miga yelimaiyana muraiyil 48 naal vratham murai,yellam douts, comments ku bathiludan intha pathivu..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @RameshS-un7gr
    @RameshS-un7gr 24 วันที่ผ่านมา

    🙏om saravanabava..

  • @SuganthiKannan-o8m
    @SuganthiKannan-o8m 24 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ முருகா போற்றி சிஸ்டர் நானும் முருகருக்கு 48 நாள் விரதம் இருக்கிறேன் நேற்று இருந்து விரதம் இருக்கிறேன்

  • @mahegopal4802
    @mahegopal4802 15 วันที่ผ่านมา

    Hi sis. Katil la pai viruchu pillow vechu thoongalam ah sis.

  • @mahegopal4802
    @mahegopal4802 16 วันที่ผ่านมา

    Sis oru venduthal dan vekanum ah yenaku rendu venduthal iruku rendu vekalam ah

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  16 วันที่ผ่านมา

      Yethachu important aana 1 venduthal vecchi sankalpam pannitu vratham start pannunga

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 23 วันที่ผ่านมา

    உங்கள் பூஜை ரூமை நாளா காடுங்க sis🥰

  • @mahegopal4802
    @mahegopal4802 17 วันที่ผ่านมา

    Sis two doubts. 1. Three times saptutu only non veg avoid pani irukalam ah sis. 2. Nalaiku start panalam nu iruken sis. Apo periods seven days pochu na thai pusam thandi one week extra irukara madiri varum.marupadium feb periods vanda extra days irukara madiri irukum paravalaya sis

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  17 วันที่ผ่านมา

      3 veleyum sapidalam but yelimaiyay sapidunga..... Periods na onnum prachanai illai...after thaipoosam yevlo naal balance varutho athai continue pannikonga ..48 days tha kanaku

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 23 วันที่ผ่านมา

    நாம் ஆறுகளில் ஒன்றாம் தேதியிலிருந்து நான்வெஜ் சாப்பிடாம தான் சிஸ்டர் இருக்கேன். தைப்பூசம் முடியுற வரைக்கும் நான் வெஜ் சாப்பிடக்கூடாதுன்னு மார்கழி ஒன்னாம் தேதி முடிவு பண்ணிட்டேன் சிஸ்டர் ஆனா 48 நாள் எனக்கு இடையூறா இருக்கனால இடையில பீரியட்ஸ் ஃபர்ஸ்ட் தேதியிலே வருது அதனால இருக்க முடியாது தைப்பூசம் முடிஞ்சு எட்டு நாள் பண்ற மாதிரி இருக்கும் அதனால 21 நாள் கணக்கு வச்சு பண்ணுனா கண்டிப்பா முடியும் தைப்பூச தன்னைக்கு முடியும் சிஸ்டர் அதான் உங்ககிட்ட கேட்கிறேன் கொஸ்டின் கேட்கிறால் என்று கோச்சிக்காதீங்க ப்ளீஸ். பிரம்மா அந்த 21 டேஸும் ரொம்ப முகூர்த்தத்தில் எந்திரிச்சு விளக்கேற்றனுமா இல்ல காலைல 6 மணிக்கு ஏத்தினால் போதுமா சிஸ்டர் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் இதான் கடைசி டவுட் தயவு செஞ்சு கோவிச்சுக்க வேண்டாம் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🥰

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  23 วันที่ผ่านมา

      Hey apdiyella ninaikkavendam...bathil solradhu yen kadamai..21 days daaralama yetralam... Braham muhurathm time la vilakku yetruvathu sirappu..mudiyalena 6 or 7 kkula pannalam ..all.is well... murugan thunai yeppome irukkum

    • @sahrmisaro6199
      @sahrmisaro6199 23 วันที่ผ่านมา

      🥰

  • @SuganthiKannan-o8m
    @SuganthiKannan-o8m 24 วันที่ผ่านมา

    சிஸ்டர் எனக்கு வேல் மாறல் படிக்க வரல வேல்மாறல் பாட்டு கேக்கலாமா சிஸ்டர்

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  24 วันที่ผ่านมา

      Me too naanu paatu keppen..yenaku tamil clear a padikka vaarathu ..ana antha paatu kekkumbothu..adhedhan namma manasileyum irukkanu half an hour pothume..so mulu nambikaiyay kelunga...nallade nadakkum

    • @SuganthiKannan-o8m
      @SuganthiKannan-o8m 24 วันที่ผ่านมา

      ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் எனக்காக வேண்டிக்கோங்க சிஸ்டர் நான் கடன் பிரச்சனையில் இருக்கிறேன் சிஸ்டர்

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  24 วันที่ผ่านมา

      @SuganthiKannan-o8m kandippa...murugar thunai yeppome irukku..nambi valipadunga...all.is well..

    • @SuganthiKannan-o8m
      @SuganthiKannan-o8m 24 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🥰🥰🥰🥰❤❤❤❤

  • @sathiyaraj5288
    @sathiyaraj5288 24 วันที่ผ่านมา

    Gents, Dec 25th start pannaa, Feb 10th mudiyumey.. But, thaipusam 11th feb thaanay. Epdi mam...

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  24 วันที่ผ่านมา

      Appo thaipoosam vratham irukkanume so Feb 10 ku mudiyanum

    • @sathiyaraj5288
      @sathiyaraj5288 23 วันที่ผ่านมา

      ​@@Qualifiedhousewife2028 Oh. Noted. Thank you

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 23 วันที่ผ่านมา

    ஓகே தேங்க் யூ சிஸ்டர் சிஸ்டர் நான் உங்ககிட்ட என்ன டவுட் கேக்குறேன்னா நான் 48 நாளுக்கு பதிலா 21 நாள் கணக்கு வச்சு இருந்தா கண்டிப்பா நான் தைப்பூசத் அன்னைக்கு என்னோட பூஜை முடியும் அப்படி இருக்கலாமா இல்ல 48 டேஸ் தான் இருக்கணும் சிஸ்டர்?

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  23 วันที่ผ่านมา

      48 days kattayam illai..21 days kooda pannalam...appona correct a irukkum

    • @sahrmisaro6199
      @sahrmisaro6199 23 วันที่ผ่านมา

      🥰🥰🥰🙏

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 23 วันที่ผ่านมา

    இதுக்கு முன்னாடி 48 விரதம் வீடியோ போட்ருக்கீங்க சிஸ்டர் அதில் என்னோட டவுட் கேட்ருக்கேன் எனக்கு பதில்அனுப்புங்க சிஸ்டர் 🙏. 48 பூஜையின் போது முருகன் போட்டோ தனியா எடுத்து வச்சு பூஜை செய்யணுமா சிஸ்டர், இல்லை எப்போதும் இருக்கும் இடத்திலேயே வச்சு பூஜை செய்தால் போதுமா சிஸ்டர்? 5 விளக்கு தனியாக ஏற்ற வேண்டுமா சிஸ்டர் இல்லை பூஜை விளக்குகளை மட்டும் ஏற்றினால் போதுமா சிஸ்டர்? 🙏🙏🙏🙏பதில் அனுப்புங்க 🙏?

    • @Qualifiedhousewife2028
      @Qualifiedhousewife2028  23 วันที่ผ่านมา

      Iruntha yeduthula vecchi valipadu seyyalam...5 vilakkum yetranunu illai, sadaranama 2 vilakku yetranum...5 vilakku brahama muhurta poojaikkiuthan...murugarukku 6 vilakkum yetralam..ana kattayam illai..2 villakku pothum yena 48 days yetranum so ...rombo kolapikathinga murugar partthuparum