உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1. உலகத்தின் முதல் மெர்க்குரி லிங்கம்? - th-cam.com/video/vTLBrNHR2u4/w-d-xo.html 2. கோவில் முழுக்க ரகசிய குறியீடா? - th-cam.com/video/oKlJYgba-7Y/w-d-xo.html 3. அந்த காலத்துலயே மின்சாரம் இருந்துச்சா? - th-cam.com/video/qB4xQAfEOUE/w-d-xo.html
அண்ணா நீங்கள் இன்னும் அதை முழுமையாக செயல்படுத்தி பார்த்தால் உங்களுக்கு உச்சரிப்பில் சில விஷயங்கள் மென்மேலும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு உச்சரிப்பை மெதுவாக சொல்லவும்
We need to understand that Whatever we are doing on SPIRITUAL THINGS, IT CONTAINS 100% SCIENCE. AND WHATEVER WE FOLLOW ON SCIENCE, IT CONTAINS NATURE'S MATTERS.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை நாம் காலை பொழுதில் தினமும் உச்சரிக்கும் போது அது உடலில் உள்ள புற்று நோயையும் குணபடுத்தும் ஆற்றல் உண்டு இது சத்தியமான நடந்த உண்மை சகோ ஓம்
நீங்கள் இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி சொல்லுவதை பார்க்கும்போது எனக்கு போனஜென்மத்தில் ராஜராஜசோழன் இல்லையென்றால் கோவிலில் சிலை செய்யும் தலைமை சிற்பியாக பிறந்துஇருப்பிங்களோன்னு தோனுது உங்கள் அளவுக்கு கோவிலையும் அங்குள்ள சிலைகள் பற்றியும் ஆராய்ச்சி பண்ணவில்லை உங்களுக்கு 1000 வருடம் ஆயுள் நீடிக்க நாங்கள் ஆண்டவனை வேண்டிகொள்கிறோம்
உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும்.. பொக்கிஷம் சகோ.. பள்ளிகளில் கல்லூரியில் போட்டுக்காட்ட வேண்டும்... மதம் பார்த்தால் அறிவியல் தெரியாது.. அறிவியல் சிந்தனை கொண்டு பார்த்தால், மதம் தெரியாது...
பள்ளிகளில் எதுக்கு அவுங்க அவுங்க குழந்தைகளுக்கு வீடியோ காமிங்க கோயில் மதம் சாரந்த இடம்னு சொல்லாம மனிதர்களுக்கான மிகப்பெரிய பொதுவான பள்ளி சொல்லி ஒழுக்கமான குழந்தைகளா வளர்த்தாலே போதும்
காலை வணக்கம் சகோ 🙏🏻 இது ஒரு வித்தியாசமான முயற்சி🤩... ஓம் என்பது பிரபஞ்சத்தின் ஒலி என நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று அறிவியல்ரீதியிலும் உண்மையாக இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.... மேலும் Infinity sign தெளிவாகவே தெரிகிறது 😁👍🏻
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோ உங்கள் ஆய்வுகள் மிகவும் வித்யாசமானது , விசித்திரமான பதில்களை கொண்டுவருகிற அற்புத ஆராய்ச்சி என்று சொன்னால் மிகையாகாது சகோ தொடரட்டும் உங்கள் சிறப்புமிக்க ஆராய்ச்சிகள் ..... இறையருள் உங்களோடு இருக்கட்டும் ...
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். எனினும் இது உங்களுக்கு உண்மையை உரைகாது. மந்திரங்களுக்கு முப்பரிமாண வடிவம். உங்கள் கருவி உடைய இயற்கை ஒலி அதிர்வும் மந்திர அதிர்வும் கலந்துவிடும்.
வித்தியாசமான ஆராய்ச்சி.. வித்தியாசமான முயற்சி... பல்வேறு வகையான ஒலிகளால் உண்டாகும் அதிர்வுகள் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை அனைத்து உயிர்களிடத்தும் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. ஒலி பற்றிய ஆராய்ச்சி குறிப்புகளை பதிவு செய்து வைத்தால் அது இந்த ஒலி ஆராய்ச்சியை தொடர்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
No proper religious education for Hindus in India . Most of the guys follow oral traditions and imitating rituals. No true knowledge about Hinduism. A sad thing in India ! Pseudo psycho Secularism??? 😂😂😂
யோவ் bro.. யாருய்யா நீ.. Archeological and hindu temple and sculptures நீங்க செய்ற பண்ற research ல பாதி கூட try பண்ணலயே பா.... நீ தான் அந்த department headஆவே இருந்திருக்கணும்.... திறமைசாலிக்கும் உழைப்பாளிகளும் வளர்ந்தந்துட்டா.. India உருப்பாட்டுட்டுமே.... Well done bro...
வரலாறு மட்டும் அல்லாமல் அறிவியலிலும் உங்கள் முயற்சி செய்யும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் நானும் ஓம் மந்திரம் அதிர்வலைகளை பார்த்து வியந்தேன் நன்றி
மிக நல்ல முயற்சி. மேலும் ஒரு ஜப்பானியர் நீரில் ஒலியைச் செலுத்தி அதன் வடிவ (உரு ) வகை களில் மாற்றத்தை காண்பித்தார். அதையும் தாங்கள் ஆராய்ந்து அறிவிக்க வேண்டுகிறேன்
Vocal chord சீராக இருக்கும் பாடகர்களை வைத்து ஒரு நேரடியான பெளதீக சோதனை சாலை oscilloscope மூலம் சவுண்ட் waves create panni பாருங்கள். ஈஸியாக இதே படத்தை காண முடியும். நம்மளுடய vocal chord சீராக இருப்பதில்லை யாத லால் பிம்பம் கிடைப்பதில்லை.
நீங்களும் உங்கள் குழுவும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இறைவன் எல்லா வளத்தையும் தருவார். மற்ற மதத்தினர் இயக்கம் எங்கள் மந்திரங்களை கேவலப்படுத்தியது. நீங்கள் அதன் மேன்மையை உணர்த்தி பதிவிட்டு ஆவணமாக்கிவிட்டிர்கள் இந்துக்களுக்கு நீங்கள் செய்த மாபெரும் உபகாரம் உதவி அர்ப்பணிப்பு. நன்றி உங்கள் உங்கள் குழுவிற்கு தமிழ்ச்சமூகம் கடமைப்பட்டுள்ளது எனது நன்றி அன்பின் வாழ்த்துகள்
மனதை ஒருநிலைப்படுத்த மந்திரங்கள்(ஒலி) அவசியமாகிறது.... அதையே நம் முன்னோர்கள் நமக்கு கூறி சென்றுள்ளனர்...தங்களின் பதிவு மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ...
உங்கள் வீடியோ பார்த்திருக்கேன் சகோ.... ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகுதான் உங்கள் சேனலை பதிவிறக்கம் செய்தேன்.... அருமையான பதிவு....... 🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻🙏🏻
விராலிமலை அருகே உள்ள விளாட்டுபட்டியில் பழமையான உருக்கு ஆலை கண்டு பிடித்து உள்ளார்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று செய்தியில் சொல்கிறார்கள்
ஒரு வார்த்தை நம் மனதை மாற்றும். மனம் ஒவ்வேறு மனிதனுக்கும் வேறு வேறு. நம் முன்னோர்கள் நல்வழி படுத்த நல்லமந்திரங்உருவாக்கி வைத்துள்ளனர். இந்த காலத்து மக்களுக்கு நல்லவிதமாக புரியவைத்துள்ளீர்கள். நன்றி👂🙏🙏🌹என்றும்
@@PraveenMohanTamil ஓம் 💫 என்ற 🔮✨மந்திர✨ வார்த்தை யின் அதிர்வு அலைகளை சித்தன்னவாசல் குடவரை கோயில் 🛕உள்ள றையில் அமர்ந்து... ஓம்💫 என்று அடிவயிற்றில் இருந்து உச்சரித்த போது..அந்த வார்த்தை..அந்த அறையயே⚡ அதிர்வடைய செய்ததைக்கண்டு மிக😲 பிரமித்து 🗯விட்டேன்..
Praveen, you are amazing ! A gift from the Gods ! Thank you for making complex concepts available to the lay person .You make it so interesting and captivating ! God bless you ! May you grow from strength to strength in the priceless work you do and the service you render with each of your videos !
Explaining abstract things is difficult. But you have shown explicitly how powerful mantras are. Your experiment will definitely augment faith in our religious practices. Your spirit of inquiry is deeply appreciated. Excellent work Sir.
மிக்க நன்றி நல்ல தகவல் ஒலி,ஒளி மனதின் எண்ண அசைவுகளை பொறுத்தது உதாரணமாக பறவை கீச்சிடுவதை கவனித்தால் ரிலாக்ஸாக இருப்பது போல உணர்வும் ஏற்படுகிறது அது போல மந்திர ஒலிகளும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது
In russia, they tested gayathri mandra using with one instrument which is converted sound into visual... It gives sudharsana chackra picture, as a result.
🙏🙏🙏 GOD BLESS YOU SIR🙏🙏🙏, Not just we, the entire generation is really grateful to you for your Amazing work, through which you help to understand THE GREATNESS OF THE HINDUISM, OF ITS COUNTRY INDIA AND ITS RICH CULTURE AND ITS TRADITIONS. This generation only relays on ONLY SCIENTIFIC EVIDENCE, so Thank you so much... Keep going.... 🙏
அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் வாழ்க தமிழ் அழகு புதுமை உங்கள்ளுக்கு. தலை. வணக்கம் 🙏 🙏 🙏 👌 👍
Anna it's awesome..! It's the best proof for the younger generation who are not aware of our Magnificent Spiritual culture of India..! I'm so glad to see this experiment and the waves of the Our powerful Mantras..! Yes it's true Om means Infinity..! Now it's proved.! Congrats..! 🙏🙏 Please do more experiments with other Mantras also..! I'm so curious about it..! 🙏🙏
ஓம் என்பதை ஓ+ம் என்று உச்சரிக்காமல், அந்த ஓம் என்ற ஒலியின் அடிப்படைக் கூறுகளான "அ+உ+அம்" என்ற ஒலி இணைப்பு / ஒலி மாலையாக உச்சரித்து, அதன் அதிர்வைக் கணினி மூலம் ஆய்வு செய்து பாருங்கள் ப்ரவீன்.
ஓம் மந்திரம் தான் பிரணவ மந்திரம் பிரவீன் மோகன் அண்ணா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நிறைய விஷயங்கள் நீங்கள் கற்றுக் கொண்டதூ மட்டுமல்லாமல் எங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறீர்கள் மேலும் நீங்கள் அறிய வேண்டிய இடம் அடுத்தது கயிலைமலை என்று சொல்லக்கூடிய சிவபெருமானுடைய தளமாக உலகம் அரியக் கூடிய இடமாக இருக்கின்றது கையிலை மலைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை அண்ணா நன்றி வணக்கம்
Fantastic experiment Every sound has vibration Every vibration has specific properties every vibration has got healing powers Temple bell ringing, music, different mantras on different deities to be tested and enjoy the result. Thank you mr.Mohan
By marching vibrations a bridge can collapse when sympathetic vibration induces increases natural frquency amplitude that results in collapse of the structure! That's why aa marching group of soldiers are asked to braeak the march and walk normaly!Very good effort Mr.Praveen Mohan!
மந்திரம் என்பதன் பொருள் தூய்மையான ஒலி என்ற விளக்கம் அருமை.உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்,மந்திரத்தின் காட்சி வடிவம் காணும் போது மிகவும் நன்றாக இருக்கிறது 🙌
ஓம் என்னும் மந்திரத்தை மேலும் நீட்டி உச்சரித்து பரீட்ச்சிக்கவும் , நன்றி . When you sound it in a hyperbolic pattern ,starting low note ,then raise it high and finally drag it long and let it vibrate .Thanks
நீங்கள் செய்யும் பணி சிறந்தது, உஙகள் பணி மேன்மேலும் சிறக்க எம்பெருமான் அருள் புரியட்டும். மந்திரங்களுக்கு அடிப்படை அட்சரம் அல்லது எழுத்துக்கள் என்பர். அந்த ஒவ்வொரு எழுத்தும், சரியான மாத்திரை அளவில் உட்சாடனம் செய்ய வேண்டும். அது சாதாரண விசயமில்லை. அதனால் தான் வேதம் பயில சிறு வயதில் இருந்தே ஒவ்வொரு எழுத்தும் எத்தனை மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டும். உடலின் எந்த பகுதியில் இருந்து அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும் என்று பயிற்ச்சி கொடுப்பார்கள். மந்திரங்களை தொடர்ந்து, சரியான மாத்திரையில் உச்சரித்தால்தான், சரியான உருவம், அல்லது எந்திரங்களின் pattern உருவாகும். Hans jenny-யின் Cymatics pattern முயற்ச்சி செய்து பார்க்கலாம். உங்களுடைய இந்த முயற்சிக்கும் வாழ்த்துக்கள். என்னுடைய மானசீக குருநாதர் திரு. ராஜசேகர சிவாசாரியர் உபாசாணை ஞாபகம் வருகிறது. பைரவர் மந்திரம் லட்சம் முறை தொடர்ந்து உருபோட்டல், ஒரு நாயும், நிர்வாண மனித உருவமும், கையில் சூலமும், அக்னி கிரீடம் தெரியும் என்கிறார்.
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் முன்பு கொஞ்சம் கவனமாக எழுத்தை உச்சரிப்பது போல் இல்லாமல் சப்தம் கொடுப்பது போல் நாக்கை பயன் படுத்தாமல் ஆ உ ம் (ஓம்) வாயை நன்றாக திறந்து அடிவயிற்றில் ஆ சப்தத்தை ஆரம்பித்து வாயை கொஞ்சம் கொஞ்சமாக மூடியபடி உ சப்தத்தை கொண்டுவந்து வாயை மூடி பின் ம் என்ற சப்தத்தை முடித்து பாருங்கள் ஆஉம் மூன்று சப்ததிற்கும் இடைவெளி இல்லாமல் செய்து பாருங்கள்
Excellent Analysis & Explaining Way Praveen Mohan. Also, the Divine OM Sound / Vibration is been the Outcome from UnBeatable SUN. KEEP GOING FRIEND. 💪💪💪
Anna ungaluku oru kind request enana oru kovil bell vangitu vanthu adichu parunga enna atu om ku ne kandupidika pata karuvi nu nan namburen enakaga please try panni parunga
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1. உலகத்தின் முதல் மெர்க்குரி லிங்கம்? - th-cam.com/video/vTLBrNHR2u4/w-d-xo.html
2. கோவில் முழுக்க ரகசிய குறியீடா? - th-cam.com/video/oKlJYgba-7Y/w-d-xo.html
3. அந்த காலத்துலயே மின்சாரம் இருந்துச்சா? - th-cam.com/video/qB4xQAfEOUE/w-d-xo.html
Excellent Bro, one doubt, why don't we use recorded voice of ohm thru speakers?
I love this video because
Om concept
Always welcome please sir
It is not coincidence
Aq
அண்ணா நீங்கள் இன்னும் அதை முழுமையாக செயல்படுத்தி பார்த்தால் உங்களுக்கு உச்சரிப்பில் சில விஷயங்கள் மென்மேலும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு உச்சரிப்பை மெதுவாக சொல்லவும்
பிரவீன் சார் உண்மையில் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம். வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
En pokkisham nu soluringa ayya
@@pm1462 ❤
@@pm1462 ❤❤
ஆக மொத்தத்தில், அன்றைய மக்கள் கண்டுபிடித்த விஷயங்களை புரிந்து கொள்ள கூட நமக்கு இன்னும் பல டெக்னாலஜி தேவை போலயே...
Hi, yes i agree with you.
சரியா சொன்னீங்க,
Technology இல்லாம அப்போ கண்டுபிடித்த kandupidiputhaan இப்போ technology vachu kandupidichutu erukkanga.
புதுசா ஒன்னு kandupidikkalai!
🙏🎉💐💸 immediately action starting soon wait until the future of learning and effort in the world
Sathiyama adhudhan unmai
We need to understand that Whatever we are doing on SPIRITUAL THINGS, IT CONTAINS 100% SCIENCE. AND WHATEVER WE FOLLOW ON SCIENCE, IT CONTAINS NATURE'S MATTERS.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை நாம் காலை பொழுதில் தினமும் உச்சரிக்கும் போது அது உடலில் உள்ள புற்று நோயையும் குணபடுத்தும் ஆற்றல் உண்டு இது சத்தியமான நடந்த உண்மை சகோ ஓம்
Thgeppan Sammy nam onemey
hahah good joke
@@RSKViewsVlogsஅறிவோம் ஓம் எனும் அற்புதத்தை 🙏🙏🙏
@@rajdivi1412 enna arpudham?
@@RSKViewsVlogs நாளை காலை எழுந்தவுடன் ஓம் என்று மூன்று முறை சொல்லுங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் மாற்றங்களை உணருவீர்கள் சகோ நன்றி ஓம்.,🙏
உங்கள் தேடல் உச்சம் பெற அந்த பரம் பொருள் துணை இருக்கும்.
நீங்கள் இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி சொல்லுவதை பார்க்கும்போது எனக்கு போனஜென்மத்தில் ராஜராஜசோழன் இல்லையென்றால் கோவிலில் சிலை செய்யும் தலைமை சிற்பியாக பிறந்துஇருப்பிங்களோன்னு தோனுது உங்கள் அளவுக்கு கோவிலையும் அங்குள்ள சிலைகள் பற்றியும் ஆராய்ச்சி பண்ணவில்லை உங்களுக்கு 1000 வருடம் ஆயுள் நீடிக்க நாங்கள் ஆண்டவனை வேண்டிகொள்கிறோம்
நன்றிகள் பல..!
வாழ்க வளமுடன் பிரவீன்
Govt should help our Praveen in his research
Work
வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி யுடன் வாழ வாழ்த்துகள் குலதெய்வம் வழி காட்ட வேண்டும்
உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும்..
பொக்கிஷம் சகோ..
பள்ளிகளில் கல்லூரியில் போட்டுக்காட்ட வேண்டும்... மதம் பார்த்தால் அறிவியல் தெரியாது..
அறிவியல் சிந்தனை கொண்டு பார்த்தால், மதம் தெரியாது...
பள்ளிகளில் எதுக்கு அவுங்க அவுங்க குழந்தைகளுக்கு வீடியோ காமிங்க கோயில் மதம் சாரந்த இடம்னு சொல்லாம மனிதர்களுக்கான மிகப்பெரிய பொதுவான பள்ளி சொல்லி ஒழுக்கமான குழந்தைகளா வளர்த்தாலே போதும்
Ithula enna ariviyal iruku anmeegathuku relatable ah ??
தங்களின் ஒவ்வொரு கணொலியும் தமிழர்களில் அறிவை வெளிப்படுத்துகிறது. நன்றி பல காலை வணக்கம் அண்ணா
அ வ்வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உ வ்வென்னும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)
நாங்க என்ன சொல்றது..நீங்க நீடுழி வாழணும்...
நீங்க ஒரு ஜீனியஸ் சகோ வேர லெவல் உங்களோட ஆய்வு.... உண்மையிலேயே நீங்க தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம்தான்.......
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ.. இந்த வீடியோவ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க 😇🙏
அருமையான ஆராய்ச்சி. மந்திரத்தின் ஒலி ஏற்படுத்தும் அதிர்வை அறிய முயல்வது 🙌. காத்திருக்கிறோம்.
காலை வணக்கம் சகோ 🙏🏻
இது ஒரு வித்தியாசமான முயற்சி🤩...
ஓம் என்பது பிரபஞ்சத்தின் ஒலி என நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று அறிவியல்ரீதியிலும் உண்மையாக இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது....
மேலும் Infinity sign தெளிவாகவே தெரிகிறது 😁👍🏻
ஓம் பிரபந்சத்தின் ஒலியல்ல அது. பிரவண ஓலி. ஒவ்வெரு உயிர் உடலில் இருக்கும்வரை அது ஒலிக்கப்படும்.
@@meenukutty5 உண்மையை கூறீனீர்கள் சகோதரரே
நன்றி மிக்க நன்றி வணக்கம்
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோ
உங்கள் ஆய்வுகள் மிகவும் வித்யாசமானது , விசித்திரமான பதில்களை கொண்டுவருகிற அற்புத ஆராய்ச்சி என்று சொன்னால் மிகையாகாது சகோ
தொடரட்டும் உங்கள் சிறப்புமிக்க ஆராய்ச்சிகள் .....
இறையருள் உங்களோடு இருக்கட்டும் ...
Yes
ரொம்ப அதிசயமாக இருந்தது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மந்திரங்கள் மீது இன்னும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. நன்றிகள் நண்பரே
மிக்க நன்றி சகோ 🙏😊
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரரே உன் வெற்றி வாழ்க
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
எனினும் இது உங்களுக்கு உண்மையை உரைகாது.
மந்திரங்களுக்கு முப்பரிமாண வடிவம்.
உங்கள் கருவி உடைய இயற்கை ஒலி அதிர்வும் மந்திர அதிர்வும் கலந்துவிடும்.
வித்தியாசமான ஆராய்ச்சி..
வித்தியாசமான முயற்சி...
பல்வேறு வகையான ஒலிகளால் உண்டாகும் அதிர்வுகள் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை அனைத்து உயிர்களிடத்தும் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.
ஒலி பற்றிய ஆராய்ச்சி குறிப்புகளை பதிவு செய்து வைத்தால் அது இந்த ஒலி ஆராய்ச்சியை தொடர்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் பல!
இந்து மதத்தின் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றை புரிந்து கொள்வது சாதாரண மக்களுக்கு கடினம்.
அடுத்த மதக்காரன் இதெல்லாம் திருடி நம்மையே கேலியும் கிண்டலும் பண்ணுவான்
No proper religious education for Hindus in India . Most of the guys follow oral traditions and imitating rituals. No true knowledge about Hinduism. A sad thing in India ! Pseudo psycho Secularism??? 😂😂😂
Hindu religion is hoax stolen from tamil culture.
😊
@@mangalakumar3127 நல்லாச் சொன்னீங்க
நன்றி பிரவின் இந்த ஆழமான சிந்திப்பை தான் நான் எதிர்பார்தேன்.
சொல்ல வார்தைகள் இல்லை தலை வணங்குகிறேன் சகோதரா
நன்றாக விளக்கினீர்கள். பீஜ மநதிரத்தின் அர்த்தம் அற்புதம்.
நன்றிகள் பல..!
நன்றி மோகன் மிகவும் முக்கியமான பதிவு.🙏👌ஓம் நமசிவாய...
நன்றி..!
யோவ் bro.. யாருய்யா நீ.. Archeological and hindu temple and sculptures நீங்க செய்ற பண்ற research ல பாதி கூட try பண்ணலயே பா.... நீ தான் அந்த department headஆவே இருந்திருக்கணும்.... திறமைசாலிக்கும் உழைப்பாளிகளும் வளர்ந்தந்துட்டா.. India உருப்பாட்டுட்டுமே.... Well done bro...
மற்றவர்கலை குறைந்தது சொல்வதை நிறுத்தி விட்டு நம்ம கடவுள் பற்றிய உண்மைகளை வெளி கெணருவோம்
மற்றவர்களை என மாற்றவும் ....
ஆம் உண்மை
வரலாறு மட்டும் அல்லாமல் அறிவியலிலும் உங்கள் முயற்சி செய்யும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் நானும் ஓம் மந்திரம் அதிர்வலைகளை பார்த்து வியந்தேன் நன்றி
மிக்க நன்றி 🙏 உங்களின் இந்த ஆராய்ச்சி மிக ஆழமாக இருக்கிறது 🙏😃 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
மிக நல்ல முயற்சி. மேலும் ஒரு ஜப்பானியர் நீரில் ஒலியைச் செலுத்தி அதன் வடிவ (உரு ) வகை
களில் மாற்றத்தை காண்பித்தார்.
அதையும் தாங்கள் ஆராய்ந்து அறிவிக்க வேண்டுகிறேன்
வணக்கம் அண்ணா. அற்புதமான கருவி. உங்கள் முயற்சி தொடரட்டும்.
நன்றிகள் பல..!
Vocal chord சீராக இருக்கும் பாடகர்களை வைத்து ஒரு நேரடியான பெளதீக சோதனை சாலை oscilloscope மூலம் சவுண்ட் waves create panni பாருங்கள். ஈஸியாக இதே படத்தை காண முடியும். நம்மளுடய vocal chord சீராக இருப்பதில்லை யாத லால் பிம்பம் கிடைப்பதில்லை.
அற்புதமான முயற்சி எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
முதல் அறிவியல் முயற்சி வாழ்க வளர்க
நீங்களும் உங்கள் குழுவும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
இறைவன் எல்லா வளத்தையும் தருவார்.
மற்ற மதத்தினர் இயக்கம் எங்கள் மந்திரங்களை கேவலப்படுத்தியது.
நீங்கள் அதன் மேன்மையை உணர்த்தி பதிவிட்டு ஆவணமாக்கிவிட்டிர்கள் இந்துக்களுக்கு நீங்கள் செய்த மாபெரும் உபகாரம் உதவி அர்ப்பணிப்பு.
நன்றி உங்கள் உங்கள் குழுவிற்கு தமிழ்ச்சமூகம் கடமைப்பட்டுள்ளது எனது நன்றி அன்பின் வாழ்த்துகள்
தம்பி ஓம் நமசிவாய ஓம்; ஓம் சிவாயநம ஓம் என்ற மந்திரங்களை சோதித்து காட்டுங்கள்
தம்பி வணக்கம்.மந்திரங்கள் பற்றிய புதிய கோணத்தில் சிந்திக்க வைத்த காணொளி. வாழ்த்துகள்.
மிக்க நன்றி..!
பிரவீன் மோகன் சார் நீங்கள் தமிழுக்கு வந்த பெருமை நல்ல தமிழ் உச்சரிப்பு புகழ் வாழ்கநன்றி
மனதை ஒருநிலைப்படுத்த மந்திரங்கள்(ஒலி) அவசியமாகிறது.... அதையே நம் முன்னோர்கள் நமக்கு கூறி சென்றுள்ளனர்...தங்களின் பதிவு மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ...
நன்றிகள் பல..!
ஐயர் சொன்னா அது நக்கலே ஐயரை ஏற்க மனம் வராது
இன்று ஹோமம் வளர்ப்பது காரணம் எந்த வகையான பிரச்சினைகள் இருந்தாலும் அவைகள் உரிய முறையில் செய்தால் வெற்றி நிச்சயம்
📺ஒளியும் ஒலியும் 🙏அறிவியல் ஆயிரம் சொல்லட்டுமே நமக்கு நாமே நீதிபதி.
நல்ல முயற்சி உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் !!
முயற்சிக்கு வாழ்த்துக்கள். உடம்பில் உள்ள சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிப்புரா, அனாஹதா, விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா சக்கரங்கள் உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது. சக்கரங்களுக்கான ஒலி மந்திரம் நாம் உச்சரிக்கும்போது உணரமுடியும் அதன் மகத்துவம்!
மகத்துவம் மருத்துவம்!
உங்கள் வீடியோ பார்த்திருக்கேன் சகோ.... ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகுதான் உங்கள் சேனலை பதிவிறக்கம் செய்தேன்.... அருமையான பதிவு....... 🙏🏻🙏🏻சிவாயநம 🙏🏻🙏🏻
மிக்க நன்றி..!
ஓம் மந்திரத்தின் விளக்கம் மிகவும் அருமை அண்ணா நன்றி.
நன்றிகள் பல..!
அருமை. சிறப்பான பதிவு, திரு. ப்ரவீண் குமார். நன்றி. வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐💐
சரியான உச்சரிப்பில்
இறைவனை காணலாம்
ஓம் என்பது நம் அண்டத்தின் ரீங்காரம் இதை சக மானுடப்
பூச்சிகளால் உணர முடியாது
👍👍praveen
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
விராலிமலை அருகே உள்ள விளாட்டுபட்டியில் பழமையான உருக்கு ஆலை கண்டு பிடித்து உள்ளார்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று செய்தியில் சொல்கிறார்கள்
இது பற்றிய தகவல்கள் and போட்டோ இருந்தால் போஸ்ட் பண்ணுங்க plz
ஒரு வார்த்தை நம் மனதை மாற்றும். மனம் ஒவ்வேறு மனிதனுக்கும் வேறு வேறு. நம் முன்னோர்கள் நல்வழி படுத்த நல்லமந்திரங்உருவாக்கி வைத்துள்ளனர். இந்த காலத்து மக்களுக்கு நல்லவிதமாக புரியவைத்துள்ளீர்கள். நன்றி👂🙏🙏🌹என்றும்
நன்றிகள் பல..!
உங்கள் பகிர்வுகள் அனைத்தும் அருமை... சார்.. உங்கள் பணி சிறப்படைய எனது வாழ்த்துக்கள்... 💐💐💐
மிக்க நன்றி..!
@@PraveenMohanTamil ஓம் 💫 என்ற 🔮✨மந்திர✨ வார்த்தை யின் அதிர்வு அலைகளை சித்தன்னவாசல் குடவரை கோயில் 🛕உள்ள றையில் அமர்ந்து... ஓம்💫 என்று அடிவயிற்றில் இருந்து உச்சரித்த போது..அந்த வார்த்தை..அந்த அறையயே⚡ அதிர்வடைய செய்ததைக்கண்டு மிக😲 பிரமித்து 🗯விட்டேன்..
@@ananth3606 l
உங்கள் பதிவுகள் மேலும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍❤️👌
அருமை வாழ்த்துக்கள் 🌹 மெய் சிலிர்க்க வைக்கிறது 👍🙏 உங்கள் ஆராய்ச்சி 🙏🙏🌹🌹🌹🌹
Praveen, you are amazing ! A gift from the Gods ! Thank you for making complex concepts available to the lay person .You make it so interesting and captivating ! God bless you ! May you grow from strength to strength in the priceless work you do and the service you render with each of your videos !
thank you so much..!
வாழ்த்துக்கள் Bro... இந்த மாரி நிறைய விடயங்களை நாங்கள் தெரிந்து கொள்ள ஆசை
U r amazing Praveen ji.... Congrats to reach more & more... You really deserves a lot of Thanks... Tq so much Sir
Thanks a lot
Amazing sir.. thank you for your clear explanation.. Praveen sir fans👍
So nice of you
Explaining abstract things is difficult. But you have shown explicitly how powerful mantras are. Your experiment will definitely augment faith in our religious practices. Your spirit of inquiry is deeply appreciated. Excellent work Sir.
Thanks a lot for watching..!
அருமையான முயற்சி . முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏😊
Nannbaa neengall oru adhisayam,ungall seyal aacharyam, thangallin oworu videovum pokkisham.vaazhga vallamudan.
வனக்கம்நன்பரே வாழ்த்துக்கள் தொடரட்டும் ஆராச்சிகள்
மிக்க நன்றி நல்ல தகவல் ஒலி,ஒளி மனதின் எண்ண அசைவுகளை பொறுத்தது உதாரணமாக பறவை கீச்சிடுவதை கவனித்தால் ரிலாக்ஸாக இருப்பது போல உணர்வும் ஏற்படுகிறது அது போல மந்திர ஒலிகளும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது
In russia, they tested gayathri mandra using with one instrument which is converted sound into visual... It gives sudharsana chackra picture, as a result.
No more fake news pls. Share the link
Mental send the proof if they tested.. but I believe mantras has positive vibes
👏👏👏
செல்ல வார்தைகள் இல்லை தலை வணங்குகிறேன் சகோதரா
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏
🙏🙏🙏 GOD BLESS YOU SIR🙏🙏🙏, Not just we, the entire generation is really grateful to you for your Amazing work, through which you help to understand THE GREATNESS OF THE HINDUISM, OF ITS COUNTRY INDIA AND ITS RICH CULTURE AND ITS TRADITIONS.
This generation only relays on ONLY SCIENTIFIC EVIDENCE, so Thank you so much...
Keep going.... 🙏
Thank you for your kind words. Please do share this video with others.
Mandhira araicigalum arumai vazthukkal Praveen sir 🙏 🙏🙏
அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் வாழ்க தமிழ் அழகு புதுமை உங்கள்ளுக்கு. தலை. வணக்கம் 🙏 🙏 🙏 👌 👍
முன்னோர்களின் முக்கியத்துவத்தை அருமையாக உணர்ந்தேன்
வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏👍👍👍👍
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
Anna it's awesome..! It's the best proof for the younger generation who are not aware of our Magnificent Spiritual culture of India..! I'm so glad to see this experiment and the waves of the Our powerful Mantras..! Yes it's true Om means Infinity..! Now it's proved.! Congrats..! 🙏🙏 Please do more experiments with other Mantras also..! I'm so curious about it..! 🙏🙏
ஓம் என்பதை ஓ+ம் என்று உச்சரிக்காமல், அந்த ஓம் என்ற ஒலியின் அடிப்படைக் கூறுகளான "அ+உ+அம்" என்ற ஒலி இணைப்பு / ஒலி மாலையாக உச்சரித்து, அதன் அதிர்வைக் கணினி மூலம் ஆய்வு செய்து பாருங்கள் ப்ரவீன்.
உங்கள் முயற்சிக்கு உளமாற வாழ்த்துக்கள்
உங்கள் தேடல் எல்லையற்றது.
மிக அற்புதமே
உண்மையில் நீங்கள் ஒரு பொக்கிஷம் பெருங்கடல் நன்றி
முயற்சிக்கு வாழ்த்துகள். நன்றி.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
ஒங்காரத்தின்..
உள்லொலி..யை
இன்னும் தெளிவாக
காற்றோடு
பிரபஞ்சத்தில் கலந்து
கரைவதை...
மக்களுக்கு உனர்த்த
உதவுங்கள்..நன்றி
கடவுள் அருளால் நலமுடன் உங்களின் பணி சிறக்க வாழ்த்து கின்றேன்
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே
வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)
👏👏👏👏👏
🙏🙏🙏🙏🙏
@@vijigopalan9443 🙏🙏🙏
Nalla vizhayam explain panrenga.. Very good sir.. ☺️
ஓம் மந்திரம் தான் பிரணவ மந்திரம் பிரவீன் மோகன் அண்ணா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நிறைய விஷயங்கள் நீங்கள் கற்றுக் கொண்டதூ மட்டுமல்லாமல் எங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறீர்கள் மேலும் நீங்கள் அறிய வேண்டிய இடம் அடுத்தது கயிலைமலை என்று சொல்லக்கூடிய சிவபெருமானுடைய தளமாக உலகம் அரியக் கூடிய இடமாக இருக்கின்றது கையிலை மலைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை அண்ணா நன்றி வணக்கம்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல😇..!
Praveen engayo poitinga வாழ்த்துக்கள்
நன்றிகள் பல..!
Fantastic experiment Every sound has vibration Every vibration has specific properties every vibration has got healing powers Temple bell ringing, music, different mantras on different deities to be tested and enjoy the result. Thank you mr.Mohan
Nanga etho punniyam seithirukirom neenga engaluku kidaika valthukal bro
நீங்க youtube chennal-க்கு கிடைத்த பொக்கிஷம் சகோ
😇
By marching vibrations a bridge can collapse when sympathetic vibration induces increases natural frquency amplitude that results in collapse of the structure! That's why aa marching group of soldiers are asked to braeak the
march and walk normaly!Very good effort Mr.Praveen Mohan!
Really touch my heart
Please to continue sir
Arpudhamaana vishayam kaiyil eduthirukindreegal. Ungalai vittal idhai ellam engalukku solla yevarumillai. Mikka nandri. Adutha improved versionukkaga kathirukirom.
Feeling Proud of you Praveen.. So dedicated, brilliant effort. 😃
ஓம் என்றால் எல்லையில்லாததது
மந்திரம் என்பதன் பொருள் தூய்மையான ஒலி என்ற விளக்கம் அருமை.உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்,மந்திரத்தின் காட்சி வடிவம் காணும் போது மிகவும் நன்றாக இருக்கிறது 🙌
மிக்க நன்றி..!
ஓம் என்னும் மந்திரத்தை மேலும் நீட்டி உச்சரித்து பரீட்ச்சிக்கவும் , நன்றி . When you sound it in a hyperbolic pattern ,starting low note ,then raise it high and finally drag it long and let it vibrate .Thanks
அற்புதம் உங்களை பின்பற்ற விரும்புகிறேன்
😇😇🙏🙏🙏
நீங்கள் செய்யும் பணி சிறந்தது, உஙகள் பணி மேன்மேலும் சிறக்க எம்பெருமான் அருள் புரியட்டும். மந்திரங்களுக்கு அடிப்படை அட்சரம் அல்லது எழுத்துக்கள் என்பர். அந்த ஒவ்வொரு எழுத்தும், சரியான மாத்திரை அளவில் உட்சாடனம் செய்ய வேண்டும். அது சாதாரண விசயமில்லை. அதனால் தான் வேதம் பயில சிறு வயதில் இருந்தே ஒவ்வொரு எழுத்தும் எத்தனை மாத்திரை அளவில் உச்சரிக்க வேண்டும். உடலின் எந்த பகுதியில் இருந்து அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும் என்று பயிற்ச்சி கொடுப்பார்கள்.
மந்திரங்களை தொடர்ந்து, சரியான மாத்திரையில் உச்சரித்தால்தான், சரியான உருவம், அல்லது எந்திரங்களின் pattern உருவாகும். Hans jenny-யின் Cymatics pattern முயற்ச்சி செய்து பார்க்கலாம். உங்களுடைய இந்த முயற்சிக்கும் வாழ்த்துக்கள். என்னுடைய மானசீக குருநாதர் திரு. ராஜசேகர சிவாசாரியர் உபாசாணை ஞாபகம் வருகிறது. பைரவர் மந்திரம் லட்சம் முறை தொடர்ந்து உருபோட்டல், ஒரு நாயும், நிர்வாண மனித உருவமும், கையில் சூலமும், அக்னி கிரீடம் தெரியும் என்கிறார்.
Keep up your good work we are people who are Tamil Archanai oriented for more than eighty years
thank you
நம் முன்னோர்கள் அறிவாளிகள் இந்த மந்திரங்கள் சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் இருந்து கொடுத்துள்ளார்கள் 🙏
நீங்கள் ஓர் ஆகச் சிறந்த மனிதர்.
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் முன்பு கொஞ்சம் கவனமாக எழுத்தை உச்சரிப்பது போல் இல்லாமல்
சப்தம் கொடுப்பது போல் நாக்கை பயன் படுத்தாமல் ஆ உ ம் (ஓம்)
வாயை நன்றாக திறந்து
அடிவயிற்றில் ஆ சப்தத்தை ஆரம்பித்து வாயை கொஞ்சம் கொஞ்சமாக மூடியபடி
உ சப்தத்தை கொண்டுவந்து வாயை மூடி பின்
ம் என்ற சப்தத்தை முடித்து பாருங்கள்
ஆஉம்
மூன்று சப்ததிற்கும் இடைவெளி இல்லாமல் செய்து பாருங்கள்
Sir, you are awesome.
வாழ்க வளமுடன்
...ஓம்_நமோ_நாராயணாய_நமஹ...
...ஓம்_நமசிவாய...சிவாயநம_ஓம்...
... ஓம பிரம்ம தேவாய நமஹ...
Praveen , how is it you are so different ? Have you descended from Mars or any other planet ? How do you think so differently ? Amazing 🙌🙌
Excellent Analysis & Explaining Way Praveen Mohan. Also, the Divine OM Sound / Vibration is been the Outcome from UnBeatable SUN.
KEEP GOING FRIEND. 💪💪💪
Anna ungaluku oru kind request enana oru kovil bell vangitu vanthu adichu parunga enna atu om ku ne kandupidika pata karuvi nu nan namburen enakaga please try panni parunga
Sir yeppadi parattarathune theriyala.arumaiyana muarchi.valthukkal Sir
vanakkam wow aavalaka irukkirathu next vedio