இலங்கையை விட்டு விடை பெறுகிறோம் 👋👩‍❤️‍👨✈️ | Our first flight ✈️😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 786

  • @ThavakaranView
    @ThavakaranView  ปีที่แล้ว +34

    வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 🙏

    • @mylife8229
      @mylife8229 ปีที่แล้ว

      Anna unga what's app number please

    • @navara125
      @navara125 ปีที่แล้ว +3

      Hi Anna

    • @rajagopalan2394
      @rajagopalan2394 ปีที่แล้ว

      Vanakkam anbare vankkam RRajagopalan

    • @rajagopalan2394
      @rajagopalan2394 ปีที่แล้ว

      Neengal pesuvathu ondrum puriyavillai meduvaga pesinal puriyum

    • @rajagopalan2394
      @rajagopalan2394 ปีที่แล้ว

      Neengal pesum thiamizukkum nangal pesum thamizukkum niraya vithyasam therukirathu

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +127

    யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் சர்வதேச விமான பயணத்தை காண்பித்த தவகரன் சங்கவி க்கு வாழ்த்துக்கள்

  • @wasanthigowrykanth9963
    @wasanthigowrykanth9963 2 ปีที่แล้ว +63

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் பயணம் நலமாக அமைய வாழ்க தமிழ் ஈழம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +100

    தமிழ்நாட்டில் முதல் முறை சகோதரி சங்கவி இருவரையும் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்

    • @SureshKumar-te9dr
      @SureshKumar-te9dr 2 ปีที่แล้ว +3

      தமிழ்நாட்டுக்ளுவரும்போட் கேரளாவிக்கும் வாங்க கேரளாவில் வயநாடுமாவட்டத்தில் வய்த்திரி ஏனும் இடம் !

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +70

    முதல்முறையாக இருவரும் விமானத்தில் பயணம் செய்கிறீர்கள் என்று கேள்விப்படும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 2 ปีที่แล้ว +19

    சங்கவி, தவாகரன் இருவரும் முதன்முறை கணவன், மனைவியாக வெளிநாட்டுப் பயணம்! வாழ்த்துக்கள்!! பாதுகாப்பாகச் சென்று வாருங்கள் பிள்ளைகளே. 🥰

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 ปีที่แล้ว +31

    யாழில் இருந்து தமிழ்நாட்டிற்கா ? கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது, தம்பதிகள் உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்! உங்களின் இன்னொரு தமிழ் மண்மண்ணான தமிழ்நாட்டில் இருந்து வரவேற்கிறோம்!

  • @guna4822
    @guna4822 2 ปีที่แล้ว +59

    தமிழ்நாட்டின் சார்பாக இருவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

  • @dilipkumarkotteswaran7934
    @dilipkumarkotteswaran7934 2 ปีที่แล้ว +36

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறோம்

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 2 ปีที่แล้ว +7

    உண்மையில் தவகரன் உங்கள் பயணத்தை ஆரம்பம் தொடக்கம் சென்னை போகும் வரை மிகத் தெளிவாகக் காட்டினீர்கள். உங்கள் சுற்றுலா சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள். சங்கவி கவனம்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +17

    யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சுற்றிக் காட்டி விட்டீர்கள் மிக்க நன்றி

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 2 ปีที่แล้ว +8

    தாய் தமிழ்நாடு தங்கை -ஐ அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏. பயன்கள் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்.💐💐💐

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +38

    உங்களை அன்புடன் வரவேற்கிறோம் 🙏🙏🙏. சங்கவி தவகரனுக்கு வாழ்த்துக்கள் 🍰

  • @suresharumugam6069
    @suresharumugam6069 2 ปีที่แล้ว +11

    யாதும் ஊரே யாவரும் கேளிர்... தமிழ் நாடு அன்புடன் வரவேற்கிறது..

  • @மணியுர்மகாலிங்கம்
    @மணியுர்மகாலிங்கம் 2 ปีที่แล้ว +15

    இரண்டுபேரும் சந்தோசமாக பயணத்தை தொடர எனதுவாழ்த்துக்கள் 🙏

  • @simpletamil
    @simpletamil 2 ปีที่แล้ว +9

    விமானத்தளத்தைச் சுடச்சுடக் காட்டியமைக்கு நன்றி!
    பயணம் சிறக்க வாழ்த்துகள்!
    வர்ணனை அருமை!

  • @ravitnsalem1393
    @ravitnsalem1393 2 ปีที่แล้ว +10

    தம்பதி சமேதராய் தமிழகம்
    வரும் உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிறது
    சேலம் மாவட்டத்தில் இருந்து ரவி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว +4

    சங்கவிக்கு வாழ்த்துக்கள்.முதல் பயணம்.தமிழ் நாடு மக்கள் ஷங்காவியை நல்ல முறையில் வரவேற்ப்பார்கள்.சங்கவியின் ஆசை நிறைவேறியது.எங்களுக்கும் சென்னை மக்களை பிடிக்கும்.2000IL ,3வருடம் சென்னையில் இருந்தோம்.கனடாவில் இருந்து.

  • @Sanjeevan.N
    @Sanjeevan.N 2 ปีที่แล้ว +2

    எல்லாம் நன்றாக இருக்கிறது, வாரத்திற்கு ஒரு சேவை லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச விமான சேவை வட மாகாணத்தை அடைய மிகவும் எளிதானது மற்றும் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கனடாவிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் இவர்களின் போக்குவரத்து பெரும்பாலும் லண்டன் விமான நிலையம் வழியாகவே செல்கிறது. ஒருவரின் கனவு ஒரு நாள் நனவாகும்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 ปีที่แล้ว +9

    யாழ்ப்பாணத்திலிருந்து பயணம் செய்த, செய்கின்ற, செய்யப்படும் பயணிகள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்👍👏🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் புது தம்பதியர்.🇳🇱🙏🇱🇰

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว +58

    தமிழ் நாடு அன்புடன் வரவேற்கிறேன் 🙏🇮🇳

    • @satheeskumar8122
      @satheeskumar8122 2 ปีที่แล้ว

      YOU CAN ANY TIME MY HOUSE TO karaveddy

    • @balamurali6071
      @balamurali6071 2 ปีที่แล้ว +2

      அவன் நன்றாக சிங்களதார் விட்டில் விருந்துடுவிற்று விடியோ பொடிவான் நீங்காள் வரபேற்குங்கள்....நீங்கள் எதகுதான் சரியான ஆள் இதில் அண்ணா அண்ணி...

    • @Karma-p4u
      @Karma-p4u 2 ปีที่แล้ว +1

      @@balamurali6071 அவர் எங்கை சிங்கள வீட்டில் சாப்பிட்டவர். அவர் சாப்பாட்டுக்கடையில்தான் சாப்பிட்டவர் உமக்கு பித்து பிடித்துவிட்டுதா!!! பல இடத்தில் உளறுகிறீர்!!!!

    • @PraveenR-m6x
      @PraveenR-m6x ปีที่แล้ว

      @@balamurali6071 யார் வீட்டில் சாப்பிட்டால் உமக்கு என்ன?

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 ปีที่แล้ว +7

    உங்கள் பயணங்கள் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் 💐❤நான் யோசித்தேன் பதிவு திருமணம் வீடியோ பார்த்தபோது நீங்கள் இருவரும் ஏதோ ஒரு நாட்டுக்கு போக போகின்றீர்கள் என்று 😍❤

  • @alagarsamysukumar1294
    @alagarsamysukumar1294 2 ปีที่แล้ว +10

    உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்

  • @pthulasi5152
    @pthulasi5152 2 ปีที่แล้ว +17

    எங்கள் தமிழ்ஈழத்து உறவுகள் தவகரன். -சங்கவி.சகோதரன் சகோதிரி.வரவேற்க்கிறோம்.💥💅🌻

  • @prabhug5200
    @prabhug5200 2 ปีที่แล้ว +34

    I am Sri Lankan but married in India bro we are from Erode. Just visit our home if u have time.. God bless you both of you😊 I am also your one of subscriber

    • @selvansri1914
      @selvansri1914 2 ปีที่แล้ว

      Bro iam also srilanka i want ur help please txt me bro

    • @Lakkuish
      @Lakkuish 2 ปีที่แล้ว

      Make sure you vote for a right person. built a good future for your children. wishes from Canada.

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 2 ปีที่แล้ว

      @@Lakkuish who you suggest to vote? 🤣🤣🤣

    • @Lakkuish
      @Lakkuish 2 ปีที่แล้ว

      vote for Trump lol

    • @krishnaimayakandan6235
      @krishnaimayakandan6235 ปีที่แล้ว

      malayalam??

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +21

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி அருமையான காணொளி

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தவக்காரன் மற்றும் சங்கவி உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். அனைவரும் யாழ்ப்பாண சர்வதேச விமனநிலையத்தை பயன்படுத்துங்கள் அதனால் மட்டுமே யாழ்ப்பாண விமான நிலையம் விரிவு அடைய வாய்ப்புகள் அதிகமாகும், புலம்பெயர்ந்த உறவுகள் யாழ்ப்பாணம் வரும்போது சென்னை விமான நிலையம் மூலமாக வந்து செல்லவும் அது உங்களுக்கு எளிதாகவும் நேரத்தையும் சேமிக்கும் அதனால் யாழ்ப்பாண விமானநிலையம் அபிவிருத்தி அடையும், விரிவாக்கமும் அடையும். நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +13

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @karunaselvi9569
    @karunaselvi9569 2 ปีที่แล้ว

    தமிழ் நாடு நாங்களும் ஒருக்கா போனோம். உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு போட்டில். மறக்க முடியாத நினைவுகள். சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது.உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துகள் பிள்ளைகள்

  • @SivakumarS-zl5qq
    @SivakumarS-zl5qq 3 หลายเดือนก่อน

    நல்ல அன்புள்ள ஜோடி தமிழ்நாட்டை தமிழ் மக்களை பார்க்க வரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் 🎉🎉🎉🎉

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 ปีที่แล้ว +1

    உங்கள் வரவு நல்வரவாகுக. உங்கள் பயணம் இனிதாகவும் வெற்றிரமாகவும் அமைய வாழ்த்துகள்.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 ปีที่แล้ว +1

    பலாலி ஏர்போர்ட் உன்மையில் தமிழ் மக்களுக்கு வர பிரசாதம். எல்லா மக்களும் இந்தியா பார்க்க வேண்டும்.45 மின் தானே.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 ปีที่แล้ว +4

    அருமை இருவரும் இஞ்சோய் பண்ணி பாருங்கள் இடங்களை வாழ்த்துக்கள்

  • @iruthayarani5747
    @iruthayarani5747 2 ปีที่แล้ว +4

    உங்கள் தமிழ் அழகு.
    வாழ்த்துக்கள் தம்பி தங்கை ♥️♥️

  • @surendrarajani
    @surendrarajani 2 ปีที่แล้ว +1

    யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சுற்றிக் காட்டி விட்டீர்கள் மிக்க நன்றி.வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் புது தம்பதியர்.........

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க அருமையான இடங்கள் ஊட்டி மலை ரயில் கொடைக்கானல் அழகான கோயில்கள் தேவாலயங்கள்இன்னும் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் தென் மாவட்டத்து சுவையான இனிப்புகள் சாக்லேட்டுகள் கேக்குகள் வீட்டில் செய்யும் உணவு பண்டங்களிலும் நிறைய இருக்கின்றன

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 ปีที่แล้ว

      செட்டி நாடு பிரியாணி 💟💥🇮🇳

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 ปีที่แล้ว +22

    Congratulations to both of you ❤️ on your engagement. Enjoy your flight and holiday .

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +29

    முதன் முறையாக இருவரும் சோடியாக யாழில் இருந்து தமிழகம் நோக்கி பயணிக்கிறீர்கள்.... அதற்கு எனது வாழ்த்துக்கள் 😁😁😁❤️❤️❤️🎉🎉🎉 !!! உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 😊❤️🙏🏼.

    • @panneerselvan2357
      @panneerselvan2357 2 ปีที่แล้ว +2

      தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்திய பயணம் சிறப்புற அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.

    • @antonnirojan
      @antonnirojan ปีที่แล้ว

      @@panneerselvan2357 gkgk

  • @abdulajees3883
    @abdulajees3883 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாடு உங்களை அன்போடு வரவேற்கிறது
    மிக்க மகிழ்ச்சி

  • @amirraj1029
    @amirraj1029 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்💐🎁. சென்னை உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிரோம்.

  • @vijayvivith6034
    @vijayvivith6034 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோ.. உங்கள் பயணம் நல்ல படி அமைய வாழ்த்துக்கள்🎉🎊 இருவரும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்💕💕

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 ปีที่แล้ว +4

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது Well Come my India, I m Ramanathapuram!

  • @amanj884
    @amanj884 2 ปีที่แล้ว +6

    தமிழ் நாடு தங்களை அன்போடு வரவேற்க்கிறது

  • @sheikamir9065
    @sheikamir9065 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்,யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் சர்வதேச விமான பயணத்தை காண்பித்த தவகரன் சங்கவி க்கு வாழ்த்துக்கள்,

  • @mahendrans7866
    @mahendrans7866 2 ปีที่แล้ว

    மோடி அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று! உங்கள் வரவு நல்வரவாகட்டும்! வாழ்த்துக்கள்!!

  • @ksaedits645
    @ksaedits645 2 ปีที่แล้ว +6

    Very happy jaffna to tamilnadu travelling.. super super. We are proud tamil in first language…nangalum very happy brother your visa issue solved…before me worried. Now very happy brother ❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    பழகுவதற்கு இனிமையான தமிழ் மக்கள் தியேட்டர்களில் சிறந்த தமிழ் படங்கள் இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரியின் ஆசை நிறைவுசெய்துள்ளிர்கள் சகோதரன் 👌😀🌹

  • @firthousebanu1451
    @firthousebanu1451 2 ปีที่แล้ว

    இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ள து இன்று போல் என்றும் இருவரும் சந்தோக்ஷமாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @arifahamed7370
    @arifahamed7370 2 ปีที่แล้ว

    அன்பான உறவுக்கு குவைத்தில் இருந்து தமிழ்நாட்டுக்காரன் அன்போடு தங்கலை வரவேற்கிரேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 ปีที่แล้ว

    உங்கள் சேனலில் இதுதான் முதல் முறை கருத்து தருகிறேன் தவகரன் . நீங்கள் நல்லவர் மிகவும் எளிமையானவர் . உங்களுக்கு அழகான கருணையான கண்கள் . எடுப்பான மூக்கு . ஆனால் ஒரு சிறு கருத்து . அடிக்கடி என்ன என்ன என்ற வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள். தவிர்க்க முயலுங்கள் 🙂

  • @bavanimarutharajah2087
    @bavanimarutharajah2087 ปีที่แล้ว

    தமிழ்நாடு மிக அழகு நம்மக்கள் அன்பு செலுத்துவார்கள் சென்று மகிழ்ந்து வாருங்கள் தம்பி தங்கைககு நல்வாழ்த்துக்கள்

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 ปีที่แล้ว +1

    எனது தமிழ் உறவுகளை நம் சிங்கார சென்னைக்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +7

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுக்கு இருவரும்( புது❤💚தம்பதியினர் )முதல் முறையாக வருகை தந்தது அளவு கடந்த😀மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு தங்களை ❤அன்புடன்💐🤝 வரவேற்கிறது🙏🙏🙏. தங்களது பயண‌ம் இனிதே மகிழ்ச்சியுடன் தொடர வாழ்த்துக்கள்🤝👍.

  • @vsb67
    @vsb67 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டை விரும்பி வருகை தரும் அன்புச் சகோதரியையும் சகோதரனையும் கனிவோடு வரவேற்கிறோம்.

  • @abdulhussainabdulhussain6092
    @abdulhussainabdulhussain6092 2 ปีที่แล้ว +8

    Welcome to tamil nadu Have a pleasant Journey!! Take care brother & sister!!

  • @rnroshanth
    @rnroshanth 2 ปีที่แล้ว +10

    உங்கள் இருவரையும் சந்தித்தில் மிக்க சந்தோஷம் தவகரன்❤️❤️ W8Ng upcoming Videos ❤️❤️❤️ Thank you Bro ❤️❤️🙏🏼

  • @senthilkumar5494
    @senthilkumar5494 ปีที่แล้ว

    வா மகளே வா உனது மனாளன் உடன் யாழ் தமிழ் மண்ணனிலிருந்து வருகிறாய் வருகைக்கு மிக்க சந்தோஷம் இந்தியா என்ற நாடு அதுவும் தமிழகம் என்பது இலங்கையின் தொப்புல் கொடி உறவு ஆகையால் நீ வந்தது மிக்க மகிழ்சி நீ சென்னையை சுற்றி உள்ள இடங்களை பார்கவே நாட்கள் பற்றாது நன்கு முடிந்தவரை சுற்றி பார்து விட்டு செல்லவும்...

  • @mathanamathana6449
    @mathanamathana6449 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சகோதரர்கள்👍தவகரன் சங்கவி🌷🌷

  • @gna9772
    @gna9772 2 ปีที่แล้ว +2

    Thavakaran, you are gentleman.
    Good one.
    All the best Bro.
    Like to see you both in Jaffna

  • @irisjane7030
    @irisjane7030 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.காதல் இணைத்தம்பதிகளுக்கு.உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.நாங்களும் 10 வருடங்கள் அகதிமுகாமில் இருந்து (இராமநாதபுரம்,மண்டபம்)மீண்டும் எம்நாடு வந்துவிட்டோம்.உங்கள் பயணத்தைப்பார்க்கும்போது மீண்டும் தமிழ்நாடு செல்ல வேண்டும்போல் ஆவலாக உள்ளது.நிச்சயம் பயணிப்போம்.

  • @raghu-ul9hf
    @raghu-ul9hf 2 ปีที่แล้ว +2

    I simply like the innocent eyes of .Mrs sangavi I.bless both for happy .married life

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 2 ปีที่แล้ว +1

    வாழ்க உறவே நடக்கும் பட்டால் அண்ணா உதவுவென் நன்றி அன்பு உறவுகளே நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +6

    நாங்களும் யாழ்ப்பாணத்திற்கு நிச்சயம் வருவோம் இருவர் சென்று திரும்பி வருவதற்கு எவ்வளவு பணம் இந்திய மதிப்பில் ஆகும் என்றும் சொல்லிவிடுங்கள் மிக்க உதவியாக இருக்கும்

    • @balasubramaniamthangarajah1135
      @balasubramaniamthangarajah1135 2 ปีที่แล้ว

      22000 இந்திய ரூபா ஆகும்

    • @Indrarajaa
      @Indrarajaa 2 ปีที่แล้ว

      @@balasubramaniamthangarajah1135 மிகவும் அதிகம்

  • @jeganview
    @jeganview 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள்🎉🎉
    சங்கவியின் தலை ஆட்டுக்குத்தான் காசு😂😂😂

  • @rajansslsd2632
    @rajansslsd2632 2 ปีที่แล้ว +2

    சகோதரா நான் மட்டக்களப்பு தற்சமயம் கட்டாரில் வேலை செய்கின்றேன் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் எங்களுக்கும் பார்த்து மட்டக்களப்பு பக்கம் ஏதாவது பண்ணுங்கோ நாங்களும் இலகுவாகப்பயணம் செய்ய

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +4

    ஒரு சிறப்பான யூட்யூப்பர் தவகரன் சங்கவி...

  • @smahendra1948
    @smahendra1948 2 ปีที่แล้ว

    "இது என்னன்டே எனக்குதெரியவில்லை (@15:10)" என்று நீங்கள் சொல்வதை
    கேட்டேன். அவைகள் எல்லாம் நஞ்சு பொருட்கள். என் அருமை நெஞ்சங்களே, அந்த நஞ்சு பொருட்களை தெரியாமலே இருந்தால் உங்கள் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்

  • @chandarasekar411
    @chandarasekar411 2 ปีที่แล้ว +2

    வாங்க வரவேற்கிறோம் வாழ்க வளமுடன் !!!👍👍👍

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தவக்கரன் சங்கவி இருவருக்கும் தமிழ் நாடு வந்தர்க்கு நன்றி உங்கள் பயணம் மேலும் மேலும் சிரக்க வாழ்த்துக்கள் சவுதி அரேபியாவில் இருந்து சிவகங்கை மாவட்டம் தனசேகரன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் பிரியாணி அருமையான சுவையான சைவ உணவுகள் சர்பத் வாழைப்பழங்கள் இளநீர் நுங்கு அருமையான உணவுகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாடு நம் தமிழ் சொந்தங்களை வரவேற்கிறது

  • @koor3199
    @koor3199 2 ปีที่แล้ว

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் பயணம் நலமாக அமைய வாழ்க

  • @sulaiha6340
    @sulaiha6340 2 ปีที่แล้ว +1

    நாங்களும் உங்களுடன் பயனித்தபீலிங்
    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    கடவுச்சீட்டு பிரச்சனையும் தீர்ந்து விட்டது சங்கவியின் ஆசையும் நிறைவேற்றி விட்டீர்கள்

  • @sekarh2597
    @sekarh2597 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் முதல் முறையாக வரும் சகோதரிக்கு சகோதரர் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @statuscreation8375
    @statuscreation8375 ปีที่แล้ว +2

    மீண்டும் தமிழ்நாடு செல்கின்றீர்கள் வரும் போது 250k subscribers உடன் திரும்பி வர வாழ்த்துகின்றோம்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 2 ปีที่แล้ว +1

    பயணம் அருமை பலாலி ஊடாக நீங்கள் கொடுத்து வைத்தனிங்கள் போவதற்கு ,

  • @jagajothi9740
    @jagajothi9740 2 ปีที่แล้ว +4

    நீங்கள் தமிழ்நாடு வருவது மிக்க மகிழ்ச்சி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +7

    வருக வருக என வரவேற்கிறது தமிழ்நாடு

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 2 ปีที่แล้ว +1

    பயணம் நல்லாக அமையட்டும் கலியாணத்திற்கு சாறி மற்றும் பொருட்கள் வாங்கலாம் வாழ்த்துக்கள்

  • @murugesansellappan292
    @murugesansellappan292 ปีที่แล้ว

    தற்பொழுது நான் தமிழ் நாட்டில் இருந்தால், தாங்கள் இருவரையும் எனது வீட்டிற்க்கு வரவேற்று சிறப்பான விருந்து கொடுத்து இருப்பேன் உரவுகலே ஆனால் நான் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். விரைவில் சந்திப்போம்

  • @balujaya669
    @balujaya669 ปีที่แล้ว

    Mikavum Arumaiyana video sir.ungal irruvarukkum Nalvalthukkal Thavakaran and Mrs.Thavakaran.

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 2 ปีที่แล้ว +7

    Wellcome to Chennai.Best wishes and blessings to your journey in Chennai 🌹😊

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 2 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான பதிவு வாழ்த்துகள் பிள்ளைகள்.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 2 ปีที่แล้ว +3

    அது எப்படி நீங்கள் மட்டும் ஊர் சுற்றலாம் எங்கள் சங்கவியும் ஊர் பார்க்கத் தானே வேண்டும் மகிழ்ச்சி

  • @KagiCooking1000
    @KagiCooking1000 2 ปีที่แล้ว +3

    இருவருக்கும் வாழ்த்துக்கள் நாம் உறவுகளை சந்திப்பதற்கு

    • @durrydurry4858
      @durrydurry4858 ปีที่แล้ว

      சகோதிரிக்கு தமிழ்நாடு சார்பாக
      வருக வருக வரவேற்கிறோம்.
      ஆனால் ஒரு குறை என்னான்னா.
      புடவை கட்டிக்கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @ManiKandan-te3bd
    @ManiKandan-te3bd 2 ปีที่แล้ว +1

    தஞ்சை மாவட்டத்திலிருந்து தஞ்சை பெரிய கோயில் தாராசுரம் கோயில் இன்னும் நிறைய கோயில் இருக்கிறது கும்பகோணம் பகுதிக்கு வாருங்கள் சோழநாடு உங்களை வரவேற்கிறது

  • @manimaran2296
    @manimaran2296 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go ปีที่แล้ว

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை தஞ்சாவூர் இருந்து உங்கள் சகோதரன்

  • @d.r.m370
    @d.r.m370 2 ปีที่แล้ว +5

    சாப்பாடு சாப்பாடு எப்பாபதலும் சாப்பாடு😂😂 அன்புடன் வருக வருக வருக என அழைக்கின்றோம் 🙏💐 உறவுகளே 💐

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 ปีที่แล้ว +1

      Yes sanghavi want food 😁😁😁

    • @d.r.m370
      @d.r.m370 2 ปีที่แล้ว

      @@geethasuganthi8877 நிச்சயமாக இந்த விடியோ வை பல தமிழர்கள் ரசிகர்கள் பார்த்துக் கொண்டு உள்ளேம் ஒவ்வொரு ரசிகர்களும் விட்டிர்கு சாப்பிட அழப்போம்💐🙏

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 ปีที่แล้ว +1

      @@d.r.m370 tq I am Karnataka Tamilian working out country

  • @kaneshathasankanesh3420
    @kaneshathasankanesh3420 2 ปีที่แล้ว +2

    தம்பி உங்க தமிழ்நாட்டு பயணம் நல்லதாக அமையட்டும். முடிந்தால் செந்தமிழன் சீமானை சந்தித்து காணொளி எடுங்கள். (முடிந்தால்)

  • @PA.THIRUKKUMARAN
    @PA.THIRUKKUMARAN 2 ปีที่แล้ว +1

    எங்கள் அன்பு தங்கை சங்கவி உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  • @velkumar3099
    @velkumar3099 ปีที่แล้ว

    எனக்கு இந்த வீடியோ இரண்டாவதாகத்தான் வந்தது. அதான் நேற்று பலாலியில் இருந்து வந்தீர்களா என்று கேட்டிருந்தேன. இப்போது விடை கிடைத்தது.

  • @xaviersimion4449
    @xaviersimion4449 2 ปีที่แล้ว

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது வாருங்கள் சகோதர சகோதரி நன்றி

  • @asrinivasan4355
    @asrinivasan4355 ปีที่แล้ว +1

    நல்ல நல்ல விடியோ இலங்கை இருந்து போடவும்

  • @Aranee24
    @Aranee24 2 ปีที่แล้ว

    Congratulations.you’re journey.இருவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.உங்கள் பயணம் மகிழ்ச்சி நிறைந்த பயணமாக அமையட்டும்.I called the last month to ask for lunch but you don’t answer.next time கட்டாயம் நீங்கள் இருவரும் lunch or tea partyக்கோ வரவேண்டும்.அன்புக்கட்டளை.🙏 thanks.மருமகளுக்கு special wishes. அன்புடன் THAS UNCLE.