அக்கா நான் ஃபர்ஸ்ட் டைம் வந்து விரதம் இருக்கிறேன் அக்கா நான் வந்து ஒர்க்கு போறேன் லீவு தர மாட்டேங்குறாங்க இப்ப நான் வந்து எனக்கு வந்து ஏழு நாளும் இருக்கும்னு தான் ரொம்ப ஆசையா காண ஒருவேளை மட்டும் வேலை இருக்கலாமா இல்ல ஈவினிங் வந்து நான் வந்து நைட் வந்து வரதுக்கு ஒரு 9:00 ஆகும் அது அப்புறம் வந்து நான் பூஜை செய்யலாமா அக்கா
It's ok ...kovil ku pogalenanum veetiliye kumbidunga.. vratham,pooje seyyunga... thirukalanam tv la parthuttu veetula kalyana padaiyal pottu vratham mudichikonga
@umamageswarythavarasan6958 visarjanai na kalasm agatruvathu...theerthatthai veetellaam telitthu..micchatthai tenagi மரத்தில் ஓர் kaal padada yedathile podunga..tengai la yethavathu sweet senji naivedyam veinga
Akka nan en mamiyar veettukku diwali ku poren angirunthu shasti virutham iruka la ma akka nan 3 day than irupen thirumpa nan irukkum veetukku vanthu virutham irukkala ma pls sollunga akka ennanu kuzhappama iruku
நான் மிளகு விரதம் இருக்கணும்னு நினைக்கிறேன் ஆனா 7 நாளும் நான் இருப்பேனா எனக்கு ஒரு கஷ்டமாக இருக்கு அந்த முருகனை நம்பி நான் செய்ய நினைக்கிறேன் ஏழு நாளும் சஷ்டி விரதம் எப்படி இருக்கணும் சொல்லுங்க அக்கா🙏
எனக்கு கல்யாணம் ஆகி 13 வருஷமாகுது குழந்தை இல்லை அதனாலதான் மிளகு விரதம் இருக்கணும் நினைக்கிறேன் அதனால் தான் உங்ககிட்ட தெளிவா கேட்டுட்டே இருக்க நான் மீண்டும் மீண்டும் கேட்பதால் என்னை மன்னித்து விடுங்கள்
Apro Friday and Saturday night duty sis morning 8am kku dha variven apo kaapu kati start pannalam la sis plus day la thunga kudadhunu solluranga but night duty pathuttu epdi sis day la thungalam ma
அக்கா கந்த சஷ்டி விரதம் முதல் நாள் தான் இருக்கணுமா அக்கா இரண்டாவது நாள் இருக்கக் கூடாதா எனக்கு தீபாவளி அன்னைக்கு தான் பீரியட் நான் எப்படி இறக்குவது சொல்லுங்க அக்கா நான் குழந்தைக்காக இருக்கணும் எனக்கு மூணு நாளுல சுத்தமா ஆயிரும் நான் எப்படி இருக்கிறது சொல்லுங்க அக்கா
Thinai ya nalla wash pannittu.. cotton towel mele aara pottu..apro mixi la arachittu...bowl ku maathu then kalakkanu..venuna jaggery podalam...innu clear na shasti kku munnadi vedio upload panren ok va
தானம் கண்டிப்பா செய்யணும் அக்கா
Karma vinai koraikka danam mukkiyam...mudindadai daanam pannalam...illena 1 pudi arisiyay yerunbu putthukku podunga 1000 perukku annadanam saida palan kadaikkum...
அக்கா நான் ஃபர்ஸ்ட் டைம் வந்து விரதம் இருக்கிறேன் அக்கா நான் வந்து ஒர்க்கு போறேன் லீவு தர மாட்டேங்குறாங்க இப்ப நான் வந்து எனக்கு வந்து ஏழு நாளும் இருக்கும்னு தான் ரொம்ப ஆசையா காண ஒருவேளை மட்டும் வேலை இருக்கலாமா இல்ல ஈவினிங் வந்து நான் வந்து நைட் வந்து வரதுக்கு ஒரு 9:00 ஆகும் அது அப்புறம் வந்து நான் பூஜை செய்யலாமா அக்கா
Time mange pannittu pooje seyynga if possible 2 time poojai seyyunga..illena yethachu 1 time poojai seyyunga
How to buy the abhisegam tray...im from malaysia
Am from Karnataka..I bought abhishekam try on near by shop...u can search Indian website for Devine products ...
Tq so much for the reply
Akka na first time irukka poren photo vachu than kovil poga mutiyathu pakkathula ella na irupathu village enaku idea kudunga pls
It's ok ...kovil ku pogalenanum veetiliye kumbidunga.. vratham,pooje seyyunga... thirukalanam tv la parthuttu veetula kalyana padaiyal pottu vratham mudichikonga
Can we use same lamp( man villaku) for 7 days or we have to use new for each day
6 vilakku pothum.. every day don't buy new lamps
Mam vritham eduth puberty function pollama.,???
Pogalam sis..but evening kulichittu pooje seyyunga
@@Qualifiedhousewife2028thanks mam ❤❤❤
After 6 day.
What to do with the kalasam
7th day thirukalanam parthuttu vrathathai mudichikonga..apro athuku next day kalasam visarjane...pannalam
Visarjane mean wat? Sollungge@@Qualifiedhousewife2028
@Qualifiedhousewife2028 visarjane na enna sis....athule ulla thertham enna pandrathu...appuram antha tengga?
@umamageswarythavarasan6958 visarjanai na kalasm agatruvathu...theerthatthai veetellaam telitthu..micchatthai tenagi மரத்தில் ஓர் kaal padada yedathile podunga..tengai la yethavathu sweet senji naivedyam veinga
@@Qualifiedhousewife2028 romba nandri sis....
Sis ❤paakumpothey nimathiya irruku sis ❤
Thank you so much sis....stay tuned...keep supporting...om.saravana bava...yellam pugalum muruganukke
All the best akka 👍
Thanks bro...
Ungale yanak romba pudikum sis
Thank you so much sis 🥰🥰
Kalasam vathal eppiti paramarikkanum sister
@@Sathiya-s1h vadina pookal matranum...kalasam tannirla lemon condition parkanum... detailed vedio upload pannirukken paarunga sis
Sis sargonam kolam potutu nama vetrilai deepam ethalama ilana kolam potutu athu Mela tha vekanuma ?
Vetrilai deepam vere, shatkonam deepam vere ...but shatkonam deepam separate a yetrunga...
Akka nan en mamiyar veettukku diwali ku poren angirunthu shasti virutham iruka la ma akka nan 3 day than irupen thirumpa nan irukkum veetukku vanthu virutham irukkala ma pls sollunga akka ennanu kuzhappama iruku
Pannalam..but mamiyar veetula kalasam veccha angeye irukkanu...so kalasam vekkama pooje pannunga..apro unga veetuku vanthu continue pannalam
Ok akka Tq kalasam vikavillai akka
@@saranyag5638 ok sis ...nallade nadakkum...om Saravana bava
Hai sis udupile enge erkinga sis
Near Krishna mata...
காய்சிய பால் தேன் கலந்து சாப்பிட்டாலாமா நெய் வய்தியம் செய்து
Naivedyam vekkalam...ningalum yedutthukkalm
விரதம் இருக்கும் பொழுது காலை மாலை இரு வேளையும் குளிக்கனுமா சகோதரி சொல்லுங்க please
Amanga...
நான் மிளகு விரதம் இருக்கணும்னு நினைக்கிறேன் ஆனா 7 நாளும் நான் இருப்பேனா எனக்கு ஒரு கஷ்டமாக இருக்கு அந்த முருகனை நம்பி நான் செய்ய நினைக்கிறேன் ஏழு நாளும் சஷ்டி விரதம் எப்படி இருக்கணும் சொல்லுங்க அக்கா🙏
Milagu vratham irukkingana oru naliku 1 milagu,2nd day 2 milaku...same for 6 day 6 milagu... daaralama tannir kundinga...appthan 7 naal todrnthu vratham iruuka thembirukkum...once intha vratham murai todangina apro matra mudiyathu ... murugar parthukkavar nambi valipadunga
Tq ma
ஏழு நாளும் 5:30 மணிக்குள் வழிபட வேண்டுமா மாலை எந்த நேரத்தில் வழிபட வேண்டும்
எனக்கு கல்யாணம் ஆகி 13 வருஷமாகுது குழந்தை இல்லை அதனாலதான் மிளகு விரதம் இருக்கணும் நினைக்கிறேன் அதனால் தான் உங்ககிட்ட தெளிவா கேட்டுட்டே இருக்க நான் மீண்டும் மீண்டும் கேட்பதால் என்னை மன்னித்து விடுங்கள்
@@vanithaelumalai7799 ada appdi yella nenaikka maten...nallade nadakkum... sandegaminri nambi valipadunga..murugare kulanthayay unga veetuku varuvaanga...om Saravana bava...
Mam muruganai viratham mattum erthi Kovil povum .. eppipadi kandha shasti viratham erkalama???... Photo statue ellai.. vazipatu murai theyriyathu ..
@@SRCGAMING-h7u full detail a innoru vedio upload pannirukken paarunga sis...vratham apdina valipaadu so valipaadu seyyanum
48 nal pooja seium pothu irapuku polama
Pogalam......rombo necesary na ponga ...
Sis vel vachi pooja seiyanum na separate pooja room irundha dha seiyanum ma and kalasam kuda separate room irundhadha vekkanum ma sis
Apdiyellam ille...haal kooda pannalam...but kalsam veccha konjo nalla paramarikkanum avlotha...sami room saperate a irukkanunu avasiyam illai...but nama ninnu poojai pannakoodathu..ata matto parthukonga
Romba Thank you sis@@Qualifiedhousewife2028
Apro Friday and Saturday night duty sis morning 8am kku dha variven apo kaapu kati start pannalam la sis plus day la thunga kudadhunu solluranga but night duty pathuttu epdi sis day la thungalam ma
@@arthivigneshwaran2929 thungalm yenna unga work apdi irukku...it's ok ninga mathiyam 1 to 2 kumbidunga
@@arthivigneshwaran2929 kaapu kattigonga 8 am ku onnu aagathu
கலசத்துக்கு எந்த சொம்பு வேணாலும் வைக்கலாமா அக்கா கலசம் வச்சா கடைசியில அதை என்ன பண்ணனும்
@@Mahidivya-xo7lz kalasam patri detailed vedio upload pannirukken paarunga sis... vratham mudinthatho antha kalasam neerai veedu mulukka telikkalam...coins yedutthu pana pettiyil vekkalam, tengai, arisi sweet seyyunga..meecham tannirai kalpadatha yedathile podunga
அக்கா கந்த சஷ்டி விரதம் முதல் நாள் தான் இருக்கணுமா அக்கா இரண்டாவது நாள் இருக்கக் கூடாதா எனக்கு தீபாவளி அன்னைக்கு தான் பீரியட் நான் எப்படி இறக்குவது சொல்லுங்க அக்கா நான் குழந்தைக்காக இருக்கணும் எனக்கு மூணு நாளுல சுத்தமா ஆயிரும் நான் எப்படி இருக்கிறது சொல்லுங்க அக்கா
Place sollunga 🥺😞😔
Please solunga 😔🥺😭😭😭
@Mahidivya-xo7lz detailed vedio upload pannirukken paarunga sis...
Thinaimavi yepdi panrathuka
Thinai ya nalla wash pannittu.. cotton towel mele aara pottu..apro mixi la arachittu...bowl ku maathu then kalakkanu..venuna jaggery podalam...innu clear na shasti kku munnadi vedio upload panren ok va
@@Qualifiedhousewife2028 thq so much sis