'சிதம்பரத்தில் போட்டியிட வேண்டாமென வலியுறுத்தினார்கள்` Dr Thirumavalavan MP Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • #vck #thirumavalavan #tvkvijay #vijay #seeman #ntk #dmk #edappadipalanisamy #Modi #stalin #dmk
    Periyar Maniammai Institute of Science And Technology
    For Admission: pmu.edu/
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : Ram Sankar
    Camera : Priyan
    Camera : Shafeeq
    Edit : Shyam kumaran
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

ความคิดเห็น • 743

  • @PrabakaranA-ir4wx
    @PrabakaranA-ir4wx 7 วันที่ผ่านมา +47

    நீண்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த அங்கீகாரத்தை இவர்களுக்கு சமர்ப்பணம் என்று சொன்னபோது அனிச்சையாய் உடல் சிலிர்த்து கண்கலங்கியது எனக்கு..நான் விசிக உறுப்பினர் இல்லை.இன்னும் வெற்றி காண வாழ்த்துகிறேன் தோழரே🌹🙏✊

  • @arumugam3263
    @arumugam3263 8 วันที่ผ่านมา +52

    திருமா போன்ற ஒரு அரசியல்வாதி இந்த நாட்டின் உயரிய பதவிக்கு வரவேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் என்ன ஒரு தெளிவான பேச்சு.

    • @tgoderamesh
      @tgoderamesh 5 วันที่ผ่านมา +2

      நாம் தமிழரை எப்படி கேவலமாகவிமர்சித்தார் தேடிபார்க்கவும்

    • @_Trendingtamil
      @_Trendingtamil 4 วันที่ผ่านมา +5

      எதாவது தவறா பேசினால் மன்னிக்கவும் தோழரே 👍🏻👍🏻✨✨​@@tgoderamesh

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 8 วันที่ผ่านมา +181

    நான் வேறு ஜாதியாக இருந்தாலும்...
    பெரிதும் மதிக்கும் தலைவர் அண்ணன் திருமா அவர்கள்

    • @onetrueindian1
      @onetrueindian1 6 วันที่ผ่านมา

      நீ உன்னை வேறு ஜாதி என்று கூறுவதே உன் மனிதநேயத்தின் மீது நீ கொண்டுள்ள நம்பிக்கையின் தோல்வி...

    • @user-vm9en5mj1o
      @user-vm9en5mj1o 5 วันที่ผ่านมา +14

      உனக்கு நான் தலை வானங்குகிறேன் தலைவா...❤

    • @gopi275
      @gopi275 3 วันที่ผ่านมา +5

      நண்பரே ராஜராஜசோழன் எந்த ஜாதி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை அப்போ அதன் பிறகுதான் ஜாதி உண்டாய் இருக்கிறது

    • @murugankmurugank8855
      @murugankmurugank8855 20 ชั่วโมงที่ผ่านมา

      இன்னும் சாதி கட்சியாக தான் இருக்கிறது ஓசிக பூனை கட்சி நீங்கள் மாறவும் மாட்டீர்கள்

    • @ilangovk7381
      @ilangovk7381 10 ชั่วโมงที่ผ่านมา

      நானும் பிற்ப்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் , திமுக ஆதரவாளர் ஆனால் என் அரசியல் ஆசான் அண்ணன் திருமாவளவன்❤️...

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 4 วันที่ผ่านมา +6

    பட்டியலின மக்கள் ஒற்றுமையாக இருந்து புரட்சியாளர் அம்பேத்கர் வழிகாட்டுதலின் படி அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்போம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 9 วันที่ผ่านมา +263

    விடுதலை சிறுத்தை தொல் திருமா அவர்களின் தமிழ் வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்! வாழ்த்துக்கள் மாண்புமிகு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு! அருமையான நெறியாளர்!
    ❤❤❤❤

    • @sundarrajann-uj1rt
      @sundarrajann-uj1rt 7 วันที่ผ่านมา +1

      திருட்டு ரயில் வம்சத்தை சார்ந்தவர்கள் தொல் திருமாவளவன் MP போல் தரமான சொற்கள் இலக்கண தோடு பேச முடியாது
      தரமற்ற தமிழ் வார்த்தைகளை பேசுபவருக்கு துணை முதலமைச்சர் கொடுத்தால் இதைவிட தமிழனுக்கு வெட்கக்கேடு வேறு ஒன்றும் இல்லை

    • @srinivasanr5670
      @srinivasanr5670 7 วันที่ผ่านมา +6

      🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ "AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@"TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏ok

    • @ramardharmaraja1842
      @ramardharmaraja1842 7 วันที่ผ่านมา

      😊ஈரியியியியிய

    • @srinivasanr5670
      @srinivasanr5670 7 วันที่ผ่านมา

      @@ramardharmaraja1842
      🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@ "AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@"TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏

    • @sivasankarir4431
      @sivasankarir4431 6 วันที่ผ่านมา

      Q

  • @bosconathan1283
    @bosconathan1283 7 วันที่ผ่านมา +58

    அருமையான தலைவர், திருமா எல்லோருக்கும் பொதுவானவர், நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம், பாதுகாத்து பயன் அடைவோம். .

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 6 วันที่ผ่านมา +27

    யப்பா ,, நேர்த்தியான நேர்காணல்.. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்களில் ஆழமான சமுக சிந்தனைகொண்ட தலைவர்..

  • @AbisekAbisej-ob9ng
    @AbisekAbisej-ob9ng 8 วันที่ผ่านมา +23

    இவ்வளவு நாள் உங்கள் அரசியல் பயணத்தை புரிந்து கொள்ளாதவர்களில் நானும் ஒருவன் இவ்வளவு அறிவார்ந்த தெளிவும் முற்போக்கு சிந்தனையும் சிறந்த பக்குவமும் கொண்ட சிறந்த தலைவர் நீங்கள்

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 7 วันที่ผ่านมา +23

    திருமா அவர்களை ஒரு சில சமுக மக்கள் சாதி தலைவராக பிரித்து பார்த்தாலும். தமிழ் நாட்டின் எல்லோராலும் ஏற்க்க கூடிய தவிர்க்க முடியாத தலைவராய் வளர்ந்து வருகிரார்.. நன்றி........

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 9 วันที่ผ่านมา +217

    என்ன ஒரு நிதானபான பொறுமையான பேச்சு! இதுதான் ஒரு தலைவனுக்கான தகுதி..வாழ்த்துக்கள்!

  • @MrMuthalvan
    @MrMuthalvan 4 วันที่ผ่านมา +3

    மிகவும் ஆழமான அறிவுள்ள எதார்த்தமான கருத்துகளை வழங்கியுள்ளார் தோழர் தொல்.திருமா.சுயேட்சையான அறிவுத் தேடல் உள்ளவர். அனுபவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு முன்னேறுவது மரபாக வைத்துள்ளார். பொது நீரோட்டத்தில் இன்னும் அதிகமாகும்.வாழ்த்துகள். இடதுசாரிச் சிந்தனைதான் இவரின் அடித்தளம்

  • @bblackkboxx
    @bblackkboxx 9 วันที่ผ่านมา +72

    Congrats Dr.Thiruma❤...,...Keep Going .....,.love from LENIN France Paris 🇫🇷

  • @Mr_123
    @Mr_123 9 วันที่ผ่านมา +204

    Clean bold BJP#12:00
    Painfull journey VCK#19:00
    Chithamparam victory #23:20
    Vijay Entry#25:00
    NTK#29:00

  • @shunmugam5747
    @shunmugam5747 7 วันที่ผ่านมา +14

    எங்கள் அறிவு ஆசான் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 25 ஆண்டுகள் உழைப்பு இந்த அங்கிகாரம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤

  • @parthipanp6577
    @parthipanp6577 5 วันที่ผ่านมา +5

    தலைவர் திருமா சொல்வதைப் போல நெறியாளர்களைப் பார்த்தால் பாசிட்டிவ் உணர்வு தோன்றும் சில நெறியாளர்களை பார்த்தால் நெகட்டிவ் உணர்வு தோன்றும் மிகவும் பாசிட்டிவான உணர்வைத் தலைவர் இடத்திலே தோன்ற வைத்திருக்கிறார். தலைவர் சொல்வதை பக்குவமாக கவனித்து உள்வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் தொல் திருமா அவர்கள்.

  • @dharmav2444
    @dharmav2444 7 วันที่ผ่านมา +15

    உங்களைப் பின்பற்றுவதில் பெறுமை கொள்கிறேன்__❤🤗

  • @ecosiran4157
    @ecosiran4157 7 วันที่ผ่านมา +9

    நன்றி திரு.டாக்டர் தொல்.திருமாவளவன் ஐயா அவர்களே

  • @ushajemima855
    @ushajemima855 9 วันที่ผ่านมา +41

    ஆழமான அரசியல் தெளிவு பூசி மெழுகாத நேர்மையான பதில்கள் சிறந்த அரசியல் தலைவர் அவசியமான நேர்காணல் கண்ட விகடன் ஊடகத்துக்கு நன்றி

  • @KVelam
    @KVelam 6 วันที่ผ่านมา +5

    நெறியாளர் தம்பியின் பொறுமையான கேள்விகளும் அண்ணன் திருமாவின் அரசியல் முதிர்ச்சியான பொறுமையான பதில்களும் மிகவும் அருமை. நன்றி.

  • @mmathi-mu1vg
    @mmathi-mu1vg 8 วันที่ผ่านมา +27

    ஐயா திருமா அவர்களே நீங்கள் பல நூறாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்கள் அறிவு சிந்தனையும் வேற லெவல்

  • @user-es4bm5yu3s
    @user-es4bm5yu3s 8 วันที่ผ่านมา +9

    அம்பேத்கரின் வாரிசு அருமையான பேச்சு தெளிவான விளக்கம் நன்றி அண்ணன் திருமா அவர்களுக்கு👍👍👍👍

  • @abdulwahafj1303
    @abdulwahafj1303 9 วันที่ผ่านมา +99

    Thiruma's vision ❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 9 วันที่ผ่านมา +1

      "TVK+NTK+VCK" கூட்டணி 45% ---> பொது வேட்பாளர். திமுக கூட்டணியின் 50% வாக்காளர்களில் 25% உடைக்க வேறு வழி இல்லை.திமுக கூட்டணியின் 25% SC Caste, Christian, மற்றும் Muslim வாக்காளர்களில் மனதை வெல்லும் திறன் VCK+TVK+NTKக்கு மட்டுமே உள்ளது.NTK தமிழ் தேசிய வாக்காளர்கள் 10%. DMKயின் எதிர்ப்பு வாக்காளர்கள் 10%.>>> "NTK+VCK+TVK" கூட்டணி 45%

    • @new8596man
      @new8596man 9 วันที่ผ่านมา +2

      No ntk

    • @rajakumarangdmg4276
      @rajakumarangdmg4276 9 วันที่ผ่านมา +2

      Yes thiruma's vision Supporting vision of colonialism & capitalism 100% pure dependent slavary vision. Where is a Thiruma individual?

  • @Rengasamy-vq8kb
    @Rengasamy-vq8kb 9 วันที่ผ่านมา +45

    சிறந்த தலைவனாக நீங்கள் பவனி இந்த ஆளுமை மிக்க சிறந்த நற்சிந்தனை தான் உம்மை உயரத்தில் வைத்து பார்க்க தோன்றுகிறது. நன்றி....

  • @RajKumar-ry8dr
    @RajKumar-ry8dr 9 วันที่ผ่านมา +96

    சமகாலத்தில் பக்குவமும்,,அறிவார்ந்த சமூக பார்வைவையும்,,முதிர்ச்சியும்,, அரசியல் தெளிவும்,,கொண்ட ஒரே தலைவர்... எழுச்சித் தமிழர்..எங்கள் குலசாமி....
    குறிஞ்சிப்பாடி சிறுத்தைகள்...கடலூர் மாவட்டம்❤

    • @subashsumathy3145
      @subashsumathy3145 8 วันที่ผ่านมา +4

      ஆமா அவருரோம்ப அரசியல் முதிர்ச்சி அடஞ்சி இருகாறு...பச்சோந்தி மாதிரி

    • @vsenthil2000
      @vsenthil2000 7 วันที่ผ่านมา

      O.

  • @lakshmipathi5152
    @lakshmipathi5152 9 วันที่ผ่านมา +17

    👍👍 GOOD evening it gives me immense pleasure to convey my heartfelt wishes to VCK LeaderMr.THIRUMA( for hisExcellent thought provoking speech congratulations)👍👍👍👍👍👍👍🎄🎄🎄🎄🎄🎄with regards v.Lakshmipathi BE ME former Associate professor Coimbatore

  • @kalidhasskalidhass1386
    @kalidhasskalidhass1386 9 วันที่ผ่านมา +70

    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @tamilaran.
    @tamilaran. 9 วันที่ผ่านมา +93

    இனி இந்த நிலத்தில் சிறுத்தைகளும் புலிகளும் மட்டும் தான்💙🖤...திருமா🥰சீமான்...

    • @dhanamsundharam3861
      @dhanamsundharam3861 2 วันที่ผ่านมา

      சீமான் அண்ணன் பெயருக்காக ஒரு லைக் செய்தேன் நண்பரே

    • @tamilaran.
      @tamilaran. 2 วันที่ผ่านมา

      @@dhanamsundharam3861 உறவே நானும் நாம் தமிழர் தான்... இருவரும் நம் அண்ணன்கள் தான்😍

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 9 วันที่ผ่านมา +154

    தமிழ்நாட்டின் பொது தலைவர் எங்கள் திருமா வளவன் அண்ணா

    • @balun872
      @balun872 9 วันที่ผ่านมา

      2 சீட்டு திருமா.
      வேங்கைவயல் திருமா, வடமாநிலங்களில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு இது.
      ஆனால் திராவிட மண்ணில் பெரியார் மண்ணில் நிகழ்ந்துள்ளது. திமுக ஆட்சியில் நிகழ்ந்து உள்ளது. அதில் வீசிக கூட்டணி கட்சி.

    • @new8596man
      @new8596man 9 วันที่ผ่านมา +2

      ​@@balun872nee poi poradu s first

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 8 วันที่ผ่านมา +1

      Otha

    • @voiceofmaruthuseemai5099
      @voiceofmaruthuseemai5099 7 วันที่ผ่านมา +4

      சாதி கலவர கும்பல்

    • @natarajansaminathan4684
      @natarajansaminathan4684 7 วันที่ผ่านมา +2

      Hindu madhathai ozhippom nu solravan ...podhu thalaivaraah?

  • @jaicvl4167
    @jaicvl4167 9 วันที่ผ่านมา +41

    தெளிவான விளக்கம் 👌👌👌🌹❤️🌹

  • @sankarm9894
    @sankarm9894 8 วันที่ผ่านมา +21

    Thirumavalavar💞 is best leader in india people...Congratulations VCK

  • @justinj1410
    @justinj1410 3 วันที่ผ่านมา +1

    வெளிப்படைத்தன்மை, ஆனவமில்லா பேச்சு, அரசியல் தெளிவு, ஆழமான புரிதல் போன்ற உங்களின் தனித்துவம் பாராட்டுக்குரியது. மற்ற தலைவர்கள் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.

  • @skabu_4536
    @skabu_4536 6 วันที่ผ่านมา +3

    What a mature and clear conversation ✅❤ he was different from others✍️

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 9 วันที่ผ่านมา +25

    Good Leader Dr Thiruma sir 🎉🎉🎉

  • @masteredits315
    @masteredits315 8 วันที่ผ่านมา +13

    சீமான் என்ற பெயரை சொல்ல மறுக்கும் அண்ணன் திருமாவளவன்

  • @PK-VALAVAN_Vlogs
    @PK-VALAVAN_Vlogs 7 วันที่ผ่านมา +18

    🎉❤அண்ணன் திருமாவளர்களுக்கு, எங்களுடைய வாழ்த்துக்கள், நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர்.

  • @jayajennyjayajenny9721
    @jayajennyjayajenny9721 6 วันที่ผ่านมา +3

    மிகவும் நேர்த்தியான பதில்கள் அண்ணா 🙏🙏

  • @T2R-life
    @T2R-life 9 วันที่ผ่านมา +30

    அரசியல் ஆசான்...
    விமர்சனங்கள்= குறைகள்+நிறைகள்>>>
    திராவிட சொல்லாடல்...
    யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும்...
    ஒளிவுமறைவற்ற பேச்சு....
    வாழ்க உங்கள் ...
    சமூக நீதி பார்வை..
    சகோதரத்துவ பார்வை...
    சமத்துவ பார்வை....
    வெல்லும் சனநாயகம்❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 5 วันที่ผ่านมา +3

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 9 วันที่ผ่านมา +79

    சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள் ❤❤❤❤❤

  • @doubtsothanaigal3309
    @doubtsothanaigal3309 5 วันที่ผ่านมา +3

    எவ்ளோ தெளிவான சிந்தனை பேச்சி இவரை தவிர்த்து தமிழகத்திற்கு வேறு தலைவர் வேண்டுமா என்ன ....❤

  • @nagarajanu2907
    @nagarajanu2907 8 วันที่ผ่านมา +15

    திருமா விஜய் சீமான் வேல்முருகன் கூட்டணி அமைத்தால் 2026 மட்டுமல்ல எப்போதும் தமிழகத்தில் நல்லாட்சி உறுதி..

  • @rameshkumara1253
    @rameshkumara1253 9 วันที่ผ่านมา +14

    Congrats VCK & Mr. Thiruma., Valka Valamudan

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 8 วันที่ผ่านมา +15

    பலவித கேள்விக்கு மாறுபட்ட கோணத்தில் பதில் அளிக்கும் தெளிவு பெற்ற அரசியல் ஆசான்

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 6 วันที่ผ่านมา +3

    அனைத்து சமுதாயம் மக்களுக்கும் பொதுவானவர்.திருமா❤❤❤

  • @mannramalingam1411
    @mannramalingam1411 9 วันที่ผ่านมา +45

    உங்கள் பார்வை தமிழ் மக்களின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்குமானது.வெல்லட்டும் உங்கள் நோக்கம் ❤👍

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 9 วันที่ผ่านมา +31

    Congratulations! People Leader Eluchitamilar Thol.Thiruma from KSA

    • @Chennai...
      @Chennai... 8 วันที่ผ่านมา

      தெலுங்கரால் நடத்தப்படும் திராவிட கூட்டணியில் இருந்துகொண்டு எப்படி தமிழர் ஆக முடியும்? Eluchitamilar இல்லை Eluchitthravidar என்று வைத்துக் கொள்ளுங்கள்...தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்

  • @jeganveeran4670
    @jeganveeran4670 8 วันที่ผ่านมา +29

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் அவர்களுக்கு பாராட்டுகள். நாம் தமிழர் கட்சியுடன் உள்ள முரண் பற்றி விளக்கி சொன்ன விதம் நன்று. இந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் சொன்ன பதிலை பார்க்கும் போது அரசியலில் நல்ல முதிர்ச்சி. நன்றி.

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 7 วันที่ผ่านมา +1

      தொல் திருமாவளவன் _ திருத்தம் செய்ய வேண்டும் ✅👍

  • @Mr_123
    @Mr_123 9 วันที่ผ่านมา +18

    Very clear speech sir...
    Intellectual speech such a brave leader ...
    #Alagan_veeran_thalaivan_
    #Tamil_Alagan❤

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 7 วันที่ผ่านมา +3

    The legend Super explanation sir .❤❤🎉🎉🎉

  • @mala8813
    @mala8813 7 วันที่ผ่านมา +4

    Great personality, congrats Dr Thiruma🎉🎉🎉

  • @kasiviswanathanv5643
    @kasiviswanathanv5643 9 วันที่ผ่านมา +21

    அறிவார்ந்த சகோதரர் திருமா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @selvamramanathan2581
    @selvamramanathan2581 8 วันที่ผ่านมา +23

    நேர்மையாளன் திருமா மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 8 วันที่ผ่านมา +4

    பொங்கலி டும் புதுப் பானை யில் பொங்கி வழியும் நுரை நீர் தலைவர் திருமாவின் கருத்துகள். வாழ்க... வளர்க. விகடனுக்கும் வாழ்த்துகள்.

  • @user-dn3ji2hh7w
    @user-dn3ji2hh7w 6 วันที่ผ่านมา +3

    Congratulations sir

  • @arivu1972
    @arivu1972 9 วันที่ผ่านมา +27

    Great leader in this era.

  • @Thanimai_Payanam
    @Thanimai_Payanam 8 วันที่ผ่านมา +13

    அருமை மகிழ்ச்சி அண்ணா

  • @tomsquad1286
    @tomsquad1286 6 วันที่ผ่านมา +4

    Next CM Thiruma ❤

  • @vijaywaran
    @vijaywaran 9 วันที่ผ่านมา +22

    நான் வெள்ளாள கவுண்டர் சாதியை சார்ந்தவன் ஆனால் அண்ணன் திருமா மீது மரியாதை உள்ளவன் திரு சீமானை நீங்கள் ஆதரித்து கூட்டணி சேர்ந்தால் தமிழ்தேசிய வாதியாக மாற வாய்ப்புள்ளது

  • @topgear2335
    @topgear2335 7 วันที่ผ่านมา +3

    Great leader Dr.Thiruma sir 💪

  • @malarkodimanian2390
    @malarkodimanian2390 9 วันที่ผ่านมา +19

    Arumaiyana thalaivar vazthukkal

  • @sivakumar9173
    @sivakumar9173 6 วันที่ผ่านมา +3

    ONE OF THE GREAT LEADER IN INDIAN POLITICAL ❤❤

  • @KarthikKarthik-wv9pw
    @KarthikKarthik-wv9pw 9 วันที่ผ่านมา +20

    Dr . thiruma ❤

  • @rajan-sy1ow
    @rajan-sy1ow 7 วันที่ผ่านมา +4

    செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா திருமா அண்ணா .
    வஞ்சகன் திமுக வடா.

  • @anajaleel
    @anajaleel 8 วันที่ผ่านมา +29

    தற்கால தமிழ் நாட்டை வழிநடத்தக்கூடிய ஆளுமை அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒரே தலைவன் திருமா மட்டுமே ❤

    • @SmilePleaseWhenImHere
      @SmilePleaseWhenImHere 8 วันที่ผ่านมา

      மனசாட்சியே இல்லையாடா தமிழருக்கு என்ன நன்மை செய்திருக்கிறார் திருமா தமிழர் பிரச்சினை எதட்கு போராடினார் பேசினார் திருமா ஒன்றுமே செய்ய வில்லை எந்த தகுதி இருக்கு என்று இப்படி சொல்லுற அறிவோடு பேசு மாறி மறு கூட்டு சேரும் திருமா ஒரு தலைவரா சிரிப்பு காட்டதே

  • @Iravathan
    @Iravathan 9 วันที่ผ่านมา +18

    இளம் நெறியாளருக்கு இது வாழ்வின் நல்வாய்ப்பு தான் என்றாலும் .. விகடனின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சான்றோனை பேட்டி எடுக்கும் போது விகடனின் முதன்மை நெறியாளரை வைத்து பேட்டி காண்பதே சரியாக இருக்கும்.உங்களின் அனுபவத்திற்கு அதுவே அழகாகும் .‼‼‼‼‼

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 8 วันที่ผ่านมา +2

      இளம் நெறியாளர் வளர வேண்டும்

    • @Iravathan
      @Iravathan 8 วันที่ผ่านมา +1

      @@s.devanlogeshwaran8095 நடிகரையெல்லாம் முதன்மை நெறியாளர் தான பேட்டியெடுக்கின்றனர்...

    • @ananthana3817
      @ananthana3817 8 วันที่ผ่านมา +5

      உங்கள் கருத்ததை அண்ணன்திருமா அவர்களே ஏற்க்க மாட்டார் இளைய தலைமுறை வளரவேண்டும் நல்ல பன்போடுதான் பேட்டி எடுக்கிறார் நெறியாளர் வாழ்த்துகள் நெறியாளருக்கு

    • @Iravathan
      @Iravathan 8 วันที่ผ่านมา

      @@ananthana3817 ஏற்காவிட்டால் தான் அவர் தலைவர் . ஆனால் மரியாதை கொடுக்கவேண்டியது பண்பு.

    • @jothimarimuthu1907
      @jothimarimuthu1907 7 วันที่ผ่านมา

      பலதரபட்ட மக்கள் திருமா அவர்களை சாதியாக பிரித்து பார்த்தாலும். அவர் எல்லோராலும் ஏற்க்ககூடிய தலைவராய் வலம்வருகிரார்.

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 7 วันที่ผ่านมา +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.. வணங்குகிறேன் ❤

  • @user-ul5wv9pz4d
    @user-ul5wv9pz4d 9 วันที่ผ่านมา +48

    வாழ்த்துக்கள் அண்ணா 👏2026 கவனமுடன் கையாளவேண்டும். D. M. K. விடம் தள்ளியே இருப்பது நல்லது. நல்ல முடிவை எதிர் பாக்கிறோம்.

    • @sulthansulthan6179
      @sulthansulthan6179 9 วันที่ผ่านมา

      திரு திருமா அவர்கள் நுன்னறிவு ஆற்றல் படைத்த மனிதர் அவருக்கு தெரியும் அவசரம் வேண்டாம் திமுக விசிக நோக்கம் கொள்கை ஒன்றுதான்.இதற்க்கு மேல்???

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 9 วันที่ผ่านมา +76

    திருமா அண்ணன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் தமிழர் கட்சி விஜய் பாட்டாளி மக்கள் கட்சி வேல்முருகன் போன்றோர் தமிழர்கள் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்.

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 9 วันที่ผ่านมา +5

      அமைக்கலாம்அவர்களுடையவிருப்பம்ஆனால்வெற்றிபெறமுடியாது

    • @vimalsanjai728
      @vimalsanjai728 9 วันที่ผ่านมา +24

      நாம் தமிழர் பெரியார் எதிர்ப்பு அப்போ எப்படி டா தமிழ் நாட்டுல ஜெயிக்க முடியும் 🤣🤣

    • @loveperumal1
      @loveperumal1 9 วันที่ผ่านมา +3

      எதுக்கு பாவா வா😂

    • @GenebarAP
      @GenebarAP 9 วันที่ผ่านมา +11

      ​@@vimalsanjai728மக்கள் திமுக வுக்கு வாக்களிப்பது பெரியார் ஐ வைத்து அல்ல... பிஜேபி வந்து விடக்கூடாது என்பதற்காக. பெரியார் எதிர்த்த கட்சி திமுக கட்சி ஆகும்.

    • @balun872
      @balun872 9 วันที่ผ่านมา +4

      ​@@vimalsanjai728
      பெரியார் எதிர்ப்பு அல்ல. தலைவர் அல்ல.
      அண்ணா சொன்ன மாதிரி பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்.

  • @sakthivadivelt5821
    @sakthivadivelt5821 2 วันที่ผ่านมา

    மிகவும் எதார்தமாக நேர்த்தியாக பேசுறீங்க உங்களை போல அரசியல் நாகரிகத்துடன் பேச இந்தியாவில் வேறு எந்த தலைவரும் இல்லை மிக சிறப்பு அண்ணா

  • @blacklover7642
    @blacklover7642 8 วันที่ผ่านมา +4

    வாழும் அம்பேத்கர் 🎉❤❤️‍🔥🙏

  • @paullivingston8692
    @paullivingston8692 2 วันที่ผ่านมา

    Sir Thiruma fight for equality, justice and liberty is adorable! The more I listen to him, the more my respect for him has grown!
    Casteism is the worst crime against humanity like racism, and I wish we as humans join hands with him transcending caste barriers.

  • @thirukumaran9142
    @thirukumaran9142 9 วันที่ผ่านมา +76

    நாம் தமிழர் கட்சி ❤

  • @lrn5716
    @lrn5716 9 วันที่ผ่านมา +12

    Hats off Thiruma sir❤❤

  • @sekarkarthick960
    @sekarkarthick960 9 วันที่ผ่านมา +17

    ❤❤❤ VCK

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 7 วันที่ผ่านมา +1

    What is the excellent reply, or explanation great Thiruma

  • @shanmugam1935
    @shanmugam1935 4 วันที่ผ่านมา +2

    Very good answer
    Very good interview

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 2 วันที่ผ่านมา

    Thiruma always speaks his mind. Aariyan Hindu extremists groups in TN triied its best to elope towards itself but very cleverly he avoided it. It is great. God bless him.

  • @prabhujeyaraj
    @prabhujeyaraj 9 วันที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉❤

  • @sarathkumar4679
    @sarathkumar4679 4 วันที่ผ่านมา +1

    தலைமைத்துவத்திற்கு உரிய பேச்சு... வாழ்த்துக்கள்

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o 8 วันที่ผ่านมา +3

    நான் 96 முதல் உங்கள் வளர்சியை‌ விரும்பினோன்‌ அது‌ இப்போது‌ நடந்தது‌ மகழ்சி‌ இவ்வளவு‌ காலா தாமததிற்கு‌ காரனாம்‌ திமுக அதிமுக ‌ நீங்கள் விஜய்யுடன்‌ கூட்டணி ஒரு‌ மாறம்‌ வரா வாய்ப்பு இருக்கு‌ நீங்கள் யோசிக்கவேண்டும்‌

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 7 วันที่ผ่านมา +1

    🙏🏻 👏🏻👏🏻👏🏻

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 9 วันที่ผ่านมา +67

    உண்மையில் திருமா நீங்கள் மனிதர் அல்ல அதையும் தாண்டி அறிவுக் கடவுள் நீங்கள் எதிர் கால தமிழ் மக்களின் நம்பிக்கை.. 💐👍🏻

    • @user-do1pc6zo3w
      @user-do1pc6zo3w 9 วันที่ผ่านมา +4

      திருமா நல்ல மனிதர்

    • @Ragu377
      @Ragu377 8 วันที่ผ่านมา

      ​@@sayansiva745👍

  • @ezhatamilan4663
    @ezhatamilan4663 4 วันที่ผ่านมา +2

    #எழுச்சி தமிழர்
    வாழ்க❗ வாழ்க❗ வாழ்க ❗..........

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on 9 วันที่ผ่านมา +26

    Dr. Thiruma 🔥🔥🔥💙♥️

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 9 วันที่ผ่านมา +1

      "TVK+NTK+VCK" கூட்டணி 45% ---> பொது வேட்பாளர். திமுக கூட்டணியின் 50% வாக்காளர்களில் 25% உடைக்க வேறு வழி இல்லை.திமுக கூட்டணியின் 25% SC Caste, Christian, மற்றும் Muslim வாக்காளர்களில் மனதை வெல்லும் திறன் VCK+TVK+NTKக்கு மட்டுமே உள்ளது.NTK தமிழ் தேசிய வாக்காளர்கள் 10%. DMKயின் எதிர்ப்பு வாக்காளர்கள் 10%.>>> "NTK+VCK+TVK" கூட்டணி 45%

  • @user-yb3sk3hv9t
    @user-yb3sk3hv9t 7 วันที่ผ่านมา +2

    super ❤❤❤🎉🎉🎉

  • @vadivelusubramanian570
    @vadivelusubramanian570 8 วันที่ผ่านมา +2

    அண்ணன் தவிர்க்க முடியாத தலைவர் 💙❤️

  • @muruganr7188
    @muruganr7188 9 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் தம்பி
    உங்கள் பேட்டி எடுக்கும் திறன் மென்மேலும் , vck தலைவரால் மெருகீரட்டும்

  • @rajasekaranlatha9436
    @rajasekaranlatha9436 9 วันที่ผ่านมา +27

    He is an intelligent politician.

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 7 วันที่ผ่านมา +2

    மிகவும் மதிக்க கூடிய தலைவர

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 2 วันที่ผ่านมา

    எல்லா குடிகளுக்கும் இதுபோல தலைவன் எங்கள்.சமுதாயத்து கிடைக்க வில்லையே என்பது வருத்தம் .
    கவலையுடன். நாடார் குடி.❤

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 9 วันที่ผ่านมา +1

    You're a seasoned politician now able to cross the caste barrier. I wish you must succeed so that your caste people should not be cast away. Your ML A also are knowledgeable and function in assembly assembly with abilities.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 9 วันที่ผ่านมา +6

    ஒதுக்கப்பட்ட மனிதன் ஒரு நா‌ள் uyarvaan செதுக்கப்பட்ட தேர் தான் பவனி வரும் மிதி பட மிதி பட மென் மேலும் வளர முடியும் இனி திருமா காலம் தான் வாழ்த்துக்கள் வளமுடன் வாழக

  • @baskarperumal7042
    @baskarperumal7042 7 วันที่ผ่านมา +3

    VCK future for tamil nadu

  • @user-cc8dx6cd7i
    @user-cc8dx6cd7i 9 วันที่ผ่านมา +10

    ❤ happy.anna

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 6 วันที่ผ่านมา

    அண்ணன் திருமா அவர்களின்மதி நுட்ப துல்லியமாக சிறந்த தமிழ் சொல்மூலம் சிறப்பான நேர்மையா கருத்தை, தான் ஒரு அரசியல் ஆற்றல்மிகு அறிவா ளி என பறைசாட் டி நிற்கிறார், நெறியாளர் ஆங்கிலம் அதிகம் கலந்து ஓகே,ரைட் என தேவை இல்லா பொருந்தா பணி, நம் தமிழ் புலமை, வார்த்தை படிக்க கோரிக்கை,,

  • @Ilanthuravi
    @Ilanthuravi 8 วันที่ผ่านมา +1

    Arive..... vaazhthukal

  • @anbupooja3981
    @anbupooja3981 8 วันที่ผ่านมา +2

    Super unmai bro 🎉🎉🎉🎉🎉🎉❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 9 วันที่ผ่านมา +3

    💙❤️🙏💙❤️

  • @lovelymusic7190
    @lovelymusic7190 9 วันที่ผ่านมา +16

    ரொம்ப பெருமையா இருக்கு 💙💙♥️

  • @vinobalanbalan520
    @vinobalanbalan520 23 ชั่วโมงที่ผ่านมา

    💐💐