பிரியங்காவின் அதிரடி அரசியல் ஆரம்பம்.. நாடாளுமன்றத்தில் நுழைந்தால் என்ன நடக்கும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • பிரியங்காவின் அதிரடி அரசியல் ஆரம்பம்.. நாடாளுமன்றத்தில் நுழைந்தால் என்ன நடக்கும்?
    #congress #priyankagandhi #rahulgandhi #barco #politics #thanthitv
    Uploaded On 18.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 251

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 16 วันที่ผ่านมา +137

    இந்திரா காந்தியை பற்றி பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம் தற்போது நிஜத்தில் நாம் பிரியங்கா காந்தி வாயிலாக நடைமுறையில் பார்க்கப் போகிறோம்
    பிரியங்கா காந்தி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்து பிரதமராக வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்

    • @anaranar2613
      @anaranar2613 15 วันที่ผ่านมา +4

      Congress is win

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา +5

      டேய் சொன்னா கேளுங்கட
      நீங்க வாங்குனது 100-க்கு 99 இல்ல
      543 க்கு-99...🤣😂😆

    • @venkatmuruganagr7720
      @venkatmuruganagr7720 15 วันที่ผ่านมา +1

      அதென்ன நாங்கள்? உன்னை மட்டும் சொல்லுடா😂

    • @Shankee007
      @Shankee007 15 วันที่ผ่านมา +1

      இடைத் தேர்தலில் ஜெயிச்சா பிரதமரா??
      இதென்னடா புது புரளியா இருக்கு !!!

    • @patkasip4346
      @patkasip4346 15 วันที่ผ่านมา

      Nut , you are comparing Everest with a small rock.

  • @mmadhavan1078
    @mmadhavan1078 16 วันที่ผ่านมา +95

    மீண்டும் இந்தியாவில் இந்திரா காந்தி வாழ்த்துக்கள் 👍

    • @subramaniansuper478
      @subramaniansuper478 15 วันที่ผ่านมา +4

      இந்திரா காந்தி தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது.

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา

      தாத்தன், ஆத்தா, அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி, கொள்ளுப்பேரன், நடத்துங்கடா மன்னர் ஆட்சிய🤣🤣🤣🤣

    • @user-iy8lm8ds6t
      @user-iy8lm8ds6t 3 วันที่ผ่านมา

      Priyanka vetripara vaalthukal meendum oru inthirakaanthi vara vayndum

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 16 วันที่ผ่านมา +84

    அதிகம் வாக்கு வித்தியாசத்தில் பிரியாங்க காந்தி வெற்றி பெறுவர்கள்

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา +2

      தாத்தன், ஆத்தா, அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி, கொள்ளுப்பேரன், நடத்துங்கடா மன்னர் ஆட்சிய🤣🤣🤣🤣

    • @dhineswaran5044
      @dhineswaran5044 15 วันที่ผ่านมา

      ​@@karupan3129supporter of Jai sha found

    • @user-qh6sy5zi3f
      @user-qh6sy5zi3f 15 วันที่ผ่านมา +1

      ​@@karupan3129Sangi 😂😂😂

  • @abdulalim4718
    @abdulalim4718 15 วันที่ผ่านมา +38

    பெண் சிங்கம் தான் வேட்டை ஆடும், நம் அனைவர்களின் ஆசீர்வாதத்துடன் அந்த பெண் சிங்கம் பார்லிமென்றில் வேட்டை ஆட வருகிறது, வருக வருக வருக, 👍👍👍👍👍

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา

      தாத்தன் ஆத்தா அப்பன் மகள் பேரன், என்னடா சமூக நீதி😂😂😂😂

    • @Shankee007
      @Shankee007 15 วันที่ผ่านมา

      அப்போ கூட பிறந்தது திருநங்கையா கோப்பால்?

  • @seyedomer3452
    @seyedomer3452 15 วันที่ผ่านมา +33

    பண்டித ஜவகர்லால் நேருவையும் அவர்களின் மகள் இந்தியாவின் இரும்பு மங்கை இந்திராகாந்தியை பற்றி இளைய தலைமுறைகள் பாடப்புத்தகங்களில் தான் அறிந்து இருப்பார்கள் தற்போதைய இந்தியாவின் விடிவெள்ளியாக திகழ போகும் இந்திராகாந்தியின் பேத்தி மக்களின் மனதில் பிரியமுள்ள பிரியங்கா காந்தி MP வருக வருக நல்லாட்சிக்கான வழியை ஏற்படுத்துக வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @sureshsuresh-rq7wk
    @sureshsuresh-rq7wk 16 วันที่ผ่านมา +60

    அன்னை இந்திரா வாழ்க

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา

      தாத்தன், ஆத்தா, அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி, கொள்ளுப்பேரன், நடத்துங்கடா மன்னர் ஆட்சிய🤣🤣🤣🤣

    • @Shankee007
      @Shankee007 15 วันที่ผ่านมา

      ஜால்ராவ ஓவரா போடாதீங்கடா

  • @hajasuddinrm1233
    @hajasuddinrm1233 15 วันที่ผ่านมา +12

    பிரியங்கா காந்தி மலையாளம் கற்றுக் கொண்டால் அது அவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

  • @ArifahamedK
    @ArifahamedK 15 วันที่ผ่านมา +18

    தாமதமான முடிவு 2014இல் பிரியங்காவை முன்னேற்றிருக்க வேண்டும்டும் இப்பொழுது முன்னிறுத்தி இருந்தால் இன்றைக்கு பாரதிய ஜனதா 10 வருட காலம் ஆண்டு இருக்காது ஆண்டு இருக்காது அவரது திறமையை காங்கிரசார் வீணடித்துது விட்டனர் இப்பொழுது எடுத்த முடிவு இப்பொழுது எடுத்த முடிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று வாழ்த்துக்கள் வளர்க மென்மேலும்

    • @Shankee007
      @Shankee007 15 วันที่ผ่านมา

      அப்போ ராகுல் வின்சி வேஸ்ட்டா கோப்பால்?

  • @karthikeyanbuvaneswar2619
    @karthikeyanbuvaneswar2619 16 วันที่ผ่านมา +33

    அன்னை இந்திரா வாழ்க❤

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา +1

      தாத்தன், ஆத்தா, அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி, கொள்ளுப்பேரன், நடத்துங்கடா மன்னர் ஆட்சிய🤣🤣🤣🤣

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 16 วันที่ผ่านมา +22

    இனி தான் , அதிரடி ஆக்சனை பாராளுமன்றத்தில் பார்க்க போகிறீர்கள். நமது ( Lady Super Star ) பிரியதர்ஷினி

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 15 วันที่ผ่านมา +5

    அருமையான யோசனை வாழ்த்துக்கள் வெற்றிபெற.

  • @albertraj4821
    @albertraj4821 15 วันที่ผ่านมา +6

    நாங்கள் எல்லாம்
    புத்தகங்களில்
    இந்திரகாந்தியை
    I ron ladey என்று படிதோம் அவர் களுடைய வாரிசை நாங்கள் நாடாளுமன்ற தில் எதிர் பார்க்கின்றோம்.... 👏👏

  • @Khalidiya1978
    @Khalidiya1978 15 วันที่ผ่านมา +9

    சிறுபாண்மை மக்கள் பிரியங்காவை🎉கைவிட மாட்டார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.

  • @thineshkanthan1795
    @thineshkanthan1795 16 วันที่ผ่านมา +27

    சின்ன அன்னையே வருக வருக ❤

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา +1

      தாத்தன், ஆத்தா, அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி, கொள்ளுப்பேரன், நடத்துங்கடா மன்னர் ஆட்சிய🤣🤣🤣🤣

    • @Shankee007
      @Shankee007 15 วันที่ผ่านมา

      போடு நாக்க!!!¡

  • @indianmakkal2411
    @indianmakkal2411 15 วันที่ผ่านมา +8

    இந்தியாவின் விடிவெள்ளி பிரியங்கா ராகுல்

  • @gughans3387
    @gughans3387 16 วันที่ผ่านมา +16

    I am not a supporter of Congress but Priyanka Gandhi deserves to win.

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา

      தாத்தன் ஆத்தா அப்பன் மகள் பேரன் என்னடா சமூக நீதி😂😂😂

    • @meaningfullife3289
      @meaningfullife3289 14 วันที่ผ่านมา

      உன் வாய் உன் அறிவு. இப்படியே சொல்லிக்கிட்டு உருட்டு 😂. ​@@karupan3129

  • @user-uo9dy3sp1h
    @user-uo9dy3sp1h 16 วันที่ผ่านมา +19

    தந்தி டிவி அவர்களே,,இதை சொல்வது நன்றாக,,கேட்டுக்கொள்ளுங்கள் ,,இனி தான் நாடாளுமன்ற ஆதார்,,போகிறது,, this one true

    • @Ashwin-xq8os
      @Ashwin-xq8os 15 วันที่ผ่านมา

      பிரியங்கா காந்தி எம்.பி யாக வந்து பாராளுமன்றத்தை அதிர வைக்கப்பொகிறார்.

  • @thankabai3992
    @thankabai3992 15 วันที่ผ่านมา +4

    PM ஆக அமர்ந்து மக்களுக்கு நன்மை செய்து நாடு வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்🙏 ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thelagawilson4032
    @thelagawilson4032 15 วันที่ผ่านมา +4

    Rahul smart man....preplan
    GOD WILL BLESS THEM
    INDIA PEOPLE WILL HAVE BRIGHT FUTURE.

  • @mohana477
    @mohana477 15 วันที่ผ่านมา +5

    Queen of India

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 15 วันที่ผ่านมา +4

    தாமதமாக வந்தாலும் மிக சரியான நேரம். மக்கள் நல்லதை அறிகின்ற நேரத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பிரியங்கா காந்தி வரவு இருக்கிறது. இந்திரா காந்தி சாயலும்,ராஜீவ் காந்தி சாதுர்யமும்
    வாய்க்கப் பட்டவராகவும், இந்த பத்தாண்டு கால அரசியலில் வார்க்கப் பட்டவராகவும் திகழ்கிறார். ராகுல், பிரியங்கா காந்தி இந்திய மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @shreekala8089
    @shreekala8089 15 วันที่ผ่านมา +5

    God bless Priyanka Gandhiji 🙏

  • @sugumano8491
    @sugumano8491 16 วันที่ผ่านมา +15

    Priyanka Gandhi ji very iron Leader.❤️❤️❤️

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา

      தாத்தன், ஆத்தா, அப்பன், மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி, கொள்ளுப்பேரன், நடத்துங்கடா மன்னர் ஆட்சிய🤣🤣🤣🤣

    • @ponmalarprinters111
      @ponmalarprinters111 11 วันที่ผ่านมา

      ஒன்னும் தெரியாது

  • @dineshbabu8935
    @dineshbabu8935 16 วันที่ผ่านมา +12

    Congress ❤️

  • @edwardkg810
    @edwardkg810 15 วันที่ผ่านมา +3

    அருமையான தலைப்பு அருமையான பதிவு

  • @kanchisundhar
    @kanchisundhar 15 วันที่ผ่านมา +5

    ஏதோ நடந்தது என்று மட்டும் கூறாமல் ,
    எங்கே , எப்போது , எப்படி நடந்தது என்று தெளிவாக, நிறுத்தி நிதானமாக கூறும் உங்கள் பகிர்வு மிகவும் பிடித்துள்ளது 😊

  • @zy7jp
    @zy7jp 15 วันที่ผ่านมา +10

    பிரியங்கா பதவிக்கு வந்தால் அவர் கணவர் தலையிடக்கூடாது பொத்திக்கிட்டு இருக்கனும்

  • @lilydevadoss513
    @lilydevadoss513 15 วันที่ผ่านมา +5

    Welcome most welcome beloved Priyanka Ghandhi - Indra Priyadarshini . We are for four gens fans ! We have names of yours in our family! Heap heap hooray! Wishing you the very best and great grandeur success !

  • @reelitfeelit5650
    @reelitfeelit5650 16 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา

      தாத்தன் ஆத்தா அப்பன் மகள் பேரன் என்னடா சமூக நீதி😂😂😂😂

  • @joycemary2888
    @joycemary2888 15 วันที่ผ่านมา +3

    Praise God 👏 God bless you Priyanka gandhi 🎉❤

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 15 วันที่ผ่านมา +3

    Priyanga gandhi zindabad
    We people are very happy to hear this good news
    She will win in majority
    Congress zindabad

  • @AMYoges
    @AMYoges 15 วันที่ผ่านมา +2

    Super. Priyanka. We love you. From malaysia

  • @rajeshkannan7631
    @rajeshkannan7631 16 วันที่ผ่านมา +23

    Priyanka Gandhi Is Winner

    • @subhashp9027
      @subhashp9027 15 วันที่ผ่านมา +1

      With a demography like Wayanad, even if Khargeji stands, he will win. Contesting from Rae Barelli would be risky for the Congress to win again as the fake guarantee of 1Lakh per lady has not materialized. So, it was a good move from RG to retain Rae Barelli.

    • @karupan3129
      @karupan3129 15 วันที่ผ่านมา

      தாத்தன் ஆத்தா அப்பன் மகள் பேரன் என்னடா சமூக நீதி😂😂😂😂

  • @sudarkkodi
    @sudarkkodi 15 วันที่ผ่านมา +4

    Again Indira Gandhi going to step into parliament.Awesome.

  • @user-zy8wu7nf6k
    @user-zy8wu7nf6k 16 วันที่ผ่านมา +4

    Good

  • @ppmkoilraj
    @ppmkoilraj 15 วันที่ผ่านมา +1

    Super

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 15 วันที่ผ่านมา +3

    தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகள்.
    திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தின் ஆங்கில அல்லது ஹிந்தி பதிப்பை வாங்கி ஒரு முறை நன்றாக படித்து விடவும்.
    அதை இந்தியப் பெண்களுக்கு அறிவுறுத்தும் படி செய்து விட்டீர்களானால் இந்தியா பசி பஞ்சம் பட்டினிகள் போக்கி வல்லரசாவது உறுதி.

  • @venkatesanm4744
    @venkatesanm4744 15 วันที่ผ่านมา +1

    Congrats 🌷🌷🌷

  • @balakrishnans3750
    @balakrishnans3750 15 วันที่ผ่านมา +1

    Lady super star walcome Priyanka Gandhi is winner valthucal

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 16 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @thankabai3992
    @thankabai3992 15 วันที่ผ่านมา +2

    PM 🎉🎉🎉🎉❤❤❤❤of India👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @lrn5716
    @lrn5716 15 วันที่ผ่านมา +1

    Hearty welcome Priyanka❤❤❤

  • @RaviKumar-yf4fm
    @RaviKumar-yf4fm วันที่ผ่านมา

    Godblesyou

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 15 วันที่ผ่านมา +1

    Great Congress

  • @ps.josephjosepj7213
    @ps.josephjosepj7213 16 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @thineshkanthan1795
    @thineshkanthan1795 16 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @Sekar-cm2su
    @Sekar-cm2su 15 วันที่ผ่านมา

    🎉🎉

  • @wesleyrajkumar4218
    @wesleyrajkumar4218 15 วันที่ผ่านมา +2

    சின்ன இந்திரா காந்தி அவர்களின் வருகையை வாழ்த்துகிறேன் 🎉

  • @mujibrahmanabdulrajak8982
    @mujibrahmanabdulrajak8982 15 วันที่ผ่านมา +2

    ஐயா நீங்கள் கூறியதில் காங்கிரஸ் 234 என்று. கூறுவதிற்கு பதில் 2 304 என கூறி உள்ளீர்கள் சரி செய்து கொள்ளுங்கள் அடுத்த முறை

  • @gowthamanjambunathan3248
    @gowthamanjambunathan3248 16 วันที่ผ่านมา +9

    என் அன்புக்குரிய மலையால சகேதர சகேதரிகலே சகேதரி பிரியங்காவை இந்திய சரித்திரத்தில் யாவரும் பேராத வேர்ட்டியை அவர்களுக்கு கேடுக்க வேண்டும் என்று மலையாள மக்கலை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு கெதமன் ஆண்டாங்கேவில் காங்கிரஸ் கட்சி தென்டன் திருவாரூர் மாவட்டம்

    • @aja1340
      @aja1340 16 วันที่ผ่านมา

      சரியா தமிழை எழுதக்கூட தெரியல. கமெண்ட்... ம்ம்ம்...

  • @sathyas9565
    @sathyas9565 2 วันที่ผ่านมา +1

    Queen of The India 🇮🇳 Priyanka Gandhi 🙏💯

  • @kishoress1052
    @kishoress1052 15 วันที่ผ่านมา +2

    Nepotism ah nalla valathu vidringa da family eh mp😂😂

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 16 วันที่ผ่านมา +2

    அன்னை இந்திரே மீண்டும் வருகிறார். வருக வருக நாட்டை சீரமைக்க வருகிறார்.

  • @subburajsrps
    @subburajsrps 15 วันที่ผ่านมา +3

    சிங்கப்பெண்ணே வருக வருக

  • @jeyarathinampeter3582
    @jeyarathinampeter3582 16 วันที่ผ่านมา +8

    வருக!வருக! என இருகரம் கூப்பி வ ரவேற்கிறோம்

  • @RatinamsSubbu
    @RatinamsSubbu 10 วันที่ผ่านมา

    Very good Ragul and Piriga welcome to India

  • @prithivirraj2793
    @prithivirraj2793 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ welcome madam. Heartful love from tamilnadu ❤❤❤❤❤

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 15 วันที่ผ่านมา +1

    ராகுலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெறுவார்.

  • @ganeshsadagopan1402
    @ganeshsadagopan1402 15 วันที่ผ่านมา +2

    பிரியங்கா காந்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @manikodid6138
    @manikodid6138 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug 15 วันที่ผ่านมา +2

    பிரியங்கா காந்தி வாழ்க.... இந்திராகாந்தி.. சாயல்.. அடுத்த பிரதமர்...

  • @halithmoosa
    @halithmoosa 15 วันที่ผ่านมา

    👏👏👏👏👌👌👌👌

  • @vasanthim2531
    @vasanthim2531 11 ชั่วโมงที่ผ่านมา

    PriyankaGandhi lady super star.iron lady. Delhi tiger❤❤❤❤

  • @vasanthim2531
    @vasanthim2531 11 ชั่วโมงที่ผ่านมา

    RajivGandhi daughter,Raghulji sister,IndraGandhi grand daughter PriyankaGandhi welcome by vayanadu people's.❤❤❤❤❤❤

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 14 วันที่ผ่านมา +1

    Iron lady IG back👁

  • @devachandran1958
    @devachandran1958 15 วันที่ผ่านมา +1

    Junior indra gandhi❤

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg 9 วันที่ผ่านมา

    Good.
    Sir.
    Winr..100.+💯..winr..

  • @amaranloganathan152
    @amaranloganathan152 15 วันที่ผ่านมา

    Correction need for 234.

  • @sadikshaf
    @sadikshaf 15 วันที่ผ่านมา +2

    வாடி ராசாத்தி வய நாடு முழுதும் உனக்குத்தான்

  • @newmoon5598
    @newmoon5598 15 วันที่ผ่านมา +2

    மோடியின் டப்பா டான்ஸ் ஆடும் இந்திரா காந்தியின் மறுஉருவம் பிரியங்கா காந்தி மீண்டும் இந்தியா ஒரு இரும்பு பெண்மணியை சந்திக்கப் போகிறது

  • @stephenkj6799
    @stephenkj6799 15 วันที่ผ่านมา

    Priyanka❤❤❤ great👍👍👍

  • @marygeorgeappavoo785
    @marygeorgeappavoo785 15 วันที่ผ่านมา

    🎉 definitely win .

  • @mohamedrabeek359
    @mohamedrabeek359 15 วันที่ผ่านมา

    Super like u

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 15 วันที่ผ่านมา

    Onnum nadakadhu.walk out dhan!

  • @Kannan-o5n
    @Kannan-o5n 6 วันที่ผ่านมา

    She should enter in parliament
    She must speak in parliament
    She will argue boldly and reality

  • @madhaviteacher5881
    @madhaviteacher5881 11 วันที่ผ่านมา

    அந்தநாள் கூடிய விரை‌வி‌ல் எதிர் பார்க்கலாம்

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 15 วันที่ผ่านมา +2

    Vayanad Congress in samrajiyam🕉️☪️✝️🇮🇳

  • @premaemi6104
    @premaemi6104 15 วันที่ผ่านมา

    Welcome P.G🎉🎉🎉🎉🎉

  • @tamilselvipartheepan7515
    @tamilselvipartheepan7515 15 วันที่ผ่านมา

    I like Priyanka I was waiting for a long time for her to enter in politics atlast finally it happened

  • @sathyas9565
    @sathyas9565 2 วันที่ผ่านมา

    Priyanka Gandhi 💯🙏🏆🇮🇳🇮🇳🇮🇳

  • @ramanravi2100
    @ramanravi2100 15 วันที่ผ่านมา

    Super Visit to parliment

  • @gowthamanjambunathan3248
    @gowthamanjambunathan3248 16 วันที่ผ่านมา +3

    வய நாட்டு மக்களுக்கு ஒரு தாழ்மையான வேன்டு கேல் பிரிங்காவை வேர்ட்டி பேர செய்ய வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள்

  • @nirmalam6533
    @nirmalam6533 5 วันที่ผ่านมา

    இந்திராவே வருக வருக

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 15 วันที่ผ่านมา

    Priyaga agia indra jii variga varuga indias iron lady

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 15 วันที่ผ่านมา

    ப்ரியங்கா சுயமாக புதிய அத்தியாயம் படைக்க விரும்புவார் என்றே தோன்றுகிறது....இந்த தந்திர அரசியல் எல்லாம் ராகுலுக்குத்தான் ஒத்து வரும்.....!?!?!?

  • @sundarrasu2
    @sundarrasu2 15 วันที่ผ่านมา

    அடேய் ₹200 ஊபிஸ். ஓவரா பில்டப் பண்ணாதீங்க டா அப்போ ராகுல் காந்தி என்ன டம்மி பீஸா😅😅😅

    • @chandrasekark168
      @chandrasekark168 15 วันที่ผ่านมา

      அதை 2₹ சங்கி சொல்லக்கூடாது டடடடடடடாஆஆஆ

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh 15 วันที่ผ่านมา

    இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் உழைத்து வாழ வேண்டி இருக்கிறது. (மக்கள்) மக்களின் உழைப்பை சுரண்டி சாப்பிடும் நம் அரசியல்வாதிகள். இதில் யார் உள்ளே போனால் என்ன? ??????

  • @SARajanGenesis
    @SARajanGenesis 15 วันที่ผ่านมา

    Too much stress of words mr Narrator

  • @gunasegaranratnam750
    @gunasegaranratnam750 13 วันที่ผ่านมา

    Enna klikka porongga?

  • @kaderamer7837
    @kaderamer7837 16 วันที่ผ่านมา +1

    பிரியங்கா ராகுல்ஜி மௌதா முன் மோடி இருக்கமாட்டார் மெடிக்கல் லீவு பிலால் loosu😛😛😍😘😘🥰🥰🤣😇😇😇👍

  • @arundave
    @arundave 15 วันที่ผ่านมา

    She will win .pm candit.indra ji she 2

  • @vggops2010
    @vggops2010 15 วันที่ผ่านมา

    she is just a first time mp, she will only have the Adv of maiden speech. nothin more... you are sounding as if every other MP in NDA group will show signs like VSB... in pant

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 15 วันที่ผ่านมา +1

    Indhira Gandhi la vantha BJP karanunga bayathulaiya ucha poduvanunga 😂😂😂😂😂

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t 15 วันที่ผ่านมา

    பிரிங்கா தேர்தலில் தனியாக நின்று வெற்றிபெறாட்டுமே

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja 15 วันที่ผ่านมา

      மோடி பிஜேபி மற்றும் ஆர் எஸ்.எஸ். லிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டால் டீ கடையில் அரசியல் பேசுபலாக் கூட வாக்களிக்க மாட்டார்கள்.

  • @selvaMedia
    @selvaMedia 16 วันที่ผ่านมา

    ஒரு மாற்றம் வராது எல்லாருக்கும் ஏமாட்றம்தான் வரும் - அண்ணன் ராஜேந்திர பாலாஜி 😂😂😂😂😂

  • @sivakumarsiva3159
    @sivakumarsiva3159 15 วันที่ผ่านมา

    Opposition ey illa..

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 15 วันที่ผ่านมา

    என் கவுண்டர் specialist..

  • @user-kz2jd1dm7v
    @user-kz2jd1dm7v 15 วันที่ผ่านมา

    ❤🎉🎉🎉🎉🎉🎉magaley priyanka superb performance vetty 🫷🫷🫸🫷🫸🫷🫸🫸🫷🫷🫸🫷🫸🫷🫸🫷👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💯💯💯💯💯💯💯💯❤❤❤❤❤

  • @brammarishi2805
    @brammarishi2805 14 วันที่ผ่านมา

    இதுவரை பார்லிமென்டில் என்ன நடந்ததோ அதுதான் நடக்கும்.. தந்தி எதுக்கு ஓவரா தந்தியடிக்குது.

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 15 วันที่ผ่านมา

    இரனூற்று முன்னுத்தி நான்கு சீட்டா? 🥰