Bp-யை control பண்ண இந்த ஒரு tea போதும் | Dr.Deepa | HTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 324

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 3 หลายเดือนก่อน +99

    உங்களின் பங்களிப்பு மிகவும் சரியானது. மனிதனின் உடலில் ஏற்படும் இதுபோன்றபலபிரச்சிகளை ஊடகம் செய்தித்தாள்கள் சோசியல் மிடியாக்கள் அனைத்தும் மக்களுக்குஉபயோக உடல்நலத்திற்கு பேண நல்ல ஆலோசனைகள்.சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்.வாழ்க நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் என்று வணங்குகிறேன்
    .

    • @BarathprabhakarnBarathprabhaka
      @BarathprabhakarnBarathprabhaka 3 หลายเดือนก่อน +10

      நான் என் மருமகளுக்கு 20 வயசு ஆகுது ஆனா ஆளு ரொம்ப ஒல்லியா வீக்கா இருக்கா வெயிட் போடுவதற்கு ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க மேம்

    • @sermiliyusuf4717
      @sermiliyusuf4717 3 หลายเดือนก่อน

      ⁰00⁰⁰

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 3 หลายเดือนก่อน +3

      எனக்குத் தெரிந்த பாட்டி வைத்தியம் ஒரு பழமொழி சொல்லுவாங்க பெரியவங்க இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு எள்ளு சாப்பிடலாம் தர்பூசணி பழம் இருக்குல்ல வாட்டர் ப்ரூப் ன்னு சொல்லுவாங்க இங்கிலீஷ்ல அதனுடைய விதையை எடுத்து அதை காய வைத்து உரித்து அதை அளவோடு சாப்பிட வேண்டும் என் மகன் ஒல்லியாக இருக்கிறான் என்று நிறைய கொடுத்து விட்டேன் இப்போது நல்ல குண்டாகி விட்டான் அதனால் அளவாக கொடுங்கள் மதிய நேரம் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் தூங்கினால் போதும் உடம்பு கொஞ்சம் வெயிட் போடும் அதிகமாக வெயிட் போட்டாலும் கஷ்டம் அளவோடு இருந்தால் நல்லது உங்கள் பாசமான உறவுக்கு நீங்கள் போட்ட பதிவுக்கு நான் பாசமாக போட்ட பதில் பதிவு நல்லா இருங்க❤😊🙌 ​@@BarathprabhakarnBarathprabhaka

    • @buvik4454
      @buvik4454 2 หลายเดือนก่อน

      Bb,😊b,b bzbbcbbbb😂😅😊

    • @buvik4454
      @buvik4454 2 หลายเดือนก่อน

      ​@BarathprabhakarnBarathjcbbz cmbcbbbmbc😊❤😊😂 birthday m 6:15 bczbprabhaka

  • @chandraleka7919
    @chandraleka7919 3 หลายเดือนก่อน +13

    அனைவருக்கு மிக தேவை பயன்படுத்தி நலம் பெறும் மருத்துவகுறிப்பு நலமோடு வாழ வழி வகை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 หลายเดือนก่อน +18

    மனிதர்கள்உயிர்வாழ.அருமையானபதிவுநன்றிமேடம்

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn 3 หลายเดือนก่อน +21

    மிகுந்த அன்பும் நன்றிகளும்

  • @saravanad1591
    @saravanad1591 3 หลายเดือนก่อน +12

    உங்களுடைய குறிப்புகள் உங்களுடைய பேச்சு அனைத்துமே நல்லா இருக்குங்க அம்மா நான் வெரிகோஸ் வினால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் நான்கு மாதங்களாக உங்களுடைய குறிப்புகளை நான் எழுதி வைத்துக் கொண்டேன் அதை நான் ஃபாலோ செய்ய போகிறேன் நன்றி

  • @varalakshmishivamurthy1751
    @varalakshmishivamurthy1751 หลายเดือนก่อน +2

    ஆரவாரம் இல்லாத அருமையான பதிவு . மிகவும் நன்றி தங்களுக்கு

  • @veroniquearumugam3722
    @veroniquearumugam3722 3 หลายเดือนก่อน +17

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @ss-jc3kr
    @ss-jc3kr 2 หลายเดือนก่อน +5

    Food for BP patients
    Pls update
    Tq.

  • @thulasiraman7459
    @thulasiraman7459 3 หลายเดือนก่อน +10

    நன்றி டாக்டர் மிகுந்த பயனுள்ள பதிவு

  • @AshwinN-yt4tb
    @AshwinN-yt4tb 3 หลายเดือนก่อน +8

    Madam your tips is so good for health Thank you

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 3 หลายเดือนก่อน +19

    அழகு தமிழில் அருமையான பதிவு நன்றி டாக்டர்.🎉❤🎉

  • @selvas2853
    @selvas2853 3 หลายเดือนก่อน +7

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா.

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 3 หลายเดือนก่อน +22

    ❤😊😊👌🤝இதயத்திற்கான மருத்துவ குறிப்புகள் நீங்கள் விளக்கிய விதம் மிகவும் சிறப்பு. நன்றி சகோதரி அவர்களே.!❤கனிந்த வாழ்த்துக்கள்..!

  • @Yamunarani-eu4nm
    @Yamunarani-eu4nm 3 หลายเดือนก่อน +31

    தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி உங்களுக்கு

  • @natarajanrajgopal8744
    @natarajanrajgopal8744 3 วันที่ผ่านมา

    Good morning dr. Your advice is excellent. I am planning to start today itself. Thanks.

  • @Rajtech678
    @Rajtech678 2 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் அம்மா நன்றிகள் கோடி

  • @dhanasekaranarapuli5835
    @dhanasekaranarapuli5835 2 หลายเดือนก่อน +6

    நன்றி மேடம். தங்களின் மக்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள். ❤

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 3 หลายเดือนก่อน +4

    Very very nice and useful valuable information thank you madam.

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 หลายเดือนก่อน +3

    Beautiful msg ma’am ❤
    I kinda follow 70% of what you said. Peanuts/ daily soaked almonds lots of veggies. I take garlic pill in the night and omega during day time rather raw garlic with breakfast might look into that option. Thank you for your valuable information ❤

  • @rajeswarim4450
    @rajeswarim4450 3 หลายเดือนก่อน +5

    Very usefu, practicable l & informative
    VAAZHGA VALAMUDAN! 🎉🎉🎉

  • @rnsaai
    @rnsaai 2 หลายเดือนก่อน +2

    Excellent.
    Nobody explained like this.
    Thanks

  • @MKP612
    @MKP612 2 หลายเดือนก่อน +1

    அருமை மிக அருமையான அனைவருக்கும் தேவையான செய்தி. நன்றி🙏🙏🙏🙏

  • @ksaijeyarani5661
    @ksaijeyarani5661 8 วันที่ผ่านมา

    The very best explanation madam. Much useful. Thank you

  • @samydurai3468
    @samydurai3468 2 หลายเดือนก่อน +2

    🙏Thanks. 100% a genuine useful advice. Thanks again Madam. Thanks to Hindu too. 🙏

  • @manilic3531
    @manilic3531 2 หลายเดือนก่อน +6

    ❤❤மிகவும் பயனுள்ள தகவல்❤❤அனைவருக்கும் புரியும்படி
    கூரியமைக்கு மிக்க நன்றி🙏💕 எளிய முறையில் உடல் ஆரோக்கியத்தை
    காத்துக்கொள்ள எளிய
    விலக்கம்.. நன்றி🙏💕

  • @Vijayakumar-h9r3x
    @Vijayakumar-h9r3x 3 หลายเดือนก่อน +5

    தமிழ் மீடியம் தான் மக்கள் தமிழில் சொன்னால் புரியும் வகையில் இருக்கும்

  • @mallikas8254
    @mallikas8254 3 หลายเดือนก่อน +8

    Very useful and informative message mam Thank u mam❤❤❤

  • @elangovanprelangovanpr5151
    @elangovanprelangovanpr5151 2 หลายเดือนก่อน +1

    மிகமிக அருமையானதகவல் தங்கள்சேவைக்கு நன்றி

  • @ravichandranmarieeswari8039
    @ravichandranmarieeswari8039 3 หลายเดือนก่อน +13

    ம்ம்ன்ன்ன சொல்ல சொன்னா சொல்ல மாட்டாங்க அதனால் தான் என்னவோ அந்த காலத்துலயே ஓம்ம் ஓம்ம் என்று தியானம் மூலம் சொல்லி இருக்காங்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @BarathprabhakarnBarathprabhaka
    @BarathprabhakarnBarathprabhaka 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் மேன் சூப்பர் எனக்கு தேவையானதை நீங்க சொல்லி இருக்கீங்க நானும் எவ்வளவோ வைத்தியம் பார்த்தேன் எனக்கு அது இது ஆகல நீங்க சொல்லி இருக்கிறது நான் ட்ரை பண்ற

  • @abdullahmohamedkassim2487
    @abdullahmohamedkassim2487 3 หลายเดือนก่อน +3

    Super information
    Thanks ,God bless you

  • @baskarbass5705
    @baskarbass5705 3 หลายเดือนก่อน +2

    நன்றி தமிழில்உச்சரிப்புபுரியும் படியாகஉரைத்ததிற்க்காக. ஒருசில இடங்களில் ஆங்கிலம் கலந்து வந்தது இருந்தாலும் பரவாயில்லை என்னம்மா செய்வது இன்னும் பாமரத்தனம் நிறைந்ததமிழர்கள்மீண்டும்பயனுள்ளபதிவுக் காகநன்றி

  • @chandrasekaru.p.1063
    @chandrasekaru.p.1063 3 หลายเดือนก่อน +5

    மிகுந்த பயனுள்ள video

  • @rajiniv5703
    @rajiniv5703 2 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் தோழி. 🎉

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 3 หลายเดือนก่อน +6

    Consuming raw garlic leads to stomach ulcers no madam?

  • @Honest5
    @Honest5 3 หลายเดือนก่อน +16

    Good and usefull health tips madam..🎉🎉🎉

  • @Yamunarani-eu4nm
    @Yamunarani-eu4nm 3 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பு எனக்கு பயனுள்ளதாக இருக்குமேம்

  • @pankajam2k17
    @pankajam2k17 2 หลายเดือนก่อน +2

    மிகுந்த பயனுள்ள பதிவு!🙏🏼🙏🏼

  • @gowrijambunathan8813
    @gowrijambunathan8813 หลายเดือนก่อน

    Arumai ji. Romba thilivaa alzgaai explain panninel. Mikka magizchi. I will follow.

  • @senthil5398
    @senthil5398 3 หลายเดือนก่อน +2

    Very useful information. Thanks lot🙏🙏🙏

  • @awarnessraja
    @awarnessraja 2 หลายเดือนก่อน +3

    உணவே மருந்து என்பதை சிறப்பாக எடுத்துரைத்து உள்ளீர்கள் நன்றி மேடம்

  • @gurusankars9027
    @gurusankars9027 2 หลายเดือนก่อน

    Thank you Madam. I'm having at times BP. Let me follow your guidelines. Very useful.

  • @kulandasthakiran3150
    @kulandasthakiran3150 3 หลายเดือนก่อน

    Medical way of explaining in Good.
    Dont mix with religious way

  • @vijayalabraham1271
    @vijayalabraham1271 2 หลายเดือนก่อน +1

    Very very useful matters mam.
    More important information mam.
    May God Lord JESUS CHRIST Bless you in Every every walk of your life.
    Thank You Mam❤

    • @vijayalabraham1271
      @vijayalabraham1271 2 หลายเดือนก่อน

      வளரட்டும் உங்கள் பணி.இயேசு கிறிஸ்து உங்களளுக்கு வழிகாட்டல் மும்
      """நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியைக் காட்டுவேன்,உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று சத்திய வார்த்தைகள் அடங்கிய சட்டப்புத்தகமாக இருக்கின்ற பரிசுத்த வேதாகமம் கூறுகிறது."". வாசித்து பயன்பெறுவோம்.எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதித்து வழூநடத்த ஜெபிக்கும் ஆத்தும சகோதரி
      உங்களின் மேலான பயனுள்ள மருத்துவ ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.கர்த்தர் வழிநடத்தட்டும்.
      நன்றி

  • @loshinibalaji744
    @loshinibalaji744 2 หลายเดือนก่อน

    Thank you so much my grandmother loved it
    Please update more videos about coastal

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 หลายเดือนก่อน +13

    இப்படி 100 வகை சொன்னால் பின்பற்றுவது கடினம் இந்த அவசர வாழ்க்கையில்

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 3 หลายเดือนก่อน

      Yes Correct...Comment..pls say any 5...or 6...very important...for normal function of heart

  • @prabhasrinivas4087
    @prabhasrinivas4087 2 หลายเดือนก่อน +1

    Romba arumaiyana pathivu mikka nandri

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 หลายเดือนก่อน +3

    Thank you sister valzhga valamudan

  • @ravindrans7933
    @ravindrans7933 2 หลายเดือนก่อน

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @rajasekarand7480
    @rajasekarand7480 2 หลายเดือนก่อน

    Really a practical solution for leading Hale & healthy life without any side effects for all

  • @ramachandrannithiisnumbero5114
    @ramachandrannithiisnumbero5114 3 หลายเดือนก่อน +2

    Good Message, thanks.

  • @jayanthy1
    @jayanthy1 2 หลายเดือนก่อน

    Fantastic !! Too good. No words to praise you. God bless you.
    Pallandu vazga.

  • @nithilavallivalli9484
    @nithilavallivalli9484 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் மிக அருமையான பதிவு.

  • @rajguru3848
    @rajguru3848 6 วันที่ผ่านมา

    அருமை! 🙏

  • @deepas6372
    @deepas6372 หลายเดือนก่อน

    Thank you so much for this useful information

  • @sharadabhaskaran2135
    @sharadabhaskaran2135 3 หลายเดือนก่อน +1

    Excellent tips madam .. you have given lot of useful information 👏

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 หลายเดือนก่อน +1

    மிகவும் உபயோகமான பதிவு.🎉

  • @faissamara9700
    @faissamara9700 2 หลายเดือนก่อน

    Dear Madam, Very good update. Well done much. I appreciate it

  • @arivukannanjayaraman3891
    @arivukannanjayaraman3891 2 หลายเดือนก่อน

    Yalemai Enemai Super Amma🙏

  • @GunasekaranC-f5w
    @GunasekaranC-f5w หลายเดือนก่อน

    மிக்க பயனுள்ள பதிவு. சிறப்பு. 🙏🙏🙏

  • @spcodpi323
    @spcodpi323 3 หลายเดือนก่อน +5

    Super madam good information

  • @User-w9o3k
    @User-w9o3k 3 หลายเดือนก่อน +1

    டாக்டர், can we use sun dried hibiscus flower for the tea

  • @srinivasanramanujam5149
    @srinivasanramanujam5149 2 หลายเดือนก่อน

    விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்.
    Hibiscus டீயினுடைய தரமான பொருட்கள் இங்கு கிடைக்கும்.
    நாமே தயார் செய்வதென்றால் எவ்வாறு தயார் செய்ய வேண்டும்.
    உங்களுடைய தொலைபேசி எண்ணெய்யும் பகிர்ந்தால் மிக்க உதவியாக இருக்கும்.

  • @MrsUma-si8fc
    @MrsUma-si8fc 2 หลายเดือนก่อน

    Mam very good explanation and very useful information

  • @balachandranramasamy2655
    @balachandranramasamy2655 3 หลายเดือนก่อน +2

    If possible please suggest regarding wheasing.

  • @girijasadasivam6182
    @girijasadasivam6182 3 หลายเดือนก่อน +1

    Superb information about our Heart.

  • @bansilalparsanchand2156
    @bansilalparsanchand2156 2 หลายเดือนก่อน

    Use full message thank u so much Super 🙏🙏🙏

  • @kesavanlokchana471
    @kesavanlokchana471 3 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு நன்றி தங்கச்சி

  • @chandrasekaran5721
    @chandrasekaran5721 3 หลายเดือนก่อน

    Thank You.Useful Maters.🙏🙏👍👍

  • @imu9622
    @imu9622 3 หลายเดือนก่อน +4

    ஒரு பதிவுக்கு நன்றி

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 3 หลายเดือนก่อน

    Madam your inputs are fantastic and flow of message es are excellent

  • @ushakrishnamoorthy6740
    @ushakrishnamoorthy6740 3 หลายเดือนก่อน

    YenakuBp170 ku kureiyave illai. Diet controla iruken. Thukame varalai. Thukkathuku yethavathu nattu marunthu sollanga. Romba thanks😊

  • @chamudeeswarimurali3119
    @chamudeeswarimurali3119 หลายเดือนก่อน

    Very happy to hear the news in video

  • @gajavasanth4088
    @gajavasanth4088 2 หลายเดือนก่อน

    நல்ல விஷயம். நன்றி🙏💕

  • @CharanCharan-dy3lc
    @CharanCharan-dy3lc 3 หลายเดือนก่อน

    Good advice for preventing heart blockage thanks 🙏
    😊

  • @umarani6874
    @umarani6874 3 หลายเดือนก่อน +13

    நல்ல பயனுள்ள தகவல்கள் தெரிவித்தமை மிக்க நன்றி

  • @leenajasminemary3236
    @leenajasminemary3236 3 หลายเดือนก่อน

    Very clearly explained thank you doctor

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 3 หลายเดือนก่อน

    very good information.This kind of information makes the channel worth.

  • @saeavanandavamsaravanandav2189
    @saeavanandavamsaravanandav2189 2 หลายเดือนก่อน

    🎉 சகோதரிக்கு ,எனது வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @rajujames5099
    @rajujames5099 2 หลายเดือนก่อน

    Thank you for your guidance. Could you please provide information about the various colostral components in the h
    uman body and identify which one is considered the most dangerous? I appreciate your insights on this matter.

  • @vasantharamakrishnan2740
    @vasantharamakrishnan2740 3 หลายเดือนก่อน +1

    I was taking peanut from 10 old till now i am taking roasted peanuts

  • @5starOrganic-el6jm
    @5starOrganic-el6jm 3 หลายเดือนก่อน +1

    அருமை!வாழ்த்துக்கள்!🌹🌹🌹

  • @paulrajbalasubramaniam7062
    @paulrajbalasubramaniam7062 3 หลายเดือนก่อน +3

    mam any research is there.

  • @dheenadayalant96
    @dheenadayalant96 3 หลายเดือนก่อน

    Dr. Very usrful information Madam. Kind of 🙏ypu Doctor.

  • @kanakarajm1703
    @kanakarajm1703 3 หลายเดือนก่อน

    Hibiscus flower tea ☕..
    Thanks

  • @anniejoseph8363
    @anniejoseph8363 2 หลายเดือนก่อน

    Thk u Dr for this imp inform I'll take this regularly ❤❤

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 3 หลายเดือนก่อน +1

    Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Mam Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤

  • @renukasuperhandhari1451
    @renukasuperhandhari1451 3 หลายเดือนก่อน +1

    Nanri dr.nalla tips

  • @ThomasMurugesan
    @ThomasMurugesan 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj 3 หลายเดือนก่อน +3

    BY PASS PANNAVANGA IDA SAPPIDALAMA. MADAM PLEASE

  • @balunaveen6758
    @balunaveen6758 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரி🙏💐

  • @nirmalabai2011
    @nirmalabai2011 3 หลายเดือนก่อน

    Very useful madam thank you God bless you

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 หลายเดือนก่อน

    Good n useful tips thank u mam.

  • @venkisethu148
    @venkisethu148 2 หลายเดือนก่อน

    Very useful info' Mam. Very sweet voice also

  • @The-Lucifers_14
    @The-Lucifers_14 2 หลายเดือนก่อน

    Nalla padhivu nandri.

  • @saralakshivenugopalan9703
    @saralakshivenugopalan9703 3 หลายเดือนก่อน

    Good advice😢😢for me age 75 thank you

  • @nicolelafontaine8560
    @nicolelafontaine8560 2 หลายเดือนก่อน

    Mam, i am french. Merci pour vos conseils. Ils sont excellents pour entretenir le cœur ❤️ en bonne santé. Je vais suivre vos recommandations. 👍🙏🌹

  • @vijayadevi916
    @vijayadevi916 3 หลายเดือนก่อน

    Very Informative TQ

  • @RATHIBAN-p8z
    @RATHIBAN-p8z 3 หลายเดือนก่อน

    Thank you for health tips

  • @usharavi9286
    @usharavi9286 2 หลายเดือนก่อน

    Tnq mam for ur valuable message. ❤