திமுக ஆட்சிக்கு வந்த உடனே முதல் வேலையா மழைநீர் வடியாம தடுத்திட்டங்களோ? மூன்று ஆண்டுகளுக்குமுன் இந்த நிலையே கிடையாதோ அம்மா ஆட்சியில அடையாறில் நூற்றுக்கணக்கானவர்கள் அடித்துக் கொண்டுபோன காட்சியெல்லாம் மறந்து போச்சா? இதெல்லாம் ஆள்பவர்களின் "ராசி" எனலாம்.
இதுபோல் வெள்ளம் வராமல் இருக்க ஒரே தீர்வு சென்னையை தலைநகரம் என்பதை மாற்றி வேறு ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து அனைத்து அரசுத் துறைகளையும் அங்கு செயல்படுத்த வேண்டும்... திண்டுக்கல் மாவட்டத்தை அல்லது திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையாக மாற்ற வேண்டும்....
ஒரு சொட்டு நீர் தங்காது. சுடாலின். 5000 கோடி சுவாக. இப்ப எவ்வளவு கணக்கு காட்டுறான் என்று பாருங்க. மீண்டும் 5000 கோடி. 40to40 காசு வாங்கி ஓட்டு போட்ட மக்கள். இன்னும் படனும்.
காரணம் பள்ளிக்காரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்கள் 20 வருடங்களுக்கு முன்பு மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்காரணை வழியாக பக்கிங்காம் கால்வாயில் கலந்து முட்டுக்காடு வழியாக கடலில் கலந்துவிடும். பரங்கிமலை ,ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய இடங்களில் பெய்யும் மழைநீற்றை கடலில் கலக்க வழியில்லாமல் தடுக்கப்பட்டால் மழை நீரென்ன இப்படிக் கடல் போல் தான் தேங்கும்.
20 பேர் பயணம் செய்யக்கூடிய படகில் ஒரே ஒரு முஸ்லீம் பெண்ணை உட்காரவைத்து 4 பேர் இழுத்துச் செல்வதை புதிய தலைமுறை மில் வேளச்சேரி பகுதியில் நடந்ததை வெகுநேரம் மக்களுக்கு தெரியும் வண்ணம் காண்பிக்கிறார்கள்.அங்கு இந்துக்கள் கிருத்துவர்கள் கிடையாதா
@@exploringeverythingonearth naa sollala enda neraiya driver sollirukkaanga. T board drivers and own board drivers..22 peru like potturukkaanga appa avanga ellaarum auto kaaranda adi vankunavangala...oru naal fulla chennai la car otti paaru nee evlo tension aavanu auto driveraala
என் சொந்தக்கார பையன் சென்னைகாரன்...எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் ஊரை நக்கலாக பேசுவான் 2015 இல் கொஞ்சம் வாயை மூடினான்....இப்போதெல்லாம் சென்னை பற்றி வாய் திறப்பதில்லை....😂😂😂
அம்மா, திராவிட மாடல் அரசை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகளை அகற்ற 2 ஆண்டுக்கு முன் உத்தரவிட்டது & அரசு என்ன செய்தது ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக ஆயின. காரணம் இது திராவிட மாடல் ரூ.4000 கோடி சுருட்டல்.
அந்த ஒலிவாங்கியை அப்படியே எடுத்துச்சென்று பொதுப் பணித்துறை அமைச்சரிடம் கேள்வி கேளுங்களே பார்ப்போம். அதை விட்டுவிட்டு பொது மக்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்
நண்பா, இந்த திராவிட மாடல் அரசை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகளை அகற்ற 2 ஆண்டுக்கு முன் உத்தரவிட்டது & அரசு என்ன செய்தது ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக ஆயின. காரணம் இது திராவிட மாடல் ரூ.4000 கோடி சுருட்டல்.
மழை என்றால் இப்படித்தான் இருக்கும். அரசு நேற்றே சொன்னார்கள் இன்றும் நாளையும் மழை இருக்கும் என்று, வெளியே வந்தா இப்படி தான் இருக்கும், மெட்ரோ ரயில் திட்டம் நடை பெறுகிறது. எவ்வளவு இடத்தில் மழை தண்ணீர் செல்ல வேலை செய்ய பட்டது என்று பாருங்கள்.
இதுபோல் அதிக மழை பெய்யும் காலங்களில் அனைத்து அரசு துறைகளும் தனியார் துறைகளும் விடுமுறை அளிக்க வேண்டும். அவசரகால சேவை வாகனங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்...
பல இடங்களில் பல அடி ஆழ பள்ளங்கள், சாக்கடை, கால்வாய்கள், தொட்டிகள் உள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தலைநகரமே இப்படி என்றால்.. மதுரை மற்றும் பல நகரங்களில் முக்கிய இடங்களில் கூட ஒரு ரோடே இல்லை.
Ok sir,,, helmet podalana fine podra govt,,, water way la construction ku permit kotuthathu yaru??? Water kunu irukkura department enna pannuranga??? Govt ku theriyamala water way &lake ah aakiramippu seinjutanga??? Chinna chinna matter kku strict ah irukkura govt or politicians,,, Big problemku money ya vaanggitu, corruption pannalana paravala,,, corruption panniana govt mela thappey illaya sir???
ஆந்திராவில் பெய்த மழையால் சென்னையில் வந்து நீர் நிரம்பியுள்ளது அவ்வளவே இது சென்னையில் பெய்த மழை அல்ல இந்த நீரை பயன்படுத்தி நான்கு நாட்களுக்கு படகு போட்டி நடத்தபடும் 👌👌👌😁😁😁 இதுவே திராவிட மாடல்
இந்த பிரச்சனையும் முழுவதுமாக சரி செய்ய வெளிநாடுகளில் இருப்பது போல் சாலை ஓரங்களில் கழிவு நீர் தேக்கி அதை நீராவியாக்கும் திட்டத்தை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்
There is heavy water logging in thiruvengadam street West mambalam. Water has entered in ground floor. If somebody can do something to reduce water level it will be v. Helpful
One day photo shoot and few meeting with coffee and biscuit cannot stop rain It required a dedicated honest work and spending and spening is really useful to drain the water . Last drainage put the contractors all waste and manholes are closed as broken and got closed who cares contractor taken bank the steel pipes which unloaded and shown the account may be for inspection and next day the all the steel pipes taken away .
Namma makkal romba nallavanga yenna nadanthalum 1000 pothum
+ Veeran Tasmac😊
இங்க ஒரு மானஸ்தன் இருந்தான் எங்கன்னு தெரியல
20 செமீ மழை பெய்தாலும் ஒரு சொட்டுநீர் தேங்காதுன்னு உதார் விட்டான்
😂
😂😂😂😂
😂😂😂😂😂🎉
Swimming pool 😮
கமெண்ட்ல இதான் ஹைலைட்டே
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது தந்தி TV
நக்கீட்டு போன நாலாயிரம் கோடி
Ya 4000 cr thookitanunga
😂😂😂
@@Deban-w2s ஜோசப் விஜய் வேண்டாம் 😅
NO PLAN DEVELOP CHENNAI ??
சூப்பர்
ரோடு ரொம்ப காலியாயிரிக்கு, எங்குமே தண்ணி தெங்குல, 4000 கோடிக்கு சீரும் சிறப்புமாக செய்திருக்கிறார்கள்.
NO PLAN DEVELOP CHENNAI ??
😂
ஜெ ஜெஆட்சிக்காலத்தில் வெள்ளப்பெருக்கை கேலி செய்த திமுக விற்கு தற்போது இயற்கை அளித்த சரியான தண்டனை
Wow.
சரிசரி மழை நிவாரணம் இந்த வருசம் 12000 நிச்சயம். பாதித்த ஏரியா மக்கள் எல்லாரும் ரேசன் கார்டு ஆதார் கார்டெல்லாம் எடுத்து வெச்சுக்கோங்க🎉
போனவருஷம்.6000காசு.நாங்க.வாங்கலே.வாய்ல.பபோட்டுக்கிட்டாங்க.ஏழைகளுக்கு.வராது.கொள்ளை.அடிச்சிருவாணுங்க
Lipstick mayor 90% work completed..10% risk for people😂😂😂😂😂
Wow.
100%...
😂😂
மேயர் வீட்டு கட்டுமான வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது
பின்தங்கிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்னுடைய வேண்டுகோள்❤❤❤
தி மு க ஆட்சியின் சாதாரண மழை கே இப்படி
குப்பை பிளாஸ்டிக் கழிவுகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் இல்லை என்றால் எந்த ஆட்சியாக இருந்தாலும் இப்படிதான் 😠
Sadharna mazhaiyada pannada poitu veliye nindru paru...summa awangly solradhu nipatu
திமுக ஆட்சிக்கு வந்த உடனே முதல் வேலையா மழைநீர் வடியாம தடுத்திட்டங்களோ? மூன்று ஆண்டுகளுக்குமுன் இந்த நிலையே கிடையாதோ அம்மா ஆட்சியில அடையாறில் நூற்றுக்கணக்கானவர்கள் அடித்துக் கொண்டுபோன காட்சியெல்லாம் மறந்து போச்சா? இதெல்லாம் ஆள்பவர்களின் "ராசி" எனலாம்.
😂😂😂😂
Tmk ,/ADmk
இருபுறமும் வயல்வெளிகள் ஏரி குளங்கள் இருந்த பகுதி அனைத்திலும் கட்டடங்கள் கட்டி விட்டால் தண்ணீர் எங்கே போகும்
ஒத்த ஊரிலேந்து கிளம்பி வந்துனே இருங்க. இங்க வயல் ஏரி எல்லாம் நல்லா இருக்கும். வந்துட்டான் வாய தூக்கிட்டு
நக்கி கிட்டு போன 4000 ஆயிரம் கோடி
மெட்ரோ
Nee ORU muttal again vote for DMK
😊😊😊😊😊😊😊😊😊
Chennai makkal muttal makkal muttal ladies muttal makkal savuuuuuutum again they vote for DMK 😊😊😊😊😊
இதுபோல் வெள்ளம் வராமல் இருக்க ஒரே தீர்வு சென்னையை தலைநகரம் என்பதை மாற்றி வேறு ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து அனைத்து அரசுத் துறைகளையும் அங்கு செயல்படுத்த வேண்டும்... திண்டுக்கல் மாவட்டத்தை அல்லது திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையாக மாற்ற வேண்டும்....
In J&K State, there are two Assembly places as Srinagar for Summer and Jammu for Winter, we also must consider two Cities in TN.
Stop construction in Chennai. All canals are encroached. Mazhaiyai verukkum ore nagara makkal Chennai vaasigal.
@@mekiruba2302 yes
@@habibullahu7460 correct
தலைநகரை மாற்றுவதால் மக்கள் தொகை குறையும்.நல்லது நடக்கும்.
ஒரு சொட்டு நீர்
தங்காது. சுடாலின்.
5000 கோடி
சுவாக.
இப்ப எவ்வளவு கணக்கு
காட்டுறான்
என்று பாருங்க.
மீண்டும் 5000
கோடி.
40to40 காசு வாங்கி
ஓட்டு போட்ட மக்கள்.
இன்னும் படனும்.
மழை நீர் வடிகால், சரியான திட்டமிடல் வேண்டும்..... இதற்கான திட்டம் என்னிடம் இருக்கு....
கொஞ்ச நாள் முண்ண்டி எவ்வளவு மழை வந்தாலும் நாங்கள் சரிசெய்ய முடியும் என்று. சொன்னது. இப்போது ஒரு நாள் மழைக்கே இந்த நிலையில் உள்ளது
அருமை பழுதான என்பதற்கு பதில் பளுதான என்று குறிப் பிடிபட்டுள்ளது தமிழை நன்றாக வளர்த்துள்ளீர்
தமில் வளர்கிறது.கமலஹாசன் சரியாக தமிழ் பேசினால் தமிழ் வளரும்
எத்தனை லட்சம் கோடி செலவழித்தால் உம் ஒன்றும் செய்ய முடியாது.10அடி கால்வாய் 2அடி ஆகிவிட்டது.நீர்ப்பாதை ஆக்கிரமிப்பு வில் உள்ளது.
Unmai
எங்கடா போறீங்க. சொல்லிகிட்டே இருக்காங்க அப்படி இருந்தும்.... எங்கடா போறீங்க 🙄
😮😮
Velai vettiku pona than kasu malai yavathu puyalavathu
Nalaiku sapdanum na poi tha aganum
Exactly 💯
Biriyani vaanga thaan .....
Naaye Pozappu ?
காரணம் பள்ளிக்காரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்கள் 20 வருடங்களுக்கு முன்பு மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக்காரணை வழியாக பக்கிங்காம் கால்வாயில் கலந்து முட்டுக்காடு வழியாக கடலில் கலந்துவிடும். பரங்கிமலை ,ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய இடங்களில் பெய்யும் மழைநீற்றை கடலில் கலக்க வழியில்லாமல் தடுக்கப்பட்டால் மழை நீரென்ன இப்படிக் கடல் போல் தான் தேங்கும்.
20 பேர் பயணம் செய்யக்கூடிய படகில் ஒரே ஒரு முஸ்லீம் பெண்ணை உட்காரவைத்து 4 பேர் இழுத்துச் செல்வதை புதிய தலைமுறை மில் வேளச்சேரி பகுதியில் நடந்ததை வெகுநேரம் மக்களுக்கு தெரியும் வண்ணம் காண்பிக்கிறார்கள்.அங்கு இந்துக்கள் கிருத்துவர்கள் கிடையாதா
தமிழகத்தை இனி இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்
இயற்கை வலிமையானது.
பாவம் சென்னை உறவுகள்
விடியல் பயணம், பஸ் விடிந்ததும் நகர்ந்து விடும் நீங்க கவலைப்படாதீங்க 😂😂😂
4000 crores 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Swaga😅
@@Sundararajan-t8b swaga❌️ marugaya✅️
Sangi katharal repeated. 16 lac crores swallowed by Gujrati banyas.😂
மழை நீரை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முயற்சி.... செம காமெடி.... எப்பட்றாறா.....?????
சூரியனை உதிக்க செய்து தண்ணீர் வற்ற வைப்பாங்க
Hahaha
@@azhagusankari3108😮😂
வானுலகிலிருந்து வந்தவர்களா
மலை காலத்தில் நீர் அகட்டபடும் கூவிகிட்டு இருந்தாங்க மொத்துமும் வாகனம் மிதந்து செல்லும் காட்சி 😢
5:00 avanae car ah thallitu poitu irukan...Avan kita poitu epadi iruku nu ketutu irukinga..😂😂
🤣🫢
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅
Nakkalyaa unakku
நல்லவேளை உதைக்காமல் போனாரே
பொறுமையாக இருங்கள் நம்மதலவர்உடனேசரிபண்னிருவார்
காசுக்கு ஓட்டு போட்டா கவிழ்ந்து தான் போகணும்.
பல வாகனங்களை சேதப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடைத்த இயற்கையின் பரிசு
Nariya autokrargal kitty semma adi vangi irka pola....sillar nallawangha irkanga da
@@exploringeverythingonearth naa sollala enda neraiya driver sollirukkaanga. T board drivers and own board drivers..22 peru like potturukkaanga appa avanga ellaarum auto kaaranda adi vankunavangala...oru naal fulla chennai la car otti paaru nee evlo tension aavanu auto driveraala
@@exploringeverythingonearth evanum ithuvaraikkum ennaiya adissathu illa... signal 🚦 la nikkum pothu cut panni poranra perula ennoda carla urasittu poiduvanga...ithu maathiri neraiya naan selavu pannirukken
என் சொந்தக்கார பையன் சென்னைகாரன்...எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் ஊரை நக்கலாக பேசுவான் 2015 இல் கொஞ்சம் வாயை மூடினான்....இப்போதெல்லாம் சென்னை பற்றி வாய் திறப்பதில்லை....😂😂😂
அப்ப எதுக்கு வரீங்க ஊர் விட்டு வரவங்களா தான் சென்னை நாறுது
🤣🤣🤣
எரி குளத்துல வீடு கட்னா இப்டி தான்@@sathyasathya-ws6po
யாரும் இருக்குமிடத்தில் இருந்துக்கொண்டால் பரம்பரை சென்னைக்காரன் சவுக்கியம் தான்
Pozhaikka Vera vazhi illama..Vera oor kaaranga Inga vandhu irukaradhala thaan... Chennai oru vazhi aagudhu.
We should not blame government. All the lakes and ponds are encroached.
GOVERNMENT DUTY IS TO CLEARTHAT. WHAT GOVT IS DOING SHAMEFUL,
Who is responsible who sold those lakes and ponds?
அப்புறம் எதுக்குடா 4000 கோடி ஒதுக்கினீங்க
எந்த கட்சி வந்தாலும் இதேநிலைதான்.ஏரிலவீடு கட்டினா இப்பிடிதா
Yaruppa anumathi kotutha yaru eni thanni thengathunu sonna yenda kevalama muttu kotukura 😂😂😂
வருஷ வருஷம் லூசு மாதிரி பேச உன்ன மாதிரி ஒரு குரூப் வந்துரும்...
திமுக போய் வேற கட்சி ஆட்சிக்கு வந்தா இந்த வாய்ப்பை இப்படிபேசுமா
அம்மா, திராவிட மாடல் அரசை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகளை அகற்ற 2 ஆண்டுக்கு முன் உத்தரவிட்டது & அரசு என்ன செய்தது ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக ஆயின. காரணம்
இது திராவிட மாடல் ரூ.4000 கோடி சுருட்டல்.
@@kgsekarsekar801 athu varathu valaiye munnadi eruntha atchila
அந்த ஒலிவாங்கியை அப்படியே எடுத்துச்சென்று பொதுப் பணித்துறை அமைச்சரிடம் கேள்வி கேளுங்களே பார்ப்போம். அதை விட்டுவிட்டு பொது மக்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்
நம் அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டாம் இது இயற்கை நாம் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் அசால்டாக இருக்க வேண்டாம்
NO - NO PLAN DEVELOP CHENNAI ??
Sari enga 4000 Kodi pathila sollu
200 ரூபாய் நாய் நீதானா
Drainage government thaan ready pannanum...
Vari evalo vaanguran corporation la...
நண்பா, இந்த திராவிட மாடல் அரசை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகளை அகற்ற 2 ஆண்டுக்கு முன் உத்தரவிட்டது & அரசு என்ன செய்தது ஆக்கிரமிக்கப்பட்ட நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக ஆயின. காரணம்
இது திராவிட மாடல் ரூ.4000 கோடி சுருட்டல்.
துணை முதல்வர் சரி செய்வார்
தமிழகத்தை காப்பாற்ற வந்த உதயநிதி ஸ்டாலின் வாழ்க❤❤🎉🎉
😢iyyo pavam மக்கள்
This is better than last year to be honest
தயவு செய்து ஒதிக்கிய நிதி
செலவு செய்யவும்.. வடிகால் வசதி செய்து தரவும்
rain mind voice en arealaya veetu katurenga
என்னடா தலைப்பு போடறீங்க
கொஞ்சமாவது கவலைப்படமாட்டீர்களா
மழை என்றால் இப்படித்தான் இருக்கும். அரசு நேற்றே சொன்னார்கள் இன்றும் நாளையும் மழை இருக்கும் என்று, வெளியே வந்தா இப்படி தான் இருக்கும், மெட்ரோ ரயில் திட்டம் நடை பெறுகிறது. எவ்வளவு இடத்தில் மழை தண்ணீர் செல்ல வேலை செய்ய பட்டது என்று பாருங்கள்.
குளதுகுள்ள வீடு கட்டுநா இப்படி தான்
வருடம் வருடம் இதேபோல் வெள்ளம் இப்போது தான் மெட்ரோ குண்டு குழி பாவம் மக்கள்
I.T. Companies should rethink their continued presence in this place.
Super, Super, Super, infrastructure
சென்னைக்கு இன்னுமொரு 4000 கோடி பக்கேச் பார்சல்
I like chennai
Super rain 😂
Perfect Pre plan
இதுபோல் அதிக மழை பெய்யும் காலங்களில் அனைத்து அரசு துறைகளும் தனியார் துறைகளும் விடுமுறை அளிக்க வேண்டும். அவசரகால சேவை வாகனங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்...
4000 கோடி வடிகால் எங்கே?
NO PLAN DEVELOP CHENNAI ??
வடிகால் சாலையில்,
மக்களின் ரூ.4000 கோடி சென்னை காலி.😢 இது திராவிட மாடல்😂😂😂
Innum oru puyalkooda karaiyai thodatha ippothe intha nilaiya?Super administration
Chennai people aware of your self.Dont expect anything from the government.
கடல் தண்ணீரை இறைக்க முடியுமா அது போல தான் இயற்கையாக பெய்யும் மழைநீரை அதன் போக்கில் விடாமல் தடுப்பதும் வேடிக்கையானது
பல இடங்களில் பல அடி ஆழ பள்ளங்கள், சாக்கடை, கால்வாய்கள், தொட்டிகள் உள்ளது. இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தலைநகரமே இப்படி என்றால்.. மதுரை மற்றும் பல நகரங்களில் முக்கிய இடங்களில் கூட ஒரு ரோடே இல்லை.
Super
கவலைப்பட வேண்டாம். நிவாரண உதவிகள் கிடைக்கும்.
2 lakhs loss na, 2000 kidaikum...
தமிழக மக்களுக்கு இயற்கை தரும் தண்டனை
Irukara earilam patta potu vedu kattitanga epadi thanni pogum road la tha thanni poathuku epadi vali irukum?
Echaritha pinnum en ?
Enga poriga malaila veetula irruka mudiyatha apadi enna avasaramo... Swiggy zomoto ellam leave vedunga paavam veetula ellam samachu sapatum Amazon meesho ellam kastam thaan malaila paavam avuga
ஆட்சியாளர்களின் சிறப்பு அம்சங்கள்
மழை பெய்யும் தெரிந்தும் வாகனங்கள் இயக்கப்படுகிறதே,...??????
வாழ்க திராவிட மாடல் வாழ்க திராவிட மாடல் 40க்கும் நாப்பது 234 க்கு 234!!??
Dravida model 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
சூப்பர் தல
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத விடியல் ஆட்சி.😂😂😂
கொம்பு உள்ள மனிதன் யாரும் இல்லை அந்த தைரியம்.மிருகங்களுக்கு மட்டுமே கொம்பு உண்டு.ஒருவேளை அதுகளிடம் சவால் விட்டிருக்கலாம்
சென்னை இல் எல்லா தொகுதி மக்களும் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஆளுங்கட்சிக்கு எதிராக போடவேண்டும்.
கோர்ட்க்கு போனால் தான் இதற்க்கு விடிவு கிடைக்கும்.
வருசம் வருசம் வருசம் இது தான் நடக்குது ஆனால் தீர்வு இல்லை
I am happy
❤❤❤❤
30- 40 வருடத்துக்கு முன்னாடியும் இதே போல மழை பெய்தது.ஆனால் இன்று இருக்கும் மிக பெரிய கட்டிடங்கள் அன்று இல்லை..புரியுதா
சென்னை கடற்கரை யிலிருந்து குறைந்தது ஒரு கி மீ தூரம்வரை எந்த ஒரு சிறு கட்டிடமும் இருக்கக்கூடாது.
அவரவர் வீட்டில் இருந்தால் போதும் தண்ணீர் தானே போய் விடும்.
எப்போதும் பருவ காலத்தில் பொழியும் சாதாரண மழை தான் அதற்கே இந்த நிலமை.
4000, kodi vadi neer kalvai பணி results
சென்னை வெள்ளம்
மற்ற மாவட்டம் மக்கள் உதவி செய்வார்கள்..
மற்ற மாவட்டம் வெள்ளம் என்றால்
சென்னையான்ஸ் ஆபீஸ் போயிருவாங்க.. dont feel for chennai
What are the ministers saying for this?
Water will flow down towards lakes.but people are constructed house. So it's not government fault.
Ok sir,,, helmet podalana fine podra govt,,, water way la construction ku permit kotuthathu yaru??? Water kunu irukkura department enna pannuranga??? Govt ku theriyamala water way &lake ah aakiramippu seinjutanga??? Chinna chinna matter kku strict ah irukkura govt or politicians,,, Big problemku money ya vaanggitu, corruption pannalana paravala,,, corruption panniana govt mela thappey illaya sir???
400000 கோடி கொடுத்தாலும் இவர்கள் செய்ய மாட்டான்
ஆந்திராவில் பெய்த மழையால் சென்னையில் வந்து நீர் நிரம்பியுள்ளது
அவ்வளவே
இது சென்னையில் பெய்த மழை அல்ல
இந்த நீரை பயன்படுத்தி நான்கு நாட்களுக்கு
படகு போட்டி
நடத்தபடும்
👌👌👌😁😁😁
இதுவே திராவிட மாடல்
இந்த பிரச்சனையும் முழுவதுமாக சரி செய்ய வெளிநாடுகளில் இருப்பது போல் சாலை ஓரங்களில் கழிவு நீர் தேக்கி அதை நீராவியாக்கும் திட்டத்தை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்
OMR சாலை 30 கி.மீ க்கு மேல். எந்த இடத்தில் என்று சொல்லுங்கடா.
வணக்கம்டா மாப்பிள்ளை மழை 😂😂😂
All lakes were closed and made as engineering ,medical colleges,and hospitals ,during MGR period,so no way to drain rain water,
Only solution tamilnadu capital change to in between Tanjore ,Trichy otherwise continue this desaster.
Agree Thrichy
There is heavy water logging in thiruvengadam street West mambalam. Water has entered in ground floor. If somebody
can do something to reduce water level it will be v. Helpful
One day photo shoot and few meeting with coffee and biscuit cannot stop rain
It required a dedicated honest work and spending and spening is really useful to drain the water .
Last drainage put the contractors all waste and manholes are closed as broken and got closed who cares contractor taken bank the steel pipes which unloaded and shown the account may be for inspection and next day the all the steel pipes taken away .
மகிழ்ச்சி...
இதைத்தானே சென்னை மக்கள் விரும்பினர்...
சென்னை திமுகவின் கோட்டை...😂😂😂
Supernews
விக்கு அண்ணாச்சி , 4,000 கோடி எண்ணாச்சி , மக்கள் மனம் புண்ணாச்சி , வயிறு எறிஞ்சி நின்னாச்சி😢😢😢😢
சென்னையின் அலங்கோலம்
500 ரூபாய்க்கு ஆசை பட்டு ஓட்டு போட்டேன் எனக்கு இதுவும் வேண்டும்
Neenga mind voice nu nenachu sound da pesiteenga😂😂😂
இன்னுமும் வேணும் 😊
Apdiyae Florida pakkam poidunga sir
They got hit by a Hurricane?@@anijoe1690
@@anijoe1690wdym
Excellent Dravida model.
உங்கள் தொலைக்காட்சியில்
தமிழை சரியாக பிழைகள் இல்லாமல் போடுங்கள்.
அடுத்த மழைக்குள் 40,000 கோடி ஒதுக்கி நமது மாடலை தலைநிமிரச் செய்யுங்கள்
அடை 📀 மாடல் எங்க 4000 கோடி 📦
அடுத்த தேர்தலிலும் தீம்காவிற்கு ஓட்டு போடுங்க