கல்லீரல் கொழுப்பை கரைக்க | Fatty Liver Symptoms Treatment
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- #fattyliver #fattylivertreatment #fattyliversymptoms #drkarthikeyantamil #homeremedies #tips #cure #liverdetox
What are the three signs of a fatty liver?
How can I reduce my fatty liver?
Can fatty liver be cured?
DATA:
www.ncbi.nlm.n...
my.clevelandcl....
medlineplus.go...
www.mayoclinic...
which foods 🥗🍏cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan - reduce weight 🏋️♀️ - control diabetes - home remedies - fatty liver foods - உணவுகள்
Watch our other videos pertaining to diseases removing foods:-
calcium rich foods: • 10 calcium rich foods ...
Potassium rich foods: • Animation: Potassium-r...
• 8 home remedies to red...
8 home remedies to reduce creatinine with foods in tamil || dr karthikeyan
• which foods 🥗🍏cure and...
which foods 🥗🍏cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan
• கொழுப்பை குறைக்கும் உண...
கொழுப்பை குறைக்கும் உணவுகள் | 5 most effective home remedies and foods to reduce cholesterol
• Foods to prevent hair ...
Foods to prevent hair fall and hair loss in tamil | Tips by Doctor karthikeyan
• vitiligo skin problem ...
vitiligo skin problem treatment foods home remedies - வெண்புள்ளி நோய் உணவுமுறை
• What Foods fruits vege...
What Foods fruits vegetables and exercises to eat for stroke? | pomegranate dr Karthikeyan tamil
To subscribe our channel:
/ @drkarthik
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching.
#drkarthikeyanyoutube #drkarthikeyanyoutuber
#foods || #exercise || #liver || #fat || #diabetes || #weight || #obesity || #dr || #hypertension
ஒரு கோடி ரூபாய் கொடுத்து டாக்டர் சீட்டு வாங்கி டாக்டர் ஆனவர்களிடம் இருந்து இப்படியான நல்ல மருத்துவ குறிப்புகள் வருமா? என்பது கேள்வி குறி தான். டாக்டர் உங்களுக்கு அனைத்து மக்கள் சார்பாக ஆயிரம் நன்றிகள்.❤👍
Brother, can you send me please his address
ராத்திரி தூங்க செல்லும் போது 15 நிமிடம் காலை
தூக்கி வைத்ததில் மிகவும் பயனுள்ள தாக இருந்தது Dr Sir
Yenka yethuku??
Plz solunka
டாக்டர் தங்களை வாழ்த்த வயதில்லை 🙏வணங்குகிறேன்🙏🙏🙏
அருமையான பதிவு அய்யா
GOOD MORNING DR
Entha video la romba smart ah erukinga sir❤❤❤
Rosuvastatin Tab 5 mg - (WELLROSE-5) eduthukalama....
Great doctor
Thanks doctor
Thank you sir
Thank you anna
Im grade I hepatomegaly, i feel tired so much
Gall bladder polyps Ku surgery ilama food ctrl pani cure pana mudiuma sir
❤
பணம் சம்பாதிக்கும் மருத்துவர்களிடையே நல்ல குணம் படைத்த ஆலோசனை தாரும் ஐயா எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் அறியதான மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
Super guidance,sir
வேப்ப இலை, மஞ்சள், பூண்டு,வெந்தயம் சூப்பர் foods for liver உடற்பயிற்சி
ரொம்ப முக்கியம் Thank you so much Dr Sir
Vebba eai 1tambler juce kudikalama ah.ilana 1suppon ah bro
நாட்டு வைத்தியம் பச்சிலை இவற்றை கூட வரைமுறை இல்லாமல் எடுத்து கொள்வது மிகவும் ஆபத்து.நமக்கு எதுவும் வந்து விட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கண்டதையும் சாப்பிட்டால் அது ஆபத்தாக முடியும்.
டாக்டர் உங்கள் பெயரைப் போலவே உங்கள் முகமும் கருணை யுடன் புன்னகை யுடன் உள்ளது ..எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கும் வாழ்க வளமுடன்
இறைவா இவருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் இவரது குடும்பம் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ அருள் புரிய வேண்டும்
முக்கியமாக மக்களை தான் செய்யும் வேலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு உணவு உண்ண வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் தனக்குத் தேவையான அளவிற்கு மேல் உண்பதினால் தான் கொழுப்பு லிவர் பிரச்சனை வருகிறது
உணவு, உடற்பயிற்சி தான் மனித வாழ்வுக்கு அவசியம் என்ற தங்கள் அருமையான பதிவிற்கு நன்றி
God bless you.
@@sherlynrose6359 th-cam.com/video/8Wk00C75pDA/w-d-xo.html
மது பழக்கத்திலிருந்து விடுபட-How to Stop Drinking Alcohol & Save Your Liver | dr karthikeyan
@@arulselvam182911222221121111///////////////////
❤❤❤❤❤❤❤
@@arulselvam18291 ❤
இம்மருத்துவர் பல்லாண்டு வாழ இயற்கையை வணங்குகிறேன். மேலும் நிறைய பார்க்க செய்யவேண்டும்
இதுவரை இவரைப்போன்ற மனிதரை பார்த்ததுயில்லை. என்ன மனிதர்யையா நீங்கள். வாழ்க பல்லாண்டு
எதுவுமே வேண்டாம் கீழாநெல்லி அரைச்சி வாரம் ஒரு நாள் குடிங்க லிவர் பிரச்சனை சரியாகிடுது இது என் தனி பட்ட அனுபவம் நான் ரொம்ப சிரம பட்டே fibrosis வந்து இப்போ யாளமே பறந்து போச்சு plz இத செய்யுங்க fattyliver, hepatitis fibrosis, cirosis யாளமே சரி ஆகுது 100%
தேங்கியூ டாக்டர் எனக்கு gred one fatty liver நீங்கள் கூறிய அனைத்தும் செய்கிறேன் சார்
En hubbyku grade 2 but ena panrathunu therila Dr en hubby walk panna matinranga and physical exercise saiyave matinranga 98 kg irukanga no alcohol only fatty belly rombo athigama iruku Dr ena panrathunu weight rombo athigama irukanga
வணக்கம் டாக்டர் யாழ்ப்பாணத்தில் இருந்து, உங்கள் கருத்துக்களை தவறாது பார்ப்போம் 👍
டாக்டர் நீங்கள் மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும் படியும் எடுத்துக் கூறிய டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி
சார் எனக்கு pan gastritis பிரச்சனை வந்தது காரம் புளிப்பு எண்ணெய் இல்லாமல் ஒரு வருடம் பத்திய சாப்பாடு சாப்பிட்டேன் என் எடை குறைந்தது fatty lever சரியானது சுகர் hba1 c 5.3 ஆக குறைந்து முன் 9 இருந்தது
இப்போது pangastritis 80 சதவீதம் சரியானது. இன்று வரை அரை வயிறு தான் சாப்பிடுகிறேன்
என் சுகர் கட்டுப்பாட்டில் வந்தது மற்றும் fatty lever சரியாக காரணம் என் உணவு முறை மாற்றத்தால் அல்லது எடை குறைந்ததாலா
ஆனால் முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கிறேன்..
என் வயது 59
என் டாக்டர் அட உடம்பு நல்லாச்சா அதை பாருங்கள் ஏன் ஆராய்ச்சி பண்றீங்கன்னு சொல்றார்
சூப்பர்
,வேப்பிலை, வெந்தயம்... Great Alopathy doctor... hats off....
நன்றி டாக்டர். டாக்டர் வெளிப்படையாக திறந்த மனதோடு நல்ல செய்தியை கூறி உள்ளார். காற்று போன வாக்கில் நாம் விட்டுவிடக் கூடாது.
Neenga School teacher iruntha , pasangala pangarama patipanga nalla oru explain sir ❤
டாக்டர் தூக்கம் இன்மை காரணங்களால் fatty liver வருமா இத பத்தி சொல்லுங்க
அருமை மருத்துவர் ஐயா,பாமரர்களுக்கும் புரியும் வகையில் விளக்கினீர்கள்.. பாராட்டுகள் நன்றிகள்
Sir ennoda husband ku. One kidney mattum tha function aguthu. So athuku na enna food item follow pannaum nu sollunga. Avaruku sugar bp ethuvum illa but calciam stone form aguthu sir.... Plz guide me sir
🙏🏻 Thank you sir , for the valuable information . Continue your service always sir , god will Bless you always with good health .
Dr sir nan bangaru Logavel
Ungal advice ku kodiyana
Kodi nandri bhagavane❤
Sir poondu mandal kothika vachi kudiklama doctor night please sollunga
ஐயா நான் கீரை சாப்பிட மாட்டேன் அதனால் அதற்கு பதிலாக உணவு வகைகள் சொல்லுங்க சார் Reason.for ASD CLOSURE IN 2003 ANTI COAGULATION Tablet..daily
இந்தக்கால கட்டத்தில் அனைவருக்கும் தேவையான மிகவும் பயனுள்ள தகவல். Thank you sir.
Doctor sugar undu insulin eduken regular fastwalking 30min . Evening.
Afternoon 1manike kai nadunguthu pasi control pannave mudiyala...
Sametime biscuit 3,4
Sugar fast 150 pos 180
Problem iliye.?
Sir, பழங்கள் சாப்பிட்டால் எனக்கு செரிமான கோளாறு ஏற்படுகிறது. மா, பலா, வாழை, பப்பாளி, சாத்துக்குடி, அன்னாசி போன்ற பழங்கள் சாப்பிட்டால் செரிமானம் ஆவதில்லை. இதற்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும்.
Dr karthikeyan sir live 100 years, God blessed
நன்றி Doctor.அருமையான விளக்கம்.வாழ்க வளமுடன்.
பூண்டு மாத்திரை சாப்பிடலாமா டாக்டர்
Please talk about role of trace minerals in vitamin absorption.
வாழ்க வளமுடன் சார் உங்க பதிவு மிக அருமை 🙏🙏
Dr COPD disease pathi konjam sollunga athanala vara sali problem epadi cure pandrathu nu konjam sollunga it's my request and I need ur suggestions
And my request itha pathi oru video va podunga please
Thank you Doctor, very useful tips
மிக மிக பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள் டாக்டர். சூப்பரா நிறைய தகவல்கள் தருகிறீர்கள். நன்றிகள்.👏
Hello Doctor,
Will fatty liver cause reduced platelets count?
Simply explained the entire subject. Great sir. Thank you.
சிறப்பு வாழ்த்துக்கள் .liver function test . total Bilirubin 2.0 mg irukuthu inga sir right sidela saptta valivaruthu problem varuma nga sir
மிகவும் நல்ல விசயம் நன்று.சார் நீங்க எந்த ஊர் ல மருத்துவமனை வைத்துள்ளிகள்
Sir na ippo singapore la irukan. Recent'ah than galbladder operation nadanthuchu. Ct scan pannuna appo fatty liver grade 1 nu mention pannirunthuchu. enaku muthugu pakkam vali iruku and also weight last 1 month la romba loss aagitu. Ithuku yenna pannalam please give me any solution.
எனக்கு weight normal than but fatty liver-1 nu scan report la vanthiruku yenaku adikadi bleeding problem irukku sapitathum stomach weight a irukku solution sollunga sir pls
Doctor இதில் எந்த ஒரு பழக்கமும் எனக்கு கிடையாது. நான் பகுதி நாள் fasting தான். மற்ற நாளில் ரொம்ப குறைவாக தான் எல்லாம் சாப்பிடுவேன்.bakery item சாப்பிட மாட்டேன்.ஆனால் எனக்கு faty liver grade 1.என்ன காரணம்
இப்போது எப்படி இருக்கீங்க சார்.. doctor பார்த்தீர்களா... என்ன கூறினார்...?
@@danithaani9285 same condition bro,I don't have any bad habits.
எந்த மஞ்சள் மருத்துவ குணம் உள்ளது சார். குச்சி மஞ்சளா அல்லது பொங்கல் பானையில் கட்டும் மஞ்சளா சார்?வெந்தயம் இரவு ஊற வைத்து காலை சாப்பிடணுமா?வாயில் 1ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் குடிக்கலாமா சார்?
I like all ur videos sir.... Karunseerakam tea form la daily routine la evolo edukanum... Oru vidio poduningka Dr. Sir....
So you are a doctor, youtuber, teacher 👍my spritual thought is your name karthikeyan.. Lord Muruga through from you to people
I am from Bangalore.
Doctor please do video on PCOS and how to cure and over come.
Here, you go mam,
th-cam.com/video/UivpE12tJzQ/w-d-xo.html
pcod/pcos-weight loss-symptoms-problem-solution-diet-doctor karthikeyan
கோடான கோடி நன்றி ஐயா
Ash guard pathi oru video podunga doctor..itha consume panna yethavathu side effects varuma..eppadi sapdanum evalavu sapdanum nu sollunga doctor.. infertility la kashta paduravanga ash guard sapta sikiram kulanthai porakkuma?
As per my knowledge peanuts(ground nuts) are great for improving fertility. Please google it. Consume regularly to see the effect. Cashew nuts are also good. Consume soaked peanuts or boiled peanuts regularly as per your convenient.
Due to fatty lever liquid will accumulated in lungs with breathing problems?what remedy for it without operation/remove fluid by injecting sirange and such fluid from lungs.suggest some tablets please.your informations in youtube is not only convincing like me patient but also giving confidence to lead life with decease and to come out from that.Thank you very much sir.
Thank you sir
I got this valuable information right time. Thank God 🙏
ஐயா வணக்கம் தயவு செய்து கணையம் டிக் டாக் ஷோ செய்வது எப்படி தயவு செய்து விளக்குங்கள் முன்னாள் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மிகவும் கஷ்டப்படுகிறேன் இப்போது இல்லையேல் மாற்று கணையம் பொருத்த முடியுமா எவ்வளவு செலவாகும் தயவு செய்து விளக்குங்கள் ஐயா
Thank you sir
டாக்டர் ஐயா 🎉🎉 உமக்கும் கொழுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்குது 🎉🎉 வாய்க்கு பூட்டு போடுயா🎉🎉😂😂
நன்றி டாக்டர். அருமையான விளக்கம்.
டாக்டர் சுருக்கமா சொல்லுங்க
அருமையான பதிவு ஐயா. வாழ்த்துக்கள் ஐயா...
மக்களுக்கு நல்லது சொல்றதுக்கு கூட ஒரு பெரிய மனசு வேணும்
😮உங்கள் வீடியோ எதையும் தவிர்க்க முடியாத நிலை அனைத்தும் முக்கியமானவை.
Thank u sir enaku entha problem eruku sir neenga soldra mathiri nadanthukaren sir very very thanks sir
இப்படி சாப்பிட்டால் கொழுப்பு வரத்தான் செய்யும் 😜😜😜😄😄😄😄👌👌💯💯💯💯💯
A very useful instruction dr
சார் டஸ்மார்க்போகலைன்னா கவர்மென்ட்டுக்கு வருவாய் எப்படி வரும்
டாஸ்மார்க்ஆல்.பெரியவருமானம்அரசுக்குகிடையாதூ
Thank you sir god bless you ❤🤲😢
அருமையான விளக்கம்
Sir liver fat irunthal sugar problem varuma sir please reply sir
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம்
வாழ்த்துக்கள் 🌹
Good explanation sir thank you... How to reduce bad cholesterol sir please upload video
Useful message sir. Thanks 🙏🙏🙏❤
நன்றி டாக்டர்.
8:48 இன்சுலின் கல்லீரலில் சேரும் கொழுப்புக்களை அதிகப் படுத்தும்.
நீங்கள் சொல்வதெல்லாம் செய்தால் எவ்வளவு நாள் வாழலாம் இப்படி வழ்வது சாத்தியமா
Brother i really won't eat as you tell but i am suffering from fatty liver, i feel in my stomach clots here & there
மிக எளிமையாக விளக்கம் . நன்றி
நன்றி ஐயா
You are so amazing doctor. God bless you forever.
Very useful information thank you very much sir
வாழ்க வளமுடன் டாக்டர்
Thank you sir. Pls continue sharing your knowledge 🎉
Dr karthikeyan sir ungaluku kadavul neenda aayulai kodukkanumnu en aandavarai naan kaetkiraen
Evlo nalla vishyangal solreenga? Long live doctor
sir வணக்கம் ஆல்ககால் சாப்பிட்டால் அகத்தி கீரை சாப்பிடலாமா sir
Lot of thanks sir your good information. Continue your work sir🙏🙏
Nandri ayya
tea coffee kudikalama fatty liver erutha konjam sollunga sir
Yanaku adikkadi vai punn varuthu athuku nan nariya treatment medicine yatukara apothaiku sari akuthu 1 week la varuthu ethala sapta mudiyala romba kastamaa eruku sir ethuku yathavathu niranthara thirvu eruka please