என்னுடைய பக்தன் அன்புடன் ஒரு இலை, தீ, தண்ணீர் என எதைக்கொடுத்தாலும் நான் அதை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் . ஆனால் அன்பில்லாமல் ஒருவன் என் பெயரைக்கொண்டு எவ்வளவு செலவுசெய்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வதில்லை!! -பகவத் கீதை
அது திராவிடர் கலை அல்ல அது தமிழர் கலை....தமிழர் அல்லாதவர் எம் கலையை தமிழர் கலை என்று கூற வெறுத்து அதை திராவிடம் என்ற புதிய பெயரால் அழைத்து எம் தமிழின் தொண்மைகளை மூடுகிரார்களே!!!!!🤬🤬
நல்லா வாழ்ந்த குடும்பம்..இப்படி ஆயிடுச்சி..அதுபோல இருக்கு..கடவுலுக்கே இந்த நிலமையா??...மனிதர்கலுக்கு ஒரு பிரச்சினை வந்தா கடவுள்கிட்ட போவோம்..இப்ப என்னப்பா கடவுலுக்கு வந்தா சோதனை...நம் அனைவரின் பிரச்சினையும் தீர்க்கும் கடவுள் , கண்டிப்பா அவரு பிரச்சினையும் தீர்ப்பார்....
தலைகீழா நின்னாலும் ஒன்னும் முடியாது படைத்தவனுக்கு தெரியாத காத்துக்கொள்ள , இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு அந்த ஊர் மக்கள் தான் விளைவை அனுபிவிக்கப்போகிறார்கள் ..
கடவுள் சிலையை செய்தது தொடங்கி அதை குளிப்பாட்டி பூ பொட்டு வைத்து ஆடை அணிந்து அலங்கரித்து அதை சுமந்து...இப்படி எல்லா வேலைகளையும் அதற்கு நீங்களே செய்து பராமரித்து பாதுகாத்து வருகிறீர்கள். தனக்காக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத கடவுள் எப்படி உங்களை காப்பாற்றும் என்றும், மனிதனுக்கு கடவுள் எதற்காக தேவைப்படுகிறார் என்றும் தெரிந்தவர்கள் சொல்லவும். நன்றி
தயவுசெய்து கோவில் சொத்துக்கள் வரும் வரவு செலவு கணக்கு மக்களின் முன் சமர்ப்பிக்க வேண்டும்.கோவில் பணம் இறைவனை தேடி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும்!!
@@முருககுமார் 1967ல இருந்து அவங்களுக்கு தானே ஓட்டு போறீங்க.... இவ்வளவு வருடமும் திராவிட என்பது தமிழ் இல்லை என்று ஏன் திருமுருகன் காந்தி மதிமாறன் சுந்தரவள்ளி வைரமுத்து போன்ற அறிஞர்கள் உங்களுக்கு சொல்லவில்லை. தினமும் பாப்பான் பாப்பான திட்டும் இவங்க பாப்பான் மொழி ய தமிழ் என்று ஏன் சொன்னாங்க?
நீட் தேர்வு, ஆய்வு அறிக்கையை நீங்க என்ன புறக்கணிக்கிறது நாங்களே புறக்கணிக்கிறோம்... ஏன் 200 ரூபாய் வர்லயா? இந்த குசும்பு தானே வேணாங்கறது... அப்புறம் ஏன் புறக்கணிக்கறேனு சொல்றே? பின்ன என்ன பா... 165 பக்கத்தையும் புரட்டி பாத்துட்டேன், ஒரு இடத்துலே கூட சின்ன தளபதி போட்டோவும் இல்லை குட்டி தளபதியோட போட்டோவும் இல்லை அதான் புறக்கணிக்கிறோம்... ஏன்டா டேய்... அதென்ன உங்கொழுந்தியா வீட்டு வளைகாப்பு ஆல்பமா? போட்டோ இல்லைங்கறே..
செய்தி வாசிக்கிற சகோதரி மிகத்தெளிவாக அருமையாக செய்தி வாசிக்கிறார் வாழ்த்துக்கள்👌👍
Nice kavitha
Unnakku vera Vella illa
🤩👌
என்ன நல்லா வாசிகுராங்கன்னு சொல்றிங்க . சேர திராவிட கட்டிடக்கலை என்று சொல்வதற்கு சேர திராவிடக் கலை என்று சொல்லி இருக்காங்க . Watch : 0.52 to 0:56
@@balakumaran3269 அருமை 👈
அருமையான குரல் வளம் சகோதரி... தெளிவான பேச்சு....💐💐💐
This is jothi tv record
yes
தெய்வம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கும் ஆனால் மனிதன் எதுவுமே கொடுக்க மாட்டான் எதுவும் செய்ய மாட்டான் இதான் மனுஷனை விட தன்மானம்
Kadavule illai
@@sugumarsivalingam9317 உங்க பேரு என்னங்க
தெய்வம் என்ன கொடுத்தாரு
@@saravananssaravanan1602 Apro edhuku nga neenga dheivathoda pera vechurukinga
என்னுடைய பக்தன் அன்புடன் ஒரு இலை, தீ, தண்ணீர் என எதைக்கொடுத்தாலும் நான் அதை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் . ஆனால் அன்பில்லாமல் ஒருவன் என் பெயரைக்கொண்டு எவ்வளவு செலவுசெய்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வதில்லை!!
-பகவத் கீதை
Hare krishna 🙏🙏🙏
உங்க சொத்து சண்டைல கோவிலை நாச படுத்தி விடாதீர்கள் எத்தனை பாடு பட்டு கட்டிய அற்புத படைப்பு அந்த கோவில்
👍👍👍👍
Caract
தமிழ் உச்சரிப்பு அழகாக உச்சரிக்கிறீர்கள் பலருக்கும் ழ உச்சரிப்பு தெரியாது .உங்களின் ழ சரி
தெய்வத்திற்கு செலவு அதில் பணி செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் இதர செலவுகள் என்னென்ன என்று அரசுக்கு தெரிவிப்பது நல்லது.
பொது சொத்து பணம் இருந்தாலே பிரச்சனை தான் .... மத்தவங்க கண்ணுக்கு இருப்பு கொள்ளாது பொறாமையினால்
அது திராவிடர் கலை அல்ல அது தமிழர் கலை....தமிழர் அல்லாதவர் எம் கலையை தமிழர் கலை என்று கூற வெறுத்து அதை திராவிடம் என்ற புதிய பெயரால் அழைத்து எம் தமிழின் தொண்மைகளை மூடுகிரார்களே!!!!!🤬🤬
திராவிடம்..🌄❤👑🙏
திராவிடம் வாழ்க..!!
🌄🌄🌄❤❤❤🙏🙏🙏
திராவிடத்தை அடக்கம் செய்ய விரைவில் நேரம் வரும்
@@ShivaShankar-zn5zp இல்லாத ஒன்றை கட்டமைத்த உனக்கே இவ்வளவு என்றால்....அப்போ உண்மைக்காக போராடுற எங்களுக்கு எவ்வளவு இருக்கணும்...
@@RamRam-jh7zu 😆😆😆😆😆
நல்லா வாழ்ந்த குடும்பம்..இப்படி ஆயிடுச்சி..அதுபோல இருக்கு..கடவுலுக்கே இந்த நிலமையா??...மனிதர்கலுக்கு ஒரு பிரச்சினை வந்தா கடவுள்கிட்ட போவோம்..இப்ப என்னப்பா கடவுலுக்கு வந்தா சோதனை...நம் அனைவரின் பிரச்சினையும் தீர்க்கும் கடவுள் , கண்டிப்பா அவரு பிரச்சினையும் தீர்ப்பார்....
ரொம்ப பெருமையா இருக்கு 👍
My favorite God
கடவுளே முதன்முறையாக ஏழை ஆகி உள்ளார் , இன்னும் எவ்ளோ விசயம் நடக்கபோதோ! 😀
பாலிமர் உங்க தலைப்பு வேற லெவல்😁
Dai spammer mooditu poda
@@Abilash123 உனக்கு பாலிமர் சேனல் பிடிக்கவில்லை என்றால் அண் ஃபாலோ பண்ணி விட்டு போய்விடும். இருக்குற உங்க உயிரை எடுக்காதீங்க
@@kavithaappu5624 dai சீக்கிரம் உன் சேனல் spam list la வந்து சேரும்... அதுக்கு அப்புறம் எப்டி spam பண்ரானு பாப்போமே...
Spam பண்ணி பண்ணி 990 subcribers எடுத்திட்டா...🤣🤣🤣
@@Abilash123 நீ சொல்லும் போது எனக்கு பயமா இருக்கு😒
Nice Temple. But, people forget to maintain
நடப்பது அனைத்தும் நாரணன் செயல்......
ஓம் நமோ நாராயணாய.......
அந்த பத்மநாபருக்கே வெளிச்சம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஜெய் ஸ்ரீ ராம்
கோவிந்தா...கோவிந்தா ...🙏🙏
திருமால் ஆலயத்தில் யாரும் திருவிளையாடல் புரியாதீர்கள்.
Bankground music Bgm is super 👍
Very nice composition and rendering
எத்தனை அரசியல் வாதிகள் வீட்டில் இருக்குதோ
😔
பெருமாளுக்கு வந்த சோதனையா இது கோவிந்தா கோவிந்தா
அட கடவுளே 😞😞😱😱
No chance Wt a fantastic and very clear voice of Beautiful pronounced.superb
Good morning polimar tv friends 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் பெருமாளுக்கே வெளிச்சம்........ 😡😡😡😡😡
Om namo Venkatesha 🕉️🙏 🙏🙏
முடியாவிட்டால் தமிழக இந்து அறநிலையத்துறையிடம் நிர்வாகத்தை கொடுங்கள்😆😆😆
😂
சுவாகா 🤣🤣🤣
News reader's voice and pronunciation is very perfect and professional 👌👌👏👏👏
Jai Krishna 🚩
தலைகீழா நின்னாலும் ஒன்னும் முடியாது படைத்தவனுக்கு தெரியாத காத்துக்கொள்ள , இவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு அந்த ஊர் மக்கள் தான் விளைவை அனுபிவிக்கப்போகிறார்கள் ..
Om namo narayanaya namaga
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ada paavigala Govinda'K' Govindava😂😂😂😊😊😊
Voice nice
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா 😂😂
Allikodugum Aandavanugu entha nillamaiyaa..rompa vethanaiya erugu...neega poddieddu kovillai veennadigamal...nallapadiya vellaiya mudiga..🙏Aanatharaaman aiya manithargallugu nalla puthiya koduga aiya...koronaval paathiga paddum.ennum eathna kodiya noyal manithargal eranthum.panam Aasai vedalai.nallathey seivom ..Aandavana kai eaduthu kumpidduvom.🙏sandai poddigal ellamal vaalvom....🙏🙏🙏
பெருமாளே!
ஆண்டாள் அம்மா!
நாராயணா
அநேகம், புலம்புவது தீக வாக தான் இருக்கும் 😭
0.53 - Chera dravida kalai.. (plz elaborate in detail about Chera Dravida Kalai in a special video if you can)
இறைவனின் சித்தம் என்னவோ. ?
Nalla voice....................
அப்படி இல்லயே, இது என்னமோ பாவாடைகளின் புலம்பல் மாதிரி ல தெரியுது. 🤔😏
52 அது என்னடா சேர திராவிட கலை.திராவிட அடிமைகள். எட்டாம் நூற்றாண்டில் ஏதடா திராவிடம்.
கடவுள் நம்மல காப்பாத்தாது.நம்மல நாமதா காப்பாத்திக்கனும்..கடவுள் இல்லை....
இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை?
இதை மசூதி, சர்ச்க்கு முன்பு போய் கூவு.
@@vetrivel- 👌👌👍👍🕉🕉🕉
இறைவனின் சொத்து பிரச்சினை இறைவனால் தீர்க்க முடியவில்லை*மனிதர்களின் பொருளாதார பிரச்சினையை இறைவன் எப்படி தீர்ப்பர்
.
அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் எம்பெருமான் பெருமாள் கடவுளுக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா !
கோகுலத்துக்கு வந்த
சோதனையா, கிருஷ்ணா 🙏
திராவிட கட்டிடக்கலை என்னும் தமிழர்கள் கலை 🔥👥🔥
அப்போ சமஸ்கிரதத்துல ஏன் மந்திரம் ஓத கூடாது னு போராடுனீங்க
நான் கூட திருப்பதியாே என்டு ஒரு கணம் நினச்சுட்டன்
இந்த தலைப்பு வைத்தவர் விரைவில் அதற்கான பலனை அனுபவிப்பார்
😂😂😂😂😂😂😂😂
BGM super
Ninga kindal panuvinga ( Polimer)
Engaluku enapa veli naatula irunthu panama varuthu
👌👌👌
Yells kovilaum government kitta irunthu mitta namaku veli natai vida 10 madangu panam irukum
கடவுள் சிலையை செய்தது தொடங்கி அதை குளிப்பாட்டி பூ பொட்டு வைத்து ஆடை அணிந்து அலங்கரித்து அதை சுமந்து...இப்படி எல்லா வேலைகளையும் அதற்கு நீங்களே செய்து பராமரித்து பாதுகாத்து வருகிறீர்கள். தனக்காக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத கடவுள் எப்படி உங்களை காப்பாற்றும் என்றும், மனிதனுக்கு கடவுள் எதற்காக தேவைப்படுகிறார் என்றும் தெரிந்தவர்கள் சொல்லவும். நன்றி
பெருமாள் புனிதமடைகிறார்.....
தயவுசெய்து கோவில் சொத்துக்கள் வரும் வரவு செலவு கணக்கு மக்களின் முன் சமர்ப்பிக்க வேண்டும்.கோவில் பணம் இறைவனை தேடி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும்!!
இந்த தலைப்பை பார்த்து எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு ...
எனக்கு அழுகை வருகிறது. 😭😭
Ithukku arasa kudumpathulaye itunthrukkalam.....
மனிதனுக்கு சோதனை வந்தால் சாமியிடம் போகலாம், சாமிக்கே சோதனை வந்தால் ...?
இல்லாத பொருளுக்கு அடித்துக் கொண்டு சாகிறார்கள் மனிதர்கள்
என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை...
அவரு போட்ட பிச்சையில் தான் உலகமே உணவு உன்னுது.
என்னடா இது பெருமாளுக்கு வந்த சோதனை.
யாரும் நடுத்தெருவுக்கு வரவேண்டாம்.....நகையெல்லாம்
பிரணாயி மருமகன் வீட்டுல பத்திரமா இருக்கு....
கோவில் சொத்திற்க்கு ஆசைப்பட்டால் பின்விலைவுகளை தாங்க முடியாது
என்னது திராவிட கலைய திராவிடம் கடவுள் அழிப்பு கொள்கை ஆச்சே எப்படி கோவில் கட்டி ஆரியத்தை கோவிலில் அமரவைத்திருக்கும்....
dravidian architecture dravidan moment illa
திராவிடனும் பேசினாலும் எழுதினாலும் தமிழர்கள் கண்டன தெரிவிக்கவேண்டும்
Samaskridattil engalukku pidikaadha vaarttai dravidam.
@@rahuln8605 👍👍👌👌
@@முருககுமார் 1967ல இருந்து அவங்களுக்கு தானே ஓட்டு போறீங்க.... இவ்வளவு வருடமும் திராவிட என்பது தமிழ் இல்லை என்று ஏன் திருமுருகன் காந்தி மதிமாறன் சுந்தரவள்ளி வைரமுத்து போன்ற அறிஞர்கள் உங்களுக்கு சொல்லவில்லை. தினமும் பாப்பான் பாப்பான திட்டும் இவங்க பாப்பான் மொழி ய தமிழ் என்று ஏன் சொன்னாங்க?
God
சாமிக்கு எதுக்கு டா மாச வருமானம்???? சாமி பெயர் சொல்லி இவனுக திங்குரணுக
Temple maintaince la un appa na pannuva
Pooja ku things la un appa na vagi kudupa
Anga work pandravagaluku salary un appa na kudupa
@@82vishnu.k52 madham peara solli enda nenga sapduringa?? ithuku peru vera... Unga appan kasula ne sapdu aduthavan appan kasula nee thinga kudathu... Samy ah paka ticket edukanu archanai ku ticket undiyal vera!!!! Kovil kadavul la un appan veedu sotthu /kasa??? Samy peara solli sambarika vekkama ila?? Muditu poi urupudura valiya paruda tambhi
அறக்கட்டளையை ஆட்டயை போடும் திட்டம்தான்
அரசாங்கத்திடம் போன பிறகு எப்படி அந்த கோவில் வெளங்கும்.
உண்டியல் கிட்ட இருந்து அந்த கோயிலை காப்பாற்ற வேண்டும்.....இறைவா காத்திடு...
அவ்வளோ பணத்தையும் ஆட்டையை போட்டுட்டாலோ
அணந்தன் இல்லை ஆதிசேஷன்
இன்னொரு கதவு திறந்து பாருங்க வழிபிறக்கும்
Apdya
@@dividd7543 yes d
சந்தேகத்திற்குரிய நிலை
சபரி மலை கூட விளையாடி அப்போ புடிச்சது கேரளாக்கு சனியி..இப்போ கடவுள் ஆத்தீகம் பேசி பெருமாளோடு விளையாடுறானுக என்ன ஆக போகுதோ...
antha secret room ah open pannunga.
Kerala Trivandrum
கடவுளாக இருந்தால் என்ன மனிதனாக இருந்தால் என்ன எல்லோருக்கும் ஒரே கஷ்டம்
கடவுள் கஷ்டம் என்று சொல்ல வில்லை. சகோதரா. இவர்கள் ஏதோ புது கணக்கு போடுகிறார்கள். என்ன செலவுகள் என்ற விபரம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
நீட் தேர்வு, ஆய்வு அறிக்கையை
நீங்க என்ன புறக்கணிக்கிறது
நாங்களே புறக்கணிக்கிறோம்...
ஏன் 200 ரூபாய் வர்லயா?
இந்த குசும்பு தானே வேணாங்கறது...
அப்புறம் ஏன் புறக்கணிக்கறேனு சொல்றே?
பின்ன என்ன பா... 165 பக்கத்தையும் புரட்டி பாத்துட்டேன், ஒரு இடத்துலே கூட
சின்ன தளபதி போட்டோவும் இல்லை
குட்டி தளபதியோட போட்டோவும் இல்லை
அதான் புறக்கணிக்கிறோம்...
ஏன்டா டேய்...
அதென்ன உங்கொழுந்தியா வீட்டு வளைகாப்பு ஆல்பமா?
போட்டோ இல்லைங்கறே..
@@இந்துமதகாப்பவன் 🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂
😆😆😆😆😆😆
Perumalae ellarum nala boothi kudu paa
சாமி night இதை போட்டுக்கிட்டு ஜல் ஜால் நு ஆட போகுது
மாதம் ஒன்றேகால் கோடிக்கு அங்கு என்ன செலவு செய்கிறார்கள் பணம் எங்கே போகிறது
செக்புக் ATM கார்டு கிரிடிட் கார்டு எல்லாம் இருந்தாலும் பாக்கட்டில் சில்லரை இல்லை என்றால் பெட்டகடையில் தவிச்ச வாய்க்கு தண்ணி வாங்க முடியாதே.
Title la matte Polimer 😡😡
நான் வெனும்ன ஒரு 10,000 கோடி send ப்ன்னி விடுறென்
Ennada solringa
🤍நிர்மல்குமார்🤍 பரமாத்மா 🤍
😭😭😭😭😭😭😭😭
Athula iruntha kasulm enna achu..? Nala yamathunga yellarukum thandana iruku aunga nala... Inum yethana days ku🤣😡
My place
Thiraavida kalaiya😂😂😂😂
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் தெரியுமப்பா
இது என்னடா கடவுளுக்கு வந்த சோதனை....😂😂😂
ippadi solli, Govt a motta atikka poranga...
Bgm super
இந்த கோவில்க்கு யாராவது போனிங்களா
Me..
Athuku peasama nirvagam raja Vamsathathidam erunthu erukalam
Chera dravida kalai ah😮 😂
Enakkum food vanga kuda Kaila kasu ila Vela poitu covid proble mala
அதற்கு காரணம் பினாராய் விஜயனின் கலாச்சாரம் அளிப்பு