Low pickup problem|how to find clutch condition|clutch working details in tamil|Tamil mechanic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 104

  • @mechanicalcoursetamil
    @mechanicalcoursetamil ปีที่แล้ว +5

    This is our channel

  • @mahankavin2072
    @mahankavin2072 ปีที่แล้ว +9

    ரொம்ப நாள் கழித்து நல்ல ஐடியாவா போட்டு இருக்கீங்க அண்ணா வாழ்த்துக்கள்

  • @dhamudhamothiran7959
    @dhamudhamothiran7959 ปีที่แล้ว +5

    தெளிவான தகவலுக்கு நன்றி

  • @nivaswater0
    @nivaswater0 10 วันที่ผ่านมา

    Ennudaya bolero pickup vandiyil pickup illamal indha moondru velayum seithu paarthu sari aagamal niraya selavu seithuvittu oru nanbar aalosanaipadi sailencer adaippu irundhu clean seithu pottavudan mileage pick up ellam sari aahiyathu.... Enave intha kaaranathayum serthu kollungal.... Nandri

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +2

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Copassenger
    @Copassenger 5 หลายเดือนก่อน

    Good information. Thank you sir

  • @kumarkumaran5048
    @kumarkumaran5048 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா...

  • @jeeveejeevee7606
    @jeeveejeevee7606 11 หลายเดือนก่อน

    Sir demo....👌

  • @radhakrishnanananthan292
    @radhakrishnanananthan292 ปีที่แล้ว

    Miga sirappu bro

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 ปีที่แล้ว

    நன்றி

  • @SVeluSVelu-vi7et
    @SVeluSVelu-vi7et ปีที่แล้ว

    Thanks bro

  • @DhilipNivan
    @DhilipNivan วันที่ผ่านมา

    Bro tata Indica petrol varient bro .. second gear la accelerator kudutha gupu gupu adaikuthu bro.vandi apde kulungi kulungi poguthu ,...
    .

  • @maruthupandiyan3395
    @maruthupandiyan3395 ปีที่แล้ว

    Super

  • @yokeshwaran1995
    @yokeshwaran1995 11 หลายเดือนก่อน

    Please reply Tvs Apache rtr180 oil cooler 2023 model best engine oil for long ride and mileage

    • @tamilmechanic
      @tamilmechanic  11 หลายเดือนก่อน

      5w30 or10w30 use pannalam bro

  • @jeninv296
    @jeninv296 6 หลายเดือนก่อน

    Bro nan chevrolet beat diesel vachiruken. Milege 12 than kedaikuthu. Pump vela pathittom irunthalum milege illa. But vandi vibration low pick up ethuvum illa otta nalla iruku.milege mattum kedaikala , engine light ethuvum eriyala. Eppudi solve pannulam.pls reply

  • @abdulkadar818
    @abdulkadar818 ปีที่แล้ว

    Anna regulara video podunga & your work shop location podunga.

  • @ParthibanParthiban-q6h
    @ParthibanParthiban-q6h ปีที่แล้ว

    Tourister van crt engine pathi sollunka

  • @SrikanthR-r5h
    @SrikanthR-r5h 9 หลายเดือนก่อน

    Fc enna oru video poduiga anna

  • @user-aspr777
    @user-aspr777 9 หลายเดือนก่อน

    Brother ennoda vandi tata ace mega bs3. Vandi scond gearla medu erala. Slow akuthu.

  • @SRISABARIBOREWELLWORKS
    @SRISABARIBOREWELLWORKS ปีที่แล้ว

    Bolero Max pickup vandi starting pickup mattum illa na ennava irukkum
    Running la pickup nallarukku
    Nozzle turbo la service panniasu

  • @Vinothkumgr
    @Vinothkumgr ปีที่แล้ว

    Anna indica cr4 ac car idile la irukum pothu cooling vara mattudhu . achulater press panna mattum colling varudhu enna problam?

  • @amirthalinia8428
    @amirthalinia8428 ปีที่แล้ว +4

    அண்ணா எனது டாடா ஏசிஇ 2013 நீங்கள் சொல்வது போல் காலியாக போகும்போது செம மூமண்ட் இருக்கிறது.ஆனால் லோடு வைத்துச் சென்றால் செகன்ட் கியரிலும் நான்காவது கியரிலும் மத மத வென போகுது நான் என்ன செய்ய அண்ணா

    • @dsn123
      @dsn123 9 หลายเดือนก่อน

      எவ்வளவு லோடு ஏத்துறீங்க

  • @sivaprakash9259
    @sivaprakash9259 5 วันที่ผ่านมา

    407 bs 6 slow speed off aakithu ethanala bro

  • @tn4917
    @tn4917 ปีที่แล้ว +2

    Empty la vandi nalla poguthu,loadla konjam matha mathanu poguthu ennava irukum,clutch mathiyachi,pump servie panniaychi

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว +3

      Check 4 wheel free and diesel filter ,tube line ,diesel tank clean panni check pannunga bro

  • @tamilansalemkarthikdriver7949
    @tamilansalemkarthikdriver7949 2 หลายเดือนก่อน

    Kilach pelad thenja 1 2 3 Kier podampothu off agum kilach pelad naalla eruntha 1 Kiera erunthu 3 Kier podalum off agathunu sollunga bro video nee ga parunga

  • @CBR_250R_
    @CBR_250R_ ปีที่แล้ว

    Bro my car Esteem la 5th gear la pogum pothe over take adutha engine RPM increase sound varuthe like clutch ah amuthenamare but speed increase agamategethe bro ana problem ah irukum

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว

      Clutch plate condition check pannunga then clutch play adjust pannunga 👍

  • @elambanielambani6332
    @elambanielambani6332 ปีที่แล้ว +3

    டெம்பெரேச்சர் முள்ளு down ஆவது எதனால் bro?

    • @pravicovers
      @pravicovers 10 หลายเดือนก่อน

      Same doubt bro…

  • @MapMyProperties
    @MapMyProperties 7 หลายเดือนก่อน

    Ennoda santro 2004 model la lpg install panni iruken nethu gas tank vela pathen athula irunthu car konjam kooda pickup illama iruku petrol la normal pickup iruku gas la suthama illa enna problem ah irukum sir

    • @tamilmechanic
      @tamilmechanic  7 หลายเดือนก่อน

      Gas tune pannunga bro

  • @shahulhameed5581
    @shahulhameed5581 ปีที่แล้ว +1

    சென் எஸ்டிலோ மைலேஞ் கிடைக்க எந்த ஸ்பேர் காரணம் புரோ

  • @sekarvijay5214
    @sekarvijay5214 ปีที่แล้ว

    49 clutch plate change remove an fixed stap by stap video please thank you🙏🙏 anna

  • @vigneshselvaraj646
    @vigneshselvaraj646 ปีที่แล้ว

    Bro how many km once egr clean pannanum. Verna 1.78km driven

  • @venkatesanemanvel283
    @venkatesanemanvel283 ปีที่แล้ว

    Hai Anna

  • @SabarivijaysaiS
    @SabarivijaysaiS 5 หลายเดือนก่อน

    Anna 9300dan 10nimisam move panna anna kilachi vadai varuthu anna pls enna karanam

  • @Bharathi-dg9bw
    @Bharathi-dg9bw ปีที่แล้ว

    Old Alto petrol ⛽ 2005 to 2010 model la mileage per litter ku Yavala kedaikum sir kindly reply me

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว +1

      20 kmpl kidiakum bro

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw ปีที่แล้ว

      @@tamilmechanic but I get only 15km per litter sir with AC on ..2007 model alto pure petrol ⛽...this is ok va sir ? Ila car la Any work iruka sir?

    • @mdishaque262
      @mdishaque262 ปีที่แล้ว

      2012 model eeco mileage evalove bro ?

    • @mdishaque262
      @mdishaque262 ปีที่แล้ว

      Eeco 2012 model hills la Yeramatikithu 1st gear pootaa kuda ..over slow.low pickup bro..sometimes suthaamaa yeramatikithu ...clutch plate karugina smell varuthu..milege vera 10kidaikithu bro...
      Ena panalaam bro..ur idea

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว +1

      Change clutch plate and more mileage,sure bro

  • @KannadasanK-nf5bh
    @KannadasanK-nf5bh 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா உங்களுடைய விளக்கம் தெளிவா சொன்னீங்க இன்னொரு விஷயம் அண்ணா ஆயில் சேஞ்ச் பில்டர் டீசல் பில்டர் இதெல்லாம் எப்படி மாத்தணும் எந்தெந்த ஸ்பேனர் போட்டு கழட்டனும் அதை விரிவாக சொல்லுங்கள் அண்ணா

  • @subashnikesh7997
    @subashnikesh7997 6 หลายเดือนก่อน

    அண்ணா ashok Leyland dost 2013 model வண்டி first gear la move பண்ணனும் போது நல்லா race பண்ணி move பண்ணினால் மட்டும் போகுது otherwise normal la clutch release பண்ணி move பண்ண வண்டி off ஆகுது என்ன problem??? Pls reply me

    • @SriMuthuAutoWorks
      @SriMuthuAutoWorks 5 หลายเดือนก่อน

      Colutch ajisetment paaniparunga

  • @bharathaudioandtravels556
    @bharathaudioandtravels556 6 หลายเดือนก่อน +1

    தலைவரே டாடா மேஜிக் வண்டியில் 2 இட்டர்பிளக் பழுதாகி விட்டது.அதனால் எலக்ட்ரிசன் பிளக் கழுட்டும் போது 1 head உள்ளே பாதி உடைத்து விட்டது அதை எடுக்க head பிரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்..head பிரிக்காமல் எடுக்க முடியுமா??

  • @dsn123
    @dsn123 ปีที่แล้ว

    ❤️

  • @thirunavukkarasu7423
    @thirunavukkarasu7423 11 หลายเดือนก่อน

    Tata safari la 100ku mela poga mattiguthu bro enna problem ah irukum 😊

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 4 หลายเดือนก่อน

      Air filter & diesel filter check பண்ணுங்க if continues check diesel pump

  • @prabhupadmanaban7323
    @prabhupadmanaban7323 3 หลายเดือนก่อน

    pickup problemb diseal engine ku sonniga petrol luku sollamathiteka

  • @user-aspr777
    @user-aspr777 8 หลายเดือนก่อน

    எனது வண்டி tata ace mega. Second gearla வண்டி மேடு ஏற மாட்டிகுது. மேடு ஏறும்போது ஸ்லோ ஆகுது. என்ன பிரச்சனை அண்ணா. கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @tamilmechanic
      @tamilmechanic  8 หลายเดือนก่อน

      change diesel filter and check injectors

  • @SureshKumar-rh8vw
    @SureshKumar-rh8vw ปีที่แล้ว

    Tata vista pickup problem.. 80 மேல வண்டி போக மாட்டுது..இன்சின் லைட் எரியுது ..என்னா வேலையா இருக்கும் செல்லுங்க..

    • @vaishnavikarthi3337
      @vaishnavikarthi3337 ปีที่แล้ว

      Timing belt ah irukkum.
      Ennakum athe prechanai irunthuchu.
      Car stop panna konja nerathula engine light off agum
      Appadiye otta koodathu

  • @renoremo5195
    @renoremo5195 ปีที่แล้ว

    Eangin working rs eval

  • @lionleno
    @lionleno ปีที่แล้ว

    அண்ண புது வண்டி 4 மாசம் தான் ஆகுது வண்டி காலைல start என்னும்போது silencerla plastic burning smell வருது heavya irukku

  • @sakthivel-jg9xd
    @sakthivel-jg9xd 8 หลายเดือนก่อน +1

    அண்ணா டீசல் பம்பு வேலை பார்த்தா பண்ணா இன்ஜின் வேலை வருமா

  • @aashiqahamed7152
    @aashiqahamed7152 11 หลายเดือนก่อน

    Enda bike 1 indhu second pota nutal bundhu aparam gear down 1 podakola noise warudhu 1gear 2gear okay 3 4 5 powudhu illa

  • @albertraj4821
    @albertraj4821 ปีที่แล้ว

    💐💐💐💐👌👌👌👏👏👏👏

  • @saravananr8776
    @saravananr8776 ปีที่แล้ว

    எனது கார் CIAZ Diesel 2019 இது வரை 153000KM ஓடி உள்ளது. ஆனால் இது வரை Clutchல் எந்த வேலையும் செய்யவில்லை. நீங்கள் குறிப்பிட்ட எந்த பிரச்சனையும் இது வரை இல்லை. இந்த நிலையில் நான் Clutch மாற்ற வேண்டுமா என கூறவும்.

  • @rajasekarr4163
    @rajasekarr4163 ปีที่แล้ว

    செகனல் கார் 2023 பொலிரோ கார் வாங்கணும்னா எந்த வருட கார் வாங்க லாம்

  • @sankaran75ms42
    @sankaran75ms42 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் கிளட்ச் பெடல் லூசா இருக்கு சார் என்ன பண்ணனும்

    • @tamilmechanic
      @tamilmechanic  8 หลายเดือนก่อน

      சரியான கிளட்ச் பிளே அட்ஜஸ்மென்ட்டில் டைட் வைக்கவும்

  • @johnwalsh5483
    @johnwalsh5483 ปีที่แล้ว

    'Promo SM' 👊

  • @jujeesasi1022
    @jujeesasi1022 10 หลายเดือนก่อน

    ஸ்லோ ஸ்பீட் நிக்க மாட்டேங்குது அண்ணா

  • @drivingTN67
    @drivingTN67 ปีที่แล้ว +2

    Anna number

  • @madhusudhanan4082
    @madhusudhanan4082 ปีที่แล้ว

    Bro Tata ace 2 & 3 geala anathi vitu vitu poguthu bro

  • @tsathiyaraj2657
    @tsathiyaraj2657 ปีที่แล้ว

    அண்ணா உங்க நெம்பர் கிடைக்குமா

  • @seenuseenu3136
    @seenuseenu3136 ปีที่แล้ว

    Nambar Comment pannuga bro

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r ปีที่แล้ว

    Hi

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd 11 หลายเดือนก่อน

    சார் உங்க நம்பர் கொடுங்க

  • @suganyaaudios4181
    @suganyaaudios4181 ปีที่แล้ว

    அண்ணா இஞ்ஜின் முழுவதும் வேலை பார்த்தும் கரும் புகை தல்லுது

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว

      Pump work check pannunga bro

    • @suganyaaudios4181
      @suganyaaudios4181 ปีที่แล้ว

      Pumb full service panniyachi bro

    • @suganyaaudios4181
      @suganyaaudios4181 ปีที่แล้ว

      Engine, pumb full service pannium black smoke varuthu

    • @Made_for_kidz
      @Made_for_kidz 9 หลายเดือนก่อน

      Check injector, air filter sensor, try carbon cleaning

    • @suganyaaudios4181
      @suganyaaudios4181 9 หลายเดือนก่อน

      Contact number plz

  • @duraimuruganparamadhayalan6892
    @duraimuruganparamadhayalan6892 10 หลายเดือนก่อน

    வண்டியை off பண்ணிட்டு on பன்ணுனா fan ஓடுது இதற்கு காரணம்

    • @sanjayprabhum907
      @sanjayprabhum907 10 หลายเดือนก่อน

      Radiator fan odum bro cooling ku

  • @drivingTN67
    @drivingTN67 ปีที่แล้ว

    உங்க போன் நம்பர் குடுங்க

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 10 หลายเดือนก่อน

    அண்ணா tata ace வண்டி 2016 மாடல் கிளச் பிலேட் மாத்தினேன் luk கம்பெனி கிளச் பிலேட் வண்டி ஓட்டும் போது வாடை வருது என்னவா இருக்கும் ??

    • @tamilmechanic
      @tamilmechanic  10 หลายเดือนก่อน

      சரியான அளவில் கிளட்ச் பிளே வைக்க வேண்டும். bro

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 10 หลายเดือนก่อน

      @@tamilmechanic நன்றி இப்போம் இருக்கும் படல் அளவை விட மேலே அதிக படுத்தனுமா இல்ல கீழே குரைக்க வேண்டுமா அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  10 หลายเดือนก่อน

      கிளட்ச் கேபிள் நட்டை நான்கு மறை லூஸ் பண்ணினால் கிளட்ச் பெடல் பிளே வந்து விடும். ஏதேனும் doubt என்றால் நமது சேனலில் வீடியோ உள்ளது. அதை பார்க்கவும் bro

  • @chinnaduraikannusamy5612
    @chinnaduraikannusamy5612 หลายเดือนก่อน

    அண்ணா என்னுடைய கார்ல் கருப்பு புகை வருது முதல்கீரல பிக்கப் இல்ல என்ன செய்வது சொல்லுங்க அன்ணா

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 11 หลายเดือนก่อน +2

    16 மாடல் tata ace கிளஸ்சி பிலெட் எல்லாம் மாத்தி விட்டேன் பிக்கப் இல்ல

    • @lakshanr6689
      @lakshanr6689 7 หลายเดือนก่อน

      Clutch plate change ku evalo price Varum

    • @tamilmechanic
      @tamilmechanic  7 หลายเดือนก่อน

      4thousend rs varum bro

  • @SriniSrinivasan-xo4nv
    @SriniSrinivasan-xo4nv ปีที่แล้ว +1

    Anna unga number

  • @seenuseenu3136
    @seenuseenu3136 ปีที่แล้ว

    Onga number send pannunga bro