மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
ஆமென் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும், புதுசா கேட்குற மாதிரி இருக்கு,, அவ்வளவு கிருபை அப்பா பிதாவே இப்போ 2024யில் கேட்கும் பாடுகின்ற அனைவரும், பரிசுத்தம் ஆகட்டும்,, 🙏🌹💞🙏 எத்தனை துன்பம் துயரம் வந்தும் பக்தனே காக்கும் ஓஷாதம் 🙏
Yesappa ennai orumurai ninaiyum amen
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
AMEN♥️
ஆமென் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும், புதுசா கேட்குற மாதிரி இருக்கு,, அவ்வளவு கிருபை அப்பா பிதாவே இப்போ 2024யில் கேட்கும் பாடுகின்ற அனைவரும், பரிசுத்தம் ஆகட்டும்,, 🙏🌹💞🙏 எத்தனை துன்பம் துயரம் வந்தும் பக்தனே காக்கும் ஓஷாதம் 🙏
❤❤❤🥺🥺🥺🥺
AMEN 🙏🙏🙏🙏🙏
The Lord is great.
Thadumara vidavillaye ❤️🙏🏽
இயேசப்பா என்னையும் ஒரு முறை நினையும்....
Amen❤
Super song and beautiful melted voice 👍🙏🙏
Wonderful song thank God praise the Lord pastor 🙏🙏🙏🌹🌿glory to God 🌿🌹🌿🌹
Maravamal ninaithir aya..........maraval nandri solluven... Amen....
Whenever I feel alone I sing this song...
Appa....Appa...Thappanay....umakkay thuthe kanam makemai.....
Moses respectfull pr .. 😇
Praise The Lord
Hallelujah
I love jesus amen
God bless pastor and all
Glory to god. Heart touching song Amen🙋
Amen 🙏 Andarvare engaluku Asirvatham Arputham Tharum AMEN 🙏 ANDARVARE ENGAL KANEERAI THUDAIYUM AMEN 🙏 ANDARVARE ENGALAI RATCHIUM AMEN 🙏
Amen
Nice song. I feel God with me...
Praise the lord pastor. 🍓🍒🍅🍎🙏
Glory to God
Amen thank you jesus
Amen... Praise god
🙏Amen
Thank you jesus.God bless ur ministry.
🙏❤
ஆமென்🛐 மறவாமல் nenaithiraiya holiy sprite ஆமென்💯💯👍👍
Awesome, heart touching song
Amen Amen
Amen Appa 🙏
Amen 😭😭😭😭 yesapa
Thank you jesus
Thanks lord
Praise the lord
Amen amen praise the Lord
Amen.Praise the Lord
Hallelujah. Thank you Lord
Thank u lord Thank u...
Wonderful song...It makes me to be in connect with god...Thank you pastor...god bless you
Nice song. But no option to download it ☹
Amen
Amen praise the lord amen amen 🙏🏿
Amen Amen
Amen🙏
Amen Amen
Amen praise the lord amen amen 🙏🏿