இந்த வீடியோ பார்த்தது மனதுக்கு நிறைவாக இருந்தது, ஆஸ்திரேலியாவுக்கே வந்து போனதுபோல ஒரு பிரமிப்பு, நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்போட அங்குள்ள நவீன வீடுகளின் அழகையும் எடுத்துப் பேசிய சகோதரி உங்களுக்கு நன்றிகள் பல . வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி God bless you
இது ஒரு நமக்கு இனிமையான செய்தி இல்லாமல் போய் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது இதற்கு காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு நேரம் காலம் பார்க்காமல் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி வாழ்த்துக்கள்
உங்கள் வீடும் நீங்களும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் அழகான உங்கள் குரல்வளம் உங்கள் உடை அனைத்தும் சூப்பர் சூப்பர் ஆஸ்திரேலியா வில் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகின்ற ஒரு நல்ல தமிழ் பெண்.வாழ்த்துக்கள்
அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை கேட்கும் போது பார்க்கும் போது நம் இனம் மொழி அழியவில்லை இதற்கு ஒரு உதாரணம் நான் மெய் மறந்து மகிழ்ச்சி பெருகும் அஃது மட்டும் இல்லாமல் எப்பொதும் உங்கள் சேவை நமக்கு தேவை
I am watching your videos in first time . Really I am very happy to your beautiful explanation. Your house is very neat and clean. Your explanation gives a real sense of going to Australia. Superb
ஆஸ்திரேலியா வந்த உணர்வு... ஆனால் வீடு என்பது நம்ம ஊரில் இருப்பது போல் இருந்தால்தான் அந்த உணர்வே வருகிறது...எவ்வளவு வசதிகள் இருந்தாலும் இது ஹோட்டல் மாதிரிதான் இருக்கிறது...வீட்டை பார்ப்பது போன்ற உணர்வு எனகில்லை..... உங்கள் மனது புண்படுவதுபோல் நான் பேசவில்லை... மன்னிக்கவும் சகோதரி..... ஆனாலும் அருமையான கானொளி
வணக்கம் சற்று சுற்றி காட்டும் போது மனதுக்குள் ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கிறது இந்த தகவலை தொகுத்து வழங்கிய எல்லாம் நல் உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் இன்னும் பல நிகழ்வுகள் காட்டனும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Nice sister, na first time parkiren , full ah explain panni irukkinga different experience ah irunthathu, thamizh la pesurathu kekka romba azhaga irukku athuvum smile oda pesurathu innum kekka nalla irukku. Different experience Australia.......thank you
நல்ல வீடு, எல்லாம் விளக்கமாக எடுத்து கூரியதற்கு நன்றி. நான் 1986-ல் ஹங்கேரி வந்தப்ப ஜெர்மனியில் ஒரு கிராமத்தை பார்க்க நினைச்சேன். அது உங்கள் மூலம் இப்போது நிறைவேறியது. நன்றி, வணக்கம்.
அன்புடன் தங்கைக்கு வாழ்த்துக்கள் தாங்கள் வீட்டில் உள்ள அமைப்பு தெளிவாக விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி தங்கு தடையின்றி தாங்கள் பேசுவது மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்வில் எல்லா வளம் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் உமக்கும் தாங்களை பெற்றெடுத்த உமது பெற்றோர்களுக்கும் மணம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க
Very nice program in Tamil Every time you open a TH-cam program people speak with lots of build up about them and subject will be very little. This program gives a clear picture of the domestic climate and the way they use Artificial intelligence everywhere in your apartment Well explained Hats of to you Sitharaman TL
20 yrs ago when we came to AUZ no youtube.. now. lot of guys are coming from india from TCS, CTS, Infy I can see lot of videos like this ... BTW you have mall in 300 KM or 300 meters.
@@NADHIRAVLOGTAMIL I know that..but you'r seeing apartment culture...If you move to single family home you can see the difference..lot of families living with their grand kids and both step and biological kids..there is a culture outside apartment..people misunderstood and representing wrongly ..I'm living there past 25yrs..btw. you said 300 KM not meters
My first watch. Thank you both for videography and explanation. You have proved your optimistic mind. I think it is a season. Similar videos are coming up daily all over the world with competitive spirit. The job seekers are the real beneficiaries and tour minded persons will relish your videos. Anyway, a chance to see the entire world, thanks to TH-cam. Your house is most beautiful but maintenance is difficult and time consuming. You have well maintained the house. Are you a professional and where are u from in tamilnadu. I have not seen your computer work room. You have not shown your car and kids. I like your house very much and the top floor with the scenic view with colourful sky. I have not seen birds there. I have decided to see more videos. But it would be really a difficult task practically to reply to all comments swollowing lot of your precious time. I wish to get your advice on work from home typing jobs provided if you opine sister. Thank you again both for sjaring the video.
Ayooo theivame ena voice da ivlo alaga ivlo cute ah epdi neenga pesuringa therila. Kolantha mari. Unga husband rombo lucky pa avaru. Sir neenga rombo kuduthu vechavanga. Sema vazhka vazhuringa sir neenga nejama kadavul oda varam. Ungaluku lam kadavul oda special gift sema enjoy panunga. God bless
Hey Nadhira - Stumbled upon your channel/video for first time. Loved the home tour and I am now forced to check all the other interesting content. 😀Visa eduthachu but innum move panala so I'd request you to upload some videos related to monthly expenses for family, initial hiccups, things to do on first landing, job search process etc. Will be helpful for similar folks. And btw - liked, shared, subscribed! 🤩
Enakum indha mathri oru veetla irukanumnu asa Ana enga life olugura veetlatha pola nanga love merg help yarume engala family la sethukala rendu kolandha romba kastapadrom engaluku kadavu kan thirakkanum
I am ur new subscriber sis First time unga vedio ipo tha pathen pathaa odane vedio puduchu irundhudhu subscribe paniten Congrts for ur channel tk upload more vedios
Rompa azhaga pesiringa sila per rompa sceen poduvanga ana neenga apd ila jolly a erukunga cute.. unga master movie video than first pathen nice enga anna thalapathy pudichavanga enakum pudikum sis...
ஒரு தமிழ் பெண் இவ்வளவு தூரம் வந்து ஒரு latest வாழ்வு, இது உழைப்புக்கு ஏற்ற உயர்வு .பார்த்து சந்தோஷம் அடைகிறோம்.! வாழ்த்துக்கள். Nadhira vlog.
👌
வீட்டில் இருந்து மால் 300km என்பது தவறாக சொல்வதாக தெரிகிறது.
இந்த வீடியோ பார்த்தது மனதுக்கு நிறைவாக இருந்தது, ஆஸ்திரேலியாவுக்கே வந்து போனதுபோல ஒரு பிரமிப்பு, நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்போட அங்குள்ள நவீன வீடுகளின் அழகையும் எடுத்துப் பேசிய சகோதரி உங்களுக்கு நன்றிகள் பல .
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி God bless you
உங்கள் இயல்பான தமிழ் பேச்சிற்கு நன்றி.
First time உங்க வீடியோ பார்க்கிறேன். Nice
Thanks
RemBa ...rool aguthE pechu.....
Yes nanum good
Vanakkam tamil
@@NADHIRAVLOGTAMIL llllllllll
Love your natural way of speaking no attitude.. .keep moving be same dear...all the best.. .
Thx , will try my best
இது ஒரு நமக்கு இனிமையான செய்தி இல்லாமல் போய் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது இதற்கு காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு நேரம் காலம் பார்க்காமல் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி வாழ்த்துக்கள்
You have a innocence of a child which is very rare these days. Stay that way and wish you a happy life.
Thank... 👍👍👍
U gave me a feelings that we went a nice relative house , be happy , GOD WILL GIVE ALL
Thank you so much 🤗🤗🤗
Well planned and very beautiful house.
அக்கா உங்கள் வீடியோ முதல் தடவையாக. பார்க்கிறேன் நல்லா
இருக்கி தொடர்ந்து போடுங்கள் அக்கா நாங்கள் இலங்கை
True open heart speech, your down to earth habits are more value
You sound very innocent and open hearted, Nadhira.... All the best to you and your family
சரளமான தமிழிலே பேசுவது செவிக்கு இனிமையாக இருக்கிறது
YES.... HER VOICE ALSO VERY SWEET
அருமையான பதிவு, இந்த வீடியோ பார்த்த பின்பு நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன் ...
நன்றி சகோதரி..
நன்றி
Ou
உங்கள் வீடும் நீங்களும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் அழகான உங்கள் குரல்வளம் உங்கள் உடை அனைத்தும் சூப்பர் சூப்பர் ஆஸ்திரேலியா வில் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகின்ற ஒரு நல்ல தமிழ் பெண்.வாழ்த்துக்கள்
Thank you so much
Tamil ponnu Tamil than pesum ivnga rendu varushamathan irukunum
Thank you my dear child. Explained very beautifully about your apartment.
நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை ரொம்ப அழகாக விளக்கம் குடுத்தமைக்கு நன்றி தோழி🙂🙂🙏🙏🙏👏
Ssss
அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை கேட்கும் போது பார்க்கும் போது நம் இனம் மொழி அழியவில்லை இதற்கு ஒரு உதாரணம் நான் மெய் மறந்து மகிழ்ச்சி பெருகும் அஃது மட்டும் இல்லாமல் எப்பொதும் உங்கள் சேவை நமக்கு தேவை
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Impeccable house tour so nice
it’s a great motivation to improve quality of life after watching
Thanks
கருத்து சூப்பார்
ஆஸ்திரேலியா வந்த மாதிரி பீலிங் இருக்கு நன்றி
Thanks
I am watching your videos in first time . Really I am very happy to your beautiful explanation. Your house is very neat and clean. Your explanation gives a real sense of going to Australia. Superb
Masha Allah ☺
Beautiful house 🤩
Life fa nalla enjoy pannuga sis 👍😊
Thanks sister
ஆஸ்திரேலியா வந்த உணர்வு...
ஆனால் வீடு என்பது நம்ம ஊரில் இருப்பது போல் இருந்தால்தான் அந்த உணர்வே வருகிறது...எவ்வளவு வசதிகள் இருந்தாலும்
இது ஹோட்டல் மாதிரிதான் இருக்கிறது...வீட்டை பார்ப்பது போன்ற உணர்வு எனகில்லை.....
உங்கள் மனது புண்படுவதுபோல் நான் பேசவில்லை... மன்னிக்கவும் சகோதரி.....
ஆனாலும் அருமையான கானொளி
corrct unmai
வணக்கம் சற்று சுற்றி காட்டும் போது மனதுக்குள் ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கிறது இந்த தகவலை தொகுத்து வழங்கிய எல்லாம் நல் உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் இன்னும் பல நிகழ்வுகள் காட்டனும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
Very Nice Video ! Your flat is Too good ! 30 mins of this video gone like 10mins due to your Gifted presentation style! Best Wishes !
Nice to see Australian house very nice and you explained well
Unga vitta suththi pakka 30 mins sister... Enga vittu suthi pakka 5 mins pothum.... But I love my home😍😍😍... Unga house beautiful sister stay happy 😊
I think what makes your videos special is that you're replying to everyone keep doing videos we'll always be supportive
Thank you so much 😊
Iiuuñ, .ï I
@@NADHIRAVLOGTAMIL klk
.lyy
Very nice.... humble presentation...all t Best to you..I love Sydney allways V.M
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அனுபவம் கிடைத்தது உங்களுடைய தமிழ் பேச்சு சிறப்பு தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
Nice sister, na first time parkiren , full ah explain panni irukkinga different experience ah irunthathu, thamizh la pesurathu kekka romba azhaga irukku athuvum smile oda pesurathu innum kekka nalla irukku. Different experience Australia.......thank you
Her voice is like biggboss anitha
Point papa I think she also talk too much😃😃😃😁bigboss
Edhu oru nalla business.. As long as indians thrive for foreign life , such foreign blogs would continue..
நல்ல வீடு, எல்லாம் விளக்கமாக எடுத்து கூரியதற்கு நன்றி. நான் 1986-ல் ஹங்கேரி வந்தப்ப ஜெர்மனியில் ஒரு கிராமத்தை பார்க்க நினைச்சேன். அது உங்கள் மூலம் இப்போது நிறைவேறியது. நன்றி, வணக்கம்.
எங்க வீட்டிலிருந்து 300 meter-ல mall இருக்கு என்று சொல்றதுக்கு பதிலா. 300 kilo meter-ல mall இருக்கு என்று சொல்லியிருக்கீங்க.
clxmove
பஸ்ட் டைம் உங்க வீடியோ பார்க்கிறேன் சகோதரி
First time unga video pakkuren. Really good yetho romba naal palaguna friend vdo pakkura feeling irruku.I like ur friendly nature.Thank u
Nice sis
First time i watched your home tour
Great sisters!
Super thank you so much 😊 sis
First time am watching,,, very nice and well organised... Simply superb ma 👌
Home tour video paarthome. Super. Naanga USA California bay area irukkom. USA irukkura maathirye Aus irukku. Nice. Kèp shooting.
Thanks sis
மிகவும் அற்புதம்...என்றும் இறை அருள் கிடைக்கட்டும்....
உங்க தமிழ் அருமை சகோதரி 🙏🏼💐💐💐💐
Thanks brother
அன்புடன் தங்கைக்கு வாழ்த்துக்கள் தாங்கள்
வீட்டில் உள்ள அமைப்பு
தெளிவாக விளக்கியமைக்கு
மிக்க மகிழ்ச்சி தங்கு தடையின்றி
தாங்கள் பேசுவது மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்வில்
எல்லா வளம் பெற்று சிறப்புடன்
வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் உமக்கும்
தாங்களை பெற்றெடுத்த உமது
பெற்றோர்களுக்கும் மணம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி
தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க
Very beautiful home... nd very neat nd clean.... first time watching ur video ma... superb... keep going on....
நான் map ல தான் ஆஸ்திரேலியா பாத்து இருக்கேன் sis...... Thanks a lot
அருமை புதிய விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொண்டேன் நன்றி
Thanks 🙏
so nice sister punnaiyudan pesuringa azhaga erukku ,arumai sis
Thanks sis
சிட்னியில் சுத்தி பாக்குற மாதிரி இருந்தது சிஸ்டர்
nice house with nice presentation. God bless you. thanks
First time unga video pakkuren. Very nice video 👍👍
Good photo coverage and very good running commentary. 👌
th-cam.com/users/shorts6CrAccBfsfI?feature=share thank u
Actually I'm a canada lover 🇨🇦 ippo irundhu Australia loverum kooda😊
Ohh super
@Vijay Thangavel naan weather ah sollala I like the other things of Canada
Ippo than unga video first time
pakren , nalla irukku unga video simple ahh pesarenga.
Super ..sis..we from perth..anithasambath voice mathiru iruku sis..
Really loved your home tour. Classical! Keep giving good content. Convey my regards to your Hubby.
உங்கள் சேனலின் முதல் 1மில்லியன் வியூஸ் வீடியோ வாழ்த்துக்கள். உங்கள் சேனல் கூடிய விரைவில் 1மில்லியன் subscribers எட்ட வாழ்த்துக்கள்
Very nice program in Tamil
Every time you open a TH-cam program people speak with lots of build up about them and subject will be very little.
This program gives a clear picture of the domestic climate and the way they use Artificial intelligence everywhere in your apartment
Well explained
Hats of to you
Sitharaman TL
20 yrs ago when we came to AUZ no youtube.. now. lot of guys are coming from india from TCS, CTS, Infy I can see lot of videos like this ... BTW you have mall in 300 KM or 300 meters.
Everyone feel lonely here that's y. 300m only
@@NADHIRAVLOGTAMIL I know that..but you'r seeing apartment culture...If you move to single family home you can see the difference..lot of families living with their grand kids and both step and biological kids..there is a culture outside apartment..people misunderstood and representing wrongly ..I'm living there past 25yrs..btw. you said 300 KM not meters
Love your casual way of talking.
Your way of explaining us wonderful and your house is clean and tidy let my wishes to reach great heights
Thanks for wishes 😃😃
Nice home Nadhira. Thank you.
உங்கள் காணொளியை முதல் முறையாக காண்கிறேன் ஆனால் முழுமையாக கண்டு ரசித்தேன். 👍👍👍☺️
Thanks brother
Me too
My first watch. Thank you both for videography and explanation. You have proved your optimistic mind. I think it is a season. Similar videos are coming up daily all over the world with competitive spirit. The job seekers are the real beneficiaries and tour minded persons will relish your videos. Anyway, a chance to see the entire world, thanks to TH-cam. Your house is most beautiful but maintenance is difficult and time consuming. You have well maintained the house. Are you a professional and where are u from in tamilnadu. I have not seen your computer work room. You have not shown your car and kids. I like your house very much and the top floor with the scenic view with colourful sky. I have not seen birds there. I have decided to see more videos. But it would be really a difficult task practically to reply to all comments swollowing lot of your precious time. I wish to get your advice on work from home typing jobs provided if you opine sister. Thank you again both for sjaring the video.
What a luxurious life
Not luxury one. Comparing others here. This is very basic life syle in Australia
Like this vlog... Engiyea poitu ethaiyo vlog pandrathuku, namba vasikira veeta pathi therinjikirathu tha romba nallarkum... thanks 😊
Tamizhikku our O podu. Did you know new place - Apart or house will give fresh thoughts. +ve vibe
Very innocence in speech❤
Thank you
அருமை தோழி, உங்கள் தமிழ் உச்சரிப்பு செம்ம அழகு, உங்கள் குரல் குழந்தை தன்மையுடன் அழகாக உள்ளது, நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள்.
உங்கள் வீடு மாதிரி நானும் கட்டனுமுனுநினைக்கிறேன்
ஏனா அழகாக இருக்கிறது உங்கள் வீடு
Thanks 😊
Hi sissy first time na unga vedio pakuran, ur voice soooooooo cute
Thanks sis
@@NADHIRAVLOGTAMIL 😊
வீட்டை சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி நாதிரா
Voice Semmeq... Kaaaaa
Thanks brother
Inspection can be on weekdays too, depends on the real estate agent.
U r right. But very rare
@@NADHIRAVLOGTAMIL
No Sound
Ayooo theivame ena voice da ivlo alaga ivlo cute ah epdi neenga pesuringa therila. Kolantha mari. Unga husband rombo lucky pa avaru. Sir neenga rombo kuduthu vechavanga. Sema vazhka vazhuringa sir neenga nejama kadavul oda varam. Ungaluku lam kadavul oda special gift sema enjoy panunga. God bless
Thank you so much
யாருநு தெறியாத எங்கள உங்க வீட்டுகுள்ள விட்ட உங்களுக்கு றொம்ப பெறிய மனசு
😃😃😃 u r welcome
Enna double meaning ah .. 🙄
Beautiful ❤️ voice no attitude
Valha valamudan 🙏
Thanks 🙏
Unga video 1st time pakuran super video unga vetuka vandha mari oru feel eruku pa thank u
Hii sister , its so beautiful . na ungala subscribe panniten sister
Hey Nadhira - Stumbled upon your channel/video for first time. Loved the home tour and I am now forced to check all the other interesting content. 😀Visa eduthachu but innum move panala so I'd request you to upload some videos related to monthly expenses for family, initial hiccups, things to do on first landing, job search process etc. Will be helpful for similar folks.
And btw - liked, shared, subscribed! 🤩
Thank you so much... I will try to make video on it...
Orange thotam kanpichimga aduthapla intha video pakren unga kural irukke semaya irukku ennoda relation la oru ponnukku same unga voice
Enakum indha mathri oru veetla irukanumnu asa Ana enga life olugura veetlatha pola nanga love merg help yarume engala family la sethukala rendu kolandha romba kastapadrom engaluku kadavu kan thirakkanum
நீங்க சொல்றது மனசு கஷ்டமா இருக்கு😂 இறைவனிடம் கண்டிப்பா எனக்கு குடுன்னு கேளுங்க இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு கிடைக்கும் 🤲🤲
Wow beautiful house tour. We are also in Sydney. Nice vlog . 👌
Thanks ohh apdiya
அருமை மிக தெளிவாக பதிவு செய்துஉள்ளேர்கள் நன்றி மகளே
Thanks
Nanga first time pakkuren sister so nice voice
Super Thanks sis
Very nice super👌
300 kilometers distances u can easily seen..... wow wht a eye contact power 😲😲😲😲
Looks better than us homes
Thanks
It's amazing house. Your speach so cute sister.
Thank you so much 😊
This is the first video I'm watching of yours! Nalla iruku sis❤️ keep going👍
Very nice beautiful Home akka 😍🏠
Thanks brother
நல்லா தமிழ் பேசுகிறாய் .வீடு சூப்பரா இருக்கு .உன் சொந்த ஊர் எதும்மா
Thanks. En sondha oor chennai
I am ur new subscriber sis
First time unga vedio ipo tha pathen pathaa odane vedio puduchu irundhudhu subscribe paniten
Congrts for ur channel tk upload more vedios
All house amenities planned properly for Convenience.
Make a video for the major scope of working professional.
Thanks... Sure will do
👍
Expecting more vlogs from you very useful You are so cute keep it up Thanks to you baby
Madam you explained all about your house I am interested in listening to your comments since my son is in Adelaide .
Very usfull video sister .I feel directly visiting in Australia. Tks
Full secured apartment in Australia
Yes
Thanks akka good news continue I am support
Thanks brother
Superb videos ❤️👍
Thanks
Unga voice big boss Anitha maathiri iruku sister
Rompa azhaga pesiringa sila per rompa sceen poduvanga ana neenga apd ila jolly a erukunga cute.. unga master movie video than first pathen nice enga anna thalapathy pudichavanga enakum pudikum sis...