தாவீதின் சங்கீதங்கள் பாடல்களாய் வருவது மிகவும் சிறப்பு... 👏👏தேவனின் இருதயத்திற்கு ஏற்ற தாவீதைப்போல இயேசுவை துதிப்பது மிகவும் நன்று... Father BERCHMANS ஐயா விற்கு அடுத்த படியாக வசனம் நிறைந்த பாடல்களை எழுதும் கிருபையை தேவன் உங்களுக்கு கொடுத்துள்ளார்... ஆறுதல் நிறைந்த வரிகள்... மனதிற்கு இதமாய் உள்ளது... God bless your efforts brother.... All praises to God.. 🙏
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் - 2 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2 உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2 3. கால்களை மான்களின் கால்களை போலாக்கி உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே - 2 கைகளை போருக்கு பழக்குவித்தீரே வெண்கல வில்லையும் வளைத்திடுவேன் - 2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். (சங்கீதம் 18 : 2)
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை - 2 என் இரட்சகர் என் தேவன் - 2 நான் நம்பும் துருகம் என் கேடகம் - 2 உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 1)ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் - 2 கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 2) என்னிலும் அதிக பலவான்கள் - 2 பகைஞர்கள் நெருக்கும்பொது - 2 நான் அபயமிட்டேன் - 2 உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி - 2 என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2 என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை - 2 என் இரட்சகர் என் தேவன் - 2 நான் நம்பும் துருகம் என் கேடகம் - 2 உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
Praise the Lord.. Thanks for this song dear Joseph Aldrin Anna..🙏 This strong strengthens me lot... God bless you abundantly...❤️ இந்த பாடலை எங்களது வாழ்வில் சந்தித்த போராட்டங்களின் நடுவே பாடி தேவனை துதித்தோம்... போன வருடம் நாங்கள் சந்தித்த போராட்டங்களிலிருந்து தேவன் கிருபையாய் அவரது கரத்தை நீட்டி எங்களுடைய கரத்தை பிடித்து தூக்கி எடுத்தார்... நெருக்கமான இடத்திலிருந்து விசாலமான இடத்திலே எங்களை கொண்டு வந்து தப்புவித்தார்...மான் கால்களை போலாக்கி சூழ்நிலைகளை தாண்ட செய்து உயர் ஸ்தலங்களில் நிறுத்தின தேவனுக்கு கோடி நன்றி 🙏🙏🙏 இன்னும் அநேக பாடல்களை தேவன் உங்களுக்கு தந்து இன்னும் அநேகருக்கு அசீர்வாதமாக வைப்பாராக...
*Chords* C G F Kanmalaiyaanavar Thuthukapaduveeraaga C G F En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga-2 C Em Neer En Kanmalai En Kottai F G En Ratchagar En Dhevan Am Em Naan Nambum Thurugam En Kedagam F G Uyarntha Adaikkalam Ratchanya Kombu-2 C G Am En Belanaakiya Karthaave F G Am Naan Ummil Anbu Kooruven-2 C Dm Aabathu Naalil Edhiritu Vandhaargal G C Kartharo Aadharavaayiruntheer-2 F Dm G Visaalamaana Idathile Ennai Dm G F Kondu Vadhu Neer Thappuvitheer-2-En Belanaagiya
Praise the lord....... Highlight words : என்னிலும் அதிக பலவான்கள் , பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன்.......! உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி , என் கரம் பிடித்து தூக்கி விட்டீர்.....!
Righteous and merciful Father, I am sick of the corruption in our world and the injustice done to good, but powerless people. Please send Jesus Christ back soon and bring with Him the righteous and rule of your Kingdom. In Christ Jesus' name I pray. Amen.
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். (சங்கீதம் 18 : 2)
கர்த்தரின் இருதயத்திற்கு பிரியமான தாவீது ராஜாவின் சங்கீதங்களை இந்த கால நடைமுறைக்கு ஏற்றது போல பாடியது அருமை... இதை நாங்கள் பாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
A presenceful song filled with hope and ultimate trust on the Lord who never changes. Thank You Dr Aldrin for this beautiful song May the Lord bless you richly!
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 - என் கன்மலையானவர் ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 - என் பெலனாகிய என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும்பொது நான் அபயமிட்டேன் உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2 - என் பெலனாகிய
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்தப் பாடல் இதயத்தின் ஆழத்தில் இருந்து பாடல் நல்ல பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் ஆரோக்கியத்தோடும் சுகத்தோடும் பலத்தோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி 💝💝❤️❤️✝️✝️🙏🙏👏👏👍👍👌👌🤗🤗
என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை.. என் கோட்டை.. என் ரட்சகர்.. என் தேவன்.. நான் நம்பும் துருகம்.. என் கேடகம்… உயர்ந்த அடைக்கலம்.. ரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 (என் கன்மலையானவர் ) 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவா இருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 (என் பெலனாகிய) 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2 உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2 (என் பெலனாகிய)
உங்கள் பாடலில் சத்ய வசனம் உள்ளது. உங்கள் பாடலில் அவர் நாமம் துதிக்கப்படுகிறது. உங்கள் பாடல் நிறைய நேரங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தது. உங்களின் இந்த ஆசிர்வாததிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
The presence of the holy Spirit is felt while listening to your songs brother. It's so comforting at times of depression and trouble. I thank God for you.
Brother, இந்த பாடல் மற்றும் "வெற்றி சிறந்தாரே" பாடல் நீங்கள் Studio வில் வைத்து பாடியிருப்பது தேவ பிரசன்னத்தோடு மிகவும் நன்றாயிருக்கிறது. Glory to the Lord.
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் - 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் - 2 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2 உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2
தாவீதின் சங்கீதங்கள் பாடல்களாய் வருவது மிகவும் சிறப்பு... 👏👏தேவனின் இருதயத்திற்கு ஏற்ற தாவீதைப்போல இயேசுவை துதிப்பது மிகவும் நன்று... Father BERCHMANS ஐயா விற்கு அடுத்த படியாக வசனம் நிறைந்த பாடல்களை எழுதும் கிருபையை தேவன் உங்களுக்கு கொடுத்துள்ளார்... ஆறுதல் நிறைந்த வரிகள்... மனதிற்கு இதமாய் உள்ளது... God bless your efforts brother.... All praises to God.. 🙏
Depth of wisdom from Jesus Christ
X
To
Glory to God
சங்கீதம் என்றால் பாடல் என்று தான் அர்த்தம்
தாய் போல தேற்றி fans like🥺✨♥️
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் - 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் - 2
2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2
உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2
3. கால்களை மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே - 2
கைகளை போருக்கு பழக்குவித்தீரே
வெண்கல வில்லையும் வளைத்திடுவேன் - 2
Amen
✨Neer En kanmalai
✨En kottai
✨En Ratchahar
✨En dhevan
✨Naan Nambum Thuruham
✨En kedaham
💠En Belanaahia karthaave💠🛐🛐
Uyarntha adaikkalam
Ratchanya kombu🛐🛐
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். (சங்கீதம் 18 : 2)
Blessed to be the music producer of Pradhana Aasariyare 2 anna and this is one of my favourites from the album ❤️
Praise the lord !! Soulful voice amazing Music peaceful lyrics ❤️❤️ touching people life's 🙏🏻❤️❤️
Yes you give wonderful music 🎶 by HIS Grace!!
Hello ana, Made a simple DRUM cover of this song. Please do check it out in my channel. THanks.
Amen
V😅
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலை என் கோட்டை - 2
என் இரட்சகர் என் தேவன் - 2
நான் நம்பும் துருகம் என் கேடகம் - 2
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
1)ஆபத்து நாளில் எதிரிட்டு
வந்தார்கள் - 2
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக - 2
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
2) என்னிலும் அதிக பலவான்கள் - 2
பகைஞர்கள் நெருக்கும்பொது - 2
நான் அபயமிட்டேன் - 2
உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி - 2
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
என் கன்மலையானவர்
துதிக்கப்படுவீராக - 2
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலை என் கோட்டை - 2
என் இரட்சகர் என் தேவன் - 2
நான் நம்பும் துருகம் என் கேடகம் - 2
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
கர்த்தருக்கே மகிமை வசனத்தை கூட்டாமல் குறைக்காமல் அப்படியே பாடும் கிருபைகளை இன்னும் தருவாராக ஆமென் அல்லேலூயா எல்லா புகழும் இயேசுவுக்கே
என் இரட்ச்சிப்பின் தேவன் மட்டும் உயர்த்தப்படுவராக,✝️🙋✝️Amen.
விசாலாமான இடத்தில் கொண்டு வந்து தப்புவித்திர் எம் தயாவால் என்னை வென்🎉🎉🎉
Praise the Lord..
Thanks for this song dear Joseph Aldrin Anna..🙏
This strong strengthens me lot...
God bless you abundantly...❤️
இந்த பாடலை எங்களது வாழ்வில் சந்தித்த போராட்டங்களின் நடுவே பாடி தேவனை துதித்தோம்...
போன வருடம் நாங்கள் சந்தித்த போராட்டங்களிலிருந்து
தேவன் கிருபையாய் அவரது கரத்தை நீட்டி எங்களுடைய கரத்தை பிடித்து தூக்கி எடுத்தார்... நெருக்கமான இடத்திலிருந்து விசாலமான இடத்திலே எங்களை கொண்டு வந்து தப்புவித்தார்...மான் கால்களை போலாக்கி சூழ்நிலைகளை தாண்ட செய்து உயர் ஸ்தலங்களில் நிறுத்தின தேவனுக்கு
கோடி நன்றி 🙏🙏🙏
இன்னும் அநேக பாடல்களை தேவன் உங்களுக்கு தந்து இன்னும் அநேகருக்கு அசீர்வாதமாக வைப்பாராக...
*Chords*
C G F
Kanmalaiyaanavar Thuthukapaduveeraaga
C G F
En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga-2
C Em
Neer En Kanmalai En Kottai
F G
En Ratchagar En Dhevan
Am Em
Naan Nambum Thurugam En Kedagam
F G
Uyarntha Adaikkalam Ratchanya Kombu-2
C G Am
En Belanaakiya Karthaave
F G Am
Naan Ummil Anbu Kooruven-2
C Dm
Aabathu Naalil Edhiritu Vandhaargal
G C
Kartharo Aadharavaayiruntheer-2
F Dm G
Visaalamaana Idathile Ennai
Dm G F
Kondu Vadhu Neer Thappuvitheer-2-En Belanaagiya
Price God 🙏🤩
God bless u...
God is good all the time....
@@DanielKishore thanks for the chords bro
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக🥰
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்✝️💟
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூருவேன்💞... Amen 😊😊🙏💞
Glory to Jesus. You are one of my role model. Whom and all seeing this comment they family live for 100 years. God bless you all. Tq Jesus 😊
Praise the lord.......
Highlight words : என்னிலும் அதிக பலவான்கள் , பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன்.......! உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி , என் கரம் பிடித்து தூக்கி விட்டீர்.....!
Righteous and merciful Father, I am sick of the corruption in our world and the injustice done to good, but powerless people. Please send Jesus Christ back soon and bring with Him the righteous and rule of your Kingdom. In Christ Jesus' name I pray. Amen.
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். (சங்கீதம் 18 : 2)
Amen
❤️ amen ❤️ Thank ❤️ you ❤️ Jesus ❤️
Praise the LORD
Amen
அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக சுவாச முள் யாவும் கர்த்தரை துதிப்பதாக ஆமேன் ❤
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் ! அவரே கன்மலை !! கர்த்தர் ஒருவரே துதிகளைப் பாத்திரர் !!!
கர்த்தரின் இருதயத்திற்கு பிரியமான தாவீது ராஜாவின் சங்கீதங்களை இந்த கால நடைமுறைக்கு ஏற்றது போல பாடியது அருமை... இதை நாங்கள் பாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக...
A presenceful song filled with hope and ultimate trust on the Lord who never changes. Thank You Dr Aldrin for this beautiful song May the Lord bless you richly!
💚💚💐🌹💚💚 என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💚💚💐🌹💚💚
ஆமென்
[ எங்கள் ] என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன்.
நன்றி சகோதரரே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே பாடல் கர்த்தரின் அன்பின் ஆழம் அகலம் உணர்த்துகிறது... இப்போது நினைத்தாலும் கண்ணீர் வரும்... நன்றி பிரதர்🙏
song on repeat mode...... seems like the song is downloaded straightly from heaven...
Kanmalaiyaanavar Thuthikapaduveeraaga
En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga - 2
Neer En Kanmalai En Kottai
En Ratchagar En Dhevan
Naan Nambum Thurugam En Ketagam
Uyarntha Adaikkalam Ratchanya Kombu - 2
En Belanaakiya Karthaave
Naan Ummil Anbu Kooruven - 2
1. Aabathu Naalil Edhiritu Vandhaargal
Kartharo Aadharavaayiruntheer - 2
Visaalamaana Idathile Ennai
Kondu Vadhu Neer Thappuvitheer - 2
2. Ennilum Athiga balavaangal Pagaignargal
Nerukum Pothu Naan Abayamiten - 2
Uyarathiliruthu Um Karam Neeti En
Karam Pidithu Thookki Vitteer - 2
3. Kaalgalai Maankalin Kaalgalai Polaaki
Uyar Sthalangkalil Ennai Niruthineere - 2
Kaikalai Poaruku Pazhakuvitheere
Venkala Vilaiyum Valaithiduven - 2
Thank u so much for the English lyrics ❤ Jesus bless you
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன்
கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக்கொண்டாகிலும், இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை.
1 சாமுவேல் 14:6
Glory To Father Jesus Christ 🙏
Glory to God
Praise God 👍🏻🙏🏻
ஆமென் கர்த்தர் இன்னும் வல்லமையாக உங்களை பயன்படுத்துவார்
Praise be to God
A right song in times like this
God bless you pastor
We r holding u and the family in our prayers
🥰🥰🥰🥰
All time favourite of mine.கர்த்தரை துதிப்பது எத்தனை இன்பம் ❤
எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே ஆமீன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
(என்) கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
இரட்சண்ய கொம்பு - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
- என் கன்மலையானவர்
ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாய் இருந்தீர் - 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2
- என் பெலனாகிய
என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும்பொது நான் அபயமிட்டேன்
உயரத்தில் இருந்து உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கிவிட்டீர் - 2
- என் பெலனாகிய
கர்த்தர் நல்லவர்...... இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக..... ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்தப் பாடல் இதயத்தின் ஆழத்தில் இருந்து பாடல் நல்ல பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் ஆரோக்கியத்தோடும் சுகத்தோடும் பலத்தோடும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி 💝💝❤️❤️✝️✝️🙏🙏👏👏👍👍👌👌🤗🤗
Gorly Gorly Gorly to God Amen hallelujah
En belanagiya karthavey ummil anbu koruven.super song Anna
En belanakkiya karthave... Nan ummeel anbu kuruven
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்💞🤗
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன்.ஆமென்
Yen kanmalaiyanavar aavara yen adikalam 🧎🧎🧎🙋🙋
Hi anna i am nandhini .unga songs yellam romba jesus kull Yennna strengthen pannuthu. Thank u lot
Nandri Thagapane Arumaiyana Padal Thank You Jesus
என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலை.. என் கோட்டை..
என் ரட்சகர்.. என் தேவன்..
நான் நம்பும் துருகம்.. என் கேடகம்…
உயர்ந்த அடைக்கலம்.. ரட்சண்ய கொம்பு - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 (என் கன்மலையானவர் )
1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவா இருந்தீர் - 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 (என் பெலனாகிய)
2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2
உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2 (என் பெலனாகிய)
Nice composition n blessed lyrics br. God bless the entire team 🙏🏻
Nice composition blessed lyrics br. God bless the entire team
Amenn...our refuge,fortress..and our very present help in trouble! Beautiful song bro..
என் கண்மலையானவரே உமக்கு ஸ்தோத்திரம்....
God bless you Aldrin uncle
🛐
En belanakiya karthavae🙌
Nice song brother
Amen Thank you Lord Jesus ❤️ ✝️ blessed song Pastor Joseph Aldrin💐
உங்கள் பாடலில் சத்ய வசனம் உள்ளது. உங்கள் பாடலில் அவர் நாமம் துதிக்கப்படுகிறது. உங்கள் பாடல் நிறைய நேரங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தது. உங்களின் இந்த ஆசிர்வாததிற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
Praise God for this man of God ..
Personally his songs really useful in times of personal & corporate Praise & worship.
n
praise the Lord.iam waitingsong pastor.
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
PRAISE THE LORD Jesus Amen Amen PRAISE
Super song sir இன்னும் கர்த்தரை ஆராதிக்கும் amen sir praise the Lord
Amen Amen Amen 🙏
Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
God bless you pastor Joseph Aldrin and love your song so much and we listen your song daily and to keep up our worship more to GOD ✝️
ஆமென் அல்லேலூயா தகப்பனே..உமது நாமம் மாத்திரம் மகிமைபடுவதாக...PRAISE THE LORD...நான் நம்பும் துருகம் ...என் கேடகம்...என் உயர்ந்த கன்மலை...ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். விசுவாச வாழ்க்கையை தூண்டிவிடும் மிகவும் அருமையான பாடல் ❤️
Amen Amen karthar Nallavar Amen
Biggest fan of yours Pastor ..... Especially after hearing this song ... A song with very beautiful words
😘Evlo nalla kadavul namma dhevan😭😭I love you appa🙏😭😘
Thank u bro pls pray for my daughter s baby Jeremiah jose
ok sure
Aldrin Brother ,Outdoor shoot is mesmerizing and good than In-studio setup.
SUPER 👌 NEXT BERCHMANS neengathaan UNGALUKUL BERCHMANS ANOINTING IRUKKU PASTOR WONDERFUL SONG THANKS LORD 😊 🙏 HALLELUJAH
Amen Amen hallelujah Glory to Jesus 🙏
Kanmaliyanavar vers in sagitham:18
Hallelujah
Amen.... hallelujah 🙌🙏 praise the lord pastor....may god bless you pastor❤thank you lord ....all glory to jesus
Very nice Song ..May God bless.. Congratulations..IFG Church Tiruppur Pastor Samuel
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
அருமை டாக்டர்
Tq Jesus
Praise the Lord anna, wonderful praising song. This song filled with God's presence. Very good song and singing anna 🙏
🙏👍
Jesus en kanmallaiyanaver
Thank you so much for this wonderful song clip Dr Aldrin..awesome lyrics! awesome music 🎶 God bless you & your team..take care and stay safe.. 🙏
என் கண்மலையானவரே ஹெல்லேலூயா
He is my strong and he is my all. GLORY TO GOD
The presence of the holy Spirit is felt while listening to your songs brother. It's so comforting at times of depression and trouble.
I thank God for you.
Amen. God of refuge. I trust in you. God Bless you Pastor.
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகிறது
Long expected song in the Video album format
All glory to God
Kartharuku sthothram Undavvuthaga amen
Brother, இந்த பாடல் மற்றும் "வெற்றி சிறந்தாரே" பாடல் நீங்கள் Studio வில் வைத்து பாடியிருப்பது தேவ பிரசன்னத்தோடு மிகவும் நன்றாயிருக்கிறது. Glory to the Lord.
Praise God
Your all songs very useful in my life. Amen God bless you
Glory to Jesus 😍
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலை என் கோட்டை
என் இரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2
1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் - 2
விசாலமான இடத்திலே என்னை
கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் - 2
2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன் - 2
உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2
Amen thank you jesus
Sangeetham 37 parunga...
...Glory to God..
நீரே என் பலன்
❤❤
❤
Yesappa entha kanmalaye ennai en kudumpathai katharalum.Amen
Amen. Spirit Blowing Lyrics Anna. Thank you Holy Spirit for this song ......🤗🥳. God Bless you Anna .
You are my (belan)strength declare through that song,Thank you Jesus appa
Give him Glory 🎉🎉🎉🎉❤❤❤❤❤
May The LORD bless you and keep you and your family 🙌🏻
Praise the lord paster Aman
Amen! Amen! Amen!