சீனை மாற்றிய இந்தியா கூட்டணி.. குடியரசு தலைவரே இறங்கி பதிலடி.. மோடியே எதிர்பாரா மெகா ட்விஸ்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 431

  • @jayapal8163
    @jayapal8163 4 หลายเดือนก่อน +88

    சட்டபுத்தகமே நேர்மையான செங்கோல் ❤

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 4 หลายเดือนก่อน +5

      Alloloya groups😂groups😂 katharal

    • @viswa19861
      @viswa19861 4 หลายเดือนก่อน +2

      ​@@ramakrishnan6136Iranian groups cry

    • @uktamilmotovlog
      @uktamilmotovlog 4 หลายเดือนก่อน +4

      😂Apo emergency potinga Apo engga pochu book😂

    • @mercury7635
      @mercury7635 4 หลายเดือนก่อน

      ​@@uktamilmotovlogமெகா திருடன் மோடியின் ஆட்சியில் அனைத்தும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக அல்லவா உள்ளது. இந்திரா காந்தி அம்மை யாராவது எமர்ஜென்சயை குறித்த காலத்திற்கு பின் நீக்கினார் ஆனால் உலக மேகா திருடன் மோடி ஒவ்வொரு அசைவிலும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை வெளிப்படுத்துகிறான்.

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 4 หลายเดือนก่อน +1

      Indira 42 thadava antha puthakathe supreme courtte koode mathikkamal thiruthinaal indrekku aval peran antha bookke thookki pidithu alaiykiraan echakal khangress kedikal​@@uktamilmotovlog

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 4 หลายเดือนก่อน +84

    முடியாட்சி இல்லை என்றால், கருணாநிதிகு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதய நிதி இது மற்றும் என்ன குடியட்சியா தமிழ்நாட்டில் வேறு தலைவர்கள் கிடைக்கவில்லையா

    • @meeranmohideen9375
      @meeranmohideen9375 4 หลายเดือนก่อน +6

      S kandipa but avanga vetpalara nikkiranga avangala thernthedukurathu avanga kudumbam illaie makkalana nammathana

    • @SureshKumar-rc6gn
      @SureshKumar-rc6gn 4 หลายเดือนก่อน +6

      ​@@meeranmohideen9375 மோடியை தேர்ந்து எடுத்ததும் மக்கள் தானோ

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 4 หลายเดือนก่อน +7

      ஒடிசாவில் ஒரு பேச்சு.... நாடாளுமன்றத்தில் ஓரு பேச்சு பாம்பை போன்ற இரட்டை நாக்கு பாஜக

    • @lihtnesganesh
      @lihtnesganesh 4 หลายเดือนก่อน

      டேய் முட்டாள் எத்துனை முறை கலைஞர் தோற்றார் தெரியுமா?

    • @Hameedha1000
      @Hameedha1000 4 หลายเดือนก่อน +3

      Election le nikkirangale........ nir malam madhiri osile padhavi vangaleye😂

  • @balajip7709
    @balajip7709 4 หลายเดือนก่อน +7

    செங்கோல் வேணாம் பிறை, சிலுவை வைக்கலாம்,

    • @SelvanEt-dy1hq
      @SelvanEt-dy1hq 3 หลายเดือนก่อน

      ராம் சிலையை வைத்து வழிபாடு

    • @kavinraj3937
      @kavinraj3937 3 หลายเดือนก่อน

      Arasiyal la ethukuda matham

    • @babubabu4617
      @babubabu4617 2 หลายเดือนก่อน

      Pirai pakisthan la vai siluvai kirusthu natula vai inthu natula sengol than irukum

  • @DassS-dass
    @DassS-dass 4 หลายเดือนก่อน +21

    எவ்வளவு நாள் இந்த மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியும்

    • @OneoftheBestMC
      @OneoftheBestMC 4 หลายเดือนก่อน +2

      E v m ulla varey bjp Only 👽😎🤭😭😈🙄😎

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 4 หลายเดือนก่อน

      adha thaivira vera enna theriyum, naarudhu

    • @Introvert0696
      @Introvert0696 4 หลายเดือนก่อน +1

      Yevlo nalalo sorubanmaienar nu sollitu Muslims ku Jabra adikuratha niruthura varai 😂

  • @SsriramjayasingGanabathi
    @SsriramjayasingGanabathi 4 หลายเดือนก่อน +18

    நீதி நேர்மையின் அடையாளம் செங்கோல் நேர்மைத் தவறிய வர்கள் அகற்றதன் சொல்வார்கள்

    • @abbasalikhan733
      @abbasalikhan733 4 หลายเดือนก่อน

      மோடி அரசு நீதி, நேர்மையுடன்தான் செயல்படுகிறதா? த்தூ....

  • @nathankeerthi4234
    @nathankeerthi4234 4 หลายเดือนก่อน +47

    நாம் அனுப்பிய 40 கொத்தடிமைகள் அங்க யார் முதலில் உதயநிதி வீட்டில் கக்கூஸ் கழுவலாம் என யோசிச்சு கிட்டு இருக்காங்க

    • @fxavierto
      @fxavierto 4 หลายเดือนก่อน +2

      நீ தான் ஓட்டு போட்டிருக்க மாட்டியே அப்புறம் எங்க நாம் அனுப்பிய

    • @sardarsyed786
      @sardarsyed786 4 หลายเดือนก่อน +1

      😂😂😂 பிஜேபி கரன் செயிச்சு இருந்த மட்டும்

    • @VenkatesanSamidurai-hv6yy
      @VenkatesanSamidurai-hv6yy 4 หลายเดือนก่อน

      Sangie nee

    • @HLOWNBUSINESSTAMIL1
      @HLOWNBUSINESSTAMIL1 4 หลายเดือนก่อน

      இவருக்கு அரசியல் அமைப்பு சட்டம் தேவை இல்லை யா

    • @lihtnesganesh
      @lihtnesganesh 4 หลายเดือนก่อน

      சரி சரி காம ஆலயத்தில் ராகவனுகௌகு மனியாட்ட டைம் ஆயுடுச்சு பாருடா. 😀😀😀

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232 4 หลายเดือนก่อน +30

    நேருஜி செங்கோல் வைக்கப்பட வேண்டிய இடமான மியூசியத்தில் வைக்கச் செய்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது?

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 4 หลายเดือนก่อน +33

    ஆக மொத்தம் இண்டி கூட்டணி மக்கள் பிரச்சினையை கையில் எடுக்காமல் தேவையில்லாத அனைத்தையும் செய்யும் என்பதை நிரூபிக்கிறது. இண்டி கூட்டணியில் உள்ள எம்பிக்கள் நிறைய பேர் இன்னும் அந்த புத்தகம் எத்தனை பக்கம் இருக்கிறது. அது எந்த மொழியில் உள்ளது என்று கூட திறந்திருக்க வாய்பில்லை.

    • @arumugamarumugam4129
      @arumugamarumugam4129 4 หลายเดือนก่อน +1

      மோடிக்கு தெரியுமா?

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 4 หลายเดือนก่อน +1

      @@arumugamarumugam4129 புத்தகத்தை கையிலே வச்சுக்கிட்டு சுத்திரவங்க முக்கியமா தெரிந்து இருக்க வேண்டும்.

    • @arumugamarumugam4129
      @arumugamarumugam4129 4 หลายเดือนก่อน

      @@senthilkumaran1661 எந்த கல்லூரியில் படித்து பட்டம் வாங்கினோம் என்று தெரியாதவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

  • @Settukani235Settukani23
    @Settukani235Settukani23 4 หลายเดือนก่อน +3

    காசுக்கு விலைபோன அவர்கள் தமிழர்கள்

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 4 หลายเดือนก่อน +44

    அப்புறம் ஏன்டா நேரு சுதந்திரம் பெறும் போது செங்கோலை வாங்கி சுதந்திரம் பிரிட்டிஷினிடமிருந்து இந்தியாவிற்கு மாற்றியதாக அடையாளமாக பெற்றார்

    • @kratos_in_leeds
      @kratos_in_leeds 4 หลายเดือนก่อน

      Adhu fake news da mada payale 😂😂

    • @Hameedha1000
      @Hameedha1000 4 หลายเดือนก่อน

      British idam mudiyatchiyei vanginar pin election nadandhu kudi arasu thodangiyadhu, neenga sangi ah irundhalum konjam irukira moolayei use pannunga nalla vidhadhil😊

    • @dossselladurai5031
      @dossselladurai5031 4 หลายเดือนก่อน

      எவனுக்கு ஜனநாயகம் குறித்து சரியான அறிவு இல்லையோ அவன்தான் செங்கோலை தூக்கிபிடிப்பார்கள்.

    • @GaneshGanesh-ov9gf
      @GaneshGanesh-ov9gf 4 หลายเดือนก่อน

      Neruj rajivi Gandhi soniya gandhi rahul negu nativetu kalumbugu

  • @manivenkatesanmkmani8614
    @manivenkatesanmkmani8614 4 หลายเดือนก่อน +6

    நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு அதெல்லாம் விட்டுபுட்டு ஒத்.....

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 4 หลายเดือนก่อน +41

    சுதந்திரம் அடையும் பொழுது நேரு எதுக்குடா செங்கோலை கையில் வாங்கினான்.

    • @razaquebasha7480
      @razaquebasha7480 4 หลายเดือนก่อน

      கருணாகரன் சூத்துக்குள்ளே சொருகுறதுக்குத்தான் நேரு செங்கோலை வாங்கினார்.

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 4 หลายเดือนก่อน

      dei muttal mariyadhaya pesu, avar varalaatrai ariya kathu kutti

    • @jamaludain6709
      @jamaludain6709 4 หลายเดือนก่อน

      அடே கூமுட்டை
      செங்கோல் என்பது
      நீதி நெறி மாறா
      அது வழுவாமல் நடக்கும்
      அரசனுக்கு தமிழ் மன்னர்களுக்கு
      மட்டுமே உரியது சும்மா
      சும்மா சும்மா வாயால
      வட சுடராஅட்கலுக்கானது அல்ல
      அது!

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 4 หลายเดือนก่อน +4

      அதுவே ஜோடிக்கப்பட்ட கதை தானடா

    • @razaquebasha7480
      @razaquebasha7480 4 หลายเดือนก่อน

      கருணாகரன் சூத்துல சொருகத்தான்.

  • @venkidusamyr8256
    @venkidusamyr8256 4 หลายเดือนก่อน +19

    செங்கோல் ஆட்சி எங்கெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது தெரியுமா அவர்களுக்கு, மற்றும் செங்கோல் பயன்படுத்தியவர்கள் தமிழ்லர்கள் தானே.

    • @DeenaDhayalan-t3j
      @DeenaDhayalan-t3j 4 หลายเดือนก่อน

      Om

    • @razaquebasha7480
      @razaquebasha7480 4 หลายเดือนก่อน

      @@venkidusamyr8256 வெவரம் புரியாத புங்கிடுசாமியா இருக்கியே வெங்கிடுசாமி.

  • @duraisamyanandhan8130
    @duraisamyanandhan8130 4 หลายเดือนก่อน +2

    இதற்கு விருது நகர் மக்கள் மாணிக்கம் தாகூரைத் தேர்ந்தெடுத்தற்கு வெட்கப்பட வேண்டும். தமிழக மக்கள் பணத்திற்காக திமுக வோட்டுப் போட்ட வாக்காளர்கள் வெட்கப்பட வேண்டும்.

  • @gkvind5978
    @gkvind5978 4 หลายเดือนก่อน +1

    In our country so many issues are there, mainly poverty , infrastructure, tourism , country development, un employment, free education to all poor people , free hospitality mainly to poor people , bringing up our country economy .. all these are need to do… not concentrate on Sengol or table or chairs or parliament building bricks 😂😂😂😂😂 Those MP’s are wasting time and our all tax money on doing argument on this silly things which is useless..

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN 4 หลายเดือนก่อน +18

    ஓட்டு போட்ட தமிழக மக்கள் உணரவேண்டும் தமிழ் நாட்டின் செங்கோலை எடுக்க சொல்கின்றார்களே கேவலம்! நாட்டில் எவ்வளவோ பிரச்சினை கள் இருக்க இது தேவையா?

    • @samohamed333
      @samohamed333 4 หลายเดือนก่อน

      போய் படிங்க டா முட்டால் சங்கி பசங்களா நேரு வாங்கி மியூசியம் ல வச்சாரு இவன மாரி பார்லிமெண்ட் ல வைக்கல

    • @hjf1807
      @hjf1807 4 หลายเดือนก่อน

      இத பீசப்பி காரனிடம் சொல்லு

    • @arasukannusamy4010
      @arasukannusamy4010 4 หลายเดือนก่อน

      ​@@hjf1807athanda sollitu irukom puriyuthada

  • @vikramstech
    @vikramstech 4 หลายเดือนก่อน +2

    Dmk ,sp ,congress is following dynasty politcs what is the problem with sengol

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 4 หลายเดือนก่อน +2

    செங்கோல் தமிழக சட்டமன்றத்திலும் வைக்க வேண்டும்

  • @fashionandmodels
    @fashionandmodels 4 หลายเดือนก่อน +13

    அரசியலமைப்பு சட்டத்தில் செங்கோலைப்பற்றி ஒரு வார்த்தையும் கிடையாது.

    • @sivavishnuconstruction
      @sivavishnuconstruction 4 หลายเดือนก่อน +1

      Approm yana ithuku meyar ku sengole tharainga bathile sollulaum 😁

    • @Introvert0696
      @Introvert0696 4 หลายเดือนก่อน

      Arasiyal amaippu sattam gov. Ah control panna marttiey irukum ana cultre india odutha marathu
      Diff. Iruku .

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 3 หลายเดือนก่อน

    ஜனதிபதியின் உரை மிக அருமை❤

  • @mahalingam9802
    @mahalingam9802 4 หลายเดือนก่อน

    செங்கோல் மக்களாட்சி முறையில் எதற்காக.

  • @ssylva9536
    @ssylva9536 4 หลายเดือนก่อน +3

    LM க்கு India னுகூட சொல்ல தெரியாதா?

  • @maruthiastrologytv3423
    @maruthiastrologytv3423 4 หลายเดือนก่อน +3

    இவர்களுக்கு செங்கோல் பிரச்சினை இல்லை அதில் இருக்கும் நந்தி தான் பிரச்சனை.

  • @karupan3129
    @karupan3129 4 หลายเดือนก่อน +23

    அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ்
    தாண்டா😁😁😁

  • @divachigamanis2878
    @divachigamanis2878 3 หลายเดือนก่อน

    மக்கள் ஆட்சி வேண்டும்

  • @balanviews3783
    @balanviews3783 4 หลายเดือนก่อน +3

    Shame on your dmk

  • @uthayasamya4250
    @uthayasamya4250 4 หลายเดือนก่อน +6

    செங்கோல் இருக்கவேண்டிய இடம் எது யோசிக்கவேண்டும் ஒடிஷா தமிழனைப்பற்றி என்னபேசினீங்க

    • @menaharani8612
      @menaharani8612 3 หลายเดือนก่อน

      Appadi enna pesinargal..tamiliana pathi...manipur ennachu...intha routine question maathiyacha

  • @sudalaiesakki7865
    @sudalaiesakki7865 4 หลายเดือนก่อน +1

    நீதி தவறாது ஆட்சி நடக்கும் என்பதின் அடையாளம்

  • @PrasanthPrasanth-wy2lp
    @PrasanthPrasanth-wy2lp 4 หลายเดือนก่อน

    செங்கோல் மதசார்பற்ற ஒன்று

  • @chandrasekharanm6571
    @chandrasekharanm6571 4 หลายเดือนก่อน +2

    Reduce the petrol and gas price

  • @thirumurugan6635
    @thirumurugan6635 4 หลายเดือนก่อน +28

    திருடர்கள் வேறு எப்படி பேசுவார்கள்.செங்கோலை பார்த்தால் ஞாயமாக நடந்துகொள்ள வேண்டும் அது முடியாத கூமுட்டைகள் எதிர்க்கிறார்கள்

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 4 หลายเดือนก่อน +2

      உத்தம பாஜக அதை நாடாளுமன்றத்தில் நாடகமாக வைத்ததை இப்படி கூறலாமா?

  • @pricitamil7340
    @pricitamil7340 4 หลายเดือนก่อน +14

    40கொத்தடிமைகள் தமிழ் மண்ணுக்கு அவமானம்

    • @ayubansary2196
      @ayubansary2196 4 หลายเดือนก่อน

      சங்கி.மங்கி கதறல் உருளல் புரளல்

  • @mettidamercy9629
    @mettidamercy9629 4 หลายเดือนก่อน

    Super

  • @PiramuthuP.Kandasubbu
    @PiramuthuP.Kandasubbu 4 หลายเดือนก่อน

    செங்கோல் நேர்மையின் அடையாளம் . அரசியல் சாசனம் நேர்மைக்கு வழிகாட்டும் சாசனம் . அரசியல் சாசனத்திற்கு மேல் செங்கோலை நிறுவி இந்தியாவில் எப்போதும் நேர்மையான ஆட்சி உண்டு என்பதை அரசியல்வாதிகள் உறுதி செய்யவேண்டும்.

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 4 หลายเดือนก่อน +24

    அருங்காட்சியத்தில் வைக்கலாம் நீதிமன்றத்தில் வைக்கலாம்

    • @karupan3129
      @karupan3129 4 หลายเดือนก่อน +8

      ஏன் உன்னோட வீட்டுல கொண்டு போய் வையி

    • @D.PrabuPerinban
      @D.PrabuPerinban 4 หลายเดือนก่อน +4

      Arivaali solitaaru

    • @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM
      @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM 4 หลายเดือนก่อน

      INDIAKUDDANE.NADIN.SABAKRADU.

    • @Introvert0696
      @Introvert0696 4 หลายเดือนก่อน +2

      Museum is for aged objects this is to represent indian cultren

  • @duraisamyele700
    @duraisamyele700 4 หลายเดือนก่อน +23

    வெட்கப்பட வேண்டியவர்கள் திமுக திமுகவுக்கு வாக்களித்தார்கள்

  • @user-ap54
    @user-ap54 4 หลายเดือนก่อน +3

    Opposition is wasting time; instead of talking about problems of the people.

  • @RavichandrenChandrenravi
    @RavichandrenChandrenravi 4 หลายเดือนก่อน +15

    அட நீங்க ஆட்சிக்கு வர முடிந்தால் செங்கோல் எடுத்துவிட்டு உங்களுக்கு என்னென்னோ தோனதோ வச்சிக்கிங்க ஆட்சிய புடிக்க துப்பு இல்ல😊😅😊😊😊😅

    • @karupan3129
      @karupan3129 4 หลายเดือนก่อน

      இந்த திருட்டு கண்டாரோலி பசங்க அப்படித்தாங்க பாஸ், இவனுங்க எப்போதுமே ஜெயிக்க முடியாது😂😂😂

    • @LimkinLim
      @LimkinLim 4 หลายเดือนก่อน

      திருட்டுத்தனமாக.ஆட்சிக்கு வந்தவர்க்லுக்கு செங்கோலை பத்தி பேச அருகதை கிடையாது.

    • @menaharani8612
      @menaharani8612 3 หลายเดือนก่อน

      Correct a soneenga ji

  • @rajukn1415
    @rajukn1415 4 หลายเดือนก่อน +1

    Shame on the part of DMK derailing tamilians pride. Is DMK, a tamilians party or what?

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 4 หลายเดือนก่อน +43

    மக்கள் மன்றத்தில் செங்கோலுக்கு என்ன வேலை. தேவைப்பட்டால் BJP தலைமை அலுவலகத்தில் வைக்கட்டும்

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 4 หลายเดือนก่อน

      ஊம்பற வேலை

    • @Kumar-xy5ui
      @Kumar-xy5ui 4 หลายเดือนก่อน +2

      செங்கோலுக்கு தமிழ் நாட்டின் அடையாளம்

    • @Hameedha1000
      @Hameedha1000 4 หลายเดือนก่อน +1

      ​@@Kumar-xy5uiexpansion.... adhu manner aatchiel kudiyarasu aatchiel illai

    • @Introvert0696
      @Introvert0696 4 หลายเดือนก่อน

      Sexular nattula Haj and muslim mosque ya gov kasu kudkuranga nu sollu

    • @senapathisivam1400
      @senapathisivam1400 4 หลายเดือนก่อน +1

      வாங்கியது நேரு...

  • @MathialaganN-ze5vq
    @MathialaganN-ze5vq 4 หลายเดือนก่อน +7

    ஒடிசாவில் பாண்டியனை எப்படி சாட்டினார்கள்?
    இப்ப என்னா டா தமிழனுக்கும் தமிழ்க் கலாச்சாரத்தின் பாசம்?

    • @Hameedha1000
      @Hameedha1000 4 หลายเดือนก่อน +1

      👏👏👏 manner atchiyil dhan sengol kudos arasuku edhuku,
      Modi sarvadhikara mannar aha asaipattu kondu ponar.....

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 4 หลายเดือนก่อน

    உண்மையான செய்தி

  • @venkateshjohn3886
    @venkateshjohn3886 4 หลายเดือนก่อน +2

    பேனா வைத்தால் சும்மா இருப்பானுக

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 4 หลายเดือนก่อน

    மக்கள் பிரச்சினை பேசும்

  • @venkateshvs2829
    @venkateshvs2829 3 หลายเดือนก่อน +1

    FILE PIL IN SUPREME COURT AGAINST SENGOL.. DON'T SPARE MODI..DEFEAT MODI

  • @vankatmuthu5981
    @vankatmuthu5981 4 หลายเดือนก่อน

    மேடி🙏🙏🙏🙏💪💪💪💪👏👏

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 4 หลายเดือนก่อน +20

    தமிழ்நாட்டின் செங்கோல்டாஸ்மாக் பாட்டில்- இதை வைக்கலாமா? இண்டி கூட்டணி மக்களே?😢

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 4 หลายเดือนก่อน

      கோமியம் மாட்டு மூத்திரத்தையும் மாட்டு சாணிகளை வைக்கலாம் 😂😂

    • @pathmanabanvijayan4558
      @pathmanabanvijayan4558 4 หลายเดือนก่อน +1

      டாஸ்மாக் பாட்டிலுக்கு, கோமியம் பரவயில்ல. 200 உபிஸ்-க்கு இது புரியாது.

    • @menaharani8612
      @menaharani8612 3 หลายเดือนก่อน

      @@AkbarAli-fi5by en maatu ratham, manusa ratham veikalama nallavangalea..peace aa illa piece nna summava..chumma athirum la gas cylinder blastuu

  • @southIndian-kg9xg
    @southIndian-kg9xg 4 หลายเดือนก่อน

    செங்கோல் தமிழ்நாட்டின் அடையாளம்

  • @halithmoosa
    @halithmoosa 4 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @KanagasamySeeniyappan
    @KanagasamySeeniyappan 3 หลายเดือนก่อน

    செங்கோல் என்பது ஒரு தனி மாணவரின் அதாவது மன்னரின் சர்வாதிகாரத்தை குறிப்பதாக மன்னராட்சி காலத்திலே அந்தப்புரத்தில் இருந்தது பல அழகிகளை அங்கே வைத்து மன்னர் சல்லாபம் புரிந்து கொண்டிருந்தார். மக்களை கொடுங்கோள் மூலம் ஆட்சி செய்தனர். அந்த செங்கோலை பாராளுமன்றத்தில் வைப்பது ஒரு தனி நபரின் எதைச் அதிகாரத்தை குடிப்பதாகவும் இதை அகற்ற வேண்டும் என்பது சரியான கோரிக்கையா இங்கே அதை நீக்கினால் நீக்கச் உன்னால் தமிழர்களுக்கு எதிரான கருத்து எது வேல்முருகன் பேசுவது சரி அல்ல. இவர்கள் எப்பொழுதும் பாசிசத்தை நோக்கியே சென்று கொண்டிருப்பார்கள். ஏனென்றால் இவர்களுக்கு ஹிட்லரின் சீடர்கள் அல்லவா. ஆகையினால் தான் இங்கே இருக்கக்கூடிய சிறுபான்மை மக்களை அந்நியர்கள் என்று சொல்லுகிறார்கள். இங்கே இருக்கக்கூடிய இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ அந்நியர்கள் அல்ல அவர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள். யார் அண்ணி என்று சொன்னால் ஆரிய பார்ப்பனர்கள் தான் வன்னியர்கள். அவர்கள் தான் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கு உள்ளே நுழைந்தவர்கள். அப்படி வெளியேற்ற வேண்டும் என்று சொன்னால் முதலிலே பார்ப்பனர்களை அப்புறப்படுத்துங்கள் அதற்குப் பின்னால் யார் என்று பார்ப்போம்.

  • @SathishKumar-ui4pw
    @SathishKumar-ui4pw 4 หลายเดือนก่อน

    செங்கோல் வைப்பதற்கு நாடாளுமன்றம் தகுதியான இடமில்லை
    உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும்

  • @Dev1234-nk5sm
    @Dev1234-nk5sm 4 หลายเดือนก่อน +4

    Dey Muruga people defeated u but still u become MP because of Monarchy rule can u accept this one

    • @Introvert0696
      @Introvert0696 4 หลายเดือนก่อน

      People will vote for anything money etc.. what does it have to do with india cuktre get lost
      Same people only elected 3 times hindus BJP and party with highest vote bank

  • @AK-yj6hu
    @AK-yj6hu 4 หลายเดือนก่อน +12

    முருகா உனக்குதான்டா அந்த. அருகதை இல்லை செங்கோல் வைத்து கொண்டு மணிப்பூர் நீதி எங்கடா

    • @MirHumayun-ci3mv
      @MirHumayun-ci3mv 4 หลายเดือนก่อน +1

      Murgan dog 😂😂😂

    • @karupan3129
      @karupan3129 4 หลายเดือนก่อน

      முடிஞ்சா நீங்க ஜெயிச்சுட்டு வந்து பேசுங்கடா, கோமாளி பசங்களா😂😂😂

    • @selvarajand9225
      @selvarajand9225 4 หลายเดือนก่อน

      Very correct and true 👍👍this leader does not know the history of Indian Democracy and not talking about Manipur people. Simply making statements to keep his position safe. Let this leader go and see Minipur first and then talk about Tamil culture in the name of sengol. 🤔🤔🤔

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 4 หลายเดือนก่อน

      ​@@MirHumayun-ci3mv muhamathu nabi 🐖🐷🐷🐷🐷🐷🐖🐖🐖🐖🐖

    • @menaharani8612
      @menaharani8612 3 หลายเดือนก่อน

      En santheshkali incident laam unakku theriyathaa
      Inga saaraya neethi nalla irukka..unga veetukku ten lakhs venaama..why don't you go ahead

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu 4 หลายเดือนก่อน

    செங்கோல் தமிழனின் அடையாளம்,

    • @janagarajan562
      @janagarajan562 4 หลายเดือนก่อน

      அப்போ உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரிசாவில் தமிழன் ஒரிசாவை ஆடலாமா என்று பேசியது.
      செங்கோலை தமிழ் மன்னர்கள் மட்டும் பயன்படுத்தவில்லை ராஷ்டிரகூட சாளுக்கிய விஜயநகர மன்னர்களும் பயன்படுத்தினார்கள்

  • @kalaivanan1525
    @kalaivanan1525 4 หลายเดือนก่อน +8

    செங்கோல் இருக்க வேண்டும் என்று சொல்ல முருகனுக்கு என்ன தகுதி இருக்கு..

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 4 หลายเดือนก่อน +7

    தமிழனை திருடர்கள் என்று சொன்ன பிஜேபி, மோடி G ய தமிழன் மறக்கமாட்டேன்

    • @vijayanp7261
      @vijayanp7261 4 หลายเดือนก่อน

      திமுக வைதான் சொல்லிருப்பார், திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசியிருப்பார்.

  • @DassS-dass
    @DassS-dass 4 หลายเดือนก่อน +20

    தமிழர் அடையாளம் செங்கோல் 😂😂😂
    தமிழ் பண்பாடு செங்கோல் 😂😂

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 4 หลายเดือนก่อน +2

      செங்கோலை சென்னை வண்டலூரில் வைக்கவும்

    • @menaharani8612
      @menaharani8612 3 หลายเดือนก่อน

      Matham marigalukku sengol sirappu theriya vaipillai

  • @bhaskaran495
    @bhaskaran495 4 หลายเดือนก่อน +4

    நாட்டுக்கு தேவையான அனைத்து விஷயங்களும்
    பேசாமல் நேரத்தை வீணடிக்கும்
    துண்டங்களை மக்கள் தேர்வு செய்து உள்ளது
    மனவேதனை அளிக்கிறது
    3:37

  • @gunasekaranramalingam6739
    @gunasekaranramalingam6739 4 หลายเดือนก่อน

    Sengol is symbol of good government

  • @barithalbegum8824
    @barithalbegum8824 4 หลายเดือนก่อน

    அரசாட்சி யா நடக்குது.... மக்கள் ஆட்சி நடக்கும் போது இதெல்லாம் தேவை இல்லை

  • @fxavierto
    @fxavierto 4 หลายเดือนก่อน +1

    முருகன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவாரா இதற்கு அருகதை உண்டா

  • @blessingbeats4229
    @blessingbeats4229 4 หลายเดือนก่อน +1

    செங்கோல் தமிழ் மன்னர மட்டும் பயன்படுத்தவில்லை.

  • @ponsinghc2203
    @ponsinghc2203 4 หลายเดือนก่อน +4

    செம சூப்பர் india

  • @sivarcs
    @sivarcs 4 หลายเดือนก่อน

    செங்கோல் இருக்கத்தான் செய்யும்

  • @vigyboss2797
    @vigyboss2797 4 หลายเดือนก่อน +3

    Correct

  • @TamilKavibharathi
    @TamilKavibharathi 4 หลายเดือนก่อน

    இராணுவத்தில் உள்ள பிரிட்டிஷ் ரூல்ஸ்அ மாத்துங்க பா

  • @manoharand4119
    @manoharand4119 4 หลายเดือนก่อน +1

    looters want to remove it from parliament but people want to temove the shouting looters from politics

  • @selvasri3001
    @selvasri3001 4 หลายเดือนก่อน

    நீதி நெறி தவறாமல் நாட்டை
    ஆளும் மன்னருக்கு வழங்குவது செங்கோல்.ஆனால் இங்கோ ?.

  • @mahaligamnellainayakam2696
    @mahaligamnellainayakam2696 4 หลายเดือนก่อน

    செங்கேல் அவசியம்

  • @moorthygs6342
    @moorthygs6342 4 หลายเดือนก่อน

    தமிழனா செங்கோலை வக்கச் சொன்னான் ..குஜராத்திக்கும் தமிழ் கலாசாரத்துக்கும் என்ன சம்பந்தம் ...

  • @mohanrajmohanraj6525
    @mohanrajmohanraj6525 4 หลายเดือนก่อน +13

    அரசியலமைப்பு புத்தகம் தான் அடிக்கடி திருத்துவது
    செங்கோலை திருத்துங்கள் பாப்போம்

  • @kanthamanivelayutham8862
    @kanthamanivelayutham8862 4 หลายเดือนก่อน

    எதை நடந்த வேண்டும் என்று அந்நிய சக்திகள் நினைத்ததோ அது நடக்க ஆரம்பித்து விட்டது

    • @thirunavukkarasuramasamy3330
      @thirunavukkarasuramasamy3330 4 หลายเดือนก่อน

      What a finding. Commenting like Modi speech. As he said I'm not a biological person.

  • @dr.bijuvarghese6805
    @dr.bijuvarghese6805 4 หลายเดือนก่อน

    Sengol can be gifted to tamilnadu to be kept in thsnjavur museum.

  • @Freefire-ju7wp
    @Freefire-ju7wp 4 หลายเดือนก่อน

    மக்களாட்சி தான் நடக்கு பிறகு எதற்கு மோடி என்ன மன்னா

  • @RajaramEsammimuthi
    @RajaramEsammimuthi 4 หลายเดือนก่อน +3

    L murgan தமிழ் உச்சரிக்க தெரியாத அறைகுற..

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 4 หลายเดือนก่อน

    தேவை அற்ற செயல் அப்போது மக்கள் பிரச்சினை இல்லை

  • @nellaihyder7598
    @nellaihyder7598 4 หลายเดือนก่อน +2

    செங்கோலை மக்கள் ஆதரிக்காததால் தானே நீலகிரியில் மண்ணை கவ்வினாய் முருகா😂😂😂😂லோல் முருகா😂😂😂😂

  • @AjayAk-p1d
    @AjayAk-p1d 3 หลายเดือนก่อน

    Ambedkar book thaa best ... Vaigata jei sabithar🎉🎉

  • @uthayakumar.m8600
    @uthayakumar.m8600 4 หลายเดือนก่อน

    L. முருகன் இதைப்பற்றி பேச அருகதை இல்லை. பிஜேபிக்காரன் எதை செய்தாலும் அதை சரி என்று பேசுவது நீதியல்ல.

  • @emmesb6882
    @emmesb6882 4 หลายเดือนก่อน +1

    Ennada mannar atchiyada nadakkudhu

  • @MuthuMuthu-x4n
    @MuthuMuthu-x4n 4 หลายเดือนก่อน

    BJP ❤ BJP ❤ BJP ❤

  • @subramanianr4524
    @subramanianr4524 4 หลายเดือนก่อน

    அன்னியன் கொடுத்த செங்கோல்...

  • @periyasamy6546
    @periyasamy6546 4 หลายเดือนก่อน

    மீண்டும் மக்களே முட்டாள் ஆக்கப்படுகின்றனர்

  • @thirunavukarasutpmb.a.3071
    @thirunavukarasutpmb.a.3071 4 หลายเดือนก่อน

    ஜெயலலிதாவிற்கு கண்ணகி சிலை பிடிக்கல இவங்களுக்கு செங்கோல் பிடிக்கல. இது நாகரிகமா.

  • @rthanancheyan
    @rthanancheyan 4 หลายเดือนก่อน +4

    Dei Maanengetta L Board Muruga! Nilgiris la Jeikka Vakkila? Nee Thamizh Naattin Avamaanam!

    • @D.PrabuPerinban
      @D.PrabuPerinban 4 หลายเดือนก่อน

      Ana panratu 200 300 500 ups Majority

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 4 หลายเดือนก่อน

    Choudry and Akilesh Yadav ji are acknowledged MPs being voted by people and by people. But Murugan ji not being voted to occupy chair of an MP spks. Akilesh has good power in UP whereas Muruganji's position is thrust upon him.

  • @elangovimal286
    @elangovimal286 4 หลายเดือนก่อน

    என்னய்யா பேசுறான் L.முருகன் ...விளங்காதவன்.

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 4 หลายเดือนก่อน

    Why do need sengol? It's democracy country , put crown on the Head of the president and prime minister.

  • @mukilbharathi3772
    @mukilbharathi3772 4 หลายเดือนก่อน

    செங்கோல் நாடகம் .....

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 4 หลายเดือนก่อน

    10 வருசம் செம எஞ்ஜாய் பன்ன மோடி கண்ணுல விரல் விட்டு நுங்கு எடுக்கறாங்களே அய்யோ மோடியை கதற விடறாங்களே.

  • @uktamilmotovlog
    @uktamilmotovlog 4 หลายเดือนก่อน

    Emergency pota Apo book engga pochu 😂

  • @seaworldz5829
    @seaworldz5829 4 หลายเดือนก่อน +1

    Enaku therindhu matham arasiyal than mukiyam😂😂 neenga aatchiku vandha hallelujah,amen nu solluvingeh🤦🤦

  • @Kingman30oct
    @Kingman30oct 4 หลายเดือนก่อน

    எவ்ளோ பிரச்சினை இருக்கு .....இது ஒரு பிரச்சினையா??? முட்டா புன்னகை......

  • @tamilkodim
    @tamilkodim 4 หลายเดือนก่อน

    Good start. Sengol doesn't have any role in democracy.

  • @TamilTips-ed8ss
    @TamilTips-ed8ss 4 หลายเดือนก่อน

    விரைவில் தமிழ் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிஜெய் ஸ்ரீ ராம்ஓம் நம சிவாய

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 4 หลายเดือนก่อน

    Thamilanukku kidaidtha mukiyamana adaiyalam sengkol..

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 4 หลายเดือนก่อน

    போதை மருந்து சப்ளை , கடத்தல், மணல் கொள்ளையை தடுக்க.... எதிலும் ஊழல்....இது எல்லாம் ஒழிக்க வக்கத்தவன் பேசுற பேச்சி செங்கோல் அகற்றனுமாம்......

  • @srinivasana6614
    @srinivasana6614 4 หลายเดือนก่อน

    யோவ் உங்க சண்டையில் எங்க குருநாதரை போட்டு ஏன் யா சேகர்ங்க

  • @Hameedha1000
    @Hameedha1000 4 หลายเดือนก่อน +1

    Tamilan porvail sangeees kadharal super😂😂😂😂😂

  • @padmapattabi4682
    @padmapattabi4682 4 หลายเดือนก่อน

    தமில் உன்வாய்ல தர்பைய போட்டு கொளுத்தினா ழ் வருமோ