ஞானசார தொடர்பில் ACJU வின் முடிவு!! | தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆபத்தா!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024
  • ஞானசார தொடர்பில் ACJU வின் முடிவு!! | தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆபத்தா!!
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

ความคิดเห็น • 144

  • @k.mariyan7994
    @k.mariyan7994 4 หลายเดือนก่อน +6

    ஆழமான கருத்து வாழ்த்துக்கள் தங்கையே தலைவர்கள் மதிநுட்பமாக காய்நகர்த்துங்கள்.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 4 หลายเดือนก่อน +15

    அல்ஹம்துலில்லாஹ் ஜமியத்துல் உளமாவின் அறிக்கை மிகவும் பாராட்டத்தக்கது ❤🎉

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 4 หลายเดือนก่อน +7

    சகோரி,உங்களின் கருத்து உண்மையானதுதான்,ஆனாலும், அவரை விடுதலை செய்தாலும்,செய்யாவிட்டாலும், முஸ்லீம் சமூகத்திற்கான வன்முறை மறைய போவதில்லை, இது தேர்தலுக்காக, விதைக்கபட்ட விதை, இந்த Topiஐ தலையங்கமாக வைத்து ,அதிக பெவ்த்த வாக்கு வங்கிகளை அதிரிக்க வைக்க ஒரு நாடகம் அரங்கேறுகிறது..

  • @farsanasiddique5476
    @farsanasiddique5476 3 หลายเดือนก่อน

    Masah Allah Super Tamil News

  • @loganmayan3383
    @loganmayan3383 4 หลายเดือนก่อน +16

    அடிக்கடி மன்னிக்க கூடாது , அந்த சொல்லுக்கே மரியாதை இல்லை …

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 4 หลายเดือนก่อน +22

    எந்த காரணத்தை கொண்டும் இவருக்கு பொது மன்னிப்பு வழங்கவே கூடாது

  • @IlyasZamZam
    @IlyasZamZam 4 หลายเดือนก่อน +5

    You right it's true

  • @UserUser-v6r
    @UserUser-v6r 4 หลายเดือนก่อน +1

    ஜமியத்துல் உலமாவின் அறிக்கை ரொம்ப ரொம்ப பாராட்ட தக்கது 👍

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 4 หลายเดือนก่อน +2

    Walaykum salam w.w ❤❤❤❤❤

  • @mohamedjameel6532
    @mohamedjameel6532 4 หลายเดือนก่อน +1

    ஜம்மியத்துல் உலமா நல்ல ஒரு முடிவை அறிவித்திருக்கிறது இவரை நாலு வருஷம் உள்ளுக்கு போட்டதனால் தான் இவரோடு உள்ளவர்கள் எல்லாம் மௌனியாக இருக்கிறார்கள் இவருக்கு பொது மன்னிப்பு கொடுக்கவே கூடாது

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 4 หลายเดือนก่อน +12

    இதற்குப் பிறகு முஸ்லீம்கள் விடயத்தில் வாய்திறக்கவே மாட்டேன் என்று எழுத்து மூலம் நிபந்தனை அடிப்படையில் மன்னிப்பு வழங்க முடியும் என்பது எனது கருத்து நன்றி

  • @hanaNona-rs3ux
    @hanaNona-rs3ux 4 หลายเดือนก่อน

    Suppar👍👍👍👍👍👍

  • @LmLmahesh
    @LmLmahesh 4 หลายเดือนก่อน +3

    Yes sister...

  • @akmansar8132
    @akmansar8132 4 หลายเดือนก่อน +7

    நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட வேண்டும்.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 4 หลายเดือนก่อน +3

    வா அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ☝

  • @GaneshIndra-y1d
    @GaneshIndra-y1d 4 หลายเดือนก่อน +7

    அந்தபிக்குவிடக்குடாது

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @allahudeenmohideen7618
    @allahudeenmohideen7618 4 หลายเดือนก่อน +3

    You are 100% correct in
    Gnanasara thero's matters!

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 4 หลายเดือนก่อน +1

    உங்களுடைய சிந்தனை நல்ல சிந்தனை, நீதி மன்றம், இவரை வாய் திறக்க முடியாமல் செய்து விட்டு, வெளியில் அனுப்ப வேண்டும்,👍

  • @muhammadaj3245
    @muhammadaj3245 4 หลายเดือนก่อน +3

    ඒ.හාමුදුරුවන්ට. සමාව.දෙන්න.ඵපා.ජමියතුල්.උලමා.හරි.ඔයලට.සමාව.දෙන්න.බැනෙ.පීඩිතජනතාවගේන්.විමසලා.ජමියතුල්.උලමා.සමාව.දෙන්න.ඵපා.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 4 หลายเดือนก่อน

      சிங்களம் படித்த , 🎉🎉தமிழ் இஸ்லாம் 🎉🎉

  • @FathimaShifa-xw3sp
    @FathimaShifa-xw3sp 4 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏🙏🙏🤲🤲🤲

  • @rameezfawzy
    @rameezfawzy 4 หลายเดือนก่อน +3

    In this regards my subconscious mind thinking not to respond and just avoid the thero matter.....

  • @AbdullSathar-hd5hd
    @AbdullSathar-hd5hd 4 หลายเดือนก่อน +2

    ரினோசா ..உங்கள் சிந்தனை உங்களோடு ..அந்த சிந்தனையை மக்கள் மத்தியில் பறப்ப வேண்டாம் ..
    நாய்வாலை நிமுத்த முடியாது ..இது போன்ற ஒரு விசயத்தை முஸ்லீம் ஒருவன் செய்து இருந்தால் அவர்கள் மன்னிப்பு கொடுப்பானுவலா ..????

  • @kulammoha2052
    @kulammoha2052 4 หลายเดือนก่อน +2

    ஜம்மியத்துல் உலமா சரியாக சிந்தித்து பொது மன்னிப்பு வழங்க அனுமதி கொடுப்பதே நல்லது

  • @mzmfarook5018
    @mzmfarook5018 4 หลายเดือนก่อน

    ஊடகத்துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிசம் நீங்கள். வாழ்த்துகள்

  • @MohammedYahiya-v4j
    @MohammedYahiya-v4j 4 หลายเดือนก่อน

    Yes, you're absolutely correct

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 4 หลายเดือนก่อน +1

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e 4 หลายเดือนก่อน

    True 🎉

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw 4 หลายเดือนก่อน +2

    ❤hi sister I'm happy how are you 🎉

  • @theepanpratheepan
    @theepanpratheepan 4 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொன்னது சரி

  • @SomaPala-fe2jn
    @SomaPala-fe2jn 4 หลายเดือนก่อน

    Ethutan.unmai❤❤❤❤❤❤❤

  • @akvsasi3565
    @akvsasi3565 4 หลายเดือนก่อน +1

    🐕🐕🐕🐕🐕🐕🐕🐕 இவனை விடா கூடாது கூடாது கூடவே கூடாது

  • @AnandarajAnandh
    @AnandarajAnandh 4 หลายเดือนก่อน

    Ummaithan sister

  • @MohamedNasar-r5p
    @MohamedNasar-r5p 2 หลายเดือนก่อน

    சகோதரி நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஆனால் முஸ்லிம்கள் மன்னிக்கக் கூடியவர்கள் தான். இதுக்குமே அல்லாஹ் போதுமானவன்.

  • @MusthakMusthak-n6x
    @MusthakMusthak-n6x 4 หลายเดือนก่อน

    தன்னை மறந்து ஆடியவர் அல்லாஹ் போதுமானவன்

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l 4 หลายเดือนก่อน

    காலைவணக்கம்சகோதரி

  • @MohideenRafaideen
    @MohideenRafaideen 4 หลายเดือนก่อน

    Your right

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 4 หลายเดือนก่อน

    👌👌👌

  • @lahirulahiru1152
    @lahirulahiru1152 4 หลายเดือนก่อน +2

    No need to appeal any one, soon after election naana Sara will come out.

  • @madanmohan7417
    @madanmohan7417 4 หลายเดือนก่อน +1

    உஷ்ஷ்….. அமைதி

  • @raaja369
    @raaja369 4 หลายเดือนก่อน +14

    ஒரு tattoo shop ஓபன் செய்து ஞானசாரவை சீஃப் கெஸ்ட் ஆக அழைக்கலாம்.

  • @godblessme3242
    @godblessme3242 4 หลายเดือนก่อน

    இவனுக்கு மன்னிப்பை கொடுங்கள் இறைவன் வேண்டிய சாபத்தை இவன் மீது இறக்கட்டும்

  • @jamali644
    @jamali644 4 หลายเดือนก่อน +13

    இந்த சிந்தனன நல்லதல்ல ரினோஸா

  • @MNAMHAMOOD
    @MNAMHAMOOD 4 หลายเดือนก่อน

    🕌🤲🕋

  • @haseeryaseer7890
    @haseeryaseer7890 4 หลายเดือนก่อน

    🤲🤲🤲🤲🤲🤲🤲☝️☝️☝️☝️

  • @samsunizam
    @samsunizam 4 หลายเดือนก่อน

    இவ யாரூ ஜானசாராவுக்கு விடுதலை ஞடுக்கச் செல்ல

  • @vishalseeva7808
    @vishalseeva7808 4 หลายเดือนก่อน

    ALL THE BEST.SEEVA CANADA.

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 4 หลายเดือนก่อน

    மன்னிச்சு விடுங்கப்பா பாவம் சீனி நோயாளி

  • @shamel-ge3lx
    @shamel-ge3lx 4 หลายเดือนก่อน +4

    Avanukku mannippu illa

  • @HasanHas-w8j
    @HasanHas-w8j 4 หลายเดือนก่อน

    சில கோரிக்கைகலை முன் வைத்து, மன்னிப்பு வலங்கினால் நல்லது,,

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 4 หลายเดือนก่อน +1

    அல்லாஹ் இடம் கேட்டால் மன்னிப்பாரா ? அப்படியாயின் நீங்களும் அதையே செய்யுங்கள். 🙏

  • @mohammedreeza4718
    @mohammedreeza4718 4 หลายเดือนก่อน +1

    என்னங்க புலி வருதுன்னு பயங்காட்டுற மாதிரியாக இருக்கு.

  • @mohammedfirnas7363
    @mohammedfirnas7363 4 หลายเดือนก่อน

    sister ௨௩்களது நிகழ்ச்சி சட்டபடி

  • @mohamednuski4266
    @mohamednuski4266 4 หลายเดือนก่อน +2

    உங்க எண்ணம் அவருக்கு பயந்த மாதிரி இருக்கு. அப்படி பயந்ததால் யானச எரித்தார்கள்

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 4 หลายเดือนก่อน

    நீங்கள் நினைப்பது சரி

  • @MdRisna
    @MdRisna 4 หลายเดือนก่อน

    6:18

  • @yasminzackie7519
    @yasminzackie7519 4 หลายเดือนก่อน

    அவரால் கடுமையா பாதிக்கப்பட்டவர் களிடம் தான் கேக்கனும்

  • @Z123-b5s
    @Z123-b5s 4 หลายเดือนก่อน +1

    Butter Rinosa 😂😂😂

  • @zawahirmohamed8209
    @zawahirmohamed8209 4 หลายเดือนก่อน +1

    October after relish

  • @HdudGdheh
    @HdudGdheh 4 หลายเดือนก่อน +1

    Yana sarawwa weduthala siyya wannam awan oru nooy

  • @JaganatanPrabhakaran
    @JaganatanPrabhakaran 2 หลายเดือนก่อน

    Hi akka

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 4 หลายเดือนก่อน +1

    மண்ணிக்கிறதும், பொறுமையும் தான் முஸ்லீம்களின் அடையாளம்

    • @anverhussainmohamedmahroof3070
      @anverhussainmohamedmahroof3070 4 หลายเดือนก่อน

      mannikiradum.porumayum.muslimgalin.adimaithanam..koolaithanam..bayamdankoli..porumai.idhu adayalam illai

  • @mohammedmizhar7214
    @mohammedmizhar7214 4 หลายเดือนก่อน +3

    Butter butter neengalum kadaikku pooreengala?.

  • @IfthikarNishamdeen
    @IfthikarNishamdeen 4 หลายเดือนก่อน

    Mathangalai ninthanai seipavargalukku pothu mannippu alikka kudathu indhu sammelalanatthukku thevaiyllatha vela

  • @ThuwanNaleer
    @ThuwanNaleer 4 หลายเดือนก่อน

    திருத்திக் கொள்ளவும், இதூ சமூக நிலைப்பாடு கிடையாது

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 4 หลายเดือนก่อน

    ஏற்கனவே ஒரு பிரச்சினையில் நல்லாட்சி அரசாங்கம் அதாவது மன்னிப்பு வழங்கியும் திருந்தவில்லை திரும்பவும் மன்னிப்பா???

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi 4 หลายเดือนก่อน +2

    Kutrm.enru.nethimanram.thandani.kodutthulladu.mannibbu.ithu.solla.yarukkom.urumy.illay.nethimanram.thay.illay

  • @AugustineLawrence-x8j
    @AugustineLawrence-x8j 4 หลายเดือนก่อน

    Grotham wendam

  • @jothimilan3228
    @jothimilan3228 4 หลายเดือนก่อน

    Yella mathathaiyum mathika tariyanum special eppadi madha thalaivarigal so andha mathathai seridha pothuwa yellarum vaaiku vandhathu yellam peciraga

  • @WaranVaith
    @WaranVaith 2 หลายเดือนก่อน

    Sister , first no one should be able to interferes with court order. Also it is a collective Muslims issue this one should let the court order proceeds.

  • @siddeekmohamadbakirmohamad8342
    @siddeekmohamadbakirmohamad8342 4 หลายเดือนก่อน

    UNMAI

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 4 หลายเดือนก่อน

    Mannipu kudukkawe koodazu Ella watrkkum melaha neezi therintha Edam thaan neezi mantram court paththukollattm

  • @zavahirasharfudeen6704
    @zavahirasharfudeen6704 4 หลายเดือนก่อน

    How can anyone criticize the all mighty Allah the Creator of the universe?

  • @AyeshaKhan-el9om
    @AyeshaKhan-el9om 2 หลายเดือนก่อน

    Gana saraki ogada sid la saport waruhuzu i am hassan from indian

  • @niharahaleem7872
    @niharahaleem7872 4 หลายเดือนก่อน +3

    நடராஜயோகரத்னம தம்பி ஏனைய்யா பிழையான கருத்துக்களை போடுகிறீர். உண்மை தெரியுமோ சில வருடங்களுக்கு முன் இந்த தேரரின் முகத்தின் போட்டோவை (பெனர்) தூக்கி கொழும்பில் ஒருபகுதியில் சில தமிழ் வாலிபகூட்டங்கள் ஊர்வழம் வந்து அவரின் முகத்திற்கு செருப்பைகழட்டி அடித்து கிழித்து தீ மூட்டினார்கள். ஞாபகம் வருதோ. ஏதோ கோயில்களில் புத்தபெருமானின் உருவத்தை கொண்டுவந்து வைத்தமைக்கும் தமிழர்களை தரக்குறைவாக பேசியதற்கும் என கூறினார்களே.ஆம் அது அவர்களுக்கு வந்த நியாயமான கோபம். முஸ்லீம்களையும் ஒருபக்கம் கேவலமாக பேசினார். அப்போது அவர் நல்லுறவு வைத்துகொண்டு இருந்ததுசைவநெறி சம்மேளத்துடன். சைவநெறி சம்மேளத்தில் ஒரு சகோதரர் தொலைகாட்சியில் ஒருநாள் பேசியதை பார்த்தேன். முஸ்லீம்களை தவறாகவே பேசினார். தொலைக்ட்சியில் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அவர் தேரர்களோடு சேர்ந்து எங்களை எதிரிகளாகவே கதைத்தார். உங்கள் கருத்து நாம் தமிழரை அழிப்போம் என்பதா? அவர்களாளும் உங்களாலும் இடையில் நசுக்கப்படுவது நாங்களே. சொந்த வீடுவாசலை இழந்து உடுத்த துணியோடு வெளியாகியவர்கள் முஸ்லீம்களே. அதை மறந்து நல்லிணக்கத்துடன் நாம் வாழ்கின்றோம். சிங்களவரிலும் தமிழர்களிலும் மனிதநேயம் மிக்க நல்ல உறவுகள் ஒற்றுமையாக வாழ்விம். நீங்கள் எங்களை தவறாகக் கூறுகிறீர்களேடாக்டர்அ அர்ச்சுனா சேர் நியாயத்தை பேசபோய் இன்றுவாழ்ந்த வீடடை தொழிலை மனைவி மக்களை விட்டுபோக செயல்பட்டது யார் தம்பி.துலுக்கேணா? இது அழகே. ஏன் அவரை ஜெயிலிலே தள்ளி பழிவாங்குவது யார் ராசா. விருப்பமில்லாவிடில் அவரை இடமாற்றம் செய்யலாம். ஒரு தனிமனிதனை மிதித்து கீழே தள்ளி எழும்பவிடாது செய்வது துலுக்கனா? பேசும் போது நாம் வீரத்தமிழன் என்பீர்கள்.அதை நான் வரவேற்கிறேன். அந்த கௌரவமான மனிதரை விமர்சித்து மானத்தோடும் தொழிலோடும் விளையாடும் போதுஎங்கே இன ஒற்றுமை? அவருக்காக பேச சட்டத்திற்கு காசுவேணுமா? பல உயிர்களை காப்பாற்றிய அவரை இறைவன் காப்பாற்றுவான். நான் யாழ்ப்பாண ஆசிரியர்கள் கணவதிப்பிள்ளை ஐயா ஞானசேகரன் சேர் ஆறுமுகம் சேர் பல ஆசிரியர்களிடம் படித்தேன். அ என்ற எழுத்தை முதல் எனக்கு கற்பித்தவர்கள் அவர்களே. நாம் மரணிக்கும் வறையில் அவர்களை மறக்க முடியாது. அன்பும் பண்பும் அறிவும் உள்ளவர்களே யாழ்பாணத்தவர்கள். ஏன் அருச்சுனா சேரை இப்படி கஷ்டப்படுத்துவதை யாரும் தட்டிக்கேட்க பின் தங்குகிறீர்கள். யாழ்ப்பாணம் என்றாலேமதிப்புக்குரிய மண்ணல்லோ. துலுக்கேணுக்கேசாது தமிழர் ஒற்றுமையாகுஙகோவே. நில நடுக்கம் பூமியதிர்ச்சி யுத்தம் மனித வாழ்க்கையே போராட்டம். எமது மூச்சு எந்த நிமிடமும் நிற்கலாமே. இந்த அற்ப வாழ்வுக்கு எங்கே நிம்மதி. மனிதகுலமே சிந்திப்பதில்லையே. போட்டி பொறாமை தற்பெருமை இதுதான் எல்லாமதஙகளிலும் பலரிடம் காணக்கூடிய பொக்கிஷம்.🤔😭😭🤲🤲🤦🙏

  • @amazamw58
    @amazamw58 4 หลายเดือนก่อน

    Thajudeen kondawanuku theerpu kuduthachi
    Inda Dammika Nirosana heppa theerpu kuduppanga

  • @feelingfeeling-tc1xc
    @feelingfeeling-tc1xc 4 หลายเดือนก่อน

    hi

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 4 หลายเดือนก่อน

    இல்லை. 👎👎👎🦶🦶

  • @MohamedIsmailAbdulhassan
    @MohamedIsmailAbdulhassan 4 หลายเดือนก่อน

    இஸ்லாம் என்பது மார்க்கம் மதம் அல்ல
    தயவு செய்து மதம் மதம் என்று குறிப்பிட வேண்டாம்

  • @fathimarahima
    @fathimarahima 4 หลายเดือนก่อน

    UGAL PON NOBAR TAGAL

  • @nazmiplatinnum6987
    @nazmiplatinnum6987 4 หลายเดือนก่อน +1

    Eallam cheating man

  • @mfazeelgouse580
    @mfazeelgouse580 4 หลายเดือนก่อน

    CGC அக்கா நீங்க உங்கட சொந்தக் கருத்த இந்த விடயத்தில போட வேண்டாம்

  • @mfazeelgouse580
    @mfazeelgouse580 4 หลายเดือนก่อน

    இவன் முஸ்லிம்களின் மிகக் கெட்ட விரோதி மன்னிக்கவே கூடாது

  • @SangharanayarVijayakumar
    @SangharanayarVijayakumar 4 หลายเดือนก่อน

    No...... are you crazy?

  • @deenhussaindeen1933
    @deenhussaindeen1933 4 หลายเดือนก่อน

    YOU RIGHIT. SISTER

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e 4 หลายเดือนก่อน

    Ottu poduvoma?

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 4 หลายเดือนก่อน

    Sister pozubalasenawukku pozu mannippukkoduththaal thaan ezirkaalaththil namazu muslingalaukku nallazu

  • @AsaamAswar
    @AsaamAswar 4 หลายเดือนก่อน

    Ponga rinosha evanllam kettawan ninga seaport wanna

  • @mohamedaroos6272
    @mohamedaroos6272 4 หลายเดือนก่อน

    உங்க கருத்தை ஏற்க முடியாது தவரான கருத்து

  • @SadhamHussain-rw2nr
    @SadhamHussain-rw2nr 4 หลายเดือนก่อน

    உங்கட கருத்துக்களை இப்படி பப்ளிக்ல சொல்லி பேர் வாங்காம உங்களுடனே வைத்து கேளுங்க. அவன் தண்டனை அனுபவிச்சு ஆகணும்
    இது சொந்தப் பிரச்சினை இல்லை உங்க கருத்தை கேற்க்க
    உங்களுக்கு நடந்திருந்தால் உங்களுடைய குடும்பத்திற்கு நடந்திருந்தால்
    இது மாதிரி உங்களை வைத்து செஞ்சி இருந்தா நீங்க சும்மா விட்ருவீங்களா?
    மன்னிப்பு கொடுத்துவிடுவீர்களா?

    • @CGCTalkShop
      @CGCTalkShop  4 หลายเดือนก่อน

      Today bail kedachchiruku, ippo Enna solla poringa bro?

  • @HazeemHazeem-n1m
    @HazeemHazeem-n1m 4 หลายเดือนก่อน

    uongada payattuoko yaarom paleilla

  • @KanapathipillaiP.mathanaraj
    @KanapathipillaiP.mathanaraj 4 หลายเดือนก่อน

    Ungkada puththiya kattathingka....35years neengka .....santharpaththukku......thalai
    .....attama.....irungka......pathikkapatta muslims. Kku neethi?

  • @imranhilmy3152
    @imranhilmy3152 4 หลายเดือนก่อน

    Iwanala MANNIPPU enda vaartheikke mariyadhai illama poittu

    • @mrmnihmathulla4171
      @mrmnihmathulla4171 3 หลายเดือนก่อน

      Hunga karuthu mannippu kudukka venumendu Aduthappu
      But ganasara Atthana Muslim makkaidamum
      Avar mannippu kattayam ketka Venum
      Allahva ilivu padithi pesinavarku hunga karuthu pila

  • @AyeshaKhan-el9om
    @AyeshaKhan-el9om 2 หลายเดือนก่อน

    Izil ogada karuttu warakkoodazu ungalai tawaraha parp parhal neegal pozu makkalin karuttai commen mattume solluwau sari

  • @MusaddiqueAnsar
    @MusaddiqueAnsar 4 หลายเดือนก่อน

    Sister, I got what you were saying about the thera. However, it appears that you are ignorant of his past. Regardless of your viewpoint, he was politically engineered to act in the same way, and he will continue to do so as he masters it. We are about to have an election; in your opinion, will he maintain the peace within the Muslim community? I don't think you considered this viewpoint before making your comment.

  • @muhummedsabry7572
    @muhummedsabry7572 4 หลายเดือนก่อน

    Dear sister please don't interfere j ulama? because your thoughts really wrong opinion u issued better u keep off.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 4 หลายเดือนก่อน +2

    நீங்கள். , எல்லாம். கொடுப்பீன்கள் , மன்னிப்பு😂😂😂சிங்களவர்க்கு😂😂😂 இதே இஸ்லாம் , 😢😢தமிழர்கள் , 😢😢சிங்களவனுடன் சேர்த்து 😢😢தமிழர்களை அழிப்பீர்கள் 😂😂😂😂😂,இன்சா அல்லா🎉🎉🎉

  • @jothimilan3228
    @jothimilan3228 4 หลายเดือนก่อน

    Plz viciyatha mattum soluga sister indha face kandal ganda haguthu

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 4 หลายเดือนก่อน

    உங்களுக்கு வேரை வேலை இல்லையா

  • @muhammadnaser9280
    @muhammadnaser9280 4 หลายเดือนก่อน

    Anta naya udavana