அதிர்ந்தது மேடை! சட்டென சிரித்த பிரகாஷ் ராஜ்... Arulmozhi speech | விடுதலை சிறுத்தைகள் | Prakash Raj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • #TamilNadu #Chennai #Thirumavalavan #VCK #PrakashRaj #Award #arulmozhi #periyar #ambedkar
    அதிர்ந்தது மேடை! சட்டென சிரித்த பிரகாஷ் ராஜ்... Arulmozhi speech | விடுதலை சிறுத்தைகள் | Prakash Raj
    VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
    Follow us on:
    Facebook: shorturl.at/gtFP9
    Instagram: voiceofsouthoffl
    Twitter: x.com/voiceofsouth_

ความคิดเห็น • 208

  • @voiceofsouth
    @voiceofsouth  20 วันที่ผ่านมา +1

    Subscribe Voice Of South to get more updates: www.youtube.com/@voiceofsouth/videos

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 22 วันที่ผ่านมา +117

    அக்கா அருள்மொழி மிகவும் துல்லியமான அறிவாளி ❤

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 22 วันที่ผ่านมา

      இந்த ஆயா யாரு

    • @murugamuruga4504
      @murugamuruga4504 22 วันที่ผ่านมา +1

      ​@@thiyagarajanmadhusudhanan1201கொண்ட கொள்கையில் மாறாத பெரியாரின் வழி தோன்றல். தமிழ்நாட்டின் சிங்க பெண்களின் தலைவி.. என்றென்றும் பகுத்தறிவு பாசறையின் அறிவு பெட்டகம்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 22 วันที่ผ่านมา +5

      ​@@thiyagarajanmadhusudhanan1201குண்டி காட்டி மகள் இல்லை.. பெரியாரின் பேத்தி 👌👌👌

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 22 วันที่ผ่านมา +98

    மன்னன் வேடம் கலைந்து இன்று மூடன் ஆக வலம் வருவதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

  • @baburamesh500
    @baburamesh500 20 วันที่ผ่านมา +3

    அறிவு சார்ந்த அரங்கம் 🎉🎉🎉

  • @antonyrobinson5707
    @antonyrobinson5707 22 วันที่ผ่านมา +31

    சிறந்த துணிச்சலான அறிவார்ந்த உரை.நன்றி

  • @natarajanvasantha7915
    @natarajanvasantha7915 22 วันที่ผ่านมา +39

    உங்களை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது தோழி. நாற்பது ஆண்டுகளாக உங்களை அறிவேன். திருமாவை மிகவும் பிடிக்கும். உங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்கள்.

  • @rajeshteam9838
    @rajeshteam9838 21 วันที่ผ่านมา +7

    I love you அருள் மொழி amma ❤

  • @selvaperia8512
    @selvaperia8512 22 วันที่ผ่านมา +27

    மனிதர்களை தாண்டி, நல்ல மனிதராக அருள்மொழி தோழர் பேசியது மனதின் ஆழம் வரை சென்று விட்டது. வாழ்க மனிதம்.

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 22 วันที่ผ่านมา +40

    இந்தியா கூட்டணி வந்தால் கவ்ரி லங்கேஷ் க்கு சிறந்த கவுரவதை வாழ்நாள் சாதனையாளர் என்ற அவருடைய அற்பணிப்புக்கு வழங்க வேண்டும்

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 22 วันที่ผ่านมา +26

    அக்கா வழக்குரைஞர் அருள்மொழி அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 22 วันที่ผ่านมา +35

    தோழியர் அருள்மொழி அவர்களின் கோரிக்கையை நான் வழி மொழிகிறேன். தோழர் திருமா அவர்கள் அடுத்த வருடம் தோழியர் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

  • @muthusathasivam4397
    @muthusathasivam4397 22 วันที่ผ่านมา +20

    எங்களுக்காக குரல் கொடுக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன்

  • @hitechjourney3703
    @hitechjourney3703 22 วันที่ผ่านมา +31

    நன்றி தோழர்

  • @abdulhameedfairoze906
    @abdulhameedfairoze906 22 วันที่ผ่านมา +32

    அருள்மொழி மேடம் எப்பொதுமே மாஸ்தான், ஆனால் Background screen movement is distracting.

  • @savarima
    @savarima 22 วันที่ผ่านมา +9

    சிறந்த நாத்திக தெளிந்த அறிவார்ந்த உணர்வாளர் அருள்மொழி ❤வாழ்த்துக்கள்❤🎉 🫅🙋👍🫶🙏👏👏👏👏🙏🙏

  • @swaminathank2727
    @swaminathank2727 22 วันที่ผ่านมา +26

    I may be elder to you my dear daughter. Your service to TN is great. And your loyalty to periyar is tremendous..

  • @marimuthu7330
    @marimuthu7330 22 วันที่ผ่านมา +8

    திருமாவளவன் அவர்கள் வாழும் அம்பேத்கர்❤❤❤

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 22 วันที่ผ่านมา +12

    சகோதரி, அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துக்கள்💯🙏

  • @anbumani3197
    @anbumani3197 20 วันที่ผ่านมา +2

    வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் அக்கா.

  • @rajeshteam9838
    @rajeshteam9838 21 วันที่ผ่านมา +4

    என்னுடைய பிள்ளையை
    பெரியார் பேரனாக
    அம்பேத்கர் மாணவனாக
    மார்க்ஸ் கொள்கையை
    பின்பற்ற வழியுருத்துவேன்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 22 วันที่ผ่านมา +17

    பிரகாஷ் ராஜ் அவர்கள் தான் எங்களுக்கு கௌரி லங்கேஷ் பற்றி தெரியும். கண்டிக்கத்தக்கது. இன்று வரை நீதி கிடைக்கவில்லை.

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 22 วันที่ผ่านมา +17

    அருள்மொழி அவர்கள் மிகவும் ,அழகான, அறிவு ,ஓட்டலாக,,பேசக்கூடியவர்

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 21 วันที่ผ่านมา +4

    Thirumavalavan is Great 🎉🎉🎉

  • @janakiramanm4448
    @janakiramanm4448 22 วันที่ผ่านมา +15

    Arumai super

  • @user-nx7pg3vv1t
    @user-nx7pg3vv1t 21 วันที่ผ่านมา +10

    பெண் வடிவில் பெரியார்

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 19 วันที่ผ่านมา

      இவரரெல்லாம் கருணாநிதி குடும்பத்தின் அடிவருடி.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 22 วันที่ผ่านมา +7

    மிகவு‌ம் சிறந்த விருது❤

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 21 วันที่ผ่านมา +4

    மிக சிறந்த சிந்தனையாளர் நமது சகோதரி அருள்மொழி மிக சிறந்த இறையச்சம் கொண்ட பகுத்தறிவு பெண்மணி

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 21 วันที่ผ่านมา +3

    மேடம் அருள்மொழி அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉❤❤❤

  • @AbushameemAbushameem-re2ji
    @AbushameemAbushameem-re2ji 22 วันที่ผ่านมา +5

    அருமையான பேச்சு..👌

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 21 วันที่ผ่านมา +4

    Arul molihi GENIUS

  • @rkgokul1
    @rkgokul1 22 วันที่ผ่านมา +5

    Very proud to have lot of sisters like Advocate Arulmozhi mam...Wishes...

  • @vmsundarams.j.harish1177
    @vmsundarams.j.harish1177 22 วันที่ผ่านมา +7

    திருமா வாழ்க
    தமது பணியைத் தொடர்ந்து செய்க
    உடல் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
    தங்களை நம்பி பல தொண்டர்கள் உள்ளனர்.

  • @chelladurai4298
    @chelladurai4298 22 วันที่ผ่านมา +19

    ❤❤சமூக நீதி ⚖️வாழ்க❤❤

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 22 วันที่ผ่านมา +7

    இந்த காணொளி பற்றிய விமர்சனங்கள் கவனியுங்கள்! !
    எழுத்து,சிந்தனை எவ்வளவு கண்ணியமான முறையில் கட்டமைப்பு கொண்டதாய் உள்ளது!! ஒரு இயக்க சிந்தனை இப்படி தான் உருவாக வேண்டும்!!

  • @pazhanivadivel7028
    @pazhanivadivel7028 22 วันที่ผ่านมา +6

    திருமா சமூக விஞ்ஞானி! ❤

  • @truthtalker471
    @truthtalker471 22 วันที่ผ่านมา +5

    அருமையான பேச்சு....🎉

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 22 วันที่ผ่านมา +10

    ❤amma. Moli, arul mollzi❤

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 22 วันที่ผ่านมา +5

    Super speech arulmozoi Madam,

  • @karthikeyanp815
    @karthikeyanp815 22 วันที่ผ่านมา +7

    மகிழ்ச்சியான தருணம்...

  • @ajithkumarj8667
    @ajithkumarj8667 22 วันที่ผ่านมา +3

    Amma.. Always best speech🎉🎉... My inspiration arul mozi amma...

  • @rajur13
    @rajur13 21 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் தங்கை அருள்!👍👍👍👍👍

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 22 วันที่ผ่านมา +6

    அருமை 🎉🎉🎉

  • @jaffmartin1862
    @jaffmartin1862 22 วันที่ผ่านมา +6

    Semma mam kalakkal🎉🎉🎉🎉indhu than engalludaiya Tamilargal panpadu 🎉🎉🎉sangigallukku sangu oodum neram vandu vittathu🎉🎉🎉❤❤❤❤

  • @tamilselvi9564
    @tamilselvi9564 22 วันที่ผ่านมา +3

    Thiruma Anna❤❤

  • @srmurugan9838
    @srmurugan9838 20 วันที่ผ่านมา +1

    நேர்த்தியான பேச்சு, அருமை.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 22 วันที่ผ่านมา +11

    நான் கடவுள் ஓட்டல் பாக்கி 80லட்சம்
    மோடி வரும் முன்னே
    இ டி வரும் முன்னே

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 21 วันที่ผ่านมา +1

    மிக சிறந்த மிக உண்மையான கோரிக்கை

  • @RameshR-fd4xm
    @RameshR-fd4xm 22 วันที่ผ่านมา +10

    உங்கள் தமிழ் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமை தாயே

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 19 วันที่ผ่านมา

      இந்த தமிழை கொஞ்சம் கருணாநிதியின் வாரிசுகளுக்கு சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்???

    • @RameshR-fd4xm
      @RameshR-fd4xm 19 วันที่ผ่านมา

      @@parameswarythevathas4801 அந்த செயலை நீங்களே செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @shamalams5281
    @shamalams5281 22 วันที่ผ่านมา +2

    Mass speech👭 sister Arulmozhi

  • @haltonsimon5036
    @haltonsimon5036 22 วันที่ผ่านมา +4

    You are so great maam

  • @ravinallathambi7737
    @ravinallathambi7737 22 วันที่ผ่านมา +4

    சிறப்பு மகிழ்ச்சி

  • @muruganv6118
    @muruganv6118 22 วันที่ผ่านมา +4

    👍👍👍

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 22 วันที่ผ่านมา +4

    Thanks

  • @sundarrajalagarsamy6953
    @sundarrajalagarsamy6953 21 วันที่ผ่านมา +2

    Good speech 👏

  • @user-hu4yz3zp5u
    @user-hu4yz3zp5u 22 วันที่ผ่านมา +3

    💯👌👍🙏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 21 วันที่ผ่านมา +1

    Supper speech. Congratulations to Arulmozhi Madam.

  • @KoothanSevu
    @KoothanSevu 22 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉🎉❤

  • @sugandhadevan127
    @sugandhadevan127 20 วันที่ผ่านมา

    Super speech valthukkal sister

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 21 วันที่ผ่านมา +3

    கல்புர்க்கி.. கௌரிலங்கேஸ்...
    போல பல்லாயிரம் எழுத்து போராளிகள் தோன்றுவார்கள்

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 22 วันที่ผ่านมา +5

    👍👌

  • @sanaafifa9549
    @sanaafifa9549 22 วันที่ผ่านมา +4

    🌹❤️🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 22 วันที่ผ่านมา +3

    Good

  • @karthithi1844
    @karthithi1844 19 วันที่ผ่านมา

    அருமை அருமை அம்மா வாழ்த்துக்கள்

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 22 วันที่ผ่านมา +6

    அக்கா அருள்மொழி 🎉🎉🎉🎉🎉
    👌👌👌👌👌😍😍😍😍😍

  • @ravichandranayyanar7694
    @ravichandranayyanar7694 22 วันที่ผ่านมา +3

    🎉🎉

  • @elavarasans6545
    @elavarasans6545 21 วันที่ผ่านมา +1

    தோழி அருள்மொழி மிகச்சிறந்த மாமனிதர்.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 22 วันที่ผ่านมา +2

    👌🌞🙏🏻💐👏🏻

  • @Iraivi-
    @Iraivi- 22 วันที่ผ่านมา +10

    10 வருட மக கோமளி பிரதமர் இந்தியாவில் அண்டு உள்ளர்

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 19 วันที่ผ่านมา

      இந்தியாவை வழிநடத்துபவர் கோமாளி என்றால்.
      தினமும் கோமாளிகளாக கண்முன்னே நிற்க்கும் அப்பனும் மகனும் எப்படி ?தாய் மொழி கூட பேசத் தெரியாத பச்சோந்திகள்.

    • @lakshmishankar2173
      @lakshmishankar2173 19 วันที่ผ่านมา

      Another 5 years top

  • @kanniappanp115
    @kanniappanp115 22 วันที่ผ่านมา +4

    Anayvarukum nal valthukal

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 22 วันที่ผ่านมา +2

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 22 วันที่ผ่านมา +1

    Arumaie..spechee..thanks..Amma

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 20 วันที่ผ่านมา

    Thandey Perriyar Vazhalga💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 20 วันที่ผ่านมา +2

    சகோதரி அருள் மொழி அவர்களின் பேச்சு அருமை 👏👏👏👏👏👏👏👏 👍🌹🌹

  • @mohamedismail-yb7mk
    @mohamedismail-yb7mk 22 วันที่ผ่านมา +2

  • @ganesanr5504
    @ganesanr5504 22 วันที่ผ่านมา +4

    Happy 😅

  • @victormadhan1238
    @victormadhan1238 21 วันที่ผ่านมา +1

    Very nice 👍

  • @zhivagophotos9991
    @zhivagophotos9991 20 วันที่ผ่านมา

    Well spoken Advocate Arul Mozhi Madam 👌👍🙏💪

  • @JohncSekar
    @JohncSekar 22 วันที่ผ่านมา +1

    A woman who is living with principles and of codes rooted in the spirit and blended with moral values

  • @panneerselvam8481
    @panneerselvam8481 22 วันที่ผ่านมา +7

    பணம் எல்லாம் தூ என்று தெரிந்தவர் ,பிரகாஷ் ராஜ் ,

  • @bavaorathanadu5803
    @bavaorathanadu5803 17 วันที่ผ่านมา

    Super ma

  • @user-io5jq7qc1o
    @user-io5jq7qc1o 22 วันที่ผ่านมา +1

    💙❤💙❤💙❤I love. You. Vck

  • @ekambaramgovind7424
    @ekambaramgovind7424 21 วันที่ผ่านมา +1

    Arulmozhi neenda vazhga

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 21 วันที่ผ่านมา +6

    தோழி அருள்மொழி பேசும் தன்மை மேன்மை மிகு வார்த்தை
    நான் வாழ்த்துக்கள் பகிர்ந்து மகிழ்கின்றேன்
    காரணம் இவர் சிந்திக்க மறந்து வாழும் மதவாத அரசியல்
    சாயம் வெளுத்து போகும்
    இவரது நிதானமாக ஆவேசம் கொள்ளாமல் கொள்ளும் பேச்சு
    எனவே அதிகம் இவரது பேசும் நிலை ரசித்து ரசித்து பெருமிதம் அடைவேன் நான்!🙏

  • @thangavelp9913
    @thangavelp9913 21 วันที่ผ่านมา

    Super 🎉 presentation Madam! Congratulations for contibuting next year awards!

  • @nivethaffswamtraders482
    @nivethaffswamtraders482 20 วันที่ผ่านมา

    Absolutely correct ❤

  • @duraisingamvelu
    @duraisingamvelu 20 วันที่ผ่านมา

    From 2:28 onwards what a spontaneous speech ! 🫡👏👏👏👏

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 20 วันที่ผ่านมา

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻🌹🙏🏻

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s 21 วันที่ผ่านมา +2

    வணக்கம் தோழர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களே🎉

  • @Ganeshjeyam-tz5fp
    @Ganeshjeyam-tz5fp 22 วันที่ผ่านมา +3

    😮😮

  • @csmani3072
    @csmani3072 21 วันที่ผ่านมา

    Congratulations madam you have received Ambekar award

  • @parthibant3911
    @parthibant3911 22 วันที่ผ่านมา +2

    🎉❤🎉❤🎉

  • @subramanians7205
    @subramanians7205 21 วันที่ผ่านมา

    Wish u to be continued and extension of ur live

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 20 วันที่ผ่านมา

    Dedicated to congress:Song from umai viligal movie: Tholvi nilayena ninaithal manithan vala ninaikalama ...........

  • @ajazarif1060
    @ajazarif1060 22 วันที่ผ่านมา +4

    Most of government powers forces has been gone to Modi's hand ..left ONLY SUPEREME COURT cji chandrachut sir....in this situation Opposite party have to collect all Fraud work evidences of BJP 's...and Submit to SUPEREME COURT and FIGHT for the RIGHTS...

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 21 วันที่ผ่านมา +1

    அம்மாவின் சிறப்பான பதிவு.

  • @saimanohar4811
    @saimanohar4811 20 วันที่ผ่านมา

    Thiruma himself having tough times in this election..mam. wait and see.

  • @maruthamuthun2757
    @maruthamuthun2757 22 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r 22 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alphonsafavoritelist2426
    @alphonsafavoritelist2426 20 วันที่ผ่านมา

    5:46 என்னடா மோடியும் வந்துருக்காரோ ஷாக் ஆகிட்டேன் 😅

  • @viswanathankrishnan6729
    @viswanathankrishnan6729 22 วันที่ผ่านมา +2

    எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில