VANDALUR ZOO 2021| Arignar Anna Zoological park, vandalur, chennai zoo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • VANDALUR ZOO 2021| Arignar Anna Zoological park, vandalur, chennai zoo
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    Engage with us on Facebook at / pebbleschennai
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Thagaval Mukkiyam : தகவல் முக்கியம்
    bit.ly/2vhcmNZ
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************

ความคิดเห็น • 176

  • @brindhabrindha7299
    @brindhabrindha7299 2 ปีที่แล้ว +69

    ஐயோயோ...எல்லாத்துக்கும் எவ்வளவு காசு கட்ட வேண்டி இருக்கு...ஒரு ஆளுக்கு 1000 இல்லாமல் போக முடியாது போல..அந்த காசு இருந்தா எங்களின் ஒரு மாத மளிகை பொருட்களுக்கு செலவாகும்..எங்களை போன்றவர்களுக்கு இது போன்ற விடியோக்கள் மூலம் தான் பார்க்க முடியும்

  • @kalaiselvikalaiselvi6858
    @kalaiselvikalaiselvi6858 2 ปีที่แล้ว +15

    இந்த Zoo மிகவும் எணக்கு பிடிக்கும் என்று நான் சொல்கிறேன்

  • @francisxavier1510
    @francisxavier1510 2 ปีที่แล้ว

    Lock down la zoo Poga mudiyadhavangalukku super entertainment video

  • @paulinadimple7595
    @paulinadimple7595 2 ปีที่แล้ว +8

    Nanga Sunday ponom. Very peaceful kids r happy

  • @rameshmaruthu1925
    @rameshmaruthu1925 2 ปีที่แล้ว +12

    சரி விடுமுறை நாட்களில் சென்று வரலாம் என்றால் கை பேசிக்குவோம் ஒரு பில் கேமராவுக்கு ஒருபில் வெளி உணவுக்கு தடை இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் டிக்கட் விலையும் அதிகம் இது அரசாங்கம் நடத்துகிறதா தனியார் மயமா எனும் அளவிற்கு உள்ளது

    • @susimani9991
      @susimani9991 ปีที่แล้ว

      seeded osz b. And f. M. gc

  • @gobalgobal1419
    @gobalgobal1419 2 ปีที่แล้ว +7

    இந்த மிருகக் காட்ச்சி சாலை தமிழ் நாட்டுல தான இருக்கு இந்த பெயர் பலகைகளை மாநில மொழியான தமிழில் எழுதிவைக்க வேண்டியது தானே அமெரிக்கா லன்டன் போல ஆங்கிலத்தில் எழுதி வைத்திருப்பது தமிழக அரசே தமிழை அழிப்பது மிகவும் வருத்தமலிக்கிறது

  • @lakshmiklakshmi7985
    @lakshmiklakshmi7985 2 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு இந்த வீடியோ

    • @lakshmiklakshmi7985
      @lakshmiklakshmi7985 2 ปีที่แล้ว +1

      அன்ணாஇந்தவீடியேரொம்பசூப்பாரயிருக்கு

  • @sasikalas8766
    @sasikalas8766 ปีที่แล้ว

    அண்ணா நீங்க அருமையான விளக்கம் சூப்பர் பட் கல் மரம் வரும்போது அதப்பத்தி சொல்லாம விட்டுட்டு ங்கா அண்ணா உங்களோட தெளிவான பேச்சு சூப்பர் fossil tree அண்ணா சிங்கவா ல் குரங்குக்கு அடுத்து பார்த்தது அண்ணா

  • @tharuvaisistersmoni8354
    @tharuvaisistersmoni8354 2 ปีที่แล้ว

    Bro naga clg la irunthu ponom..... Frnds ellarum senthu nadanthu ponom😍semnaya irunthuchu😍

  • @drajesh.6000
    @drajesh.6000 ปีที่แล้ว

    Jolly holidays park very ues full messages

  • @vinothvinothkumar8419
    @vinothvinothkumar8419 2 ปีที่แล้ว +3

    TQ broo enaku romba varuda aasai sutri kaatiyatharku நன்றி...

  • @KarthiKMech17
    @KarthiKMech17 2 ปีที่แล้ว +1

    Enaku romba pudikum

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 2 ปีที่แล้ว +7

    super bro nan 7 th std padikum pothu ponathu...epa ticket rate overa eruku..18 yeras back intha facilities ila...epa poganum

  • @soleff498
    @soleff498 2 ปีที่แล้ว +1

    Even Though We Enjoy A Lot..! But they Are Not in their Habitat..For Our Happiness We all Hurting The Poor Animals..🥺 U Should Need Too Give minimum 100 acres For Them To Survive..!

  • @saithamarai4969
    @saithamarai4969 2 ปีที่แล้ว +3

    Nice 👌 explain

  • @abdulsukoorlahir1140
    @abdulsukoorlahir1140 ปีที่แล้ว +1

    Best visit

  • @hdichannel2730
    @hdichannel2730 3 ปีที่แล้ว +7

    Super Anna

  • @karthikk2088
    @karthikk2088 2 ปีที่แล้ว +21

    அந்தபயணம் ஒரு சுகமான பயணம் ❤❤❤❤❤

    • @storylover6339
      @storylover6339 2 ปีที่แล้ว

      இப்போ என்ரி பீஸ் எவ்வளவு இருக்குனு யாராவது சொல்ல முடியுமா ?
      சண்டே போலானு முடிவுப்பண்ணி இருக்கோம். யாராவது தெரிஞ்சா சொல்லுங்க...
      போண் எல்லாத்துக்கும் எவ்வளவு...

    • @bhalajir7096
      @bhalajir7096 2 ปีที่แล้ว

      @@storylover6339 lll0 hu too ji kobg
      😢 😢😢😮😅😊 DX in

    • @sankaraanandhi5887
      @sankaraanandhi5887 2 ปีที่แล้ว

      @@storylover6339 8

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      வண்டலூர், ஜு, நல்லா இருக்கு நன்றி வணக்கம் சகோதரா பதிவுக்கு நன்றி,வாழ்கவளமுடன்

    • @chandrubussidgaming143
      @chandrubussidgaming143 ปีที่แล้ว

      ​@@sankaraanandhi5887 அ இன்😮❤

  • @m.vetrivelpts1796
    @m.vetrivelpts1796 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @dhanalakshmi1789
    @dhanalakshmi1789 2 ปีที่แล้ว +3

    Thankyou anna

  • @venkatpillai3152
    @venkatpillai3152 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @Lifeofsiblings6297
    @Lifeofsiblings6297 2 ปีที่แล้ว +4

    Super bro👌👌👌

  • @phoenixkitchen3764
    @phoenixkitchen3764 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @nizamnizam3428
    @nizamnizam3428 2 ปีที่แล้ว +3

    Thanks bro

  • @hbngk
    @hbngk 2 ปีที่แล้ว +2

    Oru naal full haa kalai koththinaa dhaa 100 ruvaa tharuvaanga 9.30am to 3pm adhuvum kodumaikaarangalukku koththa pooittaa 4pm or 4.30pm nu aakkiduvaalunga or dhooramaa kotha popnaalum v2kku vara late aagum ippodhaa 20 ruvaa kalai koyha eethiyirukkaanga

  • @dskyverygoodthatisreal7862
    @dskyverygoodthatisreal7862 2 ปีที่แล้ว +3

    இது Magician தயாவின் குரல்,

  • @paramasivam5030
    @paramasivam5030 2 ปีที่แล้ว +2

    Thank you

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      வண்டலூர், சு வை,நன்றாக, இருந்தது kaanpiththamaikku, நன்றி தம்பி வாழ்த்துக்கள்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      Supper,arumaiyan,பதிவு

  • @sheeladevisheeladevi2790
    @sheeladevisheeladevi2790 2 ปีที่แล้ว +5

    Super bro iam also always come to vandalur zoo bro

  • @vinodasanthosh9909
    @vinodasanthosh9909 ปีที่แล้ว +2

    அண்ணா நாங்க Sri Lanka ஆனா எங்களுக்கு இந்தியா zoova பிடிக்கும் அண்ணா

  • @wasilahameed804
    @wasilahameed804 10 หลายเดือนก่อน

    Now I am going

  • @gobalgobal1419
    @gobalgobal1419 2 ปีที่แล้ว +4

    ஆக மொத்தத்துல காசப் பூறாம் புடிங்கிருவாங்க போல

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @mariamman2734
    @mariamman2734 ปีที่แล้ว +2

    Maa fav place❤❤

  • @maryg7566
    @maryg7566 2 ปีที่แล้ว +1

    மற்ற மிருகங்களை காட்டுவதற்குக்குள் தலைவருக்கு கீழ் மூச்சு, மேல்மூச்சு வாங்கிடுச்சு பாவம்😁😁😁

  • @mukeshkiruthika9829
    @mukeshkiruthika9829 ปีที่แล้ว

    All ready poitu vanthasu

  • @kalaivani3074
    @kalaivani3074 2 ปีที่แล้ว +1

    Very useful for my students

  • @nalinisurendar3514
    @nalinisurendar3514 2 ปีที่แล้ว +4

    Bro,
    Namm lunch veetla irundhu kondu polama?...anga kondu pora lunch ukandhu sapda idam iruka?

    • @sandhiya_1113.
      @sandhiya_1113. 2 ปีที่แล้ว

      Mm kondu poolam

    • @sundaridivakar3589
      @sundaridivakar3589 2 ปีที่แล้ว

      Ulla hotel illa veetla irundhu konduvaralam plastic cover not allowed

    • @ajapriya2277
      @ajapriya2277 2 ปีที่แล้ว

      𝙆𝙤𝙣𝙙𝙪 𝙥𝙤𝙡𝙖 𝙨𝙖𝙥𝙙𝙪 𝙠𝙪𝙙𝙖 𝙠𝙖𝙨𝙪𝙪 𝙙𝙝𝙖 𝙜𝙖 𝙮𝙖𝙞𝙖𝙩𝙝𝙪𝙠𝙪𝙢 𝙠𝙖𝙨𝙪 𝙙𝙝𝙖

  • @NishaNisha-rw9mp
    @NishaNisha-rw9mp 2 ปีที่แล้ว +3

    Nice bro

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 3 หลายเดือนก่อน

    உணவுப்பொருள் எதுவுமே உள்ளே எடுத்துப்போக முடியாது .. Entrance லேயே புடுங்கிப்பானுவ .. மதியம் பட்டினிதான் .. என் அனுபவம் ..

  • @hbngk
    @hbngk 2 ปีที่แล้ว +4

    100 roovaa irundhuchinaa oru vaaram vegitables problem irukkaadhu ennoda v2kku

    • @bala_efx360
      @bala_efx360 2 ปีที่แล้ว +1

      Nee recharge panra roova va chetthu vai athu pothum

  • @jeenathjeenath6413
    @jeenathjeenath6413 2 ปีที่แล้ว +3

    super thanku anna

  • @nsimmanuvel
    @nsimmanuvel 2 ปีที่แล้ว +9

    Super brother... ஒரு நாள், திருவனந்தபுரம் Zoo , பற்றி பதிவிடுங்கள். நன்றி 😊

  • @mr.kt9068
    @mr.kt9068 2 ปีที่แล้ว +6

    Nanum sema enjoy

  • @KarthiKMech17
    @KarthiKMech17 2 ปีที่แล้ว

    Thank for your videos

  • @aallomgalaxyassociatessiva7333
    @aallomgalaxyassociatessiva7333 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @praladmohligomohp.m3391
    @praladmohligomohp.m3391 2 ปีที่แล้ว

    Super

  • @snsn7342
    @snsn7342 2 ปีที่แล้ว +3

    Nangalum scl tour poirukom🤗

  • @vinodasanthosh9909
    @vinodasanthosh9909 ปีที่แล้ว

    ஸ்ரீலங்கா zoo தெய்வல

  • @mariappan3236
    @mariappan3236 2 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @NAFASERVICES
    @NAFASERVICES 2 ปีที่แล้ว +2

    When holiday

  • @kumargaja420
    @kumargaja420 2 ปีที่แล้ว +3

    Thank you anna

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn 2 ปีที่แล้ว

    நான் நிறைய தடவை போய்வந்துடன் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🇮🇳🇮🇳🇮🇳

  • @vasanthik2386
    @vasanthik2386 2 ปีที่แล้ว +9

    Nanum poyi irukka😉

  • @naflanachiya3404
    @naflanachiya3404 2 ปีที่แล้ว +1

    Hello hi na naflanachiya nano vandalur zoo na poekiran

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk 2 ปีที่แล้ว +2

    Oru naal pokanum bro 😍😍😍

  • @mohammadhanif840
    @mohammadhanif840 2 ปีที่แล้ว +1

    super anna

  • @jancyjesus8427
    @jancyjesus8427 2 ปีที่แล้ว +1

    Today 14/04/2022 na poitu vanthen

  • @umarkhalith2604
    @umarkhalith2604 2 ปีที่แล้ว +2

    Bro bike la suthi parkalama

  • @rramachandran4497
    @rramachandran4497 2 ปีที่แล้ว +1

    Thank you bro.

  • @vinorirish238
    @vinorirish238 2 ปีที่แล้ว +1

    இந்த வண்டலூா் Zooக்கு நாங்க எங்க குடும்பத்தோட போயிருக்கோ

  • @santhijeeva2748
    @santhijeeva2748 2 ปีที่แล้ว

    Thk u bro👍👍

  • @maincrftworld
    @maincrftworld 2 ปีที่แล้ว

    Supar bro

  • @kokikokilavalli9332
    @kokikokilavalli9332 3 ปีที่แล้ว +2

    Super anna 👍👍👍

  • @lakshmisasikumr5329
    @lakshmisasikumr5329 2 ปีที่แล้ว

    Sir rompa thanks

  • @PRESSING99
    @PRESSING99 ปีที่แล้ว

    INFORM ME HOW TO REACH ZOO FROM CENTRAL RAILWAY STATION OR EGMORE RAILWAY STATION IF CITY BUS TELL ME ROUTE NUMBERS IF MEMU WHERETO GETDOWN AND DISTANT OF ZOO FROM GOT DOWN POINTS OF BOTH CONDITIONS ( WAYS )

  • @geethavignesh1625
    @geethavignesh1625 2 ปีที่แล้ว +2

    Naanga yesterday thaan poittu vanthom but lion and Tigger pakamudiyala cycle la ponom but naanga porathuku munadiya lion and Tigger close panitanga☹️

    • @kareemagallery1828resinartist
      @kareemagallery1828resinartist 2 ปีที่แล้ว

      Bro ippo open la iruka

    • @geethavignesh1625
      @geethavignesh1625 2 ปีที่แล้ว

      @@kareemagallery1828resinartist open la thaan iruku bro go and enjoy👍👍naanga last minute la lion paaka ponom so close airuchu neenga first ha lion tiger la paathutu ponga and cycle is best offer👍👍👍👍

    • @harenesundar5519
      @harenesundar5519 2 ปีที่แล้ว

      00

    • @archanakutty1168
      @archanakutty1168 2 ปีที่แล้ว

      Ama nainu poha but anmials sariya pakka mudiyalla

  • @NAFASERVICES
    @NAFASERVICES 2 ปีที่แล้ว +1

    Hi bro zoo live yeppu

  • @kalaiselvikalaiselvi6858
    @kalaiselvikalaiselvi6858 2 ปีที่แล้ว +1

    சுபர்

  • @rpa9152
    @rpa9152 2 ปีที่แล้ว +2

    ஒரு பைசா செலவு இல்லாம வண்டலூர் ஜூ பாத்தாச்சு

  • @jkaarsathgameplay5186
    @jkaarsathgameplay5186 ปีที่แล้ว

    BRO EANAKU 5 VAYASULA ERKKUMMOTA POIRUKKAN

  • @vijiguru6187
    @vijiguru6187 3 ปีที่แล้ว +3

    Kulanthaga Age limited soluga

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 ปีที่แล้ว

    Ungaluku oru kai thaan irruka ?
    Rendu kaigalaiyum kaluva vendum
    Thavaraana munutharanam vendame please

  • @mogankumar977
    @mogankumar977 2 ปีที่แล้ว +1

    Sir.nanum.poiruken.sir.

  • @Nithiarasu-py9cw
    @Nithiarasu-py9cw 3 ปีที่แล้ว +3

    Anna how to adopted tigers are lion video poduga

  • @user-kz7er4te4s
    @user-kz7er4te4s ปีที่แล้ว

    Iam already go this place😂😂😂

  • @KarthiKMech17
    @KarthiKMech17 2 ปีที่แล้ว

    Naan Intha Zhooku friends kooda 4 times poiruka

  • @jyoshnamaharana5391
    @jyoshnamaharana5391 3 ปีที่แล้ว +4

    ma Chennai zoo ha achi nahi video eading Kari ha 🤮🤮😡😡🥱😤😤odia zoo bhubaneswar zoo achi he 👌👌❤❤

  • @priyavengatesan9550
    @priyavengatesan9550 2 ปีที่แล้ว +1

    அன்னா காலையில எத்தன மணிக்கு தெடங்கி மாலை எத்தன மணிக்கு மூடுவாங்க சொல்லுங்க அன்னா நானும் எங்க மாமாவும் போகனும் நாங்க. அங்க போனது இல்ல நா சென்னையில 17 வருசம் இருந்துஇருக்கே அன்னா ஆனா ஒரு தடவ கூட போனது இல்ல எனக்கு வயசு இப்போ 20 நா லவ் பன்னது அப்புறமா போகனும்யின்னு இருக்கேன் அன்னா எங்க மாமா நாகப்பட்டினம் அவங்களும் இன்னும் போனது இல்ல அதனால டைமிங் கொஞ்சம் சொல்லுங்க. அன்னா pls

    • @karunakaran3696
      @karunakaran3696 2 ปีที่แล้ว

      தம்பி காலையில் 10. முதல் மாலை 6 வரை

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว

    என்ன சார் கருஞ்சிறுத்தை முயல் நீர் நாய் காண்டாமிருகம் லாமா சிவிங்கி வரி குதிரை முள்ளம்பன்றி கழுதைப்புலி செந்நாய் அன்னம் வெள்ளை காகம் கரடி இதை எல்லாம் காணவில்லை

  • @revathirevathirevathirevat6829
    @revathirevathirevathirevat6829 2 ปีที่แล้ว

    Bro giraffe kamekaveva eila bro very sad 😭😭😭😭😭

  • @chandirasudan6379
    @chandirasudan6379 2 ปีที่แล้ว +1

    Bgm ilama , antha van la iruntha children voice pottuirunthave nalla irukum ,.......

  • @lidya915
    @lidya915 ปีที่แล้ว

    Ithu eana mucik sakikala

  • @NagarajNagaraj-jx9bt
    @NagarajNagaraj-jx9bt 3 ปีที่แล้ว +2

    இரவு பிராணிகள் உலகத்தை விடீயோவில் காண முடியவில்லை

  • @inglewood737
    @inglewood737 2 ปีที่แล้ว

    it is not shoe..it is zoo..

  • @runenemyspot...4587
    @runenemyspot...4587 2 ปีที่แล้ว

    No elephant bro

  • @ajayjain8907
    @ajayjain8907 3 ปีที่แล้ว +3

    cycles available?

  • @s.sutharsananaimforarmy5369
    @s.sutharsananaimforarmy5369 2 ปีที่แล้ว

    Arignar ella aringar bro

  • @VidyavathiT
    @VidyavathiT ปีที่แล้ว

    ல😢 வந்து❤ ஐக்

  • @brokenff5361
    @brokenff5361 2 ปีที่แล้ว +1

    Bro bear kaatave illa 😭😭😭😭

  • @कार्टून-म7ङ
    @कार्टून-म7ङ 3 หลายเดือนก่อน

    உள்ளே பாக்கறதுக்கு ஒன்னும் இல்லை. கட்டணம் 200. நடந்து நடந்து கால் தான் வலிக்கும்

  • @jjgame242
    @jjgame242 3 ปีที่แล้ว +1

    😉😉😉😯😯😷

  • @Written_by_Sreedhar
    @Written_by_Sreedhar 2 ปีที่แล้ว

    Bear illa dear

  • @6Asar143
    @6Asar143 2 ปีที่แล้ว

    10:26

  • @HasanHasan-xe7up
    @HasanHasan-xe7up 3 ปีที่แล้ว +2

    இந்த வீடியோவில் பாம்பு பார்க்கவில்லையே

    • @ajapriya2277
      @ajapriya2277 2 ปีที่แล้ว

      𝙑𝙖𝙣𝙙𝙡𝙪𝙧 𝙠𝙪 𝙫𝙖𝙣𝙜𝙖 𝙥𝙖𝙠𝙖𝙡𝙖𝙢

    • @ajapriya2277
      @ajapriya2277 2 ปีที่แล้ว

      பாம்பு குள்ள 🚐 பொகது 😂😂😂

  • @sandijai1546
    @sandijai1546 ปีที่แล้ว

    விடுமுறை நாட்கள் zoo உண்டா

  • @ismailroseismailrose4193
    @ismailroseismailrose4193 2 ปีที่แล้ว +3

    Pavam

  • @hbngk
    @hbngk 2 ปีที่แล้ว

    Eppaaa evloooo kaaasu

  • @mahadevi1762
    @mahadevi1762 2 ปีที่แล้ว +2

    Zoo timing sollunga

    • @singleeye7279
      @singleeye7279 2 ปีที่แล้ว +2

      Daily 09.00am to 05.00pm..Tuesday holiday

    • @mahadevi1762
      @mahadevi1762 2 ปีที่แล้ว

      @@singleeye7279 thank u so much 👍

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 3 หลายเดือนก่อน

    உணவுப் பொருள் எடுத்துப்போக அனுமதி இல்லை .. 4 வடை மட்டுமே கொண்டு சென்றேன் .. அதையும் உள்ளே கொண்டுபோகக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டானுவ ..