பஞ்சு போல வெண்பொங்கல், புசு புசுன்னு வடை, பூரி, அல்வா மாதிரி கேசரி | 4 ~ Breakfast Combo|Rava Kesari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 129

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d 6 หลายเดือนก่อน +107

    எல்லா சிற்றுண்டியும் அருமை.யாராவது உங்களைப்போல் செய்து கொடுத்தால் சாப்பிட இன்னும் அருமையாக இருக்கும்.😂

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน +9

      வாங்க வாங்க சாப்பிடலாம் 👍

    • @SGeetha-n7d
      @SGeetha-n7d 6 หลายเดือนก่อน +4

      @@VighaSamayal மிக்க நன்றி 🙏🏻😊

    • @SGeetha-n7d
      @SGeetha-n7d 6 หลายเดือนก่อน +3

      இன்று தான் இந்த பதிவை முழுவதுமாக பார்த்தேன்.சொல்ல வார்த்தை இல்லை.மிக நன்றாக இருந்தது மா.

    • @SGeetha-n7d
      @SGeetha-n7d 6 หลายเดือนก่อน +2

      இனி இதுபோன்ற பதிவுகளை இரண்டு பாகமாக போடுங்கள்.இட்லி மாவு மிக்ஸியில் அரைப்பது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்களேன்.அவசரகாலத்திற்கும் மற்றும் தனியாக இருக்கும் இளைய தலைமுறையினருக்கும் உபயோகமாக இருக்கும்.

    • @mytrades3241
      @mytrades3241 6 หลายเดือนก่อน +2

      அதேதான்... சாப்பிட மட்டும் தான் முடியும்...

  • @nagunagarajan5297
    @nagunagarajan5297 4 หลายเดือนก่อน +11

    ஒரு மாதம் உங்க சாப்பாடு சாப்பிட்டா 3 கிலோ அல்லது 4 கிலோ வெய்ட் ஏறிடும் ஏன்னா பார்த்தாலே சாப்பிட தோன்றும் நிறைய நிறைய சாப்பிட்டா என்னா ஆகிறது அருமையான சமையல்

  • @vanithasaraswathi3430
    @vanithasaraswathi3430 5 หลายเดือนก่อน +7

    திருமணம் ஆகி 22 வருடம் ஆகிறது. இந்த பொங்கல் மட்டும் அவரிடம் நன்றாக உள்ளது என பெயர் வாங்கவே முடியாது உங்கள் சேனல் பார்த்து செய்தேன் இன்று செம செம என்று கூறினார். நன்றி அக்கா

    • @VighaSamayal
      @VighaSamayal  5 หลายเดือนก่อน +2

      ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிம்மா 💕🌹
      உங்களின் comment பதிவு செய்தமைக்கு ரொம்ப நன்றிம்மா 🙏

  • @janakis8115
    @janakis8115 6 หลายเดือนก่อน +23

    நீங்கள் சமையல் செய்யும் போதே சாப்பிடனும் போல தோனுது அம்மா

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 6 หลายเดือนก่อน +7

    எங்களுக்கும் வாயூறுகிறது.நல்ல பதிவு நன்றி.

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @vishnofc
    @vishnofc 3 หลายเดือนก่อน +6

    பொங்கல் இந்த மாதிரி செய்ரதுக்கு யாருமே சொல்லி கொடுக்கல மா சூப்பர்ங்க ஆனா பொங்கல்ல இவ்வளவு தண்ணீர் ஊற்றி விசில் போட்டா பொங்கி போய்யிடுமே ங்க அதுக்கென்னங்க பண்றது

    • @VighaSamayal
      @VighaSamayal  3 หลายเดือนก่อน +2

      பொங்கலுக்கு தண்ணீர் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அதுக்கு அப்புறம் குக்கர் விசில் போடுங்க,, ஒரு விசில் கம்மி பண்ணிக்கோங்க,பொங்கல் நல்லா வரும்
      நிறைய பேர் செய்து நல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க
      ரொம்ப நல்லா கேள்வி கேட்டு இருக்கீங்க ரொம்ப நன்றிம்மா 💕🌹

  • @ambicaswaminathan385
    @ambicaswaminathan385 6 หลายเดือนก่อน +5

    Super mam semma ungal samayal appaumay supera erukum thanksmam

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Thankq so much for your love and support ma💕🌹

  • @gitanjalisingh6200
    @gitanjalisingh6200 หลายเดือนก่อน

    Ur all recipes simply flavorful n with so many varieties...never had thought with a few ingredients so many delightful recipes can be made...this is the best thing about souh Indian cuisines. Just want to hav everything right now...😊😊😊

  • @suji1366
    @suji1366 22 วันที่ผ่านมา +2

    Order kudutha ready panni tharuveengala
    Rely panninga

  • @mythilirajan1500
    @mythilirajan1500 6 หลายเดือนก่อน +6

    Sooperr and nice explanation

  • @vijivenugopal6545
    @vijivenugopal6545 6 หลายเดือนก่อน +4

    All dishes are super
    Thank you so much for sharing. I will follow this method

  • @radjiramamourty9810
    @radjiramamourty9810 2 หลายเดือนก่อน

    All the items are super madam thank you very much

  • @arasuankita7104
    @arasuankita7104 6 หลายเดือนก่อน +8

    Super, i will following your method mam

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Oh super ma, Thankq so much for your love and support ma💕🌹

  • @gowrimanoharik-gk9jt
    @gowrimanoharik-gk9jt 6 หลายเดือนก่อน +3

    Great breakfast recipes which is mouthwatering. Very nice explanation am. Thank you mam 🙏🙏🙏😍😍😍

  • @revathiraja4183
    @revathiraja4183 2 หลายเดือนก่อน +1

    Super ma neenga seira ella samayallum, onnu, onnu pandra bandha thaanga mudiyadhu peru vangitangalam pakka erichal varum simple la samayal seimurai best ta panringa ennum valara ennoda wishes ❤

    • @VighaSamayal
      @VighaSamayal  2 หลายเดือนก่อน

      Thankq so much ma💕🌹

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 6 หลายเดือนก่อน +3

    Vera mari vera mari mam😊
    Keep rocking mam .Attagasamana recipe mam😊

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Thankq so much ma💕🌹

  • @numamaheswarimaheswari5481
    @numamaheswarimaheswari5481 6 หลายเดือนก่อน +2

    Sister awesome thankyou for your recipes

  • @Sksivagaming123
    @Sksivagaming123 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் செய்த அனைத்தும் அருமை என் குழந்தைகளுக்கு இனி பள்ளிக்கு இதேபோல் செய்து அனுப்புவேன்

    • @VighaSamayal
      @VighaSamayal  5 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றிம்மா 💕🌹

    • @suji1366
      @suji1366 22 วันที่ผ่านมา

      Engaveetu functionku senji kudunga

  • @Piranavan_Sharma
    @Piranavan_Sharma หลายเดือนก่อน

    Super ma
    Hard working woman❤
    Amma kadai enga vanguneenga athu silver ah?
    Mixie entha brand use pandringa pls tell me

  • @angayarkannipugalenthi3263
    @angayarkannipugalenthi3263 หลายเดือนก่อน

    wow supera irukku sappidanumpol ullathu

  • @anandbala1127
    @anandbala1127 9 วันที่ผ่านมา

    Sooper explanation everday samayal but explanation details arumai small small tips given nicely mamm nice editing

  • @seemamohideen4747
    @seemamohideen4747 5 หลายเดือนก่อน +2

    You make Hotel. It come very nice. All the best 🎉🎉🎉

  • @vimalc671
    @vimalc671 6 หลายเดือนก่อน +2

    Hi ma all your dishes are excellent thanks for sharing patiently explaining is also great thankyou very much

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Romba nanri sago 🙏

  • @rilnasirilnasi1930
    @rilnasirilnasi1930 6 หลายเดือนก่อน +4

    Suzhiyam receipe podunga sis

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Ok sure 👍thankq so much ma💕🌹

  • @ahamed979
    @ahamed979 23 วันที่ผ่านมา

    best food you are preparing.

  • @umadevis7716
    @umadevis7716 5 หลายเดือนก่อน

    Very very interesting cooking video and mouth watering dishes

    • @VighaSamayal
      @VighaSamayal  5 หลายเดือนก่อน

      Thankq so much happy morning ma💕🌹

  • @SuruthiArumugam-jd1qb
    @SuruthiArumugam-jd1qb 28 วันที่ผ่านมา

    Ella dishum super🎉

  • @S.h.a.m.e.e.m
    @S.h.a.m.e.e.m หลายเดือนก่อน

    அருமையான பதிவு , உங்கள் யூடுப் இணையத்தளம் வளரட்டும் 🎉

  • @freeFire-tr3lv
    @freeFire-tr3lv 6 หลายเดือนก่อน +4

    First comment next watch 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯👏👍🏆🥇⭐🍰

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Thankq so much sago 🙏

  • @lokesvari4431
    @lokesvari4431 6 หลายเดือนก่อน +1

    Super ma all u cooking was so nice thanks.

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Most welcome ma💕🌹

  • @Vishnu-kw2sk
    @Vishnu-kw2sk 6 หลายเดือนก่อน +2

    Wow super mam

  • @vikramgayathri1205
    @vikramgayathri1205 2 หลายเดือนก่อน

    Superb preparation amma

  • @SelvaraniKalaimani-n2p
    @SelvaraniKalaimani-n2p 5 หลายเดือนก่อน +4

    தாங்கள் செய்யும் அளவுகள் எத்தனை நபர்கள் சாப்பிடலாம் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

  • @gowthamS-x1z
    @gowthamS-x1z 5 หลายเดือนก่อน

    பொங்கல் சூப்பர்

    • @VighaSamayal
      @VighaSamayal  5 หลายเดือนก่อน

      Thankq so much🙏

  • @VidhyaTharani
    @VidhyaTharani 4 หลายเดือนก่อน

    Amma unga recipe super na pongal try panna same measurement super ma

    • @VighaSamayal
      @VighaSamayal  4 หลายเดือนก่อน

      Thamkq so much for your feed back ma💕🌹

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 4 หลายเดือนก่อน

    எல்லாமே அருமை, thodarrattum

  • @umarani2517
    @umarani2517 6 หลายเดือนก่อน +2

    Very super ma teaching is also super

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Romba nanri sago🙏

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 6 หลายเดือนก่อน +1

    Alwase👌👌👌👌👌👌👌mam

  • @chitrarega5441
    @chitrarega5441 5 หลายเดือนก่อน +1

    Super amma

    • @VighaSamayal
      @VighaSamayal  5 หลายเดือนก่อน

      Thankq so. Much happy morning ma💕🌹

  • @Karpagavallim1520
    @Karpagavallim1520 2 หลายเดือนก่อน

    Super eruku🎉🎉

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 หลายเดือนก่อน

    Super sis ❤❤❤

  • @seemamohideen4747
    @seemamohideen4747 5 หลายเดือนก่อน +1

    So nice. Thank you 🎉🎉🎉

  • @nagapriyachelladurai1431
    @nagapriyachelladurai1431 3 หลายเดือนก่อน

    Super sister 🤤🤤🤤🤤🤤

  • @vaniv4563
    @vaniv4563 3 หลายเดือนก่อน

    Awesome 👌 👏 👍 😍

  • @vgsubramanian861
    @vgsubramanian861 6 หลายเดือนก่อน

    Mouth watering breakfast sister

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Romba nanri sago 🙏

  • @seethakrishnan7074
    @seethakrishnan7074 6 หลายเดือนก่อน +2

    Very very supper

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Romba nanri sago 🙏

  • @sekark4338
    @sekark4338 2 หลายเดือนก่อน

    சம்பர்சதம்

  • @kavithasudhakar7376
    @kavithasudhakar7376 6 หลายเดือนก่อน +1

    Super awesome 👌

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Hi ma
      Thankq so much ma💕🌹

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 6 หลายเดือนก่อน +4

    Amma samayal meenakshi innu oru amma nan srivathu than nalla samayal ennudiya masala appadi eppadiinnu perumey antha ammavey parkka sollungal

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 6 หลายเดือนก่อน +3

    Arumaiii

  • @rilnasirilnasi1930
    @rilnasirilnasi1930 6 หลายเดือนก่อน +3

    Super semma

  • @padminivg
    @padminivg 2 หลายเดือนก่อน

    Super akka❤

  • @thunderchidoridrawing
    @thunderchidoridrawing 2 หลายเดือนก่อน

    You gives good explanation for beginners not be like others putting it videos unwanted 🎉

    • @VighaSamayal
      @VighaSamayal  2 หลายเดือนก่อน

      Thankq so much happy morning ma💕🌹

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 6 หลายเดือนก่อน +1

    Very nice Madam.

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Thankq so much ma💕🌹

  • @BrinthaRaaj
    @BrinthaRaaj 6 หลายเดือนก่อน +2

    Unga samayal super. But neenga same recipes ah vera vera video combination la podara madhiri irukku. Same idli, sambar, pongal, vadai idhukku munnadiyum pottuteenga. Vera recipes poteengana kathukka nalla irukkum ❤

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน +3

      ஒவ்வொரு வீடியோலையும் சட்னி சாம்பார் எல்லாம் ஒரே மாதிரி இருக்காது
      வேற வேற taste, வேற வேற , மேசுரேன்ட் pls check பண்ணி பாருங்க, நிறைய பேர் breakfast combo, dinner combo than கேக்குறாங்க இது அவங்களுக்கு useful ஆ இருக்குன்னு சொல்ராங்கம்மா அதனால combo share பண்ணி இருக்கேன்
      நம்ப சேனல்ல நிறைய ரெசிப்பீஸ் இருக்கு pls check பண்ணி பாருங்க
      இன்னும் நிறைய ரெசிப்பீஸ் share பண்றேன் நன்றிம்மா 💕🌹

  • @TrinketsFashionHub
    @TrinketsFashionHub 6 หลายเดือนก่อน +2

    Superior super pa💐💐💐

  • @mageratkannan7541
    @mageratkannan7541 6 หลายเดือนก่อน +1

    மண் பாத்திரம் எங்கே வாங்குனீங்க? எனக்கு வாங்கி தர முடியுமா? விலை விபரம் சொல்லுங்க. உங்க சமையல் மிகவும் அருமை. பதில் பதிவு செய்யுங்க. எண்ணெய்,நெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது நல்லதா?

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      மண்பாத்திரம் இப்போ எல்லா இடத்துலயும் கிடைக்குதும்மா
      உங்களுக்கு தேவைன்னா சொல்லுங்க வாங்கி தரேன்
      கேசரி பொங்கல் எல்லாம் மாதம் ஒரு தடவை சாப்பிடுறதுனால தப்பு கிடையாதும்மா
      அதும் நம்ப வீட்ல செய்து சாப்பிடும் போது healthy தான் நன்றி 💕🌹

    • @mageratkannan7541
      @mageratkannan7541 6 หลายเดือนก่อน +1

      @@VighaSamayal விலை விபரம் சொல்லுங்க. வாங்கி கொடுங்க. பணம் எப்படி அனுப்புவது என்று விபரம் சொல்லுங்க. பதில் பதிவு செய்தமைக்கு நன்றி.

  • @jsasikala2130
    @jsasikala2130 5 หลายเดือนก่อน

    Super ❤❤❤

    • @VighaSamayal
      @VighaSamayal  5 หลายเดือนก่อน

      Thankq so much happy morning ma💕🌹

  • @thiyagarajanr9759
    @thiyagarajanr9759 4 หลายเดือนก่อน

    🎉super

    • @VighaSamayal
      @VighaSamayal  4 หลายเดือนก่อน

      Nanri sago🙏

  • @meenakshithulasi8482
    @meenakshithulasi8482 6 วันที่ผ่านมา

    Hi super

  • @AnuRadha-nz4qb
    @AnuRadha-nz4qb 5 หลายเดือนก่อน

    Samma yummy

    • @VighaSamayal
      @VighaSamayal  5 หลายเดือนก่อน

      Romba nanri sago🙏

  • @funwithbrothertamil4711
    @funwithbrothertamil4711 2 หลายเดือนก่อน

    👌👌👌

  • @parvathi2068
    @parvathi2068 6 หลายเดือนก่อน

    Super

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Thankq so much happy morning ma💕🌹

  • @Pampa_Kitchen
    @Pampa_Kitchen 6 หลายเดือนก่อน

    Pls tell me idli measurements madam. Idli is very soft and white.

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน +1

      Idli batter full video link : th-cam.com/video/kvT5LSzlvNM/w-d-xo.html
      Pls check thankq souch ma💕🌹

  • @saikrish7014
    @saikrish7014 3 หลายเดือนก่อน

    semma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gitanjalisingh6200
    @gitanjalisingh6200 หลายเดือนก่อน

    N thanks alot for English text otherwise most of south indian channels don't provide English subtitles which is so irritating to watch . Bcoz we north indians can't understand anything 😮😮

  • @dhanalakshmidhanalakshmi8866
    @dhanalakshmidhanalakshmi8866 6 หลายเดือนก่อน

    Idly rice rasuve sollunga ma

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน +1

      Idli batter video link : th-cam.com/video/kvT5LSzlvNM/w-d-xo.html
      Pls check thankq ma💕🌹

  • @Christy-f7c
    @Christy-f7c 2 หลายเดือนก่อน

    Super dry today instant sampar very nice

    • @VighaSamayal
      @VighaSamayal  2 หลายเดือนก่อน

      Thankq so much ma💕🌹

  • @duraipandi7892
    @duraipandi7892 6 หลายเดือนก่อน

    Sporophyte super

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน

      Romba nanri sago 🙏

  • @meerarangarajan7099
    @meerarangarajan7099 3 หลายเดือนก่อน

    Change your steel vessels...
    Use glass cookware ....

  • @4b32saisaranm.s8
    @4b32saisaranm.s8 9 วันที่ผ่านมา

    👌👌👌👌👌🙏

  • @AngelaNoronha-y7p
    @AngelaNoronha-y7p 2 หลายเดือนก่อน +1

    😮

  • @RagaviManiraj
    @RagaviManiraj 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CHAKKARAVARTHIERUSAN
    @CHAKKARAVARTHIERUSAN 2 หลายเดือนก่อน

    Eppadi akka eppadi sharing

    • @VighaSamayal
      @VighaSamayal  2 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி 🙏

  • @mytrades3241
    @mytrades3241 6 หลายเดือนก่อน +3

    இவ்வளவு பொறுமையாக செய்து... அதெல்லாம் முடியாது... பார்சல் பண்ணிடுங்க.... சாப்பிட்டு கொள்ளலாம்...

    • @VighaSamayal
      @VighaSamayal  6 หลายเดือนก่อน +1

      பார்சல் போட்டுடுறேன் நன்றி 🙏

    • @mytrades3241
      @mytrades3241 6 หลายเดือนก่อน +1

      @@VighaSamayal நன்றி மா.. நான் என் தாயிடம் கேட்டதை நீங்கள் இங்கு சொல்லி தருகிறீர்கள்.. நாங்கள் தான் உங்களை உட்கார வைத்து சமைத்து சாப்பிட வைத்து எப்படி இருக்கிறது என்று கேட்க வேண்டும்

  • @seemamohideen4747
    @seemamohideen4747 5 หลายเดือนก่อน

    Where are you? Say Answer? Please 🎉🎉🎉

  • @Ilovemyfashion6363
    @Ilovemyfashion6363 4 หลายเดือนก่อน

    Super

    • @VighaSamayal
      @VighaSamayal  4 หลายเดือนก่อน

      Thankq so. Much happy morning ma💕🌹