வணக்கம் தோட்டம் அழகாக நல்ல பராமரிப்பு தக்காளிக்கு மேலே இருந்து தண்ணீர் ஊற்றக்கூடாது அதிகமாக இருக்கும் இலைகளை வெட்டிவிட்டால் காய்களுக்கு நிறைய சூரியஒளி கிடைக்கும் வெண்டிக்கன்று ஜேர்மனியில் நட்டு வளர்ந்ததா ?நன்றி.
இலங்கையில் இருந்து வந்த எங்களைப் போன்றவர்கள் தமிழில் கதைப்பார்கள், ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள்(எல்லோரும் இல்லை) எங்கள் பிள்ளைகள் உட்பட தமிழ் தெரியும், ஆனால் கதைக்க விரும்புகிறார்கள் இல்லை, இந்தவிடயம் எங்களுக்கும் கவலை அளிக்கிறது.காரணம் தெரியவில்லை.நீங்கள் கூறியது உண்மைதான்.
Super akka vedeo
Super akka❤❤❤❤❤
மிகவும் அருமையான தோட்டம் உங்களுடைய பதிவு நன்றாக இருக்கின்றது
👌👌👌👌👌
நல்ல பதிவு🎉
very nice garden
அழகான தோட்டம். அழகாக வீடு. பாராட்டுக்கள் சகோதரி .
Wow beautiful garden
Great work 👌👌👍👍👍
அழகான தோட்டம் 🌺🌺
செருமனியில் எந்த இடம்? ஒரு வாழை கூட தெரிகிறது. அது வெப்ப மண்டலத்தில் வளரும் வாழைக் கன்றா? Video mit Musik ist super. Dank.
Nordrhein-Westfalen இல் உள்ள Warendorf என்ற கிராமம்.Winter இல் இல்லாமல் போய், பின் வெப்பமான காலத்தில் திரும்பி வளரும்.
Nice ❤
Nice garden Sujatha.
Very nice vidéo wow like 👌
அருமை....
Your video is too fast that unable to watch closely your plants
Germany 🇩🇪 Eaanka. .....❤
Warendorf
Very nice
Nice garden
very nice
Please tell me the seed packet brand of kanagambaram
என்க்கு தெரியாது, என் கணவர், அவ்வருடைய Friend தந்ததாகக் கொண்டு வந்து நட்டார்.
Himadam. How are you very beautiful. House. Iam. From madurai
Dear madam thanks for your kind. Reply. Iam very happy. What is the name of your place in Germany. Tellme. My best wishes to your family members
@SanthyMuniasamy Warendorf (48231)
@SanthyMuniasamy Warendorf ஒரு சிறிய கிராமம்.
I like the one 4 years ago .
வணக்கம் தோட்டம் அழகாக நல்ல பராமரிப்பு தக்காளிக்கு மேலே இருந்து தண்ணீர் ஊற்றக்கூடாது அதிகமாக இருக்கும் இலைகளை வெட்டிவிட்டால் காய்களுக்கு நிறைய சூரியஒளி கிடைக்கும் வெண்டிக்கன்று ஜேர்மனியில் நட்டு வளர்ந்ததா ?நன்றி.
Okay, போன வருடம் வெண்டிக்கன்று வளர்ந்து காய்த்தது, இம்முறை வளரவேயில்லை.
@@sujahthauthayakumar2933 நன்றி நானும் பலமுறை வெண்டி போட்டு முளை எல்லாம் வரும் நிலத்தில் வைத்தால்
பத்து cm மேலே வராது.
Srilanka tamil....
Which city?
Nordrhein-Westfalen இல் உள்ள Warendorf என்ற கிராமம்.
In der Nähe in Münster.
செருமனியில் இலங்கைத் தமிழர்கள் மற்ற நாட்டுத் தமிழர்களுடன் தமிழில் பேச மாட்டார்கள்.
இலங்கையில் இருந்து வந்த எங்களைப் போன்றவர்கள் தமிழில் கதைப்பார்கள், ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள்(எல்லோரும் இல்லை) எங்கள் பிள்ளைகள் உட்பட தமிழ் தெரியும், ஆனால் கதைக்க விரும்புகிறார்கள் இல்லை, இந்தவிடயம் எங்களுக்கும் கவலை அளிக்கிறது.காரணம் தெரியவில்லை.நீங்கள் கூறியது உண்மைதான்.
VDO NOT CLIERE
சரி செய்கிறேன்.நன்றி