சென்னை கோயம்பேடு சந்தை | ஆசியாவில் மிகப்பெரிய சந்தை 🥕😍🇮🇳 Largest market in Asia | Chennai 😊😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 281

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +93

    இலங்கையை பெருமைப்படுத்தும் உறவுகளுக்கு நன்றிகள்.. எப்போதும் நாம் ஒன்றாக வாழ்வோம்.

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 ปีที่แล้ว +1

      Super tambi😇😇😇👌👌👌👍👍👍

    • @சோழர்மகன்
      @சோழர்மகன் 2 ปีที่แล้ว

      நீங்கள் நின்று உணர்ந்த வலிகளை நாங்கள் நினைவில் உணர்கிறோம் எட்டா கணியக்கப்பட்ட நம் உறவு காய் கனிந்து பழம் ஆகும் என்பதில் அயம் இல்லை 💪

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 ปีที่แล้ว +39

    தங்களின் தைரியமான கணீரென்ற குரலில் இலங்கைத் தமிழில் கதைப்பது மிக அருமை தவக்கரன் அவர்களுக்கு நன்றி

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +4

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா

    • @anuanu5947
      @anuanu5947 2 ปีที่แล้ว

      @@ThavakaranView 2❤❤²❤²qqqq⁰❤¹❤²f

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 ปีที่แล้ว

      தவக்கரன்.." ரோசப்பூ"...என சொல்வதே கவித...கவித..

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +55

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற இடங்களை காண்பிக்கும் உங்களிற்கு.. தமிழக மக்கள் சார்பில் மிக்க நன்றிகள்.

    • @jsmurthy7481
      @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

      குப்பை, குப்பை எங்கு நோக்கினும்.....கண்ணை உறுத்துகிறது 😔😔😔

    • @kingraja9981
      @kingraja9981 2 ปีที่แล้ว

      Sri Lanka atha veda kuppai athu oru nadu illa oru dhivu ana india power full nadu india munnadi Sri Lanka oru kuppai

  • @mohamedyusuf9077
    @mohamedyusuf9077 2 ปีที่แล้ว +51

    தமிழகத்தில் பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம், மட்டி வாழைப்பழம் என பலவகைகள் வாழைப்பழங்கள் உள்ளன.

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 ปีที่แล้ว +1

      பாய் வேற லெவல்...அந்த லெவல்..லெஜன்ட்....நீங்கள்

  • @yasopavan7537
    @yasopavan7537 2 ปีที่แล้ว +20

    தவகரன் நீங்கள் வேற லெவல் . உண்மையாகவே மிகவும் சந்தோசமாக இருக்கிறது உங்கள் சேவை. நாங்கள் நேரில் வந்தால் கூட இப்பிடி வடிவாக பார்க்க மாட்டோம். வெளிநாட்டில் இருக்கும் எங்களை போன்றவர்களுக்கு ஒரு செலவும் இல்லாமல் எல்லா இடங்களும் பார்க்க கூடியதாக இருக்கிறது. உங்கள் சேவைக்கு வாழ்த்துகள். வாழ்க வழமுடன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @amala8176
    @amala8176 2 ปีที่แล้ว +18

    மலைவாழைப்பழம் தமிழ்நாட்டிற்க்கே உரியது, கொடைக்கானல் மலை அதன் அடிவார கிராமங்களில் வளரும் வாழை. கதளி சிறு புளிப்பு இருக்கும்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +18

    பழக்கடைக்காரர் மிக விலாவாரியாக விளக்கம் அளித்தார், சலிப்பில்லாமல். வாழ்த்துக்கள்.
    இலங்கையில் இறக்குமதி செய்ய டொலர் இல்லை, உங்கள் காணொளி மூலமாக இதனை பார்த்து ஆறுதல் அடைந்தேன்.
    நன்றி தவாகரன் 🙏🙏
    ஜெயமுருகனின் தமிழன்பிற்கு மிக்க நன்றி விசேஷமாக 🙏

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +20

    கோயம்பேடு சந்தை கேள்வி பட்டேன். உங்கள் காணொளி தொகுப்பு மூலம் பார்க்கிறேன். நன்றி தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 ปีที่แล้ว +11

    மகன் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.மேலுமேலும் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் பதிவுகள் மூலம் நானும் இந்தியா வை சுற்றி பார்க்க முடிந்தது.

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +43

    மிக பெரிய சிறப்பான சந்தை தமிழ் நாட்டில் சென்னையில் தமிழர் தேசத்தில்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @shanthishan3329
    @shanthishan3329 2 ปีที่แล้ว +24

    வணக்கம் தம்பி, எங்கள் நாட்டில் மரக்கறி சந்தையில் கூட இவ்வளவு தொகை பொருட்கள் இருக்காது. ஆகா! பூக்கடையில் எவ்வளவு பூக்கள்? உங்கள் காணொளிகளை கூடுதலாக பார்த்து இரசிக்கிறேன். மிகச்சிறப்பு, மிக மகிழ்ச்சி. நீங்கள் விமான நிலையம் சென்றதிலிருந்து (இலங்கை) பார்க்கிறேன்.இது வரை உங்களுக்கு எவ்வளவு செலவு ஏற்பட்டது? இந்தியா சென்று சுற்றிப்பார்க்க நீண்ட கால விருப்பம்.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      நிச்சயமாக. தருகிறேன் ஒரு காணொளியில்.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว +13

    கிரிணி பழம் சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது. நல்ல குளிர்மை கிடைக்கும் உடலுக்கு

  • @ppk7000
    @ppk7000 2 ปีที่แล้ว +11

    நல்ல காணொளி .இந்த சூழ்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு உதவமுடிய வில்லையே என்பது எங்கள் வேதனை .

    • @kumbakonamramesh1149
      @kumbakonamramesh1149 2 ปีที่แล้ว

      வருத்தம் வேண்டாம்.. நிறைய குரூட் எண்ணெய் இந்தியா வழங்கி இருருக்கிறது

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +20

    மிக அருமையான பதிவு♥️😍💐
    தென்னாசியாவின் மிகப் பெரிய சந்தை😍♥️💐
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 ปีที่แล้ว +6

    இலங்கையில் இருந்து வந்தது முதல் ஒரே டிசர்ட் தான் போடவேண்டும் என்று சபதமா தவகரன் காணொலி நன்றாக இருக்கிறது தமிழ் நாட்டில் இருந்தாலும் நாங்கள் கோயம்பேடு மார்கெட் பார்த்ததில்லை மிகவும் அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      ஒரே கலர்.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் திவாகரன் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி நினைத்தால் கவலையா இருக்கு நல்ல ஒரு காணொளி

  • @uthayakumar3630
    @uthayakumar3630 2 ปีที่แล้ว +10

    திண்டுக்கல் வாங்க இங்க மலைக்கோட்டை இருக்கு வரலாற்று சிறப்பு மிக்க இடம்

  • @thevakyseevaratnam3675
    @thevakyseevaratnam3675 2 ปีที่แล้ว +6

    உண்மையான hero க்களும் heroinகளும் கடின வேலை செய்யும் எங்கள் தமிழ் நாட்டு தங்கங்கள் தான்.வாழ்க தமிழ்நாடு.வாழ்க தமிழ் மக்கள்.வாழ்க தமிழ்

  • @raja.1702
    @raja.1702 2 ปีที่แล้ว +3

    எப்போதும் நீங்கள் எங்கள் உறவு எங்கும் எப்போதும் உங்களுடன்.... அண்ணா தம்பி அக்கா தங்கை அத்தை மகள் என குமரியில் இருந்து எப்போதும் எங்கள் உறவுகளுடன்...

  • @Mskumar247
    @Mskumar247 2 ปีที่แล้ว +22

    சாத்துக்குடி என்பது வேறு. நார்த்தங்காய் என்பது வேறு.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @kishanmukund5878
      @kishanmukund5878 2 ปีที่แล้ว

      Naarthangai oorugai thaan poduvanga

  • @puvishachannel9567
    @puvishachannel9567 2 ปีที่แล้ว +16

    அனைவரும் ரொம்ப பிசியா இருப்பாங்க உங்களுக்கு பதில் சொல்வதே பெரிய விசயம்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @tamilworld666
    @tamilworld666 2 ปีที่แล้ว +15

    தமிழ் நாட்டின் பெருமை

  • @rufusernest3417
    @rufusernest3417 2 ปีที่แล้ว +13

    தமிழ்நாட்டில் உங்கள் பயணம் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤👌👌❤❤

  • @CHHOTUKUMAR-mw3nq
    @CHHOTUKUMAR-mw3nq 2 ปีที่แล้ว +2

    வாழ்ந்தா இந்தியாவில் வாழ வேண்டும் அதும் தமிழ்நாட்டில்
    சிவன் பூமி சொர்க்க பூமி.

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +15

    சூப்பர் தம்பி.. மிகப்பெரிய சந்தை என்று கேள்வி பட்டேன்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசும் தமிழ் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +18

    விரைவில் 100K Subscribers பெற வாழ்த்துக்கள்💐😍♥️

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      எல்லாம் உங்கள் கையில். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ithayarasapirasha877
    @ithayarasapirasha877 2 ปีที่แล้ว +6

    நண்பா உங்கள் கானொலி ஒவ்வொன்றும் மிக அருமை நாங்களும் வந்து பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள் ( இந்த மார்க்கெட் தானே ஒரு பாடல்ல வரும்.....கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து பாருடி....

  • @vigitharasakumar4236
    @vigitharasakumar4236 2 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டில் சிறப்பான இடங்களை கண்பித்திர்கள் நன்றி இதே போல் உடுப்பு கடை கிரேன்டர் கடைகளையும் கட்டி அவர்களுடைய ரெலிபோன் நம்பரையும் அறிய தரவும் ஒடர் பணணினல் ஜேர்மனி க்கு எடுக்கச் கூடியதாக

  • @suki9197
    @suki9197 2 ปีที่แล้ว +5

    பிரமிப்பாக உள்ளது இப்படியான பதிவுகளுக்கு நன்றிகள்பல.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +12

    பயணம் சிறக்க வாழ்த்துகள் தம்பி தவம் - நிலமெல்லாம் குப்பையாகவே கிடக்கிறது, நாய்களும் படுத்துக் கிடக்கின்றன. துப்புரவு செய்தால் அழகால் மிதக்கும் சூழல் -
    அழகு மிகுந்துள்ளது இந்தியாவில் . மக்கள் ஒழுங்காக நடந்தால் குப்பைகளிராது - பயணம் சிறக்கட்டும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    இலங்கைத் தமிழர் என்று சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தம்பி 100k வர வாழ்த்துக்கள்

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் கோயம்பேடு மார்க்கெட் முமூவதும் மிக சிறப்பாக சுற்றி காட்டினீர்கள் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻🙏👍👌👌👌👏🏻🙏

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว +3

    கோயம்பேடு சந்தை மிக அருமை அண்ணா 👌👌👌👌👏👏👏👏

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 ปีที่แล้ว +1

    கோயம்பேடு பஸ் நிலையம்தான் பார்த்திருக்கிறேன்.மார்க்கெட் உங்கள் காணொலியில்தான் பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +8

    சேர் ஆட்டோ இன்று தான் பார்த்தேன்

  • @vinothinypathmanathan3662
    @vinothinypathmanathan3662 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை தவகரன்.
    சிறப்பான பதிவு.

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว

    கோயம்பேடு சந்தைக்கு நான் இதுவரை போனது இல்லை.
    இந்த காணொளி பார்த்த பிறகு சந்தைக்கு போய் வந்த சந்தோஷம் எனக்கு நன்றி

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +15

    இலங்கை தமிழ் உண்மையில் பெருமையே ..தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sgelectraa11
    @sgelectraa11 2 ปีที่แล้ว

    வணக்கம் தவகரன். சிறந்த காணொளி. உங்கள் தயவால் கோயம்பேடு மார்க்கெட் சுற்றி பார்த்தோம். நன்றி. கடந்த 10வருடங்களாக சென்னையில் இருக்கிறேன். அங்கே சென்று பார்க்க இயலவில்லை.15கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் நேரில் செல்ல வாய்ப்பில்லை. நன்றி. இலங்கை வாழ் சகோதரர், சகோதரி களுக்கும் வாழ்த்துக்கள். நல்ல நிலைமைக்கு மீண்டு வரவேண்டும்.

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +4

    பூ கடை அக்காவின் கதை சிறப்பு

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 ปีที่แล้ว +3

    த ம் பி த வ க ர ன் சூப்பர் 😄🇮🇳🌹👌❤👍💕🥰

  • @theepamenanparamasivam3490
    @theepamenanparamasivam3490 2 ปีที่แล้ว +4

    Bro நல்ல காணொளி 👍👏

  • @prabhakaranb114
    @prabhakaranb114 2 ปีที่แล้ว +4

    வீடியோ அருமை நண்பா

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு தம்பி 😍♥️ பூ கடை சூப்பர்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @easwaramoorthy3690
      @easwaramoorthy3690 2 ปีที่แล้ว

      இலங்கை தமிழில் கதைப்பது மிக அருமை நன்றி நண்பரே

  • @thurairajahsuthesarajah5406
    @thurairajahsuthesarajah5406 2 ปีที่แล้ว +3

    அருமை👍

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +1

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தொப்புள் கொடி உறவுகளே உங்கள் துன்பத்தை கண்டு விட்டு விட மாட்டோம் உங்கள் துயரத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு....

  • @tamilcottage
    @tamilcottage 2 ปีที่แล้ว +4

    Good sharing, people are so nice 👍 thx for sharing this wonderful place

  • @selvarajpermal1777
    @selvarajpermal1777 2 ปีที่แล้ว +3

    Vaazhthukal brother

  • @shakerar4388
    @shakerar4388 2 ปีที่แล้ว +1

    What a heartfelt moment at 15:50, this is where the Tamil link comes out. Beautiful moments brought tears to our eyes. Nazirkhan and Sons shop stands out in this episode. Bless you, Jaya Murugan.

  • @kittybala7951
    @kittybala7951 2 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu

  • @jeevakumar3191
    @jeevakumar3191 2 ปีที่แล้ว +3

    Tamil Nadu people very good 👍 for Srilankan

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 2 ปีที่แล้ว +3

    I am watching your vidios regularly.good review. Keepitup

  • @tamilthesiyantamilarasu420
    @tamilthesiyantamilarasu420 2 ปีที่แล้ว +1

    தென்தமிழ்நாட்டில் தேனி, கொடைக்கானல், குற்றாலம், தேக்கடி, பாபநாசம் போன்ற குளுமையான இயற்கை வாச தளங்களுக்கு வந்து பாருங்க.

  • @ramukwt9651
    @ramukwt9651 2 ปีที่แล้ว +3

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் 🌴🌴🌴🌴🌴🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @susilkumar6535
    @susilkumar6535 2 ปีที่แล้ว +3

    jeyamurugan you are really good

  • @tammprakash
    @tammprakash 2 ปีที่แล้ว +5

    விடியற்காலை 4 மணிக்கு சென்று வாங்கினால் இதைவிட பாதிவிலை மட்டுமே

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக.. மிக்க நன்றிகள் ♥️🙏

  • @jamesjames2375
    @jamesjames2375 2 ปีที่แล้ว +2

    அருமையான காணொலி

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @venkatraman7316
    @venkatraman7316 2 ปีที่แล้ว +2

    Vaazhthukkal sako...

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 ปีที่แล้ว

    Thavakaran valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @MrShamintha
    @MrShamintha 2 ปีที่แล้ว +3

    100k koodiya seekkaramaha reach pannavendum❤️ video semmaiya irukku on watching

  • @tamilthesiyantamilarasu420
    @tamilthesiyantamilarasu420 2 ปีที่แล้ว +1

    தம்பி நீங்க தென்தமிழ்நாடு எனப்படும் தென்மாவட்டங்கள் வரனும், சிவகாசி உலகப் புகழ் பெற்ற தீபாவளி பண்டிகை பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளையும், இந்தியாவின் 80% புத்தகம் அச்சிதழ் பணிகள் நடைபெறும் பகுதியையும் பார்க்க வேண்டும்

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ப்ரோ வாழ்த்துக்கள்🌹👍

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 2 ปีที่แล้ว

    ஜெயமுருகனுக்கு வணக்கம்!
    உங்கள் ஆசைகள் ஒரு நாள் நிறை வேறும் நான் இந்தியா வருவேன் அப்போ உங்கள் சந்தைக்கு வருவேன்.

  • @மண்ணைபோற்றுவோம்
    @மண்ணைபோற்றுவோம் 2 ปีที่แล้ว +3

    Your Tamil speech very nice brother

  • @pandianirula2130
    @pandianirula2130 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள்

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 ปีที่แล้ว +2

    REALLY VERY BIG MARKET THAMPI CONGRATULATIONS THANK-YOU FOR THE VIDEO . SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @Amuthu786AS
    @Amuthu786AS 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @An-gr6mw
    @An-gr6mw 2 ปีที่แล้ว +9

    1 கோடி ஜனத்தொகை....சென்னை
    48 லட்சம் ஈழத்தமிழர்
    2 கோடி இலங்கை....அதில் பாதி

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @sweet-b6p
      @sweet-b6p 2 ปีที่แล้ว +2

      சனத்தொகையால் பயனடைபவர்கள், அரசியல் ஆட்களும், நடிக நடிகைகளுமேயாம்.

  • @pandianirula2130
    @pandianirula2130 2 ปีที่แล้ว

    மதுரை மல்லி சரம் மற்றும் வாசம் மிக அருமையாக இருக்கும் சகோ.....

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว +1

    நன்று
    நன்றி

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @sajeeban89
    @sajeeban89 2 ปีที่แล้ว +3

    Bro soon 100k congratulations ⚘️

  • @striker44
    @striker44 2 ปีที่แล้ว

    Kuppai romba. 😔 Nalla video. Nanri.

  • @sajeeban89
    @sajeeban89 2 ปีที่แล้ว +2

    Bro kojambeadu super 👌

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 2 ปีที่แล้ว +2

    Hello jeimuragan thank you for the concern.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 ปีที่แล้ว

    arumai tavakaran

  • @Madanlal_PG
    @Madanlal_PG 2 ปีที่แล้ว +2

    தம்பி தவகரா , சாத்துகுடியும் நார்த்தங்காயும் வேற வேற பழங்கள் . ஒரே இன பழங்கள் ஆனால் வெவ்வேறு ...

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      தெரியும் சகோ. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @venkatesanelango5769
    @venkatesanelango5769 2 ปีที่แล้ว +4

    16:24 தமிழன்டா

  • @vijays9776
    @vijays9776 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ப்ரோ

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 ปีที่แล้ว +1

    Amazingthakaranbrother

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +6

    VG VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏 . 22M SRILANKANS GDP =$81BILLIONS VS. 8M TAMILIANS TAMIL NADU GDP =$325 BILLIONS. GO FIGURE HOW HARD & SMART TAMILIANS IN INDIA ARE 💪 WORKING. (GDP MEANS GOODS AND SERVICES PRODUCED BY IT'S CITIZENS = ECONOMIC MEASURES.)

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว

    Super! Sathukudi is like orange. Naarthangai is used only to make pickles. Not eaten as fruit in common.

  • @anandhakumar5717
    @anandhakumar5717 2 ปีที่แล้ว

    Supera erukku nanbaa

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @marimuthuarumugam1017
    @marimuthuarumugam1017 2 ปีที่แล้ว +2

    Super anna super anna thavakaran anna super

  • @kulothungans6193
    @kulothungans6193 2 ปีที่แล้ว +3

    amazing one again

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 ปีที่แล้ว +2

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @prathapdavis9245
    @prathapdavis9245 2 ปีที่แล้ว +1

    Super Thambi....

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 ปีที่แล้ว

    Atleast as a tourist you showed busiest market place but I don't see what other youtuber mainly vlog food, food, food Good job bro 👍

  • @senthilsenthil.v4188
    @senthilsenthil.v4188 2 ปีที่แล้ว +2

    Very thanks annan.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว

    Unkal payanankal mihavum sirappu.tamil naaddu nalla ullankala paarkkumpoothu mihavum mahilchiyahave irukkirathu.super tamilaha makkal,super Tamil naadu,super Thavakaran.👌❤❤

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @thangavelpookkulam5716
    @thangavelpookkulam5716 2 ปีที่แล้ว +6

    தம்பி தாங்கள் வசிப்பது ஈழத்தில் இந்தியாவிலேயே

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      ஈழத்தில்.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @thangavelpookkulam5716
      @thangavelpookkulam5716 2 ปีที่แล้ว

      ஈழத்தில் புகழ்பெற்ற முருகன் ஆலயத்தைப் பற்றி காணொளி தரவும் கண்டி கதிர்காமம் முருகன் கோவில் காணொளி தாருங்கள்

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 2 ปีที่แล้ว +2

    Super bro 👌

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 2 ปีที่แล้ว

    The situation in Srilanka is now distrubed .....nice that you are in Indian Tour.........Hope some day we can visit the beautiful Srilankan country when it regains its past glory

  • @travellingwithranjith3670
    @travellingwithranjith3670 2 ปีที่แล้ว +1

    Hi nanba super video

  • @tharshinivisvalingam2277
    @tharshinivisvalingam2277 2 ปีที่แล้ว +2

    Srilankan poralayaa annaaaaaaaa

  • @suresharockia2426
    @suresharockia2426 2 ปีที่แล้ว +2

    Waiting for this video

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Excellent vedio bro 💞 Happy