Thendral Vandhu - S. S. Rajendran, S. Varalakshmi - Sivagangai Seemai - Tamil Classic Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Enjoy this song Thendral vandhu from Tamil Classic Movie Sivagangai Seemai starring S.S Rajendran, Vralakshmi, Kamala Lakshmanan, T. K. Bhagavathi, M. N. Rajam directed by K. Shankar and Music by Viswanathan-Ramamoorthy.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

ความคิดเห็น • 136

  • @chellampandi5001
    @chellampandi5001 3 ปีที่แล้ว +62

    சிவகங்கை சீமை அந்த காலத்தின் பெரும் முயற்சி.... ஆயிரம் பாகுபலிக்கு சமம் மருதுபாண்டியர்கள் வரலாறு

    • @navaneethakrishnanr2709
      @navaneethakrishnanr2709 ปีที่แล้ว

      நம்மையே நமது மண்ணிலே
      தூக்கிலிட்ட கொடுமைக்காரர்கள்

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 ปีที่แล้ว +62

    மாமன்னர் மருதுபாண்டியர்கள் வரலாற்றை எடுத்துரைத்த அரும்பெரும் காவியம். ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அடைந்த பேரும் புகழும் கிடைக்கவில்லை. ஆனால் அழகாக வரலாறு சொன்ன காவியம். பாடல் மிக அருமை.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +21

    அருமையான பாடல் கேட்க கேட்க தமிழர்கள் வாழ்ந்த வீரம் தெரிகிறது

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 ปีที่แล้ว +33

    அதி அற்புதமான பாடல். கவியரசர் கண்ணதாசன் கவிதைகளில் ஒரு மகுடம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +14

    அற்புதமானப்பாடல்! வரலட்சுமிமா வின். குரல் அருமை ! காட்சிகளும் மனதை இளக்குகின்றன! இருவல்லவரின் இசையல்லவா?! 👸

  • @kasipoovi9153
    @kasipoovi9153 5 ปีที่แล้ว +36

    இந்தப்படத்தின் வரலாற்றுத் தேடல், கவியரசர் மிகவும் அதிக வேலைகளையும், அரசியலையும், தென்றல், சண்டமாருதம், கண்ணதாசன் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்த போது களத்தில் ஆய்வு செய்து நாட்டுப்புற பாடல்கள் வாயிலாகவும் மாமன்னர் மருதிருவர் வரலாற்றை தமது இலக்கிய உலகின் கடமையாகவே எடுத்து படத்தை தானே தயாரித்தார்.
    இந்தப்படத்தின்
    கதை- வரலாற்றுத் தேடல், திரைக்கதை,
    வசனம்,
    பாடல்,
    தயாரிப்பு என்பது மட்டுமல்ல, இந்தப்படத்தின் நாயகர்கள் மாமன்னர் மருதிருவர் உடையலங்காரம்,
    ஒப்பனை ஆகியவற்றிலும் தனது பங்கினை அளித்துள்ளார் கவியரசர்.
    குன்றக்குடி சந்நிதியில் உள்ள மருதிருவர் உருவங்களே படத்திலும் வரவேண்டும் என்று இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்தார்.
    ஒரு ஜமீன்தார் போல வெறும் பட்டாடைகள் கொண்டு மாமன்னர் மருதிருவர் வீரத்தை வெளிப்படுத்த முடியாது என்பதில் அவர் உறுதி உறுதியாகவே நின்றது.
    இசையிலும் கூட தமிழக நாட்டுப்புறச் சாயலுடனேயே இருத்தல் வேண்டும் என்பதில் கவியரசர் ஆளுமை செலுத்தினார். மெல்லிசை மன்னர் இதற்கு சான்று.
    அவரது வசனங்கள் அறம் கொண்டு எழுதப்பட்டவை.
    பாடல்கள் அனைத்தும் வரலாற்றின் சுவடுகளை சுமந்து நிற்கும்.
    ஒரே திரைப்படத்தில் தமது பன்முக ஆற்றலையும் முதன்முதலாக வெளிப்படுத்தியவர் இந்தியாவிலேயே முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன் அவர்களே.
    பட்டுக்கோட்டை அவர்கள் கவியரசரை அண்ணன் என்றுதான் அழைப்பார்.
    அண்ணே... சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குழந்தைகளுக்கும் சேர்த்து வையுங்கள். அரசியல், நாடகம், பத்திரிகை என்று விட்டுவிடாதீர்கள் என்று அன்புடன் ஆலோசனை சொன்னவர்.
    தன் மனம்போனபடியே வாழ்ந்து மறைந்த கவியரசரின் உன்னத காவியம் சிவகங்கைச்சீமை ஆகும்.
    அந்தப் படத்தின் தொடக்கத்திலேயே தென்பாண்டி நாட்டின் வரைபடம் வைத்து சிவகங்கைச்சீமையினை தனது கோல் கொண்டு சுட்டிக்காட்டி வரலாற்றின் முதல் போரினை சரியான கால அளவுகள் காட்டி பள்ளியில் வரலாற்றை பாடம் சொல்வது போல தமிழினத்திற்குப் பாடம் நடத்தியவர்.
    காலத்தின் கைகளில் குழந்தை, ஆனால் காலத்தால் அழியாத காவியம் படைத்த மாமேதை.
    அறிவுசால் சான்றோன்.
    --- பூங்கோதை காசி.
    06-10-2019.

    • @rebelvinoth9499
      @rebelvinoth9499 4 ปีที่แล้ว +5

      அருமையாக சொன்னீர்கள், போர் மேவிப்புரப்படுவார் பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார், அருமையான பாடல் வரிகள் மூலம் தான் பிறந்த மண்ணையும் நாட்டையும் பெருமைபடுத்தி உள்ளார் கவியரசர் கண்ணதாசன்

    • @katherbatchakamalbatcha6091
      @katherbatchakamalbatcha6091 4 ปีที่แล้ว +2

      👌🙏

    • @karpasurya
      @karpasurya 4 ปีที่แล้ว +2

      This is a rare song of Kannadasan where he had put his soul into the song. Both in terms of lyrics, message and delivery by the artists it is a class in itself. Unfortunately, the Tamil audience just does not understand the outstanding quality and this movie paled in comparison with Veera Pandia Kattbomman, released at that time. Probably if Kanndasan had taken Veerapandia Kattabomman with T.K.Bagavathi as the hero, it would have given a greater presentation. Still this movie till date is highly underrated. Though all songs are good, my own song preference, is Kumari Kamala's dance of death in this movie. No one can match her performance in this date. Whole movie is a reflection of what Tamil culture is. I am sorry to type in English as I am not familiar with Tamil key board.
      VR

    • @karthinathan7787
      @karthinathan7787 3 ปีที่แล้ว +2

      தன் மனம்போனபடி வாழ்ந்தாலும்
      நம் மனதில் இடம்பெற்றவர் நம்
      கவிஅரசர்.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 ปีที่แล้ว +11

    இனிமையான பாடல்.வரலட்சுமி.ற்றி.எஸ்.பகவதி சேர்ந்து பாடிய பாடல் சூப்பர்

  • @dr.jaishinimk7931
    @dr.jaishinimk7931 5 ปีที่แล้ว +34

    👌👌இந்த படத்தில் ஒரே ஒரு குறை.....நடிகர் திலகம் ......

  • @user-be8nc6km3s
    @user-be8nc6km3s 10 หลายเดือนก่อน +4

    இந்த பாடலை 100 முறையாக கேட்க்கேன்

  • @yesyes7413
    @yesyes7413 4 ปีที่แล้ว +21

    What a awesome lullaby, a mix of sorrow, fear, brave and love in music , lyrics and modulation in singing..... just awesomeness... kudos to Kannadasan

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 ปีที่แล้ว +12

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துபாசி எனும் மொழிபெயர்ப்பாளர் இருப்பார். அதையும் அழகாக எடுத்துக் காட்டிய திரைக் காவியம்

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 3 ปีที่แล้ว +11

    26/04/2021 - சிவாஜி நடித்திருந்தால் படம் super hit ஆகியிருக்கும்

    • @suseelaarun9056
      @suseelaarun9056 3 ปีที่แล้ว +1

      No Tk Bhagavadhi iyalpama nadippu imayam Ip padathin sirappu all artists natural acting Sivajis act would have been overdòse

    • @rajaveleagambaram43
      @rajaveleagambaram43 2 ปีที่แล้ว +2

      இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டியது.....
      ஆனால்....
      அவசரம்....
      போட்டி அரசியல் (வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்துக்கு எதிராக....சிலர் சீவிய கொம்புக்கு...கவிஞர் பலியானார் ).
      கொஞ்சம் நிதானமாக...
      திரைக்கதையை செதுக்கி இருந்தால்....
      இன்னும் கதாபாதத்தித்தேர்வில் கவனம் கொண்டிருந்தால்....
      பெரிய வெற்றி என்பது எளிதான தாக....
      வீரபாண்டிய கட்டபொம்மனும்....பல வருடங்கள் ....
      ஒத்திகை... நாடகமாக
      பல அரங்குகள் கண்ட பிறகே...
      திரைக்காவியமாக
      வியட்னாம் வீடு... தங்கப்பதக்கம் உள்ளிட்ட ஏராளமானவை....
      ஆகையால்...
      இந்த காவியம்...
      எதிர்காலத்த உயரத்துக்கு போகாமைக்கு....
      அவசரமே.....

    • @selvarajugovindasamy2421
      @selvarajugovindasamy2421 2 ปีที่แล้ว +1

      @@suseelaarun9056 வீரபாண்டிய கட்டபொம்மனை கண் முன் நிறுத்தியவர் சிவாஜி அவர்கள்.
      Over dose : நீங்கள் serial பார்ப்பீரகள் என நம்புகிறேன். வில்லி கண்ணை உருட்டுவது எப்போதும் மருமகள் அழுதுகொண்டே இருப்பது, கதையின் நோக்கத்தை தெளிவாக காட்ட overacting செய்கின்றனர். சில நேரங்களில் overacting மக்களை அழ வைத்து அண்ணன் தங்கை பாசத்தை அருமையாக காட்டிய படம் "பாசமலர் ".

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 ปีที่แล้ว +1

      @@suseelaarun9056 exactly told. 100 marks.

    • @trivikrama8699
      @trivikrama8699 2 ปีที่แล้ว +1

      @@suseelaarun9056
      yes, no overacting, not hyped, no bullshits... veerapandiya kattabomman oru tirudan ithu palar ariyaa unmai.

  • @perumalsamy2978
    @perumalsamy2978 ปีที่แล้ว +7

    படத்தை பார்த்துவிட்டு இந்த , இரண்டு நாளில் , இந்த பாடலை நூறுமுறை பார்த்திருப்பேன் !!!!
    படத்தை பார்க்கும் போது இந்த பாடலுக்கு கண்ணீர் சலசலவென வந்துவிட்டது !!!!
    படத்தில் போர் தொடங்கும் வரை இருந்த உருக்கம் கடைசியில் குறைவது ஏனோ !!!!

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan3987 5 ปีที่แล้ว +16

    This song though looks like a lullaby what words and expressions ,the situation behind is nicely explained and only kannadasan can do this magic. always brings tears in the lost para of the song where varalaxmi madam excels. Atleast I would have formore than 100 times but everytime same motions come out. sivangai cheemaiyin sirappu arputha kaviyam

  • @Raja-gh2tk
    @Raja-gh2tk 3 ปีที่แล้ว +9

    கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க❤️

  • @muthumurugan6477
    @muthumurugan6477 3 ปีที่แล้ว +10

    வீரம் விளைந்த சிவகங்கைச் சீமை

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 ปีที่แล้ว +25

    அருமையான தாலாட்டுப் பாடல்

  • @ahmedbasheer2364
    @ahmedbasheer2364 5 ปีที่แล้ว +15

    Whenever I listen to these golden evergreen songs I go back to my high school days bringing back all those nostalgic memories of my friends school teachers those classrooms. Oh great feelings. Those good old days and friends as well.

  • @subramanianrs318
    @subramanianrs318 9 หลายเดือนก่อน +1

    வீரத்தையும் வெற்றியையும் பெருமைபடப் பாடினாலும் போரின் பின்விளைவுகளான சோகங்களையும் கவி நயத்துடன் கூறிய அருமையான பாடல்! 💔

  • @mohideenkhader727
    @mohideenkhader727 4 ปีที่แล้ว +8

    T.K.Bhagavathi as Periyamaruthu and M.K.Mustafa as Chinna Maruthu both acting super. Hats off to Kannadasan to give this historical song. Very nice

  • @vivekanandanc690
    @vivekanandanc690 3 ปีที่แล้ว +15

    உள்ளத்தை உருக்கும் பாடல், இசை, குரல். வீரம் அதங்கம் சோகம் ….

  • @ravikrish2
    @ravikrish2 3 ปีที่แล้ว +7

    What a beautiful composition by mellisai arasargal. Soft instrumentation and beautiful orchestration

  • @selvaa_official_2627
    @selvaa_official_2627 5 ปีที่แล้ว +14

    Kannadasanin piriyamum piriyadha vidaium endrum sivagangai seemaike....

  • @vickycivil7531
    @vickycivil7531 ปีที่แล้ว +2

    2023லும்... என்றும் சிறந்த தாலாட்டு பாடல்

  • @pandurvk1
    @pandurvk1 4 ปีที่แล้ว +12

    Hats 🎩 off to the singers artists music directors producers and director
    Thanks 🙏

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 ปีที่แล้ว +12

    தென்றல் வந்து வீசும் செந்தமிழ் நாட்டிலே,❤️❤️❤️

  • @iyamperumalkalimuthu7161
    @iyamperumalkalimuthu7161 ปีที่แล้ว +1

    வீரத்தின் விளை நிலம் சிவகங்கை சீமை.அறுபத்தைந்தாண்டுக்கு முன் வந்த கறுப்பு வெள்ளைப்படம்.

  • @weldergopal
    @weldergopal 5 ปีที่แล้ว +7

    I like all songs in this movie old is gold intha mathiri song ini ketka mudiyathu

  • @kumarcdo1
    @kumarcdo1 5 ปีที่แล้ว +12

    Goose pimple when listening to this songs. Long leave Mukkulathor

  • @boopathipathi
    @boopathipathi 4 ปีที่แล้ว +7

    Varalakshmi Voice Ther Asaivathu Pola.Thaalatuthu maaaaa

  • @asinaraja7052
    @asinaraja7052 9 ปีที่แล้ว +16

    What a lovely lively song Kannadasan and again MSV just too good with Varalakshmis motherly voice

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +4

    Super song and beautiful tone and beautiful performance

  • @thoufeekmohomedcassim3150
    @thoufeekmohomedcassim3150 4 ปีที่แล้ว +11

    Wonderful

  • @studsanjay
    @studsanjay 8 ปีที่แล้ว +22

    Heart breaking and ever remember song. -Ayyanarpitchai.

  • @vickycivil7531
    @vickycivil7531 6 ปีที่แล้ว +19

    பல முறை நான் கேட்கும் பாடல்

  • @xavierroche4695
    @xavierroche4695 7 ปีที่แล้ว +17

    One of my all-time fav and nostalgic songs ever! Varalakshmi Madame's voice is sweet but according to Kaviarasu Kannadasan, the best female voice for singing pathos is T.S.Bhagavathi's! JFYI.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +6

    மனம் நெகிழும் பாடல் அருமை அருமை

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 2 ปีที่แล้ว +3

    என்ன அற்புதமான பாடல்!

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +2

    திரு வரலெட்சுமிதிருதாம்பரம்லலிதாஅவர்களின்புகழ்வாழ்கநன்றி

  • @hiyx_0261
    @hiyx_0261 3 ปีที่แล้ว +4

    My grandma fav song🤭

  • @mahalingam2561
    @mahalingam2561 7 ปีที่แล้ว +10

    Enna voice and lyrics, music

  • @asinaraja7052
    @asinaraja7052 6 ปีที่แล้ว +15

    What a lovely melody lyrics Kannadasan Varalakshmi Bagavathis voice just too much what a lullaby

  • @anbumuthu1201
    @anbumuthu1201 5 ปีที่แล้ว +14

    இந்தப் படத்தில் பெரிய மருது,சின்ன மருது என இரண்டு வேடத்தில் சிவாஜி நடித்து இருந்தால் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும்

    • @subbaraj293
      @subbaraj293 4 ปีที่แล้ว

      இந்த படம் வந்த போதுதான் சிவாஜி அவர்கள் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்ததது

    • @rajadurai6804
      @rajadurai6804 3 ปีที่แล้ว +3

      இவர்கள் தான் சிறந்த நடிகர்கள் மருது சகோதரர்கள் புகழ் ஓங்க செய்த நடிகர்கள் வேறு யார் நடித்தாலும் சிறப்பாக இருக்காது

    • @muthumurugank6332
      @muthumurugank6332 3 ปีที่แล้ว +2

      ஆனால் இயல்பாக இருந்திருக்காது. பெரிய மருது டி.கே.பகவதி, சின்ன மருது எம்.ஏ.முஸ்தபா சரியான தேர்வு

  • @SiVa21211
    @SiVa21211 5 ปีที่แล้ว +9

    Stiil hearing now 09/03/2019

  • @varatharajan607
    @varatharajan607 3 ปีที่แล้ว +5

    Veera Thalattu

  • @divyasakthi-fc9eb
    @divyasakthi-fc9eb 5 หลายเดือนก่อน

    Inda Padam Parthal entha ippothulla Arasiyalvathigaluku Ottu Illai Desa Bakthargalukke Vote

  • @asafaliali6322
    @asafaliali6322 3 ปีที่แล้ว +7

    Though I am a fan of Sivaji Ganesan I like very much this film Sivagangai Seemai than Veerapandiya Kattaboman Because it is my lands true history not like a story of imagination Our land is called as Maravar Boomi that is in Tamil Veerathin Villai Nilam Thank you Asafali Sivagangai

  • @ravikumargokulakrishnan3671
    @ravikumargokulakrishnan3671 6 ปีที่แล้ว +15

    best voice of varalakshmi

  • @dharmarajdharmaraj7668
    @dharmarajdharmaraj7668 2 ปีที่แล้ว +1

    ஒரு குரல் வரலட்சுமி அடுத்த குரல் யார் ஐயா அவர்கள் ஒரு

  • @madhumitha4275
    @madhumitha4275 7 ปีที่แล้ว +5

    shaiprakash. nice and my favorite song

  • @user-nx3zw5je1i
    @user-nx3zw5je1i 10 หลายเดือนก่อน

    நவம்பர் 8 ம்தேதி 2023 வருடந்தான் முதன்முதலில் கேட்டேன் 👌🎤📽️

  • @ramakrishna5891
    @ramakrishna5891 ปีที่แล้ว +1

    Tamilan veera maravar gal song⚔️⚔️⚔️🎠🎠🎠🗡️🗡️🗡️. Feeling song

  • @ezhilraju85
    @ezhilraju85 7 ปีที่แล้ว +21

    A great musical treat .we will ever remember kannadasan because of this film.

  • @subbiahsankaran367
    @subbiahsankaran367 ปีที่แล้ว

    No one can equal or excel Kannadasan in Tamil Literary Field. His Seraman Kathali is a classic example that he can defeat any expert in any field in no time. It is definitely impossible to see a like of him

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว +3

    great song heart smelting.

  • @kavithamani1468
    @kavithamani1468 2 ปีที่แล้ว +2

    My favorite song.

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 7 หลายเดือนก่อน

    நான் பிறந்த மண் என்றும் மணக்கும்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 8 หลายเดือนก่อน

    ஆஹா.அற்புதம்.😢

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 ปีที่แล้ว +4

    Great song

  • @virusengulamveluchamy6983
    @virusengulamveluchamy6983 3 ปีที่แล้ว +2

    Great song
    I hear frequently

  • @babupartha
    @babupartha 6 ปีที่แล้ว +4

    Very nice.

  • @subbarajp2947
    @subbarajp2947 ปีที่แล้ว

    இந்த படம் வந்த போது தான் வீரபாண்டிகட்டபொம்மன் திரைப்படமும் வந்தது இது உண்மையான கதை அது மிகைப்படுத்தியது இது தோல்வி படமானது இதற்காக கவிஞர் மிகவும் வருத்தம் அடைந்தார்

    • @shanthig7143
      @shanthig7143 2 หลายเดือนก่อน

      Ulaga nadapu

  • @rajeshwarimurugesan5296
    @rajeshwarimurugesan5296 3 ปีที่แล้ว +3

    மானம்ஒன்றே பெரிதெனக்

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 ปีที่แล้ว

      Yes madam. Those days were like that. Even, more or less, 1970, 1980 periods were also like that.
      Now, vetkam, maanam, soodu, soranai, etc. were flying in the air for a long time.

  • @manomano5953
    @manomano5953 9 ปีที่แล้ว +8

    sweet melody song thanks

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji ปีที่แล้ว +1

    MELODIOUS LULLABY

  • @masanamramesh7045
    @masanamramesh7045 3 ปีที่แล้ว +3

    I really wept so many scenes in this film.This song is also one of them.

  • @mannaikarthi0360
    @mannaikarthi0360 5 ปีที่แล้ว +4

    Lovely

  • @devidevi-ih8mc
    @devidevi-ih8mc 3 ปีที่แล้ว +4

    VEERA PANDIYA KATTA POMMANAI VIDA MARUTHU PANDIYAR PADAM MIGA NERTHIYA ERUKKUM

  • @vickyvignesh313
    @vickyvignesh313 6 ปีที่แล้ว +4

    this is a good song

  • @vedamani238
    @vedamani238 ปีที่แล้ว

    மருதுஇருவர்களின்புகழ்பரப்பிய கவியரசரை வணங்கிறேன்

  • @andalandal2745
    @andalandal2745 5 ปีที่แล้ว +2

    Very touching

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 ปีที่แล้ว +3

    பாடலை நம்பி படமெடுத்த கவிஞருக்கு தோல்வியை தழுவியது, இருந்தாலும் வரலாறு தோற்பதில்லை.

  • @sakunthalav8940
    @sakunthalav8940 2 ปีที่แล้ว

    எத்தனைதடவைகேட்டாலும்திகட்டாதூ

  • @rajenerajany.thissongilike5399
    @rajenerajany.thissongilike5399 3 ปีที่แล้ว +1

    I know my father only his father born in the high caste I know my ancestors is background very high like this kind of songs. I hire I know..

  • @varatharajan607
    @varatharajan607 3 ปีที่แล้ว +1

    ARUMAIYANA PADAL ARUMAI ARUMAI

  • @thanigaimalaimalaithanigai899
    @thanigaimalaimalaithanigai899 3 ปีที่แล้ว +1

    Super

  • @govindarajanvellaisamy1809
    @govindarajanvellaisamy1809 ปีที่แล้ว

    அருமையான வரலாற்று படம். ஆனால் தோல்வி கண்டது.

  • @b.nandhini6575
    @b.nandhini6575 ปีที่แล้ว +1

    10 11 2022 அருமை சூப்பர் செம

  • @mnisha7865
    @mnisha7865 11 หลายเดือนก่อน

    😢Superb song and voice and 🎶 10.10.2023

  • @vickycivil7531
    @vickycivil7531 6 ปีที่แล้ว +5

    😘😍😘😍😘😍😘😍😘😍

  • @user-it7px2pd6x
    @user-it7px2pd6x 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +1

    MSV💕🎹 TKR🎻💕
    MAHA😎 KAVI😀

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว +1

    இந்த வீர மண்ணில் பிறந்தவர்களாதான் இப்போது இருக்கின்றனரா தமிழன் என்று சொல்லிக்கொண்டு. எல்லோரும் மதம்மாறி துரோகம் செய்துவிட்டனர் மருதுபாண்டியர்களே. உங்கள் சீற்றம், இவர்களுக்கு இல்லாமல் போனதேனோ

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว

    ஒன்று வரலக்ஷ்மி அம்மா குரல்.. இன்னொரு குரல் யாருடையது? தெரிந்தோர் சொல்லுங்கள்..

  • @kulasaimuthukasthuri719
    @kulasaimuthukasthuri719 ปีที่แล้ว

    நநீயும் குளந்ைததான்

  • @muthusamyr4310
    @muthusamyr4310 6 ปีที่แล้ว +4

    2018

  • @waw967
    @waw967 10 หลายเดือนก่อน

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையை இளையராஜா என போட்டு இருக்கான்

  • @wappaya3712
    @wappaya3712 4 ปีที่แล้ว +15

    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    பெண் : செல்வ மகன் கண்களிலே
    நின்று விளையாடாதோ
    சிந்து கவி பாடாதோ
    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    பெண் : சேதுபதி பூமியிலே
    சிவகங்கை சீமையிலே
    சேதுபதி பூமியிலே
    சிவகங்கை சீமையிலே
    தேவர் மகன் சீர் வளர்த்த
    தென் பாண்டி நாட்டினிலே
    தேவர் மகன் சீர் வளர்த்த
    தென் பாண்டி நாட்டினிலே
    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    பெண் : செல்வ மகன் கண்களிலே
    நின்று விளையாடாதோ
    சிந்து கவி பாடாதோ
    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    பெண் : வெள்ளியிலே தேர் பூட்டி
    மேகம் போல மாடு கட்டி
    வெள்ளியிலே தேர் பூட்டி
    மேகம் போல மாடு கட்டி
    அள்ளி அள்ளி படி அளக்கும்
    ஆங்கு நிலம் வாடுவதோ
    அள்ளி அள்ளி படி அளக்கும்
    ஆங்கு நிலம் வாடுவதோ
    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    பெண் : தவளை எல்லாம் குலவை இடம்
    தாமரையாம் பூ மலரும்
    குவளை எல்லாம் கவி இசைக்கும்
    குல மகள் போல் சிரித்திருக்கும்
    பெண் : வண்டு வந்து கூடும்
    வண்ண எழில் யாவும்
    அண்டி வரும் போர் புயலில்
    அடிந்து பட சம்மதமோ
    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    பெண் : ஆத்தாள் அருகினிலே
    அம்மா மடிதனிலே
    ஆத்தாள் அருகினிலே
    அம்மா மடிதனிலே
    காத்திருக்கும் பாலகனும்
    தன்மான மங்கையும்
    காத்திருக்கும் பாலகனும்
    தன்மான மங்கையும்
    பெண் : போர் மேவி புறப்படுவார்
    பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார்
    போர் மேவி புறப்படுவார்
    பொன் நாட்டின் புகழ் வளர்ப்பார்
    பெண் : யார் வருவார்
    யார் மடிவார்
    யார் வருவார்
    யார் மடிவார்
    யார் அறிவார்
    கண்மணியே
    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ
    பெண் : செல்வ மகன் கண்களிலே
    நின்று விளையாடாதோ
    சிந்து கவி பாடாதோ
    பெண் : தென்றல் வந்து வீசாதோ
    தெம்பாங்கு பாடாதோ

    • @srinivasans7541
      @srinivasans7541 11 หลายเดือนก่อน

      சிவகங்கை சீமை படமல்லவரலாற்றுப்பெட்டகம்பாடல்கள்மட்டுமல்லகாட்சிகள்உடைகள்வசனம்தயாரிப்புஅத்தனையும் அருமையான தயாரிப்பு தமிழனுக்கு {ம்தமிழ்த்தாய்க்கும்பெருமைசேர்க்கும்தமிழ்த்தொண்டுஅதிலும்முதலில்வரும்வீரர்கள்வாழும்திராவிடநாட்டைவென்றவர்கிடையாதுஎன்றபாடல்வரலாற்றுசான்றுபாடல்இதற்காகவேபலமுறைபடம்பார்த்துள்ளேன்பாடல்எனக்குமனபாடம்எண்பதுவயதாகிறதுஇன்றும்என்னால்பாடமுடியும்படம்தோல்வியாவெற்றியாஅதுவல்லமுக்கியம்வரலாற்றைஉலகுக்குஅளித்ததேகவிஞருக்குப்பெருமைகவிஞர்சம்பாதிக்காதபணமாஅவர்லட்சியம்நிறைவேறியதேஅவருக்குநிம்மதியும்பெருமையும்வாழ்கதமிழ்த்தொண்டுவளர்கதமிழர்பெருமையும்வீரமும்

  • @madhumitha4275
    @madhumitha4275 7 ปีที่แล้ว +2

    nice

  • @anantha7110
    @anantha7110 5 ปีที่แล้ว +4

    எஸ். வரலட்சுமியுடன் பாடுபவர் யார்

    • @syednawazkhan1
      @syednawazkhan1 4 ปีที่แล้ว +1

      T.S.Bhagavathi

    • @subbaraj293
      @subbaraj293 4 ปีที่แล้ว

      வரலட்சுமியுடன் பாடுபவர் தாம்பரம் லலிதா

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 ปีที่แล้ว

    😍😍😍

  • @சீதாராமன்
    @சீதாராமன் หลายเดือนก่อน

    தாம்பரம் லலிதா நடிப்பு
    தத்ரூபமானது துயரத்தை
    வெளிப்படுத்துகிற நடிப்பு

  • @aravindan30
    @aravindan30 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 ปีที่แล้ว

    பெரிய பேனர் தயாரிப்பும், நாடக, அரசியல் விளம்பரம். ஏதும் இல்லாமல் போனதுதான்.

  • @rethinavelun
    @rethinavelun 5 ปีที่แล้ว +8

    இந்த படத்தில் நடிக்க சிவாஜி கணேசனை கேட்டபோது தான் வீரபாண்டிய கட்டபொம்மனில் நடிக்கிறேன் புக் ஆகிவிட்டது என்றாராம் சிவாஜி கண்ணதாசன் நம் (செட்டியார்களும் கள்ளர்களுக்கும் ஒரு வகை பழக்கமுண்டு) முக்குலதோர் படத்தைவிட அது முக்கியமா? என்று கோவித்துக்கொண்டு எதிரிமாறை செயல்பட்டு கட்டபொம்மன் வெளியாகியபோது அது தோல்விபடம் என்று கேலிபேசினார்களாம் சிவாஜக்கு வருத்தம் தான் பல முறை கட்டபொம்மன் நாடகத்தில் நடித்தவர் கணேசன்

    • @suseelaarun9056
      @suseelaarun9056 4 ปีที่แล้ว +4

      Sivajo over action Tk Bahavati live in this film as periamarudu excellent selection for this role all actors act with great devotion Climax make me cry louder Bharatmata still face so many crisis from foreign evil elements Bharat mataki jey

    • @80balu
      @80balu 3 ปีที่แล้ว

      Soul touching song

  • @sanjuammu4182
    @sanjuammu4182 4 ปีที่แล้ว +2

    Epdi indha padaluku dislike podurangalo..

  • @allimuthu778
    @allimuthu778 2 ปีที่แล้ว +1

    தென்றல்வந்துதேனைஊற்றுவதுபோல்உள்ளதுவரலட்சுமியும்பகவதியும்பாடியுள்ளதுஅருமைஎத்தனைமுறைதான்கேட்டாலும்மயங்கசெய்யும்விஸ்வநாதன்அவர்களின்இசைநன்றி

  • @suseelaarun9056
    @suseelaarun9056 3 ปีที่แล้ว +1

    Inda kulandaiyum pali kodukkapaduhiradhu Ayo appodu aladavarhal kal nenjukararhal Ippadam ovvara palliyilum kanpikkappadavendum Bharatmadaki jay

  • @jimmatrix7244
    @jimmatrix7244 3 ปีที่แล้ว

    Yaar Varuvaar? Yaar Madivaaro? Hindu Matham madiyumma?

  • @devidevi-ih8mc
    @devidevi-ih8mc 3 ปีที่แล้ว

    dislike potta mara mandakal????