எம்.ஜி.ஆரின் உயில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் திரைமறைவு டீலிங்... - ஜேசிடி பிரபாகர் ஷாக்! | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. எம்.ஜி.ஆரின் உயில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் திரைமறைவு டீலிங்... - ஜேசிடி பிரபாகர் ஷாக்!
    #mgr #will #jcdprabhakar #opsvseps #aiadmk #edapadipalaniswamy #opanneerselvam #nerukkuner #onetoone #sathiyamtvdebate #mukthar
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 262

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 ปีที่แล้ว +65

    எல்லா சானல்களும் நேர்காணல் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள்.. ஆனால் உங்க நேர்காணல் மட்டுமே வித்தியாசமா சிறப்பாக இருக்கு.. நாங்க கேட்க நினைப்பதை அப்படியே கேட்கிறீங்க.!
    எப்படி முக்தார் அவர்களே .?

  • @TAMIL1005
    @TAMIL1005 ปีที่แล้ว +72

    திரு முக்தார் அண்ணா இனி பேட்டி ஒரு மணி நேரம் எடுங்கா பிலீஸ் அண்ணா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அரைமணி பத்தலா உங்களின் ரசிகனாக தமிழ்நாட்டின் ஒருவனாக அன்புடன் கேட்டு கொள்கிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Unpolamuttalukamuttalpettiyaparkkaorumediyaarambiyungaldaendasathyamtvyamudaporingaathukkudanda

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு முக்தார் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @smartmani5378
    @smartmani5378 ปีที่แล้ว +43

    Mukthar sir nenga mass katringa ❤️

  • @mohamedmoosa3660
    @mohamedmoosa3660 ปีที่แล้ว +35

    முகமது முத்தர் சிறந்த மனித சிறந்த நெறியாளர் சிறந்த பேச்சாளர்

  • @mohamedgani6515
    @mohamedgani6515 ปีที่แล้ว +19

    ஆட்டுக்குட்டியை ஒரு தரம் பேட்டி எடுத்தா நல்லா விறுவிறுப்பா இருக்கும்.
    விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.

    • @kaliraj8945
      @kaliraj8945 ปีที่แล้ว +1

      Neengal dmk thana

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Ithueppadapesiyathukepmarikalrennadajimiksvelayadaivlonalengadairunthathuinthacdellarayumondrgajattibrabakaranirukkanepodapemanipayale

  • @ggsiva2458
    @ggsiva2458 ปีที่แล้ว +101

    அருமையான கேள்வி கேட்டு எப்போதும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வரும் நெறியாளர் திரு.முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @maniyadav9060
      @maniyadav9060 ปีที่แล้ว

      You number send me anna

    • @sivakumarr1478
      @sivakumarr1478 ปีที่แล้ว +3

      முக்தர் ஊழல்ராணி எ1குற்றவாளி ஜெயலலிதா வுக்கு ஏன் தமிழக மக்களின் வரிப்பணத்தில் நினைவிடம் அமைத்தாங்க என்ற கேள்வியை கேட்டிருக்க வேண்டும்.

    • @gajapathyr5074
      @gajapathyr5074 ปีที่แล้ว +1

      0000

    • @sudhakar8289
      @sudhakar8289 ปีที่แล้ว

      Poolu

    • @solaimalaisolaimalai70
      @solaimalaisolaimalai70 ปีที่แล้ว +1

      @@gajapathyr5074
      B ,Wfb.

  • @veluvelu8870
    @veluvelu8870 ปีที่แล้ว +6

    முத்தார் அருமையான நடுநிலை நெறியாளர் வாழ்த்துக்கள்

  • @sivakumarsivakumar9478
    @sivakumarsivakumar9478 ปีที่แล้ว +6

    முக்தார் சார் பிலீஸ் அண்ணாமலை.
    எச். ராஜா
    நீங்கள் நேர்காணல் செய்வதை பார்க்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து
    காத்திருந்திருக்கிறேன்.
    தவம் இருக்கிறேன்.

  • @kalpithasri3241
    @kalpithasri3241 ปีที่แล้ว +2

    Good speech sir

  • @shanoj78
    @shanoj78 ปีที่แล้ว +20

    Always waiting for Mukhthar’s interview ❤

  • @thalapathysaravanan2745
    @thalapathysaravanan2745 ปีที่แล้ว +16

    முக்தார் அண்ணே , இந்த நாஞ்சில் சம்பத் , அர்ஜுன் சம்பத் போன்றவர்களை அடிக்கடி பேட்டி காணுமாறு தங்களின் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்

    • @ManoharLazar
      @ManoharLazar ปีที่แล้ว

      ஐயா, நாஞ்சில் சம்பத் தமிழ் இலக்கிய சாணக்கியர். அரசியல் வேறு.ஆனால்
      அர்ஜுன் தமிழுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லாத நபர்.

  • @manithalapathinivi8333
    @manithalapathinivi8333 ปีที่แล้ว +6

    எங்க தலைக்கு தில்ல பாத்திய முக்த்தர் அண்ணா🔥🔥🔥

  • @nasimahmedj8358
    @nasimahmedj8358 ปีที่แล้ว +6

    முக்தார் அவர்களே ஹெச்.ராஜா வை பேட்டி காணவும்

  • @notoutboom9880
    @notoutboom9880 ปีที่แล้ว +14

    உப்பும் இல்லை சப்பும் இல்லை...ஆனால் ஜாலியான விவாதம்

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 ปีที่แล้ว +10

    வாழைப்பழத்தில் ஊசி போட்டு நூல் எடுத்து தைக்கிறது...நல்ல வேலை (Good job)

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு உயில் படித்ததில் மகிழ்ச்சி .

  • @mathicountline1280
    @mathicountline1280 ปีที่แล้ว +4

    Super sir

  • @srkeditz2913
    @srkeditz2913 ปีที่แล้ว +17

    முக்தார் அவர்களே அருமையான நேர்காணல் சூப்பர் இதே போல்... அந்த கைபிள்ளை .... கார்த்திக் பிள்ளைய ஒரு நேர்காணல் எடுங்கள் முக்தார் அவர்களே...🙏🙏🙏🙏

  • @shahulpdv8738
    @shahulpdv8738 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @tatascvvehiclenkl
    @tatascvvehiclenkl ปีที่แล้ว +4

    Super anna

  • @dassdass3436
    @dassdass3436 ปีที่แล้ว +6

    Mukhtar sir u r fan..

  • @rajgandhi85
    @rajgandhi85 ปีที่แล้ว +5

    முக்தார் அவர்களிடம் ரொம்ப மாட்டாது thappithavar jcd

  • @waseemtajwahab4374
    @waseemtajwahab4374 ปีที่แล้ว

    மதிப்பற்குறிய திரு முக்தார் அவர்களே தாங்கள் நலமுடன் வாழ துவா செய்கிறான்

  • @vinocharles9695
    @vinocharles9695 ปีที่แล้ว +13

    அண்ணாமலை யை interview எடுங்க 🐐🐐

  • @user-im3hd6yi5l
    @user-im3hd6yi5l ปีที่แล้ว

    ❤super anne

  • @knkvrajapillai1688
    @knkvrajapillai1688 ปีที่แล้ว +1

    முக்தார் ஜீ , அவை அடக்கம் நா அடக்கம் ( மொள்ளமாரி முடிசவிக்கி ) இது போல பல பல வார்த்தைகளை ,உங்களுக்கு உண்டான அளவுக்கு அதிகமான திமிர் பேச்சயும் குறத்து கொண்டு மீடியா பணியை செய்வது நலம்.

  • @rosemary3325
    @rosemary3325 ปีที่แล้ว +1

    Super bru Vera level

  • @jacobarulprakasam
    @jacobarulprakasam ปีที่แล้ว +3

    Always Waiting For Mukthar Sir Interview

  • @manoharan9827
    @manoharan9827 ปีที่แล้ว +3

    MGR The Great

  • @jdkumar2996
    @jdkumar2996 ปีที่แล้ว +3

    Gentleman JCD prabakaran.....MGR...!

  • @sugumar8900
    @sugumar8900 ปีที่แล้ว +10

    ஜேசிடி.பிரபாகரன் அவர்களின் கருத்துக்களில் முரண்பாடு இருந்தாலும்
    அவரின் பேச்சில் கண்ணியக்குறைவு
    இருக்காது என்பது உண்மை.
    கருத்துக்களில் ஒவ்வொருவரும் மாறுபட்டு
    வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் நாகரீகமான முறையில் தங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள்.
    தமிழமுதை பருக தன்னடக்கத்துடன்
    பேசுங்கள் தமிழாளர்களே.

  • @premanand2408
    @premanand2408 ปีที่แล้ว +3

    Fine Mr JCD sir

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 ปีที่แล้ว

    Interesting....👍

  • @rajarame6597
    @rajarame6597 ปีที่แล้ว +4

    JCD super speech

  • @anburaj-i2o
    @anburaj-i2o ปีที่แล้ว +3

    Mukthar ji super speech💬

  • @hariharanm7093
    @hariharanm7093 ปีที่แล้ว

    Jcd anna super 👌 anna

  • @muruganp7015
    @muruganp7015 ปีที่แล้ว

    super jcd annan

  • @umaelamathi8771
    @umaelamathi8771 ปีที่แล้ว +1

    Oh ohh Ohhh

  • @victorchandrakanth500
    @victorchandrakanth500 ปีที่แล้ว

    🔥

  • @rajendrans5067
    @rajendrans5067 ปีที่แล้ว +1

    கட்சி ஆபீஸ் போலாம்.🙄🙄 ஆனால் போக முடியாது

  • @cibimedia6267
    @cibimedia6267 ปีที่แล้ว +1

    OPS

  • @johnbosco8632
    @johnbosco8632 ปีที่แล้ว +1

    Nice question ⁉️

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว

    U have recorded the super comment Mr Mukthar Appass!

  • @sugadev9136
    @sugadev9136 ปีที่แล้ว +1

    Interview with annamalai and h raja

  • @Kingsman-1981
    @Kingsman-1981 ปีที่แล้ว +1

    Ella Kepmaringallam- Mukthar- people Mind Voice

  • @thabaresbasha9723
    @thabaresbasha9723 ปีที่แล้ว +1

    வில்லுக்கு,,விஜையன்
    விஷத்துக்கு,,கட்டு,வீரியன்
    நோம்புக்கு,,,,,இஃப்தார்
    நெறியாளர்,களில்,,முதலிடம்
    திரு,,,,முக்தார்💪😎

  • @marianand9990
    @marianand9990 ปีที่แล้ว +2

    Great interview from JCD Annan and wish TN Cm Me. Stalin gets an idea from this interview to spend 80 cr slotted for pen statue towards helping the Tamil writers bring their works to fruition and help the Tamil cause.

  • @malathis2205
    @malathis2205 ปีที่แล้ว

    Mukthar சார் பட்டய கெளப்பறீங்க 👏👏

  • @panneerselvam1571
    @panneerselvam1571 ปีที่แล้ว

    Gret EX CM MGR ஏழைகளின் ஏந்தல் அருமை தலைவர் என்பதை ஜோ சி டி பிபாகரன் படித்தில் இருந்து தெறிகிறது

  • @tmlforce6077
    @tmlforce6077 ปีที่แล้ว +1

    Super mukthar sir ur interview

  • @saravanangovindhan6435
    @saravanangovindhan6435 ปีที่แล้ว +1

    Super super niriyalar

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l ปีที่แล้ว +7

    கருணா நேர்மையாக வந்தாராம் , வாழ்ந்தாராம், நேர்மையாகவே ஒரு சொத்து கூட இல்லாமல் செத்தாராம்.. நக்கல் யா முக்தாருக்கு😂🤣

  • @vijaykutty7860
    @vijaykutty7860 ปีที่แล้ว +1

    முக்தார் சூப்பர்

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 ปีที่แล้ว +1

    முக் தார் முக் தார் தான் .

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 ปีที่แล้ว +6

    MGR great

  • @pavadharinevimal2026
    @pavadharinevimal2026 ปีที่แล้ว

    கலையரசி அம்மாவிடம் பேட்டி எடுத்தது ஏன் கட் செய்து விட்டிர்கள். நேர்காணல் எடுத்து விட்டு ஒளிபரப்ப வில்லை.

  • @12vanchi
    @12vanchi ปีที่แล้ว +1

    mukthar sir there is no use between eps and ops

  • @KumarS-yh6hj
    @KumarS-yh6hj ปีที่แล้ว +1

    பிரபாகர் அவர்களே முதல்வராக முழு அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் தங்கள் கட்சியின் தலைவர் மருத்துவமனையில் பார்க்க முடியாதவர் இவருக்கு அதிகாரம் கிடைத்து என்ன பயன்?

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 ปีที่แล้ว +2

    EPS வாயில் "கலைஞர்" என்ற வார்த்தையை உச்சரிக்க மிகவும் சிரமப்படுகிறார். இதுவரை உச்சரிக்காத வார்த்தை.போலும். அதனால் தான் உச்சரிக்க இயலாமல் சிரமம்.

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 ปีที่แล้ว +1

    என் கண்ணுங்கள

  • @teachchannal112
    @teachchannal112 ปีที่แล้ว +2

    I support OPS 💯

  • @firstaid5955
    @firstaid5955 ปีที่แล้ว +7

    Mukthar should limit his vulnerable words like, kepmaris n mollamaris n all..
    Obviously it reduces his status. Except that words all other content is good.
    But JCD Prabhakar Annan soft voice n decent words proves his family status n gentleness is good lesson to all politicians in both Dravidian parties..
    Welcome JCD Annan
    God bless u abundantly with hale n healthy long life ..❤

  • @gangaikalees5883
    @gangaikalees5883 ปีที่แล้ว +5

    அருமை. எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்க வேண்டும். இது போல ஜெயலலிதா அம்மையார் அவர்களும் உயில் எழுதி வைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @asarofficial5306
    @asarofficial5306 ปีที่แล้ว +5

    Mukthar 🔥🔥🔥🔥

  • @kameshpriya4494
    @kameshpriya4494 ปีที่แล้ว

    Jcd sir 👌👌👍

  • @sumathik6613
    @sumathik6613 ปีที่แล้ว +2

    Mukthar Annan 👌

  • @rajanshell8504
    @rajanshell8504 ปีที่แล้ว +1

    Eps maaaasssss

  • @prakashraj3907
    @prakashraj3907 ปีที่แล้ว +1

    கேப்மாரி மொள்ளமாரி என்று கேவலப்படுத்தினாலும் வெட்கமே இல்லாத சிரிச்சுகிட்டு உக்காந்துட்டு இருக்க ஓஹோ இதுதான் அரசியல் சாதாரணமப்பா அப்படின்னு சொல்றதா

  • @letlive6865
    @letlive6865 ปีที่แล้ว +1

    Indirect ahh kalaikkararu mukthar (thalaiva 😂)

  • @VERITHANAMTamil
    @VERITHANAMTamil ปีที่แล้ว +1

    முத்தார் பேச்சு அருமையான பேச்சு இது அனைவரும் அறிந்தது ஆனால் அதிமுக பாஜக இது இரண்டையும் குறை சொல்வது சரியா திமுக பல கேள்விகள் பல பேசும் பொருள் எத்தனையோ இருக்கும் பட்சத்தில் ஊடகம் என்றால் அது மக்களின் பொதுவானதாய் இருக்க வேண்டும் ஒருவரை மட்டும் தாக்குவதனால் இந்த பயனும் இல்லை இதை மக்களின் கருத்து

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t ปีที่แล้ว +1

    I miss you😁😁😁

  • @user-fv1jb1ph4o
    @user-fv1jb1ph4o ปีที่แล้ว +2

    விடியேக்கலும் உயில்கலும்மாக முடிந்த இந்த
    நேர்கானல் சுமாறாக தான் இறுந்தது¡

  • @ganapathyganapathy5643
    @ganapathyganapathy5643 ปีที่แล้ว +1

    Me mukthar fan...

  • @usaindian1704
    @usaindian1704 ปีที่แล้ว +1

    Meme creators are excited

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 ปีที่แล้ว

    a1allvinaiponathu

  • @kesavanvinayagam3279
    @kesavanvinayagam3279 ปีที่แล้ว

    கலைஞர்.5.கோடி.ரூபாய். தமிழ்.எழுத்தாளர்களுக்காக..பதிப்பாளர்களுக்காக.வங்கியில்.டெப்பாசிட்செய்துள்ளார்

  • @aparnakarmegam3807
    @aparnakarmegam3807 ปีที่แล้ว +2

    J. ஜெயலலிதா க்கு சமாதி யார் பணத்தில் கட்டி உள்ளார் சொல்லுங்க JCT. பிரபாகரன்

  • @Raja-jn7gv
    @Raja-jn7gv ปีที่แล้ว

    முக்தார் அண்ணா கார்த்திக் பிள்ளை அவர்களை ஒரு முறை நேர்காணல் பண்ணுங்கள் உங்கள் நேர்காணல் ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்திக் பிள்ளையே நேர்காணல் எடுங்கள் முக்தார் அண்ணா

  • @josephmanoher1063
    @josephmanoher1063 ปีที่แล้ว +2

    PraiseTheLord Amen Alleluya

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 ปีที่แล้ว

    உடைந்த கண்ணாடி உடைந்தது தான் ஒட்ட வைக்க முடியாது ஒட்டினாலும் நிற்காது

  • @ttk9626
    @ttk9626 ปีที่แล้ว +1

    jcd p mass

  • @abdullahadmshah
    @abdullahadmshah 8 หลายเดือนก่อน

    Mukthar.
    Good Man.👍👍👍😂👍👍👍👍👍👍👍👍💯💯♥️♥️♥️♥️

  • @abira2210
    @abira2210 ปีที่แล้ว +1

    Mukthar direct ah annamalai kitta interview edunga

  • @sahayaalex9606
    @sahayaalex9606 ปีที่แล้ว

    homma

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 ปีที่แล้ว

    அண்ணாச்சி இந்த பாய்க்கிட்ட பார்த்து வாயக்குடுங்க.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam ปีที่แล้ว +17

    முக்தாருக்கு குசும்பு அதிகம்... கருணாநிதி சொத்தே சேர்க்கலையாம்.... 😄😄😄

    • @vasudevan1423
      @vasudevan1423 ปีที่แล้ว

      நீங்கள் எல்லாம் வாயில் என்னத்தை வைத்துக்கொண்டிருந்தீர்கள்
      கருணாநிதியே கேஸ் போட்டு உள்ள போகவேண்டும்.இவ்வளவுதான் உங்கள் கெப்பாசிட்டி.

  • @babunarasiman5485
    @babunarasiman5485 ปีที่แล้ว +2

    Jayalalitha irundhurundha ops ipdi pesirpara?

  • @TAMIL1005
    @TAMIL1005 ปีที่แล้ว +1

    இன்னிக்கி பேட்டி சூடு இல்ல ஏதோ உப்பு இல்ல உணவு போலே இருக்கு முக்தார் அண்ணா

  • @shahsyed7546
    @shahsyed7546 ปีที่แล้ว +1

    Super கொக்கி... பாய்ண்ட்கள்

  • @krishnaveni4559
    @krishnaveni4559 ปีที่แล้ว

    Mukthar 👍👍👍

  • @tkthirukumaran4491
    @tkthirukumaran4491 ปีที่แล้ว

    Nee kalaku thala

  • @KGS1
    @KGS1 ปีที่แล้ว +2

    வாய கொடுத்து வம்புல மாட்டிக்கிட்யா

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y ปีที่แล้ว

    யோவ் பிரபாகார் உன்னை ஓட்டுகிறார் முகதார் உனக்கு தெரியலயா
    😂😂😂😂😂😂😂😂😂

  • @TAMIL1005
    @TAMIL1005 ปีที่แล้ว

    அதிமுக யாரோடையா அதிமுக மோடி அதிமுக வா செம்ம கேள்வி அண்ணா

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 ปีที่แล้ว

    முக்தார் எப்போதும் வெல்வார்

  • @artificialintelligenttamil5347
    @artificialintelligenttamil5347 ปีที่แล้ว +2

    Patel selaiyal paravaigaluku labam.......nalla saptu parandhu poitu anga aaiii poga use aagum😂😂😂

  • @nijamk287
    @nijamk287 ปีที่แล้ว +1

    ஏங்க இதுக்கு பேரு பேட்டி இது விவாதம் அல்ல

  • @rajendrans5067
    @rajendrans5067 ปีที่แล้ว

    அம்மா இருந்திருந்தால் ஜேசிபி பிரபாகரன் வந்து எங்க இருப்பார் என்று சொல்ல முடியாது.

  • @govindanethirajan812
    @govindanethirajan812 ปีที่แล้ว +2

    ஓர்ர முடிய ஓடட்ம்னு நடந்த கட்சி
    கொள்கையாவது மண்ணாங்க ட்டியாவது மக்களாவது.

    • @TAMIL1005
      @TAMIL1005 ปีที่แล้ว

      தமிழை கொள்ளாதே ப்ரோ தமிழை நல்லபடி போடுங்க