Br Praise the lord. உங்கள் செய்தி எல்லாம் கேட்டுட்டுக் கொண்டு இருக்கேன்... எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கிது இதற்க்கு முன்னாதாக வாழ்ந்த தேவ மனிதர்களுடைய வரலாறு அது இல்லாமல் "சபை வரலாறு"ஒவ்வொருகிறிஸ்தவனும், சகோதரனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காரியம். ஆண்டவர்தான் பிரதர் உங்களுக்கு இன்னும் அதிகமா க பேலன் தந்து சரீரத்துல சுகம் ஜீவன் பலன் தந்து அதிகமான தேவ மனிதர்களுடைய வாழ்க்கையை நீங்கள் எடுத்துக்காட்டக் கூடிய ஒரு நபராக உங்களை எடுத்து பயன்படுத்துவராக அநே செய்திகளை போடுங்கள். ஆமென் நன்றி ..
நன்றி. இத்தனை பேர் இதைக் கேட்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. தேவன் எனக்குள் ஒரு பாரத்தை உருவாக்கினார். எனவே செய்தேன். இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், தேவனை உண்மையாகத் தேடுபவர்களில் கண்களில் இது படும் என்றும், தேவன் இதைச் செய்வார் என்றும் நம்பினேன். முகமறியா இத்தனை சகோதர சகோதரிகளுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன்.
Dear brother in Christ, praise the Lord. I have seen all people of God biographies which you have uploadrd. I really thank God for your great effort and hardwork. It is really different quality of biigrapgy comparing to others in terms of details, time, their experience with God from the beginning level, spiritual struggles in their personal life. It is really blessing for me. All Glory to God. lWe expect more missionaries biographies in coming days. God bless..
I'm really very excited to hear about the biography of the forerunners for our beloved lord. You are doing a marvelous mission work sir . Blessed are we to be born as Christians and to be called as children of our living lord. Prayers assured for your ministry. Halleluah glory to God
Thank you so much pastor, I can't explain what I got through this audio of pastor richerd umran , really I think God for such a man of God and you also, because you explain very excellent way.....
Wonderful brother Thankyou brother..இன்னும் அனேக செய்திகளை போடுங்கள் சகோ,...நான் நீங்கள் போடுகிற செய்திகளை தவறாமல் கேட்கிறேன் அது மட்டும் அல்ல என்னுடைய ஊழியத்திற்கும் எனக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது சகோ...கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக..ஆமென்..🙏🙏🙏
Praise the Lord Jesus Christ! Not able to express my feelings after listening to this biography. I always loved and respected Bro. Richard but now the respect increased and strength to stand for the God increased. Praise the Lord for the nice biography.
வலிகளையும் போராட்டங்களையும் எப்படி ஒரு மனிதனால் ஒரு குடும்பத்தினால் தாங்கிக்கொள்ளமுடியும் என்ற கேள்வி வலியை தருகிறது. இன்றளவும் பல கிறிஸ்துவர்களும் பல குடும்பங்களும் இதை போல அல்லது இதைவிட அதிக வேதனைகளை கிறிஸ்துவுக்காகவும் சுவிசேஷத்திற்காகவும் சந்திக்கின்றார்கள் என்ற நிதர்சனமான உண்மை - ரிச்சர்ட் உம்ப்ராண்ட் வாழ்வு. நன்றி.
For your kind information, first world war was from July 28, 1914 to November 11, 1918, not from 1935 to 1939 not as you have mentioned. However, I am not teaching history. You are always welcome to write to me to clarify your doubts and queries. But here you state that "Don't give wrong history information." While asking questions or commenting on the content of the video or seeking clarification about certain points, we should be polite, and courteous. I request you to take the meat and throw away the bones, if there are any in it. Correct? God bless you.
Br Praise the lord. உங்கள் செய்தி எல்லாம் கேட்டுட்டுக் கொண்டு இருக்கேன்... எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கிது இதற்க்கு முன்னாதாக வாழ்ந்த தேவ மனிதர்களுடைய வரலாறு அது இல்லாமல் "சபை வரலாறு"ஒவ்வொருகிறிஸ்தவனும், சகோதரனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காரியம். ஆண்டவர்தான் பிரதர் உங்களுக்கு இன்னும் அதிகமா க பேலன் தந்து சரீரத்துல சுகம் ஜீவன் பலன் தந்து அதிகமான தேவ மனிதர்களுடைய வாழ்க்கையை நீங்கள் எடுத்துக்காட்டக் கூடிய ஒரு நபராக உங்களை எடுத்து பயன்படுத்துவராக அநே செய்திகளை போடுங்கள். ஆமென் நன்றி ..
All of the biographies are so overwhelming.... Praise God for making it known to others and me🙌
God bless you abundantly!
Thanks.
தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக. ஆமென் 🙏 உங்களின் பதிவிற்கு மிக்க நன்றிங்க ஐயா... 🙏 எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது. நன்றிங்க ஐயா. 🙏🙏👍
தேவ மக்கள் பயன் பெறவேண்டும், உயிர் பெற வேண்டும் என்பதே என் நோக்கம்.
கேட்பதற்கு இனிமையான அதே நேரம் அருமையான விளக்கம். வாழ்த்துகள்
நன்றி. இத்தனை பேர் இதைக் கேட்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. தேவன் எனக்குள் ஒரு பாரத்தை உருவாக்கினார். எனவே செய்தேன். இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், தேவனை உண்மையாகத் தேடுபவர்களில் கண்களில் இது படும் என்றும், தேவன் இதைச் செய்வார் என்றும் நம்பினேன். முகமறியா இத்தனை சகோதர சகோதரிகளுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன்.
@@merlinrajendram56 Amen🙏🙏🙏
நிச்சயமாக இது போன்ற மேகம் போன்ற திரளான இத்தனை சாட்சிகள் இருக்கும் போது, தேவனுடைய ஊழிய த்தை நானும் செய்வேன் என்பதில் சிறிதளவும் தளரவே மாட்டேன்.
Dear brother in Christ, praise the Lord.
I have seen all people of God biographies which you have uploadrd. I really thank God for your great effort and hardwork. It is really different quality of biigrapgy comparing to others in terms of details, time, their experience with God from the beginning level, spiritual struggles in their personal life. It is really blessing for me. All Glory to God. lWe expect more missionaries biographies in coming days.
God bless..
I'm really very excited to hear about the biography of the forerunners for our beloved lord. You are doing a marvelous mission work sir . Blessed are we to be born as Christians and to be called as children of our living lord. Prayers assured for your ministry. Halleluah glory to God
@@mdscriblers May such testimonies stir up the genuine seekers to carry the torchlight.
Thanking you Ayya, for explaining very simply & so clearly. May God bless your Ministry Abundantly.
Thanks
Thank you so much pastor, I can't explain what I got through this audio of pastor richerd umran , really I think God for such a man of God and you also, because you explain very excellent way.....
Glad to hear that
Wonderful brother Thankyou brother..இன்னும் அனேக செய்திகளை போடுங்கள் சகோ,...நான் நீங்கள் போடுகிற செய்திகளை தவறாமல் கேட்கிறேன் அது மட்டும் அல்ல என்னுடைய ஊழியத்திற்கும் எனக்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது சகோ...கர்த்தர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக..ஆமென்..🙏🙏🙏
நன்றி. விரும்பினால் உங்கள் ஊழியத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
Amen Amen கர்த்தர் நல்லவர்
"தேவனுடைய வேலையைச் செய்வதில் ஆபத்து உண்டு. ஆனால், தேவனுடைய வேலையைச் செய்யாமல் இருப்பது அதைவிட ஆபத்தானது" - தெளிவான எச்சரிக்கை.
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கலாக இருக்கிறேனா? என் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட அனைவருக்கும் ஏதோவொரு வகையில் கிறிஸ்துவை வழங்கினேனா?
Praise the Lord Jesus Christ!
Not able to express my feelings after listening to this biography. I always loved and respected Bro. Richard but now the respect increased and strength to stand for the God increased.
Praise the Lord for the nice biography.
Praise the Lord that his life is an inspiration to many.
Thansgod
Thank you so much for your efforts, May God bless abundantly for your ministries 🙌🙌🙌
Thank you
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி
Really amazing work done by you annan...God bless...very much useful for me
Good and thanks.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Godblessyoubrother
Iyya ungaluku epdi nandri solluvathendru theriyavillai.migavum praiyojanamaga irukirathu.books padikka aasai aanal vaippu kidaikaivillai.ippodhu neengal andha viruppathai enaku vaaikka seitheergal.thevanuke magimai undavathaga
Thankyou for the great and dedicated effort. May God bless you 🙏
Welcome
Please continue to do this work , it's very very useful.
Kindly pray for me.
Praise god! Indhe kanoliaih eivalavu vilakkam koduthadharku engal visuvassthai varthika seidhe iyahvuku wazhthukalum nandriyai therivithu kolgiren. Nandre! Nandri! Nandri. ❤🎉🎉
நன்றி
வலிகளையும் போராட்டங்களையும் எப்படி ஒரு மனிதனால் ஒரு குடும்பத்தினால் தாங்கிக்கொள்ளமுடியும் என்ற கேள்வி வலியை தருகிறது.
இன்றளவும் பல கிறிஸ்துவர்களும் பல குடும்பங்களும் இதை போல அல்லது இதைவிட அதிக வேதனைகளை கிறிஸ்துவுக்காகவும் சுவிசேஷத்திற்காகவும் சந்திக்கின்றார்கள் என்ற நிதர்சனமான உண்மை - ரிச்சர்ட் உம்ப்ராண்ட் வாழ்வு. நன்றி.
உன்னத அரியணை நம் ஊற்று; உள்ளில் ஜீவன் சுரக்கும், உயிர்கள் தழைக்கும்; வறட்சியோ, வேனிலோ, மறைப்பில் அவர் பாய்ச்சும் கிருபை தாராளம், ஏராளம்.
Thank you brother. God bless.
Amen
ஆமென் ஆமென்..
Amen hallelujah praise the lord
Praise the Lord Jesus Christ. Thank you Ayya ❤
Very nice video. Pls upload Apostle Smith wigglesworth video.
Right now I may not be doing it. Later, yes, I would.
@@merlinrajendram56 ok brother 👍👍👍👍
Praise Lord
Praise the lord
Praise God for His faithful servants.
praise God
Amen
மிகவும் விலையேறபெற்ற ஊழியம்
இந்த ஊழியம் தொடரும்.
இயேசப்பாவுக்கு நன்றி; மாஸ்டர் ஐயாவுக்கும் நன்றி
Oh lord I love this story
Good
Please add more biographies...
I will. Please continue to pray for me.
@@merlinrajendram56 sure
GOD BLESS YOU 🙌
Amen
Uncle pls do life of rev.sam kamalesh
Glory to Jesus name amen amen
Praise the Lord for them
Amen
Amen 🙏🙏🙏
Don’t you want to know your God? Brother, Pls translate this hymn Tamil.
Brother translate more of our hymn in Tamil,thank you!
Tamil
I will, but in near future.
Please get the book written by Rev. Woumbrand 'MY CORRESPONDENCE WITH JESUS '&read.. Precious one
Thank u JESUS
Amen daddy
Thanks dear
Zion is God’s habitation.
Brother, this hymn also translate to tamil
Hymns are ready but I am looking for some composers. Please pray.
Nice voice uncle.
Thanks. Content is more important than the container.
Tʜᴀɴᴋ ʏᴏᴜ ғᴏʀ ᴛʜɪs ᴠɪᴅᴇᴏ.
Welcome
Oo glory Lord
Praise the Lord
😢😢
Don't given wrong history imformation....first world war time 1935 to 1939 ..that time this hero age 26 to 30...not childhood
For your kind information, first world war was from July 28, 1914 to November 11, 1918, not from 1935 to 1939 not as you have mentioned. However, I am not teaching history. You are always welcome to write to me to clarify your doubts and queries. But here you state that "Don't give wrong history information." While asking questions or commenting on the content of the video or seeking clarification about certain points, we should be polite, and courteous. I request you to take the meat and throw away the bones, if there are any in it. Correct? God bless you.
Appa sothiram
amen amen