🔴 ஒருவரின் வீட்டில் இந்த நட்சத்திரத்தில் இறப்பு நடந்தால் மிக கவனம் தேவை| irapu natchathiram | Death
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
- இறப்பு நிகழக்கூடாத நட்சத்திரங்கள் எவை. ஒருவரின் குடும்பத்தில் இந்த நட்சத்திரங்களில் இறப்பு நடந்தால் செய்ய வேண்டிய பரிகாரம் | irapu nadaka kudatha natchathiram | Death Person | இறந்தவர்களின் அடைப்பு நட்சத்திரம் | Adaipu Natchathiram
******************************************
✓ இறப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள்
• பேய், இறப்பு சம்பந்தப்...
✓ ஒருவரின் ஜாதகத்தில் மாந்தியால் தோஷம் ஏற்பட்டால் இந்த பரிகாரங்கள் செய்ய தவறாதீர்கள்
• மாந்தி தோஷம் பரிகாரம் ...
✓ தீய சக்திகளை ஓட ஓட விரட்டும் சோட்டானிக்கரை பகவதி அம்மனின் மிரள வைக்கும் தகவல்கள்
• தீய சக்திகளை ஓடவிடும் ...
******************************************
🔴 Kadavul Anugraham Devotional Channel | கடவுள் அனுக்கிரகம் | Subscribe | Like | Share
Nalla payanulla thagaval sir
Arumaiyana pathivu
ஹால் விளக்கு ஏற்றிகிறோம் விபத்து மரணம்
Sir four brother's wherewe have to lit lamp.all four brothers should do this pariharam
Sir villaku illamal light mattum pottu vaikalama vidibulp antha mathiri
விளக்கு விடிய விடிய எரிய வேண்டுமா?
விளக்கிற்கு படைத்த உணவு தண்ணீரை என்ன செய்வது?
மரம் செடி ஊத்துங்க
ஐயா எனது மகன் R
ரேனேஷ் கண்ணா வயது 14. தோற்றம் 15 நவம்பர் 2009 மறைவு 08 ஏப்ரல் 2023. மாலை 4.54 தலையில் cancer நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திதி திரிதியை நட்சத்திரம் விசாகம். இதில் அடைப்பு உள்ளது என்கிறார்கள்.அமாவாசை விரதம் எடுக்க கூடாது என்று ஊரில் உள்ள பெரியவர்கள் கூறுகிறார்கள். எங்கள் சொந்த இடத்தில் தாத்தா பாட்டி அத்தையை அடக்கம் செய்துள்ளோம். அங்கே எங்கள் மகனையும் அடக்கம் செய்துள்ளோம். இது சரிதானா? பரிகாரம் செய்ய வேண்டுமா கூறுங்கள் ஐயா.
Yen mamiyaar purattathi natchathiram
Mulam nakshatrathu enna palan
எனது மாமியார் 29.112023அன்று.மதியம்3
40 மணியளவில் இயற்கை எய்தினார்.அஸங்களுங்கு.அடைப்பு.இருக்குமா
ஐயா, குழந்தைகள் மற்றும் கன்னியாக (65வயது)அடைப்பில் இறந்து விட்டாலும், அடைப்பு கடைப்பிடிக்க வேண்டுமா ஐயா🙏🙏
Enga Amma mirugasirisham la erandhuttanga 2 month ah na vilakku pottu tha vachirukka sami
பரணி நட்ச்திரத்தில் இறந்தால் அடைப்பு உண்டா
Sir 10.7.2023 நைட் 7 டு 7.40
அடைப்பு காலத்தில் தண்ணீர் மட்டும் வைத்தால் போதுமா இல்லை உணவும் வைக்க வேண்டுமா, ஒரு சிலர் உணவு வைக்க கூடாது தண்ணீர் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது ஐயா
ஐயோ என் மகன் வயது 9 மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் வழி சொல்லுங்கள்