இதத்தாங்க நாங்களும் சொல்லுறோம்..விஞ்ஞான த்தால இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்காக...இல்லவே இல்லை எண்டு சொல்ல கூடாது ..(கடவுள்,ஆன்மா,etc ) விஞ்ஞானம் என்பது அறிவியல் மட்டும்தான்..நம் அறிவிற்கு எட்டாத ,தெரியாத விஷயங்கள்..இந்த பிரபஞ்சம் போல எல்லையற்றது.. இது புரியாதவன் அறிவியலாளன்(அறிவாளியாக) ஆக இருக்க முடியாது..
எனக்கு சில கேள்விகள் இருக்கு.. அதுக்கு பதில் கிடைக்குமா? இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்குன்னு சொல்றாங்க... அதுவும் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் இது நடக்குது... அப்போ பூமியில் இருந்து சுமார் 300 ஒளி ஆண்டு தூரத்தில் ஒரு கேளக்ஸி இருக்குன்னு வச்சுக்கிட்டா அதோட ஒளி பூமிக்கு வந்து சேர்வதற்கு முன்னாடி அந்த கேளக்ஸி இன்னும் பல மடங்கு தூரம் தள்ளி போயிருக்கும் இல்லையா? அப்போ நாம பாக்கிற அந்த கேளக்ஸி 300 வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது எங்க இருந்தது என்ற இரண்டையும் தானே! இதை கணக்கீடு செய்து நாம பாக்கிற பொருள் இப்போ இவ்வளவு தொலைவில் இருக்கலாம்னு சொல்ல ஏதாவது கணக்கீடு இருக்கா? முதலில் ஒளியின் வேகத்தை விட அதிகமாக விரிவடையும் யுனிவர்ஸ்க்குள் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் நோக்கி உள்ளுக்குள் ஒளி பயணிக்கும் போது இதில் ஏதாவது குறுக்கீடு ஏற்படுமா? அதே போல விரிவடைகிறது என்பதை பின்னோக்கி சிமுலேஷன் செய்து அனைத்தும் இந்த இடத்தில் இருந்து தான் உருவாகியது என்று சொல்லும் பிங்க் பேங்க் நடந்த இடத்தை கண்டுபிடித்து இருக்கிறார்களா?
@@ccapmulanur விரிவடைகிறது என்று வந்துவிட்டாலே நமக்கு எதிர்திசை என்ற ஒன்று வந்துவிடும்... அந்த எதிர்திசை பொருட்கள் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் விலகி செல்கிறது... அப்படி என்றால் இதில் எந்த குறுக்கிடும் வராமல் போகுமா?
இப்போது யாராவது பக்கத்து கேலக்சியில் இருந்து பூமியை தொலைநோக்கி கொண்டு பார்தால் அவர்களுக்கு டைனோசரஸ்தான் தெரியும் என்று எங்கோ படித்த நியாபகம். அதாவது சூரியன் திடீருன்று ஒளியை நிறுத்திக் கொண்டால் 10 நிமிடம் கழித்துதான் நமக்குத் தெரியும்.
பிரபஞ்சம் உண்மையில் விரிவடைகிறது, ஆனால் பொருள்கள் ஒளியை விட வேகமாக விண்வெளியில் நகர்கின்றன என்று அர்த்தமல்ல. மாறாக, விண்வெளியே விரிவடைகிறது. இந்த விரிவாக்கத்தின் காரணமாக, விண்வெளியில் இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான தூரம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக அதிகரிக்கும். இருப்பினும், இது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மீறாது, ஏனென்றால் ஒளியை விட விண்வெளியில் எதுவும் வேகமாக நகரவில்லை; மாறாக, விண்வெளியே விரிவடைகிறது.
அதே போல் தான் பல தவறுகளை சரி செய்து கொண்டு தான் அறிவியல் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. அதே போல் தான் கடவுள் தான் அறிவியலை அறிமுகம் செய்தார் என்று வளர்ச்சி நிலையில் இருக்கும் அறிவியல் ஒரு நாள் கண்டுக்கொள்ளும் இதில் நீங்கள் அடிக்கடி உபயோகித்த வார்த்தை assumption (இருக்கலாம்)இருக்கலாம் என்பதற்கும் இருக்கிறது என்பதற்கும் அர்த்தம் பார்க்கும் போது பல மையில் இடைவெளி இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். இருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்ல ஏன் முடியவில்லை அறிவியலால் ஏனெனில் இந்த காலத்து அறிவியல் வளர்ச்சி என்பது applied science ஆனால் pure science ல் முன்னேற்றம் காணமுடியாமல் இருக்கிறது.
Mr. Gk cinema channel is most welcomed Dark matter was believed to be as the ordinary matter as that of stars, but with the properties beyond the human senses.
Accepting the mistake and advancing to the next level is what we should learn from science. Good explanation. ISRO chief Dr. Somnath has told that aliens exist and they have visited our planet. Please make a video on this Mr. GK .
@@Dark-u8k9q சைன்ஸ் அனைவருக்கும் சமம், அனைவரும் சமம் என்பதை உணர்த்துகிறது.. , மதம் தான் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது. மாதங்கள் அம்பை போதிப்பதில் பாரபட்சம் காட்டுகிறது. மதத்தை விட்டு அறிவியலை நம்பும் மனிதர்கள் வாழும் உலகில் என்றுமே பிரச்னை இருக்காது.
பிக் பேங் விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நடக்கவில்லை; மாறாக, அது பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது. எனவே, பிக் பேங் நிகழும் முன் நாம் சுட்டிக்காட்ட "ஸ்பாட்" என்று ஒன்று இல்லவே இல்லை. பிரபஞ்சத்தின் விரிவாக்கம் சீரானது, அது ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் விரிவடைகிறது, அதாவது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடமும் ஒரு காலத்தில் பெருவெடிப்பின் பகுதியாக இருந்தது. நீங்க எங்கிருந்து இதை சிந்திக்கிறீர்களோ அந்த இடம் கூட பிக் பேங் நிகழ்ந்து இருக்கலாம். பிரபஞ்சம் எல்லாத் திசைகளிலும் ஒரே மாதிரியாக விரிவடைந்து வருவதால், ஒளி உள்நோக்கி அல்லது வெளிப்புறமாகப் பயணிக்கும் கருத்து இங்கு பொருந்தாது. தொலைதூரப் பொருட்களிலிருந்து வரும் ஒளி நீட்டிக்கப்படுகிறது, இது சிவப்பு மாற்றமாகக் காணப்படுகிறது. விரிவாக்கம் நீங்கள் பார்க்கும் பொருளின் தன்மையை மாற்றாது ; மாறாக, அது ஒளியை நீட்டுகிறது, அது பயணிக்கும்போது அதன் அலைநீளத்தை அதிகரிக்கிறது. ஒளி என்பது ஒரு அலை, அது ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைக் கொண்டுள்ளது (அலையில் சிகரங்களுக்கு இடையே உள்ள தூரம்). விண்வெளி விரிவடையும் போது, விண்வெளியில் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகரிக்கிறது. இது ஒளி அலையின் உச்சங்களுக்கும் பொருந்தும். பிரபஞ்சம் விரிவடையும் போது, விண்வெளியில் பயணிக்கும் ஒளியின் அலைநீளமும் விரிவடைகிறது. அலைநீளத்தின் இந்த நீட்சியை நாம் ரெட்ஷிஃப்ட் என்று அழைக்கிறோம், ஏனெனில் இது அலைநீளங்கள் நீளமாக இருக்கும் ஸ்பெக்ட்ரமின் சிவப்பு யை நோக்கி ஒளியை மாற்றுகிறது. மற்றபடி ஒளி டயர்ட் ஆகவில்லை. அதில் எந்த மாற்றமுமும் நிகழவில்லை. தொலைதூர விண்மீன் திரள்களைப் பார்க்கும்போது, ஒளி வெளியேறியபோது இருந்ததைப் போலவே அவற்றைப் பார்க்கிறோம், ஆனால் பிரபஞ்சத்தின் தொடர்ச்சியான விரிவாக்கம் காரணமாக அவற்றின் தற்போதைய தூரம் அதிகமாக இருக்கலாம். விரிவாக்கம் ஒளியில் தலையிடாது, ஆனால் காலப்போக்கில் அதை நீட்டுகிறது, அது பயணிக்கும்போது அதன் அலைநீளத்தை அதிகரிக்கிறது. இது சிவப்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.அலைநீளத்தின் இந்த நீட்சியை நாம் ரெட்ஷிஃப்ட் என்று அழைக்கிறோம், ஏனெனில் இது அலைநீளங்கள் நீளமாக இருக்கும் ஸ்பெக்ட்ரமின் சிவப்பு யை நோக்கி ஒளியை மாற்றுகிறது. மற்றபடி ஒளி டயர்ட் ஆகவில்லை. அதில் எந்த மாற்றமுமும் நிகழவில்லை.
Physics redefined beginning from the beginning Alagar Ramanujam & விஜய் Arora இந்த book இல் விளக்கமாக இருக்கிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களால் கண்டுபிடிக்க பட்டது. ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பார்க்கவும்.....
🎉Thank you bro. Can you make a video on Surya Siddhanta ? Like to what extent Arya Bhatta had been successful in understanding the sun and to what extent he misunderstood.
Hi bro i have a question Na pathathulaye unga video tha clevera iruku nenga intha informationl book reading moliyama gather panringala illa ehavathu english videola irunthu gather panringala.❤
Lag aaguthuna poi kaathu karuppu kalai video paarungada intresting ah irukkum Avaru kudukkura explanation kaaga thaan video ve paakurom Comments la vanthu lag nu azhuthuttu irukkanunga
Dark matter இது இறைவன் வகுத்த எல்லைக்குள் மிதந்துகொண்டு இருக்கிறது, இது எப்படி வந்தது இதை உண்டாக்கியது யார், இறைவன் எனும் படைப்பாளி இருக்கிறனா இல்லையா? பல அரிஞ்சர்களின் கருத்தை கொண்டு நீங்கள் இந்த ஒட்டுமொத்த சமூதையத்திற்கு சொல்ல வரும் உண்மை என்ன, நண்பரே இறை மறுபாலர்களில் ஒருவராக ஆகிவிடவேண்டாம் என உங்களை வேண்டிக்கொள்கிறேன், மாஷா அல்லாஹ் 🤲
*அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு* அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு மருட்சார்பு தீர்த்தேன் என்று அறையப்பா முரசு *மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு* - வள்ளல் பெருமான் எழுதிய திருவருட்பா 6 ஆம் திருமுறை
இறைவனின் படைப்பை மனித அறிவைக் கொண்டு முழுமையாக அறிந்துவிட முடியாது. "எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே" என்று கூறுவீராக! [அல்குர்ஆன் 18:109] (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும். [அல்குர்ஆன் 2:117]
மனிதன் மூலை ஓரு ரிசீவர் ....அதாவது ரேடியோவில் காந்த கம்பிசுறுள் எப்படி பாடல் ஒலிகளை வாங்கி அதை உள்ளே அனுப்புகிறதோ அதே போல் மனிதன் மூளை ரிசீவர் மட்டுமே..நினைவுகளும் ,உயிரும் ....டார்க் மேட்டரில் பதிவாகும்...??? உதாரணமாக...யானைக்கும் திமிங்களத்திற்கும் எவ்வளவு பெரிய மூல.... ஏன் அறிவு கம்மியா இருக்கு??? ஒரு வேளை அறிவு டிப்போ'வா😂😂😂
LHC சோதனையில் மூன்று galaxy உருவாகும். அதில் இரண்டு தெளிவாக இருக்கும். ஒரு முட்டைக்குள் இரு கரு என்பதற்கான விளக்கமாகவும் இருக்கலாம். அதன் பிறகு கடவுளைப் பற்றி விவாதிக்கலாம்.
One of the small point of galaxy tried to explore biggest theory, But turth is we got 0.000000000♾️9% about this universe knowledge I think to help of science. Its fun 😂. May be higher level of science(not மூட நம்பிக்கை)will explore this to be 1000 or above years. this is just beginning of the story about our universe. 😂😂😂😂 Just live with happiness 😊😊😊😊. Maybe this point ll erease to meet biggest problems of this universe before we get information about it because nature always immortal and stronger than our science.
கடவுளுடைய காரணிகளை பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாய் காண்பித்து விட்டார் அது ஒரு போதும் மாறாது. ஆனால் காலத்திற்கு காலம் பொய்யை சொல்லி அதை நிரூபிக்க போய் அது பிழை என கூறும் சந்தர்ப்பம் தான் உண்டு அதை தான் mr. Gk கூறுகிறார். இதுவும் எதிர் காலத்தில் மாறலாம். மாறும். அதற்காக கடவுள் இல்லை என்பது உன் .............
டார்க் மேட்டர் டார்க் எனர்ஜி என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு விதமான பசை போன்றது,அது நிறை அதிகமாக உள்ள பொருளை ஈர்த்து கொள்ளும், black hole நிறை அதிகமா உள்ளது எனவே அது black hole ஐ சுற்றி அதன் நிறைக்க ஏற்றவாரு பல ஒளியாண்டுகள் சுற்றளவில் ஒரு குழி வடிவ பசை அமைப்பை உருவாக்கும், அந்த குழி அமைப்பில் பல நட்சத்திரங்களும் கொல்களும் ஈர்கப்பட்டு, black hole ன் சுற்று விசைக்கு ஏற்றவாரு சுற்றும். இதையே நம் galaxy என்கிறோம். Black holin நிறையை பொறுத்து galaxyன் சுற்றளவு மாறுபடும்.
Dark Matter is same as dravida model, both are unknown, many different theory and does not exist. In reality 😊😊... We need Tamil model for Tamil Nadu instead of dravida model
@mr.gk enaku oru doubt, mickelson morley experiment ether field doesn't flow in a specific direction-nu thana proof panirukanum, but atha vachi epdi apdi oru field-ey illa nu mudivuku vanthanga?
சங்கு சக்கரத்த பார்த்து ஒரு கேள்வி பிரபஞ்சம் ஒளியின் வேகத்தில் நகர்ந்தால்...பூமியும் தானே நகருது...நமக்கு ஒன்னுமே ஆகல...ஒருவேளை கால பயணம் செய்கிறோமோ???😂😂😂
Hi brother ...law of attraction A neutral, clear explanation & review I have been waiting for a long time. Please do research and tell me. Waiting with hope
Mr.Gk, may I know why these observations are important and spending so much of fund on it.. Instead we can look for drinking water in earth rather searching on moon n Mars.
Dr. Evelyn Fleet, the director, told me about an article which appeared in the English newspapers dealing with the power of suggestion. This is the suggestion a man gave to his subconscious mind over a period of about two years: “I would give my right arm to see my daughter cured.” It appeared that his daughter had a crippling form of arthritis together with a so-called incurable form of skin disease. Medical treatment had failed to alleviate the condition, and the father had an intense longing for his daughter’s healing, and expressed his desire in the words just quoted. Dr. Evelyn Fleet said that the newspaper article pointed out that one day the family was out riding when their car collided with another. The father’s right arm was torn off at the shoulder, and immediately the daughter’s arthritis and skin condition vanished. Is this really possible???
@@JafarJarin-et5lx இதைத்தான் எங்கள் மதத்தில் ஒளியும் இருட்டும் நண்பர்கள் என்று அவர்களே இறைவன் சாத்தான் , இறைவனும் சாத்தானும் மச்சான் மச்சான் உறவு அது வேறு சார் . .
I am so proud with your pleasure to work on Science community so nice your videos...
ஆகச் சிறந்த பதிவு மிஸ்டர் ஜிகே. நன்றிகள் கோடி❤❤❤
நமக்குத் தெரிந்தது ஒரு அணு அளவு கூட இல்ல இந்த பிரபஞ்சத்த பற்றி.. நாமெல்லாம் மிக மிக சிறிய துகள்கள்
Yes this whole world and universe is a wonder
எதிர் காலத்தில் big bang பற்றிய கருத்துக்கள் கூட மாற்றத்துக்கு உட்படலாம்
Amanaga varuparga
Yess
May be bro 👌
அறிவியலால் ஐந்து புலன்களுக்கு உட்பட்டவை மட்டுமே உறுதி செய்ய முடியும்
Univesrse to human : என்னை எல்லாம் ஈஸியா தெரிஞ்சி கிட்டா எனக்கு என்ன மரியாதை..
இதத்தாங்க நாங்களும் சொல்லுறோம்..விஞ்ஞான த்தால இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்காக...இல்லவே இல்லை எண்டு சொல்ல கூடாது ..(கடவுள்,ஆன்மா,etc )
விஞ்ஞானம் என்பது அறிவியல் மட்டும்தான்..நம் அறிவிற்கு எட்டாத ,தெரியாத விஷயங்கள்..இந்த பிரபஞ்சம் போல எல்லையற்றது.. இது புரியாதவன் அறிவியலாளன்(அறிவாளியாக) ஆக இருக்க முடியாது..
@@jvideoclips4417 yes u are correct broo
Muttallllllll😂
இல்லவே இல்லைனு எந்த அறிவியலாளர் உங்ககிட்ட சொன்னார்னு சொல்லுங்க. நீங்க கடவுள நம்புவீர்களானால் தீர்க்கமாக நம்புங்க. சந்தேகம் ஏற்படாத இடத்தில் அறிவியலுக்கோ அறிவியலாளருக்கோ என்ன வேலை?
Neengathan unmaya genius.
எனக்கு சில கேள்விகள் இருக்கு.. அதுக்கு பதில் கிடைக்குமா? இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்குன்னு சொல்றாங்க... அதுவும் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் இது நடக்குது... அப்போ பூமியில் இருந்து சுமார் 300 ஒளி ஆண்டு தூரத்தில் ஒரு கேளக்ஸி இருக்குன்னு வச்சுக்கிட்டா அதோட ஒளி பூமிக்கு வந்து சேர்வதற்கு முன்னாடி அந்த கேளக்ஸி இன்னும் பல மடங்கு தூரம் தள்ளி போயிருக்கும் இல்லையா? அப்போ நாம பாக்கிற அந்த கேளக்ஸி 300 வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது எங்க இருந்தது என்ற இரண்டையும் தானே! இதை கணக்கீடு செய்து நாம பாக்கிற பொருள் இப்போ இவ்வளவு தொலைவில் இருக்கலாம்னு சொல்ல ஏதாவது கணக்கீடு இருக்கா? முதலில் ஒளியின் வேகத்தை விட அதிகமாக விரிவடையும் யுனிவர்ஸ்க்குள் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் நோக்கி உள்ளுக்குள் ஒளி பயணிக்கும் போது இதில் ஏதாவது குறுக்கீடு ஏற்படுமா? அதே போல விரிவடைகிறது என்பதை பின்னோக்கி சிமுலேஷன் செய்து அனைத்தும் இந்த இடத்தில் இருந்து தான் உருவாகியது என்று சொல்லும் பிங்க் பேங்க் நடந்த இடத்தை கண்டுபிடித்து இருக்கிறார்களா?
நாமும் அதே யுனிவர்ஸ் ல தான் இருக்கோம் அதே வேகத்தில் நாமும் நகர்கிரோம். அதனால் நம்மை பொருத்தவரை அது நிலையானதே...
சரி தான்.. ஆனால் நாம் பயணிப்பது அதே திசையில் தான் என்பதற்கு என்ன ஆதாரம்? நாம் எதிர்த்திசையில் பயணித்தால்???
@@ccapmulanur விரிவடைகிறது என்று வந்துவிட்டாலே நமக்கு எதிர்திசை என்ற ஒன்று வந்துவிடும்... அந்த எதிர்திசை பொருட்கள் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் விலகி செல்கிறது... அப்படி என்றால் இதில் எந்த குறுக்கிடும் வராமல் போகுமா?
இப்போது யாராவது பக்கத்து கேலக்சியில் இருந்து பூமியை தொலைநோக்கி கொண்டு பார்தால் அவர்களுக்கு டைனோசரஸ்தான் தெரியும் என்று எங்கோ படித்த நியாபகம். அதாவது சூரியன் திடீருன்று ஒளியை நிறுத்திக் கொண்டால் 10 நிமிடம் கழித்துதான் நமக்குத் தெரியும்.
பிரபஞ்சம் உண்மையில் விரிவடைகிறது, ஆனால் பொருள்கள் ஒளியை விட வேகமாக விண்வெளியில் நகர்கின்றன என்று அர்த்தமல்ல. மாறாக, விண்வெளியே விரிவடைகிறது. இந்த விரிவாக்கத்தின் காரணமாக, விண்வெளியில் இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான தூரம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக அதிகரிக்கும். இருப்பினும், இது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை மீறாது, ஏனென்றால் ஒளியை விட விண்வெளியில் எதுவும் வேகமாக நகரவில்லை; மாறாக, விண்வெளியே விரிவடைகிறது.
அதே போல் தான் பல தவறுகளை சரி செய்து கொண்டு தான் அறிவியல் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
அதே போல் தான் கடவுள் தான் அறிவியலை அறிமுகம் செய்தார் என்று வளர்ச்சி நிலையில் இருக்கும் அறிவியல் ஒரு நாள் கண்டுக்கொள்ளும்
இதில் நீங்கள் அடிக்கடி உபயோகித்த வார்த்தை assumption (இருக்கலாம்)இருக்கலாம் என்பதற்கும் இருக்கிறது என்பதற்கும் அர்த்தம் பார்க்கும் போது பல மையில் இடைவெளி இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.
இருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்ல ஏன் முடியவில்லை அறிவியலால் ஏனெனில் இந்த காலத்து அறிவியல் வளர்ச்சி என்பது applied science ஆனால் pure science ல் முன்னேற்றம் காணமுடியாமல் இருக்கிறது.
Thalaivar is back
Kooli movie ah
அண்ணே அட்லாண்டீஸ் பற்றியும் கடல் அறிவியல் பற்றியும் சொல்லுங்க......
Need Video about Anti-Matter 🤚
See the movie of anti matter
Anti -spelling mistake.
@@chellakand7714 then what’s the actual spelling
@@Teslathegoat 👍🤍
Sir .. literally you create a revolution....we create our wisdom ❤
Mr. Gk cinema channel is most welcomed
Dark matter was believed to be as the ordinary matter as that of stars, but with the properties beyond the human senses.
@Mr.Gk talk about DARK MATTER APPLE TV SERIES
AND EXPLAIN
Accepting the mistake and advancing to the next level is what we should learn from science. Good explanation.
ISRO chief Dr. Somnath has told that aliens exist and they have visited our planet. Please make a video on this Mr. GK .
Mr.GK your t-shirt is nice 👍👍👍👍
Nice endha mary video podunga gk 🎉❤❤
Super bro I wanted this video thank you
Mr.Gk....telling the concepts very clearly❤
😊
Unga video neraiya pidikkum... Naan nellai karan... So pesurathu oru madhiri irukkum
அறிவியலை அறிய அறிய சாதி, மதம், இனம் கண்டந்து மனிதனாக உணர்கிறேன்...
நன்றி MR GK 👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥
mee too..
Science nvr teach about love and peace to other's..
@@Dark-u8k9q ha...u knw what had never taught love and peace either....religion!
@@Dark-u8k9q சைன்ஸ் அனைவருக்கும் சமம், அனைவரும் சமம் என்பதை உணர்த்துகிறது.. , மதம் தான் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது. மாதங்கள் அம்பை போதிப்பதில் பாரபட்சம் காட்டுகிறது. மதத்தை விட்டு அறிவியலை நம்பும் மனிதர்கள் வாழும் உலகில் என்றுமே பிரச்னை இருக்காது.
Anna unga videos all super
Our dought Anna namma prabanjam in center point enga iruku.
சிறப்பு 👍👍
பிக் பேங் விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நடக்கவில்லை; மாறாக, அது பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது. எனவே, பிக் பேங் நிகழும் முன் நாம் சுட்டிக்காட்ட "ஸ்பாட்" என்று ஒன்று இல்லவே இல்லை. பிரபஞ்சத்தின் விரிவாக்கம் சீரானது, அது ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் விரிவடைகிறது, அதாவது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இடமும் ஒரு காலத்தில் பெருவெடிப்பின் பகுதியாக இருந்தது. நீங்க எங்கிருந்து இதை சிந்திக்கிறீர்களோ அந்த இடம் கூட பிக் பேங் நிகழ்ந்து இருக்கலாம்.
பிரபஞ்சம் எல்லாத் திசைகளிலும் ஒரே மாதிரியாக விரிவடைந்து வருவதால், ஒளி உள்நோக்கி அல்லது வெளிப்புறமாகப் பயணிக்கும் கருத்து இங்கு பொருந்தாது. தொலைதூரப் பொருட்களிலிருந்து வரும் ஒளி நீட்டிக்கப்படுகிறது, இது சிவப்பு மாற்றமாகக் காணப்படுகிறது. விரிவாக்கம் நீங்கள் பார்க்கும் பொருளின் தன்மையை மாற்றாது ; மாறாக, அது ஒளியை நீட்டுகிறது, அது பயணிக்கும்போது அதன் அலைநீளத்தை அதிகரிக்கிறது.
ஒளி என்பது ஒரு அலை, அது ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைக் கொண்டுள்ளது (அலையில் சிகரங்களுக்கு இடையே உள்ள தூரம்). விண்வெளி விரிவடையும் போது, விண்வெளியில் ஏதேனும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகரிக்கிறது. இது ஒளி அலையின் உச்சங்களுக்கும் பொருந்தும்.
பிரபஞ்சம் விரிவடையும் போது, விண்வெளியில் பயணிக்கும் ஒளியின் அலைநீளமும் விரிவடைகிறது. அலைநீளத்தின் இந்த நீட்சியை நாம் ரெட்ஷிஃப்ட் என்று அழைக்கிறோம், ஏனெனில் இது அலைநீளங்கள் நீளமாக இருக்கும் ஸ்பெக்ட்ரமின் சிவப்பு யை நோக்கி ஒளியை மாற்றுகிறது. மற்றபடி ஒளி டயர்ட் ஆகவில்லை. அதில் எந்த மாற்றமுமும் நிகழவில்லை.
தொலைதூர விண்மீன் திரள்களைப் பார்க்கும்போது, ஒளி வெளியேறியபோது இருந்ததைப் போலவே அவற்றைப் பார்க்கிறோம், ஆனால் பிரபஞ்சத்தின் தொடர்ச்சியான விரிவாக்கம் காரணமாக அவற்றின் தற்போதைய தூரம் அதிகமாக இருக்கலாம். விரிவாக்கம் ஒளியில் தலையிடாது, ஆனால் காலப்போக்கில் அதை நீட்டுகிறது, அது பயணிக்கும்போது அதன் அலைநீளத்தை அதிகரிக்கிறது. இது சிவப்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.அலைநீளத்தின் இந்த நீட்சியை நாம் ரெட்ஷிஃப்ட் என்று அழைக்கிறோம், ஏனெனில் இது அலைநீளங்கள் நீளமாக இருக்கும் ஸ்பெக்ட்ரமின் சிவப்பு யை நோக்கி ஒளியை மாற்றுகிறது. மற்றபடி ஒளி டயர்ட் ஆகவில்லை. அதில் எந்த மாற்றமுமும் நிகழவில்லை.
@@RahulMyLeader நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன் பிரபஞ்ச முடிவில் மனிதனின் ஆய்வு சிறியதே அவற்றை ஆராய்ச்சி செய்ய மனிதனின் வாழ்நாள் போதாது
@@RahulMyLeader ❤️❤️😳💀
North sea பற்றி detailed video போடுங்க bro
Evolution of character pathi sollunga
Physics redefined beginning from the beginning
Alagar Ramanujam & விஜய் Arora
இந்த book இல் விளக்கமாக இருக்கிறது.
வேதாத்திரி மகரிஷி அவர்களால் கண்டுபிடிக்க பட்டது.
ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பார்க்கவும்.....
Very interesting 🎉🎉🎉🎉❤❤❤❤
T-shirt super❤
Bermuda triangle ah pathi detail video podunga bro . Secret s reveals panunga bro.
ஹரி நாராயணே ❤
🎉Thank you bro. Can you make a video on Surya Siddhanta ?
Like to what extent Arya Bhatta had been successful in understanding the sun and to what extent he misunderstood.
Very nice presentation
ஒரு வேளை Dark matter and dark energy ரெண்டுமே 4th dimons ஆ இருக்குமோ?!!!! 🤔 🤔 🤔 🤔 அதனால தான் நம்மளால பார்க்க முடியலையா!!!! 😳😳😳😳
@@isridar33 good bro but oruvela vendam confidenta sollu pro what uthink
Hi bro i have a question
Na pathathulaye unga video tha clevera iruku nenga intha informationl book reading moliyama gather panringala illa ehavathu english videola irunthu gather panringala.❤
Tachyons pathi pesunga sir next video la
Mr Gk bro I'm New subscriber ❤
Mr GK, Pl share video about "ambipolar field"
❤❤❤Science💥💥💥
Malaysia Airlines Flight 370 research of an Australian scientist Vincent Lyne
Lag aaguthuna poi kaathu karuppu kalai video paarungada intresting ah irukkum Avaru kudukkura explanation kaaga thaan video ve paakurom Comments la vanthu lag nu azhuthuttu irukkanunga
Dark matter இது இறைவன் வகுத்த எல்லைக்குள் மிதந்துகொண்டு இருக்கிறது, இது எப்படி வந்தது இதை உண்டாக்கியது யார், இறைவன் எனும் படைப்பாளி இருக்கிறனா இல்லையா? பல அரிஞ்சர்களின் கருத்தை கொண்டு நீங்கள் இந்த ஒட்டுமொத்த சமூதையத்திற்கு சொல்ல வரும் உண்மை என்ன, நண்பரே இறை மறுபாலர்களில் ஒருவராக ஆகிவிடவேண்டாம் என உங்களை வேண்டிக்கொள்கிறேன்,
மாஷா அல்லாஹ் 🤲
*அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்த்தேன் என்று அறையப்பா முரசு
*மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு*
- வள்ளல் பெருமான் எழுதிய திருவருட்பா 6 ஆம் திருமுறை
Bro put video like this
கடவுள் தான் என்று நாங்கள் ஒரே கொள்கையத்தான் வைத்திருக்கிறோம்.நீங்கள்தான் நேற்றைக்கு ஒன்று இன்றைக்கு ஒன்று என சொல்லிக்கொன்டிருக்கிறீர்கள்.
👌
Brother I have a simple question. What is your educational qualification and how did you get intrest in astronomy?
3 Body problem Netflix series paathutu sollunga ji.
ஹரி நாராயணே
இறைவனின் படைப்பை மனித அறிவைக் கொண்டு முழுமையாக அறிந்துவிட முடியாது.
"எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே" என்று கூறுவீராக!
[அல்குர்ஆன் 18:109]
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.
[அல்குர்ஆன் 2:117]
Sir, please explain about space time curvature.
Romba naala kekkauran sir
Instagram la en question cleara anuppirukkan , please reply 🙏
Bro dark energy pathi pesuringa normal energy percentage pathi pesala
மனிதன் மூலை ஓரு ரிசீவர் ....அதாவது ரேடியோவில் காந்த கம்பிசுறுள் எப்படி பாடல் ஒலிகளை வாங்கி அதை உள்ளே அனுப்புகிறதோ அதே போல் மனிதன் மூளை ரிசீவர் மட்டுமே..நினைவுகளும் ,உயிரும் ....டார்க் மேட்டரில் பதிவாகும்...??? உதாரணமாக...யானைக்கும் திமிங்களத்திற்கும் எவ்வளவு பெரிய மூல.... ஏன் அறிவு கம்மியா இருக்கு??? ஒரு வேளை அறிவு டிப்போ'வா😂😂😂
இப்போ டார்க் மேட்டர் இருக்குங்கிறது மேட்டரா?
இல்லே
டார்க் மேட்டர் இல்லேங்கிறது மேட்டரா? 😂😂😂
LHC சோதனையில் மூன்று galaxy உருவாகும். அதில் இரண்டு தெளிவாக இருக்கும். ஒரு முட்டைக்குள் இரு கரு என்பதற்கான விளக்கமாகவும் இருக்கலாம். அதன் பிறகு கடவுளைப் பற்றி விவாதிக்கலாம்.
One of the small point of galaxy tried to explore biggest theory, But turth is we got 0.000000000♾️9% about this universe knowledge I think to help of science. Its fun 😂. May be higher level of science(not மூட நம்பிக்கை)will explore this to be 1000 or above years. this is just beginning of the story about our universe. 😂😂😂😂 Just live with happiness 😊😊😊😊. Maybe this point ll erease to meet biggest problems of this universe before we get information about it because nature always immortal and stronger than our science.
Bro dark matter theory like speed of light theory also change in future or not
Pls make u r audio file as a podcast
Please explain Bootes Void... one video once in Tamil
Sometimes science takes U turn.
Hello Mr.GK pls Talk about Mission RHUMI 2024 What actually this Mission about ?
4:36 "ஏதோ ஒரு சக்தியா?
புடிசிட்டேன்... அதாங்க கடவுள்" ன்னு ஒரு கூட்டம் Mr.GK வே சொல்லிட்டாருங்க shita வைக்கும் பாருங்க...
கடவுளுடைய காரணிகளை பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாய் காண்பித்து விட்டார் அது ஒரு போதும் மாறாது. ஆனால் காலத்திற்கு காலம் பொய்யை சொல்லி அதை நிரூபிக்க போய் அது பிழை என கூறும் சந்தர்ப்பம் தான் உண்டு அதை தான் mr. Gk கூறுகிறார். இதுவும் எதிர் காலத்தில் மாறலாம். மாறும். அதற்காக கடவுள் இல்லை என்பது உன் .............
Negal pesum science Siddhartha senthanein muthal paadi, padaipin moolathai padaika pata ondra atharku kuduka paata manam endra karuviyai vaithu arivathu saathiyama?
entha edathi ariviyal mudikiratho antha edathi iruthuthan meiyiyal arampapam agirathu. Meiyiyal yenpathu religion , cast , language ithai anaithaium kadatha Mei. Ethai aarival Kaana mudiyathu aanaal Vunaarval Ariya mudium . Yenavai aarivu yepothu vunarvaga maariyatho entha ullagamei veru parimanathil arivai alla 'vunarvai' Kaanapadu.
Apothu itha science ,scientists yendra varthaiyai ketal irukum ondrai Ivan aaraithu parthu irukerathu yendru solgiran yendru punaagaithu selvigal.
Aariviyal meiyiyalin muthal padi ❤
டார்க் மேட்டர் டார்க் எனர்ஜி என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு விதமான பசை போன்றது,அது நிறை அதிகமாக உள்ள பொருளை ஈர்த்து கொள்ளும், black hole நிறை அதிகமா உள்ளது எனவே அது black hole ஐ சுற்றி அதன் நிறைக்க ஏற்றவாரு பல ஒளியாண்டுகள் சுற்றளவில் ஒரு குழி வடிவ பசை அமைப்பை உருவாக்கும், அந்த குழி அமைப்பில் பல நட்சத்திரங்களும் கொல்களும் ஈர்கப்பட்டு, black hole ன் சுற்று விசைக்கு ஏற்றவாரு சுற்றும். இதையே நம் galaxy என்கிறோம். Black holin நிறையை பொறுத்து galaxyன் சுற்றளவு மாறுபடும்.
Dark Matter is same as dravida model, both are unknown, many different theory and does not exist. In reality 😊😊... We need Tamil model for Tamil Nadu instead of dravida model
@mr.gk enaku oru doubt, mickelson morley experiment ether field doesn't flow in a specific direction-nu thana proof panirukanum, but atha vachi epdi apdi oru field-ey illa nu mudivuku vanthanga?
Mr.GK quantum dark matter nu onnu irukku adha pathi podunga
Can you decode நம் சித்தர்கள் பற்றிய உண்மைகள்...?
Quran 51:47
We built the universe with ˹great˺ might, and We are certainly expanding ˹it˺.
James web pathi update podunga please😊
Need a video on Double Slit Experiment
@@tamilminions6908 12th ah bro
இதுக்கே உனக்கு நாக்கு தள்ளுது... இதுக்குள்ள கடவுள் இல்லனு மட்டும் கண்டுபிடிச்சு கிளிச்சுட்டாரு...
இவன நம்பி வாழ்வை தொலைத்துவிடாதர்கள் நண்பர்களே.
😂😅
ஸ்ரீ கிருஷ்ணன் ❤❤
Where electron get their energy. What is inside electron
அதெல்லாம் சரினே இதனால dark fantasy biscuit க்கு ஏதும் பிரச்சனை இல்லையே?
தந்தை பெரியார் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.....
(1) அவர் பேத்தியை கல்யாணம் செய்தவர்..etc
Mr GK Monthly 2 ESP Episode upload Pannunga
சங்கு சக்கரத்த பார்த்து ஒரு கேள்வி பிரபஞ்சம் ஒளியின் வேகத்தில் நகர்ந்தால்...பூமியும் தானே நகருது...நமக்கு ஒன்னுமே ஆகல...ஒருவேளை கால பயணம் செய்கிறோமோ???😂😂😂
Earth is not moving at light speed.. Yeah it's moving high speed (230kmps) this is not even the 1% of light speed❤
Make a video about the strange noise in Boeing spacecraft
நமக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று ஆகிவிடாது
bro one dout light particle photons doesn't not have mass then how light will loss the energy. reply bro🙂🙂
Need a video about atheist
Enaku terinja dark matter, na veetla ilana en veetla ena paathi pesitu irupaangaa😂
சகோ உயிர் என்றால் என்ன
Sir post a video regarding Y chromosome gene reduction in male
Dark energy pathi new video
Hi brother ...law of attraction A neutral, clear explanation & review I have been waiting for a long time. Please do research and tell me. Waiting with hope
The power of subconscious mind full definition need....
Mr.Gk, may I know why these observations are important and spending so much of fund on it..
Instead we can look for drinking water in earth rather searching on moon n Mars.
Anna yenaku theva illatha ketta kanavugal varuthu ....yaaro yenta pesura maathari kanavu varuthu........yenaku yen ippathu thonuthu.... konjam explain pannunga pls
👍 tnx
Dark matter thaan sir "கடவுள்
Bro neenga en Podcast panna kudathu
Sir, please tell about the sunlight selling app , reflecter orbital, is it true
I really want to know about that please conform that
Anu mohan siddhar😂😂😂😂 pathi pesunga Mr.GK
Content Romba Dark ah iruku 😅😅
Gk sir atom i zoom panni kattunge
Mr GK நண்பா இறைவனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
In vacuum is there any atom?
Carl Sagan Cosmos series ah episode ah panunga
Dr. Evelyn Fleet, the director, told me about an article which appeared in the English newspapers dealing with the power of suggestion.
This is the suggestion a man gave to his subconscious mind over a period of about two years: “I would give my right arm to see my daughter cured.”
It appeared that his daughter had a crippling form of arthritis together with a so-called incurable form of skin disease. Medical treatment had failed to alleviate the condition, and the father had an intense longing for his daughter’s healing, and expressed his desire in the words just quoted.
Dr. Evelyn Fleet said that the newspaper article pointed out that one day the family was out riding when their car collided with another. The father’s right arm was torn off at the shoulder, and immediately the daughter’s arthritis and skin condition vanished.
Is this really possible???
அந்த Dark Matter தான் உங்க கண்ணுக்கு புலப்படாத கடவுள் னு ஒரு கூட்டம் வருமே 🤔
There are more stuffs that our human eye can't detect and see
😂😅
ஹல்லேலூயா . .
முஸ்லீம் களின் நம்பிக்கை அது அல்ல இருளை படைத்து பிறகு பகலைப்படைத்தான் என்று நம்புகிறோம்
@@JafarJarin-et5lx இதைத்தான் எங்கள் மதத்தில் ஒளியும் இருட்டும் நண்பர்கள் என்று அவர்களே இறைவன் சாத்தான் , இறைவனும் சாத்தானும் மச்சான் மச்சான் உறவு அது வேறு சார் . .