அருமையான காணொளி 100 நாள் வேலை ஒழித்துவிட்டு 70 வயசுக்கு மேல் உள்ளவர்களுக்கு பென்ஷன் திட்டம் அறிவிக்கலாம் அரசாங்கம் விவசாயத்துக்கு 100 நாள் வேலையை ஒதுக்கி கொடுக்கிறது ஆனால் வந்தால் வேலை செய்ய மாட்டேங்கிறாங்க நீயா சம்பளம் கொடுக்கிறாய் அரசு கொடுக்கிறது என்று கூறுகிறார்கள்
ஒருமணி நேரம்தான் வேலை செய்கிறார்கள். மீதினேரம் சும்மா படுத்து தூங்கிவழிகிறார்கள். வேலை செய்யச்சொன்னல் அவ்வளவுதான் செய்வோம் என்று சண்டைக்கு வருகிறார்கள். நானும் நூருநாள் வேலைக்கு போகிறேன். எங்கள் தோட்டத்திலும் நூறுநாள் வேலை செய்தார்கள். உபயோகம் இல்லை. By Naattaraayan
இந்த காணொளி நான் நன்றாக தான் இருக்கிறது இந்தத் திட்டத்தைப் பற்றிய நோக்கத்தை தெளிவாக விளக்கி இருக்கலாம் இந்த திட்டமும் 2005-ல் கொண்டு வரும்பொழுது நாடாளுமன்றத்தில் விவாதித்த போது இதன் நோக்கம் உள்நாட்டு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அன்று இருந்த கூட்டணி அரசாங்கம் கம்யூனிஸ்டுகளால் முன்மொழியப்பட்ட திட்டமே எது குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற அடிப்படையில் கூட்டணி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டம் எது இதுதான் நோக்கம் கிராமப்புற ஏழை மக்களின் வாங்கும் சக்தியை அதிக ஊக்கப்படுத்தி உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்ப்பது என்பதே நோக்கம் இது எப்படி என்றால் மக்களிடத்தில் பணப்புழக்கம் இருக்கும் பொழுது அவர்கள் வாங்கக்கூடிய பொருட்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்க வைப்பது நோக்கம் இதன்மூலம் அனைத்து தரப்பிலும் வேலைவாய்ப்பை பெருக்கி விடலாம் என்பதுதான் இதன் நோக்கம் இன்னொரு பக்கம் முதலாளிகளுக்கு வரி சலுகைகளாக கொடுக்கும் பொழுது வரி கட்டக்கூடிய ஏழை மக்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து வாங்கும் சக்தியை அதிகப்படுத்தும் நோக்கம் தான் இந்த திட்டம் இந்தத் திட்டத்திலும் ஊழல் செய்யக்கூடிய வழிமுறையை சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நாட்டை சுரண்டுவது மட்டுமல்லாமல் தேசத் துரோகத்தை செய்கிறார்கள் செயலும் ஒரு தேசத் துரோக செயலே இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது என்பது முழுமையான உண்மை அல்ல இன்று விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையை கொடுக்கக்கூடிய அரசாங்கங்கள் கிடையாது கட்டுப்படியான கூலி விவசாயத்தில் கிடைத்தால் மக்கள் அனைத்து ஊரில் உள்ள மக்கள் விவசாய வேலைக்கு போவதற்கு தயாராகவே உள்ளார்கள் இந்தியா முழுமைக்கும் ஒரு சில இடங்களில் மட்டுமே இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது உண்மைதான் விவசாயமே இல்லாத பகுதிகள் இந்தியா முழுமைக்கும் ஏராளமாக இருக்கிறது அந்தப் பகுதிகளுக்கு இந்த திட்டம் மிக மிக சிறந்த திட்டம் வறுமை ஒழிப்பு திட்டம் இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இணைக்கப்பட்டனர் அதனால் இந்த நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு வீடியோவை பதிவிடுங்கள் குறைகளை சரிசெய்ய வேண்டுமே தவிர திட்டமே தவறு என்று சொல்வது முட்டாள்தனமானது மூடத்தனமானது குறிப்பாக பெண்கள் முதியோர் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் மூலமாகவே இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் நம்புகிறார்கள் ஆண்கள் அதிகமான பேர் குடித்துவிட்டு குடும்பத்தை நாசப்படுத்தி நாட்டை குறைக்கிறார்கள் பல வெளிநாடுகளில் சட்டத்தை மீறுபவர்கள் வெகு மிக சிலரே ஆனா இந்தியாவில் எப்படி எல்லாம் குறுக்கு வழியை தேடலாம் எப்படி எல்லாம் சட்டத்தை மீறலாம் என்று நினைக்கிறார்கள் நாம் கடவுளுக்கே லஞ்சம் கொடுத்து பழகிவிட்டோம் கடவுளே நீ இதை செய் நான் உனக்கு இதை செய்கிறேன் அப்படி என்பதுதான் அந்த அந்தக் கொடுமை நம் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது இதன் விளைவே ஊழலும் சாதாரண மக்களிடத்தில் அது சாதாரண செயலாகவே ஆகிவிட்டது இங்கு கடமை என்பது வெற்று பேச்சாக இருக்கிறது கடமை என்பது செயல்திறன் அது நம்மையும் நாட்டையும் உயர்த்தும் என்ற எண்ணமே 95% மக்களிடத்தில் இல்லை அதிகாரிகளும் அரசியல்வாதிகளையும் சேர்த்து தான் சொல்கிறேன்
ஆந்திரா கேரளா தெலுங்கானா மாலத்தில் 100 நாள் வலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர் தமிழ் நாட்டிலும் இது போல் நடத்தினால் பயனுள்ள திட்டமாக செயல்படுத்தலாம் ராகுல் நண்பர்
பசயத் என்றால்,1 ரேசன்,2 விவசாய கூட்டுறவு சங்கம்3 துப்புரவு ஊழியர் எண்ணிக்கை4 ஆள் துளை கிணறு,டேங்க் பராமரிப்பு,சாலை,விளக்குகள் என்று எங்கும் பணம் பேர ஓட்டைகள்
இது உண்மை தான் இதனால் விவசாயம் படு மோசமாக போய் கொண்டுள்ளது விதவைகளூக்கும் வீடு வாசல் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் போட்டோ எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து பொறுமையாக செல்கிறார்கள் இந்த வேலையை சீரமைத்தால் தான் விவசாயம் வளரும் நன்றி
நண்பர்களே இந்த வேலையால் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் விவசாயம் அழியப்போகிறது கூடிய விரைவில் சாப்பாட்டு பஞ்சம் வரப்போகிறது அப்ப தெரியும் இந்த தமிழ்நாடு அரசுக்கு ஒவ்வொரு விவசாய சாகப் போறேன் இது ஒரு விவசாயின் மனக்குமுறல் 😢😢😢
இந்த பதிவிற்கு இதுவரை கிடைத்த 175 கமெண்ட்டும் 100 நாள் வேளை திட்டத்திற்கு 100% எதிப்புதான் எனவே இதையே ஆதரமாக. கருத்தில் கொண்டு இதை நிறுத்த வேண்டும் இதையும் மக்கள் மறந்து வாக்காளிப்பார்கள் ஒன்றிய அரசு இதை உடனே நிறுத்த வேண்டும் .
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் கடந்த 😅8 ஆண்டுகாலமாக ஒரே நபர் வசதியானவர் பணி ஆற்றுகிறார் இது வரை எந்த வித நடவடிக்கையும் இல்லை.ஊழல் தலைவிரித்தாடுகிறது.
அரசிற்கு ஒரு யோசனை.நூறு நாள் வேலைக்கு வராமலே ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் வீதம் நூறு நாட்களுக்கு கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகையை வைத்து இயந்திரத்தை வைத்து வேலை பார்த்தால் நாடு வளர்ச்சி அடையும் விவசாய வேலைக்கும் ஆட்கள் கிடைக்கும்,
நம்ம ஊருக்கு தேவையான நம்ம ஊருக்கு தேவையானதை நாம் செய்ய முடியாது எம்எல்ஏ செய்யவே மாட்டார் எம்பி செய்ய மாட்டார் அதனால் நாமே செய்து கொள்ள வேண்டும் இதனால் கொண்டு வந்ததுதான் 100 நாள் வேலை திட்டம் நமக்கு வேலையை நம்ம ஊருக்கு தேவையான கால்வாய் குளம் வெட்டுவதற்கும் புத்தூர் வருவதற்கும் செய்தாய் இந்த நூல் 100 நாள் வேலை திட்டம் இதையே ஊழல் பண்ண மக்கள் எப்போதாவது அரசியல்வாதி குறை சொல்லி பாடல்களை மக்கள் திருந்த வேண்டும் மக்கள் திருந்த வேண்டும் மக்கள் திருந்த வேண்டும் மக்கள் திருநாள் திருந்துவான் கேள்வி கேட்க மக்களே ஊழல் செய்தால் அரசியல் எல்லாரும் ஊழல் செய்வார்கள் இன்று அதுதான் நடக்கிறது பெரும்பாலும் இதுதான் நடக்கிறது மக்கள் திருடனால் மகேஸ்வரன் திருடன் இதுதான் உண்மை நன்றி ஜெய்ஹிந்த் நன்றி ஜெய்ஹிந்த்❤❤❤
வருடம் இருபது நாட்கள் மட்டுமே வேலை ஆனால் பலர் அட்டைகள் வைத்து தலைவர் பணத்தை போட்டு எடுத்து கொடுப்பவர்களுக்கு இருநூறு பணம் தலைவருக்கு 1300 இந்த ஊழல் நடக்கிறது
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி சிவகிரி வட்டம் தென்மலை கிராமம் இங்கு அனைத்தும் 100 நாள் வேலையை கிடையாது மாசம் அஞ்சு நாள் வேலை மட்டுமே உள்ளது மீதி அனைத்தையும் வேலை நாட்களையும் உள்ள உள்ள அதிகாரிகள் முதற்கொண்டு அதை ஊழியர் உடைய அட்டையில் பதிந்து வேலையாக பகிர்ந்து கொண்டு இது நிறைய ஊழல் நடக்கிறது
10அட்டை குறைவு 30 அட்டைக்கு மேல் வேலைக்கு ராதவர்கள்அட்டை போடப்படுகிறது இதில் வருகின்ற பணம் 50 ரூபாய் மட்டும் அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மீதி 250 ரூபாய் உராட்சி மன்ற தலைவருக்கு சென்றுவிடும் தலைவரின் மாத வருவாய் எவ்வளவு என்று கணக்கிட்டு கொள்ளுங்கள் இந்த திட்டம் தேவையா?
நீங்கள் சொல்வது உண்மைதான் பஞ்சாயத்து தலைவர் வார்டு கவுன்சிலர் சேர்மன் மற்றும் துறை அதிகாரிகள் சராசரி நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ₹50 80 இது போக வேறு வழியாக வருமானம் வருகிறது
அண்ணே நீங்க சொன்னது அனைத்து உண்மைதான் பிள்ளுக்கு சேவிங் பண்ற மாதிரி வலிக்காமல் உட்கார்ந்து இடத்தில் வேலை செய்வது 100 நாள் திட்டம் வேலை 100 நாள் வேலை திட்டம் 2005 தொடங்கி 2023 நான்காம்2025 ஆண்டு வரப்போகிறது நீங்கள் சொன்ன மாதிரி ராஜராஜசோழன் காலத்தில் தொடங்கிய கல் கட்டட அமைப்பு போல் ஒவ்வொரு கிராமத்திலும் நடந்தால் இன்று நமது கிராம மக்களே கிராமத்தை வல்லரசு நாடாக மாற்றி இருப்பார்கள்
இதற்கு காரணம் காங்கிரஸ் தான்.. இதை நிறுத்த பிஜேபி முற்பட்ட போது அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இதில் ஓட்டு வங்கி அரசியல் உள்ளதால் தொடர்ந்து நடந்து நாட்டு வருமானம் சீரழிகிறது😭😭😡😡😖😖😡😡😡😖😖😡😡😡😡😡😡
இப்போது எல்லாம் தனியார் காட்டு வேலைக்கும் பயன்படுத்லப்படுகிறார்கள். ஆனால் தனியார் காட்டு வேலை களுக்குசம்பளம் கூலி வேலை செய்பவர்களுக்கு கிடைப்பது இல்லை. ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்..
இந்தத் திட்டத்தில் நடக்கும் ஊழலில் பஞ்சாயத்தின் உறுப்பில் இருக்கக்கூடியவர்கள் தலைவரும் செயலரும் தான் அதிக பயன் பெறுகிறார்கள் ஆனால் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டால் பழி வாங்கப் படுவதோ களப்பணியாளர்கள் முக்கிய நபர்களை ஊழல் செய்யும் தரவுகள் கண்டறிவது எப்படி
சார் வணக்கம் நான் ஒரு மாற்று திறனாளி என்னை போல் உள்ள மாற்றுக் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வரும் வருமானத்தை வைத்து தான் வாழ்ந்து கொண்டு வருகிறோம் எங்களுக்கு வேறு எங்கும் வேலை தர மாட்டார்கள்....ஆனால் இந்த வேலை திட்டத்தில் எங்களை போல கஷ்டப்படும் மக்களை விட அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் தான் லாபம் அடைகிறார்கள்.....ரேஷன் கடையில் பொருள் வாங்கும் போது கைரேகை வைப்பது போல் நூறு நாள் வேலை திட்டத்தில் வருகை உறுதி செய்வதற்கு கைரேகை மூலம் வருகை பதிவேடு செய்தால் ஊழல் குறையும் என்று நம்புகிறேன்......
ஐயா நீங்கள் சொல்லுவதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அரசு ஊழியர்களும் அரசாங்க வேலை பார்க்கக் கூடியவர்களும் அவர்களுக்கு ஏன் 1லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது குறைந்த பட்சம் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது அவர்களுக்கு கொடுப்பது நியாயமா இவர்களுக்கு என் 300 ரூபாய் கொடுப்பது வேலையில்லாமல் வாங்குகிறார்கள் என்று உங்களுக்கு ஆதங்கமாக இருக்கிறது இவங்கள் மீது வர கோபம் அவங்க மீது ஏன் வரலை
அருமை அருமை நல்ல திட்டம் என்பதில் சந்தேகமில்லை ஏமாரவோ ஏமாத்தவோகூடாது தகுந்தபாதுகாப்பாக நேர்மையுடன் செயல்படுத்தவேண்டுகிறோம் வாழ்துகள் பயனுள்ளவீடியோ நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை பலம் பெறும் 👍🏼
100 day work people have done half day or only two hours,then they take rest, after 02.30 pm they have decided to contract work on agriculture field, the farmers have more loss and with poor finance crises,who is control head to get more benefit by 100 day work.
அரசு நாடுமுழுதும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கொடுக்கும் கண்மூடிதனமான அதிகபட்சமான ஊதியத்தையும் பணிஓய்வு தொகையை பற்றி பேசுங்கள்.சாதாரன உழைக்கும் 100 நாள் ஏழைகளை இழிவு படுத்தாதீர்கள்.
ஐய்யா இந்த 100 நாள்வேலையில் நிறைய ஊலல் நடக்கறது அதே நேரத்தில் சில சமையத்தில் கொடுக்கின்ற சம்பளம் கூட குறைத்து தான் தருகிறார்கள் இதை அரசு தான் கவனிக்க வேன்டும்😢😢😢😢😢😢😢
17:4117:41 மிகவும் வயதானவர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை கொடுத்து இளம் வயதினர்க்கு இந்த வேலை இல்லாது செய்தால் விவசாயம் உருப்படும், விவசாயும் முன் னேறுவான். சும்மா உட்க்காந்துகாசு வாங்கினால் அந்தகாசு உருப்படாது என்ருல் ஏமாத்தி சம்பாதிக்கும் லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி, அரசு அதிகாரியின் பனம் மட்டும் எப்படி உருப்படும்?
Today there is no job for after Completing the Degree, Entrance exam, In 100 days Govt Job there is no Degree, No Entrance, No Cutoff Mark, No Waiting list, 100 days job direct recruitment , Today Tamil Nadu There is no job even after completing Doctor Course especially Homoeopathy Doctors there is no job in Tamilnadu, Kindly think Central & State Government, kindly save Homoeopathy Doctors Life, Kindly increase post vacancy for Homoeopathy in Tamil Nadu.
ஊழல் தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது ஏலை எலிய மக்களுக்கு இந்த திட்டத்தை வைத்துதான் நிறய குடும்பம் வாழ்க்கை நடக்கிறது ஊழல் செய்ரவன விட்டுட்டு ஏலை எலிய மக்களுக்கு துரோகம் ஆகி விடும்
அருமையான காணொளி 100 நாள் வேலை ஒழித்துவிட்டு 70 வயசுக்கு மேல் உள்ளவர்களுக்கு பென்ஷன் திட்டம் அறிவிக்கலாம் அரசாங்கம் விவசாயத்துக்கு 100 நாள் வேலையை ஒதுக்கி கொடுக்கிறது ஆனால் வந்தால் வேலை செய்ய மாட்டேங்கிறாங்க நீயா சம்பளம் கொடுக்கிறாய் அரசு கொடுக்கிறது என்று கூறுகிறார்கள்
@@duraipandian1652 நலவாரியத் தில். கிடக்கிறதா
என் கிராமத்தில் 30 அட்டைகள் வேலைக்கு செல்லாமலே ஊதியம் வழங்கப்பட்டதாக முக்கியமான தகவல்..
நீங்கள் சொல்வதல்லாம் 100/உண்மை ஆனால் நீங்கள் புள்ளி விபரங்கள் உடன் வெளிய சொன்னதுஅனைத்தும்உண்மை
ஐயா நீங்க சொல்வது உண்மைதான் எங்க ஊரிலும் இது போல் நடக்கின்றது
சார் நீங்க யாருன்னு எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை
எல்லா இடத்துக்கும் போயிட்டேன் நானும் இப்போது வார்டு உறுப்பினர்கள் திட்டம் சரிதான் அதை யூஸ் பண்ற மக்கள்
Yessssss
மிகவும் பயனுள்ள தகவல் சரியாக சொன்னீர்கள் 💯 நாள் தேவையில்லாத ஒன்று விவசாயத்திற்கு ஆள் இல்லை 👈
@@SangilinathanSangilinathan-x8r உங்கள் தோட்டத்த . நீங்கள் உழைக்க. வேண்டும்
சரியாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள் சகோதர்களே
100-நாள் வேலைய நீதிமன்றம் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏனென்றால் வேலை ஆட்கள் வேலை செய்யாமல் ஏமாற்றுபவர்கள் அதிகம்.
எவர் ஏமாற்ற வில்லை
ஒருமணி நேரம்தான் வேலை செய்கிறார்கள். மீதினேரம் சும்மா படுத்து தூங்கிவழிகிறார்கள். வேலை செய்யச்சொன்னல் அவ்வளவுதான் செய்வோம் என்று சண்டைக்கு வருகிறார்கள். நானும் நூருநாள் வேலைக்கு போகிறேன். எங்கள் தோட்டத்திலும் நூறுநாள் வேலை செய்தார்கள். உபயோகம் இல்லை. By Naattaraayan
@@kumarnadhakumaran8417 நீங்கள் 100 நாள் உங்கள் தோட்டத் தில்.நீங்களே.வேலை செய்ய லாம்.
வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இங்கே கீழிருந்து உழல் ஆரம்பம் வெட்கக்கேடு சுயநலம் பெருகி இந்தியா உருப்படாது 😢😢😢😢😢😢😢வேதனை. 😢😢
இந்த காணொளி நான் நன்றாக தான் இருக்கிறது இந்தத் திட்டத்தைப் பற்றிய நோக்கத்தை தெளிவாக விளக்கி இருக்கலாம் இந்த திட்டமும் 2005-ல் கொண்டு வரும்பொழுது நாடாளுமன்றத்தில் விவாதித்த போது இதன் நோக்கம் உள்நாட்டு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அன்று இருந்த கூட்டணி அரசாங்கம் கம்யூனிஸ்டுகளால் முன்மொழியப்பட்ட திட்டமே எது குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற அடிப்படையில் கூட்டணி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டம் எது இதுதான் நோக்கம் கிராமப்புற ஏழை மக்களின் வாங்கும் சக்தியை அதிக ஊக்கப்படுத்தி உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்ப்பது என்பதே நோக்கம் இது எப்படி என்றால் மக்களிடத்தில் பணப்புழக்கம் இருக்கும் பொழுது அவர்கள் வாங்கக்கூடிய பொருட்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்க வைப்பது நோக்கம் இதன்மூலம் அனைத்து தரப்பிலும் வேலைவாய்ப்பை பெருக்கி விடலாம் என்பதுதான் இதன் நோக்கம் இன்னொரு பக்கம் முதலாளிகளுக்கு வரி சலுகைகளாக கொடுக்கும் பொழுது வரி கட்டக்கூடிய ஏழை மக்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து வாங்கும் சக்தியை அதிகப்படுத்தும் நோக்கம் தான் இந்த திட்டம் இந்தத் திட்டத்திலும் ஊழல் செய்யக்கூடிய வழிமுறையை சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நாட்டை சுரண்டுவது மட்டுமல்லாமல் தேசத் துரோகத்தை செய்கிறார்கள் செயலும் ஒரு தேசத் துரோக செயலே இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது என்பது முழுமையான உண்மை அல்ல இன்று விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையை கொடுக்கக்கூடிய அரசாங்கங்கள் கிடையாது கட்டுப்படியான கூலி விவசாயத்தில் கிடைத்தால் மக்கள் அனைத்து ஊரில் உள்ள மக்கள் விவசாய வேலைக்கு போவதற்கு தயாராகவே உள்ளார்கள் இந்தியா முழுமைக்கும் ஒரு சில இடங்களில் மட்டுமே இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது உண்மைதான் விவசாயமே இல்லாத பகுதிகள் இந்தியா முழுமைக்கும் ஏராளமாக இருக்கிறது அந்தப் பகுதிகளுக்கு இந்த திட்டம் மிக மிக சிறந்த திட்டம் வறுமை ஒழிப்பு திட்டம் இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இணைக்கப்பட்டனர் அதனால் இந்த நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு வீடியோவை பதிவிடுங்கள் குறைகளை சரிசெய்ய வேண்டுமே தவிர திட்டமே தவறு என்று சொல்வது முட்டாள்தனமானது மூடத்தனமானது குறிப்பாக பெண்கள் முதியோர் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் மூலமாகவே இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் நம்புகிறார்கள் ஆண்கள் அதிகமான பேர் குடித்துவிட்டு குடும்பத்தை நாசப்படுத்தி நாட்டை குறைக்கிறார்கள் பல வெளிநாடுகளில் சட்டத்தை மீறுபவர்கள் வெகு மிக சிலரே ஆனா இந்தியாவில் எப்படி எல்லாம் குறுக்கு வழியை தேடலாம் எப்படி எல்லாம் சட்டத்தை மீறலாம் என்று நினைக்கிறார்கள் நாம் கடவுளுக்கே லஞ்சம் கொடுத்து பழகிவிட்டோம் கடவுளே நீ இதை செய் நான் உனக்கு இதை செய்கிறேன் அப்படி என்பதுதான் அந்த அந்தக் கொடுமை நம் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது இதன் விளைவே ஊழலும் சாதாரண மக்களிடத்தில் அது சாதாரண செயலாகவே ஆகிவிட்டது இங்கு கடமை என்பது வெற்று பேச்சாக இருக்கிறது கடமை என்பது செயல்திறன் அது நம்மையும் நாட்டையும் உயர்த்தும் என்ற எண்ணமே 95% மக்களிடத்தில் இல்லை அதிகாரிகளும் அரசியல்வாதிகளையும் சேர்த்து தான் சொல்கிறேன்
அருமையான பதிவு இந்த வேலையாள் பாதிக்கபடுவது விவசாயிதான் இந்த வேலையை நிறுத்தும் வரை அரசுக்கு உணர்த்ம்வரை அனைத்து குருப்பிற்க்கும் பகிர்வோம்
@@Subakarnan உங்கள் தோட்டம் அதிகமாக வேலை செய்ய லாம்
நன்றி சகோதர
கிராமத்தில் தலைவர் நல்ல சம்பாதிக்கிறான்
சம்பாத்தியம் என்பது உழைப்பின் மூலம் வருவது நீங்கள் சொல்வது ஊழல் செய்து பணம் சேர்ப்பது
clerk than main criminal
@@BASKARANAP-g1x நல்லவர்கள் இருக்கின்ற
ஆந்திரா கேரளா தெலுங்கானா மாலத்தில் 100 நாள் வலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர் தமிழ் நாட்டிலும் இது போல் நடத்தினால் பயனுள்ள திட்டமாக செயல்படுத்தலாம் ராகுல் நண்பர்
பசயத் என்றால்,1 ரேசன்,2 விவசாய கூட்டுறவு சங்கம்3 துப்புரவு ஊழியர் எண்ணிக்கை4 ஆள் துளை கிணறு,டேங்க் பராமரிப்பு,சாலை,விளக்குகள் என்று எங்கும் பணம் பேர ஓட்டைகள்
நிச்சயமாக இந்த திட்டம் தேவை இல்லை
@@jeganathanjeganathan7163 teva
இது ஒரு அருமையான வீடியோ
இது உண்மை தான் இதனால் விவசாயம் படு மோசமாக போய் கொண்டுள்ளது விதவைகளூக்கும் வீடு வாசல் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் போட்டோ எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து பொறுமையாக செல்கிறார்கள் இந்த வேலையை சீரமைத்தால் தான் விவசாயம் வளரும் நன்றி
நல்ல திட்டம் தான் ஆனால் விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப் பாதிக்கப்படுகிறது
100 நாள் வேலைத்திட்டத்தி நாள் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது இப்படிக்கு விவசாயி .
நீ சோம்பேறி விவசாய்
நண்பர்களே இந்த வேலையால் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் விவசாயம் அழியப்போகிறது கூடிய விரைவில் சாப்பாட்டு பஞ்சம் வரப்போகிறது அப்ப தெரியும் இந்த தமிழ்நாடு அரசுக்கு ஒவ்வொரு விவசாய சாகப் போறேன் இது ஒரு விவசாயின் மனக்குமுறல் 😢😢😢
அதுமட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கு தேவைக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது அதையும் குறைத்து அந்த பணத்தில் மக்களுக்கு விலைவாசிகள் குறைக்க வேண்டும்
இந்த பதிவிற்கு இதுவரை கிடைத்த 175 கமெண்ட்டும் 100 நாள் வேளை திட்டத்திற்கு 100% எதிப்புதான் எனவே இதையே ஆதரமாக. கருத்தில் கொண்டு இதை நிறுத்த வேண்டும் இதையும் மக்கள் மறந்து வாக்காளிப்பார்கள் ஒன்றிய அரசு இதை உடனே நிறுத்த வேண்டும் .
@@sundara5386 நிறுதினால் கஸ்டம்
வேலை தொடங்கும் போது போட்டோ எடுத்து விட்டு அதன் பிறகு வீட்டிற்கு சென்று விட்டு முடியும்போது வந்து மீண்டும் போட்டோ எடுப்பார்கள்
100 நாள் வேலை நாட்டுக்காணது இல்லை ஓட்டுக் கானது
அருமையான கருத்து எல்லா கிராமத்திலும் இந்த மாதிரியா நடக்குது இதை யாருமே கண்டுக்கறதில்ல
இந்த 100 நாள் வேலை என்னால கூடிய சீக்கிரம் விவசாயமே விவசாயம் குறைந்துவிட 100 நாள் வேலையை நிப்பாட்ட விவசாயிகள் முன்னேற முடியும்
Yesssss
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் கடந்த 😅8 ஆண்டுகாலமாக ஒரே நபர் வசதியானவர் பணி ஆற்றுகிறார் இது வரை எந்த வித நடவடிக்கையும் இல்லை.ஊழல் தலைவிரித்தாடுகிறது.
அரசிற்கு ஒரு யோசனை.நூறு நாள் வேலைக்கு வராமலே ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் வீதம் நூறு நாட்களுக்கு கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகையை வைத்து இயந்திரத்தை வைத்து வேலை பார்த்தால் நாடு வளர்ச்சி அடையும் விவசாய வேலைக்கும் ஆட்கள் கிடைக்கும்,
நானும் இப்படித்தான் எண்ணுகிறேன். By Naattaraayan
இது வந்தபின் விவசாயம் அழிந்துவிட்டது ஆனால் அட்டை எடுப்பவர்கள் நல்லா சம்பாதிக்கிறார்கள்
நம்ம ஊருக்கு தேவையான நம்ம ஊருக்கு தேவையானதை நாம் செய்ய முடியாது எம்எல்ஏ செய்யவே மாட்டார் எம்பி செய்ய மாட்டார் அதனால் நாமே செய்து கொள்ள வேண்டும் இதனால் கொண்டு வந்ததுதான் 100 நாள் வேலை திட்டம் நமக்கு வேலையை நம்ம ஊருக்கு தேவையான கால்வாய் குளம் வெட்டுவதற்கும் புத்தூர் வருவதற்கும் செய்தாய் இந்த நூல் 100 நாள் வேலை திட்டம் இதையே ஊழல் பண்ண மக்கள் எப்போதாவது அரசியல்வாதி குறை சொல்லி பாடல்களை மக்கள் திருந்த வேண்டும் மக்கள் திருந்த வேண்டும் மக்கள் திருந்த வேண்டும் மக்கள் திருநாள் திருந்துவான் கேள்வி கேட்க மக்களே ஊழல் செய்தால் அரசியல் எல்லாரும் ஊழல் செய்வார்கள் இன்று அதுதான் நடக்கிறது பெரும்பாலும் இதுதான் நடக்கிறது மக்கள் திருடனால் மகேஸ்வரன் திருடன் இதுதான் உண்மை நன்றி ஜெய்ஹிந்த் நன்றி ஜெய்ஹிந்த்❤❤❤
வருடம் இருபது நாட்கள் மட்டுமே வேலை ஆனால் பலர் அட்டைகள் வைத்து தலைவர் பணத்தை போட்டு எடுத்து கொடுப்பவர்களுக்கு இருநூறு பணம் தலைவருக்கு 1300 இந்த ஊழல் நடக்கிறது
உண்மை உண்மை உண்மை
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி சிவகிரி வட்டம் தென்மலை கிராமம் இங்கு அனைத்தும் 100 நாள் வேலையை கிடையாது மாசம் அஞ்சு நாள் வேலை மட்டுமே உள்ளது மீதி அனைத்தையும் வேலை நாட்களையும் உள்ள உள்ள அதிகாரிகள் முதற்கொண்டு அதை ஊழியர் உடைய அட்டையில் பதிந்து வேலையாக பகிர்ந்து கொண்டு இது நிறைய ஊழல் நடக்கிறது
@@Vthanga 100. நாள் ஸம்பலம். கிடக்கிறதா. ஏமாறாதீர்.
100 நாள் வேலை ஆயிரம் பிழை உள்ளது இது விவசாயம் அழிகிறது
10அட்டை குறைவு 30 அட்டைக்கு மேல் வேலைக்கு ராதவர்கள்அட்டை போடப்படுகிறது இதில் வருகின்ற பணம் 50 ரூபாய் மட்டும் அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மீதி 250 ரூபாய் உராட்சி மன்ற தலைவருக்கு சென்றுவிடும் தலைவரின் மாத வருவாய் எவ்வளவு என்று கணக்கிட்டு கொள்ளுங்கள் இந்த திட்டம் தேவையா?
மக்களுக்காக நன்மைதான் சொல்கிறீர்கள் தெரியாத மக்கள் ஈஸியா புரிந்து கொள்வார்கள் நீங்க சொல்வதை
நீங்கள் சொல்வது உண்மைதான் பஞ்சாயத்து தலைவர் வார்டு கவுன்சிலர் சேர்மன் மற்றும் துறை அதிகாரிகள் சராசரி நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ₹50 80 இது போக வேறு வழியாக வருமானம் வருகிறது
அண்ணே நீங்க சொன்னது அனைத்து உண்மைதான் பிள்ளுக்கு சேவிங் பண்ற மாதிரி வலிக்காமல் உட்கார்ந்து இடத்தில் வேலை செய்வது 100 நாள் திட்டம் வேலை 100 நாள் வேலை திட்டம் 2005 தொடங்கி 2023 நான்காம்2025 ஆண்டு வரப்போகிறது நீங்கள் சொன்ன மாதிரி ராஜராஜசோழன் காலத்தில் தொடங்கிய கல் கட்டட அமைப்பு போல் ஒவ்வொரு கிராமத்திலும் நடந்தால் இன்று நமது கிராம மக்களே கிராமத்தை வல்லரசு நாடாக மாற்றி இருப்பார்கள்
மகாத்மா காந்தி பேரில் மகா ஊழல்
உன்மை உன்மை உன்மை பயனாளிகளுக்கு பயன் இல்லை
மிக மிக அவசியமான பதிவு அண்ணா
மடத்தனமான திட்டம் இதற்கு மக்களை உட்காரவைத்து இலவசமாக பணம் கொடுக்கலாம்
ஊழலுக்கே danger நீ come back Common man
இதுவரை 100 நாள் வேலைக்குச் செலவிட்ட தொகையை கொண்டு 30 வீராணம் ஏரி உருவாக்கி இருக்கலாம்.
💯 சதவீதம் உண்மை
Unmay gkm SITHANI super good
மத்திய அரசு கவுரவ வேலை😅😅
Úyýp0@@krishnamoorthyg3893
இதற்கு காரணம் காங்கிரஸ் தான்.. இதை நிறுத்த பிஜேபி முற்பட்ட போது அதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. இதில் ஓட்டு வங்கி அரசியல் உள்ளதால் தொடர்ந்து நடந்து நாட்டு வருமானம் சீரழிகிறது😭😭😡😡😖😖😡😡😡😖😖😡😡😡😡😡😡
நான் மறக்காமல் உன்னுடைய சேனலை ஆதரிக்கிறேன்
வேண்டாம் வேண்டாம் 100 நாள் வேலை வேண்டாம்
ஐயா இதைப் பற்றி நான் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தால் அடுத்தது நான் ஊரில் விவசாயம் செய்ய இயலாது
இப்போது எல்லாம் தனியார் காட்டு வேலைக்கும் பயன்படுத்லப்படுகிறார்கள்.
ஆனால் தனியார் காட்டு வேலை களுக்குசம்பளம்
கூலி வேலை செய்பவர்களுக்கு கிடைப்பது இல்லை.
ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்..
இவர்கள் சொல்வது முற்றிலும் உண்மையான விஷியம்
உண்மை
💯💯💯💯💯 உண்மை
துணை இழந்தவர்எனசொல்லுங்கள்
100 நாள் வேலையை பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் உருட்டு உருட்டு உருட்டு
உண்மை
100 நாள் வேலைத்திட்டம் தேவையில்லாதது
இந்தத் திட்டத்தில் நடக்கும் ஊழலில் பஞ்சாயத்தின் உறுப்பில் இருக்கக்கூடியவர்கள் தலைவரும் செயலரும் தான் அதிக பயன் பெறுகிறார்கள் ஆனால் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டால் பழி வாங்கப் படுவதோ களப்பணியாளர்கள் முக்கிய நபர்களை ஊழல் செய்யும் தரவுகள் கண்டறிவது எப்படி
சிறந்த தகவல்
விவசாயத்தை அழிக்கும் திட்டம்
Your point very very correct. Jai hind
நீங்கள் சொல்லுவது அத்தனை யும் உண்மை
சார் வணக்கம் நான் ஒரு மாற்று திறனாளி என்னை போல் உள்ள மாற்றுக் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வரும் வருமானத்தை வைத்து தான் வாழ்ந்து கொண்டு வருகிறோம் எங்களுக்கு வேறு எங்கும் வேலை தர மாட்டார்கள்....ஆனால் இந்த வேலை திட்டத்தில் எங்களை போல கஷ்டப்படும் மக்களை விட அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் தான் லாபம் அடைகிறார்கள்.....ரேஷன் கடையில் பொருள் வாங்கும் போது கைரேகை வைப்பது போல் நூறு நாள் வேலை திட்டத்தில் வருகை உறுதி செய்வதற்கு கைரேகை மூலம் வருகை பதிவேடு செய்தால் ஊழல் குறையும் என்று நம்புகிறேன்......
சாக்கடையில் கல் எறிந்தால் என் மீதுதான் படும்.# நூறுநாள் வேலை புகார்.
100 நாள் வேலைக்கு சம்பளம் 200 ரூபாய் தான்கொடுக்கிறார்கள்
போதும். இதுவே அதிகம்
வணக்கம், வாழ்த்துக்கள் , அண்ணா 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்லுவதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அரசு ஊழியர்களும் அரசாங்க வேலை பார்க்கக் கூடியவர்களும் அவர்களுக்கு ஏன் 1லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது குறைந்த பட்சம் 50 ஆயிரம் வழங்கப்படுகிறது அவர்களுக்கு கொடுப்பது நியாயமா இவர்களுக்கு என் 300 ரூபாய் கொடுப்பது வேலையில்லாமல் வாங்குகிறார்கள் என்று உங்களுக்கு ஆதங்கமாக இருக்கிறது இவங்கள் மீது வர கோபம் அவங்க மீது ஏன் வரலை
👌
Crt❤️❤️👌👌👌
அருமையான வார்த்தைகளை பதிவு செய்த தங்களுக்கு எனது உள்ளார்ந்த நன்றிகள்
❤
100நாள் வேலையில் கண்மாயில் உட்புறம் தூர்வாரவும் கண்மாயிலிருந்து பாசனத்திற்குவரும் வாய்க்காலிருந்து வரும் பாசன வாய்க்கால் தூர் வாரவும் பயண்படுத்திணால் விவசாயமும் நாடும் உருப்படும்
தேவையில்லை தேவை நாட்டோட பொருளாதாரம் வீணாகிறது மதுரை மணிவண்ணன்
அய்யாஅருமைகருத்து.இதுஎணக்குரம்பணலா.வருத்து😂பட்டசக்கிரம்நல்ழதுநடக்குநு 16:42
அருமை அருமை நல்ல திட்டம் என்பதில் சந்தேகமில்லை ஏமாரவோ ஏமாத்தவோகூடாது தகுந்தபாதுகாப்பாக நேர்மையுடன் செயல்படுத்தவேண்டுகிறோம் வாழ்துகள் பயனுள்ளவீடியோ நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை பலம் பெறும் 👍🏼
வரிப்பணம் இப்படி வீணாகிறது.கேட்க ஆள் இல்லை.
புகார் பதிவு செய்ய வேண்டிய போன் நம்பர்
100 day work people have done half day or only two hours,then they take rest, after 02.30 pm they have decided to contract work on agriculture field, the farmers have more loss and with poor finance crises,who is control head to get more benefit by 100 day work.
மிகநண்மைஇன்னும்விளக்கம்தவை
இந்த திட்டத்தால் நாடு நாசமாச்சு
விவசாயத்தை ஒழித்துள்ளது
S.s
சரியான தகவல் அருமை அருமை நன்றி 👌👍
நல்ல திட்டம் இதனை நல்லமுறையில் பயன்படுத்தினால் சிறப்பான திட்டம் ஒருசில ஊர்களிள் நன்றாக உள்ளது ஒரு சில இடத்தில கமிசன் கொடுத்து கெடுத்துவிட்டனர்
அரசு நாடுமுழுதும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கொடுக்கும் கண்மூடிதனமான அதிகபட்சமான ஊதியத்தையும் பணிஓய்வு தொகையை பற்றி பேசுங்கள்.சாதாரன உழைக்கும் 100 நாள் ஏழைகளை இழிவு படுத்தாதீர்கள்.
நிலம் இல்லதவறுக்கு இந்த வேலைக் கொடுக்க வேண்டும் நிலம் இருப்பவருக்கு வேலை க் கொடுக்க கூடாது
அனைத்து கிராமத்திலும் படித்தலை பெறுப்பளறை மற்றவேண்டும்
ஐய்யா இந்த 100 நாள்வேலையில் நிறைய ஊலல் நடக்கறது அதே நேரத்தில் சில சமையத்தில் கொடுக்கின்ற சம்பளம் கூட குறைத்து தான் தருகிறார்கள் இதை அரசு தான் கவனிக்க வேன்டும்😢😢😢😢😢😢😢
வணக்கம் சார் வாழ்க வளமுடன்.
உரத்துக்கு மானியம் கொடுத்து விவசாயத்தை நன்கு ஊக்குவிக்க வேண்டும் இயந்திரம் மூலம் வாரி குளங்களை தூர்வார வேண்டும் நாடு முன்னேற்றத்திற்கு இதுவே சிறந்தது
100/. True.
17:41 17:41 மிகவும் வயதானவர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை கொடுத்து இளம் வயதினர்க்கு இந்த வேலை இல்லாது செய்தால் விவசாயம் உருப்படும், விவசாயும் முன் னேறுவான். சும்மா உட்க்காந்துகாசு வாங்கினால் அந்தகாசு உருப்படாது என்ருல் ஏமாத்தி சம்பாதிக்கும் லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி, அரசு அதிகாரியின் பனம் மட்டும் எப்படி உருப்படும்?
In my village 95 years old women is a beneficiary in MGNREP scheme.
அன்னா நீங்க சொல்றத நாங்க முன்னாடியே பன்னிட்டோ 30 அட்டை வேலை செய்யாதவங்க அதை கண்டுபிடத்து புரட்சியே பண்டோம்.அவங்க செய்றத செஞ்சிக்கிட்டே இருக்காங்க.
திட்டத்தை முதலில் தூக்க வேண்டும் விவசாயம் காலி
கார் பங்களா வைத்திருக்கும் நபர்களுக்கு 100நாள் வேலை கொடுக்காதீர்கள்
Ssss
இதனால் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை.
துட்டம்பட்டி பஞ்சாயத்தில் பயங்கரமான ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணி தலை பொறுப்பாளர்களை உடனடியாக மாற்ற வேண்டும்
பஞ்சாயத்து தலைவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அடிக்கும் கொள்ளை அதிகம் மக்களின் வரிபணம் நாசமா கி கொண்டிருக்கிறது.
கட்சிக்காரர்கள் பெரும் புள்ளிகள் வேலைக்கு செல்லாமலேயே சம்பளம் பெற்று வருகிறார்கள்
This should be used for agriculture work
Super sir
Today there is no job for after Completing the Degree, Entrance exam, In 100 days Govt Job there is no Degree, No Entrance, No Cutoff Mark, No Waiting list, 100 days job direct recruitment , Today Tamil Nadu There is no job even after completing Doctor Course especially Homoeopathy Doctors there is no job in Tamilnadu, Kindly think Central & State Government, kindly save Homoeopathy Doctors Life, Kindly increase post vacancy for Homoeopathy in Tamil Nadu.
ஊழல் தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது
ஏலை எலிய மக்களுக்கு இந்த திட்டத்தை வைத்துதான் நிறய குடும்பம் வாழ்க்கை நடக்கிறது
ஊழல் செய்ரவன விட்டுட்டு
ஏலை எலிய மக்களுக்கு துரோகம் ஆகி விடும்
ஏழைகளின்வயிற்றில்அடிக்காதிற்
ஏனப்பா..... இந்தத் திட்டத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க சொல்லித்தான் போராடுகிறோம்.....😉
😭😭😭😭😭😭😭😭😭😭
100 நாள் வேலையை நினைத்தால் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது. இது தேவையில்லாத வேலை இதை நிறுத்திவிடலாம்
😂😂😂😂😂😂😂😂😂😂
சார் கரெக்டா சொன்னீங்க சார் உண்மையாக சொல்றீங்க ரொம்ப பண்றாங்க சார்
அப்லோட் செய்யமுடியவில்லை என கூறி 6 மணிக்கு காலையில் வந்து போய் விடுவார்கள்
Enga oorulaum eppaditha nadakkuthu nalla sambathikeranga thallivar porrupalar
Sir neenga solradhu onmai enanral yangal ooril idhadhan nadakkudhu
உண்மை sir விவசாயம் அழிகிறது