புதிய பேருந்து அறிமுகம் 🙏 ? ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு சொகுசான பேருந்து - Tirupur Mohan
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ค. 2024
- புதிய பேருந்து அறிமுகம் 🙏 ? ஸ்லீப்பர் கிளாஸில் ஒரு சொகுசான பேருந்து - Tirupur Mohan . #bus #buses #busmania #bustravel #bustravels #travel #travels #travelvlog #traveling #travelling #travelblogger #travelgram #traveller #traveler #traveldiaries #travelshorts #travelstories #travelbus #travelshots #transport #bustransport #buslife #buslovers #busloveing #busreview #busreviewtamil #tamil #tamilbus #tamilbisreview #chennai #chennaibus #tirupur #tirupurbus #tiruppurbus #tmf #automobile #love #modified #tmf #tirupurmohan #tiruppur #google #trend #trending #trendingvideo
பேருந்தில் ஊருக்கு போகும் போது முன்னாடி உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிப்பது எனக்கும் ரொம்ப பிடிக்கும்
Aenakum bro... Ticket book panna kuda driver anna kita request panni munnadi okkanthuduvan
@@manikandanvellaisami7690 super bro
@@manikandanvellaisami7690 நானும்
எனக்கும் தான் பிடிக்கும். அதிலும் பேருந்தை ஓட்டிக்கொண்டு பயணிப்பது இன்னும் அதிகமாக பிடிக்கும்
ஹாரன் அடிக்கும் போது உங்க முகத்தில் இருக்கும் சந்தோசம் சூப்பர்👌👌
Super...
Super sir. na oru periya bus fan . Bus review neraya eduthu podunga sir. Nanum oru periya TMF sir.
Ungalukagave oru naal travel pannuvom na.. Nice and realistic review
Super அண்ணா
Editor ❤😂. Natchathira jannalil vaanam etti paakudhu❤❤😂🎉
நிறைய தடவைகள் ஆம்னி பஸ்ஸில் போயிருக்கேன்.தூக்கம் வராமல் சில தடவைகள் உங்களைப் போல டிரைவர் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்துள்ளேன்.அடுத்து சீட்டில் உட்காரும் போது முதுகுக்கு குஷன் வைத்த பேட் வைத்துள்ளது சிறப்பு.
Very Nice Good Luck
மிகவும் அருமையான பதிவு திரு மோகன்... சகோதரி க்கும் மோகனுக்கும் வாழ்த்துக்கள்.. அன்புடன் நட.சிவநேசன் மருத்துவர்.. சிவகங்கை
🙏❤️
Bussy ஆனந்த் தம்பி மாதிரியே இருக்கீங்க 😍🔥🔥🔥
Super super driving
நானும் இதே பேருந்தில் தான் சென்னைக்கு பயணம் செய்வேன்
Sir super excited Bus
Yadharthamana pechu, Swarasyam kurayave Ellai Don... Vaazhthukkal.. Bus super 👏🏻
அண்ணா வணக்கம் 🙏
அண்ணா PSS transport நிர்வாகத்திற்கு என் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
PSS நிர்வாகம் இறைவன் அருளால் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் 🙏🙏🙏🙏
நன்றீங்க அண்ணா🙏🙏🙏
Superb
super sir, it is one of the best service between chennai - erode , I had travelled many times, very timely and prompt, safe service
Nice to see you with omnibus, namaste 🙏
OMNIBUS REVIEW SUPER SIR 🤩🤩🤩🚍🚍🚍👌👌👌. I AM ALWAYS ENJOYED CABIN RIDE IN OMNIBUSES IN HIGHWAYS 💐💐💐.
Lovely to see you drive a bus sir❤
Na pss transport la regular ah travel panuven nalla bus, drivers la calm ah pesuvaga, some travels la passenger kita rugged ah pesuvaga bt pss is too good ,service nalla irukum, 1 bus new ah irunchu, 2 old bus, adha replace pani 2 new bus vanthruku travel pani paklam...
Driving style super uu ❤
driver cabin la veedikai pathutu porathey oru sugam thanga bro
எனக்கு வண்டி ஒட்ட ஆசையாக இருக்கு.ஒருட்ரிப்பொயிட்டு வரட்டுமா நான் ஓய்வுபெற்ற த அ போ கழக ஒட்டுநர்பயிற்றுனர்
Super Anna... Big fan from Chennai....
Super Sir
வாழ்க வளமுடன்
எனக்கும் பிடிக்கும் ❤
Good service PSS travels
Super
PSS Travels Review Very good Anna 💐🎂🎈
11:46 Anna Etha Etha Ethir paakala... Arumai...😆
Very good
super sir..
Sing selection super
Super🎉
Nice 👍 🎉
👍👍👌👌anna
super
Arumaingo
வணக்கம் அண்ணா.நான் 6 அடி உயரம் இருப்பதால் ஸ்லீப்பர் பஸ்சில் நிம்மதியாக கால் நீட்டி படுக்க முடியாதுங்க. ஒரு சைடுல தான் காலை மடக்கி படுப்பேன்.இந்த தலைமுறை பசங்களின் சராசரி உயரமே 6அடி ஆகிவிட்டது.எனவே படுக்கை நீளத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது என் கருத்து.இது பற்றிய உங்கள் பதிலை கட்டாயம் பதிவிடுங்கள்.நன்றி வாழ்க வளமுடன்.
Sound remba low va irukku sir.Athai sari panna parunga sir. Head phone la remba remba low va irukku sir.
Super anna😊
Super super anna 👌❤
Super anna
Bs 6 Bus Very nice
Bus super 🎉😊
இந்தக் காணொளி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஏரியா எதுங்க? செமைய்யா இருக்கு! நீட் அன்ட் கிளீன்!
Super anna🔥🔥🔥❤️❤️
நிறைய பஸ் review போடுங்க அண்ணா
டான்சர் சூப்பர்
Anne super ❤Madurai
Sir ungalukku 20 wheel taras ottinaal settahum.nanri.
U r super sir
Bus Review 👌🏻👌🏻👌🏻
Wash room would be attached ?
Super ❤🙏🙏🙏💐💐💐🚐🙋
VBS Bus reweie podunga
👌👌👌👌👍💯🌹
Wel come
👍
Ellaam sarithaan(Antha vayidrai koncam kuraithaal miga Nandrai irukkum.
We need audio sound much better thankyou anna
Super sir but inum niraya technical information gather panni sonna nalla erukum sir
வாழ்வோ பஸ் தோத்துப் போகும் அண்ணா அந்த அளவுக்கு இந்த பஸ் அழகாக உள்ளது
Volvo மாதிரி வராது தலைவா Benz multi axil is best for smooth traveling
❤👌👌👌💐cbe
👌👌👌👌👌👌❤❤❤
Anna massuu
Paadal arumai
❤❤😊😊❤❤
அண்ணா திருநெல்வேலி ஏரியா இருந்தா ஏஜென்சி வேண்டும்....தொடர்பு இருந்தால் தரவும்
What is rate of the bus on road
Bentley review sir
Driving super appa❤pss great
My MOST FAVORITE HORN❤❤❤
That monkey climbing on the tree inbetween superb🎉🎉🎉🎉
MSS BUS COMING BRO 😊😊
2005 innova restoration pannuvigala anna evelo aagum anna
❤
Enga Anbu Annan Tirupur Mohan Mercedes to Mannu lorry vara ellam kalakuvaru annan ❤❤❤💐💐👍🏻 wanted to meet you once anna 🙂🙂
Force gurkha 5 door car review pannunga anna
10:19 yov editor, mariyadha kettu poidum rascolu. oru periya manusana ippadilam asingapadutha koodathu. avarukkunnu oru mariyadha irukku.
Sir supppper,
When I was out of Bangalore, usually I was traveling in night, almost all the drivers were friendly and traveling in cabin.I simply ❤️ love in cabin ,and beauty is I will enjoy with there etc..... now I retired 7yrs back from defence. From Bangalore I am commuting to you all the time
Good night 😴 sir 👍
anna yenku rooba pidikum
Ana brake pathi sollunga ana ippa disc laam kodukuraanga
யாரு அந்த எடிட்டர் அவரை பாக்கணும் போலயே இருக்கு😅😅😅
My son
கண்டிப்பாக எங்களுக்கு வேண்டி 14டயர் லாரி ஒட்டி கட்டவேண்டும் இது அன்பான கட்டளை
Prakash Capella Body Avlo Super ah irukum.. Rubber maari ulla edume Theriyadu.. Super Comfortable
🎉🎉🎉🎉
Volvo S90 Review pannunga Anna
Next scania bus review punnunga don annachi 👍
TATA Ace review pannuga please
Need voice quality anna
கோச் எந்த ஊர்
Anna yenakkum cabin ride tha pudikum
Blanket iuku Poruvai or Jamukalam...
பஸ் மிக அழகு. கட்டணம் சொல்லுங்க. 3 சக்கர ஸ்கூட்டர் கொண்டு போக முடியுமா? இந்த பஸ்சில்.? babu madurai
Super bro
Saudi
Last brith matum yen opposite ah eruku
Nonku vandi review pannuga