18 ஆம் நூற்றாண்டில் இளம் விதவையாய், கஷ்டமான வாழ்க்கையிலும், தன் உள்ளேயே தேடித்தேடி, ஸ்ரீதர அய்யாவின் உபதேசம் பெற்று, அத்வைத வேதாந்த தத்துவத்தை, அதி அற்புதமான, எளிமையான வரிகளுடன், செங்கோட்டை ஆவுடை அக்காள் தந்த தமிழ்ப் பாடல்களை சந்தம் கெடாமல், நாட்டுப்புற மெட்டுடன், அழகிய தமிழ் உச்சரிப்போடு தந்த ஸ்ரீ ராம் பார்த்தசாரதி அவர்களுக்கு கோடி நன்றி!
பிரபல பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் ரசிகர்களுக்காக மிகவும் வித்தியாசமான பக்தி சார்ந்த நிறைய பாடல்களை மிகுந்த முயற்சிக்கு பிறகு youtube -இல் upload செய்கிறீர்கள். எத்தனையோ பெண் மஹான்கள் நம்மிடையே வாழ்ந்து நம்மையெல்லாம் வழிகாட்டி அவர்கள் இறைவனோடு ஐக்கியம் ஆகியிருக்கிறார்கள். பலபேர்களுக்கு தெரியாத பெண் சித்தர் சக்கரை அம்மா அவர்கள், முருகன் மேல் ஒப்பற்ற பக்தி கொண்ட பெண் கவிஞர் ஆண்டவன் பிச்சை அவர்கள் வரிசையில் உங்கள் மூலம் செங்கோட்டை ஆவுடை அக்காள் அவர்களை கேள்விப்படுகிறேன். மிகுந்த நன்றி.
How can one sing so soulfully except sriram ? Tears rolled down my eyes and I was travelling in the universe listening to this song . The tune is so apt for this song
திரு. பார்த்தசாரதி அவர்கள் தத்துவப் பாடல்களைப் பாடி ஒரு வித்தியாசமான படைப்புக்களை ரசிகர்களுக்கு அளிக்கிறார். சாது ஓம் சுவாமி, ஆவுடை அக்கா போன்றவர்களின் கேட்டிராத பாடல்களை திறம்பட இன்னிசை சேர்த்து வழங்குவதற்கு நன்றி. ஆசீர்வாதங்கள்
உண்மையை இவ்வளவு எளிமையாக உணர வைத்த ஆன்ம இசை தோழருக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. 50 முறை கேட்ட பின்னும் புதியதாக கேட்கும் உணர்வு . வாழ்வின் தத்துவம் அருமை அருமை
அகண்ட ஞானானந்தம். விடாது துரத்தும் ப்ராரப்தத்தின் அழுத்தத்தை அழகாகப் பாடி இருக்கும் ஸ்ரீராம் ஜி -க்கு வாழ்த்து. நிறைய பாடல்கள் வர வேணும். அற்புதமான , வித்தியாசமான ,--- இசைக்கோர்ப்பு. மந்திர ஜாலமான குரல். Apt pauses " - in between had add the sweetness to your soul singing. And the bass voice singing is absolute brilliance.
What an apt and wonderful tune! One can also observe the different voice delivery techniques that Sriram Anna uses to convey the import of the song (especially a rustic and indignant tone that comes now and then at "Paattai"). And apt visuals!
A search for Avudai Akkal compositions led me here. So beautifully arranged and sung! Rarely do you get to hear music that brings tears to your eyes. Kudos to you, Sriram, and the entire team for this production. Saving this one ❤️
Enchanting. This is yet another testimony to the thought that Sriram is such an under-rated composer, other than being a wonderful singer. Very appropriate visuals too.
Thanks a lot from the bottom of my heart for this. This just touched the heart and took us to another world! Also the video effects were so matching! Thanks again
Wisdom soaked words of the Great Saint Sri Avudai Akka combined with simple tune and sung by Brother Sriram makes it like a crest in the crown. "Thannane thane" humming by Sriram superb modulation
Delighted to hear more of Sri Avudai Akkal songs now being sung. Smt Gayathri Venkataraghavan did a concert in Sep 2020 and Bombay Sisters more than a decade ago.
அருமையான பாடல்...தினசரி கேட்கிறேன்..ஆத்ம ராக வரிகள் ....ஆத்மார்த்தமான இசை...எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் தந்த குரல் வளம்.....எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது..மனதுக்குள் 24 மணிநேரமும் ரீங்காரமிடும் பாடல்...ஆவுடையக்கா பாதம்பணிந்து தங்களையும் வாழ்த்துகிறேன்..உங்களுடைய சாதுஓம் பாடல்கள் அனைத்தும் கேட்கிறேன்...ஆனந்தம் ..ஆனந்தம் ..ஆத்மார்த்தமான தரிசனம்..பகவானின் தரிசனம் பாடலில் காண்கிறேன்....நன்றிஐயா
one of the best of both of your works! the musical pronunciation of some the words here are ornate with true emotions; and resplendent visuals depicting those emotions. win win ✨
Avudai Akkaal words of wisdom resonate through the rendition of your rustic, melodious voice! The gems in our Bharath - thank you for keeping the songs of the mystics alive. Bless you🙏🏼
ஆவுடை அக்காள் பாடல் அருமை. நன்றி. மேலும் அவர் பாடல்கள் அனைத்தும் பாடுங்கள். எங்களுக்கும் ஆத்ம அனுபவம் கிடைக்கட்டும். சாது ஓம் சுவாமிகள் பாடல்கள் எனது தின மந்திரம். நன்றி அந்த பிரபஞ்சத்திற்கு. ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாயா.🙏🙏🙏
இறைவனை தங்களது பாடலுக்குள் காண்கிறேன்...ஆவுடையக்கா மனஓட்டத்தை தங்களது குரலும் ,இசையும் மிகுதியாக காட்டுகிறது..இது பகவான் ரமணர் அருளே....பகவான் கருணை போற்றி....🙏🙏🙏
Thankyou all🙏
ஜன்ம ஸாபல்யம்..... ஸ்ரீராம், ஸ்ருதி. வாவ்!❤
Super Sri Ram
18 ஆம் நூற்றாண்டில் இளம் விதவையாய், கஷ்டமான வாழ்க்கையிலும், தன் உள்ளேயே தேடித்தேடி, ஸ்ரீதர அய்யாவின் உபதேசம் பெற்று, அத்வைத வேதாந்த தத்துவத்தை, அதி அற்புதமான, எளிமையான வரிகளுடன், செங்கோட்டை ஆவுடை அக்காள் தந்த தமிழ்ப் பாடல்களை சந்தம் கெடாமல், நாட்டுப்புற மெட்டுடன், அழகிய தமிழ் உச்சரிப்போடு தந்த ஸ்ரீ ராம் பார்த்தசாரதி அவர்களுக்கு கோடி நன்றி!
பிரபல பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் ரசிகர்களுக்காக மிகவும் வித்தியாசமான பக்தி சார்ந்த நிறைய பாடல்களை மிகுந்த முயற்சிக்கு பிறகு youtube -இல் upload செய்கிறீர்கள். எத்தனையோ பெண் மஹான்கள் நம்மிடையே வாழ்ந்து நம்மையெல்லாம் வழிகாட்டி அவர்கள் இறைவனோடு ஐக்கியம் ஆகியிருக்கிறார்கள். பலபேர்களுக்கு தெரியாத பெண் சித்தர் சக்கரை அம்மா அவர்கள், முருகன் மேல் ஒப்பற்ற பக்தி கொண்ட பெண் கவிஞர் ஆண்டவன் பிச்சை அவர்கள் வரிசையில் உங்கள் மூலம் செங்கோட்டை ஆவுடை அக்காள் அவர்களை கேள்விப்படுகிறேன். மிகுந்த நன்றி.
Iam 68 pray bhagwan to just for your
darshan
அற்புதமான வரிகளை , மிகவும் அழகான குரலில் பாடிய சகோதரா !! 🙏🏼 இது போல் பல பாடல்களை எதிர்பார்க்கும் சகோதரி 😀 வாழ்க வளமுடன் 🙏🏼
How can one sing so soulfully except sriram ? Tears rolled down my eyes and I was travelling in the universe listening to this song . The tune is so apt for this song
செங்கோட்டை ஞானி ஆவுடை அக்காள் பாடல்
பல்லவி:
பிராரப்த கர்மம் படுத்துகிற பாட்டை, பரதேவதே பாரம்மா, என்னம்பிகையே தீரம்மா.
அனுபல்லவி:
ஆரப்தபோகமு மாஸக்தியு மேனம்மா, அம்பிகையே பாரம்மா, ஜகதம்பிகையே தீரம்மா,
சரணம்:
ஆகாமி சஞ்சித பிராரப்த கர்மமழுக்கற்று இருக்கையிலும்,
அகண்ட ரஸத்தை திகண்டே மகிழ்ந்திருந்து புசிக்கையிலும்,
கோடி வேதாந்த சாஸ்த்திரம் விசாரித்து பார்த்து நான் விஞ்ஞான மாகையிலும்,
அக்ஞானம் போக்கியே பிரக்ஞானம் தந்து ஸுக்ஞான மாகையிலும் (பிராரப்த)
இந்திரஜாலம் போல் பிரபஞ்சம் மித்யை என்று எண்ணி இருக்கையிலும்
அந்தரிக்ஷம் சுவர்க்கம் ஆகாசம் பிரம்மலோகம் அழிவென்று பார்க்கையிலும்
இந்திராதி தேவர்கள் எல்லாம் பிரமை என்று எண்ணி இருக்கையிலும்
சித்து மயமாய் ஜகம் எங்கும் தாமாய் சுகத்தில் இருக்கையிலும்
(பிராரப்த)
சத்துக்களுடன் சந்தமும் கூடி சகவாசம் பண்ணுகையிலும்
பிரேம பக்தியைப் பண்ணி பரதேவதே உந்தன் பாதம் பணிகையிலும்
ஸ்ருதி யுக்தியினாலே மனனங்கள் பண்ணி உள்ளே விசாரிக்கை யிலும்
முக்தி எனக்கு கை நெல்லிக்கனி போல் முன்னே இருக்கையிலும்
(பிராரப்த)
நன்றி
Very nice ma
🙏
திரு. பார்த்தசாரதி அவர்கள் தத்துவப் பாடல்களைப் பாடி ஒரு வித்தியாசமான படைப்புக்களை ரசிகர்களுக்கு அளிக்கிறார். சாது ஓம் சுவாமி, ஆவுடை அக்கா போன்றவர்களின் கேட்டிராத பாடல்களை திறம்பட இன்னிசை சேர்த்து வழங்குவதற்கு நன்றி. ஆசீர்வாதங்கள்
உண்மையை இவ்வளவு எளிமையாக உணர வைத்த ஆன்ம இசை தோழருக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. 50 முறை கேட்ட பின்னும் புதியதாக கேட்கும் உணர்வு .
வாழ்வின் தத்துவம் அருமை அருமை
அற்புதமான அர்த்தம் நிறைந்த வரிகள். எளிமையான இசை. இந்த பாடலுக்கு ஏற்ற அற்புத
குரல் .
மிக மிக அருமை.
அகண்ட ஞானானந்தம்.
விடாது துரத்தும் ப்ராரப்தத்தின் அழுத்தத்தை அழகாகப் பாடி இருக்கும் ஸ்ரீராம் ஜி -க்கு வாழ்த்து.
நிறைய பாடல்கள் வர வேணும்.
அற்புதமான ,
வித்தியாசமான ,--- இசைக்கோர்ப்பு.
மந்திர ஜாலமான குரல்.
Apt pauses " - in between had add the sweetness to your soul singing. And the bass voice singing is absolute brilliance.
What an apt and wonderful tune! One can also observe the different voice delivery techniques that Sriram Anna uses to convey the import of the song (especially a rustic and indignant tone that comes now and then at "Paattai"). And apt visuals!
Superb Sriram.I am so happy.we were brought up listening to avudai akka by our grandmother
Pure tamil divine song in folk lore is very enchanting. Thank you.
A search for Avudai Akkal compositions led me here. So beautifully arranged and sung! Rarely do you get to hear music that brings tears to your eyes. Kudos to you, Sriram, and the entire team for this production. Saving this one ❤️
பாடலின் இடையில் மௌனம் ஆனந்தம்.
Humble pranams to the Almighty for making you get immersed to sing all these immortal, glorious compositions.
Ultimate in every aspect!
Thanks for singing beautifully and bringing Avudai Akka
Oh super lyric and presentation. Periyava's Blessings
Enchanting. This is yet another testimony to the thought that Sriram is such an under-rated composer, other than being a wonderful singer. Very appropriate visuals too.
அருமையான அம்மாவி ன் வரிகள் அழகான குரலில்.அற்புதம்.
Thanks a lot from the bottom of my heart for this. This just touched the heart and took us to another world! Also the video effects were so matching! Thanks again
Wisdom soaked words of the Great Saint Sri Avudai Akka combined with simple tune and sung by Brother Sriram makes it like a crest in the crown. "Thannane thane" humming by Sriram superb modulation
சூப்பர், தினசரி கேட்கும்படி உள்ளது. Excellent tuning and Singing.
Delighted to hear more of Sri Avudai Akkal songs now being sung. Smt Gayathri Venkataraghavan did a concert in Sep 2020 and Bombay Sisters more than a decade ago.
அருமையான பாடல்...தினசரி கேட்கிறேன்..ஆத்ம ராக வரிகள் ....ஆத்மார்த்தமான இசை...எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் தந்த குரல் வளம்.....எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது..மனதுக்குள் 24 மணிநேரமும் ரீங்காரமிடும் பாடல்...ஆவுடையக்கா பாதம்பணிந்து தங்களையும் வாழ்த்துகிறேன்..உங்களுடைய சாதுஓம் பாடல்கள் அனைத்தும் கேட்கிறேன்...ஆனந்தம் ..ஆனந்தம் ..ஆத்மார்த்தமான தரிசனம்..பகவானின் தரிசனம் பாடலில் காண்கிறேன்....நன்றிஐயா
Om Namo Bhagavate Sri Aranachula Ramanaya ❤❤❤
one of the best of both of your works! the musical pronunciation of some the words here are ornate with true emotions; and resplendent visuals depicting those emotions. win win ✨
வார்த்தைகள் சமஸ்கிருதமும் இசை நாட்டுப்புறமாகவும்...ஒரு different mix. வேதாந்த கருத்துக்களை வித்தியாசமாக பாடியிருக்கிறார்.
Advaita Vedanta in sweetest words !
Excellent Sri Ram, many times I am listening this song. Thank u very much for rendering of Aavudai Akka songs in superb manner!
அருமையான பதிவு.
கேட்க கேட்க இனிமையாக குரலில் பாடினார் நெஞ்சை அள்ளிக் கொள்கிறார்.
நன்றி.
ராம் ராம்,
Super Anna
Your songs are so soulful and love the lyrics 🙏
Avudai Akkaal words of wisdom resonate through the rendition of your rustic, melodious voice! The gems in our Bharath - thank you for keeping the songs of the mystics alive. Bless you🙏🏼
Sriram ji, Vera level..Sitham Shivame 🙏
🙏🙏🙏... அற்புதம்.
Beautiful composition, Fantastic arrangements and Wonderful Videography...👏👏👏
Sir I am your fan, a request to you, can you sing Narayaneyam dhasakam. Waiting to hear the blissful devotional song from you sir.
Good song good lyrics. 🙌🙌🙌🙌GOD BLESS ALL
ஆவுடை அக்காள் பாடல் அருமை. நன்றி. மேலும் அவர் பாடல்கள் அனைத்தும் பாடுங்கள். எங்களுக்கும் ஆத்ம அனுபவம் கிடைக்கட்டும். சாது ஓம் சுவாமிகள் பாடல்கள் எனது தின மந்திரம். நன்றி அந்த பிரபஞ்சத்திற்கு. ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாயா.🙏🙏🙏
Excellent singing sree ram 🌹 very touchie and divine full
வித்தியாசமான பாடல், அருமையாக பாடினார்
nice singing am ball moogambikai song
🙏🙏🙏 one of my favourite song of you sir 🙏🙏🙏🙏
சந்தோஷம்
சந்தோஷம்
சந்தோஷம்
You should do more Akka's akka songs.equal to upanishads
வாழ்க வளமுடன்
Jaya Jaya shree swamin jaya jaya
Divine, blissful. You have Guru Anugraham. Truth in music form.
Ekameya advatheeyam
சூப்பர் சூப்பர்
Lovely meaningful song and a lovely singer.
Beautiful singing with nice picturaisation. Thank you
அருமை அருமை இனிமை
🙏🏾🙏🏾🙏🏾
🌟🙏🏽🌟🙏🏽🌟
உள்ளம் உருக்கும் உன்னதமான வரிகள் மிக அழகான குரலில்.... 👏👏👏👏💐🙏😊
Excellent
Arumaiya padiyirukeenga thiruvadi vanagukuren
❤❤❤❤❤🙏
Pranam to you Sriram ji 😭😭😭
🙏🙏🙏😌
Wonderful
Mikavum arumayaga erukku
இறைவனை தங்களது பாடலுக்குள் காண்கிறேன்...ஆவுடையக்கா மனஓட்டத்தை தங்களது குரலும் ,இசையும் மிகுதியாக காட்டுகிறது..இது பகவான் ரமணர் அருளே....பகவான் கருணை போற்றி....🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏
Oh bhagavaane saranagathi tharanee
🙏🙏🙏🙏🙏
🙏🙏 Beautiful song. If you could please provide English Translation, it would be a Great help for the non Tamil devotees 🙏🙏.
Super presentation.
🌸🙏🌸
🌸🌼🌼🌸🙏🏼
Nice.Thanks
Thanks anna.
🏵️❇️🏵️🙏🙏🙏🏵️❇️🏵️
Superb effort. Congratulations. Please translate in English .give subtitles. It will reach millions. Great job.👏👏👏
👍👍👍
யார் போட்ட ட்யூன் இது?manasai புரட்டி போட்டது
ஆனந்தம் அறிவு இரண்டும் அசைபோடவைக்கிறார் அக்காவும் பார்த்தசாரதியும்.
Can anyone translate in English please
❤
🙏🙏🙏
அருமையிலும் அருமை
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏