உயிரிழந்தவர்களை பார்த்து இலங்கை அரசு பயம் கொள்கிறது! | | Shanakiyan rasamanickam | PART 01 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 198

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +109

    எந்த இடத்தில் எப்படி பேசவேண்டும் என்று இனி வருகின்ற இளைஞர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நீங்களே ஒரு முன்மாதிரி

    • @sohilnaleem9375
      @sohilnaleem9375 2 ปีที่แล้ว +3

      Yes

    • @Shafanvlogs1
      @Shafanvlogs1 2 ปีที่แล้ว +1

      Poda LTTE nayea

    • @pshanmuga87
      @pshanmuga87 2 ปีที่แล้ว

      @@Shafanvlogs1Ltte pathi unaku enna theriyum poda loosu

    • @Shafanvlogs1
      @Shafanvlogs1 2 ปีที่แล้ว

      @@pshanmuga87 poda nayea LTTE naigal oru theeviravadi gal ethina appavi makkalai konra naigal. Poda tamil nayea India odi poi vidu

    • @shithravelshuboshan7464
      @shithravelshuboshan7464 2 ปีที่แล้ว

      India never ever going to keep in Sri Lanka peace

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 2 ปีที่แล้ว +55

    துணிச்சலான எம் சகோதரி தைரியமாகப்பேசும் சாணக்கியன் சேரை நேர்காணல் செய்வது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது இருவருமே எம் இளைய சமூகத்திற்கு முன்மாதிரியானவர்கள் வளர்க வளர்க வாழ்த்துக்கள்

    • @vithuvithu981
      @vithuvithu981 2 ปีที่แล้ว +1

      Eruvarum payam arra tamilarkal varunkala tamil talaivarkala naam eruvaraium munniruththuvom

    • @sarahthayapararajah9293
      @sarahthayapararajah9293 2 ปีที่แล้ว

      🙏🙌👌😍

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +61

    நாடு குழப்பமாக இருக்கும் போது நீங்க தெளிவாக பேச வந்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @sohilnaleem9375
      @sohilnaleem9375 2 ปีที่แล้ว +2

      Awar eppoluthum theliwaahathaan pesuwaar athanaalthaan awarai makkal ellorukume pidikum

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 ปีที่แล้ว

      @@sohilnaleem9375 yes Correct.

  • @mohammedjasfar9622
    @mohammedjasfar9622 2 ปีที่แล้ว +40

    தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இவர். உண்மையை தைரியமாக பேசுகிறார் வாழ்த்துக்கள் ஐயா.

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 2 ปีที่แล้ว +52

    உண்மையிலே ராசமாணிக்கம் சாணக்கியன் MP நேர்மையான உண்மையான தைரியமான புத்திசாலிப் பிள்ளையை பெற்றெடுத்து வளர்த்த உங்கள் தாய்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் 👍👌🌷🌹❤💜🇱🇰🇱🇰🇸🇦🇸🇦

    • @Operera3414
      @Operera3414 2 ปีที่แล้ว +3

      Nichchayama👍🏻

  • @சுசித்ராசுசித்ராமோகன்

    வெற்றி பெறுவது எப்படி என யோசிப்பதை விட தோல்வி அடைந்தது எப்படி என யோசிக்கும் உங்கள் தேடல் அருமை அண்ணா

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +12

    இரண்டு ஆளுமைகள் சந்தித்து கொண்ட அருமையான நேர்காணல்.. அவரிடம் நாம் என்ன கேக்க விரும்புகிறோமோ.. அதை அப்படியே கேக்கும் சகோதரிக்கு பாராட்டுக்கள்.. துணிச்சலான தெளிவான பதிலுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.. இருவருக்கும் இறைவன் துணை.. நல்ல ஒலி ஒளி அமைப்பு வழங்கிய சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 2 ปีที่แล้ว +15

    உங்கள் இருவரின் பங்கு எமது சமுதாயத்திற்கு முன் உதாரணமாக அமையட்டும்.

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 2 ปีที่แล้ว +11

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 👍🌷❤

  • @ffarween3547
    @ffarween3547 2 ปีที่แล้ว +13

    WELCOME SANAKYAN RASAMANIKKAM MP 👍🌷♥️

  • @jothiammal9378
    @jothiammal9378 2 ปีที่แล้ว +28

    சாணக்கியன் சேரின் துணிச்சலான,தெளிவான பேச்சு தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் தான். வாழ்த்துக்கள் சேர்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +9

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @Bai-ui4dz
    @Bai-ui4dz 2 ปีที่แล้ว +6

    றீனோஷா,மேடம்.இழஞ்ஞர்கழ்.மட்டுமல்ல.இலங்கை,மக்கழ்.அனைவரும்.எழுந்தே.ஆகவேண்டும்.எழுவார்கழ்.

  • @rajkamal523
    @rajkamal523 2 ปีที่แล้ว +12

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் அக்கா 🙂
    சாணக்கியன் அண்ணா உங்களுடைய வீரம் சொல்ல வார்த்தை இல்லை 👊

  • @rathaa2082
    @rathaa2082 2 ปีที่แล้ว +10

    வருங்கால இளைஞர்களை சாணக்கியமாக வழிநடத்தும் சாணக்கியருக்கு💪👍🌹🙏 அதைக் சாணக்கியமாக்கிய நெறியாலருக்கு 🙏மக்களே விழித்து 👀👀உணருங்கள்💪!

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 2 ปีที่แล้ว +1

    தைரியம் துணிச்சல் வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது. சகோதரி உங்கள் சேவை இந்த நாட்டிற்கு தேவை இறைவன் அருள்புரிவாராக

  • @ekugachandran
    @ekugachandran 2 ปีที่แล้ว +4

    சாணக்கியா, அப்பா அம்மா சரியான பெயரை தான் வைத்திருக்கிறார்கள்

  • @malaniramya7927
    @malaniramya7927 2 ปีที่แล้ว +12

    நல்ல பதிவு நாம் தமிழர் மலேஷியா

  • @selvarajah6752
    @selvarajah6752 2 ปีที่แล้ว +6

    மிக அருமையான ஒரு நேர்காணல் வாழ்த்துக்கள் திரு சாணக்கியன் !

  • @jeganjegan7673
    @jeganjegan7673 2 ปีที่แล้ว +3

    நீங்கள் எமக்கு கிடைத்த வரம் சாணக்கியன்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +18

    Tha Hindu பத்திரிக்கை தான் பழமை வாய்ந்தது செய்திகளெல்லாம் இட்டுக்கட்டப்பட்டது தேவையில்லாத புரளியை கிளப்பி விட்டது

  • @riyashakshi-artcraft1520
    @riyashakshi-artcraft1520 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு ஆசை நீங்க பிரதமரா varanum

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +18

    திட்டமிட்டு காய் நகர்த்தல் ஆகவும் இருக்கலாம் எரிக்கப்பட்ட வீடுகளில் எங்குமே யாரும் இருக்கவில்லை இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பே இல்லை

  • @kanesk6935
    @kanesk6935 2 ปีที่แล้ว +1

    இரவு வணக்கம் அம்மாடி
    துணிச்சலாய் எதையும் தன் பேச்சா
    ற்றலால் உரத்து பேசும் சாணக்கிய
    ன் தம்பியை நேர்காணல் காண்ப
    தென்பது, அவரது விளக்கங்களை
    கேட்பதென்பது மிகவும் முக்கியத்
    துவம் வாய்ந்த விசயம் அல்லவா!
    அவரை மெனக்கெட்டு பேட்டி எடுத்
    த அம்மணிக்கு எம் பணிவான நன்
    றிங்க.
    - இன்ஷா அல்லாஹ் -
    பிரான்ஸ் 2022/5/30
    ன்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 2 ปีที่แล้ว +8

    He is strength of democrats voice and not fearful to speak what is true . He went to parliament for people and smart MP , We are proud of him. His another strength is fluent in three languages This comment from Canada 🇨🇦

  • @fathimabenazir8073
    @fathimabenazir8073 2 ปีที่แล้ว +3

    Sanakyan sir oru sirandha manidhar,dhairiyamana arasiyalvadhi,,,ner konda sindhanaiyalar💪ivar pani thodara valla nayan allahvidam dua ketkindren🤲

  • @r.sulochana1532
    @r.sulochana1532 2 ปีที่แล้ว +1

    This is the only one politician who won the hearts of Tamils and Sinhalese.

  • @rashraji7320
    @rashraji7320 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @mahroofilham650
    @mahroofilham650 2 ปีที่แล้ว +2

    226 ல் நீங்கள் ஒரு தனித் தன்மையுடையவர் 👍🏿👍🏿

  • @pushpamyoganathan1175
    @pushpamyoganathan1175 2 ปีที่แล้ว +2

    Very impressed with Chanakyan Chera.He is able to speak in fluent Tamil and Singalam.A role model

  • @krishnarajahgovindasamy9949
    @krishnarajahgovindasamy9949 2 ปีที่แล้ว +3

    Real man l like u mr. sanakian,may god bless you

  • @sohilnaleem9375
    @sohilnaleem9375 2 ปีที่แล้ว +4

    Rempave virupamaana oru mp ellorukum pidithawar oru maa veeran iwarai pole nam naatuku oru 10 mp hal irunthaal pothum naadu munnery vidum shanakiyan sir unkalukum unkalai mp aakkiya makkalukkum ennudaiya big shallot.

  • @shanazthalib7069
    @shanazthalib7069 2 ปีที่แล้ว +4

    Wel come sankiyan sir. Super speech . god bless you

  • @mohammedsafeersafeer7910
    @mohammedsafeersafeer7910 2 ปีที่แล้ว +3

    ungalathu seavaihal menmealum valara vaalthukal

  • @vibe3887
    @vibe3887 2 ปีที่แล้ว +16

    Mr. Saanakkiyan is one of the very few exemplary politicians to be followed by youths irrespective of race & religion. May god bless him in his endeavors to transform our country into a paradise isle as it was once.

    • @Operera3414
      @Operera3414 2 ปีที่แล้ว +2

      So true👍🏻

    • @kassyapasaikkiya464
      @kassyapasaikkiya464 2 ปีที่แล้ว +1

      Race never should be an issue; both Tamil speaking communities are equally affected; has to form a common unit

  • @Operera3414
    @Operera3414 2 ปีที่แล้ว +3

    The strength of the public. And the super Hero of the youths♥️. Mr Shanakyan. And all the best to you sis👍🏻. ඔහු ඇත්තටම මැණිකක් අපේ රටට. Unmayley neengal thamil pesum makkalin oru pokkisham. Adey samayam nam naatin singam👍🏻

    • @theepank6620
      @theepank6620 2 ปีที่แล้ว

      never ever🤸‍♂🤸‍♂🤸‍♂🤸‍♂

  • @Yaarasu1793
    @Yaarasu1793 2 ปีที่แล้ว +7

    Mashallah very good spch bro

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 2 หลายเดือนก่อน

    Shanakiyan sir gentlemen I like you sir ♥️ God bless 🙌 you sir 🎉🎉

  • @hafsahamsan6067
    @hafsahamsan6067 2 ปีที่แล้ว +5

    Great masha allah

  • @sugisugiamen886
    @sugisugiamen886 2 ปีที่แล้ว +3

    thanks miss God bless you 💖

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +12

    இனபேதமற்ற,கொள்ளையடிக்கும் எண்ணமற்ற,எதைக்கதைக்க வேண்டுமோ அதை உடனடியாக கதைக்கக்கூடிய,படித்த,மும்மொழியிலும் பேசக்கூடிய இப்படி பல வல்லமை படைத்தவர் என்பதாலேயே சாணக்கியன் ஐயா எல்லோராலும் விரும்பப்படுகிறார்.

    • @janagiviswanathan3859
      @janagiviswanathan3859 2 ปีที่แล้ว

      Yea gun try ine Ed Ed DC TV TV t ft TV c C we as
      C TV TV

    • @theepank6620
      @theepank6620 2 ปีที่แล้ว

      so many robots are available to speak more than 100 languages.....

  • @kassyapasaikkiya464
    @kassyapasaikkiya464 2 ปีที่แล้ว +1

    My favourite reporter interviews my favourite politician 🥰🥰🥰love from Sydney

  • @swativlog6423
    @swativlog6423 2 ปีที่แล้ว +3

    Excellent talk by Srilankans tamil ICON 🙏👍

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 2 ปีที่แล้ว

    Thanks rlnosa madam , saanakyan sir

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 2 ปีที่แล้ว +1

    Very good interview 👏 👍 👌 🙌 well done for both of you 👏

  • @mohamedajas8919
    @mohamedajas8919 2 ปีที่แล้ว +6

    WA alaikum vasalam

  • @shivapalam9205
    @shivapalam9205 2 ปีที่แล้ว +1

    எந்த தமிழ் அரசியல்வதிகளிடமும். தமிழர்கள்பேசும் மக்ககள் தெளிவாக இருக்கவேண்டும்,🪑🪑🪑அரசியல்வதிகள் என்றும் மக்களுக்கு------????🙏🙏

  • @beeviraheema2778
    @beeviraheema2778 2 ปีที่แล้ว +1

    Your very great sister always Allah with you dear sister

  • @prabhashiva2665
    @prabhashiva2665 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 💐💐💐👌👌👌

  • @nalininadeshan262
    @nalininadeshan262 2 ปีที่แล้ว +1

    God bless you sir

  • @jegaveeran3402
    @jegaveeran3402 2 ปีที่แล้ว +4

    very good sir god bless you

  • @vithu2006
    @vithu2006 2 ปีที่แล้ว +4

    💚💚✌️ love You Anna

  • @rengiahdharmaraja8732
    @rengiahdharmaraja8732 2 ปีที่แล้ว +7

    Gotta is comedian…. 🤣👌
    Great 👍🏻 MP

  • @riznaashaff4505
    @riznaashaff4505 2 ปีที่แล้ว +3

    Always i'm respect you sir n hats off👍👍👍

  • @peaceandharmony4062
    @peaceandharmony4062 2 ปีที่แล้ว

    Examplery politician 👍💯. Go on!

  • @baskar5985
    @baskar5985 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @shawnsathananthan6190
    @shawnsathananthan6190 2 ปีที่แล้ว

    He's different and respect not easy but he handling it .. his voice amazing entry language he's a mass hero for Tamils people!!

  • @NirmalaDevi-iv6rz
    @NirmalaDevi-iv6rz 2 ปีที่แล้ว +3

    Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asda-j7m
    @asda-j7m 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் sir

  • @nilojan6461
    @nilojan6461 2 ปีที่แล้ว +1

    அயலவன் சிங்களன் எமக்கு எல்லாம் தருவான் என்று நம்பும். அல்லாஹ்வை வணங்கும் என் உடன் பிறப்பு.கூட பிறந்த என்னை(தமிலை )ஏன் நம்பமாட்ட....வணங்கும் கடவுளை கொண்டு பிரிப்பதா

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 2 ปีที่แล้ว +3

    Quality time .. Q&A excellent
    🙏❤️💐👏👏👌👌

  • @fareenaramees1530
    @fareenaramees1530 2 ปีที่แล้ว +1

    Super Speech Sir 😆😆

  • @sivaligamraju9155
    @sivaligamraju9155 2 ปีที่แล้ว +2

    very very great

  • @srisunder8265
    @srisunder8265 2 ปีที่แล้ว

    Great speech sir

  • @zeenathmunawwara5450
    @zeenathmunawwara5450 2 ปีที่แล้ว

    Good

  • @thiruthiruchelvam6309
    @thiruthiruchelvam6309 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @rajpravin676
    @rajpravin676 2 ปีที่แล้ว +4

    💯💯💯👍👍👍👏👏👏

  • @karthikakshai1965
    @karthikakshai1965 2 ปีที่แล้ว

    Super speech..

  • @umabala1103
    @umabala1103 2 ปีที่แล้ว

    In short present essential need like these interviews. Carry on pl. Hatss off to Sanakiyan. Salute to CGC

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 2 ปีที่แล้ว +9

    நாவில் உண்மையும் வன்மையும் இருக்கும் காலமெல்லாம் மக்களின் மனங்களில் இவருக்குத்தான் இடம் உண்டு இவர் போன்ற ஒருவர் நம் நாட்டில் ஜனாதிபதியாக இருந்தால்.....
    எமக்கு அதிகமான அவா தான் ?

  • @omarbabyomaromar2313
    @omarbabyomaromar2313 2 ปีที่แล้ว +2

    Very good ser

  • @visitor935
    @visitor935 2 ปีที่แล้ว +4

    Fluency in communication and collection of information which helps him to speak with guts and generally who ever is not relying on anyone or doing his job without any expectations no need to worry about anything.

    • @Operera3414
      @Operera3414 2 ปีที่แล้ว

      Absolutely true👍🏻

  • @ddrdistributor615
    @ddrdistributor615 2 ปีที่แล้ว +2

    Clean speech sir

  • @mottamohideenrafaideen1123
    @mottamohideenrafaideen1123 2 ปีที่แล้ว +1

    Waalaikumasalam

  • @rtrajcanada6108
    @rtrajcanada6108 2 ปีที่แล้ว +4

    It's really really good explanation, please could see everybody thank you!

  • @foodrecipes6149
    @foodrecipes6149 2 ปีที่แล้ว +5

    🌟

  • @user-ku9zw9ce3u
    @user-ku9zw9ce3u 2 ปีที่แล้ว +4

    Super

  • @kodeeskanapathy9806
    @kodeeskanapathy9806 2 ปีที่แล้ว +2

    அக்கா வாத்துக்கள் uk ல இரு‌ந்து நல்ல தொகுப்பு

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 ปีที่แล้ว

    Very Great THAMILAN THANK YOU SO MUCH MY BROTHER Mr - SHANAKYAN . THANKS FOR RAJAN FROM ( JAFFNA ) AUSTRALIA IN BRISBANE . YOU'RE OLD PLACE . OKAY 👌 Thanks .

  • @joejoseph8843
    @joejoseph8843 2 ปีที่แล้ว +2

    Hi sister and brother niece to see you guys Eelathamilan from London

  • @thayamauranthayamauran5712
    @thayamauranthayamauran5712 2 ปีที่แล้ว +1

    super snakkiyan neenkal oru nalla polidisiyan 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @susiliassss2434
    @susiliassss2434 2 ปีที่แล้ว

    வணக்கம் சேர்

  • @maashi6951
    @maashi6951 2 ปีที่แล้ว

    Great interview. Good job sister

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 ปีที่แล้ว

    Congrats sister

  • @velauthammosas9736
    @velauthammosas9736 2 ปีที่แล้ว +1

    சேர் உங்கனை நாங்கள் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம் பணத்துக்கு சோரம் போய் விடாதிர்கள்

  • @allinoneclick5105
    @allinoneclick5105 2 ปีที่แล้ว +3

    Very good interview sister. Keep it up. I am really impressed with your tamil pronunciation 👍👏👏👏

  • @veeran3314
    @veeran3314 2 ปีที่แล้ว +4

    🔥🔥🔥❤❤❤🔥🔥🔥❤

  • @சுட்டபழம்-ஞ6ழ
    @சுட்டபழம்-ஞ6ழ 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @Dream16korean
    @Dream16korean 2 ปีที่แล้ว

    Respect sir💪

  • @puviqatar5459
    @puviqatar5459 2 ปีที่แล้ว +4

    💯💯💯💯💯🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @SathananthanKarnan-dh9oy
    @SathananthanKarnan-dh9oy 2 วันที่ผ่านมา

    Super.super.anna

  • @ljly7605
    @ljly7605 2 ปีที่แล้ว +13

    இந்துப் பத்திரிகைக்கு அறிக்கை கொடுத்தவர் பசில் ராஜபக்சவின் சம்மந்தியாகிய இந்திய புலனாய்வுத்துறை அதிகாரியின் செயற்பாடு என்பது பாமர மக்களும் அறியும் உண்மை.

  • @abdullahriyas6568
    @abdullahriyas6568 2 ปีที่แล้ว +3

    Meendum varuga

  • @MushrifKhan-k9n
    @MushrifKhan-k9n 4 วันที่ผ่านมา

    Love you thaliwa

  • @manakankulandaivel6277
    @manakankulandaivel6277 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @mehalapathma5971
    @mehalapathma5971 8 วันที่ผ่านมา

    Ungalai engalukku pidikkum, makkalukku nallathu seiungal;mattakkalappu nakarai munnettungal please

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 2 ปีที่แล้ว +5

    மதிப்பிற்குரிய சாணக்கியன் அவர்களே, மகிந்த ராஜபக்ச அவர்களின் நெருங்கிய நண்பரான இந்து பத்திரிகை யின் இயக்குனர் ராம் ஒரு பிழையான செய்தியை பிரசுரித்த தற்காக அப்பத்திரிகைமேல் நடவடிக்கை எடுக்க முடியாதா?

  • @mdparves4102
    @mdparves4102 2 ปีที่แล้ว +3

    உங்கள் பனி தோடர வேன்டும்

  • @sirajsiraj2119
    @sirajsiraj2119 2 ปีที่แล้ว

    Good post 👍 congrats

  • @sakunthalachitra8626
    @sakunthalachitra8626 2 ปีที่แล้ว

    👍👍👍