Thank you jesus,அண்ணா ஒவ்வொரு ஆராதனை என்னைப் பெலப்படுத்துகிறது எனக்குள் பெரியவிடுதலை. இன்னும் உங்களை அப்பா பெரிய அளவில் பயன்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பார்ராக ஜெபிக்கிறேன் அண்ணா God bless you
இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே - (2) 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 5. நீதி தேவனே நன்றி ஐயா வெற்றி வேந்தனே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 6. அநாதி தேவனே நன்றி ஐயா அரசாளும் தெய்வமே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 7. நித்திய இராஜாவே நன்றி ஐயா சத்திய தீபமே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா Connect நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் செய்து உம் வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவீர் -என் ஒப்படைத்தேன் வழிகளெல்லாம் உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம் பட்டப்பகல் போலாகும் -என் நீர் எனக்குள் இருப்பதனால் எல்லாம் செய்து முடிப்பீர்
Praise the Lord...brother...🙏 Please pray for my mother...pastoramma.samadhanam to get deliverence from giddiness and weakness... good health and long life..... Thank you 🙏
Praise the Lord...brother...🙏 Please pray for my mother...pastoramma.samadhanam to get deliverence from giddiness and weakness... good health and long life..... Thank you 🙏
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக......🔥🔥🔥🔥
உங்கள் ஆராதனையில் இருதயத்தில் வெளிச்சம் உதிக்கின்றது...
பாவ கட்டுகள் அவிழ்கின்றது........
ஆமென்......🔥🔥🔥
Thank you jesus,அண்ணா ஒவ்வொரு ஆராதனை என்னைப் பெலப்படுத்துகிறது எனக்குள் பெரியவிடுதலை. இன்னும் உங்களை அப்பா பெரிய அளவில் பயன்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பார்ராக ஜெபிக்கிறேன் அண்ணா God bless you
ஒவ் ஒரு வரியுலும் தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் ✝️✝️🙏
அவர் ஒருவரே ஆராதனை கு உரிய வர் ஆமென் ஹாலேலூயா
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே - (2)
1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா
2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா
3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா
4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா
5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா
6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா
7. நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா - (2)
நன்றி நன்றி --- இடைவிடா
Connect
நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே
வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்
உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்
இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்
நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்
My Son Narandern Kavitha Thrun Roshan ericppu vedum Pinmatram Adinthu Erukirarkan Manamatram appa
Thanku JESUS for everything u have done in my life.. tq for Peaceful life u have given me i and my house hold always praise lord JESUS 🙏
கர்த்தாவே உம்மையே நம்பி இருக்கேன் பா
Love you jesus thank you your presence thank you appa
Melting Voice Pastor ❤ 🛐Amen....
My Parapilligal Pranav Roshan Thrun Roshan Hannah Spiritual life Valaravenum 💯 years Vazavendum Sugga balan Arokiyam Vendum appa
Amen...praise God ❤️❤️❤️❤️
Especially yen neethiyai song is really blessed that to touch everyone's heart who is really broken.... almighty to lord JESUS...
அருமையான ஆராதனை...நன்றி...May Lord Jesus Bless You..
Amen Appa ✝️🙏🧡..............
Valththukieren amen
Praise the lord paster aman
Praise the Lord...brother...🙏
Please pray for my mother...pastoramma.samadhanam to get deliverence from giddiness and weakness... good health and long life.....
Thank you 🙏
Pray for Mahesh Kumar sake health heart problem ND deliverance from alcohol and family salvation
Prise the Lord nice song 🎵
God bless u and ur ministry
Nandri thagapane 🙏🙏🙏🙏
Devan virumbum arathanai brothar kartharukkaaga vaala valthukkal
Neerea en nambikai
Amen, excellent Praise worship brother
Idai Vida nandri umakkuthane .......Jesus
God bless u , u r ministry & u r family Doctor. Keep doing. U r songs r so anointing. Jesus almighty .
Inaiilla thevan neere . ....amen
Amen 🙏Beautiful song 🎵
Worship was Blessing.. Glory to God!
Praise the lord 🙏🙏🙏
Amen Praise the Lord
Trogam en vazvil athai matra vallavare varum amen
Amen hallelujah
So glad to see you people like you doctor
Nice bro God bless you and ur ministries
Praise the lord
Thank you lord Jesus Christ
Amen appa.
Hallelujah
My Sister s Daughters Cinthia Ramya marriage Agavendum Appa
Amen😭
Glory to god amen
Thank you Appa 🙏
Thank you Jesus.
Amen halleluah🙏
Amen amen amen
கர்த்தர் விரும்பும் ஒரு ஆராதனை
thank u Jesus .amen.
Superb 🌹
ஆமேன்
Aman Aman
amen
Thikarraval vaza vaikum vallavare varum neethiun nayagare varum
Praise the Lord...brother...🙏
Please pray for my mother...pastoramma.samadhanam to get deliverence from giddiness and weakness... good health and long life.....
Thank you 🙏
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen