Raja Um Maligail by Pr Gabriel Thomasraj @ ACA Church, Avadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 185

  • @ganeshkps2865
    @ganeshkps2865 ปีที่แล้ว +10

    ஓங்கிய புயம், பலத்த கரம், நீட்டப்பட்ட பட்டயத்தோடு இறங்கிவருகிறது. ஆமென்

  • @pastormuthukumaran6912
    @pastormuthukumaran6912 2 ปีที่แล้ว +5

    Nice worship நேராய் கேட்பவர்கள் பார்ப்பவர்கள் பாக்கியவான்..

    • @irudhayarajw7257
      @irudhayarajw7257 ปีที่แล้ว

      Knock tutu you k MP kkkklpkpooom. Mkkjj hi hop hop HP kill IP Jo IP IP

  • @samuelsanthanaraj7729
    @samuelsanthanaraj7729 2 ปีที่แล้ว +35

    எந்த பாடலை பாடினாலும் ஒரு மகிமையான தேவ பிரசன்னம், தேவனுக்கே மகிமை.

    • @hhuu-fw5yb
      @hhuu-fw5yb ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤
      Sm
      Zp
      Tag

    • @pedrokumar2615
      @pedrokumar2615 ปีที่แล้ว

      ​@@hhuu-fw5yb😅😂z😊###8 5:23 #eee

  • @charlesj6612
    @charlesj6612 4 ปีที่แล้ว +22

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
    துதித்து மகிழ்ந்திருப்பேன்
    துயரம் மறந்திருப்பேன் - உம்மை
    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்
    1. என் பெலனே என்கோட்டையே
    ஆராதனை உமக்கே
    மறைவிடமே என் உறைவிடமே
    ஆராதனை உமக்கே
    2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
    ஆராதனை உமக்கே
    எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
    ஆராதனை உமக்கே
    3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
    ஆராதனை உமக்கே
    உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
    ஆராதனை உமக்கே
    4. உன்னதரே உயர்ந்தவரே
    ஆராதனை உமக்கே
    பரிகாரியே பலியானீரே
    ஆராதனை உமக்கே
    5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஆராதனை உமக்கே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே
    ஆராதனை உமக்கே
    6. தாழ்மையிலே நினைத்தவரே
    ஆராதனை உமக்கே
    ஏழ்மையை மாற்றினீரே
    ஆராதனை உமக்கே

    • @enochsamuel1250
      @enochsamuel1250 4 ปีที่แล้ว +1

      Praise God jesus.. It's wonderful to hear the song.. Amen

    • @Dhineshu938
      @Dhineshu938 ปีที่แล้ว +1

      Amen hallelujah hallelujah

    • @Josephdaniel148
      @Josephdaniel148 11 หลายเดือนก่อน

      ❤Super song❤

  • @lazerranjith60
    @lazerranjith60 4 ปีที่แล้ว +15

    Pastor.Gabriel Thomesraj
    Very very good
    நீங்கள் தேவனை ஆராதிக்கும் விதம் உங்களுடைய பிரசங்கம்
    நான் மிக விரும்பி கேட்பேன் ஜயா, உங்களுடைய ஆராதனையில் கூச்சல் இல்லை, ஜயா நான் மற்றவரை குரை கூரவில்லை .நீங்கள் தேவனை ஆராதக்கும் போது நான் என் உள்ளத்தில் ஆண்டவர் பேசுவதைப்போல் உணருகிரேன்.நான் செய்யும் தவரை சுட்டிகாட்டுவதை ஆண்டவர் உணர்த்துவதுபோல் இருக்கிரது ...
    Lazar Ranjith Saudi Arabia

  • @Stephen_raj7
    @Stephen_raj7 4 ปีที่แล้ว +51

    I watched 1000 times just to listen playing of keys and the worship😍😎🇮🇳 Amen

  • @jeffrinraj8411
    @jeffrinraj8411 ปีที่แล้ว +1

    Aaradhanai en appa yesu Raja oruvarukkae .My Jesus is the king of kings.

  • @josepinjosepin3826
    @josepinjosepin3826 5 ปีที่แล้ว +50

    ஆராதனை சொன்ன இதான் ஆராதனை..

  • @annalakshmi117
    @annalakshmi117 2 ปีที่แล้ว +3

    ஆராதனை உமக்கே‌ 🙏🙏🙏 எங்கும் நிறைந்த யேகோவா எலோகீம் 🙏🙏🙏ஆராதனை உங்களுக்கு தான்🙏🙏🙏உம்மை தவிர வேறு யாராலும் என்னை இவ்வளவு அழகாக நேசிக்க முடியாது 😭🙏🙏 உம் சமுகம் தான் எனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் 🙏🙏🙏 என் துயரம் மறந்த இடம்🙏🙏🙏நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால் நான் மறித்துப் போயிடுவேன் அப்பா😭😭😭😭😭😭பெலன்,கோட்டை,மறைவிடமே,என் உறைவிடமே🙏🙏🙏🙏💕love u daddy🙏🙏 என் உயிரே 😭என் ஆத்மாவே....🙏🙏🙏🙏🙏 ஆராதனை உங்களுக்கு தான் 🙏🙏🙏ஒன்றும் இல்லாத என்னையும் நீர் நேசிக்ககறீரே🙏🙏🙏உம் அன்பிற்கு அளவு இல்லை😭😭😭எனக்காக பலியானவரே........ இந்த பாவிக்காக உம் இரத்தம் சிந்தி என் சொல்ல முடியாத😭😭😭 உயர்ந்த அன்பே ஆராதனை உமக்கே‌ 🙏🙏🙏

  • @simsonsimson2156
    @simsonsimson2156 5 ปีที่แล้ว +15

    இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருபேன்
    உம்மை துதித்து மகிழ்ந்திருப்பேன் எல்லா துயரம் மறந்திருப்பேன்

  • @sathoshkumar2585
    @sathoshkumar2585 3 ปีที่แล้ว +5

    தேவ பிரசனம் ஆராதனையில் இருந்தது ஆமென்

  • @davidpraveen6810
    @davidpraveen6810 ปีที่แล้ว +5

    Midi keyboard u killing man....what a presence 👏👏👏👏

  • @endevanyehovah
    @endevanyehovah ปีที่แล้ว +2

    ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்கு தான், உன்னதரே, உயர்த்தவரே,எனக்காக பலி யானிரே உம்மை துதித்து மகி ழ்த்திருப்பேன் எல்லாம் துயரம் மறந்திருதுப்பேன் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙌🏻🎊

  • @mercyevelin1958
    @mercyevelin1958 5 ปีที่แล้ว +16

    Excellent keyboard stuff...!

    • @darsh133
      @darsh133 3 ปีที่แล้ว

      You know keyboard cards

  • @gershomgladson8846
    @gershomgladson8846 4 ปีที่แล้ว +6

    Keyboard wowwwwwwwww

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 6 ปีที่แล้ว +22

    Marvelous keyboard player.....

    • @jenniferjames773
      @jenniferjames773 4 ปีที่แล้ว +5

      Ever since I've started listening to this Pr since 2-3 weeks, unable to listen to anybody else. Lord Bless this ministry

    • @mercyroselin8782
      @mercyroselin8782 4 ปีที่แล้ว

      True only

    • @dineshkeba2197
      @dineshkeba2197 4 ปีที่แล้ว

      That is bro .Stephen renswick ,,music director of azhage from Levi

    • @jmarsh7173
      @jmarsh7173 4 ปีที่แล้ว

      its not Bro Stephen. But amazing fills and background.
      th-cam.com/video/aIto-UV23Og/w-d-xo.html
      7.29

    • @blessedlife8843
      @blessedlife8843 4 ปีที่แล้ว

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌

  • @neilthexavier
    @neilthexavier 2 หลายเดือนก่อน

    Thank you pastor for a great praise and worship.

  • @wilmaguna872
    @wilmaguna872 ปีที่แล้ว +1

    உம்மைத் துதித்து மகிழ்ந்திருப்பேன்.. எல்லா துயரம் மறந்திருப்பேன்.. ஆமென்....

  • @creativefaithin4876
    @creativefaithin4876 3 ปีที่แล้ว +2

    What a creativity keyboard filling awesome

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 2 ปีที่แล้ว +1

    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு
    துதித்து மகிழ்ந்திருப்பேன்
    துயரம் மறந்திருப்பேன் உம்மை
    என் பெலனே என் கேட்டையே
    ஆராதனை உமக்கே
    மறைவிடமே என் உறைவிடமே
    ஆராதனை உமக்கே
    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்
    எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
    ஆராதனை உமக்கே
    எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
    ஆராதனை உமக்கே
    பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
    ஆராதனை உமக்கே
    உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
    ஆராதனை உமக்கே
    சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே
    ஆராதனை உமக்கே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே
    ஆராதனை உமக்கே
    உன்னதரே உயர்ந்தவரே
    ஆராதனை உமக்கே
    பரிகாரியே பலியானீரே
    ஆராதனை உமக்கே
    தாழ்மையிலே நினைத்தவரே
    ஆராதனை உமக்கே
    ஏழ்மையை மாற்றினீரே
    ஆராதனை உமக்கே

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว +5

    True worship service
    True worship service
    True worship service

  • @arunprakash6840
    @arunprakash6840 2 ปีที่แล้ว +3

    Memorized me... Really soul touching presence filled in this song.... I must want to all hear this worship, when you alone.... definitely you should feel the presence...
    Keyboard played was awesome...

  • @georgebenson3240
    @georgebenson3240 3 ปีที่แล้ว +2

    Keyboard piece is awesome brilliant playing... off-course worship is great

  • @Dhineshu938
    @Dhineshu938 3 ปีที่แล้ว +2

    Amen hallelujah hallelujah
    12 minutes ponathe thrila Amazing worship
    Glory to heaven 🛐

  • @premalatha100
    @premalatha100 3 ปีที่แล้ว +3

    தாழ்மையில் நம்மை நினைப்பவர்🙏

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว +7

    What a beautiful song Pastor
    Pastor WhenYour tongue sing this song we see the Holy presence of God.

  • @BaraKBala
    @BaraKBala 2 ปีที่แล้ว

    நன்றி சொல்ல வந்தோம்
    நல்லவரே உம்மை_நாள்
    முழுதும் நன்றி சொல்ல
    கிருபை தாருமே
    ஆராதனை வேளை
    ஆர்ப்பரிக்கவந்தோம்
    ஆராதித்து ஆர்பரித்து
    மகிழச் செய்யுமே
    உமக்காகவே வந்தோம்
    உம்மை தேடி வந்தோம்
    உம் சித்தம் செய்ய _எம்மை
    பூரணமாய் தந்தோம்
    இவ்வுலகம் என்னை
    என்ன செய்ய கூடும்
    அவ்வுலக வாஞ்சை _என்னை
    கொண்டு செல்லுதே

  • @immanuelmoorthy4434
    @immanuelmoorthy4434 6 ปีที่แล้ว +33

    Tears came out while listening this song ! Great worship pastor and brilliant piece of keyboard, flawless !

  • @RekhaRekha-w4n2u
    @RekhaRekha-w4n2u 3 หลายเดือนก่อน

    உம்மை துதிது மகிந்து இருப்பேன் ஐயா

  • @angelantony5281
    @angelantony5281 5 ปีที่แล้ว +1

    Appa Sthothiram appa ella thudhi gana magimai anaithayum um oruvarukae yeredukirom APPA En Aanma En Devanaagiya Kartharaiyae Potrugindrathu Sthothiram appa neer solla aagum katalaiyida nirkum appa PRAISE GOD GLORY TO JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up

  • @BVaraPrasadRambothu
    @BVaraPrasadRambothu 6 ปีที่แล้ว +6

    Super worship thank u pastor. Gabriel Thomas raj i think aca avadi believers are lucky....

  • @jabamalaisavaridoss5881
    @jabamalaisavaridoss5881 2 ปีที่แล้ว +1

    Amen hallelujah Amen God

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว +11

    Pastor when you sing this song I feel the Holy Presence of God

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 4 ปีที่แล้ว +1

    God did any good thing , you testified to world , then blessing will stay with you , don't swallow God bless keep with you , his name need to high in the world ,

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว +2

    Beautiful worship service

  • @maneshmp6094
    @maneshmp6094 5 ปีที่แล้ว +6

    super intro

  • @shashikala.v8551
    @shashikala.v8551 2 ปีที่แล้ว +1

    Really it's very very beautiful worship to listen this song it's very close to god's presence amen amen amen

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว +1

    Pastor Gabriel Thomasraj you are true Holy Pastor.

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว +1

    True worship service
    Holy worship and Holy Pastor

  • @visionofgodsministry2597
    @visionofgodsministry2597 5 ปีที่แล้ว +10

    Pastor really we fall in god presence while I hear this song

  • @sathishj4453
    @sathishj4453 2 ปีที่แล้ว +3

    Wonderful worship 💞💞 i love you Jesus ❣️

  • @mariyadavis2429
    @mariyadavis2429 2 ปีที่แล้ว +3

    Praise the lord Amen 🙏, l could feel very pleasant god's presence, cute voice pastor! Hallelujah 🙏

  • @victoriyaahmad2831
    @victoriyaahmad2831 3 ปีที่แล้ว

    ஆராதனை சென்னை இதான் ஆராதனை ஆமென் ஆமென் நன்றி அப்பா ஆமென் இயேசுப்பா

  • @sathishraj7288
    @sathishraj7288 5 ปีที่แล้ว +3

    Very nice voice anna ungaluku keyboard super anna

  • @sjpcbrothers9463
    @sjpcbrothers9463 5 ปีที่แล้ว +4

    Vera level apple keys

  • @arjunt3716
    @arjunt3716 2 ปีที่แล้ว +2

    Jesus is my hero ❤️❤️❤️

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว +1

    Very nice holy worship

  • @rajanpraizy1386
    @rajanpraizy1386 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏ஆமேன் 💐

  • @Jothibasu862
    @Jothibasu862 7 หลายเดือนก่อน

    Good worship song.

  • @military5366
    @military5366 2 ปีที่แล้ว

    Thaks to god

  • @ungalnanban5326
    @ungalnanban5326 6 ปีที่แล้ว +9

    MIGHTY PRESENCE ......Halleluahhhhhh...glory to lord jesus christ

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 ปีที่แล้ว

    Ella.thuyaram.maranthirupen.um.samooham.mattum.amen.hallelujah

  • @KINGMAKERBALA94
    @KINGMAKERBALA94 6 ปีที่แล้ว +4

    Jesus is the king of king....

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว +1

    True worship service
    True Pastor.

  • @stevenakhil9797
    @stevenakhil9797 7 หลายเดือนก่อน

    Raajaa um maalikaiyil
    raappakalaay amarnthiruppaen Yesu
    ummai thuthiththu makilnthiruppaen
    ellam thuyaram maranthiruppaen ummai
    en pelanae en kaettaைyae
    aaraathanai umakkae
    maraividamae en uraividamae
    aaraathanai umakkae
    aaraathanai aaraathanai
    appaa appaa ungalukkuththaan
    engum niraintha yaekovaa aelohim
    aaraathanai umakkae
    engal neethiyae yaekovaa sitkaenu
    aaraathanai umakkae
    parisuththamaakkum yaekovaa mekkaathees
    aaraathanai umakkae
    uruvaakkum theyvam yaekovaa osenu
    aaraathanai umakkae
    seerppaduththum sirushtikarae
    aaraathanai umakkae
    sthirappaduththum thunnaiyaalarae
    aaraathanai umakkae
    unnatharae uyarnthavarae
    aaraathanai umakkae
    parikaariyae paliyaaneerae
    aaraathanai umakkae
    thaalmaiyilae ennai ninaiththavarae
    aaraathanai umakkae
    aelmaiyai nee maattineerae
    aaraathanai umakkae

  • @viralpassion1854
    @viralpassion1854 3 ปีที่แล้ว +1

    Glory to God, wonderful worship, thank God and thank you paster

  • @kingjoseph3935
    @kingjoseph3935 ปีที่แล้ว +1

    Amen we worship you lord Jesus.

  • @danielsagayaraj7946
    @danielsagayaraj7946 9 หลายเดือนก่อน

    Praise the lord Amen

  • @saravananandrew1675
    @saravananandrew1675 5 ปีที่แล้ว +5

    Praise the lord
    Very close to my heart in this song

  • @rajamanijoshua5526
    @rajamanijoshua5526 6 ปีที่แล้ว +4

    Very nice touching song
    Glory to God

  • @margaretmargaret1467
    @margaretmargaret1467 4 ปีที่แล้ว +1

    Nice worship

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว +1

    True worship service

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว +1

    Very nice song Pr.you are a true worshiper.

  • @DanielOfficial-fw4mb
    @DanielOfficial-fw4mb 4 ปีที่แล้ว +3

    My Favorite song. Amazing worship👏👏👏👏👏 and the person who plays the BGM 👌👌👌 HATS OFF Bro👏👏👏👏👏👏🥰🥰🥰😍😍😍❤❤❤❤❤

  • @suwarnatravels6005
    @suwarnatravels6005 3 ปีที่แล้ว +2

    Amen Appa 🙏

  • @karthikamichael8708
    @karthikamichael8708 3 ปีที่แล้ว +1

    Thank you jesus

  • @howdyfolks9482
    @howdyfolks9482 5 ปีที่แล้ว +5

    Praise the Lord!!!
    Thanks for the beautiful song. As I listened to the song, I was blessed to feel the presence of our Lord and the sweet annointing of the Holy Spirit. I don't speak nor understand Tamil nor I am tamilian. It didn't matter as I too joined in worship while watching the video and listening to this song. Language didn't matter. What mattered was the privilege to listen and to be blessed. Thanks brother for your ministry. God Bless You!!!

    • @amuthaamutha881
      @amuthaamutha881 5 ปีที่แล้ว

      Praise the lord

    • @varunjr7222
      @varunjr7222 4 ปีที่แล้ว

      th-cam.com/video/2tvQNQjD36M/w-d-xo.html
      This also our church song kindly hear this song
      Praise the lord

  • @KINGMAKERBALA94
    @KINGMAKERBALA94 5 ปีที่แล้ว +4

    Good Tamil pronounciation brother.... God bless you

  • @karthikthik8001
    @karthikthik8001 3 ปีที่แล้ว

    Amen glory to God lord jesus Christ
    God presence fill me I thank to God lord
    Holy spirit amen glory keep doing brother's may God bless you 👌🙇‍♂️🙇‍♂️👍👍✝️✝️🔥🔥

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว

    Pastor Gabriel Thomasraj
    You are True Holy servent of God.

  • @military5366
    @military5366 2 ปีที่แล้ว

    Thanks to god

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว

    True worship
    True Pastor Gabriel Thomasraj
    Glory to God

  • @josephjaganathan5312
    @josephjaganathan5312 5 ปีที่แล้ว +6

    Pr listening to the song i feel gods presence it was so emotional i loved the music and mainly your voice and the song thank you pastor

  • @carlincaba1280
    @carlincaba1280 3 ปีที่แล้ว

    Super brother may God bless you your workship

  • @vasanthan955
    @vasanthan955 4 ปีที่แล้ว +3

    I love you jesus

  • @vijayjerusha4788
    @vijayjerusha4788 5 ปีที่แล้ว +2

    Pastor what wonderful worship. I feel the gods presence. Thank you pastor . Praise the lord

  • @rpssolomon
    @rpssolomon 5 ปีที่แล้ว +2

    Glory be to the Name of the Lord! Can feel the Gods presence.! Great effort from instrument players ! God keep bless with wisdom and knowledge!

  • @yanipt
    @yanipt 3 ปีที่แล้ว

    Good worship.feeling presence of gof

    • @yanipt
      @yanipt 3 ปีที่แล้ว

      God

  • @kavitharamesh255
    @kavitharamesh255 3 ปีที่แล้ว +1

    Glory to God

  • @joypappachan6588
    @joypappachan6588 3 ปีที่แล้ว

    Nice song and worship and also good beat. God bless all of you.

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว

    Pastor you are true servant of God. Thank God.

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว

    Pastor Every day I am hearing to this song.

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว

    Beautiful worship

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว

    True Holy spirit's annointed Church and Believers

  • @annaolivg
    @annaolivg 4 ปีที่แล้ว +3

    Anne,
    Wonderful key BGM na ,
    God bless your ministry na.
    Praise God.

  • @janakiramanloganathan1203
    @janakiramanloganathan1203 3 ปีที่แล้ว

    🙏🙏🙏. CSI kanchepuam

  • @premashanmugam2510
    @premashanmugam2510 4 ปีที่แล้ว +3

    En life prayer pannunga pastor. Life la merriage appuram nerya problem poitu iruku. Kardhar kodutha life yaralaium poga kudathu

    • @premashanmugam2510
      @premashanmugam2510 2 ปีที่แล้ว +1

      Ippo en life enkita dhan iruku . Jesus oru pen baby kuduth irukaru. Thank to jesus..

  • @praveenrobert4800
    @praveenrobert4800 5 ปีที่แล้ว +2

    Amazing songs touching my 💓 heart Jesus Grace

  • @sathiyapriyapaulalex4636
    @sathiyapriyapaulalex4636 5 ปีที่แล้ว +3

    Amazing worship & music God bless to all.

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 2 ปีที่แล้ว

    True worship

  • @Shashu-ww7lp
    @Shashu-ww7lp 3 ปีที่แล้ว

    Very very nice song

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 4 ปีที่แล้ว

    True Holy spirit's worship

  • @andrewravi4292
    @andrewravi4292 3 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @chellijayachandran3717
    @chellijayachandran3717 4 ปีที่แล้ว

    Filled in the Presence even in Office....

  • @hepsilifestyle8775
    @hepsilifestyle8775 4 ปีที่แล้ว +1

    Super song

  • @SakthivelSarath-lh9ys
    @SakthivelSarath-lh9ys ปีที่แล้ว

    aʍɛռ......

  • @stalina5071
    @stalina5071 9 หลายเดือนก่อน

    ❤🎉

  • @saminathanbaskar5074
    @saminathanbaskar5074 4 ปีที่แล้ว

    ஆமென்

  • @annaolivg
    @annaolivg 4 ปีที่แล้ว

    Praise God,
    Thank you iya

  • @theboysatrocities.
    @theboysatrocities. 3 ปีที่แล้ว

    Blessed with the song