எஸ்.வரலட்சுமியின் 60 வருட திரைப்பயணம் | கருப்பு வெள்ளை | S Varalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ''கருப்பு வெள்ளை'' - தமிழ் சினிமா- ஒரு பயணம் -
    **சினிமாவின் வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சுவாரஸ்யமான தகவல்களை இந்த சேனல் மூலமா தெரிஞ்சிக்கலாம்.**
    அதுக்கு மறக்காமல் SUBSCRIBE பண்ணுங்க,.. நன்றி....
    Thanks. Pls subscribe our channel
    SUBSCRIBE : / @karuppu_vellai
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    ************
    #KaruppuVellai #கருப்புவெள்ளை #தமிழ்சினிமா #எஸ்வரலட்சுமி #SVaralakshmi #SivajiGanesan #Sivaji #NadigarThilagam #sivajiganesan #சிவாஜி #சிவாஜிகணேசன் #CineNews #PuratchiThalaivar #MGR #Makkalthilagam #TamilCinema #ssrajendran #Kalingar #Karunanithi #parasakthi #parasakthi1952 #AVM #sivajimovies #sivajifilm #Anna #Annadurai #Periyar #AVMStudio #AVMProductions #sivajiVCganesan #sivajisongs #TRMahalingam #Ilaiyaraja

ความคิดเห็น • 38

  • @enthranchandran7923
    @enthranchandran7923 3 ปีที่แล้ว +17

    இவரது குரலில் வரும் பாடலான
    வெள்ளிமலை மன்னவா
    வேதம் நீ அல்லவா எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Arunprasad1129
    @Arunprasad1129 3 ปีที่แล้ว +6

    மிகச் சிறந்த நடிகை. பணமா பாசமா, ஆதிபராசக்தி, படங்களில் அசத்தி இருப்பார்.

  • @saba6601
    @saba6601 ปีที่แล้ว +2

    A lovely song by the legendary S Varalakshmi. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore).

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +10

    வரலட்சுமி போன்ற அனைத்து திறமைகளும் உள்ள நடிகைகள் இப்ப யார் இருக்கா

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள்

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +7

    One of the greatest singer actresses of India

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว +2

    Great songstress G.Varalakshmi!

  • @kumaran504
    @kumaran504 3 ปีที่แล้ว +4

    பூவா தலையா சூப்பர் movie👍👍👍

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv 2 หลายเดือนก่อน

    உண்மையிலேயே குரல் பேரழகி......

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +8

    ராஜராஜ சோழன் படத்தில் இடம் பெற்ற தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே என்ற பாடலில் டி ஆர் மகாலிங்கம் மற்றும் சீர்காழி உடன் இவர் இணைந்து பாடியது மிகப் பிரமாதமாக இருக்கும்

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 ปีที่แล้ว +6

    S Varalakshmi waa a talented actress and versatile singer with unique voice. Even though she is Telugu by birth her pronounciation of Tamil is pure and pucca. Now a days Tamil actresses are lacking that talent and fluency and have dubbing voice. But sadly S.Varalakshmi was not properly glorified by Cinema world as well as Governments.

  • @parasuraman7255
    @parasuraman7255 2 ปีที่แล้ว +2

    Ella PADALGALUM enakku pidikkum amma 🙏

  • @RaviChandran-rf5bq
    @RaviChandran-rf5bq 9 หลายเดือนก่อน +1

    Correct..... No match to her voice.... UNIQUE MASTERPIECE....

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 ปีที่แล้ว +6

    வெள்ளிமலை மன்னவா. இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவை ,ஏடு தந்தானடி தில்லையிலே,தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே பாடல்கள் சாகாவரம் பெற்றவை. வரலட்சுமி,பானுமதி போன்றவர்களின் குரல்வளம் தனித்தன்மை வாய்ந்தது

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 ปีที่แล้ว +6

    வீர பாண்டிய கட்ட பொம்மன் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர். ராஜ ராஜ சோழன் படத்தில் சிவாஜிக்கு சகோதரியாக நடி.தார்.

  • @lathalaxman9757
    @lathalaxman9757 3 ปีที่แล้ว +4

    Azhagana, thiramaiyana,nalla kural valam kondavar.

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 2 ปีที่แล้ว

    Singer, great good actor, inacent, theivighakural, voice melody, varam varalakshmi

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 ปีที่แล้ว

    Great information

  • @mathankumarsittrarasu6018
    @mathankumarsittrarasu6018 ปีที่แล้ว

    My fav singer

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว

    Super 💖

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 ปีที่แล้ว +2

    பூவா தலையா படத்தில் ஜெமினி கணேசனின் மாமியாராக நடித்தார், குறிப்பிட்டிருக்க வேண்டும்

  • @vignesh_G7
    @vignesh_G7 ปีที่แล้ว +1

    She is the one who sang with open chest voice even before 60's then only Bombay jayashree came

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 ปีที่แล้ว

    Unmai

  • @narayanansankarsankar6098
    @narayanansankarsankar6098 ปีที่แล้ว

    இது வரை பாடல் ஓரே ஒரு முறையில் ஓகே ஆன பாடகி யாரும் இல்லை. - மதுரை G SMani அவர்கள் தகவல்.

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 2 ปีที่แล้ว +6

    இப்ப எந்த நடிகை இப்படி இருக்கா

  • @lathalaxman9757
    @lathalaxman9757 3 ปีที่แล้ว +2

    Payanulla thagaval.

    • @BalaKrishnan-io8du
      @BalaKrishnan-io8du ปีที่แล้ว

      She is very beautiful lady as well as a Singer of very good voice. 👌

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 ปีที่แล้ว +1

    She married P neelakantan the brother of kannadadan?!