அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! நம் வள்ளல் பெருமானார் அவர்களை பற்றி நான் கேட்க வே பிறந்தேனோ என் வள்ளல் கருணை யே !!! திருவருட்பா மற்றும் அகவலை நம் கார்த்திக் அவர்களின் இனிய குரலில் கேட்கும் போது ஆன்மா தொட்டு கண்ணீர் பெருக மகிழ்ந்தேன் . நான் மட்டும் அல்ல அனைவரும் மகிழ வேண்டும். சிறப்பு தொகுப்பு சிவகுரு அவர்களுக்கு நன்றி !!! உலகமெலாம் உயிர்கள் கொல்லா விரதம் ஓங்குக . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ .🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு
Ayya very clear , I also now get this link to Shravanam Keerthanam slokam... Thank you very much ayya Arut perum jothi arutperum jothi thani perum karunai arutperum jothi
நன்றி ஐயா என்னுடைய மனம் தப்பு செய்ய கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் என்னை தாண்டி தவறு செய்து விடுகிறேன் அதற்கு நான் என்ன செய்வது ஐயா மிகவும் ஆர்வம் உண்டு ஆன்மீகத்தில் வள்ளல் பெருமான் புத்தகம் வாங்கி விட்டேன் ஆனால் அதை நான் முழுமையாக படிக்கவில்லை நான் என்ன செய்வது ஐயா எனக்கு வல்லார் பற்றி மேலும் அறிய வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் அருளிய சாகாக் கல்வி th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷🌿🌹🌿🙏🌿🪔🌹🌿🌺🌹🌿🌷🦚🌹🌿🙏🪔🌹🌿
என்னுள் இருக்கும் இறைவன் செவி வழியே இந்த காணொளியை கேட்டதற்கு மிக்க நன்றி என் தாய் தந்தை யர்க்கும் நன்றி
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
நம் வள்ளல் பெருமானார் அவர்களை பற்றி நான் கேட்க வே
பிறந்தேனோ என் வள்ளல் கருணை யே !!!
திருவருட்பா மற்றும் அகவலை நம்
கார்த்திக் அவர்களின் இனிய
குரலில் கேட்கும் போது ஆன்மா
தொட்டு கண்ணீர் பெருக மகிழ்ந்தேன் . நான் மட்டும் அல்ல
அனைவரும் மகிழ வேண்டும்.
சிறப்பு தொகுப்பு சிவகுரு அவர்களுக்கு நன்றி !!!
உலகமெலாம் உயிர்கள் கொல்லா விரதம் ஓங்குக .
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ .🙏
மிக்க மிக்க நன்றி குருஜி
குருவே சரணம்
அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் 🌱
எனக்கு மழலைகளின் வாய்மொழியே
இறைவனின் நாதமாக ஒலிக்கிறது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு
Ayya nanri❤ Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏🙏🙏
அற்புதமான உண்மை ஆண்மாவுக்கு வழங்கிய செவிஉணவு
Ungalathu karuthukal annaithum arumai vallalar atemai nan natri kuruva.
செவியின் சுவையை நினைவூட்டியதற்கு நன்றி சுவாமிஜி
Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi 🙏 valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve saranam 🙏🙏🙏
Super video anna
அருட்பொருஞ்ஜோதி
அருட்பொருஞ்ஜோதி......
அன்பே சிவம்........
அருட்பெரும் ஜோதி.தனிப்பெரும் கருணை. அய்யா.
செவியை திறக்கும் செம்மொழி சொன்னீர்
செவியை சேவையாய் மாற்றவழி
கண்டீர்
திறந்தே இருக்கும் சொர்க்க வாசல்
அதுவே நரகமாய் மாறிவிடும் புதுமை சொன் னீர்
திறந்து கிடக்கு தர்ம வாசல்
நுழை வாயிலை அடக்க நல்லது நடக்கும்.
அருட்பெரும் ஜ்யோதி தனிப்பெரும் கருணையால்
நல்லதுக்கு திறந்து கெடுதலுக்கு
மூடட்டும் நம் காதுகள்.
அருட்பெரும் ஜ்யோதியே தனிப்பெரும் கருணையுடன் காதுகளை திறக்கவும் மூடவும் அருள் செய்வீர்களாக.
அருமையான உரை ஆத்மா வணக்கம்
Arut Perum Jothi, Arut Perum Jothi
Thaniperum karunai,Arut Perum jothi
அருமையான பதிவு நன்றி ஜயா வணக்கம்
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
Ayya very clear , I also now get this link to Shravanam Keerthanam slokam... Thank you very much ayya
Arut perum jothi arutperum jothi thani perum karunai arutperum jothi
அருமை அருமை. நன்றி 🙏
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அற்புதம் நன்றி அய்யா
Arutperum jothi thaniperum karunai🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமையான பதிவு
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
Enathu sevikku அருமையான ஒரு உணவு alitheergal நன்றி ayya
அருட்பெரும்ஜோதி. தனிபெரும்கருனை
Valga valmudan
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஐயா
தேன் துளிகள்
Unmai ayya nandri vaazhga vaiyagam vaazhga valamudan
மிக அருமை ஐயா
அருமை அருமை... தம்பி
சிறந்த பதிவு .. ஐயா..
Gurusaranam soulful thankyou
Vazgha valamudan
மிகவும் நன்றி அன்பரே!!
Nantri ayya
Miga arputhamaana pathivu, nandri aiyya
Vazhga valarga nandri
ஐயா வணக்கம் எனக்கு மனதுஅலைந்துகொண்டுஇருந்துஉங்கள்பேச்சுஅமைதியாக உள்ளது அருமை
Thank you swamy.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai.
Thank you tambi
நன்றி ஐயா
Arutperumjothi Arutperumjothi Thaniperum Karunai Arut Perunjyothi
அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much..
Thank you
Arumai
அற்புதம்
Nandri iiyaa
❤❤❤❤
Ayya, madurai. Anbutan. Vanaggukerathu. Swami ,
Thanks iya
Thank u sir
Good
Ayya peruman kooriya thiyanangal sei murai patriya silla pathivugal podungal ayya.
வள்ளலார் தியானம் th-cam.com/video/VcBavxs15SU/w-d-xo.html
நன் முயற்சியில் செவி தொடர்ந்து ஈடுபட்டால் ஓங்கார ஒலி கேட்கும்.
Super
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNKARUNAI ARUTPERUJOTHI.
நன்றி ஐயா என்னுடைய மனம் தப்பு செய்ய கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் என்னை தாண்டி தவறு செய்து விடுகிறேன் அதற்கு நான் என்ன செய்வது ஐயா மிகவும் ஆர்வம் உண்டு ஆன்மீகத்தில் வள்ளல் பெருமான் புத்தகம் வாங்கி விட்டேன் ஆனால் அதை நான் முழுமையாக படிக்கவில்லை நான் என்ன செய்வது ஐயா எனக்கு வல்லார் பற்றி மேலும் அறிய வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏
Anna jeevakarunya pappavoda next video podunga pls Anna...
coming soon
@@Sathiyadeepam nandrigal anna
❤️
ஐயா தங்கள் பொற்பாதங்கள் பணிகிறேன்
Aha!!!
Dinamum oru olukkam pattri koorungal.
யாம் செய்த பாக்கியம்
Iyya vallar iyyavai neengal kanavil kandadhu unda?
செவியா? செவிகளா?. பெருமானது பாடல்களோ ஒருமையில் "செவி" என்றிருக்க, தாங்கள் பன்மையிலான "காதுகளை" குறிப்பது சரியா?
🙏
தங்கள் அலைபேசி எண் அனுப்புங்கள்....அய்யா
வள்ளலார் படத்தை பயன்படுத்தும் போது நெற்றி விபூதியோடு பயன்படுத்துங்க...அப்படி இல்லைனா நீங்க நிச்சயம் வள்ளலின் பக்தராக இருக்க முடியாது
Manitham punitham adayattum
தம்பி தங்களை சந்திக்க முடியுமா? ஞானத்தை விரும்பி....
Atma vanakam mo rs400/sent for pase atruvital
நன்றி ஐயா
அருமை ஐயா
தேன் துளிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா
அருமை ஐயா
தேன் துளிகள்
🙏🙏🙏
நன்றி ஐயா🙏🙏
🙏🙏🙏