வணக்கம் உங்களின் இந்த பஸ் யே பற்றிய வீடியோ தொகுப்பு மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் இன்று 22-10-2024 மதியம் 2-30 க்கு ஆர்ப்பாளையத்தில் இருந்து கோவைக்கு முதல் முறையாக டிக்கெட் புக்கிங் செய்து இருந்தேன் தற்போது 1 மணி அளவில் பஸ் கேன்ஸ்சல் என்று மெசேஜ் வந்துவிட்டது ஆசையாக முதல் முறையாக போகிறோம் என்று மிக ஆவலுடன் நானும் என் மனைவியும் இருந்தோம் அந்த ஆசை நிராசையாகி விட்டது சரி அடுத்து முறை வாய்ப்பு கிடைக்கும் போது போகவேண்டியது தான் என்று மனசை தேத்தி கொண்டேன் 😊
Viewer's இன்னும் தங்களை புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தகவலை tecnical specifications உடன் மக்களுக்கு தரவேண்டும் என முயற்சி செய்வதில் bro க்கு நிகர் தற்போது யாரும் இல்லை.
i travelled from coimbatore to Banglore last week.Travel was very silent and AC flow was much better.Stopped in Omalur for charging around 40mins Overall good journey if you are looking for a AC seater . Driver was very friendly.
உடம்பு ரொம்ப வலிக்கவில்லை நான் நேற்று Bangalore யிலிருந்து திருச்சி வந்தேன்.... Ticket rate ரொம்ப கம்மி..Monday to Thursday...worth sitting -2000 ருபாய் கூட,..
15 வருடங்களுக்கு முன்பேAshok Leyland தொழிற்சாலையில் முழுவதும் பேட்டரியில் ஓடும் படியும், பேட்டரியை சார்ஜ் செய்ய சிறிய இஞ்ஜினுமும் உள்ளடக்கியது உருவாக்கி சொதனை ஓட்டமும் நடந்து வெற்றி பெற்றது, அப்போதைய சூழ்நிலை வாங்க ஆர்வமா யாரும் இல்லை (அசோக் லேலண்டில்ஓய்வு பெற்ற தொழிலாளி)
பஸ்ஸின் விலை அதன் ஆயுள் காலத்தில் எத்தனை கிமீ இயங்கும் ஒரு கிமீ எவ்வளவு தொகை வசூல் செய்வார்கள் உதாரணமாக திருச்சியில் இருந்து சென்னை செல்ல எவ்வளவு ரூபாய் ஆகும் இந்திய நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகுமா? இல்லை இதுக்கு கொடுக்கும் பைசாவை கொண்டு விமானத்தில் பயணம் செய்வது சிறந்ததா?
சார்! இது EV பஸ் இல்லை. சாலையில் ஓடும் சொகுசு கப்பல்!! அபாரம் இந்த Technology!!! இந்த "சொகுசுரதம்" பற்றிய விளக்கங்கள் அளித்த விதம் - மாணவர்கள் ரசிக்கும் ஆசிரியரின் வகுப்பாக இருந்தது!!!
நன்று ,, சிறப்பு,, பஸ் சின் மோட்டார் கெப்பாசிட்டி எபன்ன என்பதை கூருவீர்கள் என நினைத்தேன் , பெரிய மோட்டார் னனு முடித்து கொண்டீர்கள்,, தெரிந்தால் கூறுங்கள்,
I had travelled in Bangalore to coimbatore bus Very Silent and comfortable with AC Also stopped for charging for around 35 mins nearby a hotel AC also runs during charging the bus It's from skywell (I think it's imported from china) 12:38 The irritating one is that the assist will repeatedly says as "lane change detected" when Changing a lane It also tells "unsafe following distance" when the vehicle is too close to the vehicle infront 18:45 underthigh support is not there on the bus i travelled... If time is not a concern try for it ....
வெகு விரைவில் கரூரிலும் இந்த பஸ் பாடி கட்டும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்று நினைக்கிறேன் ராயல் கோச் அல்லது மாருதி கோச் அல்லது சக்தி கோச் பொறுத்திருந்து பார்ப்போம் நான் நினைப்பது சரியாக இருந்தால் இந்நேரம் முயற்சியை ஆரம்பித்து இருக்க வேண்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக நடந்தே தீரும்
Small correction, If bus coach is build by veera(Veera Vahana Udyog Pvt Ltd) is belongs to Karnataka, In tamilnadu we have N number of coach builders, especially in karur, we are pioneer in stage careers, but when it comes to Omni bus coaches Karnataka based SMKannappa(prakash),Veera, Mg all are popular, In Tamilnadu REC alone concentrate this segment, SRM started few years back well, but now they didn't concentrate this business series
26th July, I travelled. Full charging takes 90Mins. Not that gr8. Buzz sound is clearly audible. SLEEPING is not possible with that noise. Max speed is 80KMPH.
உங்கள்பஸ்லஇலட்ரிக்வசதி உள்ளது. இது போன்றுபஸ் ரயில்இலங்கையில்உள்ளது. இவை ஏன் சொல் கி றேன். பஸ் ரயில் தமிழ்னா ட்டி ல் ளும் இருஇந்தால் சுற்றுலா போன்ற்று இருக்கும். சுற்று சூழல்நல்ல லா இருக்கும்
190 mm means it will scratch on speed breaker on the roads, it's my doubt. Banglore is 366 km. After 300 kms they will take 1 hr.20 breake to recharge the batteries.
Ji, they are canceling the trips at the last moment....I have booked three times from banglore and it got cancelled by two times..... Blanket not provided by them, we need to carry it. Battery Charging time will be approximately 1.15hours.....during Charging there will not be any power, hence A/C will not be functioning, window is sealed, one hour Charging time will be uncomfortable during summer season... Also seats are not comfortable(insufficient space and leg room)... Customer care/call center is worst.... Green energy is good option but some provisions to be altered for the comfortable journey...customer support needs to be improved....
40 mins yellam charge agadhu . 1hr 25 mins own experience . Bus silent irukum Ana bus Nandakumar yellam conversations Kekum oru alavukku mela irritate Agumbe. Their call center is worst . Crew are also not helpful. Conductor kum driver Kae sanda Varum . Worst experience with this travels
Ungaluku tyeriyathathai pesatheenga 5 months munbu tata and hitachi power sernthu ev charging kattamaippu erpadutha mou potrukanga velai nadakudhu avanga ev cahrging stations buses ku mattum 20 sec to 2 minutes la charging time. Ippo intha electric bus 2 minutes kulla charge agura mathiri facility irukku .so dont judge anything before knowing the things clearly.
@@coolguy-qo4rc naan therinji purinji parthu dha pesura . Unagaluku doubt ha irundha poi experience panungha . I took blr - chennai . Rest stop at padma vilas nead madanur near vellore
Indha steps thaan ellam bus la problem.....my mom suffered for Chennai to tripathi.....no one thinking abt senior citizens.......driver idiot simply scolded my mom to get down soon tat too higher level steps...n all SETC govt bus ...........n this bus gud
உங்கள் சேவை EV உலகத்தில் இருக்கும் எங்களுக்கு தேவை. நன்றி சகோ.
Tirupati To Chennai
Tirupati To Bangalore
Evunga Service was Super ya eruku Very Comfortable & Safe Journey
வணக்கம் உங்களின் இந்த பஸ் யே பற்றிய வீடியோ தொகுப்பு மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் இன்று 22-10-2024 மதியம் 2-30 க்கு ஆர்ப்பாளையத்தில் இருந்து கோவைக்கு முதல் முறையாக டிக்கெட் புக்கிங் செய்து இருந்தேன் தற்போது 1 மணி அளவில் பஸ் கேன்ஸ்சல் என்று மெசேஜ் வந்துவிட்டது ஆசையாக முதல் முறையாக போகிறோம் என்று மிக ஆவலுடன் நானும் என் மனைவியும் இருந்தோம் அந்த ஆசை நிராசையாகி விட்டது சரி அடுத்து முறை வாய்ப்பு கிடைக்கும் போது போகவேண்டியது தான் என்று மனசை தேத்தி கொண்டேன் 😊
I am already travelled this bus Bengaluru to Coimbatore, charging station near Salem omalur 45 minutes break only, on time reached Coimbatore 6.30am
தெளிவான விளக்கம் நன்றி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍💐💐🌟❤❤❤❤❤
1 - 1.5 Hours Break for Charging.. Ticket prices are cheaper compared to others. If time is not a concern, it's a good choice.
they should have 2 buses, allowing passengers to change from one bus to another on the way
pricing is not really cheap.. its almost 80% to normal bus.. comparing to the wait time, it doesnt really make any difference to the passenger
Viewer's இன்னும் தங்களை புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தகவலை tecnical specifications உடன் மக்களுக்கு தரவேண்டும் என முயற்சி செய்வதில் bro க்கு நிகர் தற்போது யாரும் இல்லை.
Chennai to pondy.....that was nice trip on this bus.......friendly staff...
i travelled from coimbatore to Banglore last week.Travel was very silent and AC flow was much better.Stopped in Omalur for charging around 40mins
Overall good journey if you are looking for a AC seater . Driver was very friendly.
Is there a electric bus from Coimbatore to Banglore! Which company is operating?
@@ajithalampilli nuego electric bus
@@akileshr3629 next time I will try, I used to travel from Hyderabad to Vijayawada and Chennai to.Pondichery in.Neugo
Hopu u didn't cried inside for ticket fare..
It's 450 approx @@letuday
மாற்றம் நிலையானது.❤️👍🙏
Congratulations.You are a good peforming engineer. Best wishes
உடம்பு ரொம்ப வலிக்கவில்லை நான் நேற்று Bangalore யிலிருந்து திருச்சி வந்தேன்.... Ticket rate ரொம்ப கம்மி..Monday to Thursday...worth sitting -2000 ருபாய் கூட,..
Lots of local city buses are running with EV in Bangalore City, u can take a look into that also. Most of them are Ashok Leyland
switch mobility
Subsidary of Ashok leyland
15 வருடங்களுக்கு முன்பேAshok Leyland தொழிற்சாலையில் முழுவதும் பேட்டரியில் ஓடும் படியும், பேட்டரியை சார்ஜ் செய்ய சிறிய இஞ்ஜினுமும் உள்ளடக்கியது உருவாக்கி சொதனை ஓட்டமும் நடந்து வெற்றி பெற்றது, அப்போதைய சூழ்நிலை வாங்க ஆர்வமா யாரும் இல்லை (அசோக் லேலண்டில்ஓய்வு பெற்ற தொழிலாளி)
அந்த வண்டி பேரு என்ன
சொல்லுங்க
அதைப் பற்றிய முழுத் தகவலையும் கூறுங்கள்.
பஸ்ஸின் விலை அதன் ஆயுள் காலத்தில் எத்தனை கிமீ இயங்கும் ஒரு கிமீ எவ்வளவு தொகை வசூல் செய்வார்கள்
உதாரணமாக திருச்சியில் இருந்து சென்னை செல்ல எவ்வளவு ரூபாய் ஆகும் இந்திய நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகுமா? இல்லை இதுக்கு கொடுக்கும் பைசாவை கொண்டு விமானத்தில் பயணம் செய்வது சிறந்ததா?
😅
எல்லாம் சரி இவ்ளோ பெரிய பஸ்ல மேல சோலார் பேனல் போட்டா சார்ஜ் ஆகுராமாதிரி செய்யலாம்ல டிரிப்பர்வச்சு.
Chennai - Trichy 400 ₹
சார்! இது EV பஸ் இல்லை.
சாலையில் ஓடும் சொகுசு கப்பல்!!
அபாரம் இந்த Technology!!!
இந்த "சொகுசுரதம்" பற்றிய விளக்கங்கள் அளித்த விதம் - மாணவர்கள் ரசிக்கும் ஆசிரியரின் வகுப்பாக இருந்தது!!!
மிகவும் அருமையான பதிவு
It's my frequent travel mode to Bangalore... Really quite and good experience 😊
நன்று ,, சிறப்பு,, பஸ் சின் மோட்டார் கெப்பாசிட்டி எபன்ன என்பதை கூருவீர்கள் என நினைத்தேன் , பெரிய மோட்டார் னனு முடித்து கொண்டீர்கள்,, தெரிந்தால் கூறுங்கள்,
Thank you very much Sir. My son is studying B. E. Automobile. This video is very essential to him.
Thanks. Thanks. Thanks.
தீ விபத்து ஏதும் இல்லாமல் பொது மக்களை பாதுகாத்தால் போதும்.
My doubts fully cleared thank you so much Birla parvai
பாண்டி திருச்சி வழி கடலுர் சிதம்பரம் காட்டுமன்னார்குடி மீன்சுருட்டி கங்கைகொண்டசோழபுரம் ஜெயங்கொண்டம் கல்லகம் வழியாக 2பேருந்துகள் இயக்கப்படுகிறது
எந்த பஸ் பெயர்?
NUEGO BUS
Great video Birla! Very detailed and informative. Hope you remember this cousin 🙂!
Low cost bus fair, good service
வாழ்த்துக்கள் நண்பா இது போல் இன்னும் நிறைய வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம்
I travelled between Delhi to Agra through this bus, Actually this bus is comfortable for travel no sound Ac flow also good. must try it!😊
Hu
I had travelled in Bangalore to coimbatore bus
Very Silent and comfortable with AC
Also stopped for charging for around 35 mins nearby a hotel
AC also runs during charging the bus
It's from skywell (I think it's imported from china)
12:38 The irritating one is that the assist will repeatedly says as "lane change detected" when Changing a lane
It also tells "unsafe following distance" when the vehicle is too close to the vehicle infront
18:45 underthigh support is not there on the bus i travelled...
If time is not a concern try for it ....
" lane change detected" is very common when I travel from.Pondichery to Chennai through ECR. It is very annoying in 2 lane Roads..
வெகு விரைவில் கரூரிலும் இந்த பஸ் பாடி கட்டும் தொழிற்சாலை தொடங்கப்படும் என்று நினைக்கிறேன் ராயல் கோச் அல்லது மாருதி கோச் அல்லது சக்தி கோச் பொறுத்திருந்து பார்ப்போம் நான் நினைப்பது சரியாக இருந்தால் இந்நேரம் முயற்சியை ஆரம்பித்து இருக்க வேண்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன் கண்டிப்பாக நடந்தே தீரும்
One electric bus also running in our route vandavasi ❤
Charging scooter தீப்பிடிச்ச வீடியோவ பார்த்துட்டேன் அடுத்து மின்சார பேருந்தா 😃😃😃I'm waiting to see...
அருமையான விளக்கம் நன்றி!
Very thanks Anna, which bus body built? Which area launched at Tamil Nadu?
These buses are very common in Australia, even all Town buses are like this only. So, TAMILNADU is Developing in vehicle models.
Other states have already started running these kind of buses ! We are late in this also
அண்ணா அசோக் லேலண்ட் இந்த பஸ் விட்டு இருக்காங்க நீ ❤
Super Bro! Make more videos like this.
New try👍This review is different & interesting compared to regular car reviews.
Nice video well explained thku jisaab
முக்கிய மான கதை கட்டணம்.
Romba low cost banglore to trichy 350 tha
Ossum journey ossum service hats off
Arumaiyana review bro❤
Advertisement needed for all over south India
Interesting review! Nice efforts!!
Good review birla sir ❤❤❤
Bangalore to chennai -
Ride comfortable but to save Energy they decrease AC . Over all AC also not up to mark as ICE.
Small correction, If bus coach is build by veera(Veera Vahana Udyog Pvt Ltd) is belongs to Karnataka, In tamilnadu we have N number of coach builders, especially in karur, we are pioneer in stage careers, but when it comes to Omni bus coaches Karnataka based SMKannappa(prakash),Veera, Mg all are popular, In Tamilnadu REC alone concentrate this segment, SRM started few years back well, but now they didn't concentrate this business series
Good technology
❤Thanks sir.🙏💐
Thank you for your information sir...
இந்த எலக்ட்ரிக் வானம் எந்த இடத்தில் தீபிடிக்கும்னு தெறியாது
The seat is not comfortable. But the price is a good deal compared to other private buses.
My favorite Bus .... very Comfortable ...
26th July, I travelled. Full charging takes 90Mins. Not that gr8. Buzz sound is clearly audible. SLEEPING is not possible with that noise. Max speed is 80KMPH.
Good facelift. Congratulations
Super thank you sir 🤝💐🙏
Good explanation,,,,, please pronounce AIR as AIR ,,not YAR
I'm ready to travel 1st this bus today.❤
Anna naa unga news channel laa patha car review panni irrundhianga anna keep rocking anna❤
Karnataka State buses is running Electric buses for more than 16months ..Tamilnadu DMK still Sleeping...
உங்கள்பஸ்லஇலட்ரிக்வசதி உள்ளது. இது போன்றுபஸ் ரயில்இலங்கையில்உள்ளது. இவை ஏன் சொல் கி றேன். பஸ் ரயில் தமிழ்னா ட்டி ல் ளும் இருஇந்தால் சுற்றுலா போன்ற்று இருக்கும். சுற்று சூழல்நல்ல லா இருக்கும்
பென்ஸ் கம்பெனி
Excellent video...
The coach you reviewed was built by azad body builders 9:54 not veera as you mentioned.
Good info....👏👏
Should take away one one alternative chairs and raise ticket value
190 mm means it will scratch on speed breaker on the roads, it's my doubt. Banglore is 366 km. After 300 kms they will take 1 hr.20 breake to recharge the batteries.
Can paste mica glass look large back and front on steel so look improves
மகிழ்ச்சி
superb reveiew
Best wishes
கரூர் வெள்ளகோவில் வழியாக இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
Please Review Switch electric bus, which is recently running around chennai which is launched by Ashok Leyland company
Very nice video
Sir tamilnadu first electric bus இது இல்ல,3 years முன்பே திருப்பூரில் சேவைக்கு வந்து விட்டது.
Keep advertisement in each busstsbd or terminus and give notice to bus owners and arrange loan for them
You didn’t mentioned the manufacturer of this electric bus, battery capacity, BHP and torque
Who is making chassis. Is it from China and assembled in India like all mobile phones
Very nice to watch Birla. keep a pocket comb
Chennai - trichy 5hrs 45 mins . 400₹ ticket fare
Ji, they are canceling the trips at the last moment....I have booked three times from banglore and it got cancelled by two times.....
Blanket not provided by them, we need to carry it.
Battery Charging time will be approximately 1.15hours.....during Charging there will not be any power, hence A/C will not be functioning, window is sealed, one hour Charging time will be uncomfortable during summer season...
Also seats are not comfortable(insufficient space and leg room)...
Customer care/call center is worst....
Green energy is good option but some provisions to be altered for the comfortable journey...customer support needs to be improved....
If big players like Ashok leyand get into the ev space it would help
How to join ev driver training video poduga bro
Bus vanthu road laye kolunthu vittu erinchachu ... Ipothan first electric bus title ah... 😂
அண்ணன் இந்த பதிவு வேண்டாமே
Very very very congested seat
Hello bro, athu fire extinguisher Ella, it’s called fire damper…
Staff very rude personally na face pannieken
Inimey city kulla thaan pakka mudiyadhu
மழை காலத்தில் இயங்குமா
நிலாவின் தென் துருவத்தில் முதலில் தரை இறக்கி ஆய்வு செய்தது நம் பாரதம் !!! உலகிற்கு வழி காட்டும் பாரதம்!!! மோதிஜியை போற்றி வணங்குவோம்!!!
என்டா மோடிக்கும் எந்த EV பஸ் க்கும் என்டா சம்பந்தம்
40 mins yellam charge agadhu . 1hr 25 mins own experience . Bus silent irukum Ana bus Nandakumar yellam conversations Kekum oru alavukku mela irritate Agumbe. Their call center is worst . Crew are also not helpful. Conductor kum driver Kae sanda Varum . Worst experience with this travels
Nandakumar na
2:38 ❤
Nandri aiyaa
I was about to travel in this bus
Ungaluku tyeriyathathai pesatheenga 5 months munbu tata and hitachi power sernthu ev charging kattamaippu erpadutha mou potrukanga velai nadakudhu avanga ev cahrging stations buses ku mattum 20 sec to 2 minutes la charging time. Ippo intha electric bus 2 minutes kulla charge agura mathiri facility irukku .so dont judge anything before knowing the things clearly.
@@coolguy-qo4rc naan therinji purinji parthu dha pesura . Unagaluku doubt ha irundha poi experience panungha . I took blr - chennai . Rest stop at padma vilas nead madanur near vellore
bro good review and good experince 👍👍
Government bus fulla ev bus AA maathinal nalla irukkum
Volvo bus video bro
How to join ev training bro
2 seat on one side 1 seat on one side
Indha steps thaan ellam bus la problem.....my mom suffered for Chennai to tripathi.....no one thinking abt senior citizens.......driver idiot simply scolded my mom to get down soon tat too higher level steps...n all SETC govt bus ...........n this bus gud
Super anna
Interesting