ஹலோ மேடம் நான் உங்களோட யூடிப் சேனல் பார்த்தேன் எல்லாம் அருமையான பதிவு மிகவும் தேவையான பதிவு உடலில் சில பகுதிகளில் ஏற்படகூடிய கொழுப்பு கட்டி (கலலை) அதை பற்றிய ஒரு கானொளி போட்டால் நன்றாக இருக்கும் ஏற்கனவே அதை பற்றி கானொளி இருந்தால் அந்த லிங்க் தந்தால் நன்றாக இருக்கும்
Hi mam my brother kku vericocele 4 serge solluranga apreshun pannanu solluranga ungakitta medicine irukka mam medicine la clear panna mudiuma mam pls 🙏
mam itha fully cure panna mudiyathaand ennaku right side testis tha mam vingi iruku athuku eppdi mam treatment pannrathu ennaku 17 years tha mam aguthu
doctor ipo enaku bike otumbothu thodai amungum bothu testis valikithu doctor so ithuku per than varicocele aha doctor, so ipa body heat kami pana seri aiduma doctor, so ena pananumnu solunga doctor
Docter enakku 16 vayasu enakku left side pain eruinthuchi operationnum panniyachi .maruputeum enakku right side pain erukku . I am athlete na running pannuna pody heat akii valikkuma solluga docter pls 🙏
Ethnic Health Care Natural Fertility and General Clinic Every Month on 11th, Devis Grand Hotel, No.237, Lal Bahadur Sastri Road, Bussy Street, MG Road Area, Puducherry - 605 001. For Appointment - 96000 00038 www.ethnichealthcare.com/vcard/
Ithukku first surgery பண்ணனும்னு அவசியம் இல்லை இயற்கையாவே இதை சரி செய்யலாம். surgery பண்ணாலும் திரும்பவும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. Call - 96000 00038
Mam I have a pain in my left testicle and it was small .The pain minor and the pain is for past four days .what can I do mam.what is the natural treatment .
Testies la hydrocele(urine poi testies la rambikkithu) problem and testies enlargement above 5months idhu rendthukkumae treatment unga kitta irukkaa madam
madam வலது பக்க விதை நரம்பு தடித்து இருக்கிறது madam மேலும் மேலும் விதைப்பை வீங்கியிருந்தது அழுத்தினால் வாயு போல் மேலே அடிவயிற்றுக்கு சென்றுவிடுகிறது இதனால் அடிவயிற்றில் வீக்கம் கட்டி போலிருக்கிறது 60 நாட்களுக்கு மேல் கலர்ச்சி பவுடர் காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வருகிறேன் madam விதைப்பை வீக்கம் குறைந்து விட்டது மேடம் அடிவயிறு வலியும் பாதி குறைந்து விட்டது பாதி வழி இருக்கிறது மேடம் மேலும் கலர்ச்சி பவுடர் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஏதேனும் Side effect வருமா madam plz plz சொல்லுங்கள் madam மேலும் மருத்துவமனைக்கு இதுவரை செல்லவில்லை madam
Mom yanakku varicoscell irurundhu surgery pannirukku 3years mela aagudhu doctor sonnanga naa marriage pannalam problem edhuvum illanu marriage mudunjudhu but 1year 4 month mela aaiduchu but baby yanakkum vidhai pai vingi irukku naa enna pannanum mom
Madam enaku right side adi vayiru vidhai 2kum naduvula athu ottiye vali iruku appuram vayiru right side adi vayiru right side idupu ithellam oru maathiri ya iruku anga than centre la vadilayum eila adi vayirum eilla 2kum naduvula athu ottiye valikuthu yurin lesa athula thanguna kuda oru maathiri iruku vali varuthu ithu ena problem sollunga please yurin ponathuku appuram konja neram vali iruku thanni adhigama kudicha than konja neram kalichi nalla iruku marubadiyum valika arambikuthu
Today evening Ulundhu kanji kudicha , today night ae cold aguma sir? Today evening ulundhu kanji seidhu koduthen husbandku kudicharu. Avaru amma vetuku poitu night vantharu., enga amma ulundhu kanji kudi ha cold pidikumnu solranga . Sonnadhu polavae yenaku mookula sali varudhu paru nenjila irundhu sali varudhunu orae sanda sir. Yen indha kanji seidhom nu irukku sir yenaku. Naan, yennoda 3 kids yellorum kudhichom onnum illa . So what my question is ulundhu kanji kudichi thaan sali pidichidha? Illa vera reason ah sir. Pls clear my doubt.
Mam en paiyanuku 6 yrs aachu avanuku 2yrs la ALL plm irundhucha 6month chemo treatment eduthom and monthly once medicine eduthutu dha irundhom ippa varaikum endha plm um varla bt ippa recent ah left testis mattum konjam perusa iruku sari ayiduma bt vali illa
Every Month on 1st, Hotel Ganga Palace, Kottar-Parvathipuram Road, Near Chetti Kulam, Chetti Kulam Junction, Nagercovil - 629002. For Appointment - 044 - 24335222
Dindigul : Every Month on 15th : Hotel Vivera Grande, No -19, Palani Road, New Agraharam, Govindapuram, Dindigul - 624 001. For Appointment - 044 - 24335222
திண்டுக்கல் : ஒவ்வொரு மாதமும் 16ஆம் தேதி, ஹோட்டல் விவேரா கிராண்ட், எண் -19 பழனி ரோடு, நியூ அகரம் கோவிந்தபுரம் , திண்டுக்கல் - 624 001. / முன்பதிவிற்கு - 044 - 24335222
இதற்கான மருந்து எங்களிடம் இருக்கிறது, மருத்துவரை அணுகி ஆலோசனை செய்த பிறகு மருந்தினை வாங்கி கொள்ளலாம், அணுக வேண்டிய எண் / Call or WhatsApp - +91-96000 00037
Weekly one time left or right side veekam vazhium varuthu mam..sperm velila edukum pothu vazhi kuraiuthu ..thirumbavum 1 week apuram vazhium veekamum varum.. workout pannuna oru 4 days la vazhium veekamum varuthu mam..plz help me
அருமையான பதிவு.... நன்றி.... வாழ்த்துக்கள்
ஹலோ மேடம்
நான் உங்களோட யூடிப் சேனல் பார்த்தேன்
எல்லாம் அருமையான பதிவு
மிகவும் தேவையான பதிவு
உடலில் சில பகுதிகளில் ஏற்படகூடிய கொழுப்பு கட்டி (கலலை) அதை பற்றிய ஒரு கானொளி போட்டால் நன்றாக இருக்கும்
ஏற்கனவே அதை பற்றி கானொளி இருந்தால் அந்த லிங்க் தந்தால் நன்றாக இருக்கும்
விரைவில் இதற்கான வீடியோ பதிவை வெளியிடுகிறேன் Ameer Sulthan
Today video information amazing and useful thanks 🙏 mama
Always welcome
Always welcome your reply message thanks mama 🙏
நன்றி நன்றி நன்றி
அக்கா என் கணவருக்கு testisku ஆசான வாய் இடையே நரம்பு விக்கம் வலி இருக்கு என்ன செய்வது pls சொல்லூங்க madam
தங்களது பதிவு மிகவும் தேவையான ஒன்று நன்றி
சூளை ராமலிங்கம்
நன்றி எங்களது பதிவுகளை தொடர்ந்து பாருங்கள்
சூப்பர் மேடம்
Dr thenks 🙏🙏🙏🙏🙏🙏
Doctor Your Every Information is Very Useful and Healthiest Tips Thank you Dryogavidhya
Keep watching
இப்பிரச்சனை சரியாவதை எப்படி நாம் உணர்வது madam...
Virai veekam details sluanga
Madam annaku 2015 vithi veekam vanthu ,1 neekeyachu . 1than ullathu ippa marthum veekuthu annala pain thhakamudiyavillai thayavusaithu iraku oru vale soolunkal. Marthaium neekenal peraisanai illiya nan saudi illairkuuran annaku oru nalla vali solukal thank you Dr.
இந்த டாக்டர் .. டா இயற்கை மருந்து இருக்குது இவங்க கண்டிப்பா உங்கள் குறையை திருதுடிவார்கள்
Good information dear mam 🙏
Thanks a lot
Hi mam my brother kku vericocele 4 serge solluranga apreshun pannanu solluranga ungakitta medicine irukka mam medicine la clear panna mudiuma mam pls 🙏
Mam varicosis use pana mudiuma... Plez solunga
நன்றி
I have also varicocele doctor i need advice fom u doctor
Super akka
Epdidymal cyst kkku treatment sollunga mam
Mam testisiley castor oil apply pannalama heat low aaguma please replay
டாக்டர் எனக்கு right பக்கம் வீக்கமும் வலியும் இருக்குது
bro இப்போது எப்படி இருக்கு சரியகிடுச்சா எனக்கு இருக்கு சொல்லுங்க
@@ajith8795Brother ipo ungaluku epdi irku
@@Siva-n6v ஆமா தல 1 வருடமா இருக்கு நா இப்போ சாகுர மனநிலையில் இருக்கே...
@@ajith8795 treatment ethum edukalaya bro
@@Siva-n6v scan report normal bro doctor ஒன்னுமே இல்ல சொல்லுறாங்க ஆனா வலி வீக்கம் இருக்கு இப்போ சித்த மருந்து சாப்பிடுறேன்
Varicocele problem back pain varuma mam please replay
Vanakkam mam ... Ennoda paiyanukku (5yr ) 1vidhai periyadhagi... Normal aagudhu, oru silanerathula valikidhunu solluran.. ennanu Sollunga plz
Varicocele grade 3 problem ku thuvaramparuppu externala apply pannalama madam
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Yentha doctor ah pakirathu nallathu
mam itha fully cure panna mudiyathaand ennaku right side testis tha mam vingi iruku athuku eppdi mam treatment pannrathu ennaku 17 years tha mam aguthu
சூப்பர்
Nice information madam
Thanks a lot
தெய்வ மே😭😭😭🙏🙏🙏
🙏🙏
வணக்கம் மேடம் என் மகனுக்கு வயது 21,வலது பக்கம் விதை வலி இருந்து வருகிறது, என்ன காரணத்தால் வருகிறது, நல்ல தீர்வு சொல்லுங்கள் மா please
doctor ipo enaku bike otumbothu thodai amungum bothu testis valikithu doctor so ithuku per than varicocele aha doctor, so ipa body heat kami pana seri aiduma doctor, so ena pananumnu solunga doctor
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037 / 38
Mam எனக்கு தொப்புள் பக்கத்தில் குடல் இரக்கம் இருக்கு இதுக்கு என்ன மருந்து சொல்லுங்க
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Mam varicocele ulla nabaruku testisley ice pack vakkalama please replay
Thanks 🙏🏼
Egg white illama கழற்சிக்காய் mattum use pannalama madam
என்ன பிரச்சனைக்கு ???
Ethana nal agum mam cure agaa.. Vithai veekam sariyavathu nama epdi feel panna mudiumm
Hi mam .ennaku 7 yrs left hydrocele
Iruku treatment enna seiyalam
Best Medicines irukku Kathir Vel, Don't worry 96000 00038 intha number ku call pannunga, Doctors pesuvanga.
Bro ipa sari akirucha,, ena pannenga
Onnagaluku sari aagirucha bro@@perumal92
Mam black fungus pathi sollunga
okay gugan mohan ippo neraiya perukku intha problem varuthu, so intha topic la oru video upload panren
Mam enaku left problem iruku enna pannanum
Iam right side mama solution ethu okva
அக்கா A/C ல நாள் முழுவதும் இருப்பது சரியா... அப்படி இருந்தால் என்னனென்ன பிரச்சினைகள் வருது... கொஞ்சம் சொல்லுங்க அக்கா 🙏
உடல் சூடு ஏற்படும்
@@ethnichealthcaredr.b.yogav9240 நன்றி அக்கா 🙏
Amma thayee
How to control boady heat
th-cam.com/video/9dDIozPwqj8/w-d-xo.html
th-cam.com/video/07EXL4EzPiM/w-d-xo.html
th-cam.com/video/zpAY4L-RWo0/w-d-xo.html
Docter enakku 16 vayasu enakku left side pain eruinthuchi operationnum panniyachi .maruputeum enakku right side pain erukku . I am athlete na running pannuna pody heat akii valikkuma solluga docter pls 🙏
Free Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037 / 38
Enakkum
Bro ipo eppadi iruku
டாக்டர் பாண்டிச்சேரி பகுதியில் உங்கள் மருத்துவம் செய்கின்றிர்களா இருந்தால் தேதி இடத்தை சொல்லவும்
Ethnic Health Care Natural Fertility and General Clinic
Every Month on 11th, Devis Grand Hotel, No.237, Lal Bahadur Sastri Road, Bussy Street, MG Road Area, Puducherry - 605 001.
For Appointment - 96000 00038
www.ethnichealthcare.com/vcard/
Thanks
Very useful News
Keep watching
Mam diabetics irrukku erketiion kaammia irrukku ithi sari panna vali enna mam
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
For Appointment - 044 - 24335222
Entha surgery ku பிரகு எப்படி erukanum enna enna rules nu slu ga plz
Ithukku first surgery பண்ணனும்னு அவசியம் இல்லை இயற்கையாவே இதை சரி செய்யலாம். surgery பண்ணாலும் திரும்பவும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. Call - 96000 00038
Mam varicocele grade 3irukku enakku pain illey ithukku ashtachurnam sapittal poduma please replay
Hi ji your number send me please 🙏🙏🙏🙏🙏
மேடம் ஹாஸ்பிடல் எங்க மேடம் இருக்கு எனக்கு அந்த மாதிரி
Mam I have a pain in my left testicle and it was small .The pain minor and the pain is for past four days .what can I do mam.what is the natural treatment .
We have best medicines for testicle pain, Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00038
Is the sutivation is series or normal
@@makanamrajs2271 WhatsApp - +91 - 96000 00038
@@makanamrajs2271 bro is this cured naturally for you?
ஆறு வயது பையனுக்கு வலது பக்கம் லைட்டா வீக்கம் இருக்கு மேடம் இதபத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்
Ipa epdi iruku
அப்பாவோட சீன்
Testies la hydrocele(urine poi testies la rambikkithu) problem and testies enlargement above 5months idhu rendthukkumae treatment unga kitta irukkaa madam
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037
Mastrubsion athiga panal intha problem varuma madem
Mam uyir nayila veekam iruku mam veetu muraila epdi sari pandrathu pls solunga mam
இதற்கு காலம் கடத்தாமல் மருத்துவரை அணுகி வெகு விரைவாக மருத்துவம் பார்ப்பது நல்லது. உங்களுக்கு வலி ஏதேனும் தொந்தரவு இருக்கிறதா ?
madam வலது பக்க விதை நரம்பு தடித்து இருக்கிறது madam மேலும் மேலும் விதைப்பை வீங்கியிருந்தது அழுத்தினால் வாயு போல் மேலே அடிவயிற்றுக்கு சென்றுவிடுகிறது இதனால் அடிவயிற்றில் வீக்கம் கட்டி போலிருக்கிறது 60 நாட்களுக்கு மேல் கலர்ச்சி பவுடர் காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வருகிறேன் madam விதைப்பை வீக்கம் குறைந்து விட்டது மேடம் அடிவயிறு வலியும் பாதி குறைந்து விட்டது பாதி வழி இருக்கிறது மேடம் மேலும் கலர்ச்சி பவுடர் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஏதேனும் Side effect வருமா madam plz plz சொல்லுங்கள் madam மேலும் மருத்துவமனைக்கு இதுவரை செல்லவில்லை madam
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Kalarchigai yappadi sapdinga
@rajkumarm0535 நண்பா, இப்ப உங்களுக்கு இந்த பிரச்னை சரியாகி விட்டதா..
Mom yanakku varicoscell irurundhu surgery pannirukku 3years mela aagudhu doctor sonnanga naa marriage pannalam problem edhuvum illanu marriage mudunjudhu but 1year 4 month mela aaiduchu but baby yanakkum vidhai pai vingi irukku naa enna pannanum mom
Don't worry Filamon filo Filo ithukku best medicines irukku / Call or WhatsApp - +91-96000 00037
Bro, ipa ungalukku sari agiricha bro...
Mam.. leukerspermia semen la white blood cells athigama iruka enna karanam.. ithu infertility ku karanama irukuma? Ithuku enna solution?
You Can Consult Doctor On Online Call or WhatsApp +91- 96000 00038
Mam 7 yrs girl baby ku tonsil problem irruku mam. Paechu theliva illa mam. Veetu muraila kuzhandaiku kuna padutha vazhi sollunga mam pls.......
th-cam.com/video/gwUejZq58Hw/w-d-xo.html
Vethai Vali erukum pothu fever udampu Vali varuthu mam
Infection iruntha fever body pain irukkum. Proper diagnosis pannitu treatment edunga
I am facing problem pus cell 10 to 12 in urine.... Any solution
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Doctor kitta pesanum ennala nerula vara mudiyathu madam online appointment iruka?
Call or WhatsApp - +91 - 96000 00037
Mam age 23 left side vithai big ga eruku 15,yrs sa eruku ...pain ila ethuku solution soluga ..
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037
Bro ipo
10 month baby ku virai pail neerkatti iruku yenna seivathu mam pain iruku mam pls reply
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037
Madam enaku right side adi vayiru vidhai 2kum naduvula athu ottiye vali iruku appuram vayiru right side adi vayiru right side idupu ithellam oru maathiri ya iruku anga than centre la vadilayum eila adi vayirum eilla 2kum naduvula athu ottiye valikuthu yurin lesa athula thanguna kuda oru maathiri iruku vali varuthu ithu ena problem sollunga please yurin ponathuku appuram konja neram vali iruku thanni adhigama kudicha than konja neram kalichi nalla iruku marubadiyum valika arambikuthu
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037
Mam en paiyanuku ,..1 3/4 age ,,,hydrocele solikanga idhuku best treatment iruka ...nanga madurai .....reply mam
Treatment irukku mam, we have best medicine / call - 96000 00037
Today evening Ulundhu kanji kudicha , today night ae cold aguma sir? Today evening ulundhu kanji seidhu koduthen husbandku kudicharu. Avaru amma vetuku poitu night vantharu., enga amma ulundhu kanji kudi ha cold pidikumnu solranga . Sonnadhu polavae yenaku mookula sali varudhu paru nenjila irundhu sali varudhunu orae sanda sir. Yen indha kanji seidhom nu irukku sir yenaku. Naan, yennoda 3 kids yellorum kudhichom onnum illa . So what my question is ulundhu kanji kudichi thaan sali pidichidha? Illa vera reason ah sir. Pls clear my doubt.
உளுந்து கஞ்சி சாப்பிட்டால் உடல் வலி மற்றும் எலும்புகளுக்கு வலுவைத் தருமே தவிர சளி பிடிக்காது. வேறு ஏதேனும் சாப்டீங்களா ?
No mam only ulundhu kanji
Madam enaku oru 2 days sa vithai veekkam varukirathu ethanala mam pls sollunka ....enna pannuna vithai veekkam vali koraya enna pannanum madam ...ithanala romba pathippu ethum iruka mam
Ipo cure agiducha bro ,enna panninganu knjm Sollunga plss, enakku ipo 2 days aa apdi irukku
Madam enaku chicken box vanthu three months after left side pain vara arabichuruch apparam long ahyerchu vaine eppa enna pananum please Madam??
Free Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037 / 38
Mam en paiyanuku 6 yrs aachu avanuku 2yrs la ALL plm irundhucha 6month chemo treatment eduthom and monthly once medicine eduthutu dha irundhom ippa varaikum endha plm um varla bt ippa recent ah left testis mattum konjam perusa iruku sari ayiduma bt vali illa
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037 / 38
Nagercoil ku apo varuvinga doctor
Every Month on 1st, Hotel Ganga Palace, Kottar-Parvathipuram Road, Near Chetti Kulam, Chetti Kulam Junction, Nagercovil - 629002.
For Appointment - 044 - 24335222
Mam yannaku left side vikkam ma Lite ah pain erunthuchu ah na adha ippo right side ah Chenge ayta mari eruku madam ah na pain eilla any solution 🙏
th-cam.com/video/yHENhg4faOg/w-d-xo.html
th-cam.com/video/ftqPwLYYtoE/w-d-xo.html
Madam vithai vikam eruntha kulantha pirakka broblam ah but first vithai vali erunthu ipo vali illa sollunga
Vithai vikam ennum eruku
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
@@mathavanmathavan331 bro, ipa ungalukku sari agiricha bro...
Entha problem eruntha gym ku pogalama please sollu ga 😞
No Sir poga vendam, first varicocele problem sari pannunga, unga kitta report irundha 96000 00038 intha number ku whatsapp pannunga.
நான் தூணி தைக்கும் வேலை பார்க்கிறேன் ஏனக்கு ஆண் உறுப்பு தேல் வலி இருக்கிறது தண்ணிர் வெளியே வருகிறது இதர்க்கு ஏன்ன தீர்வு மோடம்...
எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00038
En husband ku testis la press pannum pothu light ah pain irukunu solraga ethu normal thana
Pain athigama iruntha kandippa usg scrotum scan panni paakanum mam
Madam dindigul Ku varuvingala.ilana ungaloda branch iruka..unga epdi contact panradhu
Dindigul : Every Month on 15th : Hotel Vivera Grande, No -19, Palani Road, New Agraharam, Govindapuram, Dindigul - 624 001.
For Appointment - 044 - 24335222
👍👍
மேடம் வணக்கம், நான் திண்டுக்கல் மாவட்டம்..... உங்களிடம் எவ்வாறு நேரில் மருத்துவ உதவி பெறுவது.....
திண்டுக்கல் : ஒவ்வொரு மாதமும் 16ஆம் தேதி, ஹோட்டல் விவேரா கிராண்ட், எண் -19 பழனி ரோடு, நியூ அகரம் கோவிந்தபுரம் , திண்டுக்கல் - 624 001. / முன்பதிவிற்கு - 044 - 24335222
மிக்க நன்றி
Madam en husbanduku vinthu romba thannir mari varuthu pls mam solution sollunga
low sperm count ah irrukum Appu Ranjith. Medicines yeduthukaradhu nalladhu. Best medicines irruku, sapdunga with 3 to 4 months la sperm count increase aagum 100% , Doctor kitta consult pannunga Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
@@ethnichealthcaredr.b.yogav9240 thank you mam
@@appuranjith6789 how long married
Mam enaku vithai ullara chinna katti irukku enna problem therila....
Call or WhatsApp - +91 - 96000 00037
Bro ippo eppdi bro iruku please sollunga
Mom
எனக்கு இடது புறம் விதையில் கட்டி போல் தென்படுகிறது
சித்த மருத்து எதுவும் உள்ளதா
இதற்கான மருந்து எங்களிடம் இருக்கிறது, மருத்துவரை அணுகி ஆலோசனை செய்த பிறகு மருந்தினை வாங்கி கொள்ளலாம், அணுக வேண்டிய எண் / Call or WhatsApp - +91-96000 00037
Mam enakku left and right site la illa center la oru veekkama irukku
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037
Testicular cancer pathi solunga mam and also treatment naturally
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
@sarathaj9944 bro, ungalukku ipa problem sari agiricha bro...
@@stokes3368ungaluku bro
அப்படினா உடலை குளிர்சி செய்யதால் போதுமா இதுதான் தீர்வா
மருத்துவம் பார்ப்பது நல்லது, காலம் கடத்த வேண்டாம்.
Mild varicocele problem vaaruma
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Epidimitis solution solunga
Epididymitis pathi detail ah comment box la solla mudiyadhu tomorrow morning after 10am call pannunga mani s 96000 00038
Hi bro cure aiducha
எனக்கு வலது பக்க வலி ஏற்படுகிறது...
Ayurveda solution AkAk
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Doctor unga consultant pannanumna address sollunga
Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
@@ethnichealthcaredr.b.yogav9240 thank you
Weekly one time left or right side veekam vazhium varuthu mam..sperm velila edukum pothu vazhi kuraiuthu ..thirumbavum 1 week apuram vazhium veekamum varum.. workout pannuna oru 4 days la vazhium veekamum varuthu mam..plz help me
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91-96000 00037
Same problem bro enna reason therinjaa konjam solringala
Mam enanku vericocele irukku enna pandrathu,
Treatment Yedunga Ragav P illa na future la problem aagum
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
@@ethnichealthcaredr.b.yogav9240 operation panna evlo akum mam
@@ithrizithriz2912Bro, nenga surgery pannitingala bro..
விதைப்பை சிறியதாக உள்ளது
வலி மற்றும் ஏதேனும் தொந்தரவு இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் vijay vijaym
@@ethnichealthcaredr.b.yogav9240 வலி மற்றும் எந்த தொந்தரவும் இல்லை
Hi mam... enaku right side verai veekama iruku innaki nyt la irunthu...rompa pain thunga mudila irumal vantha valikuthu enna reson idhuku solution sollunga pls...naa Mumbai LA iruken today eve foreign poren...indha pain ah veekatha koraika konjam seekiram solution sollunga mam....plsss...
Consult Our Doctor On Online Call or WhatsApp - +91 - 96000 00037 / 38
Alkka arumi
என் நண்பன் ஒரு விதை பை தான் இருக்கும் அவனுக்கு குழந்தை பிறக்குமா அவனுக்கு சுய இன்பம்,மது அருந்துதல் ,புகை பழக்கம் எந்த பழக்கமும் இல்லை
எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00038
அக்கா எனக்கு வலது விதை வலிக்கிறது கைப்பலக்கம் செய்தால் வழிக்கிறது
எங்கள் மருத்துவரிடம், ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை செய்ய இந்த எண்ணிற்கு அழையுங்கள் - 96000 00038
உங்களை எப்படி அளைப்பது
@@thilaxthilaxshan4512உங்களுக்கு இந்த பிரச்சனை சரியாகிவிட்டதா..
மேடம் இடது விதை பெரியதாக பந்து அளவு உள்ளது அதில் பித்த நீர் உள்ளது அருவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா
Call - +91 - 96000 00038
Ethu ellathukum varuma
Hmm
Hai madam yanaku 4 days sa right side vidhai pai rompa paina iruku