கண்களை திறந்து தியானம் செய்ய வேண்டுமா? மூடி தியானம் செய்ய வேண்டுமா? தியானத்திற்கு முதன்மையானது எது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 141

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  3 ปีที่แล้ว +12

    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    இந்திரிய ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6.html
    கரண ஒழுக்கங்கள்: th-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
    வள்ளலார் தியானம்
    th-cam.com/play/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is.html

  • @balunatarajan
    @balunatarajan 3 ปีที่แล้ว +15

    1. சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே
    2. என் இரு கண்ணுள் இருந்தவனே - இறவாது அருளும் மருந்தவனே
    3. கண்மணியில் இருக்கும் தலைவா நினை காண என்ன தவம் செய்தேனோ
    4. அருட்ஜோதி தெய்வம் என் இரு கண்மணிக்குள் இளங்குகிண்ட தெய்வம்
    5. காணுகின்ற கண்களுக்கு காட்டுவிக்கும் ஒளியாய், காணும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூணும் திருவடிகள்
    6. கருங்குழி
    7. மணிக்கதவம் திறவாயோ
    Thiru Arut Prakasha Vallalar

    • @sivaselvaraj_ayya
      @sivaselvaraj_ayya 3 ปีที่แล้ว

      🙏🙏🙏
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @பாஸ்கர்நல்லநாயகபுரம்

    அய்யா வணக்கம்
    உங்கள் பேச்சு எமக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    பூசத்தன்று என் கண்கள் உங்களை தேடியது சிறிது நேரத்தில் உங்களை கண்டேன் ஆனால் பேசாமல் வந்து விட்டேன்.

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 3 ปีที่แล้ว +9

    அருமை ஐயா.நான் பிரம்ம முகுர்த்ததில் தியானம் செய்து கடைப்பிடித்து வருகிறேன்.மேலும் உங்கள் பதிவு சில சந்தேகங்களை தெளிவு படுத்தியது.நன்றி ஐயா 🙏🙏

  • @anandthanandth5793
    @anandthanandth5793 3 ปีที่แล้ว +21

    அருமை அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் பிடிக்கும் அருமை அருமை

  • @ravisankarganesan2641
    @ravisankarganesan2641 2 ปีที่แล้ว +5

    மிக சிறப்பு. மெய் ஞான நெறிக்கு வகை செய்யும் பொக்கிஷமான வரிகளும் - விளக்கங்களும் 🙏💐 கோடான கோடி நன்றிகள். 👌🙇

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 3 ปีที่แล้ว +7

    உங்கள் கருத்து எளிய நடையில் ஆழ்ந்த விளக்கம் நன்றி ஐயா அருள் பெருஞ்ஜோதி

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக மிக அற்புதமான விளக்கங்கள் தெளிவான பதில்கள் மிக்க நன்றி குருவே சரணம்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் வாழ்க வாழ்க குருவே சரணம்

  • @venkatesamoorthy640
    @venkatesamoorthy640 3 ปีที่แล้ว +5

    தியானம் செய்ய சொன்னதை இனிமேல் நான் கடைபிடிப்பேன் ஐயா நீங்கள் வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க ஐயா

  • @kumarraji4694
    @kumarraji4694 3 ปีที่แล้ว +1

    வாழ்க பாரதம் வாழ்க தமிழ் அற்புதமான விளக்கம் தம்பி மக்களுக்கு நல் ஒழுக்கம் தரும் தாங்கள் பாரதத்தை வாழ்த்துங்கள் தம்பி

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ்

  • @24780792
    @24780792 3 ปีที่แล้ว +5

    அருமை கோடி நன்றிகள் உங்களுக்கு

  • @balasubramaniam6669
    @balasubramaniam6669 3 ปีที่แล้ว +3

    மிகவும் அவசியமானது இந்த பதிவு

  • @dharmalingamthyagarajan1376
    @dharmalingamthyagarajan1376 3 ปีที่แล้ว +2

    நன்று தொடருட்டும் பணி தொடர்ந்து செய்யுங்கள் அன்புடன்‌. தியாகராசன் இனிமேலும் பரப்புங்கள்

  • @Selvakumarnp
    @Selvakumarnp 3 ปีที่แล้ว +2

    #2-094 இரண்டாம் திருமுறை / தனித் திருவிருத்தம்
    என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
    முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
    நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
    பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே

  • @kcsudhakar2907
    @kcsudhakar2907 ปีที่แล้ว +1

    அருமை அய்யா குருவே துணை 🙏

  • @veeraragavan836
    @veeraragavan836 ปีที่แล้ว

    அருமையான ஆத்ம ஞான விளக்கம் நன்றிகள் பலகோடி

  • @gmanimaran1317
    @gmanimaran1317 3 ปีที่แล้ว +1

    ஐயா தாங்களின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது வாழ்க வாழ்க வாழ்கவே

  • @ananda4505
    @ananda4505 2 ปีที่แล้ว +2

    சூப்பர் விளக்கம் ஐயா

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 10 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @உள்ளொளி
    @உள்ளொளி 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்களது
    உங்களது சொற்பொழிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு தியானத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது ஐயா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் தியானம் செய்கிறேன் நேரம் கிடைக்கும்போது சமீப காலமாக எனது மூக்கின் மேல் மிகவும் அதி பயங்கரமாக ஒரு அரிப்புத் தன்மை அதிகமாகிறது தியானம் செய்யும் பொழுதும் சரி எனது எனது எண்ணங்களை புருவ மத்தியில் கொண்டு சென்று இருக்கும் பொழுதும் சரி தனியாக மௌனமாய் இருக்கும் போதும் சரி இப்படித்தான் அந்த அரிப்புத் தன்மை எறும்பு ஊறுவது போல அதிகமாகிக் கொண்டு போகிறது ஐயா எனக்கு இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 ปีที่แล้ว +2

    Very nice iyya. I feel to listen each day to get more information in different directions...great thoughts and excellent service to Vallalar followers...

  • @Selvakumarnp
    @Selvakumarnp 3 ปีที่แล้ว +1

    #6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்
    தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
    வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
    என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
    நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்.
    என்மனக் கனிவே என்னிரு கண்ணே --

  • @vijayjanaki2663
    @vijayjanaki2663 8 หลายเดือนก่อน

    Arumai, Arutpeunjothi

  • @manikandan_369
    @manikandan_369 ปีที่แล้ว +2

    ஐயா 🙏, மிகச்சிறந்த பதிவு மெய் விலங்கப்பெற்றேன், கருத்தை புருவ மத்தியில் வைத்து தியணிக்கும்போது ஒரு வாரத்திற்கு பிறகு கவனம் அங்கு தான் இருக்கிறது ஆனால் முதலில் ஒரு விழி போன்று நிலையை நின்ற அந்த உணர்வு பொழுது இடது அல்லது வலதபுறம் நீர் போன்று உணர்கிறேன் இதற்கு என்ன செய்வது ஐயா

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว +2

      தொடர்ந்து தியானத்தில் பழகுங்கள்

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia3064 2 ปีที่แล้ว +1

    இனிய தகவல் நன்றி ஐயா 😊🙏

  • @allworldvloger
    @allworldvloger 3 ปีที่แล้ว +2

    மிக மிக மிக அருமை ஐயா

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +1

    Romba nandri 🙏 valgha vaiyagam vaalga valamudan 🙏🙏🙏🙏

  • @DevotionalPP
    @DevotionalPP 3 ปีที่แล้ว

    🙏 Arumayana Valuble powerful message 🙏 Sivayanama Thiruchirrambalam Arutperrum Jyothi🙏🙏

  • @j.s.jeyaprakash2116
    @j.s.jeyaprakash2116 3 ปีที่แล้ว +4

    Ungal shanthana mugam & Ungal vilakka uranium ennakku migavum pitikkum.

  • @revathyveriah4632
    @revathyveriah4632 ปีที่แล้ว

    ஓம் சக்தி பராசக்தி 🌺🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🌺 ஓம் நமசிவாய 🙏🤗🙏

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 3 ปีที่แล้ว +1

    அருமை அன்பரே சகஜ தியானம்

  • @கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல

    ஓம் நமசிவாய 🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +1

    திரு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @கோதனசேகரன்
    @கோதனசேகரன் 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏

  • @jaya570
    @jaya570 3 ปีที่แล้ว +1

    Arul perum jyothi ayya!

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 5 หลายเดือนก่อน

    Omdurkaiyenamaga 🌹

  • @rajchristin7206
    @rajchristin7206 3 ปีที่แล้ว +1

    Selvarani nanrigal codi guruji

  • @sridharraman1528
    @sridharraman1528 3 ปีที่แล้ว +1

    🙏Arutperumjyothithunai 🙏Arumayana villakkam🙏

  • @thiruchitrambalam._..-.0406
    @thiruchitrambalam._..-.0406 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @nagarajanfalcon5460
    @nagarajanfalcon5460 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว +1

    Nandri valga valamudan

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 3 ปีที่แล้ว +2

    ARUMAI

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 ปีที่แล้ว +1

    Guruve saranam anbe saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏…

  • @vallalar10
    @vallalar10 3 ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +1

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருனை அருட்பெரும்ஜோதி

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว +1

    Thank you very much sir

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 3 ปีที่แล้ว

    சிறப்பு. ஐயா.
    நன்றி. வணக்கம்.

  • @ananthakannan4456
    @ananthakannan4456 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @swamykandavel6886
    @swamykandavel6886 3 ปีที่แล้ว

    அருமை அய்யனே.

  • @sarveshwari6499
    @sarveshwari6499 3 ปีที่แล้ว

    அருமை ஐயா உங்கள் பதிவு...

  • @krishnavenijeeva2836
    @krishnavenijeeva2836 3 ปีที่แล้ว +1

    நற்பதிவு சகோ

  • @funbitz3733
    @funbitz3733 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @sahulroyalking7696
    @sahulroyalking7696 3 ปีที่แล้ว +1

    Nandri ayya 🙏

  • @Banu720
    @Banu720 2 ปีที่แล้ว

    Ayya Mika nandri

  • @bhuvaneshkumar899
    @bhuvaneshkumar899 3 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤️❤️🙏❤️❤️🙏❤️🙏❤️❤️🙏🙏

  • @ஓம்நமசிவாயவாழ்க-ற2ந

    #அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 3 ปีที่แล้ว +1

    Thanks🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கரூணை"அருட்பெரும் ஜோதி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 3 ปีที่แล้ว

    Excellent Speech Sir

  • @vasusrini1959
    @vasusrini1959 3 ปีที่แล้ว +1

    Nice guidance.🙏🙏🙏

  • @eladsumikanthansenthilnath6513
    @eladsumikanthansenthilnath6513 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்.

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 3 ปีที่แล้ว +1

    Arumai ayya🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 ปีที่แล้ว

    Super Thank you.🙏

  • @sasikumar-om8fo
    @sasikumar-om8fo 3 ปีที่แล้ว

    Ayya very thanks. You are very great.

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 3 ปีที่แล้ว +1

    Verygood.god

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @sathyapriya5759
    @sathyapriya5759 3 ปีที่แล้ว

    நன்றி

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 3 ปีที่แล้ว +1

    Excellent brother....

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 ปีที่แล้ว

    Om namachivaya pottri 🙏

  • @sandeepsandeep-mt5fp
    @sandeepsandeep-mt5fp 3 ปีที่แล้ว

    Ads are disturb, but good explanation swami

  • @shanti18121
    @shanti18121 3 ปีที่แล้ว +1

    Malaysia 👍💯

  • @devij1074
    @devij1074 ปีที่แล้ว

    Super......

  • @nagarajannagarajan6617
    @nagarajannagarajan6617 3 ปีที่แล้ว +2

    ஐயா தியானத்தின். உண்மை விளக்கம் கொடுத்தீார்களமிக்க நன்றி

  • @ksathiyakumar9610
    @ksathiyakumar9610 ปีที่แล้ว +1

    Super

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  ปีที่แล้ว

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @SPM4545
    @SPM4545 3 ปีที่แล้ว +2

    சிவகுரு ஐயா தங்களை நேரில் காண முடியுமா அல்லது தொலைபேசிலாவது தொடர்பு கொள்ள முடியுமா எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன.

  • @manimanikandan9845
    @manimanikandan9845 3 ปีที่แล้ว +2

    Ayya agaval padal ungal channelil ulathai mp3 or mp4 download seikindra vagaiyil upload seiyungal.
    Naan offline download vaithulen audio format vendum.

  • @tamilflim3437
    @tamilflim3437 3 ปีที่แล้ว +1

    Super super sir

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 ปีที่แล้ว

    🙏ஓம் நமசிவாய🕉

  • @rajarajakm8612
    @rajarajakm8612 2 ปีที่แล้ว

    செம

  • @manikandaprabakar
    @manikandaprabakar 3 ปีที่แล้ว

    Thanks

  • @psankar860
    @psankar860 3 ปีที่แล้ว +1

    Night la sleep pannum pothu pal kadikiren enna seiya vendum

  • @nishanthgsk
    @nishanthgsk 3 ปีที่แล้ว +1

    திருஅருட்பா பாடல் குறிப்புகள் பகிர்வதை நடைமுறை படுத்தியதர்க்கு மனமார்ந்த நன்றிகள் அய்யா. Description பகுதியில் போதிய இட வசதி இல்லைபோல் உணர்கிறேன்?

  • @sivanandh100
    @sivanandh100 3 ปีที่แล้ว

    Might arumai!

  • @natural9848
    @natural9848 3 ปีที่แล้ว

    Vanakam aiya 🙏🙏

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ahalyaprinters1718
    @ahalyaprinters1718 3 ปีที่แล้ว

    Vanakam Ayya

  • @littlekrishna8293
    @littlekrishna8293 3 ปีที่แล้ว

    Om namha shivaya

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 ปีที่แล้ว

    வள்ளலார் பெருமான் என் கஷ்டங்களை போக்க வேண்டும்

  • @balamaan6273
    @balamaan6273 3 ปีที่แล้ว

    Thank you master

  • @RangarajanAdvocate
    @RangarajanAdvocate หลายเดือนก่อน

    👍🏻

  • @gayathiri4409
    @gayathiri4409 3 ปีที่แล้ว

    Ungal mugam epdi evalu prigasamaga irukirathu.. Plz rply

  • @muraleedharanm1992
    @muraleedharanm1992 2 ปีที่แล้ว +1

    Aum

  • @Cizbuvax
    @Cizbuvax 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 ปีที่แล้ว

    Anna please ninga oru add pottingale ketto athu enna romba touch panniduchu . Naan athula eppati seynthu help panrathu nu theriyala help ennakku social network pathi athigam knowledge ella

  • @உறுதிசெய்
    @உறுதிசெய் 3 ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @senkum5038
    @senkum5038 3 ปีที่แล้ว

    Super Bro

  • @subramanimani4375
    @subramanimani4375 3 ปีที่แล้ว

    Truth

  • @saivasagotharigal2421
    @saivasagotharigal2421 3 ปีที่แล้ว +2

    நெற்றியில் திருநீறு வைக்கலாமே