அருமை. மிகவும் அருமை. நான் பாடல்வரிகளை பார்த்துக்கொண்டே பாடலை கேட்டேன். கவனம் சிதறாமல் மனதை நிலைக்க வைக்க முடிந்தது. மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. நன்றிகள் பல.
One of the best நாடிய பொருள் நாடிய பொருள் கைகூடும் நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் நாடிய பொருள் பொருள் நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடுஇயல் வழி அது ஆக்கும் வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் கமலை நோக்கும் வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை சூடிய வாகை சூடிய சிலை இராமன் சிலை இராமன் இராமன் சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே. சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே வாகை சூடிய சிலை இராமன் இராமன் தோள் வலி கூறுவார்க்கே கூறுவார்க்கே சிலை இராமன் இராமன் சிலை இராமன் தோள் வலி தோள் வலி கூறுவார்க்கே இராமன் தோள் வலி கூறுவார்க்கே சிலை இராமன் சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே நாடிய பொருள் கைகூடும் நாடிய பொருள் கைகூடும் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் ஞானமும் புகழும் உண்டாம் ஞானமும் புகழும் உண்டாம் வீடுஇயல் வழி அது ஆக்கும் வீடுஇயல் வழி அது ஆக்கும் வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் வேரி அம் கமலை நோக்கும் வேரி அம் கமலை நோக்கும் நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வேரி அம் கமலை நோக்கும் நன்மையும் செல்வமும் நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே நாளும் நல்குமே நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே திண்மையும் பாபமும் திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே தேயுமே ஜென்மமும் மரணமும் ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே தீருமே இம்மையே இராம இராம இம்மையே இராம இராம இராம என்று இரண்டு எழுத்தினால் இரண்டு எழுத்தினால் இராம என்று இரண்டு எழுத்தினால் நன்மையும் செல்வமும் நல்குமே திண்மையும் பாuவமும் சிதைந்து தேயுமே ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம இராம இராம என்று இரண்டு எழுத்தினால் இராம இராம என்று இரண்டு எழுத்தினால் இரண்டு எழுத்தினால் இராம இராம இராம ராம நாமமே துதி மனமே ராம நாமமே துதி மனமே ராம நாமமே துதி மனமே ஷேமமுறவே நீ தினமே சீதாராம நாமமே துதி மனமே ஷேமமுறவே நீ தினமே சீதாராம நாமமே துதி மனமே ஷேமமுறவே நீ தினமே சீதாராம நாமமே துதி மனமே ஷேமமுறவே நீ தினமே சீதாராம நாமமே துதி மனமே வாதனைகள் பல சோதனைகள் வாதனைகள் பல சோதனைகள் யாவுமே வாதனைகள் பல சோதனைகள் யாவுமே வாதனைகள் பல சோதனைகள் யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ நாதனை நினைந்திடில் நாடுமோ ரகு நாதனை நினைந்திடில் நாடுமோ ரகு நாதனை நினைந்திடில் நாடுமோ சீதாராம நாமமே துதி மனமே பூமியை பொன்னை பூவையரையும் பூமியை பொன்னை பூவையரையும பூமியை பொன்னை பூவையரையும் நீ பூஜித்து பின் புண்ணாகாமலே நீ பூஜித்து பின் புண்ணாகாமலே நீ பூஜித்து பின் புண்ணாகாமலே சீதாராம நாமமே துதி மனமே ஷேமமுறவே நீ தினமே சீதாராம நாமமே துதி மனமே
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே ஷேமமுறவே நீ தினமே (ரா) வாதனைகள் பல சோதனைகள் பல யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ ரகுநாத்தை நினைந்திடில் நாடுமோ பிரபு நாதனை நினைந்திடில் நாடுமோ (ரா) பூமியை பொன்னை பூவையரையும் நீ பூஜித்து பின் புண்ணாகாமலே (ரா) ராகம்-தேஷ் இயற்றியவர் சங்கர ஐயர்
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌🙏
கேட்கும்போது மனம் உருகி கண்ணீர் வந்தது. Thank you so much.
அருமை. மிகவும் அருமை. நான் பாடல்வரிகளை பார்த்துக்கொண்டே பாடலை கேட்டேன். கவனம் சிதறாமல் மனதை நிலைக்க வைக்க முடிந்தது. மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. நன்றிகள் பல.
Nanmayum Selvamum Naalum Nallkumay
Thinmayum Paavamum Sidhaindhu Thaeyumae
Jenmamum Maranamum Indri Theerumaey
Inmayey Rama Endra Irandu Ezhuthinaal
சிறப்பு 🙏🙏🙏
❤amazing👍
Wonderful
Very fine thanks so much for sharing
OMG...what can i say....grateful...thankful...peaceful...
Beautiful ❤
super and sentimental singing
Super virutham rendition as usual.
Why does this make me tear everytime
நல்ல பதிவு மிகவும் அருமை, watched your video fully and sending my sup, and waiting for yours
Excellent......
Hey excellent singing
One of the best
நாடிய பொருள்
நாடிய பொருள் கைகூடும்
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
நாடிய பொருள் பொருள்
நாடிய பொருள் கைகூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீடுஇயல் வழி அது ஆக்கும்
வீடுஇயல் வழி அது ஆக்கும்
வேரி அம் கமலை நோக்கும் கமலை நோக்கும்
வீடுஇயல் வழி அது ஆக்கும்
வேரி அம் கமலை நோக்கும் நோக்கும்
நீடிய அரக்கர் சேனை
நீடிய அரக்கர் சேனை
நீறு பட்டு அழிய
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய
வாகை சூடிய வாகை சூடிய
சிலை இராமன் சிலை இராமன் இராமன்
சிலை இராமன்
தோள் வலி கூறுவார்க்கே.
சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே
வாகை சூடிய சிலை இராமன் இராமன்
தோள் வலி கூறுவார்க்கே கூறுவார்க்கே
சிலை இராமன் இராமன் சிலை இராமன்
தோள் வலி தோள் வலி கூறுவார்க்கே
இராமன் தோள் வலி கூறுவார்க்கே
சிலை இராமன்
சிலை இராமன்
தோள் வலி கூறுவார்க்கே
நாடிய பொருள் கைகூடும்
நாடிய பொருள் கைகூடும் கைகூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
ஞானமும் புகழும் உண்டாம்
ஞானமும் புகழும் உண்டாம்
வீடுஇயல் வழி அது ஆக்கும்
வீடுஇயல் வழி அது ஆக்கும்
வீடுஇயல் வழி அது ஆக்கும்
வேரி அம் கமலை நோக்கும்
வேரி அம் கமலை நோக்கும்
வேரி அம் கமலை நோக்கும்
நாடிய பொருள் கைகூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வேரி அம் கமலை நோக்கும்
நன்மையும் செல்வமும்
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
நாளும் நல்குமே
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
திண்மையும் பாபமும்
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
தேயுமே
ஜென்மமும் மரணமும்
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
தீருமே
இம்மையே இராம இராம
இம்மையே இராம இராம
இராம என்று இரண்டு எழுத்தினால்
இரண்டு எழுத்தினால்
இராம என்று இரண்டு எழுத்தினால்
நன்மையும் செல்வமும் நல்குமே
திண்மையும் பாuவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம இராம
இராம என்று இரண்டு எழுத்தினால்
இராம இராம என்று இரண்டு எழுத்தினால்
இரண்டு எழுத்தினால்
இராம இராம இராம
ராம நாமமே துதி மனமே
ராம நாமமே துதி மனமே
ராம நாமமே துதி மனமே
ஷேமமுறவே நீ தினமே
சீதாராம நாமமே துதி மனமே
ஷேமமுறவே நீ தினமே
சீதாராம நாமமே துதி மனமே
ஷேமமுறவே நீ தினமே
சீதாராம நாமமே துதி மனமே
ஷேமமுறவே நீ தினமே
சீதாராம நாமமே துதி மனமே
வாதனைகள் பல சோதனைகள்
வாதனைகள் பல சோதனைகள் யாவுமே
வாதனைகள் பல சோதனைகள் யாவுமே
வாதனைகள் பல சோதனைகள் யாவுமே
நாதனை நினைந்திடில் நாடுமோ
நாதனை நினைந்திடில் நாடுமோ
ரகு நாதனை நினைந்திடில் நாடுமோ
ரகு நாதனை நினைந்திடில் நாடுமோ
சீதாராம நாமமே துதி மனமே
பூமியை பொன்னை பூவையரையும்
பூமியை பொன்னை பூவையரையும
பூமியை பொன்னை பூவையரையும்
நீ பூஜித்து பின் புண்ணாகாமலே
நீ பூஜித்து பின் புண்ணாகாமலே
நீ பூஜித்து பின் புண்ணாகாமலே
சீதாராம நாமமே துதி மனமே
ஷேமமுறவே நீ தினமே
சீதாராம நாமமே துதி மனமே
Wanted to copy these lyrics. But unable to
Excellent singing. Heart touching...
Thank you for sharing
Exallent singing God bless both of them
தன்யனானேன். சங்கீத பாதங்களுக்குநமஸ்காரம்
Brilliant
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்
ராம நாமமே நீ துதி மனமே
சீதாராமனை நீ துதி மனமே
ஷேமமுறவே நீ தினமே (ரா)
வாதனைகள் பல சோதனைகள் பல
யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ
ரகுநாத்தை நினைந்திடில் நாடுமோ
பிரபு நாதனை நினைந்திடில் நாடுமோ (ரா)
பூமியை பொன்னை
பூவையரையும் நீ பூஜித்து
பின் புண்ணாகாமலே (ரா)
ராகம்-தேஷ்
இயற்றியவர்
சங்கர ஐயர்
Wonderful.
A
Heart melting.... Eyes become wet. Could someone tell whose composition is this song n the virutham.
GeethaGiri Giri The text is from Kamba Ramayanam
The song was composed by Thanjavur Sri. Shankar iyer
Virutham by Kambhar
Can someone give the meaning too pls..
Which ragas are sung in Viruttam..
Dunno the first raga but the second one is SAvErI and the third, obviously, DEsh.
I think first ragam is simhedra madyama....not sure though
arti iyer first one is keeravani..
Keeravani, Saveri and Desh in that order.
Rajeev Gurung yes correct
'Vv