சித்தர்கள் மனிதர்களுக்கு விட்டுச்சென்ற பரிசு ! | Dr Kabilan Interview On How to Get Super Power

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 453

  • @yogatuber4680
    @yogatuber4680 4 ปีที่แล้ว +91

    Sir தங்களின் பேச்சும் சொல்லிய முறையும் மிகவும் நன்று. இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 4 ปีที่แล้ว +28

    தமிழ் வாழ்க வளமுடன் வெற்றியுடன் நன்றி

  • @Pasumai1765.
    @Pasumai1765. 2 ปีที่แล้ว

    அழகான அறிவான விளக்கம் அழகான கேள்வி நல்ல பதில்

  • @நான்கண்டஆன்மிகம்
    @நான்கண்டஆன்மிகம் 2 ปีที่แล้ว +2

    எனக்கும் இந்த மாதிரி பவர் உள்ளது ஒரு வரை பார்த்த உடனேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் 1 நிமிடத்தில் சொல்லவிடுவேன்

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +55

    நீங்கள் சொன்னவை எல்லாம் உண்மை தான் ஆனால் இதற்காக ஒருவன் சாதனை செய்தான் என்றால் உலகில் அவனை விட பைத்தியகாரன் யாரும் இல்லை .
    இறைவன் மேல் அன்பு கொண்டு இந்த வாழ்வை உண்மை மனதோடு துறப்பவன் தான் எல்லா சக்தியையும் பெறுகிறான் .

    • @prahaladadharsh9766
      @prahaladadharsh9766 4 ปีที่แล้ว +2

      Bro Lucy nu oru English movie parunga..it is awsm movie and explains all ur doubts

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 4 ปีที่แล้ว

      @@prahaladadharsh9766 it explain everything but the director luc besson said its not 100 % true bro naduvla lucy mayama poiruva parunga oru scene la dust ayruva adhu dhan nandakum...,romba strong & energy thevai padum human ku idhu possible kammoh dhan..,, may me unknown celestial or god...😮

    • @prahaladadharsh9766
      @prahaladadharsh9766 4 ปีที่แล้ว

      @@shahidshivastephan6848 aama bro namma cells damage aavum...at last she will be invisible

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 ปีที่แล้ว

      *அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.ஏன்?*
      th-cam.com/video/-WTCMeUQd8s/w-d-xo.html

  • @rajashreerajan7274
    @rajashreerajan7274 3 ปีที่แล้ว +6

    Super sir !👌 All the best for your research.. God bless ❤

  • @bala8740
    @bala8740 3 ปีที่แล้ว +23

    Human body having extraordinary powers we couldn't try to wake it up.we need guru and more practice to achieve this stage.

  • @balasundaram8592
    @balasundaram8592 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை 👌👌👌🙏

  • @spiritualentertainment5395
    @spiritualentertainment5395 4 ปีที่แล้ว +15

    Practice gives Power...

  • @pranawamurthyvijayarangam4862
    @pranawamurthyvijayarangam4862 4 ปีที่แล้ว +5

    இன்னமும் விபரங்கள் தேவை.

  • @saikarthik6566
    @saikarthik6566 3 ปีที่แล้ว +3

    நன்றிகள் அய்யா

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 4 ปีที่แล้ว +7

    Thank you dr kabilan sir

  • @nandhakumar7023
    @nandhakumar7023 4 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @LoveOurEarth1607
    @LoveOurEarth1607 4 ปีที่แล้ว +10

    I opened my third eye....
    Life is so beautiful....

  • @sheelabai752
    @sheelabai752 2 ปีที่แล้ว

    எனக்கு தெரிந்தவருக்குகூட இவர் சொன்னமாதிரி எல்லா பவரும் இருக்கு. ளனக்கு வரும் நல்லத கெட்டத முன்னாடியே சொல்லு வாரு. Financial and healthwise எனக்கு நல்லது நடந்து இருக்கு. அவர வெளிய சொல்ரத அவர் விரும்பல. ஆனா எல்லாரும் நல்லது நடக்கனும்னு நான் நினைக்கிறேன்.

  • @பனைகாதலன்-ழ9ய
    @பனைகாதலன்-ழ9ய 4 ปีที่แล้ว +2

    என்னோட நண்பனுக்கு இப்படிப்பட்ட சக்தி இருக்கு .....ஆனால் இது ஒரு சாபமும் கூட எந்த ஆசையும் மனதில் உருவாகாது.... உதாரணமாக பெண் ஆசை.. பொருள் ஆசை.... அடுத்தவன் மனதில் நினைக்கிறது... நாளைக்கு நடக்கப்போவது எல்லாவற்றையும் சொல்லிடுவான்....

    • @hukkavengers2004
      @hukkavengers2004 4 ปีที่แล้ว

      Yappadi innum solluga

    • @Ashiwonder
      @Ashiwonder 4 ปีที่แล้ว

      Unmaiya ya va

    • @deepuma5362
      @deepuma5362 3 ปีที่แล้ว

      Bro.enakiu ungaa help venum.eptii contact panrathu

    • @பனைகாதலன்-ழ9ய
      @பனைகாதலன்-ழ9ய 3 ปีที่แล้ว

      @@deepuma5362 enna help bro

    • @deepuma5362
      @deepuma5362 3 ปีที่แล้ว

      @@பனைகாதலன்-ழ9ய .unga friend mind la nenachaa nalathu nadakuma bro

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 4 ปีที่แล้ว +11

    Marvel & Dc fans hit like here🤣😅🤣

  • @aanandhaa3278
    @aanandhaa3278 4 ปีที่แล้ว +18

    அருமை 👏👌🙏

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +2

    Good speach keep it up🙏

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 4 ปีที่แล้ว +5

    Good experince and knowledge share

  • @mathavaroopan836
    @mathavaroopan836 3 ปีที่แล้ว +3

    I'm 16 . Enakkum sila powers irukkura maari feel aaguthu. I mean I'm stronger than my peers both physically and mentally. Naan dream la irukkum podhu naan dream la thaan irukken nu neraya therava teriyudhu. Sila therava thoogittu irukkum podhu vella nadakkura sattham en kanavula video va oduthu. Entha oru visiyama irunthaalum fast a kathukuren. For example , c++ , c, python idhu moonum three days la kathukuttu own a program podra alavukku intermediate level reach pannen. Innum neraya... naan oru vayasa reach pannadhum thaan enakku intha skill laam teriya vanthuchi.

    • @ramjerran3734
      @ramjerran3734 3 ปีที่แล้ว

      These are skills and talents. Not a super power.. You just had a good conscious. Avlothan.. But keep practicing.

  • @m.f.mbisru5158
    @m.f.mbisru5158 4 ปีที่แล้ว +5

    அது தான் சொன்னது அதிகம் Hollywood படம் பார்க்கக்கூடாது என்று இதென்றால் சுகப்படுத்துவது கஷ்டம் தான். கரீமாவ எனக்கு தெரியும்.

  • @heraldrafilson7656
    @heraldrafilson7656 4 ปีที่แล้ว +10

    Abilities என்பது வேறு super power என்பது வேறு logically super power என்பது சாத்தியமில்லை
    இங்கே எல்லாம் இயற்பியல் விதிகளின் படி தான் நடக்கிறது

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 หลายเดือนก่อน

    இதை online இல் படிக்க முடியுமா எப்படி தொடர்பு கொள்வது
    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க

  • @gurusrinath1280
    @gurusrinath1280 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை சார் 👌🏼

  • @AgathistUniverse
    @AgathistUniverse 4 ปีที่แล้ว +12

    I was waiting for his interview.

  • @akr8206
    @akr8206 3 ปีที่แล้ว +1

    மகாபாரத கதையில் நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்துல்லது

  • @emptycupforme4192
    @emptycupforme4192 4 ปีที่แล้ว +53

    Bro you believe me or not what he said is true I was practising meditation from many years just for 20 to 23 min some time like a flash I can feel what going to happen next 1 day or few hours just in my thinking that’s come true,, that time feel some thing and my hand hairs will rise like miracal happen. But I fear like same as he said if I say to other they feal I am making story and they move on’ same time I feel this power may not work if I say to other and so let’s enjoy our self.. bro this is true do very little yoga and sit meditation without miss one day any time I promise

    • @yashvanthkumar3812
      @yashvanthkumar3812 4 ปีที่แล้ว

      Yeah me too 💟😔

    • @e.s.praveenkumar8853
      @e.s.praveenkumar8853 4 ปีที่แล้ว +7

      I can predict 1 week and 1 month events really without any meditation not for fun

    • @emptycupforme4192
      @emptycupforme4192 4 ปีที่แล้ว

      E.s.praveen Kumar happy keep it your self as I am keeping

    • @sprakash9062
      @sprakash9062 4 ปีที่แล้ว

      Can u help me

    • @prahaladadharsh9766
      @prahaladadharsh9766 4 ปีที่แล้ว +3

      Bro I do not do any meditation but sometimes suddenly I will get some events played in my brain ..and after some time it will happen as the same...I can't believe how I can predict future...but I can't change the future though I predict it...but I consider it as a coincidence

  • @nizamudeensak6779
    @nizamudeensak6779 4 ปีที่แล้ว +23

    என்ன போல நிறைய பேர் இருக்காங்க லா😭😭😭😭👍👍🤚🤚🤚🖐🖐🖐🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤣🤣🤣🤣🤣🤣😂😂🤚🤚🤚🤚🤚🤚🤚🤚

  • @ChrisZanetti
    @ChrisZanetti 3 ปีที่แล้ว +2

    Great video.

  • @0880-b2w
    @0880-b2w 4 ปีที่แล้ว +1

    NEWS glitz....உன்னை நான்...சித்தன்.....என்பேன்....

    • @0880-b2w
      @0880-b2w 4 ปีที่แล้ว

      சத்...சித்.....ஆனந்தம்.....

  • @srisri6445
    @srisri6445 4 ปีที่แล้ว +2

    U are my inspiration sir

  • @sankarchandru7870
    @sankarchandru7870 3 ปีที่แล้ว +1

    Ok Anna thank you life long meditation I am thinking me 🙏

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    திரு கபிலன் அவர்களே உங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்
    இனி வரும் பதிவுகளில் உங்களுக்கு தெரிந்த அல்லது கற்ற கலைகளை பிறருக்கும் சொல்லிக்கொடுக்கலாமே
    நன்றி 🙏

  • @mohammedriffan7209
    @mohammedriffan7209 4 ปีที่แล้ว +2

    Sari Sir...Neenga Ennavathu Power vavhirkengala

  • @sbgokulsbgokul4778
    @sbgokulsbgokul4778 4 ปีที่แล้ว +2

    Romba arputhamana pathi romba nandri sir

  • @jayannadhan
    @jayannadhan 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @hari_dude3531
    @hari_dude3531 4 ปีที่แล้ว

    Trump is an super human
    Who agrees

  • @peranandhans
    @peranandhans 3 ปีที่แล้ว

    Who r all watching in this video on2021❤️

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @s.keerthiga485
    @s.keerthiga485 3 ปีที่แล้ว

    கண்டிப்பாக Dr. கபிலன் எனக்கு இந்த மாதிரி சில விஷயங்களை என்னால் என் கண்களால் பார்க்க முடிகிறது நீங்கள் சொல்வது போல் நாம் இருக்கும் இடத்தில் நம் மட்டும் இல்லை நிறைய வித்தியாசமான மனிதர்கள் உள்ளனர் அவர்கள் நான் நிறைய தடவை பார்த்து பயந்து உள்ளேன் இன்னும் என் கண்களால் திடீரென பார்ப்பேன் அது தொடர்ந்து 5 to 6 நிமிடம் என்னால் பார்க்க முடியும் ஆனால் வெளியே சொன்னால் என்னை பைத்தியம் காரான் சொல்லுவார்கள் என்று நினைத்து வெளியே நான் சொல்வது இல்லை

    • @amirtha1164
      @amirtha1164 2 ปีที่แล้ว +1

      Detail ah solluga

  • @naliniprakash6774
    @naliniprakash6774 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்

  • @sumithalukky4572
    @sumithalukky4572 4 ปีที่แล้ว +2

    Uga program super excited sir

  • @SALAMAN14
    @SALAMAN14 4 ปีที่แล้ว +1

    You are correct sir

  • @saab8546
    @saab8546 2 ปีที่แล้ว

    Neenga solrathellam ok tha sir ..but documentary pannina videos mm apdiye potingana innum kjm nalla irukum

  • @rajeshraj6611
    @rajeshraj6611 4 ปีที่แล้ว +2

    Super

  • @mohan_moby
    @mohan_moby 4 ปีที่แล้ว +3

    Andha lady voice nalla kekudhu but doctor voice matum konjam erachalaah kekudhu...
    Pls oru nalla mike ah use panuga future la.. ✌️😒

  • @veerapperumals4135
    @veerapperumals4135 4 ปีที่แล้ว +2

    Yes really true....

  • @themusthaq1203
    @themusthaq1203 ปีที่แล้ว

    Hi sir !! I trust u 💯 nanu atha fullah nambure onggaluku yethahcu experiment pannanuna enna vachu panuga ☺️I ready for everything

  • @commonexplorer2396
    @commonexplorer2396 4 ปีที่แล้ว +52

    I want join with you as a student for learn about it can you do it?

    • @Tzesh
      @Tzesh 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pkPEVkMZFmE/w-d-xo.html

    • @srideviradhakrishnan6936
      @srideviradhakrishnan6936 3 ปีที่แล้ว +1

      You cannot LEARN It comes within :)

    • @commonexplorer2396
      @commonexplorer2396 3 ปีที่แล้ว

      @@srideviradhakrishnan6936 thank you but I will try again and again

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தியானத்தின் பலனாக எனக்கு தொலைவில் உணர்தல் (சைக்கி) ஆற்றல் கிடைத்தது எனக்கு நெருக்கமான நபர் எனக்குச் செய்த துரோகத்தை பார்க்க முடிந்தது திரும்பி வந்ததும் அதன் உண்மைத் தன்மையை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் மனம் இல்லாத காரணத்தினால் அத் தியானத்தை அச்சமயத்தில் நிறுத்திவிட்டேன். மீண்டும் முயற்சி செய்கிறேன். பழைய நினைவுகள் என்னை தொந்தரவு செய்கின்றன அதிலிருந்து மீண்டு வர வழி சொல்லுங்கள்

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 4 ปีที่แล้ว +23

    வணக்கம் சார், இந்த கலைகளை எப்படி கற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தால் சொல்லித்தருவீர்களா ப்ளீஸ்?

    • @vinothkumar9528
      @vinothkumar9528 3 ปีที่แล้ว +1

      Dr.kabilan. TH-cam channel name

    • @udayakumarofficial106
      @udayakumarofficial106 2 ปีที่แล้ว

      Meditation pannuga

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว

      @@udayakumarofficial106 meditation la varathu....athu vera

    • @pushpap4907
      @pushpap4907 ปีที่แล้ว +2

      For become power.....3 weeks once drink one quarter vodka...and sleep 9 hrs...u will become unconscious...only at unconscious u will get power....if u drink daily u will not get unconscious....

    • @vijay00001
      @vijay00001 ปีที่แล้ว

      You yourself will know.. But you will not use unless it's required

  • @thurkanirmal2144
    @thurkanirmal2144 3 ปีที่แล้ว

    அருமை

  • @venkatss3937
    @venkatss3937 4 ปีที่แล้ว +1

    Super I meant videos like this

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 3 ปีที่แล้ว

    Thanks kabilan sir

  • @svignesh4096
    @svignesh4096 ปีที่แล้ว

    Very nice

  • @kannanmuthu3862
    @kannanmuthu3862 3 ปีที่แล้ว +2

    இதை நானும் நம்புகிறேன் .உனர முயற்சிக்கிறேன்.

  • @animalinfos4909
    @animalinfos4909 3 ปีที่แล้ว

    I have found out I have psychic powers very useful video

  • @venispa7850
    @venispa7850 ปีที่แล้ว

    Nandri narpavi narpavi narpavi

  • @trigunatita5918
    @trigunatita5918 4 ปีที่แล้ว

    பரமசாந்த ஸ்வரூபத்தில் ஆழ்ந்திருக்கும், பரமசத்தியத்திலே ஆழ்ந்திருக்கும் பரம்பொருள் பரமசிவம் நம் உள்ளலுக்கு உயிர் ஊற்றாக இருக்கின்றது!
    facebook.com/SHRIKAILASA/videos/455648038646559/
    #Nithyananda #NithyanandaSatsang #SHRIKAILASA #Kailasa #Kailaasa #TuesdayMotivation #நித்யானந்தா #சத்சங்கம் #கைலாசம் #ஆகமங்கள் #பரமசிவம் #சக்திவெளிப்பாடுகள் #ஆன்மீகம்

  • @umanarayananssmy952
    @umanarayananssmy952 3 ปีที่แล้ว

    Thank you

  • @saravanavin3407
    @saravanavin3407 4 ปีที่แล้ว +2

    How many hours need to do meditate for 6 to one year to get power?Dr

  • @trollismipltamil6169
    @trollismipltamil6169 4 ปีที่แล้ว +7

    Believe me Or not some of my dream are happening in real life too

  • @harivigneshks8817
    @harivigneshks8817 4 ปีที่แล้ว +9

    tele kinesis solunga bro adu romba special i am searching more for that

  • @gsngamingwithtomferandez2209
    @gsngamingwithtomferandez2209 4 ปีที่แล้ว +14

    Sir what is your sychic powers
    As u r practicing it for many times so what all powers you have

  • @muralikannima9626
    @muralikannima9626 4 ปีที่แล้ว

    Super sir Nanri

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @puppypoint8713
    @puppypoint8713 2 ปีที่แล้ว

    குமரி கண்டம் பற்றி வீடியோ போடுங்க

  • @JayaKumar-qg9fj
    @JayaKumar-qg9fj 4 ปีที่แล้ว +1

    Your information is good

  • @manimanikandan3981
    @manimanikandan3981 4 ปีที่แล้ว +3

    Super power ungalukku tha irukku

  • @selvamshivam466
    @selvamshivam466 4 ปีที่แล้ว +1

    Nice video

  • @thirupathivikranth7490
    @thirupathivikranth7490 ปีที่แล้ว +1

    My name is
    T VIKRANTH
    I AM IN ARMY
    How to learn this sidhi

  • @futuregen7463
    @futuregen7463 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @sachidhanandhard7247
    @sachidhanandhard7247 4 ปีที่แล้ว +8

    6 months meditation seinumnu na epdi continue ah solrengala ila daily some hours ah

    • @malamoorthi
      @malamoorthi 4 ปีที่แล้ว +2

      Daily 30 mins to 1 hr...

  • @tunlinaung966
    @tunlinaung966 3 ปีที่แล้ว

    thank yous

  • @kantharubansethukavalan5667
    @kantharubansethukavalan5667 4 ปีที่แล้ว

    Super;;;;thank you

  • @harivarshan8847
    @harivarshan8847 4 ปีที่แล้ว +6

    Kabilan is siddhar.tamil. karma.shakthi.meditation. terms like esp.suspended animation .karuvurar .samaadhi. ....kabilan is only theseee buradaa master mr.kabilan

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 4 ปีที่แล้ว +3

      Idhuku per burdaa ila thambi go and check this in science😎

    • @harivarshan8847
      @harivarshan8847 4 ปีที่แล้ว

      @@shahidshivastephan6848 deei baai ne moodu

  • @imchandru5928
    @imchandru5928 ปีที่แล้ว

    Super ol

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว

    Excellent Sir

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 ปีที่แล้ว

    தமிழ் என்பது மந்திரம் . மனமுவந்து பேசுங்கள் . மந்திரம் தங்கள் வசமாகும்.

  • @kidsfunstudio6454
    @kidsfunstudio6454 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @aathidhyan.r.s3868
    @aathidhyan.r.s3868 4 ปีที่แล้ว +33

    Super power kadavule kuduthaalum vendaam enakku bcoz it is dangerous

    • @HarishElangovan11
      @HarishElangovan11 3 ปีที่แล้ว +1

      Athuku per super power ilai nanbare...... Kalaigal(arts) nam tamilar kitta erunthu Marika patta unmaigal.....
      Maruthuva kalai aavathu katru kondu nalamaga erungal🙏🙏

    • @siddharthsidd9346
      @siddharthsidd9346 3 ปีที่แล้ว

      Why it is dangerous

    • @aathidhyan.r.s3868
      @aathidhyan.r.s3868 3 ปีที่แล้ว

      Super power mela thaan nambikka varume thavira avanga nambikka varaathu innoor onnu namma ishtathukku payanpadutha thonum.

  • @varadharajansam
    @varadharajansam 4 ปีที่แล้ว +30

    Marvel studios ah oru preview paatha maari irundhudhu🤣🤣🤣

    • @plasticplastic647
      @plasticplastic647 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣😂😂😂😂

    • @hariprashathrackson7681
      @hariprashathrackson7681 4 ปีที่แล้ว

      Sema bro

    • @akashkarem9690
      @akashkarem9690 4 ปีที่แล้ว +2

      Thala neega paaka mathan junction maari irukeega

    • @SureshM-uh5xf
      @SureshM-uh5xf 4 ปีที่แล้ว +1

      Aalaluku oru oru kada solluranga aana kannula kaata matranaga😂😂

    • @saravanafighter2173
      @saravanafighter2173 4 ปีที่แล้ว

      @@SureshM-uh5xf Kannula kattavendiya avasiyam illai , nee anubavithu paar athuve mei.

  • @jayasri3487
    @jayasri3487 3 ปีที่แล้ว +1

    Anyone from 2021

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 3 ปีที่แล้ว

    Thanks 👍 Anna

  • @yuvarajg900
    @yuvarajg900 4 ปีที่แล้ว

    Sidhis are just a gift while trying to merge with shivam.... Ultimate goal is to reach paripoorna thuvam not attaining siddhis because it will mislead somewhere... Believe in guru without his grace nothing will open

  • @lakshanthamilz8419
    @lakshanthamilz8419 3 ปีที่แล้ว +1

    Yes ellarum othikiruvaanga😐

  • @ausythanush7941
    @ausythanush7941 4 ปีที่แล้ว +2

    My power is hidden some littles things until age 11 but I am so afraid 😨 please tell me about that

  • @mohanl4969
    @mohanl4969 4 ปีที่แล้ว

    Superb

  • @manimanikandan3981
    @manimanikandan3981 4 ปีที่แล้ว +1

    Enkitta onnume illa nan tha kasta pattu enakku thevaiyanathu ellam vanga mudiyum ippadi ennoda lifela vilayaduringa

  • @sundaravadivelsrinivasan5791
    @sundaravadivelsrinivasan5791 4 ปีที่แล้ว +13

    Use cosmic race in a useful way can enter into other dimensions ofthe universe

  • @manimanikandan3981
    @manimanikandan3981 4 ปีที่แล้ว +2

    Ennoda situationla irukkum pothu kovame vara kudathu ninga solringa ana yennala mudiyala nan yevvalo tha control panna try pannalum varuthu

  • @dineshkumare9127
    @dineshkumare9127 3 ปีที่แล้ว

    Ithelam nadantha nalla tan irukum

  • @DineshKumar-xn9ce
    @DineshKumar-xn9ce 4 ปีที่แล้ว +4

    Neega solra science puridhu I'm science believer naan kadavul kuda namba maten

  • @yuvarajyuvi5264
    @yuvarajyuvi5264 4 ปีที่แล้ว +5

    Comment panra frndz Ku ellarumkum .
    ஒரு விசயம் உங்களுக்கு தெரியாமல் மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம் .

  • @sathishkumarm169
    @sathishkumarm169 3 ปีที่แล้ว

    Practice makes a man

  • @sivadasan
    @sivadasan 4 ปีที่แล้ว +6

    👍

  • @sakthiportraitartist8841
    @sakthiportraitartist8841 3 ปีที่แล้ว +1

    ... 🙏...

  • @srikanth4628
    @srikanth4628 4 ปีที่แล้ว +2

    I can identify the objects and read books by closing my eyes after doing some brain exercises and meditation when I was studying in 9th but now 4 yrs gone if I try the same training can I do it sir

    • @prasath3925
      @prasath3925 4 ปีที่แล้ว

      How u do bro ?

    • @gurug7769
      @gurug7769 3 ปีที่แล้ว

      Blindfold.?

  • @Balu_2411
    @Balu_2411 4 ปีที่แล้ว

    Sir do lot of this type of video