களத்திலே போராளிகளும் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களும் உள்ளம் உருகுகிறது அனைவரும் கொள்கை மாறா பயணத்தில் வெற்றி பெறப்பிரார்த்திக்கின்றேன் சகோதரி ரினோசா உங்களுக்கு மேலும் தைரியத்தையும் நாவன்மையினையும் அல்லாஹ் அருள்புரிவானாக
Mr Sanakkiyan works at the grass root level & try his level best to help the suppressed & oppressed people find redress...A friend in need is the friend indeed..
என் அன்பு சகோதரிக்கு நன்றி அது இந்தியா போன்று ஜெனனாயக தமிழ் நாடு அல்ல அது சிங்கள வெறிநாய்கள் வாழும் நாடு சவ்வுதி துபாய் சட்டம் சரியாக செயல்படு நாடு அல்ல சிங்கப்பூர் போன்று அனைவரும் சட்டம் சமம் என்று நடந்தும் நாடு அல்ல அங்கு தமிழ் பேசும் மக்கள் இல்லாது ஒலிக்கும் சட்டம் ஒன்று மட்டுமே இந்து முஸ்லிம் கிஸ்ட்டின் என்று தமிழனா என்ற ஒரே கண்ணோட்டம் நான்
Brave channel. No partiality ;no one-sided. Mr, R. M. is a real hero for the oppressed. Select him this time to speak against injustice. East and West should be in unity to select this lion to drive away cunning foxes to the Amazon forest.
Dear mothers we support you God bless you lord will help you.if Saanakkiyan win Muslim leaders will come to.ask shares using the name of religion. Careful dear Muslim mother always stand with justice
Dear Sister you openion is correct and ask their rights from goverment. I couldnot understand why did contieu this law for Srilanka governments?. They must correct themselves.
தங்கச்சி நீங்க நல்லா சூப்பரா பேசுறீங்க எனகு ஒரு ஆசை நான் இப்ப வெளிப்படுத்துகிறேன் எங்கள் சிறிலங்கா நாட்டைவிட இந்தியா மக்கள் சூப்பர் ஏ என்றால் அப்துல் கலாம் ஒரு வார்த்தை சொன்னதுக்காக ஜாதி மதம் பார்க்காமல் அங்குள்ள மினிஸ்டர் உதவி பண்ணினார் இன்னொன்று ஸ்காப் விஷயத்தில் இந்தியாவில ஜாதி மதம் பார்க்காமல் முஸ்லிம் பக்கம் எல்லோரும் நின்றார்கள் நான் கேட்கிறேன் தங்கச்சி இந்தியா பெட்டா ஸ்ரீலங்கா பெட்டா என்னைப் பொறுத்தவரையில் இந்தியாதான் டெட் தென்றல் சூப்பர் சூப்பர் அப்துல்கலாம் இருக்கிற மனம் ஸ்ரீலங்காவில் முஸ்லிம் மந்திரி மார்க்கும் மினிஸ்டர் மறுக்கும் இல்லை அப்துல்கலாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொல்கிற அந்த சிறுவன் அந்த சிறுவன் எங்கே எங்கள் சிறிலங்காவில் நத்தம் மந்திரிமார் எங்கே நாள் அப்துல் கலாமுக்கும் வாழ்த்துகிறேன் யாழில் மினிஸ்டர் க்கும் வாழ்த்துகிறேன் தங்கச்சி உங்களுக்கும் வாழ்த்துகிறேன் நன்றாக பேசுகிறீர்கள் எங்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைவருக்கும் கோடி கோடி புண்ணியம் இருக்கும் உங்கள் எப்பயுமே கடவுள் கைவிடமாட்டார் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் போராடத்தான் வேண்டும் போராட்டம் போராட்டத்தில் தான் வெற்றி கிடைக்கும் வீட்டில் முடங்கி கிடைத்த வெற்றி ஒன்னும் கிடைக்காது தலையில் குட்டி கெட்டுப் போவாங்க
சகோதரி நீங்கள் உங்கள் சமூக சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள். கட்சி பாக்கவேண்டாம் இனம் மதம் மொழி இவைகள் எல்லாமே உங்கள் பார்வையில் சமனாக இருக்கட்டும். நல்லதை சொல்பவர்களை செய்பவர்களை சமூகத்துக்கு காட்டுங்கள் கோமாவில் இருப்பார்கள் தருணம் வந்தால் கோமாளியாக மேடை போட்டு நடிப்பார்கள் சாக்கடை ஈக்களும் அழுக்கடை நுளம்புகளும் தீராத தொற்று நோய்களினால் சமூகத்தை வழிநடாத்தும் பெயரில் சுய இலாபங்களுக்கு பயன்படுத்தி இன்று நம் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தை சந்தைப்படுத்தி நாசமாக்கிய நயவஞ்சக மகான்கள் அப்படித்தான் பேசுவார்கள் நல்லது யாரு செய்தாலும் வெளிக்காட்டுங்கள் உங்களுக்கு நன்மைதான்.
This women’s rights to fight and protest their husbands and sons in jail so many year’s no inquiries or cases before Tamils now Musleems brothers Chanakeyan ok he is with Sumantheran that’s why some triable even he came to Canada same thing Our people protest against him In Eastern province have lots of people in provenre they went to elephants forest get some fruits and cut the trees sell for food every single day’s Utubers went to help them they don’t have proper houses no toilets no water facilities no three times meals MPS please help them give to government help now days government give money they don’t get it properly
நீங்கள் தான் வீர இஸ்லாமியப் பெண்மணி. அனைத்து இனத்தவரையும் ஒன்றுபடப் பாடுபடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
எல்லா தகவலையும் அருமையாக எடுத்துச் சொன்னீங்க 💐💐💐
தாயே உங்கள் தைரியம் உண்மையில் வரவேற்கத்தக்கது உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
Sanakkeyan seerugkalpechuveraleval
உங்க தைரியத்துக்கு ரொம்ப நன்றிங்க உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்
Sisther உங்கள் சேவை இந் நாட்டுக்கு தேவை வாழ்க வழமுடன் உங்கள் தைரியத்தையும் போராட்டத்தில் கலந்து கொண்ட சிங்க பெண்களுக்கும் வாழ்த்துகின்றோம்....
اسلام اعليكم ورحمد الله وبركاته
நல்ல வேளை யார் செய்தாலும் அதை தெரிவு செய்ய தயங்க வேண்டாம் சகோதரி Great 👍
Allah always with us.
Continue
Mr Shanakiyan's support is always there for the public. No Matter muslims, sinhalese or tamils. His caring is really superb👍🏻. A wonderful character.
Hi
@@hamirkanhamirkan628 Helo👍🏻
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
வாழ்க சாணக்கிணே
வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
True speech
களத்திலே போராளிகளும் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களும்
உள்ளம் உருகுகிறது அனைவரும் கொள்கை மாறா பயணத்தில் வெற்றி பெறப்பிரார்த்திக்கின்றேன்
சகோதரி ரினோசா உங்களுக்கு மேலும் தைரியத்தையும்
நாவன்மையினையும் அல்லாஹ் அருள்புரிவானாக
வாழ்க சகோதரி ரிணோஸா, வாழ்க தமிழ் தேசியக்கூட்டம், வாழ்க சுமந்திரன், சாணக்யன் ஐயாக்கள், வாழ்க இஸ்லாம், வாழ்க தமிழ், வாழ்க சிங்கலம்
அன்புச் சகோதரியே எவ்வித பயமுமின்று உண்மைகளை உலகறிய உரைத்து கூறும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரி...
அந்த வயதான தாய் அழுவது மிகவும் வேதனையாக இருக்கின்றது .
அந்தக் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்
கவலைப்பட வேண்டாம் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுடன் ....நாங்களும் வெளிநாட்டிலும் உங்களுக்காக துஆச் செய்கின்றோம்......ஆமீன்
யா அல்லாஹ்☝☝ இந்தத் தாய்மார்களின் கவலைகள் கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் நீயே ஒரு வழியைக் காட்டுவாயாக 🤲🤲
Insha Allah aameen
Aameen
Aameen Aameen
Ameen
Thanks sister Thanks
உண்மையைப் பேசி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
Thanks Sister for your Great News
Great
Romba nallaha pesiniga sister vaalthukkal
அஸ்ஸாம் அலைக்கும் .பாத்திமா ரினோசா அவர்களே.....
இலங்கையின் சிங்கபெண்ணுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள்...... வாழ்க தமிழ்..... வளர்க தமிழ்ழீம்.....
அநியாயமாக யாரை நோவினை செய்தாலும் இறைவன் அந்த நோவினையவிட பலமடங்கான வேதனையை அநீதி செய்தோருக்குக் கிடைக்கும்படி செய்வான்.
Sanikeyan sir super 💕💕💞💞👍💞💞👍💞💞👍💞💞💞💞👍💞
Super
மிகவும் நன்றிகள்
வலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு
Good bless you sister 🙏 🙌
Mr Sanakkiyan works at the grass root level & try his level best to help the suppressed & oppressed people find redress...A friend in need is the friend indeed..
Your great sister 👍
வாழ்த்துக்கள்
Good message
Well come to shanakiyan sir 🎉🎉your great 👍
Sanakyan Will win all Muslims community heart's.ni duught
வஅலைக்குமுஸ்ஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 👌🌷💜
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன்
Vvt.... UK..... தாஸ்
வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி உங்கள் கருத்துக்கு
super றினோசா
பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கத்தை போராட்டத்தின் மூலம் கான முடிந்தது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤲🤲🤲☝
Eastern Tamils and muslims should select mr saanekkiyen as theirs next chief minister.
என்ன கொடுமை இது ஏன் இப்படி அப்பாவி மக்களை பழி வாங்குகிறார்கள் இந்தத் தாய்மார்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் 😭😭😭😭
நிச்சயமாக அல்லாஹ் போதுமானவன்
❤💚🤲🤲🤲 ya allah intha makkalukku neethiya kuduga
Very good speech
அருமை
Excellent excellent Rinoza sister,
என் அன்பு சகோதரிக்கு நன்றி அது இந்தியா போன்று ஜெனனாயக தமிழ் நாடு அல்ல அது சிங்கள வெறிநாய்கள் வாழும் நாடு சவ்வுதி துபாய் சட்டம் சரியாக செயல்படு நாடு அல்ல சிங்கப்பூர் போன்று அனைவரும் சட்டம் சமம் என்று நடந்தும் நாடு அல்ல அங்கு தமிழ் பேசும் மக்கள் இல்லாது ஒலிக்கும் சட்டம் ஒன்று மட்டுமே இந்து முஸ்லிம் கிஸ்ட்டின் என்று தமிழனா என்ற ஒரே கண்ணோட்டம் நான்
Thanks ur NEWS
🦋Walaikkum Salam w.w 🦋
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றிகள்,
முஸ்லிம் எம்பிக்களுக்கு காறித்துப்புங்க
Sanakkeyan sergood
யா அல்லாஹ் என்ன சோதனை😭
Brave channel. No partiality ;no one-sided.
Mr, R. M. is a real hero for the oppressed. Select him this time to speak against injustice.
East and West should be in unity to select this lion to drive away cunning foxes to the Amazon forest.
Innah lillahi vainnah ilaihi rajioon 🥺Allah hu Akbar unmayyana Erayvan mihap periyyavan.
Dear mothers we support you God bless you lord will help you.if Saanakkiyan win Muslim leaders will come to.ask shares using the name of religion. Careful dear Muslim mother always stand with justice
Ok
Super R
Super sis! Well said
மன்னிக்கவும் எதிர் வரும் காலங்களில் சோனி அரசியல் வாதிகளுக்கு இடமில்லை நன்றி
👌👌👌
Mr President please release those whose in Jails let them release them insa Allah Thanks AKD Brother
Waalaikumasalam
❤❤❤👍
My relative still in jail for no reason. Muslim leaders are bull shit. Shanekiyam sir he is the hero for entire people.
Vry true👍🏻
🙏👍💯💯💯
இந்த தாய்மாரின் கண்ணீருக்கு விடைதான் என்ன அரசே பதில் சொல்
🙏🙏🙏🙏
Dear Sister you openion is correct and ask their rights from goverment. I couldnot understand why did contieu this law for Srilanka governments?. They must correct themselves.
Coma Ella eruthinga i appreciate thanga✌️✌️
Good
Mr .shanakiyaniku Amman Thunai
தங்கச்சி நீங்க நல்லா சூப்பரா பேசுறீங்க எனகு ஒரு ஆசை நான் இப்ப வெளிப்படுத்துகிறேன் எங்கள் சிறிலங்கா நாட்டைவிட இந்தியா மக்கள் சூப்பர் ஏ என்றால் அப்துல் கலாம் ஒரு வார்த்தை சொன்னதுக்காக ஜாதி மதம் பார்க்காமல் அங்குள்ள மினிஸ்டர் உதவி பண்ணினார் இன்னொன்று ஸ்காப் விஷயத்தில் இந்தியாவில ஜாதி மதம் பார்க்காமல் முஸ்லிம் பக்கம் எல்லோரும் நின்றார்கள் நான் கேட்கிறேன் தங்கச்சி இந்தியா பெட்டா ஸ்ரீலங்கா பெட்டா என்னைப் பொறுத்தவரையில் இந்தியாதான் டெட் தென்றல் சூப்பர் சூப்பர் அப்துல்கலாம் இருக்கிற மனம் ஸ்ரீலங்காவில் முஸ்லிம் மந்திரி மார்க்கும் மினிஸ்டர் மறுக்கும் இல்லை அப்துல்கலாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொல்கிற அந்த சிறுவன் அந்த சிறுவன் எங்கே எங்கள் சிறிலங்காவில் நத்தம் மந்திரிமார் எங்கே நாள் அப்துல் கலாமுக்கும் வாழ்த்துகிறேன் யாழில் மினிஸ்டர் க்கும் வாழ்த்துகிறேன் தங்கச்சி உங்களுக்கும் வாழ்த்துகிறேன் நன்றாக பேசுகிறீர்கள் எங்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கும் அனைவருக்கும் கோடி கோடி புண்ணியம் இருக்கும் உங்கள் எப்பயுமே கடவுள் கைவிடமாட்டார் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் போராடத்தான் வேண்டும் போராட்டம் போராட்டத்தில் தான் வெற்றி கிடைக்கும் வீட்டில் முடங்கி கிடைத்த வெற்றி ஒன்னும் கிடைக்காது தலையில் குட்டி கெட்டுப் போவாங்க
💐👍💯
சகோதரி நீங்கள் உங்கள் சமூக சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள். கட்சி பாக்கவேண்டாம் இனம் மதம் மொழி இவைகள் எல்லாமே உங்கள் பார்வையில் சமனாக இருக்கட்டும். நல்லதை சொல்பவர்களை செய்பவர்களை சமூகத்துக்கு காட்டுங்கள் கோமாவில் இருப்பார்கள் தருணம் வந்தால் கோமாளியாக மேடை போட்டு நடிப்பார்கள் சாக்கடை ஈக்களும் அழுக்கடை நுளம்புகளும் தீராத தொற்று நோய்களினால் சமூகத்தை வழிநடாத்தும் பெயரில் சுய இலாபங்களுக்கு பயன்படுத்தி இன்று நம் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தை சந்தைப்படுத்தி நாசமாக்கிய நயவஞ்சக மகான்கள் அப்படித்தான் பேசுவார்கள் நல்லது யாரு செய்தாலும் வெளிக்காட்டுங்கள் உங்களுக்கு நன்மைதான்.
பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
Allah vetri tharuvan insha allah
Yaar nalladu saidalum averukku oththulaipu valanguwedu namadu kadamai anda vidayeththil sanakkiyen sir big hero
👍👍👍🕋🕋🕋🤲🤲🤲
👍
You are the strong girl masha allah
👍👍👍👍👍👍
Nice 😅😅
walha sanakkiyen sir.and tna
🙏🙏🙏🙏👍👍
😢😢😢👌👌👍
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
D
😢 good
Walaikku mussalam v.v.
❤
Allah periyavan
Walaikkumushelam sister.
Muslim Mp marhalukku pinnala
Nadakkura parathesihah
intha neram eng ponanuhal
Antha naihaluda kutomfaththula
Natantha therium intha umma maarra hastam
Yes correct
Nalla..pehsneenga..allah..tunai..ameen
subhanallah 😢😢😢😢😢❤☝
Well said the lady who wore abaya , slap the government with slippers and ask to bring the Easter attack thieves infront.
ஆம் றினேஷா
මේ කඳුලු බින්දු රාජපක්ෂ පරම්පරාවට උන්ගේ අමුඩේ හෝදන අන්තවාදින්ට ගිනි ජාලාවක් වෙලා උන් ඔක්කෝම සුන්නද් දූවිලිවෙලා පලයල්ලා
😭😭😭😭😭😭😭😭😭

🤲🤲🤲🤲🤲🤲🤲😥😥😥😥😥