Tata ace engine work in tamil |Tamil Mechanic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2020
  • In this video i have explained in tata ace engine work,and full engine assembly.
    #Tamilmechanic #Tataaceenginework
    ****************************************
    My Channel name ; Tamil Mechanic
    ***************************************
    More videos please visit my channel, / tamilmechanic
    *********************************
    Thank you.

ความคิดเห็น • 253

  • @karikalana6188
    @karikalana6188 2 ปีที่แล้ว

    Ella commentkum padhil sollirukinga super anna..unga video na ipathan pathen mudhallayea pathurundha ungatayea vandiya eng veleki kuduthurupen ,inga orutharta kuduthuputtu na padadhapadu padrean..na mdu vadipatti.

  • @ananthikpm4428
    @ananthikpm4428 3 ปีที่แล้ว +1

    Some time confusion varum pothu unga video patha cleara puriyuthu anna..thank you very much..

  • @rajkayu5528
    @rajkayu5528 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் அண்ணா

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 3 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றிங்க

  • @jagadeshr2588
    @jagadeshr2588 4 ปีที่แล้ว

    அருமை நண்பா நன்றி

  • @BrightlyDirections
    @BrightlyDirections 4 ปีที่แล้ว +3

    Nice video, wonderful presentation . 🥰👍👏

  • @bosesubash9727
    @bosesubash9727 3 ปีที่แล้ว

    Awesome bro...keep rocking...

  • @james.r4280
    @james.r4280 4 ปีที่แล้ว

    Super super bro.. Inum niraiya video podunga

  • @ajithdeee3864
    @ajithdeee3864 4 ปีที่แล้ว +2

    Super 👌👍

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் இலவச சேவை தொடரட்டும் மிக்க நன்றி அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      It is my duty.2ங்களுக்கு வீடியோ பிடித்தால் Share பண்ணுங்கள். ஆட்டோமொபைல் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படட்டும் நன்றி👍

    • @saravanasaravana2939
      @saravanasaravana2939 4 ปีที่แล้ว

      அண்ணா நீங்க எந்த ஏரியா நானும் மதுரை தான் உங்க மெக்கானிக் ஷாப் எங்க இருக்கு அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      @@saravanasaravana2939 தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் 2தவி தேவை என்றால் இந்த மெயில் ஐடிக்கு மெயில் பண்னுங்கள். மேலும் இந்த மாதிரியான பொது தளங்களில் போன் நம்பர் மற்றும் அட்ரஸ் கொடுத்தால் நன்று அல்ல. நன்றி🙏
      Shrimaduramotors@gmail.com

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      @@saravanasaravana2939 thanks for watching 👍

    • @saravanasaravana2939
      @saravanasaravana2939 4 ปีที่แล้ว

      Ok anna

  • @MuthuRaj-yy2ss
    @MuthuRaj-yy2ss 4 ปีที่แล้ว +1

    Super anna super.

  • @YKchannel1
    @YKchannel1 4 ปีที่แล้ว

    Super bro 👍👍👍

  • @KarnarajaC
    @KarnarajaC 2 หลายเดือนก่อน

    Thanks Anna

  • @asathishkannan3007
    @asathishkannan3007 4 ปีที่แล้ว

    Super sir

  • @vimalraj2691
    @vimalraj2691 3 ปีที่แล้ว

    Anna super

  • @mohamedabdullah779
    @mohamedabdullah779 3 ปีที่แล้ว

    useful video

  • @maruthupandiyan3395
    @maruthupandiyan3395 10 หลายเดือนก่อน

    Super

  • @marutitech2228
    @marutitech2228 4 ปีที่แล้ว +3

    Wheel bearing grease change, diesel filter change,coolent oil change

  • @thangappathangappa3943
    @thangappathangappa3943 3 ปีที่แล้ว

    Good

  • @SathishKumar-hk2le
    @SathishKumar-hk2le 3 ปีที่แล้ว +1

    Dost engine work sollunga anna

  • @user-qf5by5ck3n
    @user-qf5by5ck3n 3 ปีที่แล้ว

    Anna Tata ace wheel bearing change yappadi video podunga

  • @arojabamalai9865
    @arojabamalai9865 3 ปีที่แล้ว

    Bro Tata Ace oil filter which company best solu bro

  • @arsonsminitrans
    @arsonsminitrans 2 ปีที่แล้ว

    Gasket change pannum podhu head compulsory pause panniye aaganuma bro?

  • @santhosh-saravana
    @santhosh-saravana 3 ปีที่แล้ว

    Tappet settingsa pathi pidunga please

  • @saravananmd2968
    @saravananmd2968 4 ปีที่แล้ว +2

    அண்ணா இது வரை பதிவு சிறப்பான தங்களிடம் செல் நம்பர் பதிவிடவும்

    • @arasurajaprabhu6391
      @arasurajaprabhu6391 3 ปีที่แล้ว

      செல் நம்பர் கிடைத்ததா

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      @@arasurajaprabhu6391 நண்பரே செல் நம்பர் கொடுக்க கூடாது என்ற எண்ணம் இல்லை. நண்பரே இது போன்ற பொது தளங்களில் போன் நம்பர் பதிவிடக் கூடாது என்ற காரணம் தான் நண்பரே. தங்கள் எண்ணுடைய இமெயில் முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். அல்லது வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பலாம் . என்னுடைய மெயில் ஐடி shrimaduramotors@gmail.com

    • @SuperGnanavelu
      @SuperGnanavelu 3 ปีที่แล้ว

      @@tamilmechanic anna unga cell number venum

  • @goodgoodness4651
    @goodgoodness4651 4 ปีที่แล้ว

    Two wheeler video podunga

  • @krishnamurtidurai8193
    @krishnamurtidurai8193 3 ปีที่แล้ว

    Anna Tata ace bs2 to bs4 convert pn ena ena spare tyav padum

  • @venkateshvenki489
    @venkateshvenki489 3 ปีที่แล้ว

    How to fitting back side double vision

  • @rajeevcarmechautoelectrici6920
    @rajeevcarmechautoelectrici6920 4 ปีที่แล้ว +1

    4 wheeler videos innum neraya uploading pannunga anna

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பா bro👍👍ok thanks bro

  • @babukvs751
    @babukvs751 2 ปีที่แล้ว

    Anna clutch pudichitu return vidumopotu automatic ah axelater racing ahkutu enna problem

  • @sivakumark5737
    @sivakumark5737 2 ปีที่แล้ว

    Tata ace magic engine oil leak aavuthu..work panikudupingala

  • @Lokeshlokesh-yt5wg
    @Lokeshlokesh-yt5wg 3 ปีที่แล้ว

    Tata ace ht model ku engine oil ahthigama full pana ena ahgum

  • @sivamp7121
    @sivamp7121 3 ปีที่แล้ว

    Ji ennoda tata ace vandi kalaila mattum first time start panna panna mudiyala ...Pump panna tha start aguthu

  • @Kannanvel78
    @Kannanvel78 3 ปีที่แล้ว

    Bro TATA ACE STEERING TIGHT AH IRUKU SOUND VARUTHU MECHANIC END NALLA IRUKU NU SOLLITARU ENNA PANNALAM BRO

  • @manirathnam8494
    @manirathnam8494 2 ปีที่แล้ว +1

    டாடடா ஏசி இஞ்சின் வேலை செய்தேன் இஞ்சின் வேலை செய்வதற்கு முன் டெம்ப்ரேடசர் முள் பாதி அளவில் சரியாக பேன் ஆன் ஆகும் இப்போது கொஞ்சம் மேலே சென்று தான் ஆனாகிரது என்ன காரணம் விளக்கம் தெரிவிக்கவும்

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      புதிய டெம்பரேச்சர் சுவிட்ச் மாத்தினால் சரியாகிவிடும். bro

  • @kalaichelvankalai6473
    @kalaichelvankalai6473 5 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க இலங்கைக்கு வாங்க

  • @venkateshvenki489
    @venkateshvenki489 3 ปีที่แล้ว

    How to design front bus type

  • @senthamizhankumar5948
    @senthamizhankumar5948 11 หลายเดือนก่อน

    Anna ace mega xl na .white smoke adikuthu. Pick up illa. Over heat aguthu enna na pandrathu.

    • @tamilmechanic
      @tamilmechanic  11 หลายเดือนก่อน +1

      Check turbocharger problem

  • @AmeerAmeer-qz9vm
    @AmeerAmeer-qz9vm 4 ปีที่แล้ว +1

    அண்ணா tata ace mahindra maximo இதில்ல எது maidanance நல்லத இருக்கும்

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว +2

      Tata ace is best ,maximo is fully sensors so low maintenance but take care use vehicle.thats all,👍👍

  • @santhoshmannai6488
    @santhoshmannai6488 4 ปีที่แล้ว +1

    Anna fullengine service

  • @thirumalaijayaraman8201
    @thirumalaijayaraman8201 3 ปีที่แล้ว

    Engine service entha oorla pandranga

  • @vickyveera1955
    @vickyveera1955 4 ปีที่แล้ว

    Engine &cabin Vibration overa aguthu bro enna pannalam

  • @psthaveedu
    @psthaveedu ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்.tata ac gold PS4 3 கியரில் இருந்து 4 கியர் மாற்றி ஆக்ஸிலேடர் அமுக்கும் போது அடைக்கிறது கரும்புகை வருகிறது என்ன problem இருக்கும் அண்ணா

  • @RajaRaja-sr3rc
    @RajaRaja-sr3rc 3 ปีที่แล้ว

    407 இன்ஜின் ரிப்பேர் செய்யும் வீடியோ போடவும்

  • @Kobi.mahan24
    @Kobi.mahan24 3 ปีที่แล้ว

    அண்ணா டாட்டா ஏசி 2010ஆம் ஆண்டு வாகனம் எடுத்து இன்ஜின் வேலை பார்த்து ஓடுறது நல்லமா sales ikku

  • @rajeevraju826
    @rajeevraju826 3 ปีที่แล้ว

    Valve sound correcting

  • @keezhappatti
    @keezhappatti 4 ปีที่แล้ว

    please provide full dimension of the tata ace engine (engine, clutch, gear box), overall length, width, height. i need for homemade vehicle. thank you.

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว +1

      Length : 100 c.m (engine+gearbox)
      Width : 40 c.m
      Height ; 70 c.m

    • @keezhappatti
      @keezhappatti 4 ปีที่แล้ว

      Thank you sir

  • @MuneerBasha-ut8mk
    @MuneerBasha-ut8mk ปีที่แล้ว

    2and gaer podombodu sound. Varudu yanna problem

  • @arunweslyarunwesly4172
    @arunweslyarunwesly4172 2 ปีที่แล้ว

    Anna Engine flywheel side la irunthu paatha entha direction la suthum clockwise or Anticlockwise?

  • @Crimerider
    @Crimerider 3 ปีที่แล้ว

    Boss new engine Enna rate varum

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Complete new engine வராதுbro head+block assembly set40000 r/s வரும்pumb,nazzill வராது

  • @ask5605
    @ask5605 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் கடலூர் மாவட்டம் வடலூர் டாட்டா ஏசி இஞ்ஜின் போர் வேலை செய்வதற்கு எவ்வளவு ஆகும் எனக்கு பாண்டியில் ரூபாய் 18500 வாங்கிட்டாங்க சரியான அமௌண்ட் தானா சொல்லுங்க அண்ணா

  • @rajkayu5528
    @rajkayu5528 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் எந்த ஊர் அண்ணா சொல்லுங்க

  • @santhosh-saravana
    @santhosh-saravana 2 ปีที่แล้ว

    ரீ கம்பரிசன் என்றால் என்ன வீடியோ போடவும்

  • @sathishs7490
    @sathishs7490 2 ปีที่แล้ว

    டேஸ் போர்டு பேட்டரி லைட் எரியவில்லை என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா டாடா ஏஸ் வட்ட ஹெட் லைட் 2013 மாடல்

  • @rajeevcarmechautoelectrici6920
    @rajeevcarmechautoelectrici6920 3 ปีที่แล้ว

    Anna engine assembly pannum pothu enna oil use pannanum

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      20w40 or 15w40 (engine oil)bro👍👷

  • @karuppaiyam6518
    @karuppaiyam6518 3 ปีที่แล้ว

    மதுரையில் எந்த இஞ்சின் வேலை பார்க்கனும்

  • @dineshdin6722
    @dineshdin6722 3 ปีที่แล้ว

    Sir my name Dinesh from Sam Pistons company Rep in Chennai you need 4 wheeler ,Tata ace swift dzire Piston's etc supplying all work shop.your requirements please reply

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 4 ปีที่แล้ว

    அண்ணா எந்த ஏரியா

  • @SureshSuresh-tb9qo
    @SureshSuresh-tb9qo 3 ปีที่แล้ว

    Tata.ace.timing.setting.panura.video.podunga.neenga.pona.thadava.potta.video.clutch.matturathu.eantha.posisition.solunga

  • @Rajeshraj-fz6gp
    @Rajeshraj-fz6gp 4 ปีที่แล้ว

    Anna unga work shop enga irku nan chennai

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 4 ปีที่แล้ว +1

    Anna tata company besta. Or mahindra besta?

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      ஒவ்வொரு மாடல பொறுத்து ஒவ்வொரு கம்பெனியுமே பெஸ்ட் தான் நண்பரே..
      TATA - 407
      TATA - ACe
      Mahindra - bolero

  • @jaguarkarthik161
    @jaguarkarthik161 4 ปีที่แล้ว +1

    அடுத்த பாகம் எப்போ வரும்

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      மிக விரைவில் வரும். நன்றி

  • @DineshKumar-kj2ir
    @DineshKumar-kj2ir 4 ปีที่แล้ว +1

    Bro tata ace vagaka poram... Appo etha etha paththu vagakaum bro... Plzz sollugaka bro..

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      Oil sticஐ உருவி (என்ஜின் ஓடும் போது ) பார்த்தால் அதன் வழியாக புகை வந்தால் அந்த என்ஜின் வேலையாக உள்ளது என்று அர்த்தம் இதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

  • @raguraj648
    @raguraj648 3 ปีที่แล้ว +1

    Anna Tata ace grown bolt open pantra tools name Enna Enga kidaikkum Sollinga Anna

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      L type அலன் கி என்று Tools விற்க்கும் கடைகளில் கேட்டால் கிடைக்கும். bro

    • @raguraj648
      @raguraj648 3 ปีที่แล้ว

      @@tamilmechanic Romba thanks bro

  • @IkyIky-xm1ij
    @IkyIky-xm1ij 4 ปีที่แล้ว

    20 w50 oil podalama

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว +1

      Only for 15w40 oil use pannunga

  • @thesrstrend2135
    @thesrstrend2135 3 ปีที่แล้ว +1

    Engine work evlo pro aakum

  • @sangeethkumar8735
    @sangeethkumar8735 17 วันที่ผ่านมา

    Bro என்னோட வண்டி ஆயில் மாத்தி அடுத்த நாள் பாத்தா ரொம்ப கருப்பா அகிருடு,, பின் கிராங்க ஆயில் சீல் மாத்தியும் ஆயில் லிக் அகுது என்ன பன்றது bro

    • @tamilmechanic
      @tamilmechanic  15 วันที่ผ่านมา

      Oil கேஜ் உருவிட புகை வந்தால் என்கின் வேலை பார்க்க வேண்டும்.

  • @sanadhanadharmam9213
    @sanadhanadharmam9213 3 ปีที่แล้ว

    Tata motors service center asked me to change engine due to oil and water leakage in engine and 2 bore is damaged
    And for pump work they quoted 15000
    Is it ok or costly

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Ok .Normal price,thaan

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 3 ปีที่แล้ว

      @@tamilmechanic only pump work 15000rs
      Engine and clutch prolife 59000rs

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Yentha vandi vehicle name?
      Tata ace (naa) it is too much

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 3 ปีที่แล้ว

      @@tamilmechanic Tata ace HT

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      @@sanadhanadharmam9213 over price .It is costly
      Tata ace full engine work.25000
      Pump work,4500

  • @almechanism9478
    @almechanism9478 3 ปีที่แล้ว

    Bro tata ace steering box play athigama and tighta irukku enna panrathu

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Check main axle and steering end👍👷

  • @almechanism9478
    @almechanism9478 4 ปีที่แล้ว

    Bro nan tata ace vechirukka start pannnum pothu romba time eduthu start aguthu enna panrathu

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว +2

      ஹீட்டர் பிளக் மாத்துங்கள்.
      Thanks for watching 👍

  • @vengadeshvengadesh510
    @vengadeshvengadesh510 4 ปีที่แล้ว

    Tata aci. First ger

    • @vengadeshvengadesh510
      @vengadeshvengadesh510 4 ปีที่แล้ว

      First get vela matekuthu

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      @@vengadeshvengadesh510 உங்களது கமண்ட் புரியவில்லை.

  • @lakshulakshman3667
    @lakshulakshman3667 3 ปีที่แล้ว

    ‌ அண்ணா ‌ oil gauge இருந்து oil ,smoke வருதுங்க அண்ணா அப்படி இன்ஜின் வேலை செஞ்சா அதிகபட்சம் எவ்வளவு செலவாகும் ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      25000 ரூபாய் செலவாகும்

  • @manikandanmani3412
    @manikandanmani3412 2 ปีที่แล้ว

    டாட்டா ஏசி இன் மருத்துவர்

  • @arojabamalai9865
    @arojabamalai9865 3 ปีที่แล้ว

    Tata Ace dynomo battery charger problem

  • @pattuduraisunder3158
    @pattuduraisunder3158 3 ปีที่แล้ว

    Tata ace head வேலை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கிறது

  • @antonystephen3857
    @antonystephen3857 3 ปีที่แล้ว

    Oil koraithu eanna pannalam amount avalo agum

  • @Uzhavar360
    @Uzhavar360 23 วันที่ผ่านมา

    Tata ace mega radiator la engine oil வருது என்ன செய்ய வேண்டும்

    • @tamilmechanic
      @tamilmechanic  23 วันที่ผ่านมา +1

      Oil cooler change pannunga bro

    • @Uzhavar360
      @Uzhavar360 23 วันที่ผ่านมา

      @@tamilmechanic thank you bro

  • @SureshSuresh-tb9qo
    @SureshSuresh-tb9qo 4 ปีที่แล้ว

    Engin.gearbox.maturatha.katunga

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      மிக விரைவில்

  • @antonystephen3857
    @antonystephen3857 3 ปีที่แล้ว

    Vandi kalaila start panni 2 min la athuva off agiduthu (air lock ana mathiri) eanna prablam anna

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Change lift pump kattai and devicer👍👷

    • @antonystephen3857
      @antonystephen3857 3 ปีที่แล้ว

      @@tamilmechanic ok Anna thanks

  • @raram9059
    @raram9059 4 ปีที่แล้ว +1

    Full Engine service
    Labuer charge எவ்வளவு

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      3000 thousand rupees

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว +1

      Total package 25000 rupees with 1 year guaranty

  • @sethupathi9019
    @sethupathi9019 3 ปีที่แล้ว

    Tata ace engine oil kadiya irugu Yana pananu

  • @rameshramesh-bh2hd
    @rameshramesh-bh2hd 9 วันที่ผ่านมา

    Which place bro

  • @pasakaranmediapk1340
    @pasakaranmediapk1340 3 ปีที่แล้ว

    Tata ace oil kamiagathu brooo

  • @samsudeenm8055
    @samsudeenm8055 3 ปีที่แล้ว

    Stareg.probalam you..new.vedio.sent

  • @AshokKumar-si7qn
    @AshokKumar-si7qn 3 ปีที่แล้ว

    Engine vela senjiruku clutch puthusa tha poturuku Anna vandi suththama pick up illa Anna mileage varala enna problem sollunga Anna

  • @sankarsankar6743
    @sankarsankar6743 3 ปีที่แล้ว +1

    இன்ஜென் வேலைபார்த்து வண்டி பிக்கப் இல்லை வண்டி மிகவும் கடினமாக ஓடுகிறது என்ன காரணம்

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      ஒரு வாரத்திற்கு அப்படி இருக்கும் பின்னர் சரியாகிவிடும். என்ஜின் வேலை பார்த்து ஒரு 8 மணி நேரமாவது idling ஓட விட வேண்டும்.

  • @udhayasuriyam1677
    @udhayasuriyam1677 3 ปีที่แล้ว

    Anna neenga entha ooru

  • @sanadhanadharmam9213
    @sanadhanadharmam9213 3 ปีที่แล้ว

    Engine Head and pump problem how much it will cost

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Enna vandi bro

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 3 ปีที่แล้ว

      @@tamilmechanic Tata ace HT 2014 model

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      Head work 5000
      pump work rate is not perfect but average 3500 r.s

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 3 ปีที่แล้ว

      Tata motors service center asked me to change engine due to oil and water leakage in engine and 2 bore is damaged
      And for pump work they quoted 15000
      Is it ok or costly

  • @Udayan-iq9nw
    @Udayan-iq9nw ปีที่แล้ว

    அண்ணா நம்ம வொர்க் ஷாப் எங்க இருக்கு

  • @Pikachu-et8bb
    @Pikachu-et8bb 3 ปีที่แล้ว

    அண்ணா என்ஜின் வேலை செய்தாலே டீசல் பம்பும் வேலை செய்யனும்னு சொல்லறாங்க இது எதனால்?

  • @pasakaranmediapk1340
    @pasakaranmediapk1340 3 ปีที่แล้ว

    3 liter oil tha othuna 1000 km la 3 punch la erundhathu broo epooo pakaraaa kela manjal mela farst funch la erukooo brooo apoo kelaa vandi ottinathaa erukka brooo leekaji la illa brooo enna va erukom sollunga engal kuruveee

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 ปีที่แล้ว

      Kj valaiyal pogai la varalaa brooo sailansar la karupoo pogai thaa varuthu broo enna prabalam erukom konjam thelivaa sollungal sikaram

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 ปีที่แล้ว

      Madal 2012 madal broo

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 ปีที่แล้ว

      Tata ace

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      @@pasakaranmediapk1340 first
      ஆயில் மிஸ்டேக் இருக்கலாம்.
      2. ஹெட் வால்வு வழியாக ஆயில் 2 ள்ளே இருங்குவதால் ஆயில் சாப்பிடலாம்.
      3. ரிங்ஸ் தேய்மானம் இருந்தாலும் ஆயில் குறையும்.

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 ปีที่แล้ว

      @@tamilmechanic broo oil lekaji olla brooo

  • @anandh-varma
    @anandh-varma หลายเดือนก่อน

    Anna tata ace engine evolo varum

  • @pasakaranmediapk1340
    @pasakaranmediapk1340 4 ปีที่แล้ว +1

    Anna raditaer tanni baiyal agathu

    • @tamilmechanic
      @tamilmechanic  4 ปีที่แล้ว

      Head work or radieator services pannunga

  • @riskanriskan3927
    @riskanriskan3927 2 ปีที่แล้ว

    Nampara anupunga

  • @dsn123
    @dsn123 ปีที่แล้ว

    வண்டி எம்டி ல கலகலன்னு சவுண்டு வருது எங்க வருதுன்னு தெரியல

  • @saravanandmkkarur7629
    @saravanandmkkarur7629 3 ปีที่แล้ว

    Tataace இஞ்சின் ஆயில் சீக்கிரம் குறைகிது என்ன காரணம் அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Change 15w40 engine oil and then complaint need pistons rings work👍👷

  • @govindraj-sg6mo
    @govindraj-sg6mo 3 ปีที่แล้ว

    Please reply Anna

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      நமது சேனலில் Join என்ற பட்டனை அழுத்தி நமது சேனல் மெம்பர் ஸ் ஆவதன் மூலம் போன் நம்பர் கிடைக்கும். ,👍👷☑️

  • @ImranKhan-hg5ex
    @ImranKhan-hg5ex 3 ปีที่แล้ว

    Hi

    • @gunag2766
      @gunag2766 2 ปีที่แล้ว

      Khane Tata AC airport Panna Satta

    • @gunag2766
      @gunag2766 2 ปีที่แล้ว

      Tata AC gear box

  • @shalitharasitha6831
    @shalitharasitha6831 3 ปีที่แล้ว

    அண்ணா எனது டாட்டா சூப்பர் ஏஸ் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டு நான் வெளிநாடு வந்துள்ளேன் இரண்டு வருடம் ஸ்டார்ட் பண்ண வில்லை ஏதாவது பிரச்சனை வருமா

    • @shalitharasitha6831
      @shalitharasitha6831 3 ปีที่แล้ว

      மறுபடியும் ஸ்டார்ட் பண்ண என்ன செய்ய வேண்டும்

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      எந்த பிரச்சனையும் இல்லை but பேட்டரி சார்ஜ் இரக்கி இருக்கும் அல்லது பேட்டரி மாத்த வேண்டியது வரும். அடுத்தது ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும் அவ்வளவுதான். வண்டி ரன் ஆகிவிடும். நன்றி👷👍

    • @shalitharasitha6831
      @shalitharasitha6831 3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அண்ணா தேங்க்ஸ் உங்கள் சேவை தொடரட்டும் நான் ஸ்ரீலங்கா

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      @@shalitharasitha6831 it is my duty.
      Thanks for watching

    • @kolanchiraj7851
      @kolanchiraj7851 3 ปีที่แล้ว

      செல்நம்பர்

  • @simplyshree5690
    @simplyshree5690 3 ปีที่แล้ว

    Ji my tata ace left ezhukuthu ethukinu soliga

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      பிரேக் பிடிக்கும் போதா? அல்லது சாதரணமாகவே வா?

    • @simplyshree5690
      @simplyshree5690 3 ปีที่แล้ว

      @@tamilmechanic normal othum pothu wheel bearing check panithen cut plate check panithen aliment pathuthen

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Front Main axle தான் வேலை பார்க்க வேண்டும்.👍👷

    • @simplyshree5690
      @simplyshree5690 3 ปีที่แล้ว

      @@tamilmechanic evolo varum

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      @@simplyshree5690 வீல்பேரிங் மாத்தி விட்டிர்கள் - என்றால் மெயின் ஆக்ஸல் வேலை பார்க்க லேபர் உட்பட 3000 ரூபாய்க்குள் வரும்