இந்தியாவில் முதல் முறையாக ? - என் வாழ்க்கையின் முதல் - Volvo 9600s Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2022
  • Ayyapa Travels Contact: 8940810006
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . இந்தியாவில் முதல்முறையாக . என் வாழ்க்கையின் முதல் -. #tirupurmohan #tmf #tamil #tirupur #tirupurmohanvlogs #carreview #tamilcarreview #tamilcar #busreview #volvo #volvobus #volvonewbus #volvo9600 #tamilbusreview
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 685

  • @devakrishnandevakrishnan8884
    @devakrishnandevakrishnan8884 ปีที่แล้ว +245

    நீங்க எதார்த்தமானவர் ன்னு தாங்க இதுவரை தெரியும் ங்க ஆனா ராசியானவர் ன்னு இப்போது தாங்க தெரியும் நல்வாழ்த்துக்கள் ங்க

  • @FurnitureUlagam
    @FurnitureUlagam ปีที่แล้ว +366

    முதல் முதலில் நமது தமிழர் கையில் வால்வோ 9600S வாழ்த்துக்கள் 🔥🔥💥💥

    • @santhoshsubramani252
      @santhoshsubramani252 ปีที่แล้ว

      @@Toxic-mw3rh 🤣🤣🤣🤣

    • @thiruvikram8385
      @thiruvikram8385 ปีที่แล้ว +2

      @@Toxic-mw3rh Yen ya Athula enna prachana

    • @saransaran-sb6kv
      @saransaran-sb6kv ปีที่แล้ว

      @@Toxic-mw3rh mmmmmnmmmmnmmnmmmmnmmmmmllnmmmnmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmnj

    • @mohamedazam3231
      @mohamedazam3231 ปีที่แล้ว

      Ithula enna peruma mairu

    • @krishnakannan3983
      @krishnakannan3983 ปีที่แล้ว +2

      சரி என்ன லாபம்?

  • @ktm5828
    @ktm5828 ปีที่แล้ว +16

    மோகன் அண்ணா தமிழ்நாட்டில் பதிவு செய்ய சொல்லுங்க ...
    அதுதான் தமிழ்நாட்டிற்கு பெருமை...

  • @user-uj5ks3te6x
    @user-uj5ks3te6x ปีที่แล้ว +37

    தரையில் ஊர்ந்து மிதந்து
    செல்லும் சொகுசு பேருந்துகளின் பேரரசன்
    மக்கள் சேவையில் மகத்தான சேவை செய்ய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்..💐💐🙏🙏❤❤

    • @citizennota7342
      @citizennota7342 ปีที่แล้ว

      மக்கள் சேவை அல்ல...பணம்
      படைத்தோறுக்கான சேவை...

  • @rajeshtheking3181
    @rajeshtheking3181 ปีที่แล้ว +78

    First transport company to purchase Volvo 9600 . Swamy ayyappa travels should be proud of this moment. All the best to the team

    • @user-qy5jb1ee1q
      @user-qy5jb1ee1q 7 หลายเดือนก่อน

      bro..already jabbar,national & kpn travels purchased volvo & operating it.

  • @kmurugash9263
    @kmurugash9263 ปีที่แล้ว +5

    வணக்கம் மோகன் அண்ணா நானும் திருப்பூர் தான் நம்ம திருப்பூர் கோவை தமிழில் நன்றாக பேசினீர்கள் இது மற்ற மாவட்ட நெடிசின்களுக்கு ரொம்ப பிடிக்கும் volvo இந்த பஸ்ஸை பார்க்கும்போது பெருமை பார்க்கு உள்ளது மிக சிறப்பாக உள்ளது பார்க்க அற்புதமாக உள்ளது இந்த பஸ்ஸில் பயணம் செய்ய அதிர்ஷ்டம் வேணும் என்று நினைக்கிறேன் உங்கள் வீடியோக்கு மிக்க நன்றி அண்ணா வாழ்க வளமுடன் மோகன் அண்ணா திருப்பூர் முருகேசன்

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +7

    எப்படியும் 2கோடி இருக்கும் sir
    எல்லா தொழிலை விட இந்த மோட்டார் தொழில் செய்பவர்களுக்கு தனி தைரியம் தான்.
    இப்படி 2கோடி மதிப்புள்ள இந்த ரதத்தை அசால்ட்டா ரோடு மேல் இன்வெஸ்ட் பண்ணிருகாங்க
    மற்ற தொழில்கள் கண் முன்னே நகராமல் நம்முடன் இருக்கும்
    ஆனால்?? மோட்டார் தொழில் அப்படி சாதாரண விஷயம் இல்லை.
    கோடிகளில் முதலீடு செய்ய
    தனி தைரியம் வேண்டும்.
    வாழ்த்துக்கள் to சுவாமி அய்யப்பா ஓனர் மற்றும் அதில் பணி புரியும் pilot களுக்கு.
    இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு ரிப்பன் கட் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว +43

    வாழ்த்துக்கள் மோகன் அண்ணா உங்க கையில வண்டி எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว +13

    அருமை... அருமை... ஐய்யப்பன் துணையாக இருப்பார்...வாழ்க வளமுடன்...

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 ปีที่แล้ว +5

    நல்வாழ்த்துகள். மேன்மேலும் இதுபோன்ற பல ஊர்திகள் வாங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று SAT நிறுவனத்தினரை மனமார வாழ்த்துகிறேன். ஆண்டவர் துணை.

  • @gradientO
    @gradientO ปีที่แล้ว +137

    waiting for your JCB review next 😄
    Keep up your good work!

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no ปีที่แล้ว +37

    சூப்பர் தமிழா அதுவும் நம்ம கோவை மக்களிடம் இருப்பது இன்னும் பெருமையாக இருக்கு.

  • @rajaarya5881
    @rajaarya5881 ปีที่แล้ว +2

    தங்களின் வாகன விமர்சனம் அருமை அருமை அருமை

  • @sakthim7634
    @sakthim7634 ปีที่แล้ว +10

    உங்க வார்த்தைகள் அனைத்தும் அன்புநிறைந்தவை வாழ்க வளர்க

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 ปีที่แล้ว +29

    These volvo drivers are exceptional 👌 Chennai to Bangalore more than 100 times, parveen is the best always on Time double driver for 350 kilometers.

  • @ksnataraj8
    @ksnataraj8 ปีที่แล้ว +3

    எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை..

  • @arumugakrishnan236
    @arumugakrishnan236 ปีที่แล้ว +2

    நான் ஒருவாட்டி சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்திருக்கிறேன் மிகவும் அருமையான பேருந்து... வாழ்த்துக்கள்....

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan6913 ปีที่แล้ว +6

    Bus name super swamy iyyapa👌 என்றும் ஐய்யனின் அருள் டான் உங்களுக்கும் அந்த பஸ் ஓனர்கும் கிடைக்கட்டும் 🎈

  • @sudhakaran1037
    @sudhakaran1037 ปีที่แล้ว +6

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @user-uj5ks3te6x
    @user-uj5ks3te6x ปีที่แล้ว +3

    அருமை மிக மிக சிறப்புங்க அண்ணா
    வாழ்த்துக்கள்..
    தங்களின் நிறுவனம் மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துக்கள்.
    நன்றிங்க திரு.மோகன் அண்ணா..💐💐🙏🙏🙏

  • @theredbullstar
    @theredbullstar ปีที่แล้ว +10

    Really super review sir,SAT really proud to see service of long distance travel from Coimbatore (Kovai) to Hyderabad.

  • @ranjithroshan7739
    @ranjithroshan7739 ปีที่แล้ว +4

    @TuberBasss Kay tuff kudupinga polayae Don 😄😄

  • @rajakannan1723
    @rajakannan1723 10 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல் வளம் சொல்லும் விதம் கோவை தமிழ் அனைத்து ம் சேர்ந்த கலவை காதுக்கு இனிமையாக இருந்தது தகவல்கள் அருமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @bharanir4960
    @bharanir4960 ปีที่แล้ว +3

    பஸ் ரொம்ப சூப்பர்.எனக்கு bus traveling ரொம்ப பிடிக்கும்.I lovely bus traveling.your speech is very nice.

  • @senthilvelavankj
    @senthilvelavankj ปีที่แล้ว +10

    Swamy Ayyappa Travels We have always had Good Experience while traveling from or to Chennai.Buses are neat ,on time , polite staff.Congratulations for Volvo

  • @prasannakumar5470
    @prasannakumar5470 ปีที่แล้ว +3

    Eagerly awaiting for your Video Anna...👍❣🎊🎉

  • @Yadhav-mp2cd
    @Yadhav-mp2cd ปีที่แล้ว +1

    இவர்களது சேவை மிகவும் சிறப்பாக இருக்கும் சுவாமி ஐயப்பா டிராவல்ஸ் அவர் உங்க மட்டும்தான் மும்பைக்கு திருநெல்வேலி இருந்து பஸ் இயக்கறாங்க

  • @Bala.kp9697
    @Bala.kp9697 ปีที่แล้ว +4

    Lovely anna, nangale pona mathiri happy feel neenga soldrathula

  • @Cric-Rec
    @Cric-Rec ปีที่แล้ว +2

    இது போல பலூன் கட்டிகொண்டு நெடுஞ்சாலையில் செல்ல வேண்டாம். அவை அவிழ்ந்து மற்ற வாகனங்களில் விழுந்தால் விபத்து நேர வாய்ப்புள்ளது. எங்கேயும் எப்போதும் கவனம் தேவை

  • @praven53
    @praven53 ปีที่แล้ว +3

    Na oru time Hyderabad poitu return rendume SAT la fhan ponen perfect timing super service

  • @prabakarann3238
    @prabakarann3238 ปีที่แล้ว +1

    Sir tv யில் வருனை செய்வது போன்று இருந்து,பேச்சில்,அடக்கம்,அமைதி மற்றும் bus இம் அருமையாக இருந்து.

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 ปีที่แล้ว +4

    டான் உங்க பேச்சு எப்பவும் அருமை... வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo ปีที่แล้ว +2

    Bus vera level mass aa iruku anna 👌👌👌👌👌🔥🔥🔥❤
    Bus reviews um poduinga
    And eanakum cabin ride tha pudekum tmf anna

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +14

    Who noted Chitrukuruvi in the middle of the video? Chittukurivi Always mass .. 👌🏻🔥

  • @dishanthinisajeevan1836
    @dishanthinisajeevan1836 ปีที่แล้ว +5

    Super Anna love from srilanka 🇱🇰🇱🇰

  • @balajichery7189
    @balajichery7189 ปีที่แล้ว +3

    Feel the Suspension action on video bro,,super including driver seat .....

  • @karunakaran8960
    @karunakaran8960 ปีที่แล้ว +1

    திருப்பூர் மோகன் அண்ணா அவர்களுக்கு வணக்கம் எஸ் ஏ டி எம் சேவை மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @subramanianjambunathan8264
    @subramanianjambunathan8264 ปีที่แล้ว +3

    Very lovely , good luck to CBE travellers.

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy ปีที่แล้ว +1

    Super don ... vera level bus review 🔥🔥💪💪👌🏻👌🏻🤝🏽🤝🏽

  • @karthikr7008
    @karthikr7008 ปีที่แล้ว +5

    SAT is always customer friendly and ontime service.
    All the best for new bus.

  • @aakashvenkatesan7606
    @aakashvenkatesan7606 ปีที่แล้ว +3

    Anna super next time drive panni kaminga and scania buses try pannunga... Thanku u and once again happiii birthday Anna❤

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว +5

    All the features of this Volvo bus are extremely superb! Especially the cushioning effect of the Driver's seat is wonderful~! The non-availability of Toilet is a minus point in this Luxury Bus! Best Wishes!!

  • @rajeshradhakrishnan9641
    @rajeshradhakrishnan9641 ปีที่แล้ว +4

    Many times I travelled in sat bus from chennai to coimbatore. My most preferred bus for safe travel and good customer service.

  • @aravindhramanan
    @aravindhramanan ปีที่แล้ว +3

    Congratulations Anna💐 vera level🙏

  • @rajus6270
    @rajus6270 ปีที่แล้ว +1

    வணக்கம் தங்கள் முயற்சியே உங்கள் வெற்றி நலம் பெற வாழ்த்துகிறேன்

  • @sivaraman7444
    @sivaraman7444 ปีที่แล้ว +2

    அண்ணா நோ்ல போன மாதிரி ஒரு அனுபவம் சூப்பர்

  • @karthickt8007
    @karthickt8007 ปีที่แล้ว +2

    Mohana anna guest log super💐🤝

  • @myilsamymyilsamy1179
    @myilsamymyilsamy1179 ปีที่แล้ว +7

    பஸ் ரிவ்யூ அருமைங்க மோகன் அண்ணா

  • @girishc.p8348
    @girishc.p8348 ปีที่แล้ว +2

    Congrats 🎉 Swamy Ayyappa

  • @sgsrinivasansundaram9039
    @sgsrinivasansundaram9039 ปีที่แล้ว +9

    ANNA neenga vera level

  • @mohanthemass5282
    @mohanthemass5282 ปีที่แล้ว +1

    Super thalaiva vazhthukkal 👍

  • @jaideepak6143
    @jaideepak6143 ปีที่แล้ว +2

    Sema bus.. all the best ayyappa travels

  • @balaji8mohan
    @balaji8mohan ปีที่แล้ว +1

    wonderful review. I have seen most of your videos and very nice all.

  • @MSVspm
    @MSVspm ปีที่แล้ว +2

    அருமை அருமை நல் வாழ்த்துக்கள். எனது நண்பர் சுரேஷ் அவர்களது மற்றும் ஒரு மைல் கல். நன்றி வணக்கம்

  • @ramakrishnannarayanaswamy9483
    @ramakrishnannarayanaswamy9483 ปีที่แล้ว +1

    Super Bus sir and also unga pechu arumaiya irukku sir thanks

  • @SivaSiva-jl3mk
    @SivaSiva-jl3mk ปีที่แล้ว +2

    பஸ் சூப்பர் 😊🤔🥰🤗 வாழ்த்துக்கள் 💥💥

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy ปีที่แล้ว +1

    அருமை மேன்மேலும் நிறையா பஸ் விடவும் வாழ்த்துக்கள் பயனிகளிடம் கனிவாக நடந்தது கொள்ளுங்கள்

  • @ramamoorthysivasamy4512
    @ramamoorthysivasamy4512 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @jayakumarm7773
    @jayakumarm7773 ปีที่แล้ว +1

    Cute bus, super.
    happy journey.god bless you.

  • @selvamsalvam4231
    @selvamsalvam4231 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அருமையான அனுபவம் மிக்க நன்றி

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh ปีที่แล้ว +4

    Sema excellent bus sir.romba romba arumayaa irukku bus.
    Sema video coverage sir bus running outside.

  • @singanchelladuraisinganche5348
    @singanchelladuraisinganche5348 ปีที่แล้ว +1

    💐💐💐SAT💐💐💐💐💐 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @jeromes2909
    @jeromes2909 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤ super video sir Volvo my favourite brand thank you for this video

  • @balajidhanraj4409
    @balajidhanraj4409 ปีที่แล้ว +1

    Mohan Brother really it is a good and beautiful bus , and your video is also super , great Anna .

  • @greencladsRathinam
    @greencladsRathinam ปีที่แล้ว +2

    தன்மையான கோயம்புத்தூர் பேச்சு ❤️🙂

  • @hakeemsh6219
    @hakeemsh6219 ปีที่แล้ว +1

    Congratulations 💐💐💐💐🌹🌹🌹
    Swami ayyappa transport

  • @c.s.balaji8691
    @c.s.balaji8691 ปีที่แล้ว +1

    Arumai aa irukkung sir bus video 🥳🥳🥳❤️❤️❤️🙏

  • @muthusamym4353
    @muthusamym4353 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் 👏

  • @arunboss7696
    @arunboss7696 ปีที่แล้ว +2

    Hi brother Mohan
    Please next time don't do balloon 🎈 decorate Infront of bus because during the bus speed at highway if that balloon fly it's very dangerous become accident

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz ปีที่แล้ว +1

    Super explain 🤔 brother 🤔 valthukal owner sir....

  • @SivaSiva-jl3mk
    @SivaSiva-jl3mk ปีที่แล้ว +1

    அருமை பஸ் 🥰😊👌🤔🤔💥

  • @murugesanpasumpon5537
    @murugesanpasumpon5537 ปีที่แล้ว +3

    நல் வாழ்த்துக்கள் 🙏

  • @user-ln3zb2qr9y
    @user-ln3zb2qr9y ปีที่แล้ว +1

    Volvo 9600s Vera level vlog anna😊

  • @sadiq5195
    @sadiq5195 ปีที่แล้ว +1

    Masha Allah
    Memmaelum valara vazthukkal

  • @manikandanp7043
    @manikandanp7043 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vijayr15raceing93
    @vijayr15raceing93 ปีที่แล้ว +1

    Video super cabin ride Vera lavel anna

  • @rajaauto1831
    @rajaauto1831 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @danieldanny5752
    @danieldanny5752 ปีที่แล้ว +1

    Wonderful review Anna ☺️

  • @ADS.670
    @ADS.670 ปีที่แล้ว +1

    நிறைய பஸ் வீடியோ எல்லாம் போடுங்கண்ணே அருமையாக உள்ளது அனைத்து பொறுப்பு ஆக அனைத்தையும் சொல்வதனால்

  • @pradeepchakrapani5638
    @pradeepchakrapani5638 ปีที่แล้ว +1

    Sir, your Kongu Tamil + Technical explanation 👌👌👌👌🎁💐🎁💐🎁💐

  • @jayakumar-ek1tp
    @jayakumar-ek1tp ปีที่แล้ว +1

    Hi brother I am jayakumar from Abu dhabi your all videos very super

  • @sambathkumar9691
    @sambathkumar9691 ปีที่แล้ว +2

    Hello டான் அண்ணாச்சி 😎
    திருப்பூர் பஸ் ஸ்டாண்ட
    கொஞ்சம் visit பன்னுங்க 👍

  • @balasubramanianr2238
    @balasubramanianr2238 ปีที่แล้ว +1

    Anna we are at Hyderabad. This service is always good.. welcome here

  • @spartangamers7694
    @spartangamers7694 ปีที่แล้ว +1

    Valka valamudan💯❣️

  • @Sathyan1313
    @Sathyan1313 ปีที่แล้ว +2

    Congratulations Anna...

  • @jithtv
    @jithtv ปีที่แล้ว +2

    Arumai Anna

  • @senthilsachin333
    @senthilsachin333 ปีที่แล้ว +1

    Super thalaiva 👍

  • @a1gplast207
    @a1gplast207 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தமிழா

  • @Jonymoses3103
    @Jonymoses3103 ปีที่แล้ว +1

    நல்வாழ்த்துக்கள்

  • @vishnuoffl9147
    @vishnuoffl9147 ปีที่แล้ว +1

    Enga Annan tmf review panra maathiri yaarume panna mudiyaathu...... ❤️ #tmf

  • @GaneshTiruppur7221
    @GaneshTiruppur7221 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @naveennathan1132
    @naveennathan1132 ปีที่แล้ว +1

    நல்ல பேருந்து, நாகாலாந்து சென்றதற்கான காரணம், தமிழ்நாட்டில் ஏதேனும் வரிப் பிரச்சனை

  • @ramprabu6749
    @ramprabu6749 ปีที่แล้ว +1

    நான் திண்டுக்கல் to ஹைதராபாத் சுவாமி ஐயப்பாவில் பலமுறை பயணித்துள்ளேன். 👍 நல்ல முறையில் உள்ளது.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 ปีที่แล้ว +1

    Thank you Anna. I like to choose Ayyappa travels from coimbatore. Thanks Anna.

  • @MaduraiVicky
    @MaduraiVicky ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு 👍👍👍

  • @TamilTigers001
    @TamilTigers001 ปีที่แล้ว +6

    அருமையாக உள்ளது..இந்த புது வால்வோ பேருந்து அழகாக..👑❤️💥💐

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl ปีที่แล้ว +2

    மிகவும் அருமை டான்

  • @rasuthangaraj1510
    @rasuthangaraj1510 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுக்கும். SAT பஸ் அவங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @bababakrutheen4265
    @bababakrutheen4265 ปีที่แล้ว +1

    வாழ்க வளத்துடன் ♥️💞🙏...

  • @spkm9393
    @spkm9393 ปีที่แล้ว +1

    வணக்கம்ங்க, உங்களுக்கும் பஸ் கம்பெனிக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்