Starting problem | vehicle starting trouble|how to find out starting problem in tamil|Tamil mechanic

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Starting problem | starting trouble
    How to confirm self motor or battery?
    How to find out alternator or battery?
    In this video,
    Top 5 reasons your vehicle won't start identify for starter motor, battery and alternator issues.
    On video share a starting problem. Vehicle actual problem is it not cranking on all condition.
    I share all the process by which you can easily find out the actual problem of reasons.
    **************************************
    Like, share, comment, subscribe
    Tamil Mechanic
    **************************************
    #TamilMechanic #startingproblem
    #startingtrouble #alternator #dinamo #startermotor #selfmotor
    #batteryproblem #batteryconditioncheck #alternatercheckup
    **************************************
    For more videos please subscribe this
    channel.
    Channel name : Tamil mechanic
    ***************************************
    Channel link :
    / tamilmechanic
    **************************************
    Channel membership join :
    / @tamilmechanic
    ***************************************
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.
    ************************************
    Thanks for watching.
    **********************************

ความคิดเห็น • 376

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 หลายเดือนก่อน +1

    உங்களால் பலரின் வாழ்க்கை பயனடைகிறது... சேவை தொடர வாழ்த்துக்களுடன் என் நன்றிகள்.

  • @nijam2124
    @nijam2124 4 หลายเดือนก่อน

    Thalaivaaa nee ga ivolo naal enga irunthinga unga video meegavoum payanullathaga irukku nee ithu pol neriya video podunga unga video veattri pera en vaalthukal ❤❤❤❤🎉🎉🎉

  • @futurethought566
    @futurethought566 8 หลายเดือนก่อน +2

    *Plz help...* என் வண்டி indica vista TDI, சாவி ஆன் செஞ்ச லைட், ஹார்ன், எல்லாம் வர்க் ஆகுது ஆன ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது, என்ன problem இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க sir

  • @SSSM007
    @SSSM007 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.......

  • @vigneshvasantha4436
    @vigneshvasantha4436 10 หลายเดือนก่อน

    நான் உங்க வீடியோ ஒவ்வொன்றாக பாத்து கத்துக்கொள்கிறேன் நன்றி அண்ணா

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 3 ปีที่แล้ว +1

    thank you. periyakulam.pichaimani mec. tamilnadu

  • @neelavanisha7892
    @neelavanisha7892 ปีที่แล้ว

    சார் பழைய பெட்ரோல் ஆட்டோவில்
    செல்ப் மோட்டார் மாட்டமுடியுமா தயவுசெய்து விளக்கம் கூறுங்கள்

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 3 ปีที่แล้ว +5

    நல்ல தகவல் நன்றி நன்றிங்க

  • @200ccrider4
    @200ccrider4 2 ปีที่แล้ว +1

    Thanks bro ❤❤Best one forever

  • @sathishmrithyun3716
    @sathishmrithyun3716 3 ปีที่แล้ว +1

    Ennodaiya battery 11V iruku anna ithu normal ah .... Engine start lam nalla aaguthu but rendu suthu suthithn start aaguthu

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 8 หลายเดือนก่อน

    Bro super one doubt car crank but no start what BRAPLAM

    • @tamilmechanic
      @tamilmechanic  8 หลายเดือนก่อน

      Fuel supply problem irrukalam

  • @Monishamadhesh310
    @Monishamadhesh310 4 หลายเดือนก่อน

    Bro Tata ace zip bs4 start aguthu athum single tacklaye start agidum but accalator kodutha odane of aagum disel tank motor nalatha valaseithu disel tank out putla 700 ml disel Vela varuthu drv valve outputla 400ml disel varuthu antha tank motar drv valve rendume onla irukanvaraikum disel varuthu rail prasure sensar switch problam iruntha vandi start agavum vaipu ila diselum 5liter vandila othitey but sometimsla vandi Nala oduthu sensor potu patha fuel rail prasure low0 nu varuthu vandila malfar signal varuthu check signalum varuthu brother ...air filter sidla ethachum check Pani pakalama brother supose air filter sidla ethachum adachu iruka vaipu irukuma ...

  • @satheeshharish5050
    @satheeshharish5050 3 ปีที่แล้ว

    Mechanical complaint nu solringa..andha mechanical complaint pathi konjam solringala bro????

  • @sm_143
    @sm_143 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரா

  • @subashnikesh7997
    @subashnikesh7997 8 หลายเดือนก่อน

    Sir scorpio long self start agudhu sir enna problem??

  • @christikamnisha9870
    @christikamnisha9870 3 ปีที่แล้ว

    Tata Indigo cr4 vande Platina details videos poduga

  • @ponnus69
    @ponnus69 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா 👍👍👍👍

  • @kevinmuthu2063
    @kevinmuthu2063 2 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு ஆசிரியர் போல் கற்று தருகிறீர்கள்..
    *வாகனத்தில் பல விதமான எலக்ட்ரிகல் சாக்கெட்டுகள் உள்ளன அதை Unplug செய்யும் ஒரு வீடியோ போடுங்கள்.
    **என்ஜின் வாகனத்தில் இருந்து எவ்வாறு இறக்க வேண்டும் அது சம்மந்தமாக ஒரு வீடியோ போடுங்கள்.like with rope or chain pulley...
    நன்றி

  • @samsudeen1723
    @samsudeen1723 ปีที่แล้ว

    Tata nanola Dasbord ellam on aguthu but not starting explain pannunga

  • @Tamilstatus2023
    @Tamilstatus2023 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஒரு கேள்வி : Radiator On ஆகும்வரை என்னுடைய வண்டி நன்றாக செல்கின்றது ஆனால் இதுவே, Radiator ON ஆனதுக்கு பிறகு வண்டியின் இழுவை சக்தி குறைகின்றது (60 to 30) பிரேக் பிடித்துக்கொண்டே வண்டி ஓட்டுவது போல உணர்கின்றேன், எவ்வளவு வேகம் அதிகம் படுத்தினாலும் வேகம் செல்ல முடியவில்லை. 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது வண்டி தானாக நின்று விடுகின்றது பிடித்ததைப் போல நிற்கின்றது இது என்ன பிரச்சனை என்று புரியவில்லை. வண்டி சிறிது கூல் ஆன பின்பு மீண்டும் இயக்கினால் சாதாரணமாக ஓடுகின்றது ஹிட் ஆகும் பட்சத்தில் ரேடியேட்டர் ஆன் ஆனபிறகு வண்டி சரியாக ஓடவில்லை.

  • @gokul179
    @gokul179 3 ปีที่แล้ว

    Anna. Alloy wheel ku repainting low budget la panara video podunga anna pls

  • @generaltips771
    @generaltips771 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @kpmpainting3110
    @kpmpainting3110 3 ปีที่แล้ว +1

    Anna Omni smoke proplam engine work pannanum sonnanga yanna prop lam ma irukkum

    • @kpmpainting3110
      @kpmpainting3110 2 ปีที่แล้ว

      Ninga vandiya fire panirunga😂

  • @jaganath.mhtanagaj.m7475
    @jaganath.mhtanagaj.m7475 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @murugesanmurugesan9996
    @murugesanmurugesan9996 3 ปีที่แล้ว

    Nalla thakaval thanks anna

  • @Pikachu-et8bb
    @Pikachu-et8bb 3 ปีที่แล้ว

    Mikka nandri anna

  • @Rameshkumar-cs2xs
    @Rameshkumar-cs2xs 2 ปีที่แล้ว

    Anna என்னோட டோஸ்ட் plus வண்டி rannig la atometic ஆஃப் ஆகுது அண்ணா pls solluga anna pls reply me anna

  • @abubackersiddik617
    @abubackersiddik617 ปีที่แล้ว

    Battery or alternate how to got it ? The vehicle running time remove the negative wire vehicle off alternate vehicle on battery

  • @ravikumar.k430
    @ravikumar.k430 3 ปีที่แล้ว

    Fantastic post dude

  • @pollachimapla6782
    @pollachimapla6782 2 ปีที่แล้ว

    Hi sir ennoda Omni car car hit ana off akuthu athunala solluga

  • @ThinkDifferent-life
    @ThinkDifferent-life ปีที่แล้ว

    Tata ace 2011 modal vandi 30to40 pogumpothu vandi thuki thuki poduthu kuthiraila pora mathiri erukku pls enna pannanum sollunga🙏🙏

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว

      பட்டை கட்டு வேலை சரி செய்து மாட்டவும்.

  • @nandhuapache8430
    @nandhuapache8430 2 ปีที่แล้ว

    Tata ace 2nd gear matum problem epudi solve பண்றது சொல்லுங்க

  • @mayilsamy566
    @mayilsamy566 8 หลายเดือนก่อน

    Super

  • @tataacenanthu4724
    @tataacenanthu4724 2 ปีที่แล้ว

    அண்ணே தயவு செஞ்சு reply பண்ணுங்க
    Tata ace Night நிப்பாட்டி காலைல எடுக்கரபோ வண்டி சவுண்ட் வேற மாதிரி வருது அப்புறம் oil circulation ஆன அப்புறம் சவுண்ட் smooth ha வருது என்ன காரணம் v

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      ஆயில் பம்ப் ன் பிரஷர் (சர்குலேஷன்) சற்று கம்மியாக இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி இருக்கும் bro .No Problem bro

    • @tataacenanthu4724
      @tataacenanthu4724 2 ปีที่แล้ว

      உங்க num send pannuga antha sound video anuppura பாத்துட்டு சொல்லுங்க plzz

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      Instagram vanga bro id {tamil mechanic official}

  • @udhayakumar4323
    @udhayakumar4323 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க கடை எங்க இருக்கு எந்த ஊரில் இருக்க நாங்கள் வண்டியை எடுத்து கொண்டு வரலாமா?

  • @jeganbastian6580
    @jeganbastian6580 3 ปีที่แล้ว

    Super brother

  • @link2wink
    @link2wink ปีที่แล้ว

    கார் இஞ்சின் சூடாக இருக்கும் போது கஷ்டப்பட்டு start ஆகுது.ஆனால் முதலில் எந்த பிரச்சனையும் இல்லை...காரணம்?

  • @sundars8143
    @sundars8143 2 ปีที่แล้ว

    Tata sumo victa gx Romba suththu vaangi start aaguthu enna problem anna

  • @LeniMugi
    @LeniMugi 3 หลายเดือนก่อน

    அண்ணா வண்டி start panni stop pannuna start ஆகல அண்ணா என்ன complaint

  • @ramachandran5547
    @ramachandran5547 2 ปีที่แล้ว

    Anna tata ace start akuthu running la pokum pothu appadiye airlog akuthu enna problem anna

  • @madura4641
    @madura4641 3 ปีที่แล้ว

    Very use full video

    • @kalaim6918
      @kalaim6918 3 ปีที่แล้ว

      Hi bro unga video super easyah puriyura mathiri iruku.... head light indicator not working ethukunu sollunga pls

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Check fuses and bulb 👷

  • @mohamedgullu950
    @mohamedgullu950 3 ปีที่แล้ว

    semma tips very useful

    • @kulandaivel7203
      @kulandaivel7203 3 ปีที่แล้ว

      Battery acid power eppadi check panradhu?

  • @gopikrishnan6799
    @gopikrishnan6799 2 ปีที่แล้ว

    Bro omni 2005 model start pannum pothu suthu vanguthu.. Vedikura sound varuthu enna prblm irukum?

  • @vengatvengadesh1414
    @vengatvengadesh1414 7 หลายเดือนก่อน

    Car battery terminal+- short in multi metre what's a problem

  • @yuvakutty8824
    @yuvakutty8824 3 ปีที่แล้ว

    ப்ரோ வணக்கம்

  • @ManojKumar-ut4ww
    @ManojKumar-ut4ww 3 ปีที่แล้ว

    Great man

  • @txavier156
    @txavier156 2 ปีที่แล้ว

    அண்ணா என்னோட வண்டி டாடா இன்டிகா 2010 மாடல்
    இஞ்சின் குளிர்ந்து இருக்கும் போது இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஸ்டார்ட் பன்னினாலும் உடனேயே ஸ்டார்ட் ஆகுது
    அதே சமயம் வண்டி ஸ்டார்ட் ஆகி இன்ஞின் சூடாகிவிட்டால் அதாவது கை வைத்து தொடும் அளவுக்கு சூடு இருந்தாலும் ஸ்டார்ட் பன்னினால் தினறி நின்றுவிடுகிறது லோ பேட்டரி போல
    இது என்ன குறைபாடு என்று சொல்லுங்கள்

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      Self motor வேலை இருக்கும் bro அதில் பீல்டு காயல் வீக்காக இருந்தால் , இது போல் சூடான பின் எடுக்காது.

  • @arojabamalai9865
    @arojabamalai9865 3 ปีที่แล้ว +1

    Tata Ace pick problem bro

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      லிப்ட் பம்ப் கட்டை மற்றும் லிப்ட் பம்ப் டிவைசர் இரண்டையும் மாற்றுங்கள்.

  • @BIODEGRADABLEPRODUCTS
    @BIODEGRADABLEPRODUCTS ปีที่แล้ว

    Fourth gearla matum sound varuthu bro ena problem

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว

      முதலில் கியர் ஷிப்டிங் பால் மற்றும் புஷ்கிட் இரண்டையும் மாற்றி பாருங்கள். பின் அதே கம்ப்ளைண்ட் இருந்தால் கியர்பாக்ஸ் வேலை பார்க்க வேண்டும் bro

  • @Periyasamy-kh3ry
    @Periyasamy-kh3ry 3 ปีที่แล้ว

    On aegi. Of aeguthu Anna Enna problem

  • @mohamedjifath9131
    @mohamedjifath9131 ปีที่แล้ว

    Hi anna' tata ace la morning starting problem irukku sila neram start vanthuttal athukku apuram start varuthu anal idle speed low va iruku heat plug check panniyachu battary check panniyachu pump check panniyachu please inthe problethukku video podunga anna

  • @abdulsamadu5478
    @abdulsamadu5478 3 ปีที่แล้ว

    எங்களது 800- வண்டியில் டேஸ் ஃபோர்டில் எந்த லைட்டும் எரியவில்லை.வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.என்ன பிரச்சனை?( மேலும் அவசரத்தில் ignition-off-செய்யாமல் கீ எடுத்த மறுநாளிலிருந்து இந்த பிரச்சனை)

  • @lakshmivivek8190
    @lakshmivivek8190 2 ปีที่แล้ว

    Anna scorpio bolero lower arm ball joint detail sollunga na

  • @binoje6833
    @binoje6833 3 ปีที่แล้ว

    Sir enga car la starting problem Ana atha ready panna mudiyala Unga no solluga sir na doubt keakanum

  • @ihzanihzan1829
    @ihzanihzan1829 3 ปีที่แล้ว

    Anna yanatu vandi maicro mpv van enjattar eahte caraned varukutillai Yanna saivatu

  • @neelavananneelavanan6959
    @neelavananneelavanan6959 3 ปีที่แล้ว

    Anna Tata Ace engine sooda irukkum podhu start agala enna problem nu theriyala

  • @சும்மாநசநசனு
    @சும்மாநசநசனு 3 ปีที่แล้ว

    Unga mechanic shop enga bro...

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Madurai👷👍

    • @சும்மாநசநசனு
      @சும்மாநசநசனு 3 ปีที่แล้ว

      இன்னும் நிறைய வீடியோ போடுகள் அண்ணா கார் ஐ பற்றி எஞ்சின் சம்பந்தமா

  • @sivakumark1455
    @sivakumark1455 3 ปีที่แล้ว

    Petrol car 20 days pragu eduthalum starting problem varuma

  • @VikkiVigneshkvk
    @VikkiVigneshkvk 2 ปีที่แล้ว

    Bro நான் i10 வச்சுருக்கேன் starting problem இருந்துச்சு, battery change பண்ணேன் again same issue, so alternator change பண்ண சொன்னாங்க பண்ணோம், but மறுபடியும் அதே பிரச்சனை வருது. But எப்பவுமே இல்ல கார் stop பண்ணிட்டு திரும்ப start பண்ண start ஆகல. 3 or 4 times panna பிறகு some times ஆகுது. Some times after one hour கழிச்சு ஒரு 3 or 44l times try panna தான் start ஆகுது. Sometime start ஆகவே மாட்டேங்குது தள்ளி விட்டு start பண்ற மாதிரி இருக்கும். இதுக்கு ஒரு solution சொல்லுங்க ப்ரோ pls

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      உங்கள் வாகனம் டீசல் Or பெட்ரோல்?

    • @VikkiVigneshkvk
      @VikkiVigneshkvk 2 ปีที่แล้ว

      பெட்ரோல்

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      @@VikkiVigneshkvk timing மாறி இருந்தாலும் இதே போன்று இருக்கும். எனவே அதையும் கொஞ்சம் செக் பண்ணுங்கள்.
      2. பியூல் மோட்டார் ( பெட்ரோல் டேங்க் உள்ளே இருக்கும்) வேலை செய்கின்றதா என்பதையும் செக் பண்ணுங்கள்.

    • @VikkiVigneshkvk
      @VikkiVigneshkvk 2 ปีที่แล้ว

      Timing means enna சொல்றிங்கனு புரியல

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 2 ปีที่แล้ว

      @@VikkiVigneshkvk timing means inside engine there is a chain drive . Like in bike chain . Check that chain this is timing

  • @7ckandhavelan963
    @7ckandhavelan963 2 ปีที่แล้ว

    Start பண்ற போது tic noise வந்து dash board totala off ஆயிடுத்து. மறுநாள் display வருது Start செய்யும் பட்சத்தில் மீண்டும் blank ஆயி, cabin led, horn வேலை செய்யாமல் போய்விடும்.

  • @ayyapankingstar2956
    @ayyapankingstar2956 2 ปีที่แล้ว

    சார் டாடா ஏஸ் வாகனத்தில் 34 வது கீர் விழவில்லை என்ன செய்ய வேண்டும் சிப்காட் எப்படி அசைஸ் பண்ணுவது

    • @SriMuthuAutoWorks
      @SriMuthuAutoWorks 2 ปีที่แล้ว

      கியர் பாக்ஸ் பிரச்னை

  • @devakumar5705
    @devakumar5705 3 ปีที่แล้ว

    Tata indica diesel கார் இஞ்சின் நன்றாக சுற்றுகிறது ஆனால் ஸ்டார்ட் ஆகவில்லை ...இது மெக்கானிக்கல் பிரச்சினை... மெக்கானிக்கல் பிரச்சினைக்கு எதையெல்லாம் check செய்ய வேண்டும் sir?அதிக சுற்று வாங்கி ஸ்டார்ட் ஆகிறது அல்லது ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது...தள்ளி ஸ்டார்ட் செய்கிறேன்.

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      முதலில் ஹீட்டர் பிளக்செக் பண்னுங்கள். அதன் பின்னர் டயமீங் செக் பண்ணுங்கள். முக்கியமாக பம்ப் டயமிங் மாறியுள்ளதா என்று பார்க்கவும்.

    • @devakumar5705
      @devakumar5705 3 ปีที่แล้ว

      @@tamilmechanic ரேடியேட்டர் பாய்லிங் பிரச்சினைக்காக head --ஐ சர்வீஸ் செய்த பிறகுதான் இந்த starting problem ...head service செய்த பிறகு இன்னும் normal ஆக வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை,கியர் இடித்துதான் ஸ்டார்ட் செய்து கொண்டு இருக்கிறேன் sir...heater plug,fuel filter airlock,starter motor எல்லாமே சரியாக இருக்கிறது... டைமிங் சரியாக உள்ளது என்று மெக்கானிக் கூறுகிறார்....nozzle service செய்தும் போட்டுவிட்டோம்,pump adjust ment ஏதாவது செய்ய வேண்டுமா? அல்லது head assemble செய்யும் போது ஏதாவது தவறு நடந்திருக்குமா sir?

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +1

      @@devakumar5705 வாகனம் வெள்ளை புகை தள்ளினாலும் பம்ப் டயமீங் மாறியிருந்தாலும் லேட் ஸ்டார்ட்டிங் பிரச்சனை இருக்கும். அப்படி சரியான டயமிங் உள்ளது என்றால் பம்ப் பை லைட்டாக அட்வான்ஸ் செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சனை இருந்தால் வெறட் வேலை பார்க்கும் போது வால்வு கிளியரன்ஸ் சரியாக இல்லை என்றாலும் இது போல் லேட் ஸ்டார்டிங் பிரச்சனை இருக்கும். எனவே லேத்காரர்களை வரச் சொல்லி வண்டியில் வைத்தே மீண்டும் ஒருமுறை வால்வு செக் பண்ண சொல்லுங்கள். சரியாகிவிடும்.👷

    • @devakumar5705
      @devakumar5705 3 ปีที่แล้ว

      @@tamilmechanic thank you sir...இதை செய்து பார்க்கிறேன்...

  • @kameshaero5570
    @kameshaero5570 3 ปีที่แล้ว

    Bro filter problem start agula apdina yenna bro

  • @jaiabdulkatharjailani2890
    @jaiabdulkatharjailani2890 3 ปีที่แล้ว

    அண்ணன்.. கார் காலைல start பண்ணும்போது start ஆகுது...எங்கயாச்சு போகும்போது டீ குடிக்கவோ,ஏதாச்சி காரணமா கார் off பண்ணுவோம். Appdy பன்னிட்டு off பண்ணிட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சி அல்லது off பண்ண ஒடனே start பண்ணும்போது start ஆக மாட்டுக்கு. பேட்டரி நல்லா இருக்கு நல்லா charge ஏறுது, எல்லாமே கரெக்டா இருக்கு. ஆனா start ஆக மாட்டுக்கு.. என்ன காரணம் சொல்லுங்க அண்ணா...👍

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      டீசல் ட்யூப் மற்றும் பில்டர் லைன் செக் பண்னுங்கள்

    • @தமிழன்பக்கம்-ம4த
      @தமிழன்பக்கம்-ம4த 3 ปีที่แล้ว

      நண்பரே என்னோட டாட்டா இண்டிகோவுல இதே பிரச்சினை இருந்துச்சு. அதாவது இஞ்சின் சூடா இருந்தா ஸ்டார்ட் ஆகாது கூலிங்ல ஸ்டார்ட் ஆகும். 🤗 இது பேட்டரி பிரச்சினை அல்லது பேட்டரியோட ஆம்ப்ஸ் பிரச்சினை. இப்போ இருக்கிற பேட்டரியோட அதிக ஆம்ப்ஸ் பேட்டரி போட்டு 2நாட்கள் ஓட்டிங்க பாருங்க உங்கள் சந்தேகம் தீரும். 🤗

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      @@தமிழன்பக்கம்-ம4த உண்மை தான் bro ,👍

  • @driverpayan7442
    @driverpayan7442 3 ปีที่แล้ว

    Bro spacio la power steering matanum na yevalavu akum

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Old parts use panna 10,000 rs
      வரும் bro

    • @driverpayan7442
      @driverpayan7442 3 ปีที่แล้ว

      @@tamilmechanic bro neenka yentha ooru bro,victa powersteering set spacio la matalama

  • @thiyagaraj3741
    @thiyagaraj3741 3 ปีที่แล้ว

    1 சொன்ன compilant enna பண்ணனும்

  • @yuvakutty8824
    @yuvakutty8824 3 ปีที่แล้ว

    மழை டைம் ல ஹெட்லைட் போட்டால் வண்டி கொஞ்ச தூரம் போயிட்டு வண்டி கொஞ்ச தூரம் போயிட்டு அடைச்சு அடைச்சு வண்டி ஆஹா ஆயிடும் இதற்கு என்ன காரணம்

  • @strong9921
    @strong9921 6 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க வாயில வடை சுடுறத நிறுத்துக, உங்க shop நேம் சொல்லுக எங்க இருக்கு. என் கார் ரெடி பண்ணனும்

    • @tamilmechanic
      @tamilmechanic  6 หลายเดือนก่อน

      Madurai bro
      Instagram vanga

    • @strong9921
      @strong9921 6 หลายเดือนก่อน

      @@tamilmechanic super anna

  • @RajKumar-oq9fs
    @RajKumar-oq9fs 3 ปีที่แล้ว +1

    பவர் சப்ளை வரலயே எப்படி சரிபன்றது

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      Mainfuse மற்றும் பேட்டரி அடி சனல் மெயின் வயர் கட்டாகி உள்ளதா என்று செக் பண்ணுங்கள்.

  • @kilnprabu
    @kilnprabu 2 ปีที่แล้ว

    Multimeter cable thapu

  • @vdinesh3626
    @vdinesh3626 3 ปีที่แล้ว

    Bro Machine Problem na Enna Atha Eppadi Clear pandrathu Sollunga bro

  • @elumalaielumalai6899
    @elumalaielumalai6899 3 ปีที่แล้ว

    சுவிட்ச் ஆப் பண்ணாலும் இன்ஜின் ஆப் ஆகல சார் என்ன பிரச்சனை

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว

      டைனமோ பிரச்சனை இருக்கலாம். bro

  • @myalaimoosa6449
    @myalaimoosa6449 3 ปีที่แล้ว

    Omni car la epdi

  • @sivaperumal7293
    @sivaperumal7293 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @SerpentineWonders
    @SerpentineWonders 2 ปีที่แล้ว +5

    அண்ணா அப்படியே சென்சார்...பிரபிளங்கள்..பத்தி ஒரு வீடியோ

  • @sronlineeducation775
    @sronlineeducation775 2 ปีที่แล้ว

    Enathu tatabolt car car start Panna suthite irukku but self motor ellam nalla iruku enna sollution

  • @allbusinesstipstamil7227
    @allbusinesstipstamil7227 2 ปีที่แล้ว +1

    Anna en car modal hundayai Getz 2005 self start panna car start agala ana car ah Thali vittu start panna start aguthu mechanic vanthu ceck panni solaru dayamo compete ippa na enna panna dayamo ceck ila battery 🔋 change panna va

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      No battery change bro,check dynamo work, and battery charge pannunga

  • @ManiKandan-vz6we
    @ManiKandan-vz6we ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பணியிடம் எங்கு உள்ளது

  • @nishanthnisa8465
    @nishanthnisa8465 ปีที่แล้ว

    கார்ல ரன்னிங்லயே வண்டி ஆப் ஆகுது என்ன பிராப்ளமா இருக்கும் பேட்டரி கம்பளைண்ட்ட ப்ளீஸ் எனக்கு தகவல் சொல்லுங்க அண்ணா டாஸ் போர்டுல வண்டி ஸ்டார்ட் பண்ண எல்லா லைட்டும் ஆப் ஆகுது நீங்க சொன்ன மாதிரியே ஆனால் ஏதோ ஒரு டைம் தான் ஆகுது என்ன காரணம் தெரியல

  • @pixelart5616
    @pixelart5616 2 ปีที่แล้ว

    வணக்கம் என்னுடைய இண்டிகா வண்டி என்ஜின் சூடானதும் ஸ்டாட்டர் ஆக மாட்டேங்குது

  • @smartofficialuse334
    @smartofficialuse334 3 ปีที่แล้ว +22

    ப்ரோ இப்போதான் கவனிச்சேன்....நீங்க அட்டகத்தி தினேஷ் மாதிரியே இருக்கிங்க 😁

    • @ammmuthu1049
      @ammmuthu1049 3 ปีที่แล้ว

      Bro car running LA poitu neruthina piraku start agala 5mints piraku start aguthu

    • @rainaraj7870
      @rainaraj7870 2 ปีที่แล้ว

      அண்ணா ரேடியேட்டர் fan ஓடிக்கொண்டு இருந்திருக்கும் off ஆனா ஸ்டார்ட் ஆகும்

  • @usha6041
    @usha6041 ปีที่แล้ว

    Anna vandi start pannaa rombova sutthi aprama start aghudhu enna problem please sollunga

  • @smartofficialuse334
    @smartofficialuse334 3 ปีที่แล้ว +9

    இதெல்லாம் கார் வாங்கி பல வருஷமா நான் அடி வாங்கி கத்துகிட்டத நிமிஷத்துல சொல்லிட்டிங்களே தல....அருமை....என்ன ஒரு 10 வருஷம் முன்னாடி இந்த video போட்டுருந்தீங்கன்னா சில பல லட்சம் மிச்சமாகி இருக்கும். 😁

    • @tamilmechanic
      @tamilmechanic  3 ปีที่แล้ว +2

      உண்மை தான் bro,👍

  • @DhayaMech-zh1uf
    @DhayaMech-zh1uf หลายเดือนก่อน

    அண்ணா ஒரு Help... Renault Logan 1.4 Petrol Engine Start ஆகுது ஆன ரேஸ் ஆகல ஸ்லோ ஸ்பீடுல ஓடுது ஒரு நிமடத்திற்கு மட்டும்... அப்புறம் ஆஃப் ஆகிடுது என்ன problem ah இருக்கும் அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  หลายเดือนก่อน

      Car Scanning pannunga bro

  • @muniyappan.kmuniyappan.k7600
    @muniyappan.kmuniyappan.k7600 9 หลายเดือนก่อน

    Tata zest car ஸ்டார்டிங் லேட்ஆகுது செல்ஃப் மோட்டார் ரொம்ப நேரம் பிடிக்குது

    • @tamilmechanic
      @tamilmechanic  9 หลายเดือนก่อน +1

      Check injector and wiring

  • @vinoth9345
    @vinoth9345 10 หลายเดือนก่อน

    Dynamo probelm varama irka enna pananum

  • @colors2584
    @colors2584 10 หลายเดือนก่อน

    Tik tik sound varuthu ji

  • @thiruppathirajan5625
    @thiruppathirajan5625 2 ปีที่แล้ว

    அண்ணா என்னோட கார் mahintra logan first self start ஆகள
    ரெண்டாவது self start ஆகுது
    என்ன problam சொல்லுங்க

    • @SriMuthuAutoWorks
      @SriMuthuAutoWorks 2 ปีที่แล้ว

      இன்ஜின் வேலை பார்க்கனும்

  • @s.yuvarajraj6344
    @s.yuvarajraj6344 2 ปีที่แล้ว +1

    சார் என்னுடைய Fiat Punto காலையில் start பண்ணா start ஆகுது ஆனா 10 km Running போயிட்டு வந்த பிறகு Car Off பன்னிட்டு திரும்பம் Start பண்ணா start ஆக மாட்டேங்குது ஆனா வண்டியின் சூடு குறைந்த பிறகு மீண்டும் start ஆகுது இல்லனா மறுநாள் காலையில் startஆகுது please Help sir, Problem? Please help

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว +1

      Self motor வேலையாக இருக்கும்.

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 2 ปีที่แล้ว +1

      Bro still not solved a?

    • @s.yuvarajraj6344
      @s.yuvarajraj6344 2 ปีที่แล้ว +1

      @@arunkumar-xc3ms bro Fuel Rail Pressure Changed cost 7,000/- No problem Starting any time

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 2 ปีที่แล้ว +1

      @@s.yuvarajraj6344 ❤️👌superrrrrrrrr finally u solved ❤️

    • @s.yuvarajraj6344
      @s.yuvarajraj6344 2 ปีที่แล้ว

      @@arunkumar-xc3ms 🙏

  • @HarishKumar-hv1wn
    @HarishKumar-hv1wn 2 ปีที่แล้ว

    நண்பரே எனது டாடா கார் தன்னாலேயே ரிலீசாகிறது வண்டி அடைத்து அடைத்து நகருகிறது அதற்கு என்ன

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว

      1.கியர் சிலிப் ஆகின்றது. என்று நினைக்கின்றேன். அதற்கு கியர்பாக்ஸ் வேலை பார்க்க வேண்டும்.
      2. டீசல் பம்ப் ல் சர்கிங் ஏற்படுகின்றது. அதற்கான பொதுவான காரணங்கள்.1. டீசல் பில்டர் அடைப்பு இருக்கலாம். 2 . பம்ப் டய மீங் சற்று மாறியிருக்கலாம். bro எனவே workshop ல் செக் பண்ணுங்கள்.

  • @villagesujantop3894
    @villagesujantop3894 3 ปีที่แล้ว

    Super Anna what number sollunga

  • @moorthym3016
    @moorthym3016 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா எண்ணக்கு இந்த பிரச்சினை ரொம்ப நாள இருக்கு

  • @sureshgobim006
    @sureshgobim006 ปีที่แล้ว

    காலையில மட்டும் ஸ்டார்ட் ஆகும்போது சுத்து வாங்குது டைனமோ பேட்டரி 2ம் நல்லா இருக்கு

    • @tamilmechanic
      @tamilmechanic  ปีที่แล้ว

      ஹீட்டர் பிளக் செக் பண்ணுங்கள்.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 10 หลายเดือนก่อน

    Nallapathivu

  • @SVeluSVelu-vi7et
    @SVeluSVelu-vi7et 2 ปีที่แล้ว

    வண்டியை ஸ்டார்ட் பண்ணா கீச் கீச் னு சத்தம் கேட்குது என்ன பிரச்சனை சொல்லுங்க

    • @tamilmechanic
      @tamilmechanic  2 ปีที่แล้ว +1

      டைனமோ பெல்ட் டைட் வைக்க வேண்டும் .

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 ปีที่แล้ว

    அண்ணா டாடா இண்டிகா 2013மாடல் என் கார் காலையில் எடுக்கும் போது ஒழுங்காக ஸ்டார்ட் ஆகிறது அடுத்து நிறுத்தி விட்டு உடனடியாக எடுத்தால் நீளமாக சுற்று வாங்கி தினறி ஸ்டார்ட் ஆகிறது ஒரு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் கொஞ்சம் இரண்டு மூன்று சுற்றிலேயே ஸ்டார்ட் ஆகி விடுகிறது உடனே எடுத்தால் ரொம்ப தினறி ஸ்டார்ட் பண்ண வேண்டியிருக்கிறது என்ன காரணமாக இருக்கும் இதை சரி செய்யமுடியுமா அண்ணா

    • @mrtamilacom
      @mrtamilacom 7 หลายเดือนก่อน

      எனக்கும் இந்த பிரச்சினை என்ன செய்வது

  • @vigneshsmart2364
    @vigneshsmart2364 4 หลายเดือนก่อน

    Super

  • @shivuram6989
    @shivuram6989 ปีที่แล้ว

    Waste video comon

  • @k.sathik7863
    @k.sathik7863 2 ปีที่แล้ว

    Tata zip alternate price

  • @prasanthkumar7623
    @prasanthkumar7623 10 หลายเดือนก่อน

    Tata ace la diesel iruntum illatha mathiri race aguthu bro yean bro

    • @tamilmechanic
      @tamilmechanic  10 หลายเดือนก่อน

      diesel tank clean bro
      Problem solved 👍