Mahua Moitra Roaring Speech🔥🔥in Lok Sabha | TMC | PM Modi walkout from Parliament

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Mahua Moitra Roaring Speech🔥🔥in Lok Sabha | TMC | PM Modi walkout from Parliament | Neerthirai
    #mahuamoitra #mahuamoitraparliament #mahuamoitraloksabha #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 1.6K

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 3 หลายเดือนก่อน +748

    பாரதி கண்ட புதுமை பெண். வங்கத்தின் சிங்கம் பணி சிறக்க வாழ்த்துகள்.

    • @marimuthukaliyamoorthy2346
      @marimuthukaliyamoorthy2346 3 หลายเดือนก่อน +2

      If grown in house super.

    • @nithyahariharan6843
      @nithyahariharan6843 3 หลายเดือนก่อน

      Ask that fraud with whom she will share her parliament credentials this time

    • @majumsri
      @majumsri 3 หลายเดือนก่อน +6

      Thank you Tamil tiger ❤

    • @Balasubramani1641
      @Balasubramani1641 3 หลายเดือนก่อน +2

      Close relationship with Shashi Tarror

    • @vignesh.m9338
      @vignesh.m9338 3 หลายเดือนก่อน

      டே சங்கி🤣🤣🤣

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 3 หลายเดือนก่อน +204

    தயவு செய்து இதை தமிழாக்கம் செய்து தமிழ்நாடு முழுவதும் ஔிபரப்பு செய்யவேண்டும் இந்தியா கூட்டணி.

    • @SwethaThiruvengadam
      @SwethaThiruvengadam 3 หลายเดือนก่อน +6

      Kandipa

    • @kps7892
      @kps7892 3 หลายเดือนก่อน +8

      Please Please இந்த அருமையான, அறிவுபூர்வமான, உணர்ச்சிகரமான ஸ்பீச்ச தமிழாக்கம் செய்து ஒளிபரப்ப வேண்டுகிறேன்.

    • @Vaimai
      @Vaimai 2 หลายเดือนก่อน +1

      Well said. Yes. Absolutely. request to someone to take step to translate to tamil and share throuought Tamilnadu and with tamil people . why not all over india .. in all states

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 หลายเดือนก่อน

      பொருளாதார அடிப்படையில் அனைத்து சமூகத்திற்கும் இடஒதுக்கீடு கொடுங்கள்,ஜாதி,மதம்,அடிப்படையில் தரவேண்டாம்? Give reservation to all community on economic basis .not on caste,religion,basis?

    • @mihirbhowmick_etce_8143
      @mihirbhowmick_etce_8143 2 หลายเดือนก่อน

      ​​​@@Vaimai,Well said. But First, She should say about her state. Recently you have not watched the virial videos, one gang mafiya of TMC party who tourchur an woman in public place where he kicked her . You should know about Sandesh khali topic where TMC party members collect villagian wives number and call them at night. She also should say about also that topic.

  • @durais3636
    @durais3636 3 หลายเดือนก่อน +368

    What a bold speech! சிங்க நிகர் பெண்.

    • @georgec8001
      @georgec8001 3 หลายเดือนก่อน +3

      Vèry good speech my sißtèr. I appreciate you from Tamilnadu

    • @kenneth5969c
      @kenneth5969c 2 หลายเดือนก่อน

      ஆஹா, ஹிரநந்தனி பரிசளித்த பிரா, பேண்டீஸ், ஸ்கிரீன், ஷூ, பர்ஸ் அணிந்த ஒரு பெண் தைரியமாகப் பேசுகிறார். அவள் இழப்பதற்கு எதுவும் இல்லை, அவள் தோற்றால் அவள் நிர்வாணமாக வீட்டிற்கு செல்வாள் அவ்வளவுதான். 😃 😀 😄 😁 🤣 😂 😃 😀 😄

  • @freespeech824
    @freespeech824 3 หลายเดือนก่อน +112

    I am from Kerala. I don’t know any politician from West Bengal. But Mahua is just awesome. She never attacks using religion or caste. She talks based on country’s development. I wish more people made their voting based on data about country’s development. Then only you could understand how awesome Mahua’s points are! She is fierce and very well educated. She fights based on what could actually improve people’s lives. She is the perfect foe for BJP. Respect her! This is the type of politician that our country needs; someone who is unapologetic about the country’s development.

    • @mdperwezanjum679
      @mdperwezanjum679 2 หลายเดือนก่อน +5

      Absolutely right sir, I from WEST BENGAL... She is the Lioness of WEST BENGAL sir

    • @riderAB92
      @riderAB92 2 หลายเดือนก่อน +2

      Yaa.. rightly said. She is educated, powerful speaker.

    • @shajipaappan6312
      @shajipaappan6312 หลายเดือนก่อน

      We Keralites love Mahua and Abhishek from Bengal.

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 3 หลายเดือนก่อน +682

    பாராளுமன்றத்தை கலக்க வந்த வங்க புலி உங்களுக்கு சிம்ம சொப்பணம்

    • @obcmanman957
      @obcmanman957 3 หลายเดือนก่อน +27

      @@thiruselvamh4835 she is not westbrngal Tiger.She is a India Tiger

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 หลายเดือนก่อน +8

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 หลายเดือนก่อน +4

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @carmelministries6303
      @carmelministries6303 3 หลายเดือนก่อน

      }​@@obcmanman957

    • @dineshkumars4468
      @dineshkumars4468 3 หลายเดือนก่อน +10

      I simply love her attitude, body language and vocabulary.....what a speech madam ......excellent

  • @SuryaKavi-n2e
    @SuryaKavi-n2e 3 หลายเดือนก่อน +111

    எனக்கு இவங்க பேசரது புரில தான் .. ஆனா ஒன்னு மட்டும் புரிது.... அலர விட்டாக nu மட்டும் தெரிது. 🔥🔥🔥🔥🔥🔥

    • @postbox8340
      @postbox8340 3 หลายเดือนก่อน +3

      ithukagave hindi kathukanum pola iruku

    • @This_is_Saet
      @This_is_Saet 3 หลายเดือนก่อน +3

      @@postbox8340 athu english murugesha..

    • @jjpriya4040
      @jjpriya4040 2 หลายเดือนก่อน

      Idhuku than hindi padikanumnu sonnadhu

    • @postbox8340
      @postbox8340 2 หลายเดือนก่อน

      @@jjpriya4040 ok priyuuuuuu

    • @VenkateshMass-kn5hm
      @VenkateshMass-kn5hm 2 หลายเดือนก่อน

      @@This_is_Saet 😂😂

  • @udharvees4541
    @udharvees4541 3 หลายเดือนก่อน +312

    இப்படிப்பட்டவர்கள் தான் நாடாளுமன்றத்திற்கு தேவை. பொதுவாக மொய்த்ரா தான் பாரதி கண்ட புதுமைப் பெண். சிங்கமாக சீறும் வங்கப் புலி. இவருடைய கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    • @pbghosh5305
      @pbghosh5305 3 หลายเดือนก่อน +8

      Best to have Kangana for rebuttal. 😅😅😅

    • @nithyahariharan6843
      @nithyahariharan6843 3 หลายเดือนก่อน

      She has no guts to talk about the atrocities women are facing in West Bengal. Cowards and slaves of Mamatha. First ask her to set her house straight.

    • @thiravidamani7868
      @thiravidamani7868 3 หลายเดือนก่อน +1

      உண்மை தலைவா

    • @dasdevasya
      @dasdevasya 3 หลายเดือนก่อน +3

      Super madom, you are very bracelet, I want like you efficient voice, My big salute to you.

    • @yesubakthanlasarus7495
      @yesubakthanlasarus7495 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂 ​@@pbghosh5305

  • @shawnawazshawnawaz463
    @shawnawazshawnawaz463 3 หลายเดือนก่อน +40

    இவர் மட்டுமே இந்தியாவின் சிங்கபெண்
    The history will remember you ever my dear sister mohua

  • @anthoniammalrani6605
    @anthoniammalrani6605 3 หลายเดือนก่อน +206

    ஆங்கிலம் தெரியாவிட்டாலும் முகபாவணையில் எதைப்பற்றி யாரைப் பற்றி சொல்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது

    • @sheebasojanar9741
      @sheebasojanar9741 2 หลายเดือนก่อน

      Vungaluku puriyum badi solla aasai...but ...

  • @harithakannan232
    @harithakannan232 3 หลายเดือนก่อน +40

    மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்த புலி இன்று சீரி பாய்கிறது வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி இந்தியா கூட்டணிக்கு வெற்றி 💯🙏💯🙏

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 3 หลายเดือนก่อน +153

    ராகுல்,மஹுவா இருவரின் பேச்சால் இன்று இரவு நித்திரையை இழந்த மோடி.
    கண்ணை மூடினால் ராகுலும்,மஹுவாவும்தான் வருவார்கள்.

    • @muhammedhyoosuf4799
      @muhammedhyoosuf4799 2 หลายเดือนก่อน +1

      Sathyam.vellum.asathyam.azhiyum.jai.mahuva.jai.rahul.jai.india

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 3 หลายเดือนก่อน +63

    சிங்கப் பெண்ணே....சிங்கப் பெண்ணே..,.பாரதம் உன்னை வணங்குதே....🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👋👋👋♥️♥️♥️😇😇😇💐💐💐

  • @aravindan.r9482
    @aravindan.r9482 3 หลายเดือนก่อน +281

    மேற்கு வங்க பெண் புலி போல் சீறி இருக்கிறார் ! Good

  • @ramanp5861
    @ramanp5861 3 หลายเดือนก่อน +14

    பிறந்தால் இவரை போல் பிறக்க வேண்டும். இல்லயெனில் பிறந்தவுடனே செத்து போய் விட வேண்டும். யப்பா மழை இல்லாமலே இடி மின்னனாய் பொளந்து கட்டுகிறார் தன் ஆறறிவு பேச்சால். மஹீவா மொய்த்ரா அவர்களே உங்கள் ஆறறிவு பேச்சிக்கு தலை வணங்குகிறேன்.

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 3 หลายเดือนก่อน +418

    சீறுகிறது பெண் சிங்கம். பதில் சொல்ல வேண்டும் NDA. வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @logicspeaker66
      @logicspeaker66 3 หลายเดือนก่อน

      Dei comedy panranga da kundi kootani...BJP kalachitu irukanunga kundi kootani ah😂😂

    • @Sabhee404
      @Sabhee404 3 หลายเดือนก่อน +4

      பூதம் தலை விரித்து ஆடுகின்றபோதும்

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 หลายเดือนก่อน +3

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @DebabrataSaha-wv8ll
      @DebabrataSaha-wv8ll 3 หลายเดือนก่อน +1

      ​​AMI MAHUA DIDI HOBO....KASHI SE KALI GHAT.......KHELA KHELA.....KHELAAA HOBE......PITHE MACH....DIM VAAT KHAOWAAA HOBE...MOST BIG FACTOR.....DANGEROUS MASTER GAME PLAN.....THE GAME CHANGER DADA HEY NAAA......KAVI MAT DARNA NAAA....

    • @nagappank3248
      @nagappank3248 3 หลายเดือนก่อน

      Suppr

  • @nehrum1411
    @nehrum1411 3 หลายเดือนก่อน +15

    சகோதரி மஹூவா மொய்த்ராவின் பாராளுமன்ற அனல் பறக்கும் பேச்சால் பாராளுமன்றமே ஆர்பரித்தது ......!
    பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர் ......???
    நாடே மொய்த்ராவின் பேச்சை வியந்து பாராட்டுகிறது ......!!!
    வாழ்த்துக்கள் சகோதரி ....!!!

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 3 หลายเดือนก่อน +267

    super mahua moitra speech in லோக்சபா

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 3 หลายเดือนก่อน +25

    அறிவுள்ள இந்தியப் பெண்மணி, மகுவா மோய்த்ரா அவர்களுக்கு என் வீர வணக்கம் , பதில் தர முடியாமள் வெட்க்கப்பட்ட அமிச்சா மோடி கூட்டம்

  • @hussainsheriff5488
    @hussainsheriff5488 3 หลายเดือนก่อน +168

    Mahua Moitra Roaring Speech Excellent Speech.Congratulation Mrs Mahua Moitra .Continue your service speech . From Tamil Nadu.

    • @Dilli-l6x
      @Dilli-l6x 3 หลายเดือนก่อน +2

      Tamil

    • @Dilli-l6x
      @Dilli-l6x 3 หลายเดือนก่อน +2

      Tamil mom

    • @SrinivasanSrinivasan-t2s
      @SrinivasanSrinivasan-t2s 3 หลายเดือนก่อน

      🎉​@@Dilli-l6x

    • @aira5829
      @aira5829 3 หลายเดือนก่อน

      she is miss now

  • @khajamohideen3792
    @khajamohideen3792 3 หลายเดือนก่อน +46

    வங்கம் தந்த தங்கமகள் இந்தியாவின் சிங்க மகள்🎉🎉

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 3 หลายเดือนก่อน +153

    மொய்த்ரா சகோதரி அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @pradeepbhatia3317
    @pradeepbhatia3317 3 หลายเดือนก่อน +19

    Absolutely awesome speech. Every criticism of the government backed by detailed data. These are the kinds of MPs we want.
    Jai Hind.

  • @ShahulhameedShahulhameed-o6w
    @ShahulhameedShahulhameed-o6w 3 หลายเดือนก่อน +71

    கடவுளின் குழந்தை தெறித்து ஓடும் தருணம் 😅

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 3 หลายเดือนก่อน +18

    Was it a tiger or a Lion?
    No wonder Mehua hails from Subash territory.❤

  • @pichandi6546
    @pichandi6546 3 หลายเดือนก่อน +143

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

  • @pamelajabus
    @pamelajabus 3 หลายเดือนก่อน +23

    Wow wow you should stand for PM ♥️♥️ what a speech !! Applause to you Bengal Tiger 🔥 🔥 🔥 🔥

  • @R.Bheem9035
    @R.Bheem9035 3 หลายเดือนก่อน +63

    *Madam Mohua Moitra, துவைத்து காயப் போட்டு கிளிப் கூட போட்டுட்டாங்க. Well-done Madam 👍*

    • @anburaj7283
      @anburaj7283 3 หลายเดือนก่อน +4

      அடுத்து சு வெங்கடேசன் வருவாரு. Moitra துவைபாங்க . அவரு நார் நார கிளிபாரு

    • @GoldyJohnson-do3js
      @GoldyJohnson-do3js 2 หลายเดือนก่อน

      😂💯💯💯💯💯❤

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 หลายเดือนก่อน +9

    புதுமைப் பெண்களடி பூமிக்குக் கண்களடி பாரதி சொன்னானே கவி பாரதி சொன்னானே!வாலி அவர்களுக்🎉கு நன்றி !

  • @mohana477
    @mohana477 3 หลายเดือนก่อน +11

    Powerful speech, super அணை தகர்த்த ஆறு போல் பேசும் பேச்சாளர்.

  • @UmarBatcha-f8c
    @UmarBatcha-f8c 3 หลายเดือนก่อน +151

    மானம் உள்ள ஒரு இந்திய எம்பி பெண்மணி 🎉🎉🎉

  • @hameedsharif2565
    @hameedsharif2565 3 หลายเดือนก่อน +7

    இப்படி கேள்வி கேட்டது மனசு குளிர்ச்சியாக இருக்கிறது,

  • @anandanmurugaiyan
    @anandanmurugaiyan 3 หลายเดือนก่อน +158

    தமிழனின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

    • @tusharmishra-untoldfacts1861
      @tusharmishra-untoldfacts1861 3 หลายเดือนก่อน

      What's your thoughts about hindutva why didn't it succeed in Tamil Nadu

    • @k.deepamru2234
      @k.deepamru2234 2 หลายเดือนก่อน

      Simply we know truth..we know history.and we exactly know what we want.​@@tusharmishra-untoldfacts1861

  • @rajkumardavid1965
    @rajkumardavid1965 3 หลายเดือนก่อน +5

    Awesome speech and wonderful oratory talent. Hats off to you madam. By the end of your speech, if BJP has some shame and self-respect, they should quit the governance taking on us on their failures. Keep rocking madam

  • @tamilmani9501
    @tamilmani9501 3 หลายเดือนก่อน +70

    வங்கத்து புலி கர்ஜிக்கும் போது பயந்து ஓடுகிறார் மன்கிபாத் மோடி. இந்த சரவெடிக்கு முன்னாடி கூட அமர முடியவில்லையே மன்கிபாத்

    • @manoharm4336
      @manoharm4336 3 หลายเดือนก่อน +3

      தோழரே, அது மன்கி அல்ல, மங்க்கி

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 หลายเดือนก่อน +2

      ​@@manoharm4336மன்கி அல்லது மங்க்கி எதுவானாலும் தமிழில் எழுதினாலும் தமிழாகி விடுமா! பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை பாராளுமன்றத்தில் பதில் இல்லை ஆனால் மங்கி பாத்

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr 3 หลายเดือนก่อน

      நட்ட விட்டு மோடி ஓட ட் டும்

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr 3 หลายเดือนก่อน

      @@ThiruMSwamy மோடி kuran🪲

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 3 หลายเดือนก่อน +17

    Mahua Moitra congratulations for getting elected again. Fiery speech. Great. God bless. ❤❤❤

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 หลายเดือนก่อน +156

    தமிழில் உரையை போட சிறப்பு. அருமையான பேச்சு.

    • @iqbai61gany
      @iqbai61gany 3 หลายเดือนก่อน +10

      ஆங்கிளத்தில் இருக்கும்போதுதான் இவனுகளின் வன்டவாளம் உலகுக்கு தெரியும் எவ்வளவு அநீதியாக ஆட்சி நடத்தினார்கள் என்பது தெரியவரும்

  • @somanns5679
    @somanns5679 3 หลายเดือนก่อน +8

    Mam,super speach,மோடி பயந்து வெளியே ஓடிவிடுவார்,இது சபை மாண்பு கிடையாது இது தான் அகண்ட பாரதம்,கேள்விக்கு பதில் சொல்ல தெரியாத வல்லவர்,இப்ப சபை அதிருதில்ல இனிமே இப்படித்தான்

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 3 หลายเดือนก่อน +150

    ஓம் பிர்லாவும் ஓடிட்டாரா 😂😂😂

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @kettavanram
      @kettavanram 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @prashantapal6261
      @prashantapal6261 3 หลายเดือนก่อน +5

      Yes
      Bcoz this RSS member can't tolerate her

    • @Jacky-mr4pb
      @Jacky-mr4pb 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @ananthkrishnan3690
      @ananthkrishnan3690 3 หลายเดือนก่อน +2

      S ran away😂

  • @MrRameshpk
    @MrRameshpk 3 หลายเดือนก่อน +11

    Excellent and very true speech... Thanks to people who voted her... Very good choice

  • @yaallahmohamed9849
    @yaallahmohamed9849 3 หลายเดือนก่อน +122

    Hats off Mahua Moitra.Very brave, confident and truthful speech.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 หลายเดือนก่อน +138

    வெகு சிறப்பு..!🙏❤
    EVM பிரதமரல்ல..!
    கல்வியாளர் ராகுல்
    ம்க்களின் நிழல் பிரதமர் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது ..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AbdulLathiff-ib7ns
      @AbdulLathiff-ib7ns 3 หลายเดือนก่อน +2

      Ne

    • @chandrasekarangopalakrishn3563
      @chandrasekarangopalakrishn3563 3 หลายเดือนก่อน +5

      Opposition party full of highly learned, educated persons, they are ready to show their certificates, not like minority banana jalra party leaders and a few of their M. P(iece)

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 หลายเดือนก่อน

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 2 หลายเดือนก่อน +5

    Lioness of West Bengal.❤
    Decent speech representing the people of India.
    All in this hall are servents of God is the moral of this speech of this lioness.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 หลายเดือนก่อน +105

    அருமை சகோதரி அவர்கள் பேச்சு சரியான பேச்சு

  • @paramasivamm2522
    @paramasivamm2522 2 หลายเดือนก่อน +6

    Madam your speech very excellent it is required present INDIA

  • @jothikumar3045
    @jothikumar3045 3 หลายเดือนก่อน +94

    வாழ்க மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துக்கள் 👏👏💯🌹👍👍

  • @DevaR-b6z
    @DevaR-b6z 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அவரின் வெற்றிக்கு சகோதரியின் பேச்சு அருமை கடந்த ஆட்சி காலத்தில் பாஜக ஆட்சி அவரை தகுதி நீக்கம் செய்தது இதோ மீண்டும் இத்தேர்தலில் வெற்றி பெற்று சிங்கமென சபையில் சீறுகிறார் மோடிக்கும் அமித்ஷாவுக்கும்
    இனி இவரால் வேட்டி நனையாத குறை தான்
    இவர் பேச ஆரம்பிக்கும் போதே விஸ்வகுரு வெளியே ஓடுகிறார் இனி இப்படி தான்.

    • @sakthivelasakthivel9639
      @sakthivelasakthivel9639 2 หลายเดือนก่อน

      முட்டாள்தனமான சிந்தனை கொண்ட டீ மாஸ்டர் கர்வம் பிடித்தவர்

  • @vijayasekar5690
    @vijayasekar5690 3 หลายเดือนก่อน +67

    Mohua moitra lady mp super star

  • @emurugesan6601
    @emurugesan6601 3 หลายเดือนก่อน +6

    நான் மீண்டும் மீண்டும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையை கேட்டேன், இப்படி பட்ட தைரியம் வியக்க வைக்கிறது

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 3 หลายเดือนก่อน +93

    The lion was roaring... brave Mahuaa 🎉

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 3 หลายเดือนก่อน +2

    வங்கத்து புயலே வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் உங்கள் கேள்விகளுக்கு மோடி அமித்ஷா மற்றுமுள்ள சங்கிலிகளால் பதில் சொல்லமுடியாது மாறாக சாக்கடைகள் கூச்சல் மட்டுமே போடுவானுங்க உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน +23

    இந்த சிங்கப்பெண் கேள்விக்கு மோடி அமித்ஷா இரண்டு பேரும் பதில் சொல்ல முடியுமா

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 3 หลายเดือนก่อน

      வெயிட் அண்டு சீ

    • @SundarSingh-b4g
      @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน

      @@nilavazhagantamil3320 என்ன குறுக்கு வழியில் ராகுலை ஏதாவது செய்ய முடியுமா என்று சொல்லி யோசிப்பீர்கள் இது தான் உங்க புத்தி

  • @paulkirubakaran1552
    @paulkirubakaran1552 2 หลายเดือนก่อน +4

    May God bless you abundantly Sister 💐👌

  • @AmodiTetseo
    @AmodiTetseo 3 หลายเดือนก่อน +54

    You are really a woman to pull Indians into right path,. Be brave and do the great work for India.

  • @DeepanPrabu-g5t
    @DeepanPrabu-g5t 3 หลายเดือนก่อน +6

    This is what a brave MP must be. No fear ..no scare..💥

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 หลายเดือนก่อน +78

    யாதுமாகி நின்றாய் காளி🙏❤️🔥
    Really Thanks for Her Constituency People 🙏

    • @nithyahariharan6843
      @nithyahariharan6843 3 หลายเดือนก่อน

      Ya thank her for all the atrocities that woman and others are facing in West Bengal and no coward will open their mouth on that

    • @naga7516
      @naga7516 3 หลายเดือนก่อน

      ​@@nithyahariharan6843 சாவுடி சங்கி 😊

    • @riderAB92
      @riderAB92 2 หลายเดือนก่อน

      ​@@nithyahariharan6843😂😂😂😂 come to Bengal, watch with ur own eyes. Don't comment on the basis of Godi media

  • @JamesvictorMaria
    @JamesvictorMaria 2 หลายเดือนก่อน +2

    What a great Parliament member mahua hatsup u medum, we are always with you don't worry

  • @kanniappang7733
    @kanniappang7733 3 หลายเดือนก่อน +50

    Modi you are not my pm
    You are my servant
    Do it servant job. Now our leader is ragul gandhi.

    • @475girish
      @475girish 3 หลายเดือนก่อน

      You have No Option than this...😂 But Modi got Majority 240 Rahul just 99....lol

  • @Fahad-ym4sh
    @Fahad-ym4sh 3 หลายเดือนก่อน +7

    The LION MAHUVAA❤️❤️

  • @danansezhianmr9584
    @danansezhianmr9584 3 หลายเดือนก่อน +56

    I really inspired her great speech and boldness
    Welcome Bengal tiger
    Pray God for many more people like her to save nation and free from culprits.

    • @Manikandan-ub1ko
      @Manikandan-ub1ko 3 หลายเดือนก่อน

      Adei Sangigala evanga enna pesranga nu puriyutha

  • @geetharajarajan9789
    @geetharajarajan9789 3 หลายเดือนก่อน +8

    Have a goosebumps..... wonderful speech...mama...all the best❤🎉🎉🎉🎉

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 3 หลายเดือนก่อน +53

    Bengal Tigress❤

  • @risikhan700
    @risikhan700 3 หลายเดือนก่อน +10

    Great point of speech ma'am Royal Salute

  • @kamarajt9163
    @kamarajt9163 3 หลายเดือนก่อน +20

    எடுத்தானுக பாரு ஓட்டம்🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️!!!!!!!!!!

  • @sherline2010
    @sherline2010 3 หลายเดือนก่อน +7

    Continue to fight for the rights of the people of India together INDIA team... Blessed are you among women! We admire appreciate your boldness!

  • @ramesharajanandam9781
    @ramesharajanandam9781 3 หลายเดือนก่อน +51

    Powerful speech

  • @sheriffmohamedn6192
    @sheriffmohamedn6192 3 หลายเดือนก่อน +5

    Excellent speech. Thanks on behalf of Tamilnadu people

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 3 หลายเดือนก่อน +32

    சிங்கப்பெண் வாழ்க மஹீவா மோய்த்ரா super speech. Thank you.

  • @KingGowdy
    @KingGowdy 3 หลายเดือนก่อน +4

    Really modi ji is feared by this Women. Mahua moitra ji!!❤🎉

  • @vasanthipunithavalli1700
    @vasanthipunithavalli1700 3 หลายเดือนก่อน +37

    Mohuva moitra super speech

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 3 หลายเดือนก่อน +49

    வீரமங்கை ஜான்சி ராணி ❤❤❤❤❤❤❤

  • @vtr756
    @vtr756 3 หลายเดือนก่อน +6

    Hats off Lioness Mahua Moitra. Superb speech.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 3 หลายเดือนก่อน +47

    Super oh Super!! WEST BENGAL "TIGER" ❤❤❤

  • @syedhm4972
    @syedhm4972 3 หลายเดือนก่อน +5

    supreme speech my sister Allah bless you and your family and your team public protect very very importent All the condry releges public brothors and sisters otturumai dawlup in India and protect public and safty public and happy public

  • @carokiyaraj
    @carokiyaraj 3 หลายเดือนก่อน +50

    Wow wow wow wow wow from Tamil Nadu

  • @mohamedsala6740
    @mohamedsala6740 3 หลายเดือนก่อน +9

    Madam you are great....please keep it up for shake of our beloved country.

  • @XavierXavier-mf3ot
    @XavierXavier-mf3ot 3 หลายเดือนก่อน +33

    🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் 🎉வீர சிங்க பெண். மௌத்ரா.🎉🎉🎉🎉🎉

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 3 หลายเดือนก่อน +2

    பதினெட்டாவது பார்லிமென்ட்.
    மகாபாரதத்தின் பதினெட்டாம்‌நாள் போர்க்காட்சி.
    பெண் சிங்கம் மகுவா மொய்த்ரா.
    பதவி யை பறித்தீர்கள்.
    சபையை தடுத்தீர்கள்.
    நான் அருவைசிகிச்சையில்
    என் கருப்பையை இழந்தேன்.
    ஆனால்...
    ஆனால்....
    என்னை என்ன செய்ய முடியும்..
    நேர்மைத்திறமும்
    நெஞ்சுறமும் இருந்தால் ஜனநாயகரீதியிலா மோதிப்பார்.
    சூப்பர் மகளே.
    எத்தனை மோடி கள் வந்தாலும்
    எத்தனை அமித்ஷா வந்தாலும்
    எத்தனை ஆர்எஸ்எஸ்
    வந்தாலும்
    இந்திய ஜனநாயகம்
    காக்கப்படும்
    உம்மைப்போன்ற வீரமங்கைகளால்.
    வாழ்த்துக்கள்.

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 3 หลายเดือนก่อน +48

    Summa kizhi kizhi dhan. Superb, excellent Bengal Tigress

  • @mohanraj6238
    @mohanraj6238 3 หลายเดือนก่อน +6

    ❤Very good spoke congratulations madam

  • @dheenathayalandheenathayal6487
    @dheenathayalandheenathayal6487 3 หลายเดือนก่อน +15

    கொஞ்சம் தமிழையும் translate panni potta nallairukkum

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 3 หลายเดือนก่อน +4

    WOW. OUR. BRAVE YOUNG MOTHER. FROM CHENNAI. THANK YOU MADAM

  • @MargaretteE-er1ql
    @MargaretteE-er1ql 3 หลายเดือนก่อน +30

    Marvellous speech Honoroable Member Sri Mehoua Moitra

  • @annteresita3149
    @annteresita3149 3 หลายเดือนก่อน +2

    Awesome ❤
    Thank you for speaking in English

  • @DisneyJF
    @DisneyJF 3 หลายเดือนก่อน +1

    மஹுவா மொய்த்ரா அஸ்ஸாமை சேர்ந்த பெண் புலி. தமிழக சட்டசபைக்குள் நுழையும் பெண் புலியாக நாம் தமிழர் அபிநயா மாற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @merrichandru
    @merrichandru 3 หลายเดือนก่อน +43

    The Roaring TIGER will shatter modiji to a greater extent.

  • @VIJAYfans_TN
    @VIJAYfans_TN 3 หลายเดือนก่อน +1

    Is there any MPs in DMK to give a fire speech like this in Parliament...?

  • @usmanaliusmanali894
    @usmanaliusmanali894 3 หลายเดือนก่อน +26

    அனல் பறந்தது

  • @sherline2010
    @sherline2010 3 หลายเดือนก่อน +4

    😮 what a boldness and anxiety in your firy speech! May God be with you to stand for rights of the indian citizens, peace and justice reign in our country.... God bless you honr'ble madam dear...

  • @manaexclusive2122
    @manaexclusive2122 3 หลายเดือนก่อน +21

    Lady tiger
    She will tear the false
    Uphold the voice of democracy

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 หลายเดือนก่อน +4

    வங்கத்து. சிங்கம். மஹூவா.
    👍🙋‍♀️🙋‍♂️🦁🦁

  • @MurthiKRISHNAN
    @MurthiKRISHNAN 3 หลายเดือนก่อน +52

    Devi, I admire you.I love you.Thanks for your speech in parliament❤❤❤❤❤❤❤

  • @BenjaminFernandes-z9z
    @BenjaminFernandes-z9z 3 หลายเดือนก่อน +2

    Muhuaji it very nice and interesting to hear you speak, there is none compared to you.

  • @murugesanp-ve4iv
    @murugesanp-ve4iv 3 หลายเดือนก่อน +31

    Super mahua moitra. Your roaring in the parliament is very good.

  • @profdrsiva
    @profdrsiva 3 หลายเดือนก่อน +1

    Now,Sengol is the symbol of extreme power of the people of India under parliamentary democracy.Then ,symbol of power of a king ,now ,it is the symbol of power of the people. So, symbol of people's democratic supremacy. Sengol is good symbol in Parliament. 17:36

  • @najmudeenhussain6044
    @najmudeenhussain6044 3 หลายเดือนก่อน +14

    Summa adichu thuvaichu kizhichu kaaya potaanga... Mohua is truly a lioness....

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 3 หลายเดือนก่อน +3

    IN FUTCHER SHE MUST BE OUR PRISEDENT OF OUR NATION....THEN ONLY INDIA WILL BE THE NUMBER ONE CUNTRE IN THE WORLD...🇮🇳🇮🇳🇮🇳👋👋👋♥️♥️♥️😇😇😇💐💐💐

  • @lifestyle3750
    @lifestyle3750 3 หลายเดือนก่อน +25

    Super congratulations done my sister
    Very nice way to you.
    Good go for for . welcome.dear sister.
    Much more.

  • @user-bh8xl6tk1j
    @user-bh8xl6tk1j 3 หลายเดือนก่อน +2

    Brave Mahua 🔥🔥🔥🔥

  • @henrynadar4630
    @henrynadar4630 3 หลายเดือนก่อน +47

    Congratulations for Honorable Iron Lady.

  • @ajibhunmain702
    @ajibhunmain702 3 หลายเดือนก่อน +4

    Such a to the point speech, bravo, what a brave tone , what a great energy,
    She is saying undeniable truth abt the ten years of last government and the present one..
    Such a shame , we have to bear them for more five years 😢