வைத்தியசாலையில் ஊழல் என்று ஆதாரம் இருந்தால் ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை ... ஆதாரமின்றி சொல்வார் புத்தி கூட்டம்தான் அடிவாங்கிய அம்பு பின்னால் திரியும் முட்டாள் கூட்டங்கள் என்று பலரும் பேசுகிறார்கள் ...
பொதுமக்களுக்கு பிரச்சினை என்று இதுவரை யாரும் ஏன் முறையிடவில்லை சும்மா சவடார் விடவேண்டாம் .... அடிவாங்கிய முட்டாளுக்கு எங்கு மரியாதை இருக்கிறது அதை முதல் சொல்லுங்க பாப்பம்...அவர் போன இடமான 224 பேருமே எச்சில் உமிழ்ந்து துப்புகிறார்கள். மக்கள் பலரும் செருப்போடு நிற்கிறார்கள் ...அதிலும் வாக்களித்தவர்களும் செருப்படி கொடுக்க ரெடி இதைவிட வேறு என்ன வேண்டும்.....
சத்தியமூர்த்தி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மதிப்புக்குரிய அரச்சனா மக்களுக்காக சென்றுள்ளார்.. பாராட்டுக்கள். கூடிய விரைவில் முதலமைச்சராக செயற்பட முழு ஆதரவையும் மக்கள் வழங்குவார்கள். நன்றி.
வணக்கம் சகோதரி, Dr. அருச்சுனா ஏன் அங்கு போனார் என்ற விடயத்தை கதைப்பதைத் தவிர்த்து தேவையில்லாத விடயங்களை ஏன் இங்கு கதைக்கறீர்கள்?Dr. சத்தியமூர்த்தியும் தேவையில்லாத விடயத்தைத் தான் கதைத்திருக்கிறார். சம்பளமில்லாமல் வேலைசெய்யும் 170 வேலையாட்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்????
உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கு அந்த தொண்டு ஊளியர்கள் 170 பேருடய உண்மை என்ன என்பதை ஆராயவும் உங்களது சகோதரனோ சகோதரியோ இருந்தால் கவலைபடமாட்டீர்களா?ஊடகதர்மம் ஒன்று இருக்கு அதை கடைபிடிக்கவும்.திருவிழாவில கச்சான் விக்கிற வேலைய பாக்க வேணாம்.
நாட்டில் சட்டம் என ஒன்று உள்ளது அதன்படி போகவேண்டியது தானே அதைவிடுத்து அர்ச்சுனா என்ன கள்ளச்சாராயம் செய்பவரை பிடிக்க போகும் பொலிஸ்காறர் மாதிரி செயல்படுவது நகைப்புக்குரிய விடயம் தவறு நடந்தால் அதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க அர்ச்சுனா வுக்கு தெரியாதோ?????
@@Agasthiyar கள்ளச்சாராயம் காச்சுறவங்கள்,விக்கிறவங்கள் பரவாயில்லையே,இவர்களில் சிலர் சின்னப்பிள்ளை கையை பிழையாக இறைச்சிகடையில் இறைச்சி வெட்டுறமாதிரி வெட்டினாங்களாமே அதற்கான ஞாயம் கூட கிடைக்கேல்லை என்று மக்கள் 13:20 சினங்கொள்கின்றனர்
வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களே கடமை நேரத்தில் நீங்கள் அநேகமாக வைத்திய சாலையில் கடமை செய்வதில்லை. வெளியில் வேலை செய்வதாகவே.குற்றச்சாட்டு. உங்.களிடம் அனுமாதி கேட்டு வந்தால் என்ன வாகும்?
அர்ஜுனா யாருக்காக இதையெல்லாம் செய்கின்றார் மக்கள் சிலர்புரிந்திகொள்ளவில்லைஎன்பதைநினைக்கும்போது பெரும் வேதனையாக இருக்கின்றது இது போதாமல்கிடக்கசிலமக்கள்டொக்டரைமட்டகளப்புக்குவாங்கசேர்வாங்கவாங்க என்று மக்கள் அலைப்பதால்அவர்வரபடாதுஇந்தநாட்டில்நல்லதிட்குகாலமேஇல்லைநேர்மைக்குஇடமேஇல்லைவந்தாரோஒருசிலருக்காக அவருக்குத்தான் பிரச்சனை கெட்ட பெயரும் தான் அவர் ஒரு நேர்மையானவர் சோதனையும் வேதனையும் நல்லவனாக இருப்பதால்மட்டும்தான்
இது சம்பளம் இல்லாத வேலை பிரச்சினை அல்ல.... பிரமாண அடிப்படையில் நியமனம் பெறமுடியாத கல்வி தகமை குறைந்த தொண்டர் சேவை யினர் நிரந்தர நியமனம் கோறுவதுது தான் விடயம் ஆகும்.. இது கவர்னர் அலுவலக விடயம் சார்ந்தது.... தமிழனின் தலைவிதி இது.... சமூகத்திற்காக இறந்தவர்கள் பரிதாபத்து க்குரிய வர்கள்.....
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் அரச ஊழியர்களை குறைக்க சொல்லி நிபந்தனைகள் விதித்துத்தான் இலங்கைக்கு கடன் வழங்கி உள்ளது ஆகையால் புதிதாக வேலைவாய்ப்பை அரசு வழங்காது நிலமை அப்படி இருக்க வைத்தியர் திரு சத்தியமூர்த்தியால் ஒன்றும் செய்ய முடியாது அவர் தன்னுடைய சட்டைப்பையில் இருந்து தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்தி தொழிலாளர்களை வெளியே அனுப்பினால் அதற்கு வைத்தியர் திரு சத்தியமூர்த்தி எப்படி பெறுப்பாளியாவர் இந்த பைத்தியம் தன்னை பிரபல்யம் ஆக்குவதற்கும் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கலுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாவிக்குது.
Honourable Dr Aruchuna Ramanathan is a honest gentleman. Dr Sathiyamoorthy is telling all lies. He doesn't know the Member of parliament rules and regulations. Shame for tamil speaking community.
Dr சம்பந்தமாக பல ஊடக தலைப்புகள் அவர் இன்று ஒரு பாராளுமன்ற குறிப்பிட்ட பகுதி உறுப்பினர் என்ற தரத்தை கூட கருத்தில் கொள்ளாது கருத்துக்களை வெளியிடுகின்றனர் இறுதிவரை உங்க கருத்தையும் அறிய முடியவில்லை ஏனைய தகவல்களுக்கு நன்றி
Mafia Sathiyamoorthy not dr Sathiyamoorthy. Our Archchuna is Dr honorable MP Archchuna. Mafia Sathiyamoorthy should call Archchuna sir. Also you should talk about the exact problem. Why did Archchuna go there? What is the corruption happening there? dr Archchuna will not go unnecessarily to any places unless asked by public.
This is not a problem people life playing medical mafia playing all over ceylon this is seriously government take action ❤action action other wise dangers
Sister do you also funny talking is it? Who is going to ask about that mafia ? They did not give respect even our president Anurakumar. When dr Arshuna going to speak everyone gives rubble for him nobody knows that.
I appreciate you madam. I proud of you as a Muslim you are doing work with Mass media. I wish to tank your family to supporting you. I know Srilankan Muslims are supper
இலங்கை அரசாங்கம் புதிய கடவை சீட்டு வழங்குவதில் உள்ள சிக்கல் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு நெருக்கடியை கொடுக்கின்றது தற்சமயம் ஆன்லைன் அப்பாயின்மென்ட் எடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் பாஸ்போர்ட்டுக்கு உரிய படம் இலங்கையில் உள்ள ஒரு சில பதிவுசெய்யப்பட்ட ஸ்டுடியோக்களில் மட்டுமே செய்ய முடியும் அவர்கள் கொடுக்கும் கியூ ஆர் கோட் அது சம்பந்தப்பட்ட சுட்டெண்ணை ஆன்லைன் மூலம் நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது இது இலங்கையில் உள்ள மக்களுக்கு சாத்தியப்படும் ஆனால் வெளிநாடுகளில் வாழும் மக்கள் எப்படி இதை செய்ய முடியும் நாங்கள் இங்கு எடுக்கும் போட்டோ உங்க உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தால் ஏற்கப்பட மாட்டாது இந்த சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழும் நாங்கள் எமது கடமை சீட்டை புதுப்பிப்பது மிக மிக பெரிய சிக்கலில் உள்ளோம் இந்த சிக்கலுக்கு நாங்கள் வாழும் குடிவரவு திணைக்களம் எந்த ஒரு உதவியும் செய்யத் தயார் இல்லை அவர்கள் சொல்லுகின்றார்கள் நாட்டுக்கு சென்று எடுத்து வரும்படி நாங்கள் நாட்டிற்கு வந்தால் அங்கு பாஸ்போர்ட் கொடுப்பதற்கு குறைந்தது மூன்று மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது இன்றைய தேதியில் நாங்கள் அப்பாயின்மென்ட் எடுத்தால் மூன்று மாதத்திற்குப் பிறகு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழும் நாங்கள் எமது கடவு சீட்டை புதுப்பித்துக் கொள்வது கல்யாண விடயம் ஏனென்றால் நாங்கள் இங்கு வந்து மூன்று மாத காலம் கடவை சீட்டை பெற்றுக் கொள்வதற்கு எம்மால் காத்திருக்க முடியாது ஏனென்றால் இங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று கிழமை தான் லீவு கிடைக்கும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எம்மால் எப்படி மூன்று மாதம் ஒரு கடவு சீட்டு புதுப்பிப்பதற்காக காத்திருந்தாள் எமது வேலை பறிபோகும் இதனால் எனக்கு பாதிப்பு அதிகம் இதற்குரிய ஆவணத்தை இலங்கை அரசாங்கம் எப்படியாவது சரி பண்ணி தர வேண்டும் வெளிநாடுகளில் உள்ள ஒரு சில போட்டோ ஸ்டுடியோவிற்கு உரிமம் வழங்கப்பட்டால் நாங்கள் இங்கிருந்து ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக் கொண்டு வந்து உங்க கடமை சீட்டை எடுப்பது ஓரளவு சாத்தியம் இல்லாவிடில் வெளிநாடுகளில் உள்ள தூத தூதரகத்துக்கு இதற்குரிய வசதிகளை நேரடியாக செய்து கொடுக்கப்பட வேண்டும் தயவுசெய்து இந்த விஷயத்தில் இலங்கையில் உள்ள புதிய அரசு ஏதாவது ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி இராமேஸ்வரன் ஜெர்மனியிலிருந்து
Rr அர்ச்சுனா அவர்கள் Dr சத்தியமூர்த்தி அவர்களை சந்திக்கும் முன்பு அவரிடம் அனுபெற்றும் அதேவேளை இது சம்மந்தமாக தகுந்த முறையில் நடந்துகொண்டிருந்தால் இன்று இவ்வாறான கேலிகளுக்கும் தேவையற்ற விமராசனங்களுக்கும் சட்டச் சிக்களிலும் இருந்து தப்பலாம் ஆகவே அவர் மிகவும் அவசரப்படுகிறார் என்பதே உண்மை.
வைத்தியத்துறையில் இன்னமும் மாவியாக்களின் ஆட்டம் ஓய்ந்த பாடு இல்லை இது ஒரு முடிவுக்கு வரும் மட்டும் அர்ஜுனா இந்த துறையில் கேள்விகளை கேட்டுத்தான் ஆக வேண்டும் இது தவிர்க்க முடியாத ஒன்று காலத்தின் கட்டாயம் ஈழ மங்கை.💐🇺🇸
தொண்டராக வேலைக்கு சென்றால் பணம் கொடுப்பது இல்லை தொண்டுசெய்வது சேவை , தொண்டராக வேலைவ செய்வதானாலும் வெளிநாடுகளிலும் பதிந்து தான் வேலை செய்ய வேண்டும் சம்பளம் இல்லை காரனம் அவர்கள் யூனிவசிற்றி or (High school)பாடசாலைக்கு செல்வதற்கும் சில பல வேலைகளுக்காகவும் volunteer work கட்டாயம் செய்ய வேண்டும் சேவை,and (experience )pay பண்ண மாட்டார்கள், அது தவறு இல்லை ,? வயோதிபர்கள் கோவில்கள் வைத்தியசாலையில் தொண்டராக வேலை செய்வது புண்ணியம் கிடைக்கும் , ஒருசிலர்உடற்பயிச்சி தேவையை கருதி தொண்டராக வேலை செய்கிறார்கள். அது தொண்டு. தொண்டு செய்பவர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை ஆனால் அவர்கள் விபரங்கள் பதியப்படவேண்டும் சட்டம் , பைத்தியக்கார வைத்தியர் இவைகள் தெரியாது ,நாய் போல் வைத்தியசாலைக்குள் செல்லமுடியாது விசாரனை செய்வதற்கு , சட்டத்தரனியோ அல்லது பாதுகாவலர்களையோ அழைத்து செல்ல உரிமை உண்டு, 4:39 PM
சகோதரி கோட்டா செல்லும்போது சொத்து சேர்த்து வைத்துவிட்டு போகவில்லை நாடு இருளில் கிடக்கும்போது ரணில் விக்ரம் சிங்க நாட்டை பாரம் எடுத்தார் 😂 ர ணில் நாட்டை பாரம் கொடுக்கும்போது நல்ல நிலைமையில் கொடுத்தார் 👍 அரிசி 215 ரூபாய் தேங்காய் 70 ரூபாய் வெங்காயம் 300 ரூபாய் JVP ஆட்சியில் அரசி 260 ரூபாய் வெங்காயம் 500 ரூபாய் தேங்காய் 200 ரூபாய் புலி ஆயிரம் ரூபாய் நல்ல மாற்றம் 😂😂😂😂
ரணில் ராஜபக்சே செல்லும்போது நாடு நல்ல நிலைமையில் இருந்தது 👍JVP சகோதரர்கள் வந்த பிறகு பொருட்களின் விலைவாசி அதிகரித்து விட்டது ஏழை மக்கள் வாழ்வது எப்படி😂 ஒரு எழுத்தில் மாற்றுவதாக சொன்னார்கள் வாயால் வடை சுட்டவர்கள்😂
சகோதரி நீங்களுமா????ஊடகவியலாளரை கூப்பிட்டு கதைச்சால் அவர் உண்மையைதான் கதைத்தாரா?அருச்சுணா மக்களால் தேர்ந்தெடுத்த பா.உறுப்பினர்!!!அருச்சுணா நல்லவர் உண்மையானவர்🎉❤
நாங்கள் உங்களின் காணொளி களை விடாமல் கனடாவில் தினமும் பார்க்கின்றோம். நீங்கள் சொல்லவரும் விடயங்களை விட. உங்களின் மனதிடம் ஆளுமை போற்ற வேண்டி இருப்பதால் நம் நாட்டில் வீடு ஜன்னலை திறந்து வைத்து பக்கத்து வீட்ட பார்க்கிற மாதிரி இயற்கையாய் இருக்கு வாழ்த்துக்கள். சகோதரி அடுத்த வருடம் வர இருக்கின்றோம். வந்து உங்களை சந்திக்க வேண்டும்
அக்கா நீங்க இலங்கையில தானே இருக்கீங்க அன்று வைத்தியசாலையில் என்ன நடந்தது என்று தீர விசாரித்ததன் பின்பு செய்தியை சரியா விளக்கமா சொல்லுங்கள் வெளில இருக்கிற நாங்கள் நீங்க செய்திய சரியா சொல்லுவீங்க எண்டுதான் நம்பி பாக்கிறோம் ஆனால் நீங்க இண்டைக்கு பேசினது சரி இல்ல முதல் Mr:அருச்சுனா எதுக்குப் போனார் எண்டு விசாரிங்கோ
சகோதரி அரசாங்கம் இப்பயே தீர்வு காண வேண்டும் 👍 பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும் போது மக்கள் பாதிக்கப்படுவார்கள் JVP ஆறு மாதத்தில் நாட்டை கட்டி எழுப்புவதாக சொன்னார்கள் 😂😂😂
Sister! நல்ல விடயம்தான் ஆனாலும், சீனாவைபற்றி ரொம்ப புகழாதீங்க,"சோளியன் குடும்பி சும்மா ஆடாது "என்று சொல்வார்கள் ..இலவசமாககொடுப்பதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்க பட வாய்ப்புள்ளது..
சகோதரி ,,டாக்டர் சத்தியமூர்த்தி கூறுவது யாவும் பொய்,சத்தியமூர்த்தி யார் என்பது பாதிக்கப்பட்ட அநேக மக்களுக்கு தெரியும் இவரைப்ற்றி மேலதிகமாக பேசவிரும்பவில்லை
We vote to elect we musat know what outhority we give In my personal openion Archuna is right...Qe may have some revenge to take but he is an honest person
சகோதரி தமிழ் அடியான் latest செய்தி பாருங்க அர்ஜுனா பற்றிய புத்திய செய்தி.... இருந்தும் உங்களின் செய்தி தீவிரமாக பார்பதில் நானும் ஒருத்தன்... நன்றி சகோதரி 🙏
சகோதரி, அர்ச்சுணா ஏன் யாழ் ஆஸ்பத்திரிக்கு சென்றார் என உங்கள் செய்தியில் கூறப்பட வில்லை. ஓர் விளக்கம் இல்லாத செய்தியை கூறி மக்களை குளப்பு கின்றீர்கள்.தயவு செய்து ஏன் அர்ச்சுணா யாழ் ஆஸ்பத்திரிக்கு சென்றார், அந்த 170 சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் தொலிலாலர் பற்றி விளக்கமாக ஒரு நேர்மையான கானொலி இன்று தருவீர்கள் என நம்புகின்றேன்.
இலங்கை நாட்டில ஊழல் பிரச்சனைகள் அதிகம்தான் அதனாலதான் வங்கரோத்து பொருளாதாரம் வந்தது இதனை எதிர்த்து அநியாயத்தை தட்டிக்கேட்டால் கௌரவMPஅர்ச்சுனா தட்டிக் கேட்கிறார் Dally கேட்பார்
Joshap Vijay sir building strong Basement very danger Joshap one comedy piece send it Rss head office NAKPOUR send it person Joshap Vijay thanks sister 😮😮😮😮
யாழ்ப்பாணத்தில் ஓரே ஊழல் ஆஸ்பத்திரியில் மக்களை மரியாதையாக நடப்பதில்லை இதுதான் ஊழியரில் நிலமை😂😂😂😂😂😂
வைத்தியசாலையில் ஊழல் என்று ஆதாரம் இருந்தால் ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை ...
ஆதாரமின்றி சொல்வார் புத்தி கூட்டம்தான் அடிவாங்கிய அம்பு பின்னால் திரியும் முட்டாள் கூட்டங்கள் என்று பலரும் பேசுகிறார்கள் ...
really true 💯
அருச்சுனாக்கு இந்த நிலமை என்றால்..பொது மக்களுக்கு என்னவா இருக்கும்..சற்று யோசித்து பார்க்க கூடிய விசயம். Dr have the voice record already..📼😯🤔
பொதுமக்களுக்கு பிரச்சினை என்று இதுவரை யாரும் ஏன் முறையிடவில்லை சும்மா சவடார் விடவேண்டாம் ....
அடிவாங்கிய முட்டாளுக்கு எங்கு மரியாதை இருக்கிறது அதை முதல் சொல்லுங்க பாப்பம்...அவர் போன இடமான 224 பேருமே எச்சில் உமிழ்ந்து துப்புகிறார்கள். மக்கள் பலரும் செருப்போடு நிற்கிறார்கள் ...அதிலும் வாக்களித்தவர்களும் செருப்படி கொடுக்க ரெடி இதைவிட வேறு என்ன வேண்டும்.....
really true 💯💯👌
இந்தாம்மா : அருச்சுணா ஏன் வைத்திசாலைக்கு போனார் ? என்ன கேட்டார் என்பது இருட்டடிக்கப்பட்டுவிட்டது ஏன் ????😢
சத்தியமூர்த்தி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
மதிப்புக்குரிய அரச்சனா மக்களுக்காக சென்றுள்ளார்..
பாராட்டுக்கள்.
கூடிய விரைவில் முதலமைச்சராக செயற்பட
முழு ஆதரவையும் மக்கள் வழங்குவார்கள்.
நன்றி.
💯👍🎉❤
டேய் பயித்தியம் சத்தயமூர்தாதி யர் தேரியூமி இறுதிகட்ட கொடுர யுத்ததில் பாதிக்கபட்ட மக்களுக்கே சதாதயமூர்த்தி தன் உயிரை துச்சமன மதித்து மக்களுகாகு சேவை செய்தவர் இந்த சத்தியமூர்த்தி டாக்டர் ❤️❤️❤️ஊழல் நம்மட நாட்டு அரசியல்வாதிகள் செய்கிறாராகள் போய் உன்ட கோவத்தை அவனிடம் காட்டு😡😡
💯💯💯👌🎉
வணக்கம் சகோதரி, Dr. அருச்சுனா ஏன் அங்கு போனார் என்ற விடயத்தை கதைப்பதைத் தவிர்த்து தேவையில்லாத விடயங்களை ஏன் இங்கு கதைக்கறீர்கள்?Dr. சத்தியமூர்த்தியும் தேவையில்லாத விடயத்தைத் தான் கதைத்திருக்கிறார். சம்பளமில்லாமல் வேலைசெய்யும் 170 வேலையாட்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்????
❤
சம்பளம் பிரச்சனை அது அரசாங்கம் அரசியல்வாதிகள் பேசவேண்டும் அதவிட்டு தனிமனித வன்மம் பழிவாங்கும் அரசியல் செய்யகூடாது
really correct
really true👍
உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கு அந்த தொண்டு ஊளியர்கள் 170 பேருடய உண்மை என்ன என்பதை ஆராயவும் உங்களது சகோதரனோ சகோதரியோ இருந்தால் கவலைபடமாட்டீர்களா?ஊடகதர்மம் ஒன்று இருக்கு அதை கடைபிடிக்கவும்.திருவிழாவில கச்சான் விக்கிற வேலைய பாக்க வேணாம்.
Yes
சம்பளம் பிரச்சனை அது அரசாங்கம் அரசியல்வாதிகள் பேசவேண்டும் அதவிட்டு தனிமனித வன்மம் பழிவாங்கும் அரசியல் செய்யகூடாது
சம்பளம் பிரச்சனை அது அரசாங்கம் அரசியல்வாதிகள் பேசவேண்டும் அதவிட்டு தனிமனித வன்மம் பழிவாங்கும் அரசியல் செய்யகூடாது
சகோதரி யாழ் ஆஸ்பத்திரியில் கடந்த வரலாறுகள் தேடுங்கள் அன்றுதான் உங்களுக்கும் சரியாக விளங்கும்
சகோதரி வணக்கம்
பணிப்பாளர் அவர்களிடமும் ஏதோ தவறு உள்ளது. இதைப்பார்க்கும் போது அர்ச்சுனா அவர்களை வீழ்த்துவதையே நிறையப் பேர் விரும்புகின்றனர்.
நாட்டில் சட்டம் என ஒன்று உள்ளது அதன்படி போகவேண்டியது தானே அதைவிடுத்து அர்ச்சுனா என்ன கள்ளச்சாராயம் செய்பவரை பிடிக்க போகும் பொலிஸ்காறர் மாதிரி செயல்படுவது நகைப்புக்குரிய விடயம் தவறு நடந்தால் அதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க அர்ச்சுனா வுக்கு தெரியாதோ?????
Archana means problem/ problem means Archana 🙄 valakukal oru thodarkathai😂😂😂😂😂😂
@@Agasthiyar கள்ளச்சாராயம் காச்சுறவங்கள்,விக்கிறவங்கள் பரவாயில்லையே,இவர்களில் சிலர் சின்னப்பிள்ளை கையை பிழையாக இறைச்சிகடையில் இறைச்சி வெட்டுறமாதிரி வெட்டினாங்களாமே அதற்கான ஞாயம் கூட கிடைக்கேல்லை என்று மக்கள் 13:20 சினங்கொள்கின்றனர்
@@Agasthiyar uriya edathukku poi Ehukku sathiyamoorthi Enna auction eduthirukirar endu kedduthane seiyanum. Hospital oolal nadanrhappa Dr. Archunadda Enna nadantha endu first ku keddu thane pona wanna apidithane ethuwum
@@appulaxmi2323Unakku apidithan therium 170 per problem theriyathu
Dr saththiya மூர்த்தியும் Dr.அர்ச்சுனாவும் தாங்கள் படித்த துறையை மறந்து Tom and Jerry விளையாட்டு விளையாடுகிறார்கள்.
சரியாகச் சொன்னீர்கள்.
🤣🤣😂😂
முழுவிபரம் தெரியாம news சொல்லவேண்டாம். விபரம் அறிந்து பேசுங்க
வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களே கடமை நேரத்தில் நீங்கள் அநேகமாக வைத்திய சாலையில் கடமை செய்வதில்லை. வெளியில் வேலை செய்வதாகவே.குற்றச்சாட்டு. உங்.களிடம் அனுமாதி கேட்டு வந்தால் என்ன வாகும்?
அனுர மிகச்சிறந்த தலைவர்.ஒரே நாளில் எல்லா பிரச்சினைகளையும் முடிக்க முடியாது.
😂😂😂😂😂
மகிந்த தேசப்பிரிய மிகவும் தெளிவுள்வர்,நிதானமானவர்.உன்மையில்லாமல் அவர் கேட்டிருக்கமாட்டார்.
அர்ஜுனா யாருக்காக இதையெல்லாம் செய்கின்றார் மக்கள் சிலர்புரிந்திகொள்ளவில்லைஎன்பதைநினைக்கும்போது பெரும் வேதனையாக இருக்கின்றது இது போதாமல்கிடக்கசிலமக்கள்டொக்டரைமட்டகளப்புக்குவாங்கசேர்வாங்கவாங்க என்று மக்கள் அலைப்பதால்அவர்வரபடாதுஇந்தநாட்டில்நல்லதிட்குகாலமேஇல்லைநேர்மைக்குஇடமேஇல்லைவந்தாரோஒருசிலருக்காக அவருக்குத்தான் பிரச்சனை கெட்ட பெயரும் தான் அவர் ஒரு நேர்மையானவர் சோதனையும் வேதனையும் நல்லவனாக இருப்பதால்மட்டும்தான்
170 சம்பளம் அற்ற ஊழியர்கள்
கொடுத்த மனுவின் பெயரில் போனார் என்பதை முதல் தெரியப்படுத்தியிருந்தால்
நன்றாக இருக்கும்
உண்மை.
இது சம்பளம் இல்லாத வேலை பிரச்சினை அல்ல.... பிரமாண அடிப்படையில் நியமனம் பெறமுடியாத கல்வி தகமை குறைந்த தொண்டர் சேவை யினர் நிரந்தர நியமனம் கோறுவதுது தான் விடயம் ஆகும்.. இது கவர்னர் அலுவலக விடயம் சார்ந்தது.... தமிழனின் தலைவிதி இது.... சமூகத்திற்காக இறந்தவர்கள் பரிதாபத்து க்குரிய வர்கள்.....
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் அரச ஊழியர்களை குறைக்க சொல்லி நிபந்தனைகள் விதித்துத்தான் இலங்கைக்கு கடன் வழங்கி உள்ளது ஆகையால் புதிதாக வேலைவாய்ப்பை அரசு வழங்காது நிலமை அப்படி இருக்க வைத்தியர் திரு சத்தியமூர்த்தியால் ஒன்றும் செய்ய முடியாது அவர் தன்னுடைய சட்டைப்பையில் இருந்து தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்தி தொழிலாளர்களை வெளியே அனுப்பினால் அதற்கு வைத்தியர் திரு சத்தியமூர்த்தி எப்படி பெறுப்பாளியாவர் இந்த பைத்தியம் தன்னை பிரபல்யம் ஆக்குவதற்கும் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கலுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாவிக்குது.
Honourable Dr Aruchuna Ramanathan is a honest gentleman. Dr Sathiyamoorthy is telling all lies. He doesn't know the Member of parliament rules and regulations. Shame for tamil speaking community.
சத்தியமூர்த்தி வாய் திறந்தால். பொய்.👍👍👍🇨🇭🇨🇭🇨🇭
Don't call him Sir.He is a problem thinks he is above the Law. Well said Dr Sathiamorthy.Respect you for all the hard work you do for the hospital.
உங்கள் மீது நல்ல மதிப்பு இருந்தது.மக்களுக்கு சேவை செயும் ஒருத்தரை தட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தாழ்த்தி கதைக்கமல் இருப்பது நல்லது.
சகோதரி செய்திகள் வாசிப்பதற்கு நன்றி மக்கள் அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள் உங்கள் பணி தொடர வேண்டும்👍
வஅலைக்கும்ஸலாம் வணக்கம் தங்கச்சி சிறப்பான காணொளி வாழ்த்துகள் .
மகள் "தமிழ் அடியான்" சேனல், பார்த்து Dr அர்ஜுனா பற்றிய விடயங்களின் உண்மை தன்மைகளை அறியலாம் ❤
correct 👌
😂 அர்ச்சுனா அடியான்தானே
Tamil Asian is supporting for Arjun a
Dr சம்பந்தமாக பல ஊடக தலைப்புகள் அவர் இன்று ஒரு பாராளுமன்ற குறிப்பிட்ட பகுதி உறுப்பினர் என்ற தரத்தை கூட கருத்தில் கொள்ளாது கருத்துக்களை வெளியிடுகின்றனர் இறுதிவரை உங்க கருத்தையும் அறிய முடியவில்லை ஏனைய தகவல்களுக்கு நன்றி
Super super news Thank you
Mafia Sathiyamoorthy not dr Sathiyamoorthy. Our Archchuna is Dr honorable MP Archchuna. Mafia Sathiyamoorthy should call Archchuna sir. Also you should talk about the exact problem. Why did Archchuna go there? What is the corruption happening there? dr Archchuna will not go unnecessarily to any places unless asked by public.
காலை வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுக்களும் சகோதரி
வணக்கம் சகோதரி.இப்ப எல்லாம் தினம் தினம் நாட்டில் ஏதாவது பிரச்சினை இல்லை என்றால் தான் .விசேட செய்தி .இது எல்லாம் அரசியலில் சர்வசாதாரணம் என்றாகி விட்டது
This is not a problem people life playing medical mafia playing all over ceylon this is seriously government take action ❤action action other wise dangers
China பள்ளிச்சீருடை வழங்கியது பாராட்டப்பட வேண்டிய விடயம்.நன்றி சகோதரி.🙏🇨🇦
@@rammuralitharan863 சோழியன் குடும்பி சும்மா ஆடாது.
Thanks for the interesting news.May God Bless You.🌺🙏🌸
சகோதரி தொகுப்பு சிறப்பு.
உங்களுடன் மக்கள் நலன் சார்ந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வாய்ப்புத்தரமுடியுமா ?
Doctor R
Archuna mp enru sollunka Respect ❤Avar ungkaludaija thampi jaa??
We all enjoyed 😂😂😂😂😂 these jokes .
Super sister very good 👍👍
Sister do you also funny talking is it? Who is going to ask about that mafia ? They did not give respect even our president Anurakumar. When dr Arshuna going to speak everyone gives rubble for him nobody knows that.
அம்மா,,,,170 பேரின் complaint காக தான் அர்ச்சுனா போனார்
I LIKE RAJAGANA TERA.
HE TELLS THE TRUTH.
திரு.விஜய் வாழ்க.,Thalapathy always great 🎉🎉🎉
I appreciate you madam. I proud of you as a Muslim you are doing work with Mass media. I wish to tank your family to supporting you. I know Srilankan Muslims are supper
Mafia’s head is Sathiyamoorthy
Oru pakkam niyayam sollakoodatu aruchunava unkalukku pidikkaaddi aruchunava kaluvareenka...itu niyayama 10:21
இலங்கை அரசாங்கம் புதிய கடவை சீட்டு வழங்குவதில் உள்ள சிக்கல் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு நெருக்கடியை கொடுக்கின்றது தற்சமயம் ஆன்லைன் அப்பாயின்மென்ட் எடுக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் பாஸ்போர்ட்டுக்கு உரிய படம் இலங்கையில் உள்ள ஒரு சில பதிவுசெய்யப்பட்ட ஸ்டுடியோக்களில் மட்டுமே செய்ய முடியும் அவர்கள் கொடுக்கும் கியூ ஆர் கோட் அது சம்பந்தப்பட்ட சுட்டெண்ணை ஆன்லைன் மூலம் நாங்கள் கொடுக்க வேண்டியுள்ளது இது இலங்கையில் உள்ள மக்களுக்கு சாத்தியப்படும் ஆனால் வெளிநாடுகளில் வாழும் மக்கள் எப்படி இதை செய்ய முடியும் நாங்கள் இங்கு எடுக்கும் போட்டோ உங்க உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தால் ஏற்கப்பட மாட்டாது இந்த சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழும் நாங்கள் எமது கடமை சீட்டை புதுப்பிப்பது மிக மிக பெரிய சிக்கலில் உள்ளோம் இந்த சிக்கலுக்கு நாங்கள் வாழும் குடிவரவு திணைக்களம் எந்த ஒரு உதவியும் செய்யத் தயார் இல்லை அவர்கள் சொல்லுகின்றார்கள் நாட்டுக்கு சென்று எடுத்து வரும்படி நாங்கள் நாட்டிற்கு வந்தால் அங்கு பாஸ்போர்ட் கொடுப்பதற்கு குறைந்தது மூன்று மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது இன்றைய தேதியில் நாங்கள் அப்பாயின்மென்ட் எடுத்தால் மூன்று மாதத்திற்குப் பிறகு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கிறது இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழும் நாங்கள் எமது கடவு சீட்டை புதுப்பித்துக் கொள்வது கல்யாண விடயம் ஏனென்றால் நாங்கள் இங்கு வந்து மூன்று மாத காலம் கடவை சீட்டை பெற்றுக் கொள்வதற்கு எம்மால் காத்திருக்க முடியாது ஏனென்றால் இங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று கிழமை தான் லீவு கிடைக்கும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எம்மால் எப்படி மூன்று மாதம் ஒரு கடவு சீட்டு புதுப்பிப்பதற்காக காத்திருந்தாள் எமது வேலை பறிபோகும் இதனால் எனக்கு பாதிப்பு அதிகம் இதற்குரிய ஆவணத்தை இலங்கை அரசாங்கம் எப்படியாவது சரி பண்ணி தர வேண்டும் வெளிநாடுகளில் உள்ள ஒரு சில போட்டோ ஸ்டுடியோவிற்கு உரிமம் வழங்கப்பட்டால் நாங்கள் இங்கிருந்து ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக் கொண்டு வந்து உங்க கடமை சீட்டை எடுப்பது ஓரளவு சாத்தியம் இல்லாவிடில் வெளிநாடுகளில் உள்ள தூத தூதரகத்துக்கு இதற்குரிய வசதிகளை நேரடியாக செய்து கொடுக்கப்பட வேண்டும் தயவுசெய்து இந்த விஷயத்தில் இலங்கையில் உள்ள புதிய அரசு ஏதாவது ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி இராமேஸ்வரன் ஜெர்மனியிலிருந்து
அடிக்கடி...."இது" என்றால் என்ன காணும் Miss ரினோஷா???
Ithu mean Athu...athu mean ithu 😅😅
SALUTE FOR CHAINA ❤❤❤GOVERNMENT.
CONGRATULATIONS..🎉🎉🎉
CGC talk shop thanks news
Rr அர்ச்சுனா அவர்கள் Dr சத்தியமூர்த்தி அவர்களை சந்திக்கும் முன்பு அவரிடம் அனுபெற்றும் அதேவேளை இது சம்மந்தமாக தகுந்த முறையில் நடந்துகொண்டிருந்தால் இன்று இவ்வாறான கேலிகளுக்கும் தேவையற்ற விமராசனங்களுக்கும் சட்டச் சிக்களிலும் இருந்து தப்பலாம்
ஆகவே அவர் மிகவும் அவசரப்படுகிறார் என்பதே உண்மை.
கோழியை கேட்டு கோழியின் அனுமதியோட குழம்பு வைக்க முடியாது,அப்படிகேட்டால் கோழி பறந்து ஒழிச்சிரும் அல்லவா? அதே போல தான் இதுவும் !
Avar MP athu teriyuma?
வைத்தியத்துறையில் இன்னமும் மாவியாக்களின் ஆட்டம் ஓய்ந்த பாடு இல்லை இது ஒரு முடிவுக்கு வரும் மட்டும் அர்ஜுனா இந்த துறையில் கேள்விகளை கேட்டுத்தான் ஆக வேண்டும் இது தவிர்க்க முடியாத ஒன்று காலத்தின் கட்டாயம் ஈழ மங்கை.💐🇺🇸
கட்டாயம்.
Sathiyamoothy is liar and Dr/MP Arjuna is honest person ❤
Dr AR need treatment
தொண்டராக வேலைக்கு சென்றால் பணம் கொடுப்பது இல்லை தொண்டுசெய்வது சேவை , தொண்டராக வேலைவ செய்வதானாலும் வெளிநாடுகளிலும் பதிந்து தான் வேலை செய்ய வேண்டும் சம்பளம் இல்லை காரனம் அவர்கள் யூனிவசிற்றி or (High school)பாடசாலைக்கு செல்வதற்கும் சில பல வேலைகளுக்காகவும் volunteer work கட்டாயம் செய்ய வேண்டும் சேவை,and (experience )pay பண்ண மாட்டார்கள், அது தவறு இல்லை ,? வயோதிபர்கள் கோவில்கள் வைத்தியசாலையில் தொண்டராக வேலை செய்வது புண்ணியம் கிடைக்கும் , ஒருசிலர்உடற்பயிச்சி தேவையை கருதி தொண்டராக வேலை செய்கிறார்கள். அது தொண்டு. தொண்டு செய்பவர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை ஆனால் அவர்கள் விபரங்கள் பதியப்படவேண்டும் சட்டம் , பைத்தியக்கார வைத்தியர் இவைகள் தெரியாது ,நாய் போல் வைத்தியசாலைக்குள் செல்லமுடியாது விசாரனை செய்வதற்கு , சட்டத்தரனியோ அல்லது பாதுகாவலர்களையோ அழைத்து செல்ல உரிமை உண்டு,
4:39 PM
You didn’t say why Dr.Archchuna went to meet Dr.Saththiyamoorthi
சகோதரி கோட்டா செல்லும்போது சொத்து சேர்த்து வைத்துவிட்டு போகவில்லை நாடு இருளில் கிடக்கும்போது ரணில் விக்ரம் சிங்க நாட்டை பாரம் எடுத்தார் 😂 ர ணில் நாட்டை பாரம் கொடுக்கும்போது நல்ல நிலைமையில் கொடுத்தார் 👍 அரிசி 215 ரூபாய் தேங்காய் 70 ரூபாய் வெங்காயம் 300 ரூபாய் JVP ஆட்சியில் அரசி 260 ரூபாய் வெங்காயம் 500 ரூபாய் தேங்காய் 200 ரூபாய் புலி ஆயிரம் ரூபாய் நல்ல மாற்றம் 😂😂😂😂
ஊழியர் தொடர்பான கேள்விக்கு பதில் Dr சத்தியமூர்த்தி சொல்லவேயில்ல..
ரணில் ராஜபக்சே செல்லும்போது நாடு நல்ல நிலைமையில் இருந்தது 👍JVP சகோதரர்கள் வந்த பிறகு பொருட்களின் விலைவாசி அதிகரித்து விட்டது ஏழை மக்கள் வாழ்வது எப்படி😂 ஒரு எழுத்தில் மாற்றுவதாக சொன்னார்கள் வாயால் வடை சுட்டவர்கள்😂
Akka nice news I’m waiting for arjuna news thanks akka
சகோதரி நீங்களுமா????ஊடகவியலாளரை கூப்பிட்டு கதைச்சால் அவர் உண்மையைதான் கதைத்தாரா?அருச்சுணா மக்களால் தேர்ந்தெடுத்த பா.உறுப்பினர்!!!அருச்சுணா நல்லவர் உண்மையானவர்🎉❤
நன்றி சகோதரி 🎉🎉🎉
Super ❤️🌷👌👌Swlss
Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤
அக்கா உங்கள் செய்தி தவறு சிறந்த நேர்மையாளன் கேலிகூத்து செய்யபட்டலும் இன்று அவர் பாராளுமன்ற உறுப்பினர்
Dr.Arjuna great 👍
Sister doctor archsuna patti pesurinkale avar een ponar enru een sollavillai 170 satharana uliyarkalukku 3 varudamaka saththiyamurththi salary kudukkalla atha kedkkaththan poner
நாங்கள் உங்களின் காணொளி களை விடாமல் கனடாவில் தினமும் பார்க்கின்றோம். நீங்கள் சொல்லவரும் விடயங்களை விட. உங்களின் மனதிடம் ஆளுமை போற்ற வேண்டி இருப்பதால் நம் நாட்டில் வீடு ஜன்னலை திறந்து வைத்து பக்கத்து வீட்ட பார்க்கிற மாதிரி இயற்கையாய் இருக்கு வாழ்த்துக்கள். சகோதரி அடுத்த வருடம் வர இருக்கின்றோம். வந்து உங்களை சந்திக்க வேண்டும்
Hiiiii sis ❤
Weldone ARCHUNA
வணக்கம் தங்கையே
அக்கா நீங்க இலங்கையில தானே இருக்கீங்க அன்று வைத்தியசாலையில் என்ன நடந்தது என்று தீர விசாரித்ததன் பின்பு செய்தியை சரியா விளக்கமா சொல்லுங்கள் வெளில இருக்கிற நாங்கள் நீங்க செய்திய சரியா சொல்லுவீங்க எண்டுதான் நம்பி பாக்கிறோம் ஆனால் நீங்க இண்டைக்கு பேசினது சரி இல்ல முதல் Mr:அருச்சுனா எதுக்குப் போனார் எண்டு விசாரிங்கோ
Super keep going on 💪🎉🎉
சகோதரி அரசாங்கம் இப்பயே தீர்வு காண வேண்டும் 👍 பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும் போது மக்கள் பாதிக்கப்படுவார்கள் JVP ஆறு மாதத்தில் நாட்டை கட்டி எழுப்புவதாக சொன்னார்கள் 😂😂😂
Asslamu alikuam sister ❤❤❤
Sister! நல்ல விடயம்தான் ஆனாலும், சீனாவைபற்றி ரொம்ப புகழாதீங்க,"சோளியன் குடும்பி சும்மா ஆடாது "என்று சொல்வார்கள் ..இலவசமாககொடுப்பதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்க பட வாய்ப்புள்ளது..
What happens the money you collected past yers and years london England ex. Sathyamoothy
சகோதரி ,,டாக்டர் சத்தியமூர்த்தி
கூறுவது யாவும் பொய்,சத்தியமூர்த்தி யார் என்பது பாதிக்கப்பட்ட அநேக மக்களுக்கு தெரியும் இவரைப்ற்றி மேலதிகமாக பேசவிரும்பவில்லை
ஊழல்வாதி Dr சத்தியமூர்த்தியை இட மாற்றம் செய்தால் எல்லாம் சரிவரும்
He should be fired not transferred
இந்த அரசங்கம் மேடையில் பேசியை வேர தற்போது நடப்பாது வேர அதனல்தான் ௭திர் கட்சி கேள்வி கோட்பதில் ௭ன்ன பிழை
எல்லா விடயத்தையும் தெரிந்தபின் சரி பிழை கதையுங்கள். அர்ச்சுனா மூர்த்தியிடம் பணம் கேட்டு போகவில்லை.
Hi. Sister. Assalamu. Allaikkum
Sathyamoorthy big Fred jaffna people, 140,come to Cort, now sathyamoorthy Mandal problem,
Mhasha allah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Aamen❤🎉
நான் போன வருடம் ஓமானில் இருந்து நாட்டுக்கு வந்தன் அப்பவும் அரிசியின் விலை இதுவாகத்தான் இருந்தது. சைனாவிற்க்கு நன்றி❤❤
We vote to elect we musat know what outhority we give
In my personal openion Archuna is right...Qe may have some revenge to take but he is an honest person
Congratulations 🎉🎉
U r support dr.sathiyamoorthy
You don't know about true face of sathiyamoorthy.
ஹாய் சகோதரி முதல் காமன்ட் என்னுடையது என்று நினைக்கிறேன் நன்றி சகோதரி
Rinosha உங்களின் கருத்துக்கள் சரியானவை.
டாக்டர் சத்தியமூர்த்தி நீங்க டாக்டரோ?
No I m a mafia
Hi ❤❤❤👍👍👍
Mash Allah best new
Doctor.super.man
தமிழ் அடியான் நியூஸ் வேறமாதிரிdடொட்டர் பற்றி இருக்கு
Monk shuold not involve politic
சகோதரி தமிழ் அடியான் latest செய்தி பாருங்க அர்ஜுனா பற்றிய புத்திய செய்தி.... இருந்தும் உங்களின் செய்தி தீவிரமாக பார்பதில் நானும் ஒருத்தன்... நன்றி சகோதரி 🙏
வணக்கம்
சகோதரி, அர்ச்சுணா ஏன் யாழ் ஆஸ்பத்திரிக்கு சென்றார் என உங்கள் செய்தியில் கூறப்பட வில்லை. ஓர் விளக்கம் இல்லாத செய்தியை கூறி மக்களை குளப்பு கின்றீர்கள்.தயவு செய்து ஏன் அர்ச்சுணா யாழ் ஆஸ்பத்திரிக்கு சென்றார், அந்த 170 சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் தொலிலாலர் பற்றி விளக்கமாக ஒரு நேர்மையான கானொலி இன்று தருவீர்கள் என நம்புகின்றேன்.
Worng
Arjuna oru mana nooi ,paithiyame,konjam nillu waithyaridam solli.
Oolalwarhiiki apidithan therium
Archchunavin sirippil oru kapadam therikirathu. Archchuna oru thimir pidiththa manithar.
இலங்கை நாட்டில ஊழல் பிரச்சனைகள் அதிகம்தான்
அதனாலதான் வங்கரோத்து பொருளாதாரம் வந்தது
இதனை எதிர்த்து அநியாயத்தை தட்டிக்கேட்டால்
கௌரவMPஅர்ச்சுனா தட்டிக் கேட்கிறார்
Dally கேட்பார்
Sister seinna vendukol
Matha TH-camr enna sollluranga Atha news solla venam (sudha) nattula nadakkura news sollouga please
Joshap Vijay sir building strong Basement very danger Joshap one comedy piece send it Rss head office NAKPOUR send it person Joshap Vijay thanks sister 😮😮😮😮
miss இந்த ஜெக்கர்கள்வுடைய கதை😂