புத்தரின் சிதைக்கப்பட்ட தலை!!! ஏன்? அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தோனேசிய கோவில்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Whatsapp......whatsapp.com/c...
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    Hey guys! இன்னைக்கு நாம இந்தோனேசியா ல இருக்கிற ரெண்டாவது பெரிய புத்தர் கோவிலுக்கு தான் போய் பார்க்க போறோம். இது ஒரு ரொம்ப பெரிய கோவில். ஆனா இங்க யாருமே வரதில்ல. இந்த கோவில "சண்டி சேவு" ன்னு சொல்றாங்க. அதுக்கு ஆயிரம் கோவில்கள் இருக்கிற இடம் ன்னு அர்த்தம். இது தன்னோட பழங்கால ரகசியங்களுக்கு பேர் போனது. வாங்க! உள்ள போயி அங்க என்ன இருக்கு இ ன்னு பார்ப்போம்! நாம உள்ள நடந்து போகும்போது," துவார பாலகர்கள்" ங்கர இந்த ரெண்டு பிரம்மாண்டமான வாயில் காப்போர்களோட சிலைகள் தான் நம்மள வரவேற்குது. இந்த சிலைகள் ரொம்ப பெருசா ஏறத்தாழ 10 அடி உயரத்துக்கு மேலேயே இருக்கும். இது வாசலோட இடது பக்கத்தில் இருக்கிற வாயில் காப்பவர், அதாவது துவாரபாலகர்.
    இவரு ரொம்ப பெருசா இருக்காரு பாருங்க! கிட்டத்தட்ட பத்து அடி உயரம் பக்கமா இருக்காரு. அவரோட கடா மீசைய பாருங்களேன்! அவரோட வாய்க்குள்ள நீங்க பார்த்தா கோரைப்பற்கள் வெளியே நீட்டிக்கிட்டு இருக்கிறது உங்களுக்கு தெரியும்.
    அவரோட கண்கள் ரெண்டும் வெளிய பிதுங்கி கிட்டு இருக்கு. ஏன்னா, எப்பவுமே அவரு கோபமா வே தான் இருக்காரு. அவரோட கையில "கதை" ன்னு சொல்ற ஒரு ஆயுதத்தை புடிச்சுகிட்டு இருக்காரு. அது ரொம்ப மிருகத்தனமா தாக்கக் கூடிய ஒரு பயங்கரமான ஆயுதம். அப்புறம் அவரு இந்த sacred thread அ போட்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, இது ஒரு sacred thread தானா?! இல்ல. Actual ஆ அவரு, ஒரு பாம்ப தான் கையில குறுக்கால போட்டு இருக்கார். பாருங்க!! மறுபடியும் பாம்பையே நகையாவும் போட்டுக்கிட்டு இருக்காரு. இப்ப நாம, இந்த பக்கம் இருக்கிற துவார பாலகர பாக்கலாம் வாங்க. இங்க நமக்கு என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம். இப்ப, இந்த பக்கத்துலயும் மறுபடியும் கோரை பற்களோடயும், பெரிய கடாசையோடயும் ஒரு துவார பாலகர நாம பார்க்கலாம். ஆனா அவரோட sacred thread அ பாருங்களேன்!! இங்க நீங்க, பாம்போட தலைய கூட பார்க்கலாம். கையிலயும் பாம்ப பார்க்கலாம். எப்படி இவரும் அந்த பாம்ப நகையா போட்டுக்கிட்டு இருக்காருன்னு பாருங்களேன்!!!
    இங்க பாருங்க! இன்னொரு பாம்பு! கையில இன்னொரு பாம்ப புடிச்சுகிட்டு இருக்காரு. அந்த பாம்பு அவருக்கு பின்னால தன்னோட படத்த விரிச்சுக்கிட்டு இருக்கு. இங்க, நீங்க ஒரு interesting ஆன விஷயத்த பார்க்கலாம். அவரு ஒரு" கதை" ங்குற ஆயுதத்த மட்டும் கையில புடிச்சுகிட்டு இருக்கல, உறைல போடப்பட்ட ஒரு வாளயும் வச்சிருக்காரு. இந்த பூ design அயும் இங்க பார்க்கலாம். அதுவும் இல்லாம, அவரோட குதிகால்கள்ல, உடலமைப்போட துல்லியமாக பொருந்துற மாதிரி இருக்கற இந்த சின்ன சின்ன details களயும் பார்க்கலாம். இப்ப சண்டி அப்படிங்கறதுக்கு என்ன அர்த்தம் ?சண்டிங்கிற வார்த்தை கோவில் ங்கிறத மட்டும் தான் குறிக்கும். சேவுங்குற வார்த்தைக்கு ஆயிரம் ன்னு அர்த்தம். So, இந்த இடிபாடுகள முத முதல்ல கண்டு பிடிச்சப்போ, உள்ளூர் காரங்க இதுக்கு "ஆயிரம் கோவில்களோட இருக்கிற கோவில் வளாகம்" ன்னு அர்த்தம் வர மாதிரி பேரு வச்சாங்க. இந்த கோவிலோட main கடவுள் யாரு? இந்த கோவில் complex ஓட main கடவுள் யாருன்னு போய் பாக்கலாம் வாங்க!
    இந்த கடவுள் யாரு? இவரு சிவபெருமானா? புத்தா? இல்ல, மகாவீரரா? இல்லாட்டி, இயேசுவா கூட இருக்கலாமா? இல்ல, வேற ஏதாவது கடவுளா இருக்குமா? யார் இவரு? இது யார் ன்னு உங்களால guess பண்ண முடியுதா ? இந்த சிலைய அடையாளம் கண்டுபிடிக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஏன்னா, முகம் தானே நம்ம எல்லாருக்கும் அடையாளம்?! தலையவே வெட்டிட்டா இவர யாருன்னு எப்படி கண்டு பிடிக்கிறது ? ஆனாலும், இவரு புத்த பகவான் தான் ங்கறது நமக்கு தெரியுது. அவரோட, உட்கார்ந்து இருக்கிற posture அயும் அவரோட கைகளோட முத்திரைகளயும் வச்சு, நாம அவர அடையாளம் கண்டு பிடிச்சுக்கலாம். இந்தோனேசியா ல இருக்கற நிறைய பேரு, இந்த தல இயற்கையாலதான் அழிக்கப்பட்டிருக்கு அப்படின்னு சொல்றாங்க. ஆனா, இயற்கை இந்த மாதிரி எல்லாம் வேல பண்ணாது. இயற்கை, எல்லாத்தையும் Even ஆ தான் அழிக்கும். தலைய மட்டும் எல்லாம் வெட்டி எடுக்காது.
    வேற யாரோ தான் இந்த தலைய அழிச்சு இருந்திருக்கணும். ஆனா, வேணும்னே தான் இந்த வேலைய செஞ்சிருக்காங்க. வாங்க! இடிபாடுகளுக்கு நடுவுல நாம போயி இன்னொரு சிலைய பார்க்கலாம் வாங்க!!! இந்த சிலைலயாவது தல ஒட்டிக்கிட்டு இருக்கான்னு பார்ப்போம்! இங்க பாருங்க! இங்க இன்னொரு கோவில் கொஞ்சம் இடியாம இருக்கு. வாங்க!! நாம உள்ள போயி அங்கயாவது புத்தர் சில முழுசா இருக்கான்னு பார்க்கலாம். துரதிருஷ்ட வசமா, இங்கயும் புத்தரோட தல வெட்டப்பட்டு தான் இருக்கு.
    இதுதான் இன்னிக்கு, இப்படி ஒரு அருமையான பழங்கால புத்தர் கோவிலோட வருத்தப்படுற மாதிரியான உண்மை நிலைமை. புத்த பகவான் மேல இருக்கற மரியாதை நால இப்ப என்னோட ஷூக் கள கழட்ட போறேன் ! ஏன்னா, கொஞ்ச நேரம் இங்கயே உரு உக்காந்து நான் இப்ப உங்களுக்கு சண்டி சேவு கோவிலோட கதைய சொல்ல போறேன். சண்டி சேவு ங்கரத்துக்கு ஆயிரம் கோவில் ,அதாவது ஆயிரம் கோவில்கள் இருக்கற ஒரு கோவில் complex அப்படின்னு அர்த்தம். ஆனா, உண்மை ல இந்த கோவில் complex குள்ள ஆயிரம் கோவில்கள் இருக்கா? இல்ல!! இந்த தனித்தனி கோவில்களுக்கு Archeologists, number போட ஆரம்பிச்சு பார்த்தப்போ அவங்களால 249 கோவில்கள தான் கண்டுபிடிக்க முடிஞ்சது.
    #praveenmohan #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #tamilnadu #hindu #hinduism #ancienttamilcivilization #temples #indonesia

ความคิดเห็น • 106

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  6 หลายเดือนก่อน +10

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1.என்னது!!! லிங்கத்துக்கடியில் தங்கமா?- th-cam.com/video/hga6S_v7Jxg/w-d-xo.html
    2.⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! - th-cam.com/video/XAwUfaQIHcM/w-d-xo.html
    3.புத்தர் கையில் யாருக்கும் தெரியாத மேரு மலையின் ரகசியங்கள்..! - th-cam.com/video/4pUZeSNH77A/w-d-xo.html

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 6 หลายเดือนก่อน +36

    நாம் எல்லோரும் கற்குவியலாகவும் உடைந்த சிலைகலாகவும், அழிந்த கட்டிடங்களாகவும் பார்க்கும் இடங்களை எவ்வளவு ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் ஆராய்ந்து அறிந்து எம்மது அறிவையும் வளர்க்கும் ப்ரவீனுக்கு பலகோடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @user-th4hs1ky6q
    @user-th4hs1ky6q 6 หลายเดือนก่อน +14

    ஐயா வணக்கம். இறைவனின் ஆசீர்வாதம் என்றும் தங்களுக்கு கிடைக்கட்டும். இந்த மாதிரி போகும் போது கொஞ்சம் கவனமாக போய்ட்டு வாருங்கள். அந்த ஈசன் என்றும் தங்களுக்கு துணை நிற்கட்டும்.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 6 หลายเดือนก่อน +6

    அருமை நண்பரே.எதற்காக இவ்வாறு கட்டினார்கள் என அறிய மிகவும் ஆவலாக உள்ளது.விடை கூறுங்கள் 😊😊

  • @govindhagovindha9851
    @govindhagovindha9851 6 หลายเดือนก่อน +16

    சூப்பர் பிரவீன் மோகன் தொடர்ந்து முன்னேறுங்கள்🎉🎉🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.🙏

  • @user-gl5vk2nd3e
    @user-gl5vk2nd3e 6 หลายเดือนก่อน +10

    புதையல் இருப்பது உண்மை!!ஆனால்,சத்தியம் தவறாது,காப்பவன் மட்டுமே,எடுக்கமுடியும்!!

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 6 หลายเดือนก่อน +5

    புத்தர் கோவிலின் வரலாறு பற்றி மிக மிக அருமையாக சொன்னீர்கள் நான் உங்கள் காணொளி பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன் இன்று பதிவு மிக அருமையாக இருந்தது😍😍🥰🥰

  • @saradhasundar8848
    @saradhasundar8848 6 หลายเดือนก่อน +6

    Wow! Praveen! You are a treasure to the world. Very proud to be your desciples Acharya! ❤️🙏🙏🙏

  • @user-gl5vk2nd3e
    @user-gl5vk2nd3e 6 หลายเดือนก่อน +5

    அதனால் தான்,இந்தோனேசியா,தத்தளிக்கிறது!!😊

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🔥🔥🌏🏞️💚💚💚💚💚💚💚🔥🙏🤝👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கள்மோகன்

  • @rameshr560
    @rameshr560 6 หลายเดือนก่อน +1

    புதிய தகவலை தெரிந்து கொண்டேன இந்தோனேசியா பயணம் மேற் கொன்டு பல புதிய செய்திகளை வழங்கும் ப்ரவீனுக்கு வாழ்த்துக்கள்

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 6 หลายเดือนก่อน +2

    காணொளி நன்று சகோ 🙏❤️

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி.🙏

  • @ganesank5954
    @ganesank5954 6 หลายเดือนก่อน +2

    As per historians Buddhism was intruded and destroyed by Brahmanism and then established as hinduism

  • @venkataramanssv6994
    @venkataramanssv6994 6 หลายเดือนก่อน +1

    Praveen, could be for performing Abhisheka, the priest / monk might of used the stairs behind. ( Not exact but you can see something similar in Sri Pandava Dutha Perumal, Kanchi or Namakkal Anjaneyar 🤔 )

  • @sandhiyalifestyle
    @sandhiyalifestyle 6 หลายเดือนก่อน

    ஆமா ரொம்ப நல்லா இருக்கு 👌நீங்க ரொம்ப தெளிவா சொன்னிங்க சூப்பர் 👌💙👌👌👌

  • @ravindhran9336
    @ravindhran9336 6 หลายเดือนก่อน +1

    Vanakkam praveen.

  • @saibaba172
    @saibaba172 6 หลายเดือนก่อน +2

    SUPER,🔥

  • @balavimala5833
    @balavimala5833 6 หลายเดือนก่อน +1

    Super bro......🎉🎉🎉

  • @rajamanichellamuthu
    @rajamanichellamuthu 6 หลายเดือนก่อน +2

    When you visit coimbatore city,Praveen?

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs 6 หลายเดือนก่อน +1

    Vanakkam sir .

  • @yuganmaran9200
    @yuganmaran9200 6 หลายเดือนก่อน +1

    Next part ku waiting anna

  • @saibaba172
    @saibaba172 6 หลายเดือนก่อน +1

    மிக அருமையான தகவல்,🌹👍

  • @emaheswaran271
    @emaheswaran271 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @sreevinosreevino5657
    @sreevinosreevino5657 6 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள் ரிஷி மோகன் அண்னோ

  • @s.malathys.malathy9544
    @s.malathys.malathy9544 6 หลายเดือนก่อน +1

    Super

  • @guidofonlist4376
    @guidofonlist4376 6 หลายเดือนก่อน +1

    Вы бы не могли сделать видео с Русскими субтитрами.Я вас очень давно смотрю и уважаю.Я нигде не видел настолько граммотного и умного историка своего наследия,самого старинного и интересного,так как Индия манит меня с детства своими фантастическими и не реально интересными строениями и секретами.

  • @swegan870
    @swegan870 6 หลายเดือนก่อน

    Excellent. I admire his experience and apriciate.

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 6 หลายเดือนก่อน +1

    Thank god

  • @barathibarathi1627
    @barathibarathi1627 6 หลายเดือนก่อน

    It's really a wonderful video, I hope this may be very informative to many people. Do explore to many obscure temples like this and make videos of it Praveen anna✨

  • @mageshwaril7287
    @mageshwaril7287 6 หลายเดือนก่อน +1

    Thanks to your efforts, sir. 🙏🙏🙏

  • @snrchandiran6430
    @snrchandiran6430 6 หลายเดือนก่อน

    Hi congratulations to you why can't you try Thadykombu Sundar Raja perumal temple dinugal district 👍👍👍👍👍👍

  • @kamalambaljr3309
    @kamalambaljr3309 6 หลายเดือนก่อน

    Vow.super.seeing this bhudhar statue exiting

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf 6 หลายเดือนก่อน

    Great video Praveen Congratulations

  • @ThavamaniChellamuthu
    @ThavamaniChellamuthu 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.

  • @manjuv3228
    @manjuv3228 6 หลายเดือนก่อน

    Excellent anna big fan of yours! I always admire your work anna!!! Lots of love ❤

  • @kannanvpm1991
    @kannanvpm1991 6 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா....

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 6 หลายเดือนก่อน +1

    First like next watch 👍

  • @jayarakini.v3456
    @jayarakini.v3456 6 หลายเดือนก่อน

    Really amazing... excellent explanation sir...

  • @tkthararaj
    @tkthararaj 6 หลายเดือนก่อน +1

    SuPer

  • @geethabalaji9298
    @geethabalaji9298 6 หลายเดือนก่อน

    Deivam illa kovil.. With lots of regrets 😑🙏🏻

  • @bipinbipin1250
    @bipinbipin1250 6 หลายเดือนก่อน

    Super sir👍

  • @SivaAmruthaVarshini
    @SivaAmruthaVarshini 6 หลายเดือนก่อน

    Unmailaye pazhaya kaalathu legends dhan ungala anupirupangalo nu thonudhu..
    Unga videos lam paakumbodhu neenga time travel panni vandhuruprengalo 🤔apdi thonudhu 😁
    Edhu epadiyo aanaa neega podura videos ellarukum pazhaya kaalathu technology pathina oru viyappu kodukudhu
    Neenga nalla explain panreenga
    Engaloda support eppavume ungaluku irukum🙂❤

  • @ramachandrang8442
    @ramachandrang8442 6 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நன்றி நண்பா வாழ்த்துக்கள்..🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி.🙏

  • @tamilselvi6251
    @tamilselvi6251 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சார் 👍

  • @AkshayaVarnika
    @AkshayaVarnika 6 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க என்ன படிச்சிருக்கிக தொல்லியலா ?அண்ணா எனக்கும் உங்கள போல ஆகனும் தா ஆசை

  • @kumar-qk6ig
    @kumar-qk6ig 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் அருமை❤

  • @MURUGES__EDITTER
    @MURUGES__EDITTER 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 😊

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 6 หลายเดือนก่อน

    Hi Praveen,
    Good Evening 😊.

  • @vedapadma6412
    @vedapadma6412 6 หลายเดือนก่อน

    God bless you

  • @sureshvillan6153
    @sureshvillan6153 4 หลายเดือนก่อน

    Super Bro.... 👍👍👍

  • @jeevasree6286
    @jeevasree6286 6 หลายเดือนก่อน

    Fantastic video anna

  • @divyabharathi7038
    @divyabharathi7038 6 หลายเดือนก่อน

    God bless you sir❤❤❤❤❤❤❤

  • @kasthuribair682
    @kasthuribair682 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🎉

  • @KAVITHAIULAGUM
    @KAVITHAIULAGUM 4 หลายเดือนก่อน

    Good information..
    👍👍

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 6 หลายเดือนก่อน

    Superb 🎉

  • @divyabharathi7038
    @divyabharathi7038 6 หลายเดือนก่อน

    Keep rocking sir❤❤❤❤❤❤❤❤

  • @RamRamkumar-w5t
    @RamRamkumar-w5t 6 หลายเดือนก่อน

    Arumai

  • @devidevi12
    @devidevi12 6 หลายเดือนก่อน

    6 to 8 inches nu sonninga. But antha Gap 11inches mela irukum bro

  • @balajisir2436
    @balajisir2436 หลายเดือนก่อน

    உங்கள் வாயிலிருந்தே உண்மை வந்துவிட்டது நண்பா இடிபாடுகளுக்கு இடையில் அதாவது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் சேதாரங்களுக்கு இடையில் இருக்கும் பொழுது எப்படி 249 கோயில்கள் தான் என்று கூறுகிறீர்கள் அது ஆயிரம் கோயில்கள் தான்

  • @user-yc1es5er4b
    @user-yc1es5er4b 6 หลายเดือนก่อน +1

    Hai praveenmohan, anakku hai sollunga ple

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  6 หลายเดือนก่อน

      Hi! Thanks for the visit!

    • @user-yc1es5er4b
      @user-yc1es5er4b 6 หลายเดือนก่อน

      Thank you very much sir👍

  • @waterlooregioncarnaticmusic
    @waterlooregioncarnaticmusic 6 หลายเดือนก่อน

    Super

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc 4 หลายเดือนก่อน

    Muneesvarar avar

  • @AkshayaVarnika
    @AkshayaVarnika 6 หลายเดือนก่อน

    Anna nega eanna padichirukiga

  • @kandhasaameekandhasaamee6317
    @kandhasaameekandhasaamee6317 8 วันที่ผ่านมา

    👌👌👌👏👏👏

  • @prasath.k9043
    @prasath.k9043 6 หลายเดือนก่อน

    Hello sir

  • @siranjeevi3377
    @siranjeevi3377 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @-karaivanam7571
    @-karaivanam7571 6 หลายเดือนก่อน

    🎉

  • @sucelakala3090
    @sucelakala3090 6 หลายเดือนก่อน

    👍👍👍👍🌹

  • @foxchan9316
    @foxchan9316 6 หลายเดือนก่อน

    Address pls

  • @maheswari7535
    @maheswari7535 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ВераЛедовская-ы2й
    @ВераЛедовская-ы2й 6 หลายเดือนก่อน

    Жалко что нет перевода и субтитров.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  5 หลายเดือนก่อน

      Пожалуйста, посмотрите это видео на моем англоязычном канале.🙏

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 5 หลายเดือนก่อน

      🇮🇳🇷🇺❤️🙏

  • @திருச்சிற்றம்பலம்-சிவ
    @திருச்சிற்றம்பலம்-சிவ 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👍👍👍👍👏👏👏👏🙏🙏

  • @Suyanraj
    @Suyanraj 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saikumarkhan
    @saikumarkhan 6 หลายเดือนก่อน

    👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 6 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 6 หลายเดือนก่อน

  • @vinothvideo7564
    @vinothvideo7564 6 หลายเดือนก่อน

    சார் நல்லா பாருங்க சார் சிவலிங்கா இருந்த இடமாத்தான் இருக்கணும் கண்டிப்பா இது புத்த மதத்துக்கு தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது இந்து மதம் சிவலிங்கம் கண்டிப்பா இருக்கும் சார்

    • @kumaran640
      @kumaran640 6 หลายเดือนก่อน

      100 வருடங்களுக்கு முன்பு ஏது இந்து மதம்? சிவன் சைவக்கடவுள்

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute 6 หลายเดือนก่อน

    *We need to renew the "world wonders" list.* 😅

  • @RamRamkumar-w5t
    @RamRamkumar-w5t 6 หลายเดือนก่อน

    Arumai