கட்சி மாநாடு போல் திருமண விழாவுக்கு அரங்கம் அமைப்பு | DMK Minister Moorthy | Tamil Exclusive News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 540

  • @expressnews247
    @expressnews247 2 ปีที่แล้ว +179

    சொந்தமாக... சுயமாக உழைத்த பணத்தை இப்படி செலவு செய்ய மாட்டார்கள் கண்ணுக்குத் தெரியாமல் வரும் பணத்தை கண்ணுக்கு தெரியாமலேயே செலவு செய்கிறார்கள்... வாழ்க.. இந்த பணத்தில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்து அவங்களுக்கு ஒரு வாழ்வாதாரம் கொடுத்திருக்கலாம்...

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 2 ปีที่แล้ว +6

      உண்மை தான்!

    • @Aravindhan8278
      @Aravindhan8278 2 ปีที่แล้ว +8

      Unmaithan but antha manasu erunthu eruntha evalavu panam sethu eruka mudiuma ella selavutha panna mudiuma.entha Bumila neenga oru mutal Nan oru mutal🤷🤷🤷

    • @infotoday8695
      @infotoday8695 2 ปีที่แล้ว +2

      Unmai ayya

    • @9976775426
      @9976775426 2 ปีที่แล้ว

      Da

    • @babumuthu7377
      @babumuthu7377 2 ปีที่แล้ว +1

      yes

  • @bhaskar6135
    @bhaskar6135 2 ปีที่แล้ว +162

    இவ்வளவு பனம் எப்படி வந்தது? இதை கேட்பதற்கு யாரும் இல்லை.

    • @Aravindhan8278
      @Aravindhan8278 2 ปีที่แล้ว +3

      Correct

    • @saminathangovindasamy3200
      @saminathangovindasamy3200 2 ปีที่แล้ว +2

      மொய் பணம் சரிகட்டி விடும்

    • @dls3656
      @dls3656 2 ปีที่แล้ว +2

      அண்ணன் அண்ணாமலை மட்டும் தான் கேட்டார்.. Ed நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்

    • @yuvaraj3719
      @yuvaraj3719 2 ปีที่แล้ว

      Oruthana keatan Avan Sauvkku Sankar eppothu Avar ////////// illa

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 2 ปีที่แล้ว +158

    ஊழல் பணத்தை பிரம்மாண்டமாக செலவு செய்வதில் என்ன பெருமை?

    • @Aravindhan8278
      @Aravindhan8278 2 ปีที่แล้ว +3

      👏👏👏👏

    • @susu-casual
      @susu-casual 2 ปีที่แล้ว +2

      அவர் ஏற்கெனவே கல் குவாரி ஒனராம்..,. ( என்னமோ போ.... நாம வேடிக்கை தான் பார்க்கணும் போல )

    • @susu-casual
      @susu-casual 2 ปีที่แล้ว +1

      அப்படீன்னா கல் குவாரி file ஐ வெளியே எடுக்க வேண்டியதுதான்

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +1

    ஏழை மக்கள் உதவி செய்ய முன் வாருங்கள்

  • @ambednavan2096
    @ambednavan2096 2 ปีที่แล้ว +156

    வெயிலில் உழைத்து சாம்பாதித்தால் வலி தெரியும்டா, மக்கள் பணம்டா , இல்லாத மக்களுக்கு குடுங்கடா plz

  • @krishnanmuthu7122
    @krishnanmuthu7122 2 ปีที่แล้ว +68

    யாருடைய பணம் இது? வருமான வரி துறை விசாரிக்க வேண்டும்.

  • @bharathia3008
    @bharathia3008 2 ปีที่แล้ว +77

    அமலாக்கத் துறை எங்கப்பா....... உழைக்கிறவன் கிட்ட பணம் இல்லை. எல்லா விலையும் ஏத்திட்டாங்க அதே மாதிரி சம்பளம் ஏத்த மாட்டாங்க.தூங்கி எழுந்திருக்கிற நேரத்துல விலை ஏறிடுச்சினு சொல்றாங்க....

  • @mohamadarifarif7207
    @mohamadarifarif7207 2 ปีที่แล้ว +36

    எல்லாம் எங்கள் பணம்

  • @chandrasekarmuthusamy7779
    @chandrasekarmuthusamy7779 2 ปีที่แล้ว +95

    வந்த ஒரு வருஷத்தில இவ்வளவு பணம் அடிச்சிட்டான். 🤣👏🏻

  • @blueberry9060
    @blueberry9060 2 ปีที่แล้ว +229

    ஒரு வேளை உணவு கூட இல்லாமல் சாலை ஓரத்தில் தங்கி உள்ள ஏழை மக்களுக்கு இந்த திருமணம் சமர்பணம்...

  • @thanamatoz6686
    @thanamatoz6686 2 ปีที่แล้ว +1

    என்ன இருந்தாலும் இதுலையும் அம்மாதான் பெஸ்ட்.

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว +65

    இனி முடுஞ்சுது அந்த ஆள் வாழ்க்கை.... 😊😊😊😊😊😊

  • @tn65lakshmanan55
    @tn65lakshmanan55 2 ปีที่แล้ว +163

    பழைய மந்திரிகள் எல்லாம் கஞ்சிக்கே வழிஇல்லாமல் செத்து போனாங்க இப்போ உள்ள மந்திரி மகன் கல்யாணம் 1700ஆடு 😄முன்தினம் இறந்த எலிசெபெத்ராணி கூட இப்டி வாழ்ந்து இருக்காது 😭

    • @tn65lakshmanan55
      @tn65lakshmanan55 2 ปีที่แล้ว +8

      @@kanagaraj5237 அடேய் அது உன் வீட்டு காசுதாண்டா 😄

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 2 ปีที่แล้ว +3

      திராவிட மாடல்! விடியல் அரசு!

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 2 ปีที่แล้ว +5

      @@kanagaraj5237 யார் அப்பன் வீட்டு காசு, அவனவன் சாதாரணமாக கல்யாணம் செய்வதற்கே முழி பிதுங்குது இவர்களுக்கு ஏது காசு?

  • @venkatasubramanian6887
    @venkatasubramanian6887 2 ปีที่แล้ว +1

    வளர்ப்பு மகன் திருமணத்திற்கு சற்றும் சளைத்ததல்ல சூப்பர் திராவிட மாடல்

  • @prabhacapten6037
    @prabhacapten6037 2 ปีที่แล้ว +1

    திமுகவில் ஒரு சட்ட மன்ற தலைவர் அவர்களுக்கே இந்த அளவில் வசதிகள் என்றால் அப்போ முதல்வர் அவர்களுக்கு எப்படி இருக்கும்...???????

  • @resvinka8574
    @resvinka8574 2 ปีที่แล้ว +52

    மக்கள்ட்ட கொள்ளை அடிச்ச பணத்தை எப்படி செலவழிக்கும் இப்படித்தானே செலவழிக்கணும் இங்க நிறைய மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாம கிடைக்காது

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 2 ปีที่แล้ว +3

      இது தான் திராவிட மாடல்!

  • @palpandi247
    @palpandi247 2 ปีที่แล้ว +84

    திருமணத்திற்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறாரே இந்த பணம்எல்லாம் எங்கிருந்து வந்திருக்கும் 🤔🤔🤔 ......... இந்த உண்மையை சொன்னால் பிறகு போலீஸ் தேடுவார்கள் 🤬🤬🤬🤬

    • @ramkrish12
      @ramkrish12 2 ปีที่แล้ว +4

      Tamilnadu people money tha vera yedhu

  • @Maniparambil
    @Maniparambil 2 ปีที่แล้ว +65

    இதெல்லாமே கஷ்டப்பட்டு மக்களை கொள்ளையடிச்சி சம்பாதித்தது

  • @prabhukarikalan9647
    @prabhukarikalan9647 2 ปีที่แล้ว +37

    எல்லாம் திருட்டு பணம்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 ปีที่แล้ว +22

    கஷ்ட்ட பட்டு சம்பாதித்தால் இப்படி ஆடம்பர செலவு செய்ய தோனுமா???? 🤬🤬🤬🤦

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 2 ปีที่แล้ว +48

    இது கல்யாணமா இல்லை பொருள்காட்சியா

  • @amirudeenamir5038
    @amirudeenamir5038 2 ปีที่แล้ว +34

    எல்லாம் ஏமாந்த மக்களோட பணம்

  • @rpgaming5300
    @rpgaming5300 2 ปีที่แล้ว +24

    அடப்பாவிகளா எங்க வயிறெச்சல ஏண்டா கொட்டுகிறீங்க

  • @mahadevanvk8332
    @mahadevanvk8332 2 ปีที่แล้ว +47

    உழைத்துசம்பாதித்தால்
    தொியும்

  • @bagyasharma8866
    @bagyasharma8866 2 ปีที่แล้ว +14

    வணிகவரி & பத்திரப்பதிவுத்துறை வளமான துறை பணம் செழிக்கும் துறை இதெல்லாம் சர்வ சாதாரணம் ஊழல் பணத்தில் செலவு செய்கிறார்கள்

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 2 ปีที่แล้ว +2

    இதை எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள்

  • @sankarapandian6587
    @sankarapandian6587 2 ปีที่แล้ว +27

    மறதி இந்தியாவின் தேசிய வியாதி. இது ஒரு பேசும் பொருளே. நாளைக்கு வேறது வரும் அத பத்தி பேசுவோம். தனி மனித ஒழக்கம் இல்லாத வரை ஒரு ஆணியும்....

  • @-MUKKULATHOR-TN-76
    @-MUKKULATHOR-TN-76 2 ปีที่แล้ว +34

    இவங்க உழைத்து செலவு செய்த தெரியும்

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 6 หลายเดือนก่อน

    Excellent outstanding

  • @govindaswamis7077
    @govindaswamis7077 2 ปีที่แล้ว +5

    இனியாவது மக்களே திருந்துங்கள்.
    எவ்வளவோ ஏழைகள் இருக்கிறார்கள்.
    இறைவா .....😂

  • @ayyappanayyappan5785
    @ayyappanayyappan5785 2 ปีที่แล้ว +31

    அம்புட்டு மக்கள் பணம்

    • @paeesshahul5476
      @paeesshahul5476 2 ปีที่แล้ว +2

      A1 யாரு A2 யாரு என உலகத்திற்க்கே தெரியும்...

    • @nagajothimurugesan6295
      @nagajothimurugesan6295 2 ปีที่แล้ว +1

      Eappate uanakku theriyum

  • @sakthivel977
    @sakthivel977 2 ปีที่แล้ว +55

    முதல் முறையா அமைச்சர் மூர்த்தி பதவி ஏற்ற ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய திருமணம். ஜெயலலிதா அவர்களின் வளர்ப்பு மகன் திருமணத்தை விஞ்சும் அளவுக்கு. இந்த திருமணம் நடத்துவதற்கு பின்னி என்ன யாரை வீழ்த்துவதற்கு. எதற்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டம். திமுகவின் ஏழை தொண்டர்களை கேவலமாக ஏளனமாக பார்வை வீச்சு இத்தருணத்தில் தெளிவாக உள்ளது செல்வ செழிப்புடன் உள்ளகளுக்தான் கட்சி தலைமயால் வென்சாமரம் வீச்சு நடைபெறுகிறது‌ .

    • @leelaramaletchumy4670
      @leelaramaletchumy4670 2 ปีที่แล้ว

      Why so much of money been thrown to the rich only.Atleast a small place could have been arranged to the people who are starving for one time food.

    • @Jagannathan-ow1cl
      @Jagannathan-ow1cl 2 ปีที่แล้ว

      திராவிட மாடல்!

  • @ABJRAMAR
    @ABJRAMAR 2 ปีที่แล้ว +23

    விடியா ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணம்

  • @thilakm4181
    @thilakm4181 2 ปีที่แล้ว +2

    தி௫டர்கள் முன்னேற்ற கழகம் (திமுக)

  • @jeyarajchidambaram7153
    @jeyarajchidambaram7153 2 ปีที่แล้ว +18

    Ithukulaam money enga irundhu vandhichu!!!!!

  • @karurvengayan8165
    @karurvengayan8165 2 ปีที่แล้ว +43

    ஒரு ஆடு 10000 ரூபாய் வைத்தாலும் மொத்தம் 1700 ஆடு 10000×1700=17,000,000 அடேங்கப்பா! 😮😯😱

    • @microv1847
      @microv1847 2 ปีที่แล้ว +6

      டெக்கரேஷன், போட்டோ வீடியோ பதிவு, இசை கச்சேரி, மற்ற செலவுகள் எத்தனை கோடியோ.

    • @kanthimathinathans2076
      @kanthimathinathans2076 2 ปีที่แล้ว +3

      திராவிட மாடல் திருமணம் சுயமரியாதை இயக்கத் திருமணம் சமூகநீதி மகத்துவம் பேசும் திருமணம்
      இப்படித்தான் இருக்கும் என்று இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக நடக்கும் திருமணம் தமிழகம் முதன்மை மாநிலம் என்பதை பறை சாற்றும் திருமணம் மக்கள் மகிழ்ச்சி கடலில் தமிழகத்தில் வலம் வருகிறார்கள் என்பதை அடையாளப்படுத்தும் திருமணம் ..... உழைப்பு வியர்வை சிந்தி கையில் பணம் கிடைத்ததை வைத்து நிம்மதியாக வாழ்பவன் இந்த ஆடம்பரம் கண்டு ஒரேயொரு கேள்வி கேட்பான்.......உண்மையே உன் விலை என்ன?

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 2 ปีที่แล้ว +1

      @@kanthimathinathans2076 எப்படியோ தமிழ்நாடு முன்னேறினால் சரி! யார் முன்னேறினால் என்ன, அது அமைச்சராக இருந்துவிட்டு போகட்டுமே!

  • @selvannv1396
    @selvannv1396 2 ปีที่แล้ว +5

    பணத்தின் வேலைபாடு, சூப்பர்

  • @mareeswarank
    @mareeswarank 2 ปีที่แล้ว +2

    இதுதான் திராவிட மாடல் திமுகவின் விடிய ஆட்சி 😭

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว +4

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா அவர்களின் அரசியல் வீழ்ச்சி இது போன்ற ஆடம்பரமான திருமணத்திற்கு பிறகு ஆரம்பித்தது. மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @soundarrajan6172
    @soundarrajan6172 2 ปีที่แล้ว +3

    வருமானவரித்துறை சோதனை மேற்கொள்ளுமா ?

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou 2 ปีที่แล้ว +6

    தலைவர் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் 😀

  • @NR-891
    @NR-891 2 ปีที่แล้ว +17

    அரசு மின்சாரம் இலவசமாக கொடுத்திருக்குமோ என்னமோ சரி சரி இன்னும் திமுக அமைச்சர்களின் திருமண விழாவை பார்க்கத்தானே போகிறோம் மக்கள் சரி சரி 2024 வரட்டும்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 2 ปีที่แล้ว +11

    இந்தியாவில் அரசியல்வாதிகளால் இப்படிப்பட்ட ஆடம்பர திருமணங்கள் நடத்தப்படுகின்றன ஆனால் கடன் வாங்கி திருமணம் நடத்தி கஷ்டப்படுபவர்கள் ஏராளம்.திருமணம் எப்படி நடத்தப்படுவது என்பதைவிட எப்படி வாழ்வது என்பதே முக்கியம்.

  • @kolappannagarajan591
    @kolappannagarajan591 2 ปีที่แล้ว +11

    திமுக காரன் பண்ணுனா பிரமாண்டம் அதிமுக காரன் பண்ணுனா ஆடம்பரம்... நீயூஸ் 7 மாமா வேலை

  • @usilaichellam6319
    @usilaichellam6319 2 ปีที่แล้ว +10

    கொள்ளை அடித்த பணம் 🤭🤭🤭🤭🤭

  • @bharathirathinakumar1335
    @bharathirathinakumar1335 2 ปีที่แล้ว +1

    நாங்கள் யாரும் திரும்பி பார்க்க வில்லை 😂😂😂😂😂😂😂 அது எங்களுக்கு தேவையில்லதா விசயம் 😁😂😂😂😂😂

  • @devil_ff8540
    @devil_ff8540 2 ปีที่แล้ว +2

    எல்லாம் மக்கள் பணம்தான்!!
    ஆனால் அதில் ஒரே ஒரு ஏழை சாப்பிட்டு இருக்கமாட்டான்.!!!

  • @nshanmugan2340
    @nshanmugan2340 2 ปีที่แล้ว +49

    கலியுகத்தில் எல்லாமே சாத்தியம்தான் முடியாதது மக்கள் அறிய ஒன்றும் இல்லை.
    வாழ்க வளர்க புதிய தம்பதிகள்.

    • @nidhulanlifestyle
      @nidhulanlifestyle 2 ปีที่แล้ว +2

      கலியுகம் இல்லை கலைஞர் யுகம் அதான்....

    • @dilipvjkumar755
      @dilipvjkumar755 2 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @sskindustries8813
    @sskindustries8813 2 ปีที่แล้ว +12

    கக்கன் குடும்பம் வைத்தியசெலவிற்குஅரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கு இங்கே ஆடம்பரமான திருமணம்.

  • @jesusapvy
    @jesusapvy 2 ปีที่แล้ว

    *⚔Sword for the day(13/09/2022)*
    🛡 உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக, நீர் அவர்களைக் காப்பாற்றுவீர், உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
    *📖சங்கீதம் **5:11*
    🛡 But let all those that put their trust in thee rejoice: let them ever shout for joy, because thou defendest them: let them also that love thy name be joyful in thee.
    *📖Psalms 5:11*
    - From Team *REVIVAL IGNITERS*
    Happy Tuesday 😇

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 ปีที่แล้ว +14

    Itharku CM ponathey thavaru minister kita kanaku ketka venam

  • @gitavk5015
    @gitavk5015 2 ปีที่แล้ว +5

    😁குடிக்கும் நீரை🥴 விலைகள் பேசி😇 கொடுக்கும் 🤔கூட்டம் அங்கே,ஊழல் 🤑காசை தண்ணீர் போல 🕺💃இறைக்கும் கூட்டம் இங்கே.🧟👹👺👿
    பாவம் என்ற கல்லறைக்கு பல வழி-புலமைபித்தன்

  • @abinandasasthri
    @abinandasasthri 2 ปีที่แล้ว +10

    Somebody call Enforcement Directorate!. 😡🤬

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 ปีที่แล้ว +7

    வணிகவரி துறை மந்திரி. ஊழல் கொள்ளையடித்த பணத்தை இப்படித்தான் செலவு செய்வார்கள் ..

  • @anuanu4352
    @anuanu4352 2 ปีที่แล้ว +2

    நாடு நாசம்

  • @donbosco5178
    @donbosco5178 2 ปีที่แล้ว +9

    கட்சியும், ஆட்சியும், பதவியும் , காசும் இருக்கிறது. முதல்வர் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமைச்சருக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வளவு ஆடம்பரம் தேவையா? வளர்ப்பு மகன் திருமணத்தை குறை கூறிய கட்சி திமுக. அதை வைத்து அரசியல் அறுவடை யும் செய்தார் கலைஞர் என்பதை மறந்து விடக்கூடாது. மக்களும் மறக்க வில்லை

    • @sekmalu
      @sekmalu 2 ปีที่แล้ว

      Sudalai is one of the partner.

  • @mannavangaming3450
    @mannavangaming3450 2 ปีที่แล้ว +7

    எவன் அப்பா வீட்டு பணம்

  • @karurvengayan8165
    @karurvengayan8165 2 ปีที่แล้ว +11

    சாமானியன் மாதம் 15000 ரூபாய் சாம்பாரிக்க நாக்குல நுரை தல்லுதுகிறது ஆனால் இவர்கள் இவ்வளவு ஆடம்பரமாய் செலவு செய்கிறார்கள் இதெல்லாம் இவர்களின் பணமா?

  • @selk336
    @selk336 2 ปีที่แล้ว +7

    It raid vidunka

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 2 ปีที่แล้ว +12

    இதென்ன கொடுமை...பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

  • @nandakumar4137
    @nandakumar4137 2 ปีที่แล้ว +3

    Total cost and budget yenna Sir ?

  • @Manikandan-bo3fd
    @Manikandan-bo3fd 2 ปีที่แล้ว +18

    ஆட்டுக்குட்டி அடேய் இங்கலாம் IT & CBI raid potamatiya?

    • @dreambig5965
      @dreambig5965 2 ปีที่แล้ว +4

      Dmk vote potte naayu te kelu daa

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 2 ปีที่แล้ว +12

    0:46 ஏன்டா ஸ்டாலினுக்கும் உதயநிதிக்குமா கல்யாணம்? வருமான வரிதுறை ரெடியா?

  • @dnyj7043
    @dnyj7043 2 ปีที่แล้ว +72

    These types of activities of DMK ministers will surely spoil the name of our hon'ble C.M., and his party

    • @mduudhee9270
      @mduudhee9270 2 ปีที่แล้ว +29

      அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 2 ปีที่แล้ว +12

      Talaivan evvali kudigal avvali

    • @ramkrish12
      @ramkrish12 2 ปีที่แล้ว +1

      Honorable CM illa, Horrible CM...
      DMK is a corrupted party

    • @sumib6986
      @sumib6986 2 ปีที่แล้ว +12

      Ur CM is the chief guest😁😁

    • @sekmalu
      @sekmalu 2 ปีที่แล้ว +4

      Cm baby paru ...

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 ปีที่แล้ว +20

    ஏம்பா சுதாகரன் திருமணத்திற்கு வழக்கு போட்டேங்களப்பா .இது என்ன இங்கீலாந்து இளவரசிக்கு திருமணமா,வணிகவரி வேலைசெய்கின்றது,

  • @rajusethuraman7639
    @rajusethuraman7639 2 ปีที่แล้ว

    அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பணத் திமிரை காட்டியுள்ளனர்.தேவையா இது.இன்றைய கால சூழ்நிலையில் திருமணங்கள் விழாக்கள் எளிமையாக இருத்தலே சிறப்பு

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 ปีที่แล้ว +1

    தமிழக வணிகவரி துறை அமைச்சரின் வீட்டு கல்யாணம் தமிழ்நாடு வணிகர்கள் நல்லாசியுடன் இனிதே நடந்து.

  • @senthilnathan9992
    @senthilnathan9992 2 ปีที่แล้ว

    ஏழைமக்களுக்கு உதவி இருக்கலாம்.

  • @solozero1870
    @solozero1870 2 ปีที่แล้ว +3

    மக்கள் பணம்

  • @kannanselva8289
    @kannanselva8289 2 ปีที่แล้ว

    இதற்கு வருமான வரிதுறை அதிகாரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

  • @kumarmk5445
    @kumarmk5445 2 ปีที่แล้ว +1

    திமுக அமைச்சரின் குடும்பத் திருமணம் எவ்வளவு எளிமையாக நடக்குது பாருங்கள் மக்களே

  • @ramachandranm9586
    @ramachandranm9586 2 ปีที่แล้ว +77

    வாழ்க வளமுடன்...
    வணிக வரி துறை அமைச்சர் அவர்கள்..

    • @chandershaker8389
      @chandershaker8389 2 ปีที่แล้ว +1

      How. Many. Chilled.four.menester..murthy

    • @susu-casual
      @susu-casual 2 ปีที่แล้ว

      பத்திர பதிவு துறை ம் இவர் தான்

  • @sscmathsvault
    @sscmathsvault 2 ปีที่แล้ว +11

    Enga ooru full ahh ore banners and posters thaan. Grand ahh senjirkanga. But where does that money comes from??only they and God knows 😂

    • @jagadeeshs4215
      @jagadeeshs4215 2 ปีที่แล้ว +2

      Ellarukkum theriyum bro...

    • @sscmathsvault
      @sscmathsvault 2 ปีที่แล้ว +3

      @@jagadeeshs4215 enna onnu vantha ellarukume nalla saapadu potanga.

  • @shasshas4593
    @shasshas4593 2 ปีที่แล้ว +6

    இப்படிபட்ட திராவிட விடியலுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி

  • @masck143
    @masck143 2 ปีที่แล้ว +1

    Oru mla kku yeppti evlo Panam???🤔🤔🤔🤔

  • @govindhamanikandanr6689
    @govindhamanikandanr6689 2 ปีที่แล้ว +1

    பத்திரபதிவு துறை இல்லையா பணத்துக்கு பஞ்சமா என்ன

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 2 ปีที่แล้ว

    சிபிசிஐடி விசாரணை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் இவரை விசாரணை செய்ய வேண்டும்

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 2 ปีที่แล้ว +2

    ஏன் ஆந்திரா பாடர்ல கல்யாணம் வச்சீங்களா.. நான் எல்லாம் திரும்பி பார்க்கலயே

  • @bharathavilas1254
    @bharathavilas1254 2 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த சுயமரியாதைத் திருமணம்

  • @mathanvj5694
    @mathanvj5694 2 ปีที่แล้ว

    Honorable CM ....WE can't accept.....how this much money for minister or MLA....

  • @sathishsathish3133
    @sathishsathish3133 2 ปีที่แล้ว +1

    இன்னும் 10 வருஷம் டோடல் close

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 2 ปีที่แล้ว +3

    ஒரு 500கோடி செலவு இருக்கும் போல..... கொள்ளை அடித்து சேர்த்த காசு தானே

    • @mohanasundaram4200
      @mohanasundaram4200 2 ปีที่แล้ว

      ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 ปีที่แล้ว +1

    வருமானம் அதிகம் உள்ள துறை

  • @உண்மையானதமிழன்-ள4ற
    @உண்மையானதமிழன்-ள4ற 2 ปีที่แล้ว +2

    அவர் பரம்பரை கோடிஸ்வரனா இருப்பாரோ மக்கள் சிந்திக்கனும் இவ்வளவு செலவு பன்னும் இந்த ஆளு ஏன் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யகூடாது இந்த அளவிற்க்கு ஆடம்பரம் தேவையா கடந்த 1 அறை ஆண்டு ஆச்சிக்கே இப்படின கஷ்டமட இந்த மக்கள்

  • @yamaharaj7468
    @yamaharaj7468 2 ปีที่แล้ว +1

    அடேங்கப்ப எவன் ஊட்டு காசு டா சாமி... நான் வாங்கி வச்ச 7லட்சம் கடன் 3வருசமா வட்டி மட்டும் தான் கட்டிட்டு வரேன்... சாகுற வரைக்கும் அதான் கட்ட முடியு போல.... ஆன இங்க ஒரு கல்யாணத்துக்கு 500 கோடி 1000கோடினு சொல்ராங்க... கடவுள்னு ஒருத்தர் இருந்த சரி....

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 2 ปีที่แล้ว +1

    திராவிட மாடல்!

  • @NDhanapal-96
    @NDhanapal-96 2 ปีที่แล้ว +1

    காசு பணம் துட்டு மணி மணி..😁😁😁😛😝😜🤪😂🤣😭

  • @Julianagri
    @Julianagri 2 ปีที่แล้ว +2

    அவரு வணிக வரித்துறை அமைச்சர்

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 2 ปีที่แล้ว +11

    எவ்வளவு பிரம்மாண்டமான திருமணத்தை செய்தாலும் அவர்களுடைய சொந்தப் பணத்தை செய்தால் சந்தோஷம்

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 ปีที่แล้ว

      சொந்த பணமா?💸💸 😂😂😂😂நல்ல வேடிக்கை போங்க.

  • @edwinwilson1997
    @edwinwilson1997 2 ปีที่แล้ว +4

    நம்மலாம் கல்யாணம் பண்ணோம்னா..எப்படி செலவு கம்மி பண்றது தான் பார்ப்போம்...

  • @douglas427
    @douglas427 2 ปีที่แล้ว +1

    திராவிட எளிமை மாடல்😁😁😁😁😁

  • @കരിയഴക്ആന
    @കരിയഴക്ആന 2 ปีที่แล้ว

    ❤❤

  • @truetamilan9174
    @truetamilan9174 2 ปีที่แล้ว +4

    ஊழல் பணம், ஊழல் dmk வாழ்க. ஊழல் பணம், எல்லா புகழும் தமிழ் நாட்டு மக்களுக்கே

  • @jagadeeshs4215
    @jagadeeshs4215 2 ปีที่แล้ว +6

    Apdiye IT and ED kkum invitation vechitinga pola...
    Adutha mugurtham minister moorthy veetla thaan....

  • @kamalakannan1618
    @kamalakannan1618 2 ปีที่แล้ว

    ஆயிரம் பேர் ஆயிரம் விசேஷம் வச்சாலும் அள்ளி கொடுக்குற மனசு ஒரு சிலருக்கு தான் இருக்கும் நல்லா செய்யிற மனசு அவருடைய குணங்கள் எல்லாம் அவருடைய அப்பா தாத்தா மற்றும் அவருடைய மூதாதையர்களிடம் இருந்து இயற்கையாகவே அவரிடம் உண்டு ஏனென்றால் அவருடைய பிறப்பு மற்றும் அவர் வம்சம் அவர் முக்குலத்தோர் கள்ளன் சாதியைச் சேர்ந்தவர் முக்குலத்தோர் மனசு அப்படி பட்டது சாதி பெருமை பேசவில்லை உண்மையைக் கண்டிப்பாக வெளியே சொல்ல வேண்டும் அனைத்து மக்களும் சந்தோஷமாக கல்யாணத்திற்கு வந்து வாழ்த்தினார் அனைவரும் உணவு அருந்தி சந்தோஷமாக சென்றனர் ஆயிரம் பணக்காரர்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அனைத்து மக்களும் செல்வார்கள் அது மந்திரி மூர்த்தி விசயத்தில் நடந்தது இன்று மளிகை கடை வைத்து இருப்பவர்கள் கூட பெரிய பெரிய வியாபாரம் செய்பவர்கள் கூட பணக்காரர்கள்களாக உள்ளார்கள் அவர்கள் விசேஷம் வைத்தால் அனைத்து மக்களும்மா செல்கிறார்கள் அவர்கள் சொந்தம் மட்டுமே செல்வார்கள் இது தான் உண்மை வாழ்க பல்லாண்டு மணமக்கள் மந்திரி மூர்த்தி அய்யா அவர்களுக்கும்வாழ்த்துக்கள்

  • @sivaselva2898
    @sivaselva2898 2 ปีที่แล้ว +1

    என்னதான் நடந்தாலும் இரண்டாவது திருமணம் தான்

  • @rajasekaran2088
    @rajasekaran2088 2 ปีที่แล้ว +1

    வணிக மந்திரின்னா சும்மாவா....
    இது செஸ் ஒலிம்பியாடயே மிஞ்சிடும் போலயே....
    இந்த முறை அய்யா ஸ்டாலின் மந்திரங்களுக்கு விளக்கம் சொல்லவில்லையே... அமைச்சர் வீட்டு திருமணம் என்பதால் போல....... 🙏

  • @chennaikings2638
    @chennaikings2638 2 ปีที่แล้ว +1

    இவளவு பணம் எப்படி வந்தது எல்லாம் மக்களுடைய பணம் சொந்த பணத்தில் யாரும் இப்படி செலவு செய்ய mattragal ஒரு நாளைக்கு இவ்வளவு செலவு இதில் 100 குடும்பங்களை வாழ வைத்து இருக்கலாம்

  • @velvel2796
    @velvel2796 2 ปีที่แล้ว +1

    எங்கள் உழைப்பு இப்படி வீணாகிறது

  • @TVK_Vijay_thalapathy
    @TVK_Vijay_thalapathy 2 ปีที่แล้ว +8

    DMK 🎉🎉.. Makkaluku nandri da. Inum itha vida perusa kalyanam panna next time um DMK ku oottu podanum 🙏