Odisha VK Pandian Exclusive Interview | அரசியல் செய்வதில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் | N18V

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2024
  • Odisha VK Pandian Exclusive Interview | அரசியல் செய்வதில் ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் | Madurai to Odisha
    #VKPandianExclusiveinterview #Odisha #LokSabhaElectionResults2024
    #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 2.9K

  • @sairajendran5318
    @sairajendran5318 19 วันที่ผ่านมา +1454

    இன்றைய இந்தியாவிற்கு நிறைய பாண்டியன்கள் தேவை. இவர் பல்லாண்டு வாழ்க.

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z 19 วันที่ผ่านมา +91

      அதைவிட பல சுடலைகள் இருக்க கூடாது

    • @sudhakaran8281
      @sudhakaran8281 19 วันที่ผ่านมา +45

      ​@@user-lg5xt6hw6z: Sudalaikal irukalam, noolkal than irukka koodathu, Agraharathoda aatam paatam yellam niruthi kollanum.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 19 วันที่ผ่านมา +7

      ​@@user-lg5xt6hw6zkaruppa irukiravañukku velai Samy nu Peru Pola, Arivu kettavanukku ARIVUNU Peru irukku paarthaya?

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu 19 วันที่ผ่านมา +29

      சுடலை ஆண்டவர் தந்தை ஆட்சியில் படித்தவர் தான் பாண்டியன் ! சுடலை ஆண்டவர் இடம் சுடுபட்ட சங்கிகள் கதறல் வரவேற்கப்படுகிறது !

    • @Jaya-chandru-1993
      @Jaya-chandru-1993 19 วันที่ผ่านมา

      😊😊😊llll​@@user-lg5xt6hw6z

  • @kalaichelvi6171
    @kalaichelvi6171 19 วันที่ผ่านมา +766

    தமிழிளேன்டா அழகான தமிழில் பேசுகிறார் 🎉🎉🎉🎉🎉🎉 குல தெய்வம் கோவிலுக்கு வருவேன் என்பது மெய்சிலிர்க்கிறது

    • @abdhulazeez4313
      @abdhulazeez4313 19 วันที่ผ่านมา +10

      சங் கி 18

    • @repanh1979
      @repanh1979 19 วันที่ผ่านมา

      ​@@abdhulazeez4313 converted madharsha

    • @Arokiadass-so7rh
      @Arokiadass-so7rh 19 วันที่ผ่านมา

      Mr.V.K.Pandian sir, please going on your track, do not afraid to bjp , they are all thieves in India.

    • @nijamudeenabdulsalam9032
      @nijamudeenabdulsalam9032 19 วันที่ผ่านมา +10

      ❤❤❤❤❤❤

    • @srikumaranpress5738
      @srikumaranpress5738 19 วันที่ผ่านมา +7

      @@abdhulazeez4313 lusu

  • @krishnakumarnithiyanandamv3468
    @krishnakumarnithiyanandamv3468 16 วันที่ผ่านมา +142

    சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அதிகாரம் பெரும் போது அவரின் அடையாளம் மிக வலிமையாக ரசிக்கும் விதம் உள்ளது ❤

    • @N.Madasamy
      @N.Madasamy 16 วันที่ผ่านมา +4

      ஐயா மவராசா பேசியதெல்லாம் சரிதான் கொஞ்சம் தமிழ்ல பேசி இருக்க கூடாதா எனக்கு இங்கிலீஷ் தெரியாது சாமி

    • @saraswathin4995
      @saraswathin4995 5 วันที่ผ่านมา

      K
      ​@@N.Madasamy

  • @syedsulaiman2250
    @syedsulaiman2250 16 วันที่ผ่านมา +39

    நல்ல நேர்காணல்.... மிகவும் சுவாரசியமாக இருந்தது.. நண்பர் பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.....

  • @manithanyamullavan7436
    @manithanyamullavan7436 19 วันที่ผ่านมา +404

    இவரை தமிழ்மக்களுக்கு காண்பித்த கொடுத்த
    நரேந்திர மோடி
    அமித்ஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂

    • @Magicpot567
      @Magicpot567 19 วันที่ผ่านมา +8

      Tamil Nadu புல்லா கூமூட்டை க தா அதிகமாக இருக்கு 😢😢😢

    • @singsongc4016
      @singsongc4016 19 วันที่ผ่านมา +2

      jai jagannath

    • @kkr2054
      @kkr2054 19 วันที่ผ่านมา

      இப்படிப்பட்ட இளைஞர்கள் இந்தியாவை ஆளவேண்டும். மத வெறியும் இன வெறியும் பிடித்த துருப்பிடித்த மூளைகள் தூர்வாரி எறியப்பட வேண்டும்.
      வாழ்க பாரதம்.ஜெய்ஹிந்த்

    • @manithanyamullavan7436
      @manithanyamullavan7436 19 วันที่ผ่านมา

      @@Magicpot567
      ஆமா ஆமா
      வடக்கன் இந்த கூமுட்டை கிட்ட தான் வேலை பார்க்க வருகிறார்கள் 😂🫵

    • @manithanyamullavan7436
      @manithanyamullavan7436 19 วันที่ผ่านมา

      @@singsongc4016 ☺️

  • @amudhag1972
    @amudhag1972 19 วันที่ผ่านมา +210

    பாண்டியனை இந்தியா முழுமைக்கும் தெரியபடுத்திய மோடிக்கு நன்றிகள் பல🎉

    • @ourladyofgoodhealthmothermary
      @ourladyofgoodhealthmothermary 19 วันที่ผ่านมา +2

      Yes am also thought that 😄

    • @murugannallakannuMurugan
      @murugannallakannuMurugan 19 วันที่ผ่านมา

      இவரே மோடியோட ஆளுதான் போக போக தெரியும்

    • @geethamani8852
      @geethamani8852 19 วันที่ผ่านมา +1

      Yeah 😂

    • @selvaraj2426
      @selvaraj2426 19 วันที่ผ่านมา

      அது தான் உண்மை

    • @muruganmkm6467
      @muruganmkm6467 18 วันที่ผ่านมา

      ஆமாங்க அண்ணா அன்பு சார் பார்க்க வைத்த மோடி

  • @srinivasanp7789
    @srinivasanp7789 19 วันที่ผ่านมา +114

    வாழ்த்துக்கள் பாண்டியன் சார் உங்கலால் தமிழினம் தலை நிமிர்ந்தது ஒடிசாவில் நன்றி

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 12 วันที่ผ่านมา +15

    ஒரிசா மக்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் தேசியத்தின் தலைமகனே உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்🎉 என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க 💪

  • @vivanthirai
    @vivanthirai 19 วันที่ผ่านมา +541

    தமிழ்நாட்டில் பிறந்தாலும் இந்திய என்கிற உணர்வே மேலோங்கி இருக்கும் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பார்கள் அது போல்தான் sir Pandian

    • @balasubramanianmv9018
      @balasubramanianmv9018 19 วันที่ผ่านมา +8

      Great sir

    • @sarkumar1753
      @sarkumar1753 19 วันที่ผ่านมา

      எல்லோருமே ( இந்திய) நாட்டு பற்று உள்ளவர்கள் தான். வடநாட்டு சங்கி தலைவர்கள் தான் தமிழர்களை திருடர்கள் என்று இழிவான பேசி பிரிவினையை தூண்டுகிறார்கள்!

    • @shanmugapriyak3271
      @shanmugapriyak3271 19 วันที่ผ่านมา

      ஒருவர் நேரிடையாக தமிழராகவோ இந்தியராக மாற முடியாது, மனிதர்களை நேசிக்கும் மனிதர்களால் தான் அவ்வாறு வாழ முடியும்

    • @rajalm7820
      @rajalm7820 19 วันที่ผ่านมา +19

      அவர் இந்தியர் என்ற நிலையில் ....ஆனால் இந்திய நாட்டை ஆள்பவர்கள் ....தமிழ்நாட்டுக்காரர் ஒடிசாவுக்கு வரலாமான்னு கேட்கிறார்கள்...இந்தியர் அமெரிக்க துணை அதிபர் ஆகலாம்...இங்கிலாந்து பிரதமர் ஆகலாம் ....ஆனா ஒடிசாவுக்கு போனா வன்மத்தை கக்குகிறார்கள்

    • @sarkumar1753
      @sarkumar1753 19 วันที่ผ่านมา +1

      @@rajalm7820 திறமையான நடிகர்கள் உயர்ந்த பதவியில் இருந்தால் அப்படித்தான் கேட்பார்கள்!

  • @tamizuna
    @tamizuna 19 วันที่ผ่านมา +482

    தமிழன் தலைநிமிர்ந்து விட்டான் அதற்கு சாட்சி ஐயா பாண்டியன்

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 19 วันที่ผ่านมา +27

    எங்கு பிறப்பினும்
    தமிழன் தமிழனே
    இங்கு பிறப்பினும்
    அயலான் அயலானே
    திரு பாண்டியன் ஐயா உங்கள்
    மக்கள் பணி சிறக்கட்டும்
    மக்கள் மனம் மலரட்டும் மகிழட்டும்
    பொங்கும் தமிழுக்கு
    புகழ்சேர்த்த
    தங்கத்தமிழனே
    வாழ்த்துக்கள்
    ஈழத்திலிருந்து
    ஈழத்தமிழன்
    கணேசமூர்த்தி

    • @EasySurffer
      @EasySurffer 12 วันที่ผ่านมา

      Next Line :
      நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
      நம்முளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும்
      நாமெல்லாம் ஒரேவகுப்பார் என்ற எண்ணம்
      நன்றாக நம்முணர்வில் ஏற வேண்டும்
      தீமையுற நமைஎல்லாம் சமையம், சாதி
      சிதறடிக்க இடங்கொடுத்தல் நமது குற்றம்.
      ஆமைஉயிர் காக்குந்தன் முதுகின் ஓட்டை
      அகற்றென்றால் அவ்வாமை கேட்க லாமா?
      பாரதிதாசன் பன்மணித்திரள்
      விடுதலை முழக்கம்

  • @R.V.KA.
    @R.V.KA. 16 วันที่ผ่านมา +43

    V.K. பாண்டியன் அவர்களுடைய நேர்காணல் மூலம் அவர் ஒடிசா மக்களுக்கு செய்த சேவைகளை தெரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய சமூக சேவை தொடர தமிழ் நாட்டு மக்கள் சார்பாக கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
    வாழ்க.👍💐💐💐👍

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 19 วันที่ผ่านมา +329

    தமிழர்கள் என்றாலே அறிவாளி தான் குலதெய்வ வழிபாடு ரொம்ப முக்கியம் ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

    • @sp-sg3mt
      @sp-sg3mt 19 วันที่ผ่านมา +21

      தம்பி அதை விட நல்லவனாக வாழ்வது ரெம்ப ரெம்ப முக்கியம்.

    • @tns8022
      @tns8022 19 วันที่ผ่านมา

      தமிழர்கள் என்றால் அறிவாளி என்றால் கிரிஸ்தவம் கொடுத்த கல்வி தான் காரணம் 7:05 mins முதல் பார்க்கவும்

    • @samuelbackianathan9306
      @samuelbackianathan9306 19 วันที่ผ่านมา +5

      @@sp-sg3mt எப்படி அண்ணாமலை போலவா?

    • @onlinme7884
      @onlinme7884 19 วันที่ผ่านมา +7

      How is kula deivam related to Lord Siva? Confused wats kula deivam?

    • @sundaravadivelrathinam825
      @sundaravadivelrathinam825 19 วันที่ผ่านมา +1

      Pray god to give the strength to overcome all hurdles difficulties by dist officer rtd

  • @palaniappanponnaiah7789
    @palaniappanponnaiah7789 19 วันที่ผ่านมา +169

    எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம். மனிதனாய் பிறப்பதை விட மனிதனாய் வாழ்வதுதான் கடினம். அதற்கு எ.கா.... IAS பாண்டியன் அவர்கள் வாழ்த்துக்கள்

    • @bharathimohan6069
      @bharathimohan6069 19 วันที่ผ่านมา +2

      I fully agree with your comment Sir.

    • @anandharajeevbaskaran7190
      @anandharajeevbaskaran7190 19 วันที่ผ่านมา +2

      கண்னியமானபேச்சு வாழ்த்துக்கள்

  • @sivaprakasamkrishnan9233
    @sivaprakasamkrishnan9233 12 วันที่ผ่านมา +4

    Very good person. We will support you sir. God bless you sir. No words explain My feelings.

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 15 วันที่ผ่านมา +11

    தமிழனே! பாண்டியா நீ வாழ்க!❤

  • @oulaganathans1815
    @oulaganathans1815 19 วันที่ผ่านมา +203

    இவ்வளவு நல்ல மனிதரை வெளித்திற்கு கொண்டு வந்நமைக்கு மிக்க நன்றி

    • @AbdulLatif-rd7zz
      @AbdulLatif-rd7zz 19 วันที่ผ่านมา +2

      அந்த மாநில முதல்வர் தான் காரணம்

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 15 วันที่ผ่านมา +1

      ஒரு நாட்டில் முதல்வர்கள் நன்றாக இருந்தால் மற்றவை எல்லாம் சரியாக இருக்கும் நல்ல அறிவார்ந்த IAS கள் அமைவார்கள்!!🙏🙏

  • @thainraj
    @thainraj 19 วันที่ผ่านมา +334

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா . ❤

    • @MuthuMuthu-qj3zo
      @MuthuMuthu-qj3zo 19 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டை ஆளுகிறன் ஒரு தெலுங்கன் என்பது உனக்கு தெரியாதா

  • @sankart6376
    @sankart6376 17 วันที่ผ่านมา +32

    தலை வணங்குகிறேன் ஐயா தலை நிமிர்ந்து நில்லடா இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு நீங்கள் தான் ஐயா கல்வி அறிவு மிகச் சிறந்த ஆளுமை நீங்க மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா

  • @Smutthusamy
    @Smutthusamy 16 วันที่ผ่านมา +47

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வி விட்டது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன வகுத்தது மீண்டும் தர்மம் வெல்லும் நலமுடன் நவீன்பட்நாய்க் மற்றும் V.K. பாண்டியனும் வாழ வாழ்த்துகிறேன் 79 வயது ஆன மனித நேயன்.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 19 วันที่ผ่านมา +136

    எங்களுக்கு பாண்டியணை அறிமுகப்படுத்தியவர் மோடி அவர்கள்தான். மோடி ஒரு ஆளை எந்த அளவுக்கு தாழ்த்துறாரோ அந்த அளவுக்கு சிறந்தவர் and vice versa.

    • @muralitharanragothaman7586
      @muralitharanragothaman7586 19 วันที่ผ่านมา +3

      🎉

    • @Magicpot567
      @Magicpot567 19 วันที่ผ่านมา +2

      Tamil Nadu புல்லா கூமூட்டை க தா அதிகமாக இருக்கு 😢😢😢

    • @csubramanyan8078
      @csubramanyan8078 19 วันที่ผ่านมา

      @ Vincent good as I know another Mr Pandian David who is an IAS cadre who served in Gujarat government was very helpful to Modi when he was C M there.

  • @thangambabu
    @thangambabu 19 วันที่ผ่านมา +109

    சென்ற இடத்தில் உள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பது தான் தமிழர்களின் அறம்.
    அருமையாக மக்கள் சேவை செய்யும் வி கே பாண்டியனுக்கு வாழ்த்துகள்

  • @rabiraul623
    @rabiraul623 12 วันที่ผ่านมา +4

    Jay jagannath
    ❤ V.K Pandian Sir ❤
    I am from odisha i m proudly say whatever odisha devloped all credit goes to V.k Pandian
    will miss you very much.

  • @baskarantbl
    @baskarantbl 19 วันที่ผ่านมา +32

    சிறந்த ஆளுமை... நினைவினில் என்றும் நிற்பார்.. நேர்மை, அறம், இவருக்கு என்றும் துனை நிற்கும்

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 19 วันที่ผ่านมา +69

    இவருக்கு முன்பே, R. பாலகிருஷ்ணன் IAS அவர்களின் பங்காளிப்பும் உள்ளது. அவர் chief secretary ஆக இருந்து, இப்போது CM advisor ஆ ஒரிசாவில் உள்ளார். இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @sivapriyan5769
    @sivapriyan5769 19 วันที่ผ่านมา +197

    பள்ளி தோழர், மனிதாபிமானம், இரக்கம், மாண்பு மிகுந்த திரு. வி.கே.பாண்டியன் அவர்களை பாராட்டி பெருமை கொள்கிறேன்..

    • @skpchaco
      @skpchaco 19 วันที่ผ่านมา

      இவர் எந்த ஊர் ~?

    • @suthandhiram1333
      @suthandhiram1333 19 วันที่ผ่านมา +3

      ​@@skpchacoMadurai - Melur - koothappanpatti .......

    • @skpchaco
      @skpchaco 19 วันที่ผ่านมา

      இவர் என்ன ஜாதி ?

    • @rajkalai1988
      @rajkalai1988 19 วันที่ผ่านมา +3

      ​@@skpchacoரொம்ப அவசியமோ?

    • @skpchaco
      @skpchaco 19 วันที่ผ่านมา

      @@rajkalai1988 தமிழன் என்பது அவசியமா பேசும் போது என்ன ஜாதி என்பதும் அவசியம் தான்?

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 15 วันที่ผ่านมา +11

    மதுரை மீனாட்சியின் தவபுதல்வனை பூரி ஜெகன்னாதர் தத்து எடுத்து மிளிரும் வைரத்தை கிரிடத்தில் சூட்டி அழகு பார்த்து விட்டது மேலும் லைட் ஹவுஸ் ஆக மாற வேண்டும் வாழ்த்துக்கள்

  • @veerappanrajathurai3747
    @veerappanrajathurai3747 19 วันที่ผ่านมา +17

    வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பணி தொடர்ந்து செய்யுங்கள். உங்களைப் போன்ற மனிதனால் தான் மாற்றம் வரும்.

  • @gunasekarant9370
    @gunasekarant9370 19 วันที่ผ่านมา +411

    பாண்டியனை அறிய வைத்த
    பாஜக

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 19 วันที่ผ่านมา +21

      ஆம் அதுக்கு நன்றி

    • @Arumugavijayan
      @Arumugavijayan 19 วันที่ผ่านมา +5

      Tamil Babu endru ulagukku arivithu Tamizhanukku perumai serthathu BJP.

    • @kaviyarasan5715
      @kaviyarasan5715 19 วันที่ผ่านมา +2

      Yes❤

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 19 วันที่ผ่านมา +3

      BJP க்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

    • @GuhanFarm-zj8kd
      @GuhanFarm-zj8kd 19 วันที่ผ่านมา +1

      😂

  • @alwinjesa3
    @alwinjesa3 19 วันที่ผ่านมา +135

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா
    என்பதற்கு அநேக உயிரோட்டமான சாட்சி இருக்கிறது ஆனால் இன்னொரு மாநிலத்தில் ஒரே ஒரு தமிழ் ஆண்மகன் இன்னும் சாதித்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து பெருமிதம் கொள்வோம் உங்கள் தலைசிறந்த பணி சிறக்க கோடான கோடான கோடி வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤❤❤

    • @lifestyle3750
      @lifestyle3750 19 วันที่ผ่านมา +2

      Super congratulations done

    • @alwinjesa3
      @alwinjesa3 19 วันที่ผ่านมา +1

      Thank you so much for your greetings

  • @TamilGarudanVlogs
    @TamilGarudanVlogs 16 วันที่ผ่านมา +5

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நரேந்திர மோடி செய்த நல்ல விடயம் உங்களை உலகுக்கு அடையாளம் காட்டியது. The good thing Narendra Modi did with political vandalism made you known to the world. Congratulations Anna ❤

  • @user-ws2uv9gh1j
    @user-ws2uv9gh1j 16 วันที่ผ่านมา +21

    என்ன ஒரு அழகான நேர்காணல். என்றும் உலகம் போற்றும் தமிழன் . வாழ்க அவர் தொண்டு

  • @senapathyka8464
    @senapathyka8464 19 วันที่ผ่านมา +160

    இதுவே தலைவனுக்கான
    அடையாளம்😌
    தமிழநாட்டிற்கு பெருமை
    சேர்ப்பவர்🙏

    • @debapriyasahoo-xj4su
      @debapriyasahoo-xj4su 18 วันที่ผ่านมา

      இந்த ஊழல் சர்வாதிகாரி வி.கே.பாண்டியனை விரட்டியடித்தோம் ஒடியா மக்கள். விரைவில் ED மற்றும் CBI இந்த ஊழல் சர்வாதிகாரியை சிறையில் தள்ளும் 😂😂😂😂😂

    • @tilucreations
      @tilucreations 17 วันที่ผ่านมา +1

      அவர் ஒடிசாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபர், இப்போது அரசியல் கட்சி அவரை மட்டுமே தோற்கடித்துள்ளது.

    • @tilucreations
      @tilucreations 17 วันที่ผ่านมา +1

      அவர் ஒடிசாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபர், இப்போது அரசியல் கட்சி அவரை மட்டுமே தோற்கடித்துள்ளது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 วันที่ผ่านมา

      ​@@tilucreationsஇந்த ஈத்தரை நாயால் நவீன் பட்நாயக் 25 வருட ஆட்சி முடிவுக்கு வந்தது 😮😮😮

  • @lingeshwaranp4474
    @lingeshwaranp4474 19 วันที่ผ่านมา +68

    மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை தேடும் அரசியல்வாதிகளே சரியான அரசியல்வாதிகள்❤

  • @ssraju07
    @ssraju07 14 วันที่ผ่านมา +5

    உங்களின் ஸ்போர்ட்ஸ் தான் தைரியமும் வளர்ச்சியும் கொடுக்க உதவியது என்று நான் நினைக்கிறேன்...உடல் ஆறோக்கியம்,சுயகட்டுப்பாடு உள்ளவர்களுக்கு தைறியமும் விடாமுயற்ச்சியும் வாய்ப்புகளும் அமைந்துவிடும்

  • @user-nr9ih3eg6v
    @user-nr9ih3eg6v 19 วันที่ผ่านมา +4

    I’m from Philippine tamilan I like you so much.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 19 วันที่ผ่านมา +635

    நீங்கள் அந்த மாநிலத்தை ஆள வேண்டும் அந்த மாநிலத்தை முன்னேற்றி தமிழனுக்கு நல்ல பெயர் சேர்க்க வேண்டும் 🙏🙏🙏🚩

    • @padmagireeswaran5983
      @padmagireeswaran5983 19 วันที่ผ่านมา +1

      😮😢🎉😅😊😊

    • @Rajesh-zk6jv
      @Rajesh-zk6jv 19 วันที่ผ่านมา +14

      ​@@SUBRAMANIAN. தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்தியன் யார் வேணா ஆளலாம்னு உருட்டுவீங்க.

    • @user-zo9pe5qf2v
      @user-zo9pe5qf2v 19 วันที่ผ่านมา

      புன்டை​@@SUBRAMANIAN.

    • @samuelbackianathan9306
      @samuelbackianathan9306 19 วันที่ผ่านมา +11

      @@SUBRAMANIAN. தமிழ்நாட்டை மட்டும் கேரள மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர மேனனும், ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெயலலிதா ஆகியோர் ஆளலாம்...
      ஏன் தமிழ்நாட்டை சேர்ந்த பாண்டியன் மட்டும் ஒரிசாவை ஆளக்கூடாது...
      விளக்கம் தேவை நண்பரே...

    • @rameshpalani4381
      @rameshpalani4381 19 วันที่ผ่านมา

      Ungala mathiri niraya pandiyargal Vara vendum.athuvum nama tamilnatla irunthu

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 19 วันที่ผ่านมา +91

    ஒரு நேர்த்தியான மனிதர் பேச்சு
    இதயத்திலிருந்து பேசுகிறார்
    மிக அருமை
    வாழ்க வாழ்க

  • @subramanianj141
    @subramanianj141 14 วันที่ผ่านมา +4

    தூய்மையான உள்ளம்,எண்ணம்,செயல்,உருவாக்கும்‌ மாமனிதர் எந்த அரசியலாலும் எதுவும் செய்ய முடியாத நிரந்தரமானது🎉🎉

  • @sengodankr2469
    @sengodankr2469 12 วันที่ผ่านมา +3

    Amazing sir. Your honest and politeness give us really inspiring and proud of you sir. ❤❤❤❤❤❤❤

  • @rubinamary4284
    @rubinamary4284 19 วันที่ผ่านมา +25

    அரசியல் என்றால் மக்கள் சேவை. பிரமாதம்... வாழ்த்துக்கள் ஐயா... 🤝👍🙏

  • @thamizhdasan803
    @thamizhdasan803 19 วันที่ผ่านมา +26

    நல் வாய்பாக தங்கள் கருத்துகளை கேட்க நேர்தது
    கடவுளுக்கு நன்றி .

  • @Karthi_1.
    @Karthi_1. 12 วันที่ผ่านมา +3

    புதுமையான நேர்காணலாக உணர்கிறேன் ❤ மிகத்தெளிவான பேச்சு பாண்டியன் ஐயா அவர்களே🎉

  • @marycatherine5347
    @marycatherine5347 12 วันที่ผ่านมา +3

    Congratulations to our speaker Mr Pandian for his experiential and inspiring sharing.🙏

  • @kumaravelm8287
    @kumaravelm8287 19 วันที่ผ่านมา +84

    ஒரிசா மக்களை தன் சொந்தங்களாக நினைத்து சேவை செய்யும் பாண்டியன் அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

    • @tilucreations
      @tilucreations 17 วันที่ผ่านมา

      வளைந்த அதிகாரிகளில் ஒருவர், ஒடிசா அவரை வெறுக்கிறார்

  • @KsLaxman-ul7hx
    @KsLaxman-ul7hx 19 วันที่ผ่านมา +277

    தமிழ் சிங்கத்துக்கு பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @lingaraju4466
    @lingaraju4466 16 วันที่ผ่านมา +5

    🎉 congratulations vk pandian our Tami Nadu people and all' over India proud of your great job ❤🎉🎉🎉😊😊

  • @MuthuvijairrajShannmugamm
    @MuthuvijairrajShannmugamm 16 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் தோழரே! மாண்புமிகு தமிழரே!!உம் பணி மேலும் சிறக்கட்டும்!!! நீங்கள் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும்!!! 🎉🙏👍👌👏

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 19 วันที่ผ่านมา +272

    இது போல் ஒவ்வொரு அரசு அதிகாரியும் அர்ப்பணிப்போடு பணி செய்தால் இந்தியா தலை சிறந்த நாடாக மாறும். நவீன் அவர்களும் நல்ல தலைவராக அமைந்தது ஒரிசாவின் நல்ல காலம். வாழ்த்துக்கள்!

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 19 วันที่ผ่านมา +1

      நவீன் பட்நாயக்(அமெரிக்காவில் படித்தவர்) மாதிரி நல்ல தலைவரால் அங்கீகரிக்கப் பட்டார். திருட்டு ரயிலில் வந்த கூட்டம் என்றால் குவாரிக்கடியில் புதைத்திருப்பார்கள்

    • @user-mp9mz1eg7i
      @user-mp9mz1eg7i 19 วันที่ผ่านมา

      ண்ணணண்ணணணண்ண்ணணணணணணணனண்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 18 วันที่ผ่านมา

      22:04 ஒரிசா மிகவும் பின்தங்கிய மாநிலம்,ஜெகன்னாதர் கண் திறந்திட்டார், அறுபடை‌வீட்டு கடவுள் எப்ப கண்திறந்து தமிழினத்தை காப்பாறோ? அன்னியன் ஆள்வதும் தமிழினம் நசுக்கப்படுவதும் ஓயுமோ?

    • @tilucreations
      @tilucreations 17 วันที่ผ่านมา

      தயவு செய்து ஒடிசாவை பின்பற்றுங்கள், பாண்டியனின் மதிப்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும், இங்கு எங்களில் யாருமே அவரை விரும்புவதில்லை

    • @sundarraj4176
      @sundarraj4176 15 วันที่ผ่านมา

      ❤godu.pandiya.❤😢😂😮

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 19 วันที่ผ่านมา +78

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற கருத்தே பாண்டியன் இ ஆ ப அவர்களின் கருத்துமாகும்! மகிழ்ச்சி!

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 15 วันที่ผ่านมา +2

    Clean head,pure heart, Work for people that is perfect goal, God bless you and congratulations 👏

  • @aquaapal
    @aquaapal 15 วันที่ผ่านมา +2

    One of the BEST interviews i have watched in my life time... truly spirited.... All Good Wishes to you Sir...

  • @parthibanperiannan4624
    @parthibanperiannan4624 19 วันที่ผ่านมา +46

    தமிழில் இப்படி நேர்காணலை காண எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த News 18 tamilnadu ற்கு மிக்க நன்றி.சார் பேசும்போது இடையூறு ஏற்படுத்தாமல் சிறப்பாக நேர்காணல் நடத்திய சகோதரிக்கும் மிக்க நன்றி.

  • @johndebritto9035
    @johndebritto9035 19 วันที่ผ่านมา +70

    திரு.வி.கே.பாண்டியன் IAS தமிழ்நாட்டை சார்ந்தவர் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே இவரால் பெருமை. இவரது மக்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மக்கள் சேவகருக்கு ஒரு Royal Salute...
    தமிழன் என்று சொல்லடா...
    தலை நிமிர்ந்து நில்லடா...
    🎉🎉🎉🎉🎉

  • @nagappannaga5987
    @nagappannaga5987 16 วันที่ผ่านมา +3

    Best explanation about politics. Thank you, Sir.
    இந்த பூமியில் எல்லாரும் எல்லாவளமும் பெற்றுவாழ
    எல்லாம்வல்ல ஸ்ரீசிவகாமிசமேத ஸ்ரீஆனந்தநடராஜரை வேண்டுவோம். 🎉

  • @user-os7kg5dm4r
    @user-os7kg5dm4r 15 วันที่ผ่านมา +2

    வணக்கம் சார் ஒங்கள் பதிவில் ஒரு முக்கியமான கருத்து கூறியுள்ளீர்கள் அதாவது நெல் விவசாய் உற்பத்தி செய்வதும் கஷ்டம் விற்பனை செய்வதும் கஷ்டம் ரொம்ப நன்றி 🙏 சார்

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 19 วันที่ผ่านมา +68

    வணக்கம் பாண்டியன் அவர்களே ...வாழ்த்துக்கள்

  • @dr.r.mullaivananathan2312
    @dr.r.mullaivananathan2312 19 วันที่ผ่านมา +18

    கடவுள் மக்களின் நலனுக்காக உங்களை படைத்திருக்கிறார்.
    உங்களுடைய படிப்பு, உங்களுடைய உழைப்பு, நேர்மை அனைத்தும் அருமை.
    நீங்கள் கொடுத்த அனைத்து செய்திகளும் அருமை .
    நீங்கள் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்!
    நீயூஸ்18 தொலைக்காட்சிக்கு நன்றி

  • @panganmani
    @panganmani 19 วันที่ผ่านมา +5

    கடைசியாக அவர் சொன்ன உதாரணம்.
    It is PROJECT MANAGEMENT/ EVENT MANAGEMENT...
    Using 6Ms of solvong a problem.. Man, Material, Machine, Money, Minute (Time) & Method!!!
    Risk assessment, Stake holders... these are parts of Project Managrment!👌👍

  • @panganmani
    @panganmani 19 วันที่ผ่านมา +5

    I remember my career of hard work which was recognised by my organisation in northern india
    ACC Cements and my 25+1=26 years
    Despite being an Electrical Diploma Engineer, my hard work lifted me to South & Western India's Technical coordinator in Corpprate office, Coordinator for DAP project for PAN India, Technical Advisor for Concrete Division etc.,
    In between, had some roller caster situation while on deputation to Saudi Arabia for 5 years... came back n prooved capability within 1 year working of day n night...
    Hard work, sincerity, problem solving by root cause analysis etc., will give recognition...

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 19 วันที่ผ่านมา +62

    மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
    உங்கள் தமிழ் பேச்சு அருமை. மறந்திருப்பிர்களோ என்று நினைத்தோம்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 19 วันที่ผ่านมา +47

    என் வாழ்நாளில் கேட்ட, பார்த்த best video. NEWS 18 Tamilnadu ! Congrats !

    • @habeebyacoob6546
      @habeebyacoob6546 19 วันที่ผ่านมา

      Once I thought this channel meant for sanghi but interview show it's wrong

    • @lekshmanans3605
      @lekshmanans3605 19 วันที่ผ่านมา +1

      எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது

  • @user-we8hb6zk5x
    @user-we8hb6zk5x 16 วันที่ผ่านมา +5

    Surrender is very important for us 🙏 sir

  • @mownaguru9593
    @mownaguru9593 13 วันที่ผ่านมา +3

    நியூஸ் 18 சேனலுக்கு மிக்க நன்றி
    தங்கத் தமிழ் மகன் VK பாண்டியனின் நேர்காணலை செவ்வனச் செய்ததற்கு

  • @parthasarathysriman1360
    @parthasarathysriman1360 19 วันที่ผ่านมา +18

    உங்கள் தமிழ் பேச்சைக் கேட்கவேண்டுமென ஆவலாக இருந்தேன் சார்.மிக்க நன்றி.

  • @asaithambik9558
    @asaithambik9558 19 วันที่ผ่านมา +87

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்பதை இந்த மதுரை பாண்டியன் ஒடிசாவை மீட்ட வெற்றி கொண்டபாண்டியன்(VK) .
    ஜல்ஜா பார்ட்டி மூலமாக இந்திய திருநாட்டிற்கு வெளிகொண்டுவந்த தற்கு நன்றி.
    பலே பாண்டியன் மதுரைதமிழ்ஒடி‌ மைந்தன்
    வாழ்த்துக்கள்

  • @rabiraul623
    @rabiraul623 12 วันที่ผ่านมา +3

    V.K Pandian is an emotion for Millions of people in state odisha.
    ଜୟ ଜଗନ୍ନାଥ ❣️💚❣️💚❣️
    ଓଡ଼ିଶା will miss you Sir
    Your humble, hardwork, dedication for devlopment in all dept.

  • @ambroseg2407
    @ambroseg2407 16 วันที่ผ่านมา +8

    Sir Congratulations
    தெய்வ நம்பிக்கை உள்ளவர் . மனித நேயம் மிக்கவர். தெளிவான சிந்தனை அறிவாற்றல் திறமை வாய்ந்தவர். தங்களது பணி சிறந்திட வாழ்த்துகள் V.K.Pandian Sir
    பல்லாண்டு வாழ்க! வளர்க!
    கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பராக !
    God Bless You

  • @gangatharanthangaya5292
    @gangatharanthangaya5292 19 วันที่ผ่านมา +29

    மக்கள் முகத்தில் மகிழ்ச்சி --இதுவே அரசியல் மந்திரம்
    சிறப்பு

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 19 วันที่ผ่านมา +21

    உங்கள் பணிவு மிகவும் அழகாக இருக்கிறது...மென்மேலும்வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @velmuruganthanaraj7993
    @velmuruganthanaraj7993 18 วันที่ผ่านมา +7

    அருமையான நேர்காணல்.. பாண்டியன் ஐயா அவர்களின் மக்கள் பணி செமைப்பட செய்ய வாழ்த்துக்கள்... 🙏🏼👏🏼👏🏼

  • @srinivasanradhakrishnan87
    @srinivasanradhakrishnan87 17 วันที่ผ่านมา +2

    Remarkable Transformation with transparency…glory to your work ethics.

  • @bharanidharan7101
    @bharanidharan7101 19 วันที่ผ่านมา +36

    I'm impressed how intelligent he is😮😮JAI JAGANATH😮😮

    • @foxgang2415
      @foxgang2415 14 วันที่ผ่านมา

      What is that mean

    • @movieblockbuster9692
      @movieblockbuster9692 12 วันที่ผ่านมา +1

      Jai jagannath 🙏🙏🙏🙏🙏🙏 my god

  • @sasikala-tq1ev
    @sasikala-tq1ev 19 วันที่ผ่านมา +102

    நான் எதிர்பார்த்த நேர் காணல்👌 வி. கே. பாண்டியன்❤

    • @chank4056
      @chank4056 19 วันที่ผ่านมา +1

      Me too...❤

  • @johnjoseph3622
    @johnjoseph3622 16 วันที่ผ่านมา +4

    You are an inspiration.Pandian.
    Good interview

  • @Joe-cz1wb
    @Joe-cz1wb 18 วันที่ผ่านมา +6

    Amazing Amazing, very positive person. Good thing we came to know about the process and the transformation in Odisha and more importantly about you Sir Mr. K Pandian how a human should be especially when you put your heart and soul for the public. All our Tamil people are very proud of you Sir. Keep continuing the same. As you mentioned surrender everything to God, he will take care of the rest.😊

    • @DebapriyaSahoo-kh8zp
      @DebapriyaSahoo-kh8zp 18 วันที่ผ่านมา +3

      Lol finally we Odia people kicked out this corrupt dictator VK pandian from odisha. soon ED and CBI will put this corrupt dictator in jail

    • @naveent6454
      @naveent6454 12 วันที่ผ่านมา +1

      He has looted odisha. We odisha people will not leave him.

    • @Joe-cz1wb
      @Joe-cz1wb 12 วันที่ผ่านมา

      @@DebapriyaSahoo-kh8zp when you mentioned about ED and CBI, now I can understand from where you came from. All the best.

    • @Joe-cz1wb
      @Joe-cz1wb 12 วันที่ผ่านมา

      @@naveent6454 If it is not genuinely proven, then we Tamil people will not leave you.

    • @naveent6454
      @naveent6454 12 วันที่ผ่านมา +1

      @@Joe-cz1wb what we will not leave you. Thieves always thieves

  • @ranjithd8121
    @ranjithd8121 19 วันที่ผ่านมา +47

    இந்த காணொளியதான் ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்தேன்... மிக்க நன்றி..... பாண்டியன் sir எங்க மதுரைக்காரர்....,....😊😊😊😊😊

    • @balasubramonianm6711
      @balasubramonianm6711 16 วันที่ผ่านมา +1

      எங்க தமிழன் என்று பெருமையுடன் அகில இந்தியா வுக்கும் சொல்ல வேண்டும்

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964 19 วันที่ผ่านมา +45

    மிகவும் எளிமையான வராக உள்ளார். மக்களோடு இணைந்து , மக்கள் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிபுரிந்தார் உச்சத்தை தொடலாம் என்பதற்கு இவர் உதாரணம். ஒரிசாவின் முதல்வரின் எண்ணங்களும் உயர்ந்ததாக இதன் மூலம் அறிய முடிகிறது. மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அது அவரது செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு துணை நிற்கும் தமிழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள.

  • @koushalkumar4626
    @koushalkumar4626 16 วันที่ผ่านมา +2

    Very simple way of speaking grate
    Example of simplicity, let God give him strength to help people .

  • @puhalendhiperumal2669
    @puhalendhiperumal2669 16 วันที่ผ่านมา +1

    Congratulations sir,I pray Jaganathar to get success in all your endeavors.

  • @dravidmanisundaram1413
    @dravidmanisundaram1413 19 วันที่ผ่านมา +109

    IAS என்றாலும்,உண்மையான பணிவு. நடிப்பு இல்லை. அந்த பண்பு நிறைந்த குணம் மற்றவர் கற்க வேண்டும். அரைவேக்காடு தனம் துளியும் இல்லை.👍👍👍

    • @tilucreations
      @tilucreations 17 วันที่ผ่านมา +2

      தயவு செய்து ஒடிசாவை பின்பற்றுங்கள், பாண்டியனின் மதிப்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும், இங்கு எங்களில் யாருமே அவரை விரும்புவதில்லை

    • @ilanchekar5912
      @ilanchekar5912 15 วันที่ผ่านมา

      ANNAMALAI. LEARN

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 15 วันที่ผ่านมา +1

      அண்ணாமலைக்கு சமர்ப்பணம்

    • @lathanatarajan126
      @lathanatarajan126 14 วันที่ผ่านมา +1

      Great sir.

  • @jayavele392
    @jayavele392 19 วันที่ผ่านมา +35

    சிறப்பான நிகழ்ச்சி.அனைத்து அரசியல் தலைவர்களும் பின்பற்றவேண்டியமக்கள்பணி.

  • @seyedismailaboobucker9167
    @seyedismailaboobucker9167 17 วันที่ผ่านมา +2

    Great interview. May God Almighty bless you long healthy life to do lots and lots of great services to all people of the State and our beautiful counry INDIA. JAI HIND.

  • @Adiyen1974
    @Adiyen1974 6 วันที่ผ่านมา

    Great Sir. May GOD bless you with Long Life, Good Health, Peace and Prosperity

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 19 วันที่ผ่านมา +29

    thalaivaaa...u have a big fanbase in TamilNadu..u r our pride

  • @vaseemthamiz
    @vaseemthamiz 16 วันที่ผ่านมา +2

    Great asset of our nation,Very nice man👍
    Nice interview
    Thanks to news18

  • @chandrasekar4
    @chandrasekar4 15 วันที่ผ่านมา +1

    Sir excellant interview. I am from madurai. I am happy to listen to the conversation. Your achievement and award from UN. and times of New york is worth to listen. GOD Bless you sir and your family.

  • @sakthivelc6621
    @sakthivelc6621 19 วันที่ผ่านมา +15

    உங்களை வாழ்த்துகிறோம். பாராட்டுகிறோம். வாழ்க பல்லாண்டு.

  • @tamilcinemacompany
    @tamilcinemacompany 19 วันที่ผ่านมา +47

    இவர், எனக்கு ஜூனியராக Agri படித்தவர் என்பதிலும், என் பகுதியான மதுரை மண்ணின் மைந்தர் என்பதிலும் எனக்குப் பெருமை.

  • @prabacurren8673
    @prabacurren8673 4 วันที่ผ่านมา +1

    Very well taken interview, Jennifer!👏
    AV 2 BBC 2 News18 congrats

  • @vishnupriya8431
    @vishnupriya8431 17 วันที่ผ่านมา +3

    Super Super Super Sir God bless him for his service. He speaks True.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 19 วันที่ผ่านมา +15

    வாழ்த்துகள் அய்யா. சிறப்பான வேலைகளை தொடர வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 19 วันที่ผ่านมา +33

    மிகவும் அருமையான நேர்மையான உண்மையான மனிதனின் உள்ளத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மகத்தான மாமனிதரின் நேர் காணல் ! உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் !! நன்றி ஐயா.

  • @user-vu5ez3rm7s
    @user-vu5ez3rm7s 16 วันที่ผ่านมา +3

    Best speach ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @patel.k
    @patel.k 17 วันที่ผ่านมา +25

    As a Odia, i dont understand Tamil. but let me tell you it was not Pandiyan's fault. Everyone knows he is a good Man. Thats why he got 51 seats. BJP 78. In 30 seats the fight is very close.
    This time people wanted some change. Modi managed to divide people's vote in his favour. Modi offered more promise to increase rice's msp price and healthcare, 3000 rs per month to women. In odisha most people are tribal. They wanted that.
    Naveen Patnaik was CM for last 25 years. Anyway people wanted a change because Naven is very very old. So they voted for Modi to get double benefit in the center and state.
    there are few people in odisha, like in thousands who have problems with his Tamil identity(outsiders not Odia). But Naveen Patnaik is also outsider. He came to odisha in 1999.He still dont know to speak and write Odia. But people still accept him.

    • @SP-kf3zr
      @SP-kf3zr 15 วันที่ผ่านมา +3

      Sidelining all powerful MLAs and MPs is not pandian's fault? Giving tender to a shell company called Bhumiputra is not pandian's fault? Kan Bhai tume kichi bhi kahucha??

    • @KiranKumar-um2gz
      @KiranKumar-um2gz 14 วันที่ผ่านมา +1

      La Guage not meter havign idiotic mindset like u good work help required by people matters .only tn can produce not any sort of india

    • @patel.k
      @patel.k 12 วันที่ผ่านมา

      The amount of hard work he has done since 2013 in cyclone phaline to till now, in changing public school to providing water in tribal area, he has done.
      In 2004 he was in Rourkela and he made a lose making govt agency to profit making agency.
      Now shell company, heard something called "2023 Adani collapse". That was also a shell company matter. Every company do it upto a certain level.
      All political party make money either by shell company or by licence free retail liquor policy.

    • @SP-kf3zr
      @SP-kf3zr 12 วันที่ผ่านมา +1

      @@patel.k that can never justify his corruption

  • @ramvisweshvarprabakaran5621
    @ramvisweshvarprabakaran5621 19 วันที่ผ่านมา +35

    Real hero 💪💪💪💪💪💪💪

  • @rganesan8087
    @rganesan8087 19 วันที่ผ่านมา +41

    இது போன்ற அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் செயல்பட்டால் இந்தியா விரைவில் வல்லரசு நாடாக நிச்சயமாக மாறும். ஐயா அப்துல் கலாம் அவர்களின் எண்ணம் நிறைவேறும்.

  • @SivaSiva-ch2tr
    @SivaSiva-ch2tr 16 วันที่ผ่านมา +13

    உங்களால் தமிழினமே பெருமை அடைந்தது

    • @TheGrinningGorilla
      @TheGrinningGorilla 13 วันที่ผ่านมา

      யார்ரா நீ கோமாளி 😅😁

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 19 วันที่ผ่านมา +14

    நேர்காணல் சிறப்பாகவும் நிறைவாகவும் இருந்தது.மிக நல்ல விளக்கம்.நன்றி

  • @sureshp3
    @sureshp3 19 วันที่ผ่านมา +9

    "You won't get disturbed " this is golden words. It's not easy.