டி.எம்.ஜெ / தாடை மூட்டு வலியை (TMJ Pain?) குறைப்பதற்காக 5 டிப்ஸ்/ Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2021
  • Hello Viewers, in this video Dr. Redwin has given 5 useful tips (in Tamil) to manage TMJ pain on your own. Follow the instruction and you will feel the benefits of it. If you like this video, kindly like, share and subscribe to our TH-cam channel.
    Press the bell icon for instant notification
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 580

  • @munisn5957
    @munisn5957 3 ปีที่แล้ว +80

    தாடை வலி சம்பந்தமான நோய்களுக்கு மிக சிறந்த முறையில் விளக்கம் தந்த மருத்துவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Thank you

    • @vimalraj7337
      @vimalraj7337 2 ปีที่แล้ว +1

      எனக்கு இப்போது தான் இந்த பிரச்சனை ஆரம்பத்தில் உள்ளது பேசுவதற்கு வாயாதிறந்தால் வலி ஏற்படுகிறது சாப்பிடும் போது வலி உள்ளது இதனால் எதுவும் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை

    • @vimalraj7337
      @vimalraj7337 2 ปีที่แล้ว +2

      மற்றும் உங்களை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன் நீங்கள் எனக்குக் சிகிச்சை அளிக்கும் மாறு மிகப் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว +1

      @@vimalraj7337 call 9791221123 for appointment. And visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @jeyasanthi1631
      @jeyasanthi1631 ปีที่แล้ว

      @@TmjPaincare enaku over vali eruku enna panna sir

  • @manikandanc1992
    @manikandanc1992 ปีที่แล้ว +38

    இரண்டே நாட்களில் சரியாகிவிட்டது நீங்கள் சொன்ன ஆலோசனையால். மிக்க நன்றி சார்.

    • @muthuselvam1378
      @muthuselvam1378 ปีที่แล้ว

      Manikandan Ivar sonnatha pannona sari aairucha

    • @ussainraja7279
      @ussainraja7279 10 หลายเดือนก่อน

      Unmaiyava brother

    • @ussainraja7279
      @ussainraja7279 10 หลายเดือนก่อน

      Enakku 10 naal aachu innamum valikithee

  • @nazeehanazeer2987
    @nazeehanazeer2987 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்

  • @ravishankarnagarajan5359
    @ravishankarnagarajan5359 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் Dr.

  • @irfansana2253
    @irfansana2253 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நல்ல அறிவுரை

  • @binaumar9786
    @binaumar9786 2 ปีที่แล้ว +6

    Thank you very much sir very very nice tips 🙏🙏

  • @saravanannatarajanpillai3867
    @saravanannatarajanpillai3867 ปีที่แล้ว +3

    நீங்கள் தெளிவான பயனுள்ள தகவல்கள் எளிதில் புரியும் படி காணொளி மூலம் தெரிவித்தீர்கள். மிக்க நன்றி டாக்டர் அவர்களே.

  • @lakshmikodur6357
    @lakshmikodur6357 3 ปีที่แล้ว +11

    Thank you doctor, good idea for stress release

  • @kavithavellingiri6030
    @kavithavellingiri6030 3 ปีที่แล้ว +7

    Thanku sir 👍 சரியான முறையில் தீர்வு சொண்ணிங்

  • @mohamedrabiyudeen1560
    @mohamedrabiyudeen1560 3 ปีที่แล้ว +5

    Super sir i really understand this tips thank you sir

  • @PUNITHAPUNITHA-ew3ry
    @PUNITHAPUNITHA-ew3ry 11 หลายเดือนก่อน +1

    Tq soo much sir... U r tips vera level sir.. Tq tq sir.. 🙏🙏🙏

  • @sslove929
    @sslove929 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சார்

  • @ramakrishnans791
    @ramakrishnans791 2 ปีที่แล้ว +3

    Thanks sir, my age is 17 , ur suggetions are god for my pain

  • @user-rp8lg7xk9o
    @user-rp8lg7xk9o 6 หลายเดือนก่อน +1

    Super sir 5tips ebaku megavum use achi

  • @saraswathi5618
    @saraswathi5618 10 หลายเดือนก่อน +3

    Tq sir supera sonninga

  • @padmabalakrishnan2904
    @padmabalakrishnan2904 ปีที่แล้ว +1

    Very good advice sir

  • @parleagrohanaagency4664
    @parleagrohanaagency4664 11 หลายเดือนก่อน +2

    Vera level sir❤🎉

  • @maryannie93
    @maryannie93 2 ปีที่แล้ว +1

    Thank u Sir. Good Advice🙏

  • @ranjith7553
    @ranjith7553 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏

  • @yaminiram3180
    @yaminiram3180 2 ปีที่แล้ว +1

    Thank u so much doctor

  • @kv9458
    @kv9458 หลายเดือนก่อน +1

    Thanks for this information

  • @rajeswarakumar6342
    @rajeswarakumar6342 ปีที่แล้ว +2

    Thank you very much Doctor, your words are so helpful for me, lm worried about this problem last 3years. I don't know about the fact. Till I understood. Soon I will call you for an appointment, thank you Dr 😊

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Nice to hear that it was useful.
      Kindly call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @jamunaashok372
    @jamunaashok372 ปีที่แล้ว +2

    Thank u doctor na payanthute irundhe....
    Enakku idhu ear pain ah, throat pain ah, teeth pain ah, neck pain ah....therila....
    Endha doctora pakradhune therila...
    Now cleared sir......payam pochu....thank u sir

    • @LayaLavi
      @LayaLavi ปีที่แล้ว

      Same to u sir nanum apdithan enakum 5 month pain eruku hospital Pona but cure Akala sir

  • @chithrathansubashini9245
    @chithrathansubashini9245 2 หลายเดือนก่อน +1

    Thanks sir.ur idea is very helpful to me

    • @TmjPaincare
      @TmjPaincare  2 หลายเดือนก่อน

      We are Glad that we could help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @mubis1364
    @mubis1364 2 ปีที่แล้ว +2

    Romba thank u doctor

  • @mahamaha2027
    @mahamaha2027 ปีที่แล้ว +2

    Thank you👍👍sir

  • @easeas9701
    @easeas9701 2 ปีที่แล้ว +1

    Thanks sir💐

  • @rajam2031
    @rajam2031 2 ปีที่แล้ว +2

    நன்றி‌ நல்லது,🙏

    • @vtvscreations5735
      @vtvscreations5735 ปีที่แล้ว

      தாடை வலிக்கும் சைனசிற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா டாக்டர்

  • @sivashanmugamsiva2545
    @sivashanmugamsiva2545 3 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @stanleyabrahampaul4798
    @stanleyabrahampaul4798 2 ปีที่แล้ว +1

    Thanks doctor

  • @sindujasasha7576
    @sindujasasha7576 2 ปีที่แล้ว +3

    Thanku sir.விளக்கமாகக் கூறினீர்கள்.

  • @tamilarasan8637
    @tamilarasan8637 2 ปีที่แล้ว +2

    Tq soooo much doctor. 🙏🙏🙏🙏🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      I am glad.. Thank you

  • @a.anishaa.anisha6208
    @a.anishaa.anisha6208 2 ปีที่แล้ว +5

    Thank you so much sir 2 days aa pain ninga sonna piraguthan nan relax aa feel pandran 😊😊idea yellam yenaku romba use full aa erukum

  • @user-up5cy8fk7h
    @user-up5cy8fk7h 2 หลายเดือนก่อน +1

    👍🏻🩷மூன்றுநாள் தாடை வலி சேர்.எனக்கு இடது பக்கதாடை. மேல்தாடைப் பல்புடுங்கினது சேர். வருசத்தில ஒருக்கா வருது.நல்ல கருத்துக்கள் சேர். நன்றி.👌🏻🩷

  • @elavarasimurugesan2978
    @elavarasimurugesan2978 ปีที่แล้ว +2

    Thank you so much doctor

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @Divi-Divya1823.
    @Divi-Divya1823. 5 หลายเดือนก่อน +1

    Tq so much sir

  • @user-xb4ex4su1i
    @user-xb4ex4su1i 4 หลายเดือนก่อน +1

    Super sir

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 2 ปีที่แล้ว +6

    ஒரு பக்கம் அதிக வலி இருக்கு மறுபக்கம் குறைவான வலி இருக்கு ,அப்ரம் சத்தம் வருது ஒருவாரமா இருக்கு...டாக்டர் இவ்ளோ நாள் இது நான் காது வலினு நினச்ச இன்னைக்குதான் நானே கண்டுபிடிச்ச"இது காதுவலி இல்லனு அப்ரம் யூடியூப்ல பாத்த அதுக்கப்ரம்தான் இந்தவிசயம்லா தெரியுது...நன்றி"டாக்டர்...

  • @ManiSanthiya-cs7qf
    @ManiSanthiya-cs7qf 2 หลายเดือนก่อน +1

    Thank you sir romba useful vedio

  • @manoramamoorthy3766
    @manoramamoorthy3766 ปีที่แล้ว +1

    Very very useful tips you have given sir.thank you sir.which specialist Dr.we have to consult for this.im taking zerodal_p for 2 days twice sir.3days nly I'm having this problem. I'm having diabetic for15 yrs taking insulin nd tablets sir.i hope you will give suggestions pls

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      You need a TMJ specialist like us.. we have been treating patients with TMJ disorder everyday.. Dont take medication on regular basis..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @pounarasir2083
    @pounarasir2083 2 ปีที่แล้ว +5

    எனக்கு இடதுபுறம் மட்டும் மெல்ல பல் கட்டினேன் வலது புறம் பல் கட்ட பிடி இல்லை என விட்டு விட்டேன் ஒரு8 வருடம் ஒரு புறம் சாப்ட்டேன் கடந்த 7 மாதம் தாடை காதுக்கு பின்னாடி வலி 3 டாக்டரிடம் காட்டினேன் கட்டிய பல்லை தட்டி பார்த்து நல்லா இருக்கு என அனுப்பி விட்டார்கள் ஸ்கேன் வரைக்கும் போயாச்சு நான் வலி தாங்காமல் கட்டிய8 பற்களை தட்டி எடுங்கள் என்றேன் யப்பா எடுத்த உடன் உள்ளே2 சூத்தை புடுங்கினேன் லேசாக இருந்தது ஆனாலும் வலி இப்பமுன்னாடி மட்டும் மேலே4 கீழே 4 பல் ஆனாலும் தாடை காதை சுற்றி வலி தாங்கமுடியாமல் ஸ்கேனை எடுத்துக் கொண்டு பல் டாக்டரிடம் போனேன் எங்கசைடு ஒன்னும் இல்லை நரம்பு டாக்டரிடம் பாருங்கள் எனக்கூற இப்ப நரம்பு மாத்திரை ஆனாலும் அப்ப அப்ப வலி கடுமை தீர்வு என்ன வலி இடது புறம் பல் கட்டி (முன்னால்) இருந்ததும் இடது என் வலி அளவு நீண்ட கடிதம் பதில் ப்ளீஸ் 😭😭😭😭 கானாததுக்கு காதில் வலி காதில் அழுக்கு எடுக்கும் போது டாக்டர் குத்தி 24 மணி நேரம் இரைச்சல் நரம்பு பலகீனம் என்றனர் இப்ப எதுக்கு ட்ரீட் எடுக்க 😭😭உயிர் பயம் உள்ளது வலி அதிகமாக உள்ள போது 😭😭😭 வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்பர் நான் சிரித்தாள் கொஞ்சம் அதிகம் பேசினால் வலி என் நிழமைஎதிரிக்கும் வேண்டாம்😭😭

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Thank you for contacting us. Visit us for TMJ management
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @arun9505
      @arun9505 3 หลายเดือนก่อน

      பிறகு எப்படித்தான் சரி பண்ணுவீர்கள்

  • @eswarieswari4528
    @eswarieswari4528 ปีที่แล้ว +1

    Tq sir

  • @esrmusicworld8796
    @esrmusicworld8796 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @dr.r.tamilarasi4337
    @dr.r.tamilarasi4337 11 วันที่ผ่านมา +1

    Thank you so much sir

  • @sugunasuguna4359
    @sugunasuguna4359 ปีที่แล้ว +1

    Enaku entha problem eruku pallu aduthathal erunthathu. Pallu kattiveten eppo sariagedechi.

  • @shamnasakkarapparambil792
    @shamnasakkarapparambil792 2 ปีที่แล้ว +2

    Doctor..
    I didn’t get sleep well.. i feel some pulling of my muscles near ear….

  • @chandrakala8368
    @chandrakala8368 3 ปีที่แล้ว +2

    Sir as per ur suggestions I'm following but how to start the treatment should we come to tamilnadu I'm staying in Bangalore. Pls let me know.

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Thank you for contacting us.
      We need to examine you to start the treatment..
      Visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District,Tamilnadu.
      Mobile: 9791221123

  • @LifeOfGaffur
    @LifeOfGaffur ปีที่แล้ว +1

    Thanks for your suggestions. I’m in Chennai, can you suggest any doctor.

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Sorry we don't have any branches
      Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @ErAkila
    @ErAkila หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🥺🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  หลายเดือนก่อน

      We are glad to help..
      If you need our help, Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @malarmalarmalar4976
    @malarmalarmalar4976 2 ปีที่แล้ว +3

    Thank you uncle

  • @anithabalu603
    @anithabalu603 ปีที่แล้ว +1

    Sir night athikama iruku Vali thoongave mudila sir athuku enna panurathu sir

  • @saranyaveerappan5882
    @saranyaveerappan5882 2 ปีที่แล้ว +1

    Thank u very much sir. But how i will take a treatment sir i am at puducherry. U have any branches at other district ?

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Sorry currently we don't have any branches..
      Kindly Make appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @MS_RAVI9582
    @MS_RAVI9582 3 ปีที่แล้ว +2

    Thank you so much 🙏 sir

  • @gomathibaskar7323
    @gomathibaskar7323 2 ปีที่แล้ว +2

    Thankyou so much sir.. recent ah enaku indha problem vandhu romba pain vandhuduchi apram ok but still mouth open panum podhu sound varudhu hard ah sapta pain iruku... Andha sound than irritate agudhu sir...

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      TMJ problem is a progressive disorder.. it may increase if not treated properly..
      Kindly make appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 ปีที่แล้ว +1

    👍

  • @rengarajuprem1067
    @rengarajuprem1067 2 ปีที่แล้ว +1

    சார் எனக்கு வலி அதிகம் இல்லை தசை பிடிப்பு உள்ளது டிப்ஸ்க்கு நன்றி

  • @r.suryah
    @r.suryah ปีที่แล้ว +1

    Hi Doctor, enaku oru 5 months ah indha problem iruku, naan aligners use pannitu irudhen last set oru 1 month ah use pannen adula upper left side la last rendu teeth break agiruchu, naan break aana aligner one month use pannen oru naal enaku jaw pain vandhuchu appuram nervous la numbness achu, adhuku appuram light electric shock adikra madhiri irudhuchu naan trigerminal neurologia ah va iruku neurologist consult pannen anga CT scan check pannitu illa nu sonnaga, ennoda dentist consult pannen avaru idhu normal retainers use panna sari agirum nu sonnar, retainers use panni few days naala irudhuchu ippo recent days la continues ah left jaw la pain iruku, ennoda dentist pain varum podhu tablet podunga within 6 months la sari agirum sollarar, but day by day pain increase agudhu, naan palani la irudhu varanum, unga kitta consult panna diagnosis evlo neram agum sollunga, based on that I will plan and visit ur clinic doctor. Please reply me.

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Surely we can help.
      Call 9791221123 for more details and appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @sugunadevi8533
    @sugunadevi8533 2 ปีที่แล้ว +4

    Please say difference between TMJ & Trigeminal neuralgia pain

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว +1

      In short TMJ disorder is a muscle related issue and Trigeminal Neuralgia is a Nerve related issue..

  • @dineshsiva3777
    @dineshsiva3777 ปีที่แล้ว +1

    Hi sir
    Form Abu Dhabi I have an complaint of earache and ringing my ear morn then 1.4 years. I had been consulted ENT many times they were said from our side there is no issue with ent . But now I have a problem with shoulder pain and neck pain with earache … doctor pleas let me know how I can contact you and explain abut my condition

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      From your complaint, we understand that you have a higher possibility to have TMJ disorder. It is common in TMJ patients to have ear symptoms like you have mentioned.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @bindudiva1448
    @bindudiva1448 ปีที่แล้ว +2

    I having ear ache for 2 years also pain on my teeth and swallow throat and pain near backside ear.. & head ache I tried all the possible ways, doc advices me to this causes sinus.. I don't know what kind of issue this is? I am expecting proper guidance

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Sounds more like Sinusitis. Check with your ENT specialist to rule it out.

  • @sri6395
    @sri6395 3 ปีที่แล้ว +2

    Sir please tell me the sleeping position for this pain

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Avoid sleeping on the sides so that TMJ region will not be compressed..

  • @muraliraj8125
    @muraliraj8125 3 ปีที่แล้ว +1

    வயது 32 நான்கு நாட்களாக எனது இடது பக்க தாடை பகுதியில் மென்று சாப்பிடும் போது அதீத வலி ஏற்படுகிறது அய்யா ...

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      We can help you.. kindly visit us at
      DIAGNOX
      Oral medicine and Radiology Centre
      Pammam, Marthandam, Kanyakumari District, Tamilnadu
      9791221123

  • @nagapriyarajasekaran3268
    @nagapriyarajasekaran3268 ปีที่แล้ว +1

    Doctor can u say what if I have mild tmj like mild jaw pressure , mild neck muscles connected to head pain or pressure, tension thinking of it... what shall I do.. what will happen

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      You have to get your TMJ treated. We can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

    காதுக்கு மேலேயும் அடியில் வெளியில் வலி மருந்து today வலி அதிகமாக இருக்கு Doctor என்ன செய்வது Doctor

  • @ganeshk145
    @ganeshk145 3 ปีที่แล้ว +11

    Sir - Do you provide online consultation? My wife is suffering from this TMJ pain for the last 9 months.

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Its better to meet in person for complete TMJ evaluation and Treatment.
      For appointment call 9791221123 and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 6 หลายเดือนก่อน +1

    Thank you dr ..yenakku 2019 year la irunthe intha varutham vanthathu.. oru vibathil... Neegal. Sonna mathirithan yennai parththa dr sonnar.. maru 3 year ra maruthu yedikkala...innum. Varutham. Irukku ..yenna. Panna lam. Dr pls...

    • @TmjPaincare
      @TmjPaincare  6 หลายเดือนก่อน

      We can help you to get rid of pain. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @gayathrisathyamurthy5011
    @gayathrisathyamurthy5011 6 หลายเดือนก่อน +1

    Sir i am also having the same pain for 3 years dr has diagnosed it to be TMJ oly now. They have suggested soft splint is it correct

    • @TmjPaincare
      @TmjPaincare  6 หลายเดือนก่อน

      Soft splint may not cure TMJ pain completely.. it needs an advanced TMJ management..Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @perumalvperumalv2644
    @perumalvperumalv2644 2 ปีที่แล้ว +1

    sir i m perumal 14aglac criket batla jaw mela adivilunchi konchanala mout lock aidum now age 33 ringing sound my ear mouth open close panna sound increas dicreas avudu ent dr is cunfuced what can i do sir pleas any solutin

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      You may need TMJ consultation and Therapy.. kindly make appointment 9791221123 and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @kuttymakarpagam4002
    @kuttymakarpagam4002 2 ปีที่แล้ว +2

    Tq so much doctor... One question to u.... Hormone level imbalance a iruntha intha pain varuma??? Dr..bcz enaku 8years la baby iruku 10months munnadi abort aachu apo hormone level imbanlace aanadhula irunthu pain iruku dr adhan ketken plz reply me... I am in Trichy...

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Thank you for contacting us.
      And yes harmone imbalance can cause muscle pain related to TMJ.. generally for females they ll have pain during periods, any change in hormones, pregnancy, etc... in your case it could be because of the harmone imbalance or because of stress encountered due to abortion..
      Kindly visit us for treatment or any further information
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @kuttymakarpagam4002
      @kuttymakarpagam4002 2 ปีที่แล้ว +1

      @@TmjPaincare thank you sir thank you so much for responding me.... 1day na Kanyakumari vara try panren doctor...

  • @twinkleday
    @twinkleday 2 ปีที่แล้ว +1

    Sir pls tell me the tmj doctors or hospital name in tirupur Or coimbatore pls

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Sorry we dont have any branches.. kindly make appointment 9791221123 and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @mohamedraffee7538
    @mohamedraffee7538 ปีที่แล้ว +1

    What soultion for tmj what coast of splint sir

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      It can be solved by comprehensive examination and specialized therapy.. it may vary for one person to another..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @manoramamoorthy3766
    @manoramamoorthy3766 ปีที่แล้ว +1

    Wat are the things we must follow sir. Shall I sleep straight down under fan sir.during nght time or in A.c we must use scarf around neck sir if climate chill sir.you tld we are not supposed to eat chappaty.As I'm sugar patient regularly I'm using to take chapati sir.wat shall I do sir

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      You can sleep in your most comfortable position. Chappathi you can soak it in milk or any gravy and eat..

    • @manoramamoorthy3766
      @manoramamoorthy3766 ปีที่แล้ว

      Thank you very much for ur reply sir

  • @jayagoshanx3045
    @jayagoshanx3045 3 ปีที่แล้ว +1

    Doctor cold irudha kuda andha edathula pain varalama... Enku 18age dha agadhu..... Jaw line ears gap pain iruku... Pls Edhuku Reply panugah 🙏🙏🙏🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Cold can aggrevate the TMJ pain. But 1st have to confirm whether its a TMJ issue

  • @Madhu-cx1ei
    @Madhu-cx1ei ปีที่แล้ว

    Hlo sir enakku indha problem 4 yrs ah irukku neraya hospital ponen oru problemum illa nu sonnanga neenga sonna ella problemum irukku but pain innumu korayala saapda mudila. Vaai thirakka romba kashtama irukku romba pain irukku, , enakku right side head la irundhu kaluthu varai pain irukku sir

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      We can understand and we can help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @anudhinesh3056
    @anudhinesh3056 2 ปีที่แล้ว +1

    Sir yenaku kottai vittavo or thunpunallo oru pakkam Vai nikkuthu sir right side kathu ketta last year laser triment pannanka sir but thirumpavum Vai nikkuthu sir please reply pannunka sir yenaku 2 babies sir payama iruku sir

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      I have to examine you to find out what is ur current TMJ status. You need to undergo TMJ therapy.. kindly visit us
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @ajay-pj9yh
    @ajay-pj9yh 3 ปีที่แล้ว +1

    sir enakku clicking sound 6 months ha kekuthu etha exercise panni seripanalama

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Sorry it can't be corrected like that. But try not to strain your jaw, so that it wont worsen more easily

  • @baranilachu3244
    @baranilachu3244 3 ปีที่แล้ว +1

    Sir this will give ear pain aaa sir plz sir
    Because I have this problem in left jaw but I got pain in my both ears sir please replay sir

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Yes it will cause ear pain...But mostly on one side..

  • @sadamhussain5770
    @sadamhussain5770 2 ปีที่แล้ว +1

    Sir enaku thadaila sound varudhu pain illa vertigo problem iruku neck belt pota sari aahiru sir idhunala vertigo varuma?

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Yes TMJ problem can cause vertigo
      Visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @Aadvikshaalams
    @Aadvikshaalams 2 ปีที่แล้ว +1

    Sir I m from nagapattinam I have also this prob any near by hosp to solve this because too long come and take your advice which kind of dr I need to consult

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      You have to consult dentist who is a TMJ specialist like us..

    • @balajijack2800
      @balajijack2800 2 ปีที่แล้ว

      Bro enaku problem iruku enka treatment panninka nanum nagapattinamthana

  • @fasilaafana7091
    @fasilaafana7091 ปีที่แล้ว +1

    Sir yenaku vaaya open panum pothu clicking sound veliya kekuthu wisdom teeth um 2 teeths sarinji eruku joint than problem wisdom teeth ethuku.problem ilanu solraga ethuku yena pananumnu soluga plss my age 28

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว +1

      Wisdom teeth may cause interference in mouth opening leading to TMJ disorders. But removing the wisdom teeth alone cannot cure TMJ disorder.
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @lokexx_offl
    @lokexx_offl 3 ปีที่แล้ว +1

    TMJ mouth guard use pana seriaguma...

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว +1

      No it will not be customized or precise..

  • @valarmathinadar5797
    @valarmathinadar5797 ปีที่แล้ว +1

    நான் ஒரு பக்கம் மட்டும் சாப்பாடு மென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் இப்பொழுது எனக்கு மறுபக்கம் மட்டும் தாடை வழி அதிகமாக. இருக்கிறது அந்தப் பக்கம் மென்று சாப்பிட முடியவில்லை

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      You need to undergo TMJ evaluation & therapy as early as possible. We can help .
      Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @shakeshake1033
    @shakeshake1033 3 ปีที่แล้ว +1

    Sir yenakku wistom teeth vandhu thaadai bent aayirchi idhai sari pannlama

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Have to examine you to find your exact problem and then we can treat it accordingly

  • @jillgullroosters5080
    @jillgullroosters5080 ปีที่แล้ว +1

    sir enaku age 19 achi accsidentla en dhadai odanji pochi edha palaya mari konduvara mudiuma sir

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Is there any pain or dysfunction?

  • @unluckyperson5850
    @unluckyperson5850 3 ปีที่แล้ว +2

    So there is no permanent treatment for this problem right?

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว +1

      Thank you for contacting us.
      There is permanent solution for this problem. This video is about home remedies.

  • @pynthamizh9513
    @pynthamizh9513 2 ปีที่แล้ว +1

    I have tmj disorders for past 2 months doctor recommended a splint therapy and also I have a doubt I also having ear ringing and cracking sound will this sound occur by tmj disorders

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Yes ringing and cracking sounds are common in TMJ problem
      Kindly visit us for Advanced TMJ therapy
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @jithumoi7777
      @jithumoi7777 2 หลายเดือนก่อน

      I have this problem for 14 years

  • @againosama
    @againosama ปีที่แล้ว +1

    நன்றி ஐயா, நான் இலங்கையில் உள்ளேன். கடந்த மூன்று நாட்களாக இவ்வியாதியில் அவதிப்படு கிரேன். ஆன்டி பயோடிக், பரசிடமோல், இன்னும் இரு வில்லைகள், நான் நினைக்கிறேன் அதில் ஒன்று அயன், மற்றயது மணிமணியாய் உள்ள ஒரு கெப்சுள்.
    கொஞ்சம் முன்னேற்றம் உள்ளது, நோன்பு காலம் என்பதால் மருந்து எடுக்கும் நேரம் , தடவைகளில் சிறு சிக்கல்.
    மேலும் இந்நோய்க்கு வாய் சூடும் ஒரு காரணமாய் அமையுமா டாக்டர்? முன்னோர்கள் காலத்தில் சந்தனம் அரைத்து தாடையில், சொக்கில் பூசுவதும் இதற்குத்தானா?
    நன்றி.

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว +1

      Body heat doesn't have a role directly in TMJ issue. You may need proper TMJ therapy.. Till then keep yourself hydrated and healthy.. Fasting period may aggregate your TMJ pain.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @agalyaa937
    @agalyaa937 4 หลายเดือนก่อน +2

    Sir எனக்கு இந்த வலி 10 வருஷத்துக்கு மேல இருக்கு. மொபைல் பாத்தா ரொம்ப வலி அதிகம் ஆகிடுது. தாடைக்கு கீழ வீங்குன மாதிரி ஆகிடுது. என்ன செய்றது sir. Spects use பணிக்கலாமா

    • @TmjPaincare
      @TmjPaincare  4 หลายเดือนก่อน

      You need to get it treated. Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @muthuperumal5984
    @muthuperumal5984 3 ปีที่แล้ว +2

    I am 16 i have thadai vali for last one month what is the solution gor that?

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Thank you for contacting us.
      Dont worry we can help.. you have to undergo TMJ therapy.. its a non surgical procedure..
      Visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District,Tamilnadu.
      Mobile: 9791221123

  • @deepa.kdeepa.k9265
    @deepa.kdeepa.k9265 2 ปีที่แล้ว +1

    Sir Na telecalling work panitu iruken ippo one month indha tnj prblm iruku so na adhigama personal prblm jasti aguma

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Stress aggravates TMJ issues.. its common
      Kindly Make an appointment and visit
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @ffnoobgaming9328
    @ffnoobgaming9328 2 ปีที่แล้ว +1

    Ennala vaai thirakka mudiyala 2years sa irukku nenga entha oru treatment panringa

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Kindly make appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @muthuselvam1378
    @muthuselvam1378 ปีที่แล้ว +1

    Doctor unga hospital ku vantha without surgery la sari panniralama ❓enaku tmj pain iruku left side some time pain athigama iruku mouth perusa open panna mudila .lock aaguthu

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Yes we can treat it without surgery.
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @amudhasweet525
    @amudhasweet525 7 หลายเดือนก่อน +1

    Good morning sir
    Enakum same problem than iruku but enaku mayakam um varuthu adikadi apudi varum ah solunga sir

    • @TmjPaincare
      @TmjPaincare  7 หลายเดือนก่อน

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @MalikaMalika-cu1bz
    @MalikaMalika-cu1bz 2 ปีที่แล้ว +2

    Doctor.enakku 5years.romba.pain.irukku
    Clicking.sound.irukku but doctor kittealam.kamechetten.enakku 4wisdum.teeth.eduthu kude pain.kammi.agale

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Kindly visit us for more clarification
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @shamnasakkarapparambil792
    @shamnasakkarapparambil792 2 ปีที่แล้ว +3

    Doctor..
    Tmj will affect the nerves near eyes????
    Kindly reply

    • @TmjPaincare
      @TmjPaincare  2 ปีที่แล้ว

      Tmj disorder can cause pain in and around the eye, Its common..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @vasanthar3642
      @vasanthar3642 ปีที่แล้ว +1

      Very nice sir

  • @lakshmikodur6357
    @lakshmikodur6357 3 ปีที่แล้ว +2

    I am in Hyderabad, but i want to visit you doctor. Kindly suggest me, how to get treatment?

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Thank you for contacting us.
      Dont worry we can help..
      Visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District,Tamilnadu.
      Mobile: 9791221123

  • @Taibahcute_0.6
    @Taibahcute_0.6 ปีที่แล้ว +1

    Hi dr enaku thadai pain ille கொட்டாவி விட்டால் மட்டும் லாக் சவுண்ட் வருகிறது அதற்கு என்ன செய்வது

    • @TmjPaincare
      @TmjPaincare  ปีที่แล้ว

      Try to limit opening the mouth while yawning 🥱. Support your lower jaw. And prevent excessive chewing..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @manjulaperumal8732
    @manjulaperumal8732 2 หลายเดือนก่อน +1

    Night la thoongum pothu yaarnu theriyala karungal kallal adithuttanga unknown person right side la thaadaiyala adichuttanga veekkama irukku ulla athuku enna pannanum sollunga sier pls 🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  2 หลายเดือนก่อน

      Visit a Dentist and get medication immediately. You can keep some ice packs ..

  • @subavarthini8449
    @subavarthini8449 3 ปีที่แล้ว +2

    Doctor am having head ache & upper jaw pain for 1 year,past 6 month am having eye strain ,now for 5 days am having tinnitus sound in my ear.ENT doctor told eye ear drum was perfect ly alright.Is am having TMJ.pls tell

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Thank you for contacting us.
      Do you have upper jaw pain or lower jaw pain? Difficulty in mouth opening? Neck pain?

    • @subavarthini8449
      @subavarthini8449 3 ปีที่แล้ว +1

      Upper jaw pain & neck pain.S if open the mouth widely,I ll have pain in jaw joints

    • @TmjPaincare
      @TmjPaincare  3 ปีที่แล้ว

      Yes most likely it will be a TMJ issue..

    • @gamingtamizhachi7010
      @gamingtamizhachi7010 2 ปีที่แล้ว

      Same problem ....ipa Ungaluku eppidi iruku