இது கல்லூரியா ? காதலர் பூங்காவா ?தேவை புதர் ஒழிப்பு வாரியம்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @Ammulifestyle960
    @Ammulifestyle960 3 ปีที่แล้ว +438

    கல்லூரியில் சீட் கிடைக்காமல் எவ்வளவோ ஏழை மாணவர்கள் வாழ்கையை தொலைக்கின்றனர் ..இவர்களுக்கு காதல் ஒரு கேடு😡😡

    • @GOWTHAM-n8b
      @GOWTHAM-n8b 3 ปีที่แล้ว +3

      👌👍👍

    • @adhiradigamer7410
      @adhiradigamer7410 3 ปีที่แล้ว +1

      Yes

    • @senthilkumar-zg2qw
      @senthilkumar-zg2qw 3 ปีที่แล้ว +4

      ஏன்டா உனக்கு காதல் பிடிக்கதா..?

    • @senthilkumar-zg2qw
      @senthilkumar-zg2qw 3 ปีที่แล้ว +20

      கல்லூரியில் காதல் செய்யாமல் கல்லரையிலா காதல் செய்வார்கள்.?
      இதுதான் தற்போது இந்நாட்டின் தலையாய பிரச்சினையா..?
      நாட்டுல தீர்க்கமுடியாம எவ்வளவோ பிரச்சினை இருக்கு
      பாலிமருக்குதான் வேலையில்லை நமக்குமா வேலையில்லை,

    • @manirajamaniraja5098
      @manirajamaniraja5098 3 ปีที่แล้ว

      Yes yes

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 3 ปีที่แล้ว +629

    இரத்தம் சிந்தி உழைத்து, தன் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர் இதை பார்த்தால், உயிரை விட்டுவிடுவார்கள்... எங்கள் போகிறது நமது இளைய சமுதாயம்..

    • @ssankar1486
      @ssankar1486 3 ปีที่แล้ว +38

      பூதற்குள் போகிறது

    • @rajivgandhi4467
      @rajivgandhi4467 3 ปีที่แล้ว +22

      புதரை நோக்கி போகிறது ஐயா

    • @prasanthg740
      @prasanthg740 3 ปีที่แล้ว +11

      Etho neenga Pannathatha avanga pannitanga, neeum antha age la apdi than irunthrupa

    • @rajivgandhi4467
      @rajivgandhi4467 3 ปีที่แล้ว +5

      @@ssankar1486 புதற்குள் போகிறது சகோ

    • @gookulgookul2gookulgookul239
      @gookulgookul2gookulgookul239 3 ปีที่แล้ว

      😃

  • @rajendranraman7949
    @rajendranraman7949 3 ปีที่แล้ว +1962

    அரசு கல்லூரி என்பதால், தெளிவாக கல்லூரியின் பெயரை காட்டும் ஊடகங்கள் இதுவே தனியார் கல்லூரி எனில் , "பிரபல தனியார் கல்லூரி "

  • @Amar-kc2pw
    @Amar-kc2pw 3 ปีที่แล้ว +2004

    அரசு இவர்களுக்கு ஒரு பூங்கா அமைத்து தந்தால் நல்லது. புதரில் புழு பூச்சிகள் இருக்கும். அதனால் காதலர்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் நல்ல சூழ்நிலை இருந்தால் தான் நன்றாக காதலிக்க முடியும்.🤣🤣🤣🤣

    • @KR-ed6fx
      @KR-ed6fx 3 ปีที่แล้ว +56

      MUKKIYAMAGA KISS KODUKA VASATHIYAGA IRUKUM

    • @vickytamizha2247
      @vickytamizha2247 3 ปีที่แล้ว +55

      Yaaru saamy nee

    • @PRAVEENKUMAR-fx9mf
      @PRAVEENKUMAR-fx9mf 3 ปีที่แล้ว +16

      Sirikama 😇😇😂🤣🤣

    • @chinnapaiyanm3426
      @chinnapaiyanm3426 3 ปีที่แล้ว +15

      Nanba super thanku for your comment 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @niranjaniniran9613
      @niranjaniniran9613 3 ปีที่แล้ว +11

      Nijamava rasa...

  • @thefreebirds2583
    @thefreebirds2583 3 ปีที่แล้ว +695

    கவேர்ட்மெண்ட்டு மரம் வள மரம் வள சொல்லராங்க
    அதை எல்லாம் விட்டுவிட்டு இந்த பொதர வலகிறீங்களே 😂😂😂😂😂😂😂

    • @siva-kc7re
      @siva-kc7re 3 ปีที่แล้ว +3

      அரசாங்கம், புதர், வளர்க்கின்றனர்.

    • @JeevAJeevA-tz6xt
      @JeevAJeevA-tz6xt 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 ปีที่แล้ว +1

      காதலிக்க புதிர்தான் வசதியாக இருக்கும்.காதலர்கள் பயப்படுவது மனிதர்களுக்கு மட்டும்தான்.வேறெதுவும் அவர்கட்கு எதிரியில்லை சிசிடிவி தவிர.

    • @parthisanjay3252
      @parthisanjay3252 3 ปีที่แล้ว +5

      புதருக்குள் புதரைத் தேடுகிறார்கள் 😄

    • @prasanthm3507
      @prasanthm3507 3 ปีที่แล้ว

      @@parthisanjay3252 ama nanpa

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 3 ปีที่แล้ว +520

    சொல்லுங்க JCB எடுத்துக் கொண்டு வரேன் எல்லாம் ஒரே நெறவு நேரவிரலாம் வாடகை கம்மியா கொடுத்தா போதும் என்ன நமக்கு புள்ளைங்க கெட்டுப் போகக் கூடாது அதுக்குதான்

  • @guptharajan1875
    @guptharajan1875 3 ปีที่แล้ว +82

    நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களை கொண்டு புதர்களை சீர் செய்து மரம் வளர்க்கலாமே. மரத்தின் நிழலில்....

  • @krishnan585
    @krishnan585 3 ปีที่แล้ว +538

    இந்த கல்லூரில் படித்து பட்டம் வாங்க முடியாது… படுத்து பிள்ளையை வேணும்னா வாங்கலாம்…

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +43

    அதனால் தான் அந்த கல்லூரியில் 7000 பேர் படிக்கின்றனர்

  • @GOPINATHASZT
    @GOPINATHASZT 3 ปีที่แล้ว +45

    அரசு கல்லூரி என்பதால் தெளிவாக பெயர் பலகையை காட்டிய ஊடகம் தனியார் கல்லூரி எனில் பிரபல கல்லூரி என்றிறுக்கும்.

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +62

    அதுங்களுக்கு அங்கேயே திருமணம் செய்யுங்கள் அப்போது தெரியும் அவர்களது யோக்கியதை

  • @kavithaaddla4989
    @kavithaaddla4989 3 ปีที่แล้ว +34

    இது ஒரு முக்கியமான செய்தி! கல்லூரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இதேபோல் எல்லா இடங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் (வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா)
    நன்றி!

    • @rajanr1061
      @rajanr1061 3 ปีที่แล้ว

      Athu vaipila vandalur park ku varumane lovers than🤣🤣🤣

  • @pazhanipazhani8555
    @pazhanipazhani8555 3 ปีที่แล้ว +36

    எவனோ என்ன மாறி morattu single thaan இந்த வேலையை செஞ்சிருக்கான்😎😎😎

  • @தமிழ்தீவிரவாதி
    @தமிழ்தீவிரவாதி 3 ปีที่แล้ว +56

    Video grapher Ku வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் சேவை இந்த கல்லூரிக்கு தேவை 😁😁😆

  • @krishnanr7630
    @krishnanr7630 3 ปีที่แล้ว +42

    பெரும்பான்மையானகல்லூரிகளில்இதுதான்நடக்குதுஇதில்ஆச்சர்யபட ஒன்றுமில்லை

    • @marimuthus4342
      @marimuthus4342 3 ปีที่แล้ว +1

      உன்மையை வெளிப்படுத்துவதில் கிரிஷ்னனுக்கு நிகர் எவறுமில்லை.

    • @krishnanr7630
      @krishnanr7630 3 ปีที่แล้ว

      @@marimuthus4342 👍🏻👍🏻👍🏾👍🏾☺☺

    • @parthasarathijaiganesh8239
      @parthasarathijaiganesh8239 3 ปีที่แล้ว +1

      @@marimuthus4342 🤣🤣🤣

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 ปีที่แล้ว +35

    இப்பெல்லாம் நிறைய கல்லூரிகள் காதல் பூங்காவாதான் இருக்கு இது காதல் பூங்க மட்டுமில்லை பெரிய லாட்ஜ்

  • @elaelango6557
    @elaelango6557 3 ปีที่แล้ว +119

    இந்த கல்லூரியில் தனது காதலியுடன் புதருக்குள் உங்கள் வேல்ராஜ்..😂😂😂😂😂

  • @thala4363
    @thala4363 3 ปีที่แล้ว +15

    அட நம்ம காலேஜ், அது எல்லாம் எங்க காலேஜ் பசங்க தான்😂😂இதலாம் பாத்து பல நாள் வயிறு எரிச்சலா இருந்து இருக்கு😅

  • @parthibanchellamuthu3724
    @parthibanchellamuthu3724 3 ปีที่แล้ว +116

    வீடியோ எடுத்தவ கண்டிப்பாக நம்மளை மாதிரி singlea தா இருப்பான்

  • @shivam348
    @shivam348 3 ปีที่แล้ว +55

    புள்ளிங்கோ புதருக்குள் அட்டகாசம் னு டைட்டில் போடு பாலி😂😂😂

  • @sivaramand1087
    @sivaramand1087 3 ปีที่แล้ว +145

    இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் 🤦‍♂️😂🚶‍♂️

    • @prabus3637
      @prabus3637 3 ปีที่แล้ว +3

      இப்ப என்ன panreega

    • @gmanikandanmca
      @gmanikandanmca 3 ปีที่แล้ว +8

      இந்த மாதிரியான கல்லூரியில் படிச்சதுக்கு நியாயமா வெட்கம் தான் படனும்

    • @prabus3637
      @prabus3637 3 ปีที่แล้ว +11

      @@gmanikandanmca நண்பா..சில பேருக்கு economy week ah irunthurikum.. சோ இப்டி பக்கத்துல இருக்க govt clg ல serந்து padipaanga.... எல்லாரும் வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை...அறிவாளி மாணவர்களும் இதை போன்ற கல்லூரியில் இருப்பார்கள்

    • @gokulsubramani4362
      @gokulsubramani4362 3 ปีที่แล้ว +2

      Naanum than thaliva

    • @sivaramand1087
      @sivaramand1087 3 ปีที่แล้ว +5

      @@gmanikandanmca ஏன் வெட்கப்படனும்... இந்தக் காலேஜ்ல படிச்சவங்க எனக்குத் தெரிஞ்சி அரசு வேலைல, பல நிறுவனங்கள்ல நல்ல நிலைமைல இருக்காங்க. B++ grade வெச்சிருக்க காலேஜ்.. ஒன்னுத்த பத்தி Negativity வந்தா முழுவதுமாவே Negative ah தான் தெரியும்... மனசாட்சி தொட்டு சொல்லுங்க Private காலேஜ்ல மட்டும் எல்லோரும் ஒழுக்கமா இருக்காங்களா

  • @-Corvo_Attano
    @-Corvo_Attano 3 ปีที่แล้ว +22

    SRM mindvoice : Nalla vela nammala marandhutanunga

  • @rajaranir9151
    @rajaranir9151 3 ปีที่แล้ว +44

    இது தான் நவீன காதல் இவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் இவர்களுக்கு அரசு பூங்கா அமைத்து தரலாம்👍

  • @vasikaran1024
    @vasikaran1024 3 ปีที่แล้ว +20

    சொல்லிட்டு எங்க போவானுங்க.., நேரா புதருக்குள்ள தான் போவானுங்க...😅

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 3 ปีที่แล้ว +70

    கடுப்பில் கொந்தளிக்கும் single boy வேல்ராஜ்.

  • @ThiruThiru-gf1tg
    @ThiruThiru-gf1tg 3 ปีที่แล้ว +11

    எத்தனையோ குழு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஆனால் புதர்ஒழிப்பு குழு பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படிக்க வேண்டும் என நினைத்தால் எந்த கல்லூரியிலும் படிக்கலாம்.

  • @gtamil9906
    @gtamil9906 3 ปีที่แล้ว +8

    அம்மா அப்பா படும் கஷ்டத்தை பார்த்தல் கணவில் கூட காதல் வாரது 😭

  • @Codeingday
    @Codeingday 3 ปีที่แล้ว +16

    காதல் + கொலை + கள்ள காதல் = polimer news

  • @mr.tamil_foodie7005
    @mr.tamil_foodie7005 3 ปีที่แล้ว +9

    அட நம்ம செய்யாறு 😂

  • @batman-eq1pg
    @batman-eq1pg 3 ปีที่แล้ว +2

    2500கோடிகளில் புதிய பூங்கா புதர் அமைக்க நிதி ஒதுக்கீடு k.n.நேரு .

  • @rakeshsundaramll.b5355
    @rakeshsundaramll.b5355 3 ปีที่แล้ว +6

    என்‌ பிரண்ட் நாய் இங்க தான் சேர்ந்துருக்கு😪😪 இப்போதான் தெரியுது🧐 திருவண்ணாமலை காலேஜே பரவாயில்லை பா🙆🏻‍♂️🤔ஆமா இந்த கவர்மெண்ட் காலேஜ் எல்லாம் ஏன் காட்டுக்குள்ளே இருக்கு🙂🤷🏻‍♂️

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +18

    பாலிமரில் செய்தி வந்து விட்டது இனியாவது இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் கிடைக்கட்டும்...!! புதர்க்குள் திரியும் காதலர்கள் ஒழியட்டும்...😏

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் ஒழிந்துவிடும்

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +5

      @@ManMathaRasa-jj4ou புதருக்குள் திரியும் காதலர்கள் ஒழியட்டும் என்று கமெண்ட் எழுதியுள்ளேன்...

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. 3 ปีที่แล้ว +3

    டேய் முன்னேறனும் நினைக்கிறவன் யாரும் இந்த காலேஜ் பக்கம் போயிடாதேங்க😯🤷‍♀️

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 ปีที่แล้ว +24

    சில பயபுள்ளைங்க காலேஜ்க்கு படிக்க போறது இல்ல போல🙄🙄🙄🙄🙄🙄🙄
    புதர் ஒழிப்பு வாரியம் அமைப்பது முக்கியம் என நினைப்பவர்கள் like here 👍

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 3 ปีที่แล้ว +6

    Bar,park,hotel,OYO All in one 😅😂😂😂🔥

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 3 ปีที่แล้ว +7

    First year admission போட்ட உடன்
    குடும்ப கட்டுப்பாடு செய்து விடவும்
    ....

  • @p.m5364
    @p.m5364 3 ปีที่แล้ว +3

    காதலிப்பதையே தவறு தவறு என்று சொல்லி தான், 90's கிட்ஸ் தலைமுறையே திருமணம் ஆகாமல் இருக்காங்க 😩

  • @user-um3xz8km1i
    @user-um3xz8km1i 3 ปีที่แล้ว +38

    50%colleges ippadi than eruku tamilnadulla 😅

    • @agnosticguy3790
      @agnosticguy3790 3 ปีที่แล้ว +1

      College ku poyirukkingala boss munna pinna

    • @pooveking4025
      @pooveking4025 3 ปีที่แล้ว +2

      Crt bro

    • @srinivasjawan1628
      @srinivasjawan1628 3 ปีที่แล้ว

      @@agnosticguy3790 only goverment arts..college...illanu sollunga papo

    • @user-um3xz8km1i
      @user-um3xz8km1i 3 ปีที่แล้ว +1

      @@agnosticguy3790 ippayum poidu than erukan boos

  • @balaraman6787
    @balaraman6787 3 ปีที่แล้ว +3

    லவ் க்கு வயசு கிடையாது எந்த வயசுல லவ்ஸ் வரலாம் லவ் பண்றது தப்பா

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 ปีที่แล้ว +1

      லவ்வும் எந்த வயதிலும் வரும்.அதைபோலவே சாவும் எந்த வயதிலும் வரலாம்.

  • @arunkumars4864
    @arunkumars4864 3 ปีที่แล้ว +13

    இந்த College ல Admission எப்போழுதும் open செய்யப்பட்டும்

  • @Vishnu97678
    @Vishnu97678 3 ปีที่แล้ว +2

    இந்த எழவுக்குதான் . பசங்க கூடவே படிச்சிட்டு வேலைக்கு பொய்டு இருக்கேன் காதலாவது கத்தரிக்காயாவது

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 3 ปีที่แล้ว +9

    நான் முற்றும் துறந்த முனிவரும் இல்லை பானுமதி படிதாண்டா பத்தினியும் இல்லை என்று கூறியவரின் பெயரில் உள்ள கல்லூரியை சீரமைப்பு செய்யாமல் சிலைகள் வைக்க வேண்டுமா

    • @krnmani
      @krnmani 3 ปีที่แล้ว

      Correct

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +32

    எல்லாம் சினிமாவின் தாக்கம் தற்போது (சமூக வலைதளங்களும்) தான்...!!

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 ปีที่แล้ว +2

      இனிய காலை வணக்கம் மீனம்மா😊🌹🙏

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +2

      @@kavithaappu5624 இனிய காலை வணக்கம் சகோதரி...😊

    • @suryadevaraj3787
      @suryadevaraj3787 3 ปีที่แล้ว

      @@kavithaappu5624 good morning

    • @saravanankaliaperumal8602
      @saravanankaliaperumal8602 3 ปีที่แล้ว +1

      Good morning Menu 🙏

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว

      @@saravanankaliaperumal8602 இனிய காலை வணக்கம் சகோ...😊

  • @raghulramkumar
    @raghulramkumar 3 ปีที่แล้ว +2

    Villupuram Arignar Anna college pasanga apdi illa avanga ellam pakthula railway quarters ku poiduvanga 😂

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 3 ปีที่แล้ว +4

    சிந்து சமண்வெளி நாகரீகத்தை கத்துகொடுப்பாங்க போல 🤣🤣🤣

  • @NatureMindRelaxMusic
    @NatureMindRelaxMusic 3 ปีที่แล้ว +23

    படிக்கும் காலத்தில் இது தேவையற்ற செயல்

  • @karthired8982
    @karthired8982 3 ปีที่แล้ว +1

    இக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறை வழங்குமாறு கல்லூரி முதல்வரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அதேசமயம் மாணவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதைக்கொண்டு கொல்லம் இருப்பது மிகவும் நல்லது.

  • @devadevendiran4827
    @devadevendiran4827 3 ปีที่แล้ว +3

    நானும் இந்த கல்லூரியில் தான் படிக்கிறேன் 😂😂😂

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 3 ปีที่แล้ว +2

    அந்த கல்லூரி மாணவர்கள் எங்க ஊரு காட்டையும் நாசம் பன்றனுக.. வேல் அண்ணா

  • @SK-sg5nf
    @SK-sg5nf 3 ปีที่แล้ว +6

    First uh ஊரு name ah மாத்துங்க யா 🤦🏻‍♂️செய்யாறு🤭.... 😂 ஆப்ரம் செய்யாம என்ன பண்ணுவாங்க... 😂💯

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 ปีที่แล้ว +2

      செய்யாறு செய்+ ஆறு அப்போ ஆற்றில் போய் செய்யச்சொல்றீங்களா??

    • @Swami_ji_96
      @Swami_ji_96 3 ปีที่แล้ว

      திரு வோ(ஓ )த்தூர் இது தான் அந்த ஊரோட பழய பெயர்.. 😂

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 ปีที่แล้ว +1

    பெற்றோர்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு தன் குழந்தைக்கு கல்வி அறிவு கிடைக்க அவர்களது சந்தோஷத்தை பார்க்காமல் உழைத்து பிள்ளைகளை படிக்க அனுப்புகிறார்கள் ஆனால் பிள்ளைகள் அதை கொஞ்சம் கூட கண்டு கொள்வதில்லை இந்த நாசமாப் போன காதல் ஒன்றுதான். பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் கெட்ட அழிந்து போகின்றனர்

  • @bscche4127
    @bscche4127 3 ปีที่แล้ว +3

    நம்ம clg பசங்க Like பண்ணுங்க

  • @Tamil2Live
    @Tamil2Live 3 ปีที่แล้ว +4

    படிக்கரத தவற மற்ற எல்லா வேலையும் பண்ணுறாங்க.

    • @arunb8841
      @arunb8841 3 ปีที่แล้ว

      🤔😛😀😃😄

    • @patchwork11
      @patchwork11 3 ปีที่แล้ว

      😂

  • @DK-wv9ze
    @DK-wv9ze 3 ปีที่แล้ว +2

    மாணவர்கள் நலன் கருதி என்னிடம் 3 JCP இருக்கு எடுத்துட்டு வந்து புதரை இலவசமாக அளித்து தர தயார். டீசல் மட்டும் போடுங்க..

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 ปีที่แล้ว +1

      காதலர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகாதீர்கள்.வயிறு வீங்கினாலும் பரவாயில்லை காதலிக்கும் கன்னிகளுக்கு.

  • @shortsyt1640
    @shortsyt1640 3 ปีที่แล้ว +7

    அநியாயம் பண்ணரிங்கடா

  • @Magicpot567
    @Magicpot567 3 ปีที่แล้ว +2

    இலவச கல்வி, இலவச ஹாஸ்டல், இலவச பஸ் பாஸ், இலவச கல்வி உதவி தொகை வழங்கியதை போல அரசாங்கம் இலவச லாட்ஜ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் அது மாணவ மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும்.
    இது எனது தாழ்மையான வேண்டுகோள் 🤔

  • @agasinthu9663
    @agasinthu9663 3 ปีที่แล้ว

    தீர்வு வேண்டும்

  • @vidhyabaran294
    @vidhyabaran294 3 ปีที่แล้ว +4

    Arni ku governmentil college kondu vangapa... cheyyar arugil kanchipuram periya oor ullatju. Arni sutri ulla manavargal kasta padugirargal.

  • @saravanan3116
    @saravanan3116 3 ปีที่แล้ว +2

    Please It is not right to mislead college students in this matter. Try to understand guys

  • @kvssatha_kvasan
    @kvssatha_kvasan 3 ปีที่แล้ว +51

    இத இப்புடியே விடக்கூடாதே😒😤மொரட்டு ஜிங்கள் 😂 வயிதெரிச்சல் சும்மா விடாது

  • @thalapathyrasigai1439
    @thalapathyrasigai1439 3 ปีที่แล้ว +1

    Commerce Dept HOD patha evangaluku strick Pooja potu iruparay...🤔🤔😂

  • @sivakamiviswanathan3040
    @sivakamiviswanathan3040 3 ปีที่แล้ว +4

    அருமை ஏன் என்றால் இது அறிஞா் அண்ணா கலைக்கல்லுாாி

  • @skill-key-tamil
    @skill-key-tamil 3 ปีที่แล้ว +1

    புதரை ஒழிக்கப் போராடும் வேல்ராஜ்

  • @patchwork11
    @patchwork11 3 ปีที่แล้ว +27

    TEACHER :என்னம்மா அங்க சத்தம்..?
    LOVERS: குரூப் ஸ்டடி பண்றோம் சார் 😂

  • @rio5602
    @rio5602 3 ปีที่แล้ว +1

    செய்யார் பசங்களே இத கேட்டுக்காங்க🤣

  • @kuppi2
    @kuppi2 3 ปีที่แล้ว +22

    இந்த ஒழுக்க கேடான
    செய்தியை போட்டதால்,
    வேல்ராஜ் இனிமேல்
    ஓல் ராஜ் என்று அனைவராலும்
    அன்புடன் அழைக்கப்படுவார்..

    • @____Viratvijay____
      @____Viratvijay____ 3 ปีที่แล้ว +2

      🤣😂🤣🤣😂😂😂🤣🤣😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂

  • @HUNTERSK85
    @HUNTERSK85 3 ปีที่แล้ว +1

    *Nan padikkum pothulam ipdi illama pochey 😒😒😒😏😏☹️*

  • @rio5602
    @rio5602 3 ปีที่แล้ว +4

    அண்ணே,வேல்ராஜ் அண்ணே அடுத்த வாரம் திண்டிவனம் கோவிந்தசாமி காலேஜ் வானே🤣

  • @VIKI_0007
    @VIKI_0007 3 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @PandiPandi-qb3sw
    @PandiPandi-qb3sw 3 ปีที่แล้ว

    புதர் மறைவில் ஒழிந்து இருந்து காதலர்களை புகைப்படம் எடுத்த வேல்ராஜ்

  • @shing_chan
    @shing_chan 3 ปีที่แล้ว +2

    Chennai la Semmozhi park nu onnu katti kuduthanga 😂 ipo athu than mini oyo mathiri vela senjitu iruku 😂😂

  • @senthilragav9470
    @senthilragav9470 3 ปีที่แล้ว +4

    முதலில் கல்லூரி பெயரை மாத்துங்கப்பா -அண்ணாத்துரையின் பெயரை வைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டுன்னு சொன்னது நமக்குத்தான்னு வந்துயிருப்பானுக

  • @eagleboyspizzakarapakkam4271
    @eagleboyspizzakarapakkam4271 3 ปีที่แล้ว

    அருமை

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 3 ปีที่แล้ว +4

    Now you can change the college to lovers park so that more people can romance!!! Pathetic situation in college campus!!!

  • @kumardevi1397
    @kumardevi1397 3 ปีที่แล้ว

    புதர் ஒழிப்பு கழகம் ... வாழ்க. வளர்க இப்படிக்கு 90s kid

  • @RajaRaja-gd9mv
    @RajaRaja-gd9mv 3 ปีที่แล้ว +1

    பல வருடமாக இப்படித்தான் நடக்கிறது

  • @durai0078
    @durai0078 3 ปีที่แล้ว

    இப்போ நல்லா தான் காதலிக்கிறாள் அதுக்கு அப்புறம் பின்னாடி கல்யாணத்துக்கு அப்புறம் நாம எவ்வளவுதான் நல்லா வச்சிருந்தாலும் கள்ளக்காதலுடன் சேர்ந்து நம்மளை போட்டு தள்ளிராளுங்க 😭😭😭😭😭😭

  • @ranmarrk3634
    @ranmarrk3634 3 ปีที่แล้ว +9

    முசிறி, அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியிலும் இதேபோல் தொடர்ந்து நடந்து வருகிறது 💯

    • @guruchandiran9953
      @guruchandiran9953 3 ปีที่แล้ว

      தம்பி நீயும் அந்த கல்லூரியில் தானே படிக்கிற......

    • @ranmarrk3634
      @ranmarrk3634 3 ปีที่แล้ว

      @@guruchandiran9953 நான் படித்து முடித்து விட்டேன்

    • @guruchandiran9953
      @guruchandiran9953 3 ปีที่แล้ว

      Entha Batch
      Entha year

  • @dhurgaananthan9547
    @dhurgaananthan9547 3 ปีที่แล้ว +1

    நானும் இந்தக் கல்லூரியில் தான் படிச்சேன் அப்போ நல்லா தான் இருந்துச்சு இப்போ இந்த காலேஜ் பெயரே போச்சு

    • @Swami_ji_96
      @Swami_ji_96 3 ปีที่แล้ว

      Epavume intha clg la ipdi than nadakkum

  • @KR-ed6fx
    @KR-ed6fx 3 ปีที่แล้ว +3

    COIMBATORE MARUTHAMALAI TEMPLE VIDAVA

  • @mr.tamil_foodie7005
    @mr.tamil_foodie7005 3 ปีที่แล้ว +2

    புதர் இல்லாதபோதும் இப்படித்தான் இருந்தது, நீங்கள் தினமும் செய்யாறு VAB திரையரங்கம் சென்று பார்த்தால் குறைந்தது ஐம்பது மாணவ,மாணவிகள் இருப்பார்கள். நீங்கள் புதரை அகற்றினால் இன்னும் வசதியாக போய்விடும். புதர் அதிகமாக உள்ளதால் உட்கார இடம் இல்லை என்பதால் காதல் ஜோடிகள் குறைவாக இருக்கின்றன 😂

    • @mr.tamil_foodie7005
      @mr.tamil_foodie7005 3 ปีที่แล้ว +2

      கல்லூரியும் சரியில்லை , நிர்வாகமும் சரியில்லை

  • @bozzboy1164
    @bozzboy1164 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் கல்லூரி முதல்வர் அவர்களே

  • @lucid_beats1810
    @lucid_beats1810 3 ปีที่แล้ว +3

    Avanga parents kannil padum varai share seiyavum
    By - single

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 ปีที่แล้ว

    என்னாங்கடா ஒவ்வொரு புதர்குள்ளேயும் ரெண்டுரெண்டு பேர் இருக்காங்கே
    புதர் ஒழிப்பு வாரியமுன்னு ஒன்னு அமைச்சாத்தான் இதுக்கு ஒரு முடிவுவரும் .

  • @ஐடிநேம்தெரியல
    @ஐடிநேம்தெரியல 3 ปีที่แล้ว +3

    அதுகுள்ள 136 லைக் 13 டிஸ்லைக் 17 கமெண்டா 😯

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 3 ปีที่แล้ว

    தமிழ்நாடு அரசு டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றம் வேலை வாய்ப்பு 2021, தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு அதிகாரி வேலை, TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு வணிக வங்கி வேலை வாய்ப்பு, அரசு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு ரயில்வே வேலை வாய்ப்பு, தபால் துறையில் வேலை வாய்ப்பு, மின்சார துறை வேலை வாய்ப்பு, தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலை வாய்ப்பு, உள்ளன

  • @logeshwar888
    @logeshwar888 3 ปีที่แล้ว +4

    பல ராம் குமாரையும் ஸ்வீதாகளையும் உருவாக்கும் பட்டறை🤣🤣🤣

    • @teamtamilans6955
      @teamtamilans6955 3 ปีที่แล้ว

      Ram Kumar kettavan illa he is a good guy
      Arasiyil vadinga plan panni konutanga

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 ปีที่แล้ว +1

    ஊர் மானத்த வாங்கிட்டங்கலே டா...

  • @RvVijay
    @RvVijay 3 ปีที่แล้ว +6

    Ipa lover nu solluvanga konjam days aprm avan enna rape panitan,aprm enna amathi vittan nu solli case padanum Ethan nadakum 😂😂😂

  • @MrMuvin
    @MrMuvin 3 ปีที่แล้ว +1

    Destroyed everything 🔥

  • @gm_sparrow
    @gm_sparrow 3 ปีที่แล้ว +4

    புதர் வாரிய தலைவர் கட்டாயம் ஒரு Morattu single ஆக இருக்க வேண்டும்
    😂

    • @anand8676
      @anand8676 3 ปีที่แล้ว +1

      எல்லாத்தையும் குச்சி எடுத்துட்டு போய் நாலு சாத்து சாத்தி வெறட்டவா..😂🥱

  • @blackdream2939
    @blackdream2939 3 ปีที่แล้ว +1

    Ethani pol private clg pathi oru video podu pakkalm .
    News chalnels

  • @karthi46271
    @karthi46271 3 ปีที่แล้ว +5

    Ega Area da 🔥🔥🔥😂😂😂

  • @ganapatik4340
    @ganapatik4340 3 ปีที่แล้ว +2

    Thank you Dinamalar

  • @sathish1king
    @sathish1king 3 ปีที่แล้ว +6

    மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசங்களில் ஒன்று நாகரிகம்.. மிருகங்கள் பொது வெளியில் காமத்தை பகிர்ந்துக்கொள்கின்றன.. மனிதனும் அவ்வாறே செய்தால் மிருகம்..படித்தால் மட்டும் போதாது நல்ல பண்பாடு வேண்டும், சக மனிதன் இன்னொரு மனிதனிடம் நன்னெறியை எதிர்பார்க்கிறான்,ஆனால் அவன் பயற்சி செய்வதில்லை..

  • @vijaiyanathanesabarimalain9661
    @vijaiyanathanesabarimalain9661 3 ปีที่แล้ว

    Good explanation

  • @ஓட்டேரிநரி-வ6ஞ
    @ஓட்டேரிநரி-வ6ஞ 3 ปีที่แล้ว +2

    வீடியோ எடுத்தவன் நிச்சயமாக 90கிட்ஸ்ஸா தான் இருப்பான்🤣🤣🤣

  • @krizzzkrizzz6270
    @krizzzkrizzz6270 3 ปีที่แล้ว +7

    காதல் என்பது வேறு., அரிப்பு எடுத்த இந்த நாய்களை காதலர்கள் என்று கோர வேண்டாம்

  • @palanisamy-ym6dh
    @palanisamy-ym6dh 3 ปีที่แล้ว +1

    90 kids தான் பொண்ணு கிடைக்க மட்டு கிது அவர்கள் அவது சந்தோஷமா இருக்கட்டும்

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +19

    எதிர்காலத்தை பற்றி ஆலோசனை செய்வது தப்பா
    பாலி 🙄காட்டி குடுத்து பேர் வாங்கறீயே வேல்ராஜ் 😁😁

    • @rajkani____
      @rajkani____ 3 ปีที่แล้ว

      Yen ipdi?? Saho neraya alosanai panniruppinga pola🤭🤭

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว

      @@rajkani____ ஆமா 😁ஸ்கெட்ச் போடறாங்க எதிர்காலத்தை பற்றி 😁காலை வணக்கம் 😁🙏

    • @rajkani____
      @rajkani____ 3 ปีที่แล้ว

      @@user-kb9nj8vo9q 🤫🤭 Good morning

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว

      @@rajkani____ காலை வணக்கம் போலீஸ் கார்😁🙏